கலைஞர் மறைவு குடும்பத்திற்கு பெரிய இழப்பு - துர்கா ஸ்டாலின் Open Talk - Part 3 | Kumudam | குமுதம்

  Рет қаралды 952,507

kumudam

kumudam

5 жыл бұрын

கலைஞர் மறைவு குடும்பத்திற்கு பெரிய இழப்பு - Durga Stalin - Open Talk | Kumudam | குமுதம் | Part 3
”என் மனைவிக்கு சொல்லும் ஒரே அட்வைஸ்’’ - AR Rahman Open Talk
www.youtube.com/watch?v=ieC76...
மக்களிடம் எது போய் சேரணுமோ அது போய் சேரமாட்டேங்குது
• மக்களிடம் எது போய் சேர...
கண் பாதிப்பு ஏற்படுவது எப்படி தெரியுமா.?
• கண் பாதிப்பு ஏற்படுவது...
மேல்வயிற்றுத் தொப்பைக்கு காரணம் இதுதான்
• மேல்வயிற்றுத் தொப்பைக...
இரண்டு பேரும் 'Super Star' தான்! - S.Ve. Shekhar
• இரண்டு பேரும் 'Super S...
'அவரும் நானும்’ - துர்கா ஸ்டாலின் - Open Talk | Kumudam | குமுதம்
• 'அவரும் நானும்’ - துர்...
அவதூறு பேச்சுக்களை எதிர் கொள்வது எப்படி?
• அவதூறு பேச்சுக்களை எதி...
Stay tuned to Kumudam for latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment your views too.
Subscribe to KUMUDAM : bit.ly/2Ib6g5b
Also, Like and Follow us on:
Facebook ➤ / kumudamonline
Instagram ➤ / kumudamonline
Twitter ➤ / kumudam_com
Website ➤ www.kumudam.com
#DurgaStalin #Kumudam #Interview

Пікірлер: 494
@akilasridhar2144
@akilasridhar2144 3 жыл бұрын
கூட்டு குடும்பம்..... அழகான எளிமையான நடையில் விவரிக்கும் பாங்கு...அசந்து போனேன்..அரசியல் குடும்பத்தில் இப்படி ஒர் அமைதியான மருமகள்
@antonysamy9258
@antonysamy9258 3 жыл бұрын
குடும்ப பெண் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இவர்களே ஒரு உதாரணம் வாழ்க பல்லாண்டு
@JOANSCOASTALDELICACIES
@JOANSCOASTALDELICACIES 3 жыл бұрын
Well said
@jaleel6520
@jaleel6520 3 жыл бұрын
இன்று நீங்களும் முதலமைச்சர் மனைவி வாழ்த்துக்கள் அம்மா
@dr.rajashreeg.r.1735
@dr.rajashreeg.r.1735 3 жыл бұрын
Congrats mam
@parvathy387
@parvathy387 3 жыл бұрын
@@dr.rajashreeg.r.1735 p
@dhakshanamoorthy1422
@dhakshanamoorthy1422 3 жыл бұрын
🙏
@dhakshanamoorthy1422
@dhakshanamoorthy1422 3 жыл бұрын
@@dr.rajashreeg.r.1735 👍
@rismiajmal9874
@rismiajmal9874 3 жыл бұрын
Dayalu ammala Vida simple Durga Amma as a cheif ministers wife
@ftixg
@ftixg 3 жыл бұрын
என்ன அமைதியான குணம், தெய்வீக முகம், ஆர்ப்பாட்டம் இல்லாத பெண் துர்கா ஸ்டாலின் அம்மா
@jaisakthisfoodparadiseview1249
@jaisakthisfoodparadiseview1249 4 жыл бұрын
அடக்கம், பணிவு எல்லாம் கலந்த துர்கா அம்மாவைப் பார்க்கும்போது, அம்மா எங்க வீட்டுக்குள்ளேயே நீங்க இருப்பது போல ஒரு சந்தோஷம்
@saieshwar2634
@saieshwar2634 3 жыл бұрын
வீட்டுக்கு ஓர் மருமகள் உங்களை போல் வேண்டும்.
@fairosem
@fairosem 3 жыл бұрын
அப்பா இந்த அம்மா என்ன ஒரு பணிவு பேசுறாங்க பார்த்தாலே அப்படியே ஆச்சரியமா இருக்கு
@vanithamanikandanr7977
@vanithamanikandanr7977 3 жыл бұрын
உங்களோட அழகான பேச்சு விடியவிடிய கேட்கலாம் உங்க பேச்ச .அருமையான பதிவு நல்ல மனைவி யாக தாயாக மருமகளா வாழ்க்கை நடத்திருக்கிங்க ... அருமை
@kalaselvam2651
@kalaselvam2651 3 жыл бұрын
திரு. துர்கா ஸ்டாலின் அவர்கள் மிக சிறந்த பெண்மணி. சிறந்த இல்லத்தரசி. இவர்களை போல் பெண்கள் பணிவுடனும் எளிமையாகவும் இருக்க பழக வேண்டும்.
@vijayuthaya4558
@vijayuthaya4558 4 жыл бұрын
உயர்ந்த இடத்தில் இருந்தாலும், எதார்த்தமாக, எளிமையாக இருப்பவர்கள் தான், மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்! இவர் ஒரு உதாரணம்!
@annaduraiganesan2771
@annaduraiganesan2771 3 жыл бұрын
தளபதியின் துணைவியார் இயல்பாகவும், எந்த வித ஆடம்பரம் இல்லாமல் பேட்டி அளித்தார். மகிழ்ச்சி. தளபதிக்கு பக்க பலமாக இருப்பது பட்டன்கள் மகிழ்ச்சி. வாழ்க வளமுடன்.
@vivekmecha
@vivekmecha 4 жыл бұрын
சிதம்பரம் , சீர்காழி வட்டார வழக்கில் தூய்மையான பேச்சு... எந்த பகடியும் இல்லாத .. மிகவும் எளிமையான ...சாதாரன வெகுஜென குடும்ப பெண்மனி போல ஒரு பாங்கு ...
@tamilarasu5909
@tamilarasu5909 4 жыл бұрын
oolal panaththula unga pondattikooda ippadiththaan manja kulippaangala?
@aswinactivities423
@aswinactivities423 5 жыл бұрын
உங்க குடும்பத்த பத்தி ரொம்ப பொறாமையா இருக்கு எல்லாரும் இவ்வளவு ஒற்றுமை இருக்காங்க..
@muthukkaruppumuthukkaruppu2350
@muthukkaruppumuthukkaruppu2350 3 жыл бұрын
நான் திமுக கிடையாது இந்தம்மா ஒரு சிறந்த இல்லத்தரசி மேலும் கலைஞர் குடும்பத்தில் குடும்ப பிரச்சினை என்று யாரும் பாதிக்கப்பட்டது கிடையாது.
@gitakrishna2587
@gitakrishna2587 5 жыл бұрын
She is such a sweet lady - ever smiling, talented and very positive woman. She did not speak ill about anyone. Mr. Stalin & family is very lucky!
@B7S7S7
@B7S7S7 3 жыл бұрын
எத்துணை பேர் மறுத்தாலும் சரி,இதுதான் உண்மை...கலைஞர் மட்டுமே இம்மண்ணில் குறைகள் அற்ற முழு வாழ்வு வாழ்ந்து சென்றுள்ளார்.கலைஞர் முழுமை பெற்ற ஒரு அதிசயம்.
@gunasekarvaithilingam4853
@gunasekarvaithilingam4853 3 жыл бұрын
மிகச் சரியான கருத்து
@tamils4436
@tamils4436 3 жыл бұрын
Oombhunaan kilattu thayoli
@B7S7S7
@B7S7S7 3 жыл бұрын
@@tamils4436 தமிழ் என்று பெயர் வைத்து கொண்டு இப்படி பேசுவது நன்றா?மற்றவர்களை பாராட்ட புனைபெயர் வைக்கலாம்.மற்றவர்களை தரக்குறைவாக பேச தன் இயற்பெயர் ஐ பயன் படுத்தும் வீரம் வேண்டும். உங்கள் செயல் அறம் அல்ல. இந்த பதிவை உங்கள் உறவினரிடம் உங்களால் காட்ட முடியமா? நீங்கள் எத்துணை தரம் தாழ்ந்து வேண்டுமானாலும் போங் கள்,ஆனால் தமிழ் என்ற பெயரை பயன் படுத்த வேண்டாம்.
@umavels7740
@umavels7740 3 жыл бұрын
S
@rajakumarikumari3202
@rajakumarikumari3202 2 жыл бұрын
..
@priyankasarathi2339
@priyankasarathi2339 5 жыл бұрын
இந்த காலத்தில் இப்படி ஒரு மருமகளை காண முடியுமா? இன்னும் பழைய காலத்தில் இருந்த மரியாதை, அடக்கம், அமைதி, பொறுமை, அழகு, பக்தி இன்னும் சொல்லப் போனால் அனைத்து நிறைந்த பெண்.இவர் போற்ற கூடிய பெண்.வெற்றி தோல்வி களை எப்படி எடுத்துக் கொண்டு வாழ்கிறார்.இவரால் தலைவர் நூறாண்டு வாழ்வார்.நன்றி குமுதம்.இவரை எங்களுக்கு வழி காட்டியதற்கு.
@B7S7S7
@B7S7S7 3 жыл бұрын
கலைஞர் குடும்பத்தின் வெற்றி ரகசியம் இதுதான்.குடும்ப உறுப்பினர்களின் நம்பிக்கை மற்றும் பாசம் எந்த விதமான வெளி சவால்களை யம் எதிர் கொள்ள உதவும்.அந்த வகையில் ஐயா கலைஞர் மற்றும் ஐயா ஸ்டாலின் இருவரும் நல் வாய்ப்பு பெற்றவர்கள்.வாழ்க..வாழ்க.
@ManiKandan-xu1fi
@ManiKandan-xu1fi 2 жыл бұрын
77
@muthukumaranmohan5441
@muthukumaranmohan5441 3 жыл бұрын
கலைஞர் வீட்டிற்குள் சென்று வந்த ஒரு உணர்வு
@Kovai_vidhya
@Kovai_vidhya 3 жыл бұрын
இவுங்க தா என்னோட ரோல் மாடல் இவுங்களோட டிரெஸ்ஸிங் ரொம்ப பிடிக்கும்.பொண்ணுங்கன்ன இவுங்கள மாறிதா இருக்கணும் .
@deepalakshmi2488
@deepalakshmi2488 3 жыл бұрын
நான் பார்த்து வியந்த பெண்மணிகளில் தாங்களும் ஒருவர். மிகைப்படுத்தப்படாத பேச்சு மிக நன்றாக இருந்தது.
@janabmohamed9488
@janabmohamed9488 3 жыл бұрын
அம்மா என்ற சொல்லுக்கு நீங்கள் உதாரணம் என் தாய் தான் நீங்கள்
@manoranjithamkrishnan2727
@manoranjithamkrishnan2727 5 жыл бұрын
நல்ல குடும்ப பெண்மணி
@Sasikumar-vh5rh
@Sasikumar-vh5rh 5 жыл бұрын
போலித்தனம் இல்லாத சிறப்பான வெகுளி பேச்சு மிகுந்த மரியாதை கூடிய பெண் திருமதி துர்கா ஸ்டாலின்
@malathimahalingam9382
@malathimahalingam9382 3 жыл бұрын
M
@plakshmi4904
@plakshmi4904 2 жыл бұрын
@@malathimahalingam9382 t
@vasanthikanakaraj8685
@vasanthikanakaraj8685 5 жыл бұрын
உங்க எதார்த்த பேச்சுக்காகவே உங்கள எனக்கு மிகவும் பிடிக்குதுங்க
@charlesaservatham847
@charlesaservatham847 3 жыл бұрын
எளிமையான வாழ்க்கை வாழ்ந்து இருக்கிறார்கள் அருமை.
@selvakumarkumar5412
@selvakumarkumar5412 5 жыл бұрын
அருமையான நெகிழ்ச்சி கலந்த பேட்டி.தலைவர் கலைஞர் பற்றியும் தலைவர் மு.க.ஸ்டாலின் பற்றியும் கூறும் பொழுது மன நிறைவாக இருந்தது.நன்றி குமுதம்.நன்றி திருமதி.ஸ்டாலின் அவர்களே.
@attagasamofficial
@attagasamofficial 5 жыл бұрын
DMK la eruthalum Malai neer samipu Ku karanam ADMK jayalalitha mam enru sonthirku really I appreciate mam
@venibalu5234
@venibalu5234 4 жыл бұрын
ஆசிரியர் பொண்ணு .நல்ல வளர்ப்பு மழை நீர் சேமிப்பு சூப்பர் மேடம்💐💐💐💐💐💐💐
@mohamednoorulameenvki8204
@mohamednoorulameenvki8204 3 жыл бұрын
திருமதி துர்கா ஸ்டாலின் அவர்களின் மூன்று வீடியோக்களையும் முழுவதுமாக பார்த்து விட்டேன். கலப்படமில்லாத இயல்பான பேட்டி. இன்னும் சொல்லப் போனால் எங்களது சொந்த ஊர் சாயல் இவர்களிடம் உள்ளது. ஏனென்றால் நானும் திருவாரூர் மாவட்டத்தைச் சார்ந்தவன்.
@kamalakannansiva1997
@kamalakannansiva1997 4 жыл бұрын
மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு கிராம மகள் பங்கேற்பு அருமை
@rasu9951
@rasu9951 3 жыл бұрын
✍அருமை.ஏதோ இப்போது நடந்தது போல் இருக்கு. இந்த அழகிய குடும்பத்தில் இருந்து ஒரு முதல்வர் இன்று. சந்தேகம் வேண்டாம் தமிழனை காப்பார் நன்று 🙏
@epicqueenboutique
@epicqueenboutique 3 жыл бұрын
So good to hear from her about appreciating jayalalitha for rainwater harvesting 👍👍👍
@gokulkrishnan4523
@gokulkrishnan4523 5 жыл бұрын
ஒரு துளியும் போலித்தனம் இல்லாத சிறப்பான நேர்காணல்... திருமதி துர்கா பற்றி மிகுந்த மரியாதை ஏற்படுகிறது... சுடலை கொடுத்து வச்சவர் தான்...
@s.venkatachari2487
@s.venkatachari2487 5 жыл бұрын
ஏதாவது ஒரு இதுவரை விமர்சிக்கப்படாத முகம் வந்தாலொழிய உதயநிதி அஸ்தமனம் ஆகி விடுவாரே எனும் முயற்சி. ஆனால் மு.க., ஸ்டாலின் ராஜா தயாநிதி TR பாலு எனும் நீண்ட வரிசை ஒரு நல்ல எண்ணம் வரவிடாது. ஜால்ரா அன்பழகன் ஒரு பெயருக்கு ஊருக்கு மாஙகொட்டை ஆரம்பமுதலே இதை அறியாதவர் யார். இதை நினைவில் கொண்டால் பகல் வேஷம் மழையில் நனைந்த வெள்ளை நரி போல வெளுத்து விடும். இன்னும் பத்து தலைமுறைக்குபிறகு குறைந்த கிரிமினல்கள் வரலாமோ என்னவோ
@gowthamram5820
@gowthamram5820 4 жыл бұрын
@@s.venkatachari2487 admk sombu pa nee ..illana bjp sombu .. somba ellam nanga kollai ku than use panuvome 🤪🤪venkatachari swamigal namaga ,🙏🙏😂😂
@kingofchennai5763
@kingofchennai5763 4 жыл бұрын
Dai gokul nattupurthan
@krishnakumar.s3318
@krishnakumar.s3318 4 жыл бұрын
. P
@yashvenkatg5673
@yashvenkatg5673 3 жыл бұрын
@@gowthamram5820 t
@muthulakshmi7011
@muthulakshmi7011 3 жыл бұрын
இந்த வருடம் oru interview kudunga ivangaloda speech super👌👌
@aj4u175
@aj4u175 5 жыл бұрын
The best part of intetview is,she appreciated Jayalalitha for rain water harvesting..hats off to u madam..thats the spirit everyone is looking for..wish you a very long and happy life...
@sangavitamilmani402
@sangavitamilmani402 5 жыл бұрын
ஆனா அந்த sprit இன்னைக்கும் ஜெயலலிதாவுக்கு இருந்ததே இல்லை, தலைக்கனம் பிடித்தே இறந்தார்
@mohank8683
@mohank8683 5 жыл бұрын
aana nadukku yethum pannamaaddienga
@kanimozhi260
@kanimozhi260 4 жыл бұрын
Agree
@bagubalijain8381
@bagubalijain8381 3 жыл бұрын
Super Durga Stalin madam Iam proud of your family எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது முதல்வரின் மனைவியின் எளிமை பேச்சும் செயலும் பொறாமை பட வைக்கிறது
@saradhamanian7006
@saradhamanian7006 3 жыл бұрын
அருமை நேரம்பொனதே தெரியவில்லை ஒளிவு மறைவுல்லாமல் மிக அருமையாக துர்க்கா பேசினார்கள் சமீபத்தில் கீழப்பெரும்பள்ளம் குலதெய்வ ம் கோவிஙவிலில் பார்த்தேன். எளிமை. மகிழ்ச்சி.
@kumaresanm9247
@kumaresanm9247 5 жыл бұрын
ஸ்டாலின் மேல எனக்கு நிறைய விமர்சனம் இருந்தாலும்.இந்த அம்மா பேசுற வெகுளி பேச்சு ரொம்பவே புடிச்சிருக்கு.ஸ்டாலின்,உதயநிதி ஸ்டாலின் குடுத்து வச்சவங்க இப்டி ஒரு மனைவி,அம்மா அமைய
@user-qp2kb9gh5v
@user-qp2kb9gh5v 3 жыл бұрын
ஓரு நாட்டில் குடும்ப அரசியல் தேவை பாவம் ஜெயலலிதா
@0watts946
@0watts946 5 жыл бұрын
Smile romba nalla iruku Nice family
@alagappanalagappan3071
@alagappanalagappan3071 5 жыл бұрын
Familykku payanulla nalla karuthukkal ai solli erukirgel thanks
@barathisr
@barathisr 3 жыл бұрын
சகோதரி, பேச்சில் விவேகம், எளிமை, கண்ணியம். உதயநிதிக்கு மேடை பேச்சு பயிற்சி தாங்கள் கொடுத்திருக்கலாமே .! அவர் A ராஜா, லியோனி போன்றவர்களிடம் சென்றிருக்க வேண்டியதில்லையே..!! இன்னும் சில தொகுதிகள் வென்று இருக்க கூடும்.
@sundarijawahar8839
@sundarijawahar8839 5 жыл бұрын
I I admire Mrs. Durga. she is a role model
@s.venkatachari2487
@s.venkatachari2487 5 жыл бұрын
கிழிஞ்சுதுபோ
@devagir3185
@devagir3185 4 жыл бұрын
I am really admire you ❤️
@thugmachi2281
@thugmachi2281 3 жыл бұрын
Congrats dear
@elumalaibalasekar3877
@elumalaibalasekar3877 3 жыл бұрын
If elders are good and responsible in the family that family is always happy
@sharonmanoj3735
@sharonmanoj3735 2 жыл бұрын
Very true
@kurinchiairtravels9341
@kurinchiairtravels9341 3 жыл бұрын
அம்மா உங்கள் கணவரிடம் சொல்லுங்கள் அரசியலில் சொத்து பணம் சம்பாதிப்பது கிடையாது மக்களுக்கு நாம் செய்யும் நல்ல தே அரசியலில் சொத்து இன்று வரைக்கும் மக்கள் காமராஜரை நினைக்கிறார்கள்
@MyPassionKitchenZone
@MyPassionKitchenZone 5 жыл бұрын
அருமை 👍Beautiful Smile
@rajamanickam1096
@rajamanickam1096 4 жыл бұрын
Naa kudumba penmani
@amuthansim2871
@amuthansim2871 4 жыл бұрын
Rainwater harvesting nice and mentioned J name great
@TheDevika2006
@TheDevika2006 5 жыл бұрын
I like her simplicity, really want to meet her🙏🙏🙏👌
@nivedaammu6877
@nivedaammu6877 3 жыл бұрын
They are made for each other. God bless them
@maruthupandi5724
@maruthupandi5724 3 жыл бұрын
PbdkIObcv of
@krishnamurthy-xp2fs
@krishnamurthy-xp2fs 3 жыл бұрын
நல்லதொரு குடும்பம் பல்கலை கழகம் .என்றே கூறும் அமைதியான மற்றும் பண்பாட்டு சிகரம் .நன்றி .
@vadijaya8678
@vadijaya8678 3 жыл бұрын
🙏என்றும் உங்கள் வழியில் அம்மா 🙏🏴🚩🔥🔥🔥🔥
@sntvl961
@sntvl961 5 жыл бұрын
Sweet lady..Lovely wife..wonderful mother, mother in law...💐
@thirumurugan2000
@thirumurugan2000 3 жыл бұрын
5:30 Timing உண்மையில வேற லெவல் ,மத்த கட்சிக்காரங்க இவங்கள தப்பவே பேசுறாங்க
@subathravenkataraman288
@subathravenkataraman288 5 жыл бұрын
Genuine Interview.. Just loved it and more respect to this wonderful mother :)
@revathysasikumar3658
@revathysasikumar3658 3 жыл бұрын
உங்கள் பேச்சில் பொறுமையும், நிதானமும் சிறப்பு 🙏😍💐💐
@manivelp4930
@manivelp4930 3 жыл бұрын
அண்ணி அண்ணன் ஸ்டாலினோடு நீடூழீ நலமமோடு வாழ்க
@subbumani7995
@subbumani7995 3 жыл бұрын
அழகான பாவனை அழகான சிரிப்பு
@priarockstar2232
@priarockstar2232 4 жыл бұрын
Maximimum she tried to give honest answers..humble lady.
@kanchanakanchana5278
@kanchanakanchana5278 5 жыл бұрын
Very beautiful amma every all speech.smile.humple
@ramarajagopal8928
@ramarajagopal8928 3 жыл бұрын
உதயநிதி அவங்க அம்மாவிடம் பேச கற்றுக்கொள்ளலாம்
@lalitharao4689
@lalitharao4689 2 жыл бұрын
Dear mam, what I think is You are the master piece of god's creation So simple and so charming May the Almighty be with whole of your family and pour His divine blessings on and off
@karthiopsgoodgoodkarthi1075
@karthiopsgoodgoodkarthi1075 5 жыл бұрын
சூப்பர் அம்மா
@kujlijamoon
@kujlijamoon 5 жыл бұрын
அருமை அம்மா
@kannammalnagarajan4768
@kannammalnagarajan4768 3 жыл бұрын
இன்று நீங்களும் வாழ்த்துக்கள்
@padmajareddy7119
@padmajareddy7119 5 жыл бұрын
Nalla jodi santhoshama erukunam
@sheelajayakumar9436
@sheelajayakumar9436 5 жыл бұрын
I used to think about durgamma courage. Hearing from mam is so happy. I have never seen or heard anything from mam so cute 🙏🙏🙏🙏💥🙏🙏🙏👍👍
@vasundharakannan8609
@vasundharakannan8609 5 жыл бұрын
madam romba smart, and talented, super!!
@ravichandaran3851
@ravichandaran3851 2 жыл бұрын
மிகவும் எளிமையான பெண்மணி.பேச்சுநடையும் எளிமை.அவரும் எளிமை.வாழ்த்துகள்
@harijaiharijai3442
@harijaiharijai3442 3 жыл бұрын
எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும் அம்மா
@kadarhussen2042
@kadarhussen2042 3 жыл бұрын
எவ்வளவு ஒரு நல்ல குணம் பேட்டில் ஜெயலலிதாவையும் வாழ்த்தி இருக்கிறார் அவர் செய்த மழைநீர் சேமிப்புத் திட்டதை நல்ல ஒரு குணம்
@rajeshsrinivasan5843
@rajeshsrinivasan5843 5 жыл бұрын
Great great great amma kalignar is legend person kalignar is family very great
@krishnanr6347
@krishnanr6347 2 жыл бұрын
எளிமை தான் அம்மா உங்கள் வெற்றி
@santhoshsdg
@santhoshsdg 3 жыл бұрын
இவங்க பேசுற தமிழ் நல்லாருக்கு 👍👍👍
@sumathilokesh8903
@sumathilokesh8903 3 жыл бұрын
Cm wife wow really very happy mam u talk about jj mam really super 👏
@parthim5045
@parthim5045 3 жыл бұрын
திருவெண்காடு அம்மா வாழ்த்துக்கள்
@maryjeenudas3728
@maryjeenudas3728 3 жыл бұрын
She is so innocent,😘😘
@manikandanmani1120
@manikandanmani1120 3 жыл бұрын
I love you Durga amma உங்கள பாத்தா எங்க அம்மா பார்த்தது போல் இருக்கிறது❤❤❤❤❤❤❤
@AchuNini
@AchuNini 5 жыл бұрын
Very humble lady❤️💐
@banupriyspriya8086
@banupriyspriya8086 3 жыл бұрын
நல்ல குடும்பம் பெண்மணி நீங்கள் வாழ்ந்து 💐💐
@nilanila1413
@nilanila1413 5 жыл бұрын
Enna oru vegulithanam God bless your family
@VijiFoodRecipes
@VijiFoodRecipes 5 жыл бұрын
I love you Amma I like you very much Amma . Very innocent speech ♥♥ ♥
@physics20246
@physics20246 3 жыл бұрын
இவர் ஓர் தூய புனித ஆத்மா!! என்றும் மகி்ழ்ச்சியோடு வாழட்டும்!!
@rizwanjb2737
@rizwanjb2737 5 жыл бұрын
அருமை பேச்சு எளிமை பொருமை வாழ்த்துக்கள் வாழ்த்துங்கள்
@sangavitamilmani402
@sangavitamilmani402 5 жыл бұрын
She is too innocent.
@Hm-cm-24
@Hm-cm-24 3 жыл бұрын
Not that innocent
@s.savithiris.savithiri4936
@s.savithiris.savithiri4936 2 жыл бұрын
Ungaloda elimai enakku romba pidikkum ungalayum unga sarayum parkanum Pola erukku
@jaikrishna4215
@jaikrishna4215 5 жыл бұрын
Very Homely Girl!!!💐
@visalaakshirethnam9624
@visalaakshirethnam9624 3 жыл бұрын
Lady
@amudhag1972
@amudhag1972 3 жыл бұрын
இயல்பான பேச்சு.அருமை.
@ganesanv1873
@ganesanv1873 Жыл бұрын
Durga Madam neenga nalla irukanum Thanga Thalapathy engal CM ❤❤❤❤❤
@rajeshg8398
@rajeshg8398 5 жыл бұрын
Absolute simplicity. I have seen not wearing any costly jewellery even when she comes to high profile wedding. Typical Tamilachi. God Bless her in every moment of life.
@sasidharankr2344
@sasidharankr2344 5 жыл бұрын
Only in speech
@lifegoeson6461
@lifegoeson6461 4 жыл бұрын
Firstly , she's telugu . Secondly their family is asia 's richest family. Arasila endha nadippu la sadharam. Ppl used to say even pillars in their home will be filled with gold, diamonds. This lady is a cunning just like her family , she wants to make Udhayanidhi next CM seems . Ungala madhiri endha nadippu a unmai nu nenaikara varaikum tamil nada kapatha mudiyadhu. 2G ellam marandhu pocha ?
@vimalv1129
@vimalv1129 3 жыл бұрын
@@lifegoeson6461 thevidiya 2g avanga innocent court prove agriuchu
@sylvester8004
@sylvester8004 3 жыл бұрын
உங்கள் மீது மரியாதை அதிகரித்து வருகிறது. ❤️
@manok100
@manok100 4 жыл бұрын
சூப்பர் துர்காம்மா...
@murugan.lmurugan.l4588
@murugan.lmurugan.l4588 3 жыл бұрын
Super ma
@manicselva7117
@manicselva7117 2 жыл бұрын
அடக்கம் அமரருள் உய்க்கும், வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்
@user-cj7qx7sy8v
@user-cj7qx7sy8v 4 жыл бұрын
The wonderful Lady, God bless you
@alaguthirunavukarasu94
@alaguthirunavukarasu94 5 жыл бұрын
Thalaivar MKS very lucky
@geethasundaresan7135
@geethasundaresan7135 5 жыл бұрын
Really i like durga amma
@user-pd6ip9li8c
@user-pd6ip9li8c 4 жыл бұрын
மாண்புமிகுஸ்டாலின் மனைவி அவர்கள் கவியரசு கண்ணதாசன் எழுதிய வனவாசம் புத்தகத்தை படிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் சேலத்து புருஷோத்தமன்
@sivakumar-fo7cf
@sivakumar-fo7cf Жыл бұрын
எளிமை‌‌தன்னடக்கம்‌ இயல்பான அமைதி குடும்பத்தலைவியாகத்தெளிவானபதில்கள வாழ்கவளமுடன
@j.j.rachida335
@j.j.rachida335 3 жыл бұрын
மிக மிக எதார்த்தமான அழகான உண்மையான பேச்சு வாழ்க சகோதரி
@pvsenthilkumar
@pvsenthilkumar 3 жыл бұрын
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
@thirchittrambalamthirchitt6629
@thirchittrambalamthirchitt6629 4 жыл бұрын
ஒரு நல்லதலைவனை நாடு இழந்துவிட்டது மிகவும் வருந்துகிறேன்
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 36 МЛН
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
00:30
FASH
Рет қаралды 28 МЛН
The personal side of Karunanidhi, in words of Dayalu Ammal
11:43
Vikatan TV
Рет қаралды 4,2 МЛН