'அவரும் நானும்’ - துர்கா ஸ்டாலின் - Open Talk | Kumudam | குமுதம்

  Рет қаралды 3,567,203

kumudam

kumudam

4 жыл бұрын

'அவரும் நானும்’ - துர்கா ஸ்டாலின் Open Talk | Kumudam | குமுதம்
பசங்களுக்கு என்னைப் பார்த்து பயம் - துர்கா ஸ்டாலின் - Open Talk - Part 2
bit.ly/2yLQgBi
"தொண்டர் VS தலைவர்" கணவரைப் பற்றி துர்கா ஸ்டாலின்..! - Open Talk
• "தொண்டர் VS தலைவர்" கண...
”என் மனைவிக்கு சொல்லும் ஒரே அட்வைஸ்’’ - AR Rahman Open Talk
• என் மனைவிக்கு சொல்லும்...
மக்களிடம் எது போய் சேரணுமோ அது போய் சேரமாட்டேங்குது
• மக்களிடம் எது போய் சேர...
Stay tuned to Kumudam for latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment your views too.
Subscribe to KUMUDAM : bit.ly/2Ib6g5b
Also, Like and Follow us on:
Facebook ➤ / kumudamonline
Instagram ➤ / kumudamonline
Twitter ➤ / kumudam_com
Website ➤ www.kumudam.com
#Durgastalin #kumudam #DMK #MKStalin

Пікірлер: 1 200
@poovarasanjeeva816
@poovarasanjeeva816 4 жыл бұрын
நான் திமுகவின் எதிர்மறையானவன் ஆனாலும் திமுக கட்சிதலைவரின் மனைவி என்ற கர்வம் இல்லாமல்.மிகுந்த பண்போடு வெள்ளந்தியான மனதுடன் பேசும் உங்களின் குணம் மிகுந்த மகிழ்ச்சி தருகிறது.இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.நீடுடி வாழ வாழ்த்துகிறேன்.
@thirumalsangaiya5528
@thirumalsangaiya5528 2 жыл бұрын
T
@subramonysundaram3441
@subramonysundaram3441 2 жыл бұрын
Commentatorsaremurderingtamilalcoholhaskilledtamil
@mylifejourneyisbeautiful5386
@mylifejourneyisbeautiful5386 Жыл бұрын
Correct
@kumbeshwaran6435
@kumbeshwaran6435 Жыл бұрын
@@subramonysundaram3441 tr
@MuruganCitra
@MuruganCitra 6 ай бұрын
@@kumbeshwaran6435. I'll TV and TV
@rajmohan1749
@rajmohan1749 3 жыл бұрын
அருமை...இப்படி ஒரு மிக பெரிய குடும்பத் தலைவியின் பேச்சில் என்ன ஒரு இனிமை, எளிமை,யதார்த்தம் சந்திப்பை தொடர்ந்து கேட்க வேண்டுமென்றே தோன்றும்.நன்றி குமுதம் நன்றி முதல்வர் மனைவி அம்மா அவர்களே.
@karthickgp7712
@karthickgp7712 2 жыл бұрын
Hi ok boo I opó it iooo
@dhamotharanm3854
@dhamotharanm3854 Жыл бұрын
எனக்கு மதிப்பிற்குரிய துர்கா அக்கா அவர்களின் எளிமை சாதாரண குடும்பத்தில் உள்ளவர்கள் போல அமைதியான பேச்சு மற்றவர்களுக்கு அவர் மதிப்பளிக்கும் போக்கு ரொம்ப பிடிக்கும்.அது மட்டும் அல்ல 1988ல் தளபதி மற்றும் இளைய தளபதி உதயநிதி அவரின் சகோதரி செந்தாமரை ஆகியோர் நான் கிருஷ்ணகிரி அரசு கல்லூரியில் படிக்கும் போது தமிழ்நாடு ஓட்டலில் தங்கி இருந்த போது அவர்களுடன் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது அது மட்டும் அல்ல அவர்கள் இருவரும் சிறு குழந்தைகளாக இருந்தால் அவர்களை தூக்கி கொஞ்சும் வாய்ப்பும் கிடைத்தது.அவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இன்றும் ஒரு பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறேன்.மிகப்பெரிய அரசியல் குடும்பமாக இருந்தாலும் அப்போதே சாதரணமாக மற்றவர்களுடன் அவர்கள் குழந்தைகள் விளையாட அனுமதித்தது அவர்களின் எளிமையான வாழ்க்கையை இன்றும் பறைசாற்றுகிறது.
@kavithag7891
@kavithag7891 3 жыл бұрын
ஸ்டாலினுக்கு கிடைத்த துணைவியார் ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம். எதர்தம் குழந்தை தனம் அருமை வாழ்த்துக்கள் ஸ்டாலின்.🌹🌹🌹🌹🌹
@pachaiammalselvam4280
@pachaiammalselvam4280 2 жыл бұрын
Hi
@kannammalshanmugam2622
@kannammalshanmugam2622 2 жыл бұрын
@@pachaiammalselvam4280 pp
@kandhabgon.i8nullvbsamy828
@kandhabgon.i8nullvbsamy828 2 жыл бұрын
@@pachaiammalselvam4280 Uh
@umavathya8774
@umavathya8774 2 жыл бұрын
Ft XD cc to
@poletopole2113
@poletopole2113 2 жыл бұрын
@@pachaiammalselvam4280 p
@boomimala6044
@boomimala6044 3 жыл бұрын
மனைவி அமைதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.உங்களை போல் எல்லா பெண்களும் இருந்தால் குடும்பம் ஒரு கோயிலாகும் .வாழ்க வளமுடன்.எங்கள் குடும்பம் என்றும் தி.மு.க தான்.
@krisvijay1712
@krisvijay1712 2 жыл бұрын
She number one theft support staliban Christian
@pasupathiyogashthiran8189
@pasupathiyogashthiran8189 3 жыл бұрын
அம்மா,கிராமத்து பெண் போல் மிகவும் எதார்த்தமா பேசுறீங்க...இவ்வளவு பெரிய குடும்பத்தில் இவ்வளவு பொறுமையாக,தன்மையான குடும்ப பெண்ணாக இருப்பது மிக்க மகிழ்ச்சி... நீங்கள் நீடுழி வாழ வேண்டும்...
@muthukumara1925
@muthukumara1925 3 жыл бұрын
ஆமா ‌சகோ
@priyajaya170
@priyajaya170 3 жыл бұрын
௵௱௳்௰ள௴ஃர5 மக ஒஇஏ,௳௱ணதஙஓ௳உஊ
@dillikumarr7282
@dillikumarr7282 3 жыл бұрын
மிகவும் யதார்த்தமான உரையாடல். அருமையான அம்மா அவர்களின் பேச்சு. வெகுளித்தனமான பேச்சு மிகவும் பிடித்திருந்தது 🙏
@jacobcharles6822
@jacobcharles6822 3 жыл бұрын
@@muthukumara1925 i7uu Uk Ii6ii 5ijui757i Iui Ii Iii to you I Ii 7 Ii Iii Iiii6iu 6 I 6 III ii I Iii
@jacobcharles6822
@jacobcharles6822 3 жыл бұрын
O I I I I Koi I I8k 7 Kk
@user-fu8zr5bg4i
@user-fu8zr5bg4i 3 жыл бұрын
சிறந்த மனைவி என்ற பட்டம் கொடுத்து சிறப்பிக்க வேண்டிய ஜீவன் துர்கா. பாராட்டுகள்.
@chukkygopal7378
@chukkygopal7378 3 жыл бұрын
எனக்கு மிகப் பிடித்த பேட்டிகளுள் ஒன்று...
@ambikaperumal8308
@ambikaperumal8308 4 жыл бұрын
தெய்வ கடாட்சம் உள்ள முகம் அம்மா உங்களுக்கு
@MuthuKumar-lb5tb
@MuthuKumar-lb5tb 3 жыл бұрын
But Stalin ku thiruttu kadatcgam Ulla mugam
@shivnaryan9620
@shivnaryan9620 3 жыл бұрын
உங்கள் தெலுங்கு புருஷன் ஸ்டாலினை இந்து கடவுள்களை கேவலப்படுத்த வேண்டாம் என்று சொல்லுமா
@muthukumark3937
@muthukumark3937 3 жыл бұрын
Llll
@tnpsctamil7852
@tnpsctamil7852 3 жыл бұрын
கொஞ்சம் கூட தலைக்கனம் இல்லாமல் அமைதியாக இருக்காங்க துர்கா அம்மா😍😍😍 love you Amma😘😘😘
@avsgaming6669
@avsgaming6669 2 жыл бұрын
Ivanga nalla irukaanga, aana andha stalin epdi irukaan?😤😤
@gurumurthynatarajan7892
@gurumurthynatarajan7892 2 жыл бұрын
Very nice.aleays.she.belive.god.
@maslj7935
@maslj7935 3 жыл бұрын
நேர்மையாளருக்கு தோல்வி இல்லை, இன்று முதல் அமைச்சரின் மனைவி. வாழ்த்துக்கள் சகோதரி
@taracapri3535
@taracapri3535 3 жыл бұрын
@indirab7157
@indirab7157 3 жыл бұрын
Arumai open speach
@sulochanaboopalan2068
@sulochanaboopalan2068 3 жыл бұрын
0
@sharmilasharmi4841
@sharmilasharmi4841 3 жыл бұрын
தங்கமான குணம் கொண்டவர் துர்கா அம்மா 👌👌👌👍👍👍
@SYEDISMAIL.J2001
@SYEDISMAIL.J2001 3 жыл бұрын
Yes
@sripoojha6487
@sripoojha6487 3 жыл бұрын
V
@albertjoseph6571
@albertjoseph6571 3 жыл бұрын
@@SYEDISMAIL.J2001 aataa5atataatataataaataaaaaataat the same day as well sat down and then St Louis MO star star in atatattdatfrrrrrrr free to rrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrdrrrrrrrrrrrrrrdrrrrrrrrrrrrrddrddrdrrdrdrrrdrdrrddddddrdddrdddrdrrdrddrrrrdrrrdrrrddrrrdrrrdrrrrrrrdrrrrrrrdd44d
@janakiraman6085
@janakiraman6085 3 жыл бұрын
We u it to
@sujang5577
@sujang5577 3 жыл бұрын
.
@ummarjiyam8443
@ummarjiyam8443 3 жыл бұрын
அன்று சிறையில்.... இன்று கோட்டையில்... முதல்வர் 👍👍👍 👏👏👏👏
@Krishnamurthy-kq6ed
@Krishnamurthy-kq6ed Жыл бұрын
22
@anthonya6025
@anthonya6025 3 жыл бұрын
அம்மா ஸ்டாலின் ஐயாவை மிகவும் ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் ,உடல் நலத்தை பேனி பார்த்துக் கொள்ள வேண்டும் .ஏனென்றால் அவர் எங்களுக்கு நன்றாக இருக்க வேண்டும் .குறிப்பாக தமிழக மக்களுக்காக. அவரின் நலனுக்காக இறைவனிடம் வேண்டுகிறேன்.
@takkarlife3081
@takkarlife3081 3 жыл бұрын
நான் ADMK தான் ஆனாலும் இந்த பேட்டியை மிகவும் ரசித்து பார்த்தேன் உங்க பேட்டி மிகவும் அருமை அம்மா
@gigigi119
@gigigi119 3 жыл бұрын
Enna peti bro eppo peti kuduthangga
@nanthamurugaam1445
@nanthamurugaam1445 3 жыл бұрын
நன்றி சகோ
@vjvenkataraman4370
@vjvenkataraman4370 3 жыл бұрын
L
@saranyabasavaraj1699
@saranyabasavaraj1699 3 жыл бұрын
Y
@susheelasarathy9316
@susheelasarathy9316 3 жыл бұрын
Q
@matheswaranmani2325
@matheswaranmani2325 3 жыл бұрын
அம்மா நீங்கள் பேசுவதைக் கேட்கும் போது மனம் மகிழ்ச்சியாக உள்ளது கலாச்சாரம் மாறாத குணம் தலை சிறந்த தலைவராக வலம் வருவார்
@newbegining7046
@newbegining7046 3 жыл бұрын
தேவை இல்லாத பந்தா ஏதும் இல்லாமல் ரொம்ப எதார்த்தமா, இயல்பாக பேசுகிறார்👌👍
@govindarajraj9747
@govindarajraj9747 3 жыл бұрын
👍
@selvabaic6390
@selvabaic6390 3 жыл бұрын
@@govindarajraj9747 .. .
@perundeviperundevi2603
@perundeviperundevi2603 3 жыл бұрын
We v
@jayanthikumari2597
@jayanthikumari2597 3 жыл бұрын
7:
@kraju4946
@kraju4946 3 жыл бұрын
Your speech is very nice ma
@kirtialleramou5247
@kirtialleramou5247 3 жыл бұрын
திருமதி துர்கா ஸ்டாலின் அவர்களின் இறைபக்திதான் அவர்களை ஒரு நல்ல இல்லத்தரசியாக வளர்த்தியிருக்கு.அவர்களின் நம்பிக்கையான பேச்சு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
@vjkarthik7563
@vjkarthik7563 3 жыл бұрын
Yaarellam Mk Stalin எனும் நான் athuku aprm inga vanthavanga 🖐️
@SYEDISMAIL.J2001
@SYEDISMAIL.J2001 3 жыл бұрын
💯👌
@abiramiuk2950
@abiramiuk2950 3 жыл бұрын
Mee also
@parameshhema7005
@parameshhema7005 3 жыл бұрын
Me too.mudhalvane mudhalvane vane vane vane.
@vijayabharathy6834
@vijayabharathy6834 3 жыл бұрын
@@parameshhema7005 7
@ragukarpagam1713
@ragukarpagam1713 3 жыл бұрын
Aaj ke k i 48
@rajeetamil4588
@rajeetamil4588 4 жыл бұрын
அம்மா உங்கள் திருமணத்திற்கு என் அப்பா தான் புகைப்படம் எடுத்தார்.பட்டுக்கோட்டை ராணி ஸ்டுடியோ அம்மா.i feel proud ma.
@theepantheepan5245
@theepantheepan5245 4 жыл бұрын
Rajee T amil
@84venkatesan
@84venkatesan 4 жыл бұрын
Superjee
@g.amarakasana.govindharaj8348
@g.amarakasana.govindharaj8348 4 жыл бұрын
Super
@rajachidambaram391
@rajachidambaram391 4 жыл бұрын
Super jee
@taddygames5973
@taddygames5973 4 жыл бұрын
Super
@ibrahimshahulhameed2084
@ibrahimshahulhameed2084 3 жыл бұрын
அழகான நேர் காணல் அருமையான பேச்சு தளபதிக்கு ஏற்ற துணைவி வாழ்க வளமுடன்
@mahafoodclub4588
@mahafoodclub4588 3 жыл бұрын
அருமை நல்ல எடுத்துக்காட்டாக உள்ள குடும்ப தலைவி... மிக பெரிய சாம்ராஜ்யத்தின் மகாராணி யாக இருந்தும் அம்மாவிடம் உள்ள எளிமை மற்றவர்கள் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும்... கள்ளமற்ற சிரிப்பு... எதார்த்தமான பேச்சு.... கடவுள் பக்தி... அம்மையார் அவர்களை பார்க்கும் போது அம்மனை நேரில் பார்பது போல் உள்ளது...
@asrocks8844
@asrocks8844 3 жыл бұрын
Lovely conversation.... 😍😍😍😍திரும்ப திரும்ப பார்க்க தோணுது.... ரொம்ப குழந்தைத் தனமாக பேசுகிறார்.... அருமை, அழகு, அற்புதம் 😍😍
@thirupathy4292
@thirupathy4292 3 жыл бұрын
அதிகார தோரணை கொஞ்சம்கூட இல்லை.மிக ஆச்சரியமாக உள்ளது.keep it up மேடம்!
@byuvakumar
@byuvakumar 4 жыл бұрын
ரொம்ப இயல்பா பேசுறீங்க. பக்கத்து வீட்டு சகோதரியோடு பேசுகிறது போன்ற ஒரு உணர்வு வாழ்த்துக்கள்
@sophiak1802
@sophiak1802 3 жыл бұрын
👍👍👍👌👌
@shanthiayyappan9964
@shanthiayyappan9964 3 жыл бұрын
துர்கா அம்மா நீங்கள் பேசுவதை மீண்டும் மீண்டும் கேட்க தோனுது
@kannanvadivel4834
@kannanvadivel4834 3 жыл бұрын
அழகான மனைவி அன்பான துணைவி . சிறப்பான நிகழ்வுகளை கண்முன் கொண்டு வந்து விட்டீர்கள்.சிறப்பான பேட்டி.அழகான பதில்கள்.
@balakannan8237
@balakannan8237 4 жыл бұрын
அந்த பளீர் சிரிப்பு முக லட்சணத்தை மெருகூட்டி காட்டுகிறது இளமைகால துர்காவதியை காட்டிலும் தற்கால துர்கா கம்பீரமாக இருக்கிறார். வாழ்த்துகள் சகோதரி
@paragalathans261
@paragalathans261 4 жыл бұрын
I
@poongothairamsingh9085
@poongothairamsingh9085 4 жыл бұрын
Bala Kannan l
@kasiselvi9297
@kasiselvi9297 4 жыл бұрын
Poongothai Ramsingh no kmzl. LETO'S PPPL M MPPPP MM P. ),.OPLLP
@vijayaranibaskaran9661
@vijayaranibaskaran9661 4 жыл бұрын
Best wishes
@srmhsssrmhsschool6294
@srmhsssrmhsschool6294 4 жыл бұрын
Bala Kannan BH
@user-bu3it1uz9d
@user-bu3it1uz9d 3 жыл бұрын
மிக அருமையான , எளிமையான ,. அன்பான , கனிவான , உரையாடல் , வார்த்தை இல்லை 👍👍👍👍👍
@rajasekaransantha1091
@rajasekaransantha1091 3 жыл бұрын
? oo L involved off
@samoogasindhanai4623
@samoogasindhanai4623 4 жыл бұрын
அம்மா துர்கா ஸ்டாலின் அவர்கள் இயல்பான மனிதர்....
@indhuela207
@indhuela207 3 жыл бұрын
, poo
@megstamil2862
@megstamil2862 3 жыл бұрын
தலைக்கணம் இல்லாத குடும்பத்தின் இலக்கனமே நீண்ட காலம் வாழ்க.
@sivabalamanigandansivbaals6634
@sivabalamanigandansivbaals6634 4 жыл бұрын
My word...still she blushes speaking about her hubby...god!!! Smiling without my conscience..damn cute..
@samuelrajk8793
@samuelrajk8793 3 жыл бұрын
ஒரு நல்ல பெண்களுக்கு உள்ள அத்தனை குணங்களும் முதல்வர் மனைவிக்கு உள்ளது வாழ்த்துக்கள் ரொம்பவே இயல்பு. Jesus Bless your family
@thagarajan4975
@thagarajan4975 3 жыл бұрын
மிகவும் சந்தோஷமாக உள்ளது இந்த பேட்டியை பார்த்து. நல்ல துணைவியார்.
@dr.madhavanneyveli6475
@dr.madhavanneyveli6475 3 жыл бұрын
அத்தனை கேள்விகளுக்கும் புன்சிரிப்புடன் ‌பதில் சொல்கிறார்.குடும்பத்தை பற்றிய கேள்விகளுக்கும் மறைக்காமல் பேசுகிறார். நமது முதலமைச்சர் தளபதி அவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்.
@mohankumarmurugesan
@mohankumarmurugesan 4 жыл бұрын
இவரை பார்த்தாலே ஒரு அம்மா பாசம் வருகிறது!
@mathubalan5295
@mathubalan5295 3 жыл бұрын
Mm umai
@muthukumara1925
@muthukumara1925 3 жыл бұрын
ஆமா ‌சகோ
@SYEDISMAIL.J2001
@SYEDISMAIL.J2001 3 жыл бұрын
🥰🥰🥰🥰🥰🥰
@Swami_ji_96
@Swami_ji_96 Жыл бұрын
Udai nithi kuduthu vachavar
@prabukanths7192
@prabukanths7192 3 жыл бұрын
புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா....சிங்கத்தின் மனைவி ஆச்சே....அம்மா வாழ்த்துகள்
@tmuruganmurugan8088
@tmuruganmurugan8088 3 жыл бұрын
எனக்கு சிறு வயதில் இருந்தே மிகவும் பிடித்த தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள் அம்மா உங்களின் பேச்சு எளிமையாக இருக்கிறது
@Praymson97508
@Praymson97508 3 жыл бұрын
Enakum kooda nanba nalla pudikum
@muthukumarkumar2527
@muthukumarkumar2527 2 жыл бұрын
நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ்ந்து நம் மக்களுக்கு ஆவண செய்ய ஆண்டவனை பிராத்திக்கிறோம்
@kopikawkaw8268
@kopikawkaw8268 4 жыл бұрын
எங்கள் வீட்டு சகோதரியிடம் பேசிக்கொண்டிந்தது போலவே இருந்தது!
@megaraajan2100
@megaraajan2100 3 жыл бұрын
தமிழ் மகளிர் பண்பாட்டின் அடையாளம் இவர் . வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அம்மா
@ramasamym9845
@ramasamym9845 3 жыл бұрын
எனது மாவட்ட மருமகள் அன்பு சகோதரி திருமதி துர்கா ஸ்டாலின் தமிழ் மனம் மாறாத பேட்டி அருமை.
@sumathivina
@sumathivina 3 жыл бұрын
ஸ்டாலின் அண்ணன் அவர்களின் நல்ல குணங்களை அழகாக எடுத்து சொன்ன துர்கா அண்ணி மிகச்சிறந்த குடும்ப தலைவியை.
@kaykaty719
@kaykaty719 3 жыл бұрын
love from msia. such a simple lady. down to earth & no show off at all.
@menaga9085
@menaga9085 4 жыл бұрын
Recollecting her old memories. nice lady. She is happy from inside. Her face is loaded with happiness.
@madras2parisfrancetamilcha665
@madras2parisfrancetamilcha665 4 жыл бұрын
yes sis :-)
@ruthrakottis6347
@ruthrakottis6347 3 жыл бұрын
@@madras2parisfrancetamilcha665 ⁷⁷⁷728⁷2 ki No
@sureshelcy9657
@sureshelcy9657 3 жыл бұрын
@@ruthrakottis6347 hi aunt I want speak
@balam7796
@balam7796 4 жыл бұрын
உங்கள் கடவுள் பக்திக்கு எனது பணிவாண வணக்கம் மேலும் குடும்பத்தில் உள்ளவர்கள் ஆதரவுக்கும் எனது சிரம்தாழ்தநன்றிகள் இறைபக்தி மேலும் தொடர வாழ்த்துகல்
@user-ov5ur2cf3y
@user-ov5ur2cf3y 3 жыл бұрын
மிகவும் எதார்த்தமான பேச்சு.
@sparxtamizhan2315
@sparxtamizhan2315 3 жыл бұрын
😍😍😍 ஒரு முதல்வரின் மனைவி என்று சிறு தலைக்கனம் கூட இல்லாத துர்கா அம்மையார் எனது அம்மாவிற்கு சமமாக தங்களை எண்ணுகிறேன்
@sharanyaprakash959
@sharanyaprakash959 4 жыл бұрын
Watching this whole interview I have smile unknowingly on my face 😊 She is a lovely women.
@marieanandhu
@marieanandhu 4 жыл бұрын
Same here
@sujith_r_nadar_tn75
@sujith_r_nadar_tn75 3 жыл бұрын
நானும்
@SYEDISMAIL.J2001
@SYEDISMAIL.J2001 3 жыл бұрын
Yes🥰😇💯
@mohanapriyasekar226
@mohanapriyasekar226 2 жыл бұрын
@@marieanandhu Aa
@marieanandhu
@marieanandhu 2 жыл бұрын
@@mohanapriyasekar226 Yes
@everajakumar7496
@everajakumar7496 3 жыл бұрын
How sweet ivanga 😍😍😍really inspired
@muthukumaran3170
@muthukumaran3170 4 жыл бұрын
அருமை.யதார்த்தமான,ஒளிவுமறைவற்ற,நாகரீகமான,எளிமையான ஆனாலும் குடும்ப ஆளுமை மிக்க பேச்சு.நாகை மாவட்டத்தின் தோன்றல் அல்லவா?
@clayforum4545
@clayforum4545 3 жыл бұрын
Blessed family life. Everyone should live an understanding life like with their spouse. Happiness loaded in her heart. Stay blessed forever.
@govindraj9471
@govindraj9471 3 жыл бұрын
சூப்பர் நல்ல குடும்பத்தலைவி
@anandancharumathi8669
@anandancharumathi8669 2 жыл бұрын
தெய்வ கடா க்ஷம் உங்களுக்கு உள்ளது. மஹாலக்ஷ்மியே நேரில் வந்ததுதுபோல் உள்ளது. வாழ்க வளத்துடன். 🙏🙏
@sylvester8004
@sylvester8004 3 жыл бұрын
Full positive vibes 🔥❤️
@HappyHeart676
@HappyHeart676 3 жыл бұрын
சாந்தமான பேச்சு அம்மா. ❤கடைசியாக கூறிய செய்தி நன்று அம்மா.
@amirthavallimoorthy2816
@amirthavallimoorthy2816 2 жыл бұрын
I like very much super super .
@archanamurali5887
@archanamurali5887 3 жыл бұрын
What a pleasing personality , so soft spoken …
@DonySony93
@DonySony93 3 жыл бұрын
Stalin sir CM aana appuram pakuravanga hit 👍
@paramasivamg160
@paramasivamg160 3 жыл бұрын
பானை பிடித்தவள் பாக்கியசாலி... என்பர்... ஆனால் திருவாளர் ஸ்டாலின் அவர்கள் தான் பாக்கியசாலி...
@OmOm-lu1pf
@OmOm-lu1pf 3 жыл бұрын
Unmai
@kavim9229
@kavim9229 3 жыл бұрын
Entha interview full ha positive speech Amma. Romba santhosam
@venkatramambujavalli7164
@venkatramambujavalli7164 3 жыл бұрын
அருமை மிகவும் குடும்பபாங்கு உங்களை பார்த்தால் எனக்கு மிகவும் பிடிக்கும் ஸ்டாலின் அண்ணன் அவர்கள் எவ்வளவோ போராட்டத்தை சந்தித்து மனம் தளராமல் போராடி முதல்வர் பதவியை வென்றிருக்கிறார் அவரோட அவ்வளவு சுகதுக்கங்களையும் உடனிருந்து பார்த்தவர் தாங்கள் அதை ஒரு பெண்ணாய் நானும் உணர்ந்து பதவியேற்கும் பொழுது நீங்கள் கலங்கியதை பார்த்து நானும் ஆனந்த கண்ணீர்விட்டேன் அருமையான உரையாடல் நாங்களும் உங்களை மாதிரி குடும்பத்தோட ஒன்றினைந்ததனால் உங்கள் பேச்சில் மெய்மறந்திட்டேன்
@kayalkids4617
@kayalkids4617 4 жыл бұрын
Such a humble lady Durga mam. Hats off.
@gayathiris5522
@gayathiris5522 3 жыл бұрын
காலையில் தான்"நான் சொன்னேன். இப்போது தெரிகிறது. இவர்கள் ஊர் திருவெங்காடு, நிச்சயமாக சிறந்த பெண்மணி. வாழ்க நிம் புகழ். வளர்க.
@user-xe5zp7ee2c
@user-xe5zp7ee2c 4 жыл бұрын
தெய்வகடாட்சம். மனதிற்க்கு இதமான பேச்சு. கேட்டுக்கொண்டே இருக்கலாம்னு தோனுது. குடும்ப பெண்கள் பார்க்க வேண்டியத் தொடர். தமிழ்ப் பெண்களுக்கு எடுத்துக்காட்டு. வாழ்க நலமுடன்.
@muruganartist5840
@muruganartist5840 3 жыл бұрын
உண்மை
@senthilnaathank2426
@senthilnaathank2426 3 жыл бұрын
தங்கள் பேட்டி மிகவும் அருமை எதார்த்தம் உண்மையான பேட்டி வாழ்க வளமையுடன்.
@dhivyaperla515
@dhivyaperla515 3 жыл бұрын
Oru idathula kooda avar pera sollala...great👏
@umamaheswari7538
@umamaheswari7538 4 жыл бұрын
ஸ்டாலின் அண்ணிற்கு நல்ல மனைவி இறைவன் கௌடுத்த வரம் பொறுமையின் சிகரம் துர்கா அண்ணி அன்புடன் உமாமகேஷ்வரி சென்னை
@diyashriimpex5962
@diyashriimpex5962 4 жыл бұрын
Umamaheswar
@geethasundaresan7135
@geethasundaresan7135 4 жыл бұрын
Really true words I like durga amma
@rathinavelus8825
@rathinavelus8825 2 жыл бұрын
திருமதி துர்கா ஸ்டாலின் அம்மா நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளையும் நிறைவான வாழ்க்கையும் பெற்று விளங்கிட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.நான் 1962-68 திருவாரூரில் V.S.Boys High School ல் படிக்கும் காலத்தில் தலைவர் உயர்திரு கலைஞர் அவர்களின் குடும்பத்தினரை பார்த்திருக்கிறேன். தாங்கள் ஆன்மீக உணர்வுடன் விளங்குகிறது மிகவும் பெருமையாக இருக்கிறது.நீடூழி வாழ எட்டுக்குடி ஸ்ரீ முருகப் பெருமானை வேண்டுகிறேன்.
@kumareshkariesh
@kumareshkariesh 4 жыл бұрын
கொஞ்சம் கூட போர் அடிக்கல நீங்க பேசறது கேக்குறதுக்கு தலைவர் கொடுத்து வைத்தவர்
@rva8987
@rva8987 4 жыл бұрын
Seems Mr Stalin is lucky to have wife like u mam. Many more happy returns of the day Mam..
@vasanthirajoo2264
@vasanthirajoo2264 3 жыл бұрын
I don know when I just see Durga amma I love ❤️ her so humble n so smiling face Amma 🌹🥰
@shanthawilliams4973
@shanthawilliams4973 3 жыл бұрын
Enjoyed watching this interview.Such an innocent face, Durga Madam with a charming smile.God bless you.
@vinovino6747
@vinovino6747 3 жыл бұрын
துர்கா அம்மா உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும்....உங்களின் சிரிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்....love you amma
@KHarini94
@KHarini94 4 жыл бұрын
Durga mam is so innocent... Hard to see this much innocent lady from a big political family.
@SS-brdwj7hj
@SS-brdwj7hj 4 жыл бұрын
தெய்வ கடாக்ஷம் உள்ளவங்க இந்த அம்மா, நல்ல மகராசி, ஸ்டாலின் குடும்பம் நலமுடன் வாழ்க
@anandancharumathi8669
@anandancharumathi8669 3 жыл бұрын
லட்சுமி கடாகஷமும், தெய்வீக ம் மற்றும் அமைதியான குணமும் நம் தமிழ் நாட்டின் மஹாராணியாகப்போகீறீர்கள். வாழ்த்துக்கள்.🌹🌹
@aliceshavaganeck417
@aliceshavaganeck417 4 жыл бұрын
ரொம்ப அழகு பேசுரீங்க.உதயநிதி உங்க photocopy அப்படியே.
@symansskavi3857
@symansskavi3857 3 жыл бұрын
Yes
@mercykirubagaran2249
@mercykirubagaran2249 3 жыл бұрын
Yes exactly!
@yuga16
@yuga16 3 жыл бұрын
So sweet mam Neenga... Unga Mela enaku mariyathai romba athigam agiduchi ❤️
@nandhakumar9632
@nandhakumar9632 2 жыл бұрын
நல்ல இயல்பான சந்தோஷமான கலந்துரையாடல். என் இதயத்தில் வாழ்கிறது தங்களின் குடும்பம். நன்றி.
@ummarjiyam8443
@ummarjiyam8443 3 жыл бұрын
நல்ல நேர்காணல் 👏👏👏👏👏👏👏
@vijiramraj9472
@vijiramraj9472 4 жыл бұрын
HER INNOCENT SMILE IS VERY BEAUTIFUL.
@madras2parisfrancetamilcha665
@madras2parisfrancetamilcha665 4 жыл бұрын
yes sis :-)
@gayathris9076
@gayathris9076 3 жыл бұрын
எனக்கு அரசியல் பிடிக்காது. ஆனால் உங்களை பிடித்திருக்கிறது. ஏனென்றால் ஒரு மனைவியாக, மருமகளாக, அம்மாவாக, அனைத்திலும் ஒரு கிராமத்தில் இருந்து எப்படி வந்தீர்களோ அப்படியே அழகான பெண்ணாக மாறாமல், இருக்கிறீர்கள். உங்கள் கணவரை பற்றி பேசும்போது நீங்கள் வெட்கப்படுவது அழகு. அத்திவரதர் கோயிலில் கூட பலபேர் விஐபி என்று கெத்தோடு சாமி தரிசனம் செய்தார்கள். ஆனால் நீங்கள் சாமிக்கு தட்டு கொடுத்துவிட்டு தரையில் சம்மனமிட்டு பயபக்தியோடு கும்பிடுவதை பார்த்து என் பெண்களிடம் இவங்க பெரிய அரசியல் குடும்பத்தை சார்ந்தவங்க ஆனா தரையில் உட்கார்ந்து பணிவோடு கும்பிடுறாங்க என்று சொன்னேன். கிராமத்து மனம் மாறாமல் இருப்பது அழகாக இருக்கிறது.
@maharanis9927
@maharanis9927 3 жыл бұрын
Yes.
@pragasranjani7283
@pragasranjani7283 3 жыл бұрын
சிறப்பு
@DurgaDurga-cw5vv
@DurgaDurga-cw5vv 3 жыл бұрын
Yes I love you Amma today mother day I love you lotssssssss Amma ❤️❤️💋
@lakshmikannan1318
@lakshmikannan1318 3 жыл бұрын
Yes 🙏
@narajaram6284
@narajaram6284 3 жыл бұрын
Yenmanathilpattathai appadiye solliirukkeerkal nanri
@vasanthisomasundaram1803
@vasanthisomasundaram1803 4 жыл бұрын
Lovely interview. Calm n composed wife. Hats off to Durga mam
@madras2parisfrancetamilcha665
@madras2parisfrancetamilcha665 4 жыл бұрын
yes sis :-)
@umamaheswaran7985
@umamaheswaran7985 2 жыл бұрын
@@madras2parisfrancetamilcha665 bigblsselimihaf
@SHANMUGASUNDARAMADI
@SHANMUGASUNDARAMADI Жыл бұрын
இயல்பான குடும்ப பெண் பேட்டி !! இதுவே சிறப்பு !! நிறை குடம் தழும்பாது !!
@umamaheswari7538
@umamaheswari7538 4 жыл бұрын
ஸ்டாலின் அண்ணணிற்கு நல்ல மனைவி
@sudhanthiradevi9043
@sudhanthiradevi9043 4 жыл бұрын
Super madam
@williamssantha9100
@williamssantha9100 4 жыл бұрын
@@sudhanthiradevi9043 HK
@dinud71
@dinud71 3 жыл бұрын
ஸ்டாலின் அண்ணன் அழகிரி மனைவியா 😂🤣
@messieeveara7206
@messieeveara7206 3 жыл бұрын
@@dinud71 நாகரீகமா பேசு நாறப்பயலே
@dinud71
@dinud71 3 жыл бұрын
@@messieeveara7206 ஆக
@TheBinoyVudi
@TheBinoyVudi 3 жыл бұрын
Such a nice lady and good human being !!! Blessed to have her a our CM's wife. Happy wife = happy life.
@arunasathiyageerthy2850
@arunasathiyageerthy2850 3 жыл бұрын
அருமை அம்மா திருவெண்காடு மங்கை நீங்கள் தமிழக முதல்வர் தளபதி எங்கள் திருகுவளை எங்கள் மாவட்டம் நீங்கள் இருவரும் நான் வேதாரணியம் வாழ்க பல நூறு ஆண்டுகள் அம்மா ஸ்ரீமீனாட்சி அம்மன் உங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் அருள்வாள்
@muralisivasubramanian6828
@muralisivasubramanian6828 3 жыл бұрын
திருமதி. துர்கா ஸ்டாலின் அவர்களை உங்களுடைய பய பக்தி தான் ... உங்களுடைய கணவரை அரியணையில் அமர்த்தி அழகு பார்த்து அழகு பார்த்து இருக்கிறான் ... அந்த ஈசன்
@Chennai2ChicagoTamilVlogs
@Chennai2ChicagoTamilVlogs 4 жыл бұрын
First time watching your interview mam!! Down to earth, beautiful use of words
@mehzinaanoosha5164
@mehzinaanoosha5164 4 жыл бұрын
Very nice Durga mam simple and humble
@chennaiaircurtains72
@chennaiaircurtains72 2 жыл бұрын
👑👑👑👑👑👑என்றும் வாழ்க ...தேவன் எல்லாவற்றிலும் உங்களை ஆசீர்வதிக்கட்டும்....
@m.kveerappa9062
@m.kveerappa9062 2 жыл бұрын
அண்ணி, பேசும் வார்தைகள் ஒரு குடும்பதலைவியின் தலைகணம் இல்லாத ஒரு குழந்தை குணம், தளபதி அவர்களுக்கு கிடைத்த மிக பெரிய வர பிரசாதம், ஆண்டவர் துணை நிற்பார் வாழ்க வளமுடன்📸💯
@manikalai8924
@manikalai8924 3 жыл бұрын
முதல்வர் அவர்கள் வாழ்க வளர்க வாழ்த்துக்கள் எங்கள் முதல்வர் அவர்களின் துணைவியார் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் கோடி 🙏🙏🙏🙏
@anchormarine2783
@anchormarine2783 4 жыл бұрын
Mayiladuthurai nu neenga soldra tha kekurathe romba happy because I am from mayiladuthurai
@kumareshview
@kumareshview 3 жыл бұрын
Maayavaram😭😭
@SURESHSE
@SURESHSE 3 жыл бұрын
avanga oor tiruvenkaadu
@tnpsctamil7852
@tnpsctamil7852 3 жыл бұрын
I love mayavaram❤️❤️❤️😘😘😘
@wonderpaulinevlogs
@wonderpaulinevlogs 3 жыл бұрын
Nicely interviewed,Mrs .Durga Amma romba porumai❤️
@esakkiraj5546
@esakkiraj5546 2 жыл бұрын
அன்பைகொட்டிபண்பாகவளர்ந்தகுடும்பம்
@gopisaravanan4555
@gopisaravanan4555 3 жыл бұрын
Simple ah irukkanga amma.beautiful speach.vazha pallandu
@Prema008
@Prema008 3 жыл бұрын
Ma, first & foremost a very big salute for giving us an extraordinary CM. Kalaignar oda asai nirai vethi teenga amma 🙏🙏🙏🙏 CM is very lucky to hv you.
@dhanalakshmi.k3629
@dhanalakshmi.k3629 4 жыл бұрын
Neega romba alaga irukkiga and sirippu ☺😘😘😘😘
@pvsreeja788
@pvsreeja788 4 жыл бұрын
sweet and humble woman.. Blessed...
@2011var
@2011var 4 жыл бұрын
Excellent interview by Stalin's wife Durga. The last point was very true about pressmen taking photographs while visiting temple.
@chithravancheesan329
@chithravancheesan329 4 жыл бұрын
Appu
@mnvn
@mnvn 3 жыл бұрын
Arumaiyana interview. Romba maghzchiya irukku Ivangala paakurathuku
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 6 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 69 МЛН
Stalin 💗 Durga - Story of a MADE FOR EACH OTHER couple | Nayaki TV
22:08
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27