#OmGod

  Рет қаралды 28,881

TIRUVANNAMALAI 360

TIRUVANNAMALAI 360

Жыл бұрын

#tiruvanamalai
#omgod
Tiruvannamalai 360- Call (or) 07010919996 - 09092341010
One Day Food Service - 07010919996 -
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam Road Sadhus Old Age Persons Living Poor @Tiruvannamalai - Tamilnadu - India
Tiruvannamalai 360* 07010919996 - 09092341010 -- One Day Food Service - Poor People ., Old AGED Persons - story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam
ஆதரவற்றோர் கிரிவலப்பாதை திருவண்ணாமலை
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam
.
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam
#girivalamroad
#onedayfoodservice
#omgod
#nagarajswamy

Пікірлер: 168
@vethathiriarumugam3760
@vethathiriarumugam3760 Жыл бұрын
வினோ தம்பி நிராதரவாக நின்ற பெண் குழந்தைகளை பாதுகாப்பாக இல்லத்தில் சேர்த்து விட்டது என் மனம் நெகிழ்ந்த சம்பவம் என்னை உறைய வைத்தது.. இறைநிலையின் இறை தூதரை துணையாக ஏற்ற உங்களின் தொண்டு சிறக்க வாழ்க வளமுடன்
@kasihsayang8497
@kasihsayang8497 Жыл бұрын
நாகராஜ் சுவாமியை காண்பித்ததர்க்கு மிக்க நன்றி ஐயா. நீங்கள் நல்லா இருக்கணும். ஐயா, உங்களிடம் ஒரு தாழ்மையான வேண்டுகோள், நாகராஜ் சுவாமி பேசும் video வில் தயவு செய்து அவரை மட்டும் பேச விடுங்கள். நீங்கள் பேசாதீர்கள். நீங்கள் பேச வேண்டும் என்றால் தனி ஒரு video வில் மணி கணக்கில் பேசுங்கள், நாங்கள் கேட்கிறோம். 🙏🏻
@saraswathisundaram6480
@saraswathisundaram6480 Жыл бұрын
ஓம் நமசிலாய🙏🙏இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நாகராஜ் சாமி🙏வாழ்க வளமுடன் வினோத்தம்பி குடும்பம் டீம் அண்ணாமலையார் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்🙏🙏
@LAKSHMIDEVI-by3rm
@LAKSHMIDEVI-by3rm Жыл бұрын
வாழ்க வளர்க. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.வினோத் தம்பி தங்களுடைய தொண்டு தொடருட்டும்.
@kothandaraman1628
@kothandaraman1628 Жыл бұрын
நாகராஜ் சாமி வணக்கம் உங்களுக்கு மௌனமே சிறந்தது
@nalanir4902
@nalanir4902 Жыл бұрын
பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுவாமி from Canada 🇨🇦
@dhamayanthibelandran8668
@dhamayanthibelandran8668 Жыл бұрын
🙏💐நாகராஜ் சுவாமிகள்🙏😊பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். 🙌🙏💐வினோத் தம்பி நாகராஜ் சுவாமிக்கு. பிறந்த நாள் கொண்டாடி எங்களை போன்றவர்களை மகிழ்வித்ததற்கு நன்றி... 🙏தம்பியின் தொண்டு தொடரட்டும். 🙌🙏💐
@SelvamSelvam-go3ix
@SelvamSelvam-go3ix Жыл бұрын
இறைவன் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும் ஆன்ம நிறைந்த வாழ்த்துகள் வாழ்க நாகராஜன் ஐயாவுக்கு
@chandrasekaranp6126
@chandrasekaranp6126 Жыл бұрын
நீங்கள் சிறப்பாக சேவை செய்றீங்க வினோத். வாழ்துக்கள்.மனைவி.பிள்ளைகள் அனைவருக்கும மனம் நிறைந்த வாத்துக்கள்
@vanithav9861
@vanithav9861 Жыл бұрын
Agara thuraviya irukkavidunka
@iniyavalvarahifrance411
@iniyavalvarahifrance411 Жыл бұрын
உலகின் எங்கோ ஒரு மூலையில் இருந்து உங்களை பார்க்க கூடியதாக உள்ளது நன்றி எல்லோருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் From France
@jayanthiravi6933
@jayanthiravi6933 Жыл бұрын
மங்களம் வணக்கம் தம்பி 🕉️தம்பி நாகராஜ் அவர்கள்க்கு இனிய பிறந்தநாள் நாள் வாழ்த்துக்கள் என்றும்🌸 ஆன்மீக பாதையில் அடி எடுத்து வைத்து இரண்டாம் ஆண்டு தொடக்கம் ஆகிவிட்டது தம்பி நாகராஜ் அவர்கள் தன்பழய நினைவுகளை சொல்லும் போது என்னை அறியாமல் என் கண்கள்ளில் நீர் வழிகின்றது அவர் மேற்கொண்ட ஆன்மிக பயணம் மிகவும் அறிய எல்லாருக்கும் வியந்து பார்க்கும் பயணம் ஆக அமைத்து உள்ளது மேலும் தம்பி வினோத் அண்ணாமலையர் நேரடி சீடன்ஆக நியமித்து உள்ளார் தங்களை தாங்கள் குடும்பம் இன்று போல் என்றும்இருக்கட்டும் தாங்கள் செய்யும் ஆன்மிக சேவை என்றும் அண்ணா மலையார் உன்னமலை அம்மன் ஆசிகளுடன் என்றும் தொடரும் 🙏🙏🙏
@user-cz8db7vf7o
@user-cz8db7vf7o Жыл бұрын
நாக சித்தர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@manickamurthy7427
@manickamurthy7427 Жыл бұрын
திரு நாகராஜன் ஐயா வுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்/உடன் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@murugasamy6127
@murugasamy6127 Жыл бұрын
என்றும் அன்புடன் சாதுக்கள் மட்டும் நாகராஜன் மற்றும் வினோத் குடும்பத்தினர் வாழ்க வளமுடன்
@poongodikirubanath5053
@poongodikirubanath5053 Жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சுவாமி.
@yuvathi2704
@yuvathi2704 Жыл бұрын
சுவாமி ஜீ பிறந்தநாள் வாழ்த்துக்கள் பணிவான வணக்கங்கள்
@hemaarul6028
@hemaarul6028 Жыл бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா
@devagirijaa6914
@devagirijaa6914 Жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள் எங்களை வாழ்த்தியது போல இருக்கு… நன்றி நாகராஜர் குருவே…🙏🙏🙏
@vsmvsmr9329
@vsmvsmr9329 Жыл бұрын
Vunmai nanba
@karpagamkumar8268
@karpagamkumar8268 Жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நாகராஜன் சார்💐🙏🙏🙏🙏
@shanmugamkanchana9831
@shanmugamkanchana9831 Жыл бұрын
ஆண்மீக குரு திரு.நாகராஜ் சாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஐயா.ஓம் நமச்சிவாய. 🙏🙏🙏
@jayasrir7286
@jayasrir7286 Жыл бұрын
Happy birthday Ayya
@harishvijay2353
@harishvijay2353 Жыл бұрын
பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் நாகராஜ் சாமி
@SelvamSelvam-go3ix
@SelvamSelvam-go3ix Жыл бұрын
பிறந்த நாள் வாழ்த்துகள் வாழ்க நாகராஜன் ஐயா
@agkalyaniagkalyani1795
@agkalyaniagkalyani1795 Жыл бұрын
Vazgavalamudan u and ur family.
@kamalakannanchinusamy790
@kamalakannanchinusamy790 Жыл бұрын
பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்
@RaviChandran-lg1wt
@RaviChandran-lg1wt Жыл бұрын
இறைவனை எங்கும் எதிலும் காணும், உள்ளம் உள்ளவனே, உமக்கு நித்தமும், பிறந்தநாளே
@kalaivanikichenaradjou3574
@kalaivanikichenaradjou3574 Жыл бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள் நாகராஜன் சுவாமி
@RuthraRiya
@RuthraRiya Жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@gokullekhagl3249
@gokullekhagl3249 Жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நாகராஜ் சாமி ஓம் ஓம் நமச்சிவாய
@rathinavelkumararaja2783
@rathinavelkumararaja2783 Жыл бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுவாமி
@user-jj2nu4qk1y
@user-jj2nu4qk1y Жыл бұрын
உங்கள் பதிவுக்கு நன்றி. ஓம் நமச்சிவாய 💚
@saraswathychari209
@saraswathychari209 Жыл бұрын
Jai Shri Ramakrishna. Pirandha naal nal vaazhthukkal nagaraj ayya. Avarukku "BRAMMANANDHA Sadhu" endru peyar kodukkiren. En peyar Saraswathy. Vinodh unga team ellarukum nal vaazhthukkal. Adiyen bagavan Sri krishnar arullal avaridam Bakthi seidhu vaazhndhu Varugiren. Bagavan arul endrum unga anivarukkum paripooranam. Vinodh ungalukku ondru theriuma 1 vayadhu Mudindha kuzhandhai tharpodhu "Brammanandha sadhu" avargalukku. Samsara vaazhvavadhu sulabam aanal thuraviyaga vaazhvadhe kadinam. Ivar anaithayum thuranadhu vandhu irukkiraar. Vinodh kudumbathil Ulla anaivarum en kuzhandhaigal. Ungalukku pettra thaai illai endra kurai thevai illaiyappa. En Maganaga unnai nenaikaren.
@SathishKumar-yt6gc
@SathishKumar-yt6gc Жыл бұрын
Happy birth day Nagarajan sir
@chandrasekaran7447
@chandrasekaran7447 Жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஐயா
@rd-nv8ky
@rd-nv8ky Жыл бұрын
உங்களை வாழ்த்தும் தகுதி எனக்கில்லை என்று நினைக்கிறேன். வணங்குகிறேன் என் குருவே...
@SARAVANANSaravanan-uj8lf
@SARAVANANSaravanan-uj8lf Жыл бұрын
நன்றி
@kmanikandan8579
@kmanikandan8579 Жыл бұрын
நாகராஜ் சுவாமிகளின் தவ வாழ்க்கை, திசை மாறிச் சென்று கொண்டிருக்கிறது!
@vsmvsmr9329
@vsmvsmr9329 Жыл бұрын
Eapdi soldringA brother
@kmanikandan8579
@kmanikandan8579 Жыл бұрын
@@vsmvsmr9329 Ohm God சேனல் சென்று பாருங்கள் தெரியும்! துறவிகளுக்கான இலக்கணங்கள் என்று நிறைய வகுத்து தந்திருக்கிறார்! அதன் படிதான் இப்போது இருக்கிறாரா இல்லையா என்பது உங்களுக்கே புரியும்!
@vsmvsmr9329
@vsmvsmr9329 Жыл бұрын
@@kmanikandan8579 Eallaarum kulandhaiyaAgathaan pirandhom ippodhu appadi illaye...... naam virumbaa vittaalum nam Udalil maatrangal Vandhu kondethaan vulladhu allava. Adhu pol thaan..... vazhga nagaraj swamy
@kmanikandan8579
@kmanikandan8579 Жыл бұрын
@@vsmvsmr9329 நாகராஜ் சுவாமிகள் வாழ வேண்டும். அதைத்தான் நான் சொல்கிறேன்! சந்நியாசிகளுக்கு முதல் தேவை வைராக்கியம்! கொள்கைகளையும், கருத்துக்களையும் அடிக்கடி மாற்றிக் கொள்ளாமல் வைராக்கியம் நிறைந்த சந்நியாசியாக அவர் வாழ வேண்டும் என்று ஆசைப் படுகிறேன்! உங்கள் கருத்து லௌகீகத்திற்கு பொருந்தும்! துறவிகளுக்கு அல்ல!
@kumarganesh8039
@kumarganesh8039 Жыл бұрын
100% unmai
@sureshelumalai5234
@sureshelumalai5234 Жыл бұрын
Happy Birthday Swamy..Guruve Saranam... Special thanks to Anna..
@varadharajank7670
@varadharajank7670 Жыл бұрын
இளவயதில் துறவறம் பூண்டவர்... வாழ்த்துக்கள்....
@jjrevanbhandral215
@jjrevanbhandral215 Жыл бұрын
ஓம்சிவசிவஓம்
@mnatarajan7382
@mnatarajan7382 Жыл бұрын
நல்வாழ்த்துக்கள் சாமி
@sankarruntechplastics9107
@sankarruntechplastics9107 Жыл бұрын
ஓம்நமசிவாய அண்ணாமலையாருக்கு அரோகரா
@vasanthadorai5463
@vasanthadorai5463 Жыл бұрын
Very happy birthday Nagaraj swamigal. God bless you with good health and peace. Om namah shivaya namaha 🙏🙏🙏
@tamilselvimanickavelu7376
@tamilselvimanickavelu7376 Жыл бұрын
Vazhga valamudan swamiji in your spiritual journey
@ParithiParithia
@ParithiParithia Жыл бұрын
Happy first birthday... May the blessings be...🙏
@selvi.b1277
@selvi.b1277 Жыл бұрын
Vanakam 🙏🙏🙏🙏🙏🙏
@vijigovind1739
@vijigovind1739 Жыл бұрын
வாழ்க வளமுடன் உங்கள் குழ மற்றும் உங்கள் குடும்பம் வாழ்க வளமுடன் சிறப்பு உங்கள் பணி தொடர்ந்து சிறக்கட்டும்🙏🙏🙏
@sankarganesh3237
@sankarganesh3237 Жыл бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@PhonePhone-sx8ho
@PhonePhone-sx8ho Жыл бұрын
வாழ்த்துக்கள் சாமி🙏🙏🙏🙏
@udhayakumarkumar5575
@udhayakumarkumar5575 Жыл бұрын
பிறந்தநாள் வாழ்த்துகள் நாகராஜ் சாமிக்கு ஓம் நமசிவாய நமஹ
@viswadesikan7186
@viswadesikan7186 Жыл бұрын
நாகராஜ் சாமிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். விளக்கு ஏற்றும்போது விளக்கு நிறைய எண்ணெய் விட்டு திரி போடவும். வெறும் விளக்கில் திரி போட்டு விளக்கேற்ற கூடாது .
@Seeman228
@Seeman228 Жыл бұрын
அமாமம்
@kalaivanikichenaradjou3574
@kalaivanikichenaradjou3574 Жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுவாமி
@SARAVANANSaravanan-uj8lf
@SARAVANANSaravanan-uj8lf Жыл бұрын
வாழ்த்துக்கள் சாமி 🎂🎂🎂🎂🎂💐💐💐🌹🌹🌹🌻🌻🌻🌻
@kamaleswaryperumal1006
@kamaleswaryperumal1006 Жыл бұрын
Atma vanakam. Happy birthday day sami . Blessed souls unite together. Omnamasivaya.
@suresh.sap-mech1201
@suresh.sap-mech1201 Жыл бұрын
Happy Birthday Nagaraj Swamigal Ayya
@chanthini5408
@chanthini5408 Жыл бұрын
சுவாமி ஜீ பிறந்தநாள் வாழ்த்துகள்.
@revathydhurairaj6478
@revathydhurairaj6478 Жыл бұрын
Migavum magezchi sirappu vazhga valamudan 🙏
@Crazykitchen26
@Crazykitchen26 Жыл бұрын
Happy birthday u sir .. endrum nalamudan vaala vaalthukal sirrrrr..
@sundaresanswaminathan9905
@sundaresanswaminathan9905 Жыл бұрын
So many Namaskarams
@indradevi925
@indradevi925 Жыл бұрын
மனசார வாழ்த்துக்கள்.ஆத்ம ஞானம் தேடும் ஐயனுக்கு
@user-eh9kj7nw2w
@user-eh9kj7nw2w Жыл бұрын
Happy Birthday Swamy
@lalitharameshkumar3147
@lalitharameshkumar3147 Жыл бұрын
Happy Birthday nagaraj swamy 🙏🏻guru vae saranam 🙏🏻
@srinimalanraj632
@srinimalanraj632 Жыл бұрын
வாழ்த்துகள் ஐயா
@yasodaraghu4804
@yasodaraghu4804 Жыл бұрын
Many many happy returns of the day HBD Nagharajaswamy, sarvam Krishna arpanam om namasivaya namagha shambo maghadeva siva Siva yasoda raghuramasway engal family members ku swami asirvstham vendum guruji narbhavi narbhavi 💚🌹🎂🙏🍬
@vasaravendradas8885
@vasaravendradas8885 Жыл бұрын
Om Namasivaya.
@damodaranbabu2015
@damodaranbabu2015 Жыл бұрын
Om namachivaya namaha
@RajaRaja-wo4cd
@RajaRaja-wo4cd Жыл бұрын
Om Nama Sivaya Sivaya Nama Om
@cviews1870
@cviews1870 Жыл бұрын
Eppavum unga anbuku naangal adimai vinoth bro🙏❤️ Sirappaana pathivu👍 PirandhaNaal Vazhuthukkal Ayya 🙏
@sekarg8968
@sekarg8968 Жыл бұрын
happey birthe day swame
@malumalu8750
@malumalu8750 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@neelasuppiah3423
@neelasuppiah3423 Жыл бұрын
Many happy returns of the day சாமி May God bless you always 🎂💐👏👏👏
@devakimanikandan2626
@devakimanikandan2626 Жыл бұрын
Happy Birthday Nagaraj sami.
@jayanthidhanapal4170
@jayanthidhanapal4170 Жыл бұрын
Valzha valamudan pallandu palakodi Nurandu 💐🌹🌷💐🌹🌷
@vsmvsmr9329
@vsmvsmr9329 Жыл бұрын
Om namashivaya nagaraj swamigal Anna Potri
@prabhakaranprabha2759
@prabhakaranprabha2759 Жыл бұрын
Om namo shivaya pirandha nal vazhthukkal nagaraj iyya
@grani1453
@grani1453 Жыл бұрын
ஓம்சிவாய நமஹ 🙏🙏🙏🙏🙏
@shanthiashokashok
@shanthiashokashok Жыл бұрын
Happy birthday Wishes 🙏🙏 valgavalamudan 🙏.
@user-zi8nq2ow8h
@user-zi8nq2ow8h Жыл бұрын
ஓம் நமசிவாய 🌺🌿✨🙏
@savithri9392
@savithri9392 Жыл бұрын
Happy birthday swami ji
@tamilselvimanickavelu7376
@tamilselvimanickavelu7376 Жыл бұрын
Vazhga valamudan Vinoth and team
@arunkumart9817
@arunkumart9817 Жыл бұрын
Happy birthday saami
@shanthiashokashok
@shanthiashokashok Жыл бұрын
Vinoth sir valgavalamudan 🙏🙏
@Bkoso
@Bkoso Жыл бұрын
one day food service super...
@satyamkrm2264
@satyamkrm2264 Жыл бұрын
துறவரம் பூண்டநாள் இனிய நல் வாழ்த்துக்கள் ஆசிர்வாதங்கள் Satyamurthi KRM Lakshmangudi
@manchus7995
@manchus7995 Жыл бұрын
Happy birth day
@seetalaxmi9776
@seetalaxmi9776 Жыл бұрын
Vinod sir nagaraj swami ku ningalea oru Name vaikavum ningalum Manitha oruvil theyvamthan om namah shivaya namaha
@thg2123
@thg2123 Жыл бұрын
Birthday wishes to Nagaraj
@jeyabharathi2079
@jeyabharathi2079 Жыл бұрын
குருவே சரணம் 🙏
@kalpanavenk9007
@kalpanavenk9007 Жыл бұрын
Vazhthukal ayya
@godknows4433
@godknows4433 Жыл бұрын
Please dont disturb him....He is not some politician to fall for praises....please let him be alone and contemplate. The more you disturb this aspirant,the more bad karma it is for you. He is just a sprout.please allow him to grow.Even if u see him in tiruvannamalai girivala path, just be indifferent and do ur work,go ur way. DISTURBING SERIOUS ASPIRANTS INCURS HUGE NEGATIVE KARMA...
@SS-ti2yw
@SS-ti2yw 4 күн бұрын
Well said
@iniyavalvarahifrance411
@iniyavalvarahifrance411 Жыл бұрын
Happy birthday wishes to you bro
@vijayakumari6817
@vijayakumari6817 Жыл бұрын
Happy birthday🎉🎉🎉 sir
@karthika8290
@karthika8290 Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻
@buvaneswarisrinivasan9042
@buvaneswarisrinivasan9042 Жыл бұрын
Valthukkal
@ramathilagamnatarajan1834
@ramathilagamnatarajan1834 Жыл бұрын
Happy birth day swamyji
@Shivavinayaga-od2fm
@Shivavinayaga-od2fm Жыл бұрын
ஓம் நமசிவாய
@babubabubabu8782
@babubabubabu8782 Жыл бұрын
Happy birthday
@krishnarajkrish7249
@krishnarajkrish7249 Жыл бұрын
நல்வாழ்த்துக்கள்
@arjunamarendran6728
@arjunamarendran6728 Жыл бұрын
🙏🙏🌹 ஓம் நமசிவாய🌹🙏🙏
@mangalamarunachalam3667
@mangalamarunachalam3667 Жыл бұрын
Pranams ji, seek your divine blessings.
@stopconfusingpeople8370
@stopconfusingpeople8370 Жыл бұрын
Wish you happy birthday nagaraj Swamy🙏
@saishyam770
@saishyam770 Жыл бұрын
இவர் கடவுள் இல்லை.மனிதன் செய்ய முடியாத செய்யலை செய்வதால் அவர் கடவுள் அருள் உள்ள நல்ல உள்ளம்.துறவி.
@user-ny7uf5dd9f
@user-ny7uf5dd9f Жыл бұрын
ஓம் சிவாய நம 🙏🪔
@gksamy6710
@gksamy6710 Жыл бұрын
சிவாய நம....
@gayathridevij2070
@gayathridevij2070 Жыл бұрын
Belated wishes to nagaraj iya
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 103 МЛН
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 6 МЛН
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 11 МЛН
மதுபன் ( ஆரம்ப நிலை
17:31
One God True love
Рет қаралды 2,2 М.
🙏  சர்வமும்  சப்தகன்னியரே  🙏
3:39
போகர் பீடம் செந்தில்சிவம்
Рет қаралды 305
ந௱கர௱ஐ் ச௱௴ Tiruvannamalai
9:43
swaminathan iyer
Рет қаралды 52 М.
Mission Success #funny #shorts #comedy
0:12
BD Vibes
Рет қаралды 65 МЛН
My cat mastered black magic #cat #cats
0:23
Princess Nika cat
Рет қаралды 41 МЛН
Найди Влада на стадионе
0:26
ЛогикЛаб
Рет қаралды 4,1 МЛН
Слепой парень помог раскрыть тайну 😱
0:45
Фильмы I Сериалы
Рет қаралды 1,7 МЛН