Aug 03 தெய்வீக பூமியில் தினம் தினம் அன்னதானம் திருவண்ணாமலை One Day Food Service Tiruvannamalai OMGOD

  Рет қаралды 90,901

One Day Food Service Tiruvannamalai

One Day Food Service Tiruvannamalai

2 жыл бұрын

Call - 07010919996 - 09092341010 Tiruvannamalai
Sadhus, Sivanadiyagal, Siddhargal, Poor Peoples Unsupported Peoples Physically Handicapped, Senior Citizens Food Giving For One Day Food Service Tiruvannamalai - 7010919996 Sadhukkal Annadhanam Tiruvannamalai
சாதுக்கள், சிவனடியார்கள், சித்தர்கள், ஆதரவற்றோர்கள், இயலாதவர்கள், உடல் ஊனமுற்றோர்கள் வயதானவர்களுக்கான அன்னதானம் திருவண்ணாமலை ...ஒருநாள் உணவு சேவை திருவண்ணாமலை, தமிழ்நாடு.இந்தியா ---07010919996 - 09092341010

Пікірлер: 339
@Whitley_boy
@Whitley_boy 2 жыл бұрын
நாகராஜ் சுவாமி✨🕉 அண்ணாமலையார் துணையுடன் ஒரு வருடம் ஆகிவிட்டது ❤✨🕉திருவண்ணாமலை🕉 ❤✨வந்து ✨❤🕉 நீங்கள் தனியாக அல்ல ✨❤🕉 உங்களுடன், வினோத் அண்ணா🕉, நாங்கள் அனைவரும் உள்ளோம் ✨ அண்ணாமலையார் உங்களுடன் 24 மணி நேரமும் இருக்கிறார் ❤🕉✨ ஓம் நமசிவாய🕉 ❤✨ எல்லாம் சிவ மயம்🕉.. ❤✨
@DineshKumar-qc1zy
@DineshKumar-qc1zy 2 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நாகராஜ் சுவாமி மற்றும் திருவண்ணாமலை கிரிவலம் பாதையில் உள்ள சாதுக்களுக்கு முடிந்த வரை உணவு வழங்கி வரும் oneday food service team க்கும் வாழ்த்துக்கள்
@thayasundar7590
@thayasundar7590 2 жыл бұрын
இனிய பிறந்தநாள் நாகராஜ் சாமி ஒன் டே புட் சர்வீஸ் கிரிவல பாதையில் இருக்கும் அனைத்து சாதுக்களுக்கும் உணவளிக்கும் ஒன் டே புட் சர்வீஸ் வாழ்த்துக்கள் வினோத் பிரதர் ஒன் டே புட் சர்வீஸ் குழு மேலும் மேலும் வளர அண்ணாமலையில் துணை இருப்பார்
@missisha5581
@missisha5581 2 жыл бұрын
ऐसे होते हैं राष्ट्रवादी देशप्रेमी हिन्दु🌹🙏🌹
@shanmugami6967
@shanmugami6967 2 жыл бұрын
அண்ணாமலையார் அருளால் நலமும் வளமும் பெற்று வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
@slcounseling7781
@slcounseling7781 2 жыл бұрын
கடவுள் உங்கள் உருவில் வந்து மக்களுக்கு பணத்தை பற்றியும் எதிர்பார்ப்பு பற்றியும் யாருமே இல்லை எதுவுமே இல்லை என்று ஏங்கி பல வண்மங்களை நிகழ்த்தும் மக்களுக்கு நீங்கள் காட்டும் வழி மிகப் பெரிய அளவில் இறைவன் மட்டுமே உருவாக்க அளிக்க முடியும் என்பதை வெளி படுத்தியுள்ளார் நன்றி விஞ்ஞான சித்தர் (குருவாகவும்) இருக்கிறார்
@RajaRaj-tn5ir
@RajaRaj-tn5ir 2 жыл бұрын
சித்தப்பூ வாழ்க வளமுடன். அமைதியாக அளவாக பேசி அன்போடு இருப்பவர்.
@santhosh307
@santhosh307 2 жыл бұрын
உங்களை மாதிரி.. ஊருக்கு ஒரு 10 பேராவது இருந்தா இந்த நாடு.. சுபிக்க்ஷமா இருக்கும்..ஓம் நமசிவாய.. 🙏
@mr.petluv6156
@mr.petluv6156 2 жыл бұрын
வீரத்துறவி professor Nagaraj sir ஆன்மிக பாதையில் மனவலிமையுடன் பயணிக்க நல்ல ஆன்மாக்களின் வாழ்த்துக்கள். எப்போதும் போல வீரத்துறவிடம் அகமுக மகிழ்ச்சியை காண விழைகிறோம்.ஓம் சத்குரு ஶ்ரீசேஷாத்ரி சுவாமிகள் திருவடிக்கே சரணம்.
@muruga7468
@muruga7468 Жыл бұрын
என்றென்றும் ஆன்மீக வழியில் செல்லும் யாவரும் இன்புற்று வாழ வேண்டும் 🙏உன்னை நினைக்காத நாளில்லை அண்ணாமலையாரே அப்பனே நமசிவாயம் வாழ்க🙏 நாதன் தாள் வாழ்க🙏 இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்காத தாள் வாழ்க🙏 ஓம் நமசிவாய🙏 ஓம் நமசிவாய🙏 ஓம் நமசிவாய🙏 ஓம் நமசிவாய🙏 ஓம் நமசிவாய🙏
@ruthrareport
@ruthrareport 2 жыл бұрын
நாகராஜ் சாமிக்கு வினோத் அய்யாவுக்கும் வணக்கம் காலை 5 மணி அளவில் முதல் ஆளாக வாழ்த்துக்கள் தெரிவித்தது மகிழ்ச்சி. மிகவும் அமைதியாக இருந்தார்
@n.kalyaninatarajan9637
@n.kalyaninatarajan9637 2 жыл бұрын
நாகராஜ் சுவாமிக்கு நமஸ்காரம். உங்கள் தரிசனம் கிடைத்ததில் மிக்க சந்தோஷம்
@p.balamurugan284
@p.balamurugan284 2 жыл бұрын
வாழ்த்துக்கள் நாகராஜ் சுவாமி... தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் சிறப்பாக வழங்கி வரும் அழகான கருணை கொண்ட சேனலுக்கு மனமார்ந்த நன்றிகள் நல்வாழ்த்துக்கள் சகோதரா..‌
@pari1998..
@pari1998.. 2 жыл бұрын
நாம் எத்தனை நிமிடங்களை சந்தோசமா கடந்து இருப்போம் என்று தெரியாது ஆனால் இந்த 1:10:37 விநாடிகளும் சிறப்பு தான்
@varadharalcy8223
@varadharalcy8223 2 жыл бұрын
நாகராஜ் சாமிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். வினோத் தம்பி அவர்களுக்கும் வாழ்த்துகள். நன்றி.
@rajeshwarihariharan805
@rajeshwarihariharan805 2 жыл бұрын
நாகராஜ் சாமிகளை ஒரு தாய் இடத்தில் இருந்து பார்க்கும் போது கண்ணில் கண்ணீர் நிறைந்து விட்டது...இறைவனை வாழ்த்த முடியாது..வணங்குகிறோம்🙏🙏🙏🙏..ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏...
@srinivasan9522
@srinivasan9522 2 жыл бұрын
நாகராஜ் சுவாமி ஐயா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.💐💐💐💐💐 திருவண்ணாமலை வந்து ஒரு வருடம் நிறைவு பெற்றும் இரண்டாம் ஆண்டு துவக்க நாளான இன்று வாழ்த்த வயதில்லை தலைவணங்குகின்றோம் ஐயா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@svijay7576
@svijay7576 2 жыл бұрын
வாழ்த்துகள் வினோத் உங்கள் சேவை மகத்தானது. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் குரு நாகராஜ் சுவாமி
@jansirani565
@jansirani565 2 жыл бұрын
உங்களுக்கும் உங்கள் டீமுக்கும் கோடி நன்றி ப்ரோ🙏🙏🙏🙏🙏 உங்கள் சேவை தொடரட்டும் ப்ரோ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@lakshmisunder4643
@lakshmisunder4643 2 жыл бұрын
Thanks to Vinodh for paying respects to the best soul Nagaraj swamy on everybody's behalf
@user-th3if3ux5y
@user-th3if3ux5y Жыл бұрын
கண் கலங்குகிறது.ஏன் என்று விளக்கத்தெரியவில்லை.இந்த நிலைக்கு பெரும் பாக்கியம் செய்திருக்கவேண்டும்.நமசிவாய!
@karunalayanvinayagamoorthy5247
@karunalayanvinayagamoorthy5247 2 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நாகராஜ் சுவாமிகளுக்கு மற்றும் அன்னதானம் வழங்கும் உங்கள் சேவைக்கும் வாழ்த்துக்கள்
@dixcyrani8067
@dixcyrani8067 2 жыл бұрын
சித்தப்புவின் அலட்டல் இல்லாத,அன்பான சேவை பாராட்டத்தக்கது.வீரா சகோதரரின் அளவான,சரியான,வெளிப்படையான பேச்சும்,உள்ளன்போடு உணவு வழங்கும் விதமும் சிறப்பு.
@venkateshchinnaiyan6078
@venkateshchinnaiyan6078 Жыл бұрын
திரு. நாகராஜ்.ஐயா.அவர்களுக்கு. இனிய. பிறந்த நாள். வாழ்த்துக்கள்.
@slcounseling7781
@slcounseling7781 2 жыл бұрын
விஞ்ஞான சித்தர் எனக்கு குருவாகவும் தந்தை யாகவும் ஞானியாகவும தெரிகிறார்
@grani1453
@grani1453 2 жыл бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் நாகராஜ் சுவாமிகள் ஓம்நமசிவாய நமஹ 🙏🙏🙏🙏🙏
@slcounseling7781
@slcounseling7781 2 жыл бұрын
துறவறம் வந்த திரு நாகராஜன் ஐயா அவர்களுக்கு முதல் வருடம் நிறைவடைந்து விட்ட நிலையில் முதல் வாழ்த்துக்கள் உங்களுக்கு அண்ணாமலையார் உங்களை விஞ்ஞான சித்தர் என்று சொல்லி அழைக்கும் படி மக்களை வேண்டி கேட்டு கொள்கிறேன் இவன் சுப்புலட்சுமி கூடிய விரைவில் துறவற த்தை நோக்கி விரைவில் நன்றி விஞ்ஞான சித்தர்
@easymobilemtpvadivel939
@easymobilemtpvadivel939 Жыл бұрын
நாகராஜ் சுவாமி இனி மேல் கலியுக புத்தர் சுவாமி என்று அழைக்க வேண்டும் என்று ஆசை. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கலியுக புத்தர் சுவாமி அவர்களுக்கு
@karuna6589
@karuna6589 Жыл бұрын
ஏன்டா உனக்கு மூளை இருக்கா.. ஆண்டவன் படிப்பையும் வேலையும் கொடுத்தார்.. ஆனால் இவன் என்ன செஞ்சான்... சும்மாவே இருக்க வேண்டும் என்று டிச்சு பக்கம் வந்து உட்கார்ந்து விட்டான்...சும்மா இருந்தானா?விந்துவை நாக்குக்கு கொண்டு வந்து சுவைப்பது எப்படிங்கிறான்... ஏன்டா இதுதான் சாமியார் செய்யற வேலையா... பத்து வருசம் தியானம் பண்றேன்...நீ என் முன்னால் ஐந்து நிமிடம் உட்கார்ந்து பாரு...நீ இவன்னெல்லாம் யாருன்னு கண்டு புடிச்சுடுவே... ஆனால் எனக்கு இதிலெல்லாம் ஆர்வம் இல்லை... அடிக்கடி திருவண்ணாமலை வருகிறேன்... இப்பொழுது உட்கார்ந்தா லே சமாதி கூடி விடும்... இதெல்லாம் கதை அல்ல மக்கு...
@kalaikamal188
@kalaikamal188 2 жыл бұрын
ஆன்மீக நட்சத்திரமாக ஜொலிக்கும் ஐயா நாகராஜ சுவாமி அவர்களின் ஆன்மீக பிறந்தநாளுக்கு அண்ணாமலையாரின் ஆசிர்வாதம் என்றென்றும் உண்டு. நல்ல உள்ளம் படைத்த அனைவருக்கும் நாகராஜன் சுவாமிகளின் ஆசீர்வாதம் தேவை வணங்குகிறேன். தம்பி வினோத் அவர்களின் குடும்பம் அவரது சேவை மென்மேலும் வளர இறைவனை பிரார்த்திக்கிறேன் ஓம் நமச்சிவாய
@saibabashirdi6251
@saibabashirdi6251 2 жыл бұрын
என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா. சித்தப்புவின் ஆர்பாட்டம் இல்லா பணிவான சேவைக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
@saishyam770
@saishyam770 2 жыл бұрын
உங்கள்​ பிறப்பின் நோக்கம் சிவமே.
@manohar8725
@manohar8725 2 жыл бұрын
ஞான குரு திரு நாகராஜ் ஐயாவுக்கு முதல் வருட பிறந்தநாள் வாழ்த்துக்கள். 🔥 ஓம் நமசிவய🔥
@hcrmanorcarehcr5016
@hcrmanorcarehcr5016 2 жыл бұрын
நிழல் வேண்டும்போது மரம் ஒன்று உண்டு பகை வந்தபோது துணை ஒன்று உண்டு இருள் வந்தபோது விளக்கொன்று உண்டு எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு உண்மை என்பது என்றும் உள்ளது தெய்வத்தின் மொழியாகும் பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை மனம் என்ற கோயில் திறக்கின்ற நேரம் அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும் 🕋🕍🙏🕉️✔️
@user-po6pw5gf2h
@user-po6pw5gf2h 2 жыл бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் நாகராஜ் ஐயா . நன்றி வினோத் 🙏🏻🌷💐🌻🌼💮🌸
@vijivijitnj
@vijivijitnj Жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நாகராஜ் சார் அவர்கள்ளுக்கு
@gomathijayaraman9657
@gomathijayaraman9657 2 жыл бұрын
நாகராஜ் சாமிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!! வாழ்க வளமுடன்!! ஓம் நமசிவாய!!
@jayanthik7731
@jayanthik7731 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சாமி 🙏🙏🙏🙏🙏🍓🍒🍎🍉🍑🍊🍍 உங்கள் ஆசிர்வாதம் இந்த உலகில் உள்ள நல்லவர்கள் கிடைக்கும்
@VadiveluVelan
@VadiveluVelan Жыл бұрын
பிறந்தநாள் நல்வாழ்த்துகள் நாகராஜ் சுவாமி. அண்ணாமலையார் துணை நிற்பார். திருவண்ணாமலை கிரிவலப் பாதை உங்களைப் போன்றவர்களால் புனிதமடையட்டும். விரைவில் நலம் உண்டாகும். சகோதரர் அவர்களுக்கும் நன்றி. கொள்கையை நிறைவேற்றுங்கள். திருவருள் துணை நிற்கும்.
@Mages143
@Mages143 2 жыл бұрын
வாழ்க்கையில் என்ன செய்தேன் நான் ..... ஏதுமில்லை அப்பா அம்மா... மனைவி குழந்தைகள்... இதை தாண்டி வெளியே வந்து எட்டிப் பார்க்கவில்லை.. நாகராஜ் ஐயாவுக்கு முன்னாள் நானெல்லாம் ஒன்றுமே இல்லை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை... ஒரு நிமிடம் கூட முடியுமா என்று சந்தேகமே... என்ன.. வருடம் ஓடுகிறது... இயந்திரமாக குடும்ப வாழ்க்கையும் சேர்த்து...
@jayaveera1970
@jayaveera1970 2 жыл бұрын
அப்படி சொல்லாதீர்கள் நண்பரே ! யாருடனும் உங்களை ஒப்பிடாதீர்கள். உங்கள் பதிவு உங்கள் கடமை உணர்ச்சியை வெளிப்படுத்துகிறது. அழகிய குடும்பத்தின் தலைவன் நீங்கள். கடமையே கடவுள்.
@Mages143
@Mages143 2 жыл бұрын
@@jayaveera1970 நன்றி நண்பரே உங்களின் அன்புக்கு
@pari1998..
@pari1998.. 2 жыл бұрын
சித்தப்பு அருமை எப்போதுமே நெற்றியில் பட்டை அருமை
@ramkrishnan5511
@ramkrishnan5511 Жыл бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாமி ஓம் நமசிவாய
@reetareeta9532
@reetareeta9532 2 жыл бұрын
நாகராஜ் சுவாமிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
@om8387
@om8387 Жыл бұрын
ஓம் நமசிவாய நமக வணக்கம் நாகராஜ சுவாமிகளே உங்களுக்கு எங்கிருந்தோ வழங்கும் என் வாழ்த்துக்களும் விநோத் தம்பியின் இந்த அன்னதான சேவை மிகப்பெரிய சேவை அவரை மனதாரத் தினம் வாழ்த்துவோர் அனைவரும் அண்ணாமலையான் அருள்பெற்று வாழ்வார் சாமி வாழ்கவளமுடன்
@Dhanadev74
@Dhanadev74 2 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நாகராஜன் சாமி உங்கள் சேவை மக்களுக்கு தேவை
@mahespandian8157
@mahespandian8157 2 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நாகராஜ் சாமி ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன்
@moorthykrishna7664
@moorthykrishna7664 2 жыл бұрын
🙏🏻ஓம் நமசிவாய நமஹ.எல்லாம் வல்ல இறைவன் அருளால் தங்கள் நினைத்தது நிறைவேறும் அய்யா நாகராஜ் சுவாமிகள். ஒன் டே புட் சர்வீஸ் மென் மேலும் வளர வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் ஈசன் அருளால். திருச்சிற்றம்பலம் 🙏🏻
@sureshtailor5471
@sureshtailor5471 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய நாகராஜ ஸ்வாமிகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@dixcyrani8067
@dixcyrani8067 2 жыл бұрын
வினோத் தம்பி உங்கள் சேவை,நாகராஜ் சாருக்கு செய்த சிறப்பு அருமை.ஆனால் இப்போதெல்லாம் அதிகம் பேசுகிறீர்கள்.பேச்சில் தற்பெருமை தலை காட்டுகிறது.உங்கள் நற்செயலை மக்கள் புரிந்து கொள்வர்.நீங்களே விளக்கி, விளக்கி சொல்ல அவசியமில்லை.நாகராஜ் சாரையும் பேச விடுங்கள்.
@ranistoresanthoshkumar3459
@ranistoresanthoshkumar3459 Жыл бұрын
உண்மை. நக்கல் கலந்த பேச்சு
@shanmugamkarthikeyan5678
@shanmugamkarthikeyan5678 Жыл бұрын
Absolutely
@subbulakshmikumarnagar6422
@subbulakshmikumarnagar6422 Жыл бұрын
Kp Kp
@Shadow-i2e
@Shadow-i2e 2 жыл бұрын
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சாமி
@kothandaraman1628
@kothandaraman1628 2 жыл бұрын
நாகராஜ் சுவாமிகள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஓம் நமச்சிவாய
@sivagnanam3502
@sivagnanam3502 2 жыл бұрын
நாகராஜ் சுவாமிஜீ அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
@pvrlotus6889
@pvrlotus6889 2 жыл бұрын
Vinoth ayya konjam unga pechai mattum kuraithu kollungal pls.irritate aaguthu ayya. Matra padi neenga seigira thondu magathaanathu. Vaazhthukkal...
@k.kamarajkuppusame8215
@k.kamarajkuppusame8215 2 жыл бұрын
உங்கள் ஆன்மீகப் சேவைகள் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய அண்ணாமலையாருக்கு அரோகரா
@chennaiflyer3623
@chennaiflyer3623 2 жыл бұрын
நாகராஜ் சுவாமி கள் பிறந்த நாள் வாழ்த்துகள் ஓம்நமசிவாய🖐
@vani8322
@vani8322 2 жыл бұрын
வினோத் தம்பியின் பேச்சு புல்லரிக்கிறது🙏❤️🙏
@abinayakamu3419
@abinayakamu3419 2 жыл бұрын
உண்மை
@jothiravi6163
@jothiravi6163 2 жыл бұрын
அய்யா நாகராஜ் சாமிக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்
@sangeethkumar598
@sangeethkumar598 Жыл бұрын
சுவாமி பிறந்தநாள் வாழ்த்துகள்
@Shadow-i2e
@Shadow-i2e 2 жыл бұрын
நான் 2009 ல் திருவண்ணாமலை வந்துருக்கேன்....அப்போ அதன் அருமை எனக்கு தெரியல....ஆனா இப்போ உங்களை பார்த்தால் எனக்கு பொறாமையா இருக்கு ....மறுபடியும் திருவண்ணாமலைக்கு எப்போ வருவேன்னு ஆவலோடு இருக்கேன்
@durgadevi645
@durgadevi645 2 жыл бұрын
அண்ணா தேங்க்யூ எங்க சார்பாக நீங்க வாழ்த்துக்கள் சொன்னதுக்கு மிக்க நன்றி
@selvimani9994
@selvimani9994 2 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நாகராஜ் brother 🙏🙏😊❤️, வினோத் சகோதரரும், அவர் குடும்பத்தினரும் வாழ்க வளமுடன் நலமுடன் 🙏❤️❤️❤️❤️
@gomathi94
@gomathi94 2 жыл бұрын
வாழ்த்துக்கள் நாகராஜ் சாது அவர்களுக்கு நன்றி வினோத் தம்பி
@vimalaraju5370
@vimalaraju5370 2 жыл бұрын
I am a follower of Omgod channel. Vaazhthukkal aiya.
@kowsalyakowsi2342
@kowsalyakowsi2342 2 жыл бұрын
நாகராஜ் சுவாமிஜீ அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
@selvi.b1277
@selvi.b1277 2 жыл бұрын
Vanakam Vinod Meena 👨‍👩‍👧‍👦 team nanri 🙏🙏🙏🙏🙏🙏 Nagaraj Swami parthathu rompa rompa santhosame 🙏🙏🙏🙏🙏om sivaya namaha🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 video super
@l.ssithish8111
@l.ssithish8111 2 жыл бұрын
இனிய நாகராஜ் சாமி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் நன்றிகள் நன்றிகள் நன்றிகள் வாழ்த்துக்கள் வினோத் குழு உங்கள் சேவை தொடரட்டும் வணக்கம்
@mahisarmag4563
@mahisarmag4563 2 жыл бұрын
அஹம் பிரம்மாஸ்மி... நாகராஜ் சுவாமிக்கு இறை ஈசன் எல்லாவற்றையும் கொடுத்தும், எல்லாவற்றையும் துறந்து, துறவறம் பூண்டு ஆன்மீகத்தில் அடுத்த நிலைக்கு உயர.. அருணாசலேஸ்வரிடம்...தன்னை முழுமையாக ஒப்படைத்துள்ளார்... இறை ஈசன் படியேற்றுவார்...🕉️🕉️🕉️🕉️🕉️சிவார்ப்பணம்🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🙏🙏🙏
@Mages143
@Mages143 2 жыл бұрын
ஐயாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐♥️♥️♥️♥️♥️
@user-ql2ed9oe2h
@user-ql2ed9oe2h 2 жыл бұрын
நாகாராஜ் சுவாமி இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் உங்களுடன் இருந்து உங்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன் வாய்ப்பிற்காக காத்து இருக்கிறேன்
@elangovan160
@elangovan160 Жыл бұрын
என் இனிய நல்வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்
@vinuthiruvattar4887
@vinuthiruvattar4887 2 жыл бұрын
Happy birth day Nagaraj Sadhu....Thanks for Vinod kumar😍
@indiraraghavan3632
@indiraraghavan3632 2 жыл бұрын
Tqvinoththambi ..wife and cutechildren and team...hatsup
@kantharimurugalakshmi705
@kantharimurugalakshmi705 Жыл бұрын
ஓம் நமசிவாய நமகா🙏 பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிவா ஓம் நமசிவாய வாழ்க
@om8387
@om8387 Жыл бұрын
ஓம் நமசிவாய நமக வணக்கம் நாகராஜ சுவாமிகளே ஐயா உங்கள் பிறந்தநாளுக்கு எங்கள் வாழ்த்துக்களும் வாழி நலம் வாழி என்றே வாழ்த்துகிறோம் வாழ்க
@radhakrishnanpadmanaban2889
@radhakrishnanpadmanaban2889 2 жыл бұрын
Happy birthday to Nagaraj Swamy.
@radhakrishnakrishna8147
@radhakrishnakrishna8147 Жыл бұрын
One day food service well and good god bless you and your team om namah shivaya
@kasthurikrishnamachari7227
@kasthurikrishnamachari7227 2 жыл бұрын
One year function was very DIVINEFUL
@indradevi7333
@indradevi7333 2 жыл бұрын
Super🙏🌹 God's blessings🙏 always with you all. 🙏🙏🙏🙏🙏
@RAJU_1951
@RAJU_1951 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா நாகராஜ் சாமி மற்றும் தம்பி வினோத் அவரது குடும்பம் அவரது டீம் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய நமக
@testlead1809
@testlead1809 2 жыл бұрын
Ayya nenga velaiku poi iruntha ithaveda palamadangu vangalam.vangi irupinga. Nenga pakkatha panam illa.sapadu illa. But oruthaunga anbodu kodukura gifta nenga santhoshama vangikiratha partha .oru thuraviku ulla ella nalla kunamum ungalidam irukirathu .Happy birthday.
@sunbagsprasad1024
@sunbagsprasad1024 2 жыл бұрын
எதுவுமே வேண்டாம் எள்று வந்தவரிடம் ஒவ்வொன்றாக சாமானியன் மூலம் சேருதே இதையே தானே அந்த வாழ்விலும் செய்து கொண்டு இருந்தீர்கள் நாகராஜ்.அங்கயும் உங்களுக்கு கடவுள் தான் கொடுத்தார்.மனம் உங்களுக்கு செம்மையாகட்டும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
@srinivasandharmarajan4857
@srinivasandharmarajan4857 2 жыл бұрын
வாழ்த்துக்கள் one day food service team
@rajasekar-xj1fz
@rajasekar-xj1fz 2 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நாகராஜ் சுவாமி 🙏🙏🙏👑👑🎉🎊🎊 kandipa one day ungala meet pannanum one day food service 👑👑🙏🙏 Hatsoff
@thangamthangam8605
@thangamthangam8605 2 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நாகராஜ் சாமி ஓம் நமசிவாய🙏🙏🙏 அன்பே சிவம்
@banuchinnayah550
@banuchinnayah550 2 жыл бұрын
Super Ayya. Happy birthday Nagaraj Sami. Very happy to see this. From Malaysia
@tamilcookkantha
@tamilcookkantha 2 жыл бұрын
Cadbury chocolate favourate for nagaraj, good, happy birthday swamy,
@sekart7275
@sekart7275 2 жыл бұрын
நைனா அவா்களுக்கு உட்காரும்பலகை செய்துகொடுங்கள்"பாவம்,அந்த வயதில்,குத்துகால்போட்டேஇருக்கிறாா்
@jayaveera1970
@jayaveera1970 2 жыл бұрын
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஸ்வாமி !
@malarshanmugam7244
@malarshanmugam7244 2 жыл бұрын
சிவாயநம. நாகராஜ் சுவாமிகளின் சேவை உலக மக்களின் நன்மைக்கு தேவை. அவர் omgod channel ல் வெளியிட்ட அனைத்து ஆன்மீக கருத்துகளையும் இளைஞர்களிடம் பரவச் செய்ய வினோத் ஐயா அவர்கள் நாகராஜ்சாமிக்க உதவ வேண்டும்.
@malarshanmugam7244
@malarshanmugam7244 2 жыл бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சாமி.
@selvaraj.s3384
@selvaraj.s3384 2 жыл бұрын
Many many happy returns of the day
@krishnamoorthy7793
@krishnamoorthy7793 2 жыл бұрын
குருவே சரணம் ஐயா நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வேண்டும் ஐயா குருவே சரணம் திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம்
@jayajaya7660
@jayajaya7660 2 жыл бұрын
Bro super super naan om god channel subscriber all most ella video vum pathuruken naan yarayavuthu specific pakkum bothu avanga life la oru change vanthurum appadi pathathula Nagaraj Sami kadasiya naan follow panni pathavar.
@rathnaraj9577
@rathnaraj9577 2 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏 பிறந்தநாள் வாழ்த்துக்கள் sir
@subbulakshmimohan1780
@subbulakshmimohan1780 Жыл бұрын
Thanks aiya nantri aiya ugalai parthathil magkelchi
@mkarthick2778
@mkarthick2778 Жыл бұрын
பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ஐயா
@ramasamynachiappan8564
@ramasamynachiappan8564 Жыл бұрын
வாழ்த்துக்கள், சார், மென் மேலும் வளர வேண்டும்
@g.thalapathidancer9801
@g.thalapathidancer9801 Жыл бұрын
மகிழ்ச்சி அளிக்கிறது❤🙏👌,,,
@gopinathgopinath3378
@gopinathgopinath3378 2 жыл бұрын
iniye piranthanaal nalvazthukal vazhga valamudan
@maheshs4362
@maheshs4362 2 жыл бұрын
Happy Birthday to you guru ji love from Dubai ❤️ Soon I'll join with you ..
@madhukannang3066
@madhukannang3066 Жыл бұрын
If a son like you your parents have got they must be divine my dear singakutty my love. Long live.
@jagadeesann3515
@jagadeesann3515 Жыл бұрын
Wish you happy returns of the day guruji 💐🙏🙏🙏
@Sakthivel-gp5eq
@Sakthivel-gp5eq Жыл бұрын
தம்பி நல்ல காரியம் செய்யறீங்க பேசுவது தவறில்லை பேச்சில் நிதானம் தேவை குரு வழிபாடு கோடி தோஷம் நிவர்த்தி முக்கியமான நேரத்தில் பேசறீங்க சரி அளவாக பேசவும் உங்கள் அன்னதான சேவை தொடர வாழ்த்து அண்ணாமலை எம் அண்ணா போற்றி கண்ணாரமுதக் கடலே போற்றி தென்னாடுடைய சிவமே போற்றி போற்றி
@stylishsongs3247
@stylishsongs3247 2 жыл бұрын
Happy birthday🎂🎉🎁🎉🎂 Nagaraj appa.. Om Namasivaya
@thamarasubramaniam6443
@thamarasubramaniam6443 2 жыл бұрын
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சாமி.
@prasannakumari9638
@prasannakumari9638 2 жыл бұрын
Happy anniversary nagaraj swamy. My humble namaskaram and wishes . 🙏
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 35 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 63 МЛН
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 12 МЛН
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 35 МЛН