No video

Madras Slang History | Avatar Live | Chennai Slang | History Time with V.Sriram

  Рет қаралды 492,747

Avatar Live

Avatar Live

Күн бұрын

Stay tuned to Avatar Live for More Exclusive Content.
Subscribe to us: bit.ly/Subscrib...
HIT THE BELL ICON TO STAY UPDATED WITH US.
👇 Click Here To Watch the winners From the Other Categories 👇
👉She lost her husband to Cancer. But her ‘winner’ attitude helped 5000 women become entrepreneurs - • She lost her husband t...
👉I can fly! So what if I can't walk..? சுயசக்தி விருதுகள் 2021 | Social welfare award ft.Actor Aari - • I can fly! So what if ...
👉 The World Record Woman" for 1875 Yoga Asanas - • ''The World Record Wom...
👉15 வருட உழைப்பிற்கு கிடைத்த வெற்றி - மக்களுக்கு முதல் வணக்கம் - • 15 வருட உழைப்பிற்கு கி...
👉உண்மையான Hero வீட்டில் இருக்கும் பெண்கள் - சுயசக்தி விருதுகள் 2021 - • உண்மையான Hero வீட்டில்...
👉சாதனை பெண்களை கௌரவிக்கும் உங்கள் Aari Arujunan - • சாதனை பெண்களை கௌரவிக்...
👉நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் வார்த்தைகளின் வரலாறு ! - • ஆரியின் புதிய அவதாரம் ...
Follow us on our Social Media:
Facebook - / theavatarlive
Twitter - / theavatarlive
Instagram - www.instagram....

Пікірлер: 992
@haridharen6160
@haridharen6160 3 жыл бұрын
Hats off to your research sir and a very interesting video. I have seen people from Sri Lanka tamils and even down south criticising the Madras Language. But you made it very clear and explained it so nice 👌🏻 And truly said for anything to survive, it has to adapt to the changes. That's what the Madras slang did. And Madrasians definitely know the original word for these foreign words and mostly use these for convenience or for fun or only at places necessary.
@MrNivas54
@MrNivas54 3 жыл бұрын
Thorough and brilliant, Mr Sriram.
@jagadeesjagadees4117
@jagadeesjagadees4117 2 жыл бұрын
அஆ
@rajeshsonics
@rajeshsonics 2 жыл бұрын
999999
@Mariya-vp1rp
@Mariya-vp1rp 2 жыл бұрын
@advocaterlk8533
@advocaterlk8533 2 жыл бұрын
@@rajeshsonics Oík(8k?? 9
@ganesanp6322
@ganesanp6322 2 жыл бұрын
நான் மதுரையை சேர்ந்தவன் . ஆனாலும் சென்னை பாஷை எனக்கு மிகவும் ரசித்துக் கேட்க தூண்டும் .எல்லார்கிட்டயும் ஒரு உரிமையோடு அவர்கள் பேசுவது மிக அற்புதம் .
@mahamaha5800
@mahamaha5800 3 жыл бұрын
நல்ல தகவல் ஐயா திரைப்பட நடிகர்களில் லூஸ் மோகன் என்ற நடிகர் தான் நடித்த அத்தனை படங்களிலும் அனேகமாக மெட்ராஸ் பாஷை தானே பேசியிருப்பார்
@calmandpeace6796
@calmandpeace6796 2 жыл бұрын
Kamal ku Madras slang training pannathu loose Mohan than .
@Americavlogintamil
@Americavlogintamil 2 жыл бұрын
@@calmandpeace6796 ohhj
@RajeshKumar-hm1lj
@RajeshKumar-hm1lj 2 жыл бұрын
@@calmandpeace6796 ¹
@swarnalatha9520
@swarnalatha9520 2 жыл бұрын
Beauty is that in those days even rickshaw walas spoke english better than tamil. No match for our chennai previously madras. In general all south Indians were called by the name madarasis. Great golden period. Thank you for a lovely video.
@srinivasamurthy733
@srinivasamurthy733 2 жыл бұрын
சபாஷ் மீனா முதலில் சந்திரபாபு பேசினார். Pop song கூட சந்திரபாபு தான் முதலில் பாடியவர்
@gunasekaranm.kanagaraj1591
@gunasekaranm.kanagaraj1591 3 жыл бұрын
அறியாத ஒன்றை உங்கள் வழியாக அறிந்தேன் பாராட்டுக்கள் நன்றி
@rajasekark9009
@rajasekark9009 3 жыл бұрын
நன்றி ஐயா எனக்கு மிகவும் பிடித்த ஒன்று வரலாறு
@mathurakaviwriter2030
@mathurakaviwriter2030 3 жыл бұрын
மொழிச் சிதைவு அதன் பரிணாம வளர்ச்சி பற்றி நீங்கள் விவரிக்கும் விதம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ஐயா 🙏
@thorop3496
@thorop3496 3 жыл бұрын
மெட்ராஸ் பாஷையை கேவலமாக நினைத்திருந்தேன் ஆனால் அதற்க்கும் ஒரு வரலாறு இருக்கிறது அதுவும் ஒரு மொழி என்பது மகிழ்ச்சியே
@gunasekaran5759
@gunasekaran5759 3 жыл бұрын
அருமை அய்யா. தொடர்ந்து பல தகவல்கள் தங்களிடமிருந்து ஆவலுடன் எதிர் பார்க்கிறோம். நன்றி.
@Sathya1404
@Sathya1404 3 жыл бұрын
என்றென்றும் அருமை.. திரு ஸ்ரீராம் அவர்களின் சென்னை தகவல்கள் 🙏
@srinivasank613
@srinivasank613 2 жыл бұрын
Great work sir. No matter who criticizes and makes fun of Madras Tamil I personally like it. Now I started liking it more than ever after watching your video. I loved the way you said there is nothing to make fun of. It's an art. Much gratitude
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 3 жыл бұрын
ஐயாவின் விளக்கம் அருமை. மெட்ராஸ் பாஷை. ஒரு.சந்தோஷமான, பாஷை. மனதில் உற்சாகம். வளரும்.
@thamimbasha4140
@thamimbasha4140 2 жыл бұрын
ஐயா, வாழ்க பல்லாண்டு, உங்கள் பணி சிறப்பு, நன்றி. 💐💐💐🏆🏆🏆🙏🏼
@amaranguna
@amaranguna 2 жыл бұрын
ஐயா உங்களது இந்த முயற்சிக்கு எனது பாராட்டுக்கள் இனி வரும் காலங்களில் மற்ற சொல் விளக்கங்களை கேட்க ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன் வாழ்க வளமுடன் புதுச்சேரியிலிருந்து செய்தியாளனாய் அமரன்.🙏✍️
@vanasundari
@vanasundari 3 жыл бұрын
அருமை, அருமை, சிரித்து கொண்டே தெரிந்து கொண்டோம்
@senthilnathan7858
@senthilnathan7858 2 жыл бұрын
தெளிவுரைக்கு நன்றி ஐயா.மெட்ராஸ் பாசையைக் கலைக் கண்ணோடு பார்க்க வேண்டும் எனக் கூறி சிந்தனையைத் தூண்டிவிட்டமைக்கு நன்றி ஐயா.
@sarveshwaranr.b8427
@sarveshwaranr.b8427 3 жыл бұрын
அருமை ஐயா, செம்ம வாத்தியாறு தான் நீங்க 🙏💪💪💪👍❤️😎🙏🙋‍♂️
@vijikodi1131
@vijikodi1131 6 күн бұрын
Wonderful historical defence for this evolution of Tamil language. .thank you sir..
@MuruganNandagopal
@MuruganNandagopal 2 жыл бұрын
As a Madras Paiyan... Am happy to know the facts behind my own languages... KD and OC an outstanding history... Thanks a lot for your informative session sir. keep teaching us.
@draruluro9718
@draruluro9718 2 жыл бұрын
Very informative.. Chennai is our pride. But Madras is an emotion..
@lakshmir3042
@lakshmir3042 2 жыл бұрын
I need to know how THE brahmins have unique way of language all over the world??? Including your slang of speaking🗣
@patriot7285
@patriot7285 2 жыл бұрын
Brahmins dialect may seem different but it is one of the purest forms of Thamizh....the fact that it sounds odd is because today's Thamizh is adulterated in many ways...Brahmins don't speak different thamizh its just the rest speak the Adulterated version of Thamizh....
@sunderr.117
@sunderr.117 3 жыл бұрын
Sir, your reference to Urdu words that have found place in Tamil is commendable. You have also pronounced those words perfectly. Urdu has becomes a language that is on its last legs these days.
@kaushiksankaran
@kaushiksankaran 3 жыл бұрын
Urdu is Infact totally promoted by the bollywood film industry.. We don't speak such words in our everyday hindi... The hindi songs are the greatest example
@initial00707
@initial00707 2 жыл бұрын
The songs are called 'Hindi Songs' But it has 90% Urdu. I was too astonished when i realized after learning Urdu
@gobimurugesan2411
@gobimurugesan2411 Жыл бұрын
@@kaushiksankaran bollywood uses hindustani. It's a mix
@mtcemngr5292
@mtcemngr5292 Жыл бұрын
கோடம்பாக்கம்- ஆற்காடு நவாபுகள் அங்கே "கோடா" = குதிரைகள் லாயம் அமைத்திருந்தார்கள், அதான் இந்த பெயர். OC என்ரால் "ஆன் கர்ட்டிசி" என்று பொருள். மதராஸ் பாஷை - ஒர் ரபா = ஒரு ரூபா
@csbalachandran
@csbalachandran 3 жыл бұрын
Sri Sriram, what a delightful presentation! Kudos! in 1999/2000 some IT wag created an uproariously funny Medraas Baashai version of commands provided in a (at least then) fictitious M B version of Windows 2000 ... ஜன்னல்கள் இரண்டாயிரம் by பில் கதவுகள். here are some of the commands from my memory ... open - தொர close - மூடு save - காப்பாத்து save as ... - இப்படீன்னு காப்பாத்து move - ஜகா வாங்கு cut - வெட்டு copy - காப்பி அடி paste - ஒட்டு paste special - நன்னா எச்ச தொட்டி ஒட்டு abort, retry, cancel? - நீ இப்போ இன்னா சொல்றே? access denied - கை வெச்சே, கீசிடுவேன் at this point, I more or less fainted from breathing difficulties! I am not able to find it online now. If any of you find it, please share the link here.
@mathewschinnappa9091
@mathewschinnappa9091 3 жыл бұрын
😂😂😂👏👏👏
@rajasekarant2050
@rajasekarant2050 3 жыл бұрын
A great linguistic analysis of Madras language. I am above 60 yrs old. All these year I wonder about madras pashai. Sir Now you clearly explained it is a mixture of all languages. Thanks.
@dhandapanigopalan
@dhandapanigopalan 28 күн бұрын
Lovely rendering of narration. Great analysis. God give you long life and energy to continue your good work!
@mujathithali5255
@mujathithali5255 2 жыл бұрын
தங்களின் தமிழ் மொழி மீது கொண்ட ஆய்வு தொடர வாழ்த்துககள் sir..
@vaidyseshan7021
@vaidyseshan7021 3 жыл бұрын
Awesome Sriram. You linked words with so much of history behind it.
@veggy4985
@veggy4985 3 жыл бұрын
Listening to this makes me miss my both grandfathers. Both spoke thara local. RIP. :)
@larama75
@larama75 3 жыл бұрын
Waiting to hear more episodes from your wonderful channel.
@pk9977
@pk9977 2 жыл бұрын
Romba thanks sir. Namma Thamizha pathi evlo azhaga solli irukeenga
@sekartn1591
@sekartn1591 2 жыл бұрын
Very nice and interesting, I am 67 years, ,my 70% of life I spend In Madras only, your speech mad me Very sweet.
@prakashrao8077
@prakashrao8077 2 жыл бұрын
Can’t thank you enough for educating and enlightening us. Best wishes
@williamsatish25
@williamsatish25 3 жыл бұрын
Rightly said we cannot consider it as a poor man's language 👍🏾. Another comedian to be mentioned is thenga Srinivasan who used it lot and surili Rajan.
@Anandkumar-hz8mn
@Anandkumar-hz8mn 2 жыл бұрын
Thideer kannaiyaah
@sundararajany3061
@sundararajany3061 Жыл бұрын
Loose mohan also
@kalpathyrama
@kalpathyrama 2 жыл бұрын
#திருமங்கை_ஆழ்வார் (1)கீழ்கண்ட ஊர்களின் #பெருமாள் கோவில்களை #நாலாயிரம்_திவ்யா_பிரபந்த்தில் பாடியுள்ளார் (#மங்கள_சாசனம்) 1.#திருவல்லிக்கேணி #திருஅல்லிகேணி 2.#திருநின்றவூர் 3. #திருஏவ்உள் #திருவள்ளுர் 4. #திருநீர்மலை 5. #திருவிடவேந்தை #திருஇடவேந்தை 6. #திருகடல்மல்லை #மாமல்லபுரம் + 7 #மயிலை #மயிலாப்பூர் ஆதிகேசவப்பெருமாள் கோயில் அருகிலுள்ள குளத்தில் அதிசயமாக மலர்ந்த செவ்வரளிப்பூவில் பிறந்தவர் பேயாழ்வார்(2). 3) #திருகட்சிநம்பி பூயிருந்தவல்லி எனும் பூந்தமல்லியை சேர்ந்தவர் 4) #திருமழிசை_ஆழ்வார் #சென்னை #திருமழிசையை சேர்ந்தவர்
@Satheesh-Catholic
@Satheesh-Catholic Жыл бұрын
இதுதான் நான் பார்த்த உங்கள் முதல் காணொளி… காய்தல் உவத்தல் இன்றி ஒரு வட்டார வழக்கை அணுகியிருக்கிறீர்கள். அருமை. நிறைய புதிய தகவல்கள். அனுதின வாழ்வு தட்டையாக்கிவிட்ட பல வார்த்தைகளுக்குப் பின்னாலிருக்கும் சுவாரஸ்யமான சரித்திர அம்சங்களை தெரியப்படுத்தியதற்கு நன்றி. . உங்கள் குரலிலும் பேசும் விதத்திலும் தென்கச்சி சுவாமிநாதன் அவர்களின் பேச்சிலிருக்கும் அதே அணுக்கத்தை உணரமுடிகிறது…
@krishnaakumar.t.s.5698
@krishnaakumar.t.s.5698 3 жыл бұрын
I like the way he started the video by a song , his voice is perfect for the song and apt for the title
@nxentimo
@nxentimo 2 жыл бұрын
அருமை அருமை... தெளிவான விளக்கம்
@j.jaganjothi9486
@j.jaganjothi9486 3 жыл бұрын
Nice. Order of putting the topics and explaining it in order without forgetting it are too good. Awaiting more. Nice sir thank you. Explanation of savu kiraki was really nice nad fact ful.
@avedanayagam
@avedanayagam 2 жыл бұрын
Awesome ....Wonderful... Great research of different language.Now only I come to know that all languages are interrelated. Chennai language has got it's own beauty., which we like very much. Keep it up.All the best.
@mohansai4537
@mohansai4537 2 жыл бұрын
அருமையான குரல். அழகா ன உச்சரிப்பு
@sumugansumugan9544
@sumugansumugan9544 3 жыл бұрын
During British period majority of the labourers migrated from North Arcot District under nawab, Still we could see such slang in Vellore region Body guard muneswaren statue was brought by North Arcot District people, it was considered as ஊர் எல்லை for North Madras in British time
@vijayarajupillai7190
@vijayarajupillai7190 15 күн бұрын
I like to know world history. Your speech about madras makes me to know very clear and interesting story of madras. Thank you very much sir. Why can't we try to build canals and waste water drainage systems in Tamilnad like America and other countries you gave about madras slang and vaa vadhiyara cine song. Long live . In short duration younger generation could understand
@kannanbangarusamy3453
@kannanbangarusamy3453 2 жыл бұрын
உயர்திரு ஐயாஅவர்களுக்கு நன்றி சென்னையில்உள்ளபலவகையான இடத்திற்கு ஒருஉண்மைசம்பவம் இருக்கிறது.அதைஉங்கள்மூலம் தெளிவாகதெரிந்தகெரன்டேன்.மிக்கநன்றி
@prabhusrinivasan676
@prabhusrinivasan676 2 жыл бұрын
Hatsoff to you sir. Very nice explanation!!! Your thick voice is just stimulating to listen carefully. We are blessed to hear the rare info of our own history from the elder people like you!!! Thanks a lot!
@viswanathan9976
@viswanathan9976 3 жыл бұрын
Best talk I ever heard about chennai tamil.
@nandagopalmanikandan5941
@nandagopalmanikandan5941 2 жыл бұрын
அற்புதம் ஐயா...🙏
@panneerselvamnatesapillai2036
@panneerselvamnatesapillai2036 2 жыл бұрын
இந்த மாதிரி தகவல்கள் எப்படித்தான் அறிவது. தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@user-qz4lc9yy3y
@user-qz4lc9yy3y 2 жыл бұрын
பிரம்மாதமான மலரும் நினைவுகள் பதிவு
@jamesbenedict6480
@jamesbenedict6480 2 жыл бұрын
I simply love this man!! What a wealth of knowledge and information!! Bravo!!
@sanandan6988
@sanandan6988 Жыл бұрын
தங்கள் விளக்கம் அருமை ரசிக்கும்படியாக உள்ளது நன்றி
@sesulawrance258
@sesulawrance258 2 жыл бұрын
Shalom. Super super. Keep in Team. Appreciate if your EYE OPENING U TUBE. MOVE AND KEEP ON. I AM VERY MUCH LEARNING. SHOW AND DO MORE. NAANDRI. FROM MALAYSIA. BLESDING YOUR TEAM .GOD BLESSED
@samdevaraj1841
@samdevaraj1841 3 жыл бұрын
Excellent! You made a good analysis of Madras Tamil. Thanks.
@monicakr2205
@monicakr2205 2 жыл бұрын
Yes, this slang or lingo is only akin to a particular place/area and v interesting to know how it evolved. There are few more keep in a cupboard … put in the bureau… or Alamaari (Portuguese origin), for kitchen they would say cuisini(cuisines) of foreigners. Like a local metropolitan lingo concoction.
@vagulavallisadagopan9604
@vagulavallisadagopan9604 3 жыл бұрын
Romba nalla irrukku sir. Very nostalgic . Neenga paesurathu oru black and white visual treat . Enjoying a lot .
@peteriyenkutty5140
@peteriyenkutty5140 2 жыл бұрын
Arumai Arumai Thank you sharing this rare info,unknown to many like me Madras slang we love it
@hahagaja
@hahagaja 3 жыл бұрын
dutch word: kakhuis kakkoos - toilet French Word: armoire Alamari - shelf
@SankarIyervyneek
@SankarIyervyneek 3 жыл бұрын
Really? didn't know this!!
@maheshandkrishna
@maheshandkrishna 3 жыл бұрын
Kakoos is from Dutch, apparently, not Portugese. The Dutch word is Kaakhuis.
@hahagaja
@hahagaja 3 жыл бұрын
@@SankarIyervyneek yes from dutch word kakhuis en.wikipedia.org/wiki/List_of_loanwords_in_Malayalam#Dutch Alamari from French word armoire
@draruluro9718
@draruluro9718 2 жыл бұрын
Almirah.. cupboard in Urdu.
@maangamandai
@maangamandai 2 жыл бұрын
@@draruluro9718 Amirah is Portugese.
@aravindbala5510
@aravindbala5510 2 жыл бұрын
Well explained Sir...!! I consciously tried to avoid Madras accent while speaking but now I feel proud of it.
@angrytamilbaldman6107
@angrytamilbaldman6107 2 жыл бұрын
He is a treasure of Tamil Nadu and of India. If he were in western world, he would have been feted and felicitated far more. We need more linguists who can do such research and explain the greatness of Tamil instead of just jingoism. Godspeed sir.
@PremkanthKingofLove
@PremkanthKingofLove 2 жыл бұрын
Nice research Sir. I have scored 7 points in all categories in IELTS exam and I'm proud to hear people say that when I speak tamil, I speak in Madras slang.
@ethirajgovindaswamy2829
@ethirajgovindaswamy2829 2 жыл бұрын
This Madras Basha doesn't belong to Madras only ...widely spoken in north districts of Tamil Nadu... Tiruvannamalai..Vellore ... Thiruvallur...etc.
@Anandkumar-hz8mn
@Anandkumar-hz8mn 2 жыл бұрын
North Arcot
@ethirajgovindaswamy2829
@ethirajgovindaswamy2829 2 жыл бұрын
@@Anandkumar-hz8mn Yes offcourse north Arcot...my place 😎
@thenmozhisoundararajan2596
@thenmozhisoundararajan2596 2 жыл бұрын
Yes my place too. With more thelugu and urudu since it happens to be the border town
@babujc7407
@babujc7407 3 жыл бұрын
Good speech...we like... Pls continue sir sir sir
@ThambiranPonnusamy
@ThambiranPonnusamy 3 жыл бұрын
ஐயா நிறைய விஷயங்கள் உங்கள் மூலம் தெறிந்துகொண்டள்ளோம், நன்றி.
@ThrottleRaaja
@ThrottleRaaja 2 жыл бұрын
மிக அருமை ஐயா. எங்கள் அன்னையின் மொழி உச்சரிப்பு வேறு விதமாக இருக்கலாம், ஆனால், அவள் மிக மிக அன்பானவள், எல்லோரையும் ஒரே மாதிரியாக , ஒரே விதமாக நேசிப்பவள், பண்பானவள், வாழ்க்கை என்னும் பாடத்தினை நமக்கு பாரா பட்சம் இல்லாமல் நன்கு கற்று கொடுப்பவள், இனம், மதம் , நிறம், இன்னும் நமக்குள் இருக்கும் அத்துணை வேறு பாடுகளையும் களைந்து எடுத்து நாம் எல்லோரும் ஒரே குலம் என்று உரக்க சொல்பவள். இவை எல்லாம், அந்த மாபெரும் அன்னையின் கைகளால் உணவு அருந்தி தங்களின் உயிரையும் உறவையும் வளர்த்தவர்களுக்கே புரியும். தாங்களின் இந்த பதிவு மிக அருமை , வாழ்த்த வயது இல்லை , தலை வணங்குகிறோம்.
@RAVISharma-ch8mp
@RAVISharma-ch8mp 3 жыл бұрын
Excellent information for the present generation. I wish u forward many more information.
@srijethradhakrishnan6151
@srijethradhakrishnan6151 2 жыл бұрын
Best episode in this playlist, get to know about many things in this single video after I read Ariyappadatha Tamizhagam 👍
@KU-jh1dw
@KU-jh1dw 2 жыл бұрын
Ivlo naal indha channel engaa da irunchi ❤️❤️❤️
@ss10483
@ss10483 2 жыл бұрын
I was born in Madras but brought up in Chennai. I speak all the Madras dialect but today I know its origin... Felt awesome
@lotusdoss
@lotusdoss 2 жыл бұрын
Where's Madras and where's Chennai?
@sureshkumar-gy1ye
@sureshkumar-gy1ye 2 жыл бұрын
Great research presentation. Now I understand it is a fusion language.
@roselily8085
@roselily8085 2 жыл бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை மெட்ராஸ் பாஷை நாங்கள் பேசுவதை முன்பு கிண்டல் செய்தார்கள்.
@RajeshPuvvada
@RajeshPuvvada 2 жыл бұрын
Brilliant reflection and an intriguing message!! You kindled my curiosity further up!! Thanks for this video!!
@omsairammuthu6525
@omsairammuthu6525 3 жыл бұрын
ஸ்ரீ ராம் சார் என்ன நம்ம எவ்வளவுதான் தமிழ தெளிவா பேச ட்ரை பண்ணாலும், கடைசில உண்மையான பாஷை வந்துடுதில்ல சோக்கு வாதியாரே 😁😁😁
@maangamandai
@maangamandai 2 жыл бұрын
romba korrektu saar..
@shakunthalaraj406
@shakunthalaraj406 2 жыл бұрын
Enna vathiyare enna gujal la Inna solla vare carreeetta sollu
@aotdyodoycoyfoyc9y
@aotdyodoycoyfoyc9y 3 жыл бұрын
மெர்சலாக்கீது மாமே ❤️❤️😀
@ChristyRomeo
@ChristyRomeo 3 жыл бұрын
Good linguistic Research study,Interesting,Well done Sir !Thank You!-(I am a Proud Madrasi! & Actor J.P.Chandrababu’s relative)👌👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍👍💐🙏
@sachusachu33
@sachusachu33 2 жыл бұрын
Very Good
@indhumathiv2868
@indhumathiv2868 2 жыл бұрын
Super sir👏👌👍thank you very much for sharing this wonderful information sir🙏🌹😊expecting more videos like this sir🙏🌹😊
@radhinarasi26
@radhinarasi26 2 жыл бұрын
Super sir. Got to know a lot. Tq
@ganesanramamurthy1566
@ganesanramamurthy1566 3 жыл бұрын
Excellent sir. Good voice. Good delivery. Very informative.
@RAVISharma-ch8mp
@RAVISharma-ch8mp 3 жыл бұрын
Excellent information. Keep telecasting such information.
@techmaniacc
@techmaniacc 2 жыл бұрын
Outstanding sir
@hoppes979
@hoppes979 4 ай бұрын
தமிழில் எனக்குப் பிடித்த பேச்சுவழக்கு மெட்ராஸ் பாஷை. எந்த விதமான மனித உணர்வுகளையும் வெளிப்படுத்த தமிழில் சிறந்த பேச்சுவழக்கு மற்றாஸ் பாஷை
@koushikmeher5984
@koushikmeher5984 2 жыл бұрын
Its a mixture of multiple languages.. Your narration is excellent as always..
@sundars8638
@sundars8638 2 жыл бұрын
Very good perspective of Chennai Tamizh which no one has shared so far! A very interesting and informative speech by you Sir! Thanks very much..👌🙏
@kn4884
@kn4884 2 жыл бұрын
Accidentally I found this channel but I am very happy and amazed ...sir super sir..Thanks
@govindarajans8111
@govindarajans8111 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா 🙏 நானும் சென்னையில் பிறந்து வளர்ந்தவன்.இந்த 57 வயதிற்கு பிறகுதான் சென்னை தமிழ் பற்றி ஒரு புரிதலே கிடைத்தது.தாங்கள் அளித்த விளக்கத்தின் மூலம்.மிக்க நன்றி. இதே போல் தமிழ் மொழிக்கும், மலையாள மொழிக்கும் உள்ள ஒற்றுமையும், அவைகளின் உச்சரிப்பில் உள்ள சிறு, சிறு சப்த மாற்றங்கள் எவ்வாறு தோன்றியது என்பதை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.
@MrPeriyachi
@MrPeriyachi 2 жыл бұрын
Sir Amazing Excellent details Long live keep giving and educating .Hats off to your service Sir 🙏🙏🙏🙏😊
@yuv07
@yuv07 3 жыл бұрын
Wow what a inspiring story behind oru culture.
@dharanipandian791
@dharanipandian791 2 жыл бұрын
Thank you sir history enakku romba bidikkum
@deenadinesh9891
@deenadinesh9891 2 жыл бұрын
நல்ல தகவல் சொன்னிங்க ஐயா மெட்ராஸ் பாஷை எப்படி வந்தது என்பது நான் இப்ப தெரிஞ்சுகிட்டேன் மிக்க நன்றி ஐயா 😍
@nagarajantk7645
@nagarajantk7645 3 жыл бұрын
Excellent information about madras language.expecting more information like this from you sir💗
@durgaramakrishnan6189
@durgaramakrishnan6189 2 жыл бұрын
After so long time came to know the origin of OC and KD. Nice information about madras bhashai.
@mithunmithun4009
@mithunmithun4009 9 ай бұрын
Arumaiyana Pathivu❤
@vijayrajashree4694
@vijayrajashree4694 2 жыл бұрын
Really I like the way you present and communicate Sir.. Great work.. I love my chennai.. Hats off to you..
@oneone5028
@oneone5028 2 жыл бұрын
kaasu = cash How come we didn't see this relation for such a long time? English has borrowed a lot of Tamil words but a word as ubiquitous as cash derived from Tamil? That is something. Thank you Mr. Sriram.
@prasannasrinivasan4258
@prasannasrinivasan4258 Жыл бұрын
Catamaran is derived out of KATTUMARAM similarly
@govindsridhar6270
@govindsridhar6270 Жыл бұрын
Rice also
@nandagopalranganathan6269
@nandagopalranganathan6269 2 жыл бұрын
Wow very useful information on a development of madras language very interesting Thank you sir
@srinath1304
@srinath1304 Жыл бұрын
All are think madras padsha it's local, its not local language.. It's pride of our madrsas.. Thanks for this informative session
@sundereshkumarv2871
@sundereshkumarv2871 2 жыл бұрын
அருமை அய்யா. இழுத்துக்கொண்டு, நின்றுகொண்டு இருக்கிறாயா என்பன போன்ற வார்த்தைகள் மருவியதை நான் யோசித்துள்ளேன். மித்தபடி, வணிகம், அவசரம் அதான் ஸ்பீடா பேசுறாங்கன்னும் புரிஞ்சிகிட்டேன். ஆனா, இத்தனை மொழிக்கலப்பு, ஒவ்வொரு வார்த்தையின் மூலம் என்று நீங்கள் சொல்லும்போது வியப்பாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. நீன்ட, ஆழமான ஆராய்வுகள் நீங்கள் செய்திருப்பீர்கள் என்று புரிகிறது... மிக்க நன்றி ஐயா...
@gladstonerayen949
@gladstonerayen949 2 жыл бұрын
Your efforts and knowledge are very valuable. Please continue your history talk. Congrats.
@prakashkrishnamoorthy485
@prakashkrishnamoorthy485 3 жыл бұрын
Awesome sir! Extremely delighted after knowing the origin of a few words.
@baskarmala5173
@baskarmala5173 3 жыл бұрын
P
@suryapushpa
@suryapushpa 2 жыл бұрын
Excellent overview. Some interesting words from the fishermen community in Royapuram, Tondiarpet etc. could have been included. For example, "mersal".
@RAVISharma-ch8mp
@RAVISharma-ch8mp 2 жыл бұрын
Vv good and interesting information, we need a knowledgeable person like u , to bring to the knowledge of present generation.
@srinivasangopalan7962
@srinivasangopalan7962 2 жыл бұрын
Thanks for your speech. Kasmalam mentioned in Bhagavat Geetha. Your speech is very much informative .good luck. Vande Maataram.
@araghu2
@araghu2 3 жыл бұрын
Fantastic! This video is a classic. Thank you for it!
@kausalyaaravind2167
@kausalyaaravind2167 3 жыл бұрын
Lovely video Speaks so well
@kausalyaaravind2167
@kausalyaaravind2167 3 жыл бұрын
His perception very goood
@babyvinodhavinodha9041
@babyvinodhavinodha9041 2 жыл бұрын
Ayya arumaiya vilakkam,valldukkal ayya.
@sampath8630
@sampath8630 Жыл бұрын
போற்றுதற்குரிய ஐயாவிற்கு வணக்கம். இந்தப் பதிவு மிகவும் நன்றி வாழ்க வளமுடன். சேலம்.
@jayachandran.s.r7818
@jayachandran.s.r7818 3 жыл бұрын
Nice explanation, Thank you sir