பொன்னியின் செல்வன் உண்மை கதையா? 😲 | History with Sriram | Avatar Live

  Рет қаралды 193,336

Avatar Live

Avatar Live

Жыл бұрын

Ponniyin Selvan was written by the popular writer Kalki Krishnamurthy, his imagination was beyond historical events. In this video let's see what inspired Kalki to write this popular novel Ponniyin Selvan.
#ponniyinselvan #historytime #avatarlive
👉Stay tuned to Avatar Live for More Exclusive Content. Hit the Bell Icon To Stay Updated with us.
Subscribe to us: bit.ly/SubscribetoAvatarLive
*********************************
Click here to also watch :
📖👉History Time With Sriram: • History time with Hist...
💰👉Business Arattai: • Business அரட்டை
😃👉Inspirational Talks: • Business, Political & ...
*********************************
Follow us on our Social Media:
⏩Facebook - / theavatarlive
⏩Twitter - / theavatarlive
⏩Instagram - theavatarli...
Powered by Trend Loud Digital
*********************************
👉Website - trendloud.com/
👉Instagram - / trendloud
👉Facebook - / trendloud
👉Twitter - / trendloud

Пікірлер: 375
@physics20246
@physics20246 Жыл бұрын
என்ன ஓர் அற்புத பேச்சு! படித்தவர்களின் பேச்சு,நட்பு என்றும் ஓர் நம்பிக்கை அளிக்கும்!
@sb.kannan3435
@sb.kannan3435 Жыл бұрын
எந்த விசயமானாலும் அழகாக சொல்கிறிர்கள் ஐயா.. உங்கள் மாணவனாக இல்லையோ என்ற வருத்தம் அளிக்கிறது.. இருப்பினும் நீங்கள் பேசியதை முழுவதும் கேட்டுள்ளேன்.. உங்களை சந்திக்க ஆவலுடன் உள்ளேன்
@senthilkumar-ci2ih
@senthilkumar-ci2ih Жыл бұрын
Omsiva
@tamilbaskar6270
@tamilbaskar6270 Жыл бұрын
வணக்கம் ஐயா இவர் பேராசிரியரா?
@ramanvaradarajan4889
@ramanvaradarajan4889 Жыл бұрын
Well presented ..excellent clarity.
@Pandian015
@Pandian015 Жыл бұрын
நிறைகுடம் தளும்பாது என்பது, உங்கள் தெளிவான கர்வமில்லாத பேச்சில் தெரிகிறது.🙏🙏🙏🙏🙏 கோடி நன்றிகள் ஐயா.
@swaminathangunasekaran5067
@swaminathangunasekaran5067 Ай бұрын
🎉 நான் கல்லூரியில் படிக்கும் போது பல முறை திரும்பி திரும்பி படித்த பிடித்த நாவல். வாழ்க கல்கியின் புகழ் 🎉🎉🎉🎉❤
@panneerselvaml7662
@panneerselvaml7662 Жыл бұрын
மிக அழகாகவும், நேர்த்தியாகவும் கல்கி அவர்களைப் பற்றியயும், பொன்னியின் செல்வன் நாவலுக்கான அடித்தளத்தையும் விளக்கி உள்ளீர்கள். பயனுள்ள தகவல்கள். நன்றியுடன்.
@jeysamy1708
@jeysamy1708 Жыл бұрын
பொன்னியின் செல்வன் படம் வந்த பிறகு அதன் தேடல் பல மக்களுக்கு பல கேள்விகள் அதில் நானும் ஒருத்தி. இதற்கு ஜயா, உங்களின் பதிவு ஒரு பெரிய தகவல் புத்தகம்.
@kannasms
@kannasms Жыл бұрын
அருமையான பதிவு.புத்தகம் பலமுறை படித்திருந்தாலும் நீங்கள் சொன்ன உண்மை விளக்கம் இப்போது தான் தெரிந்தது.
@barathisr
@barathisr Жыл бұрын
அருமை. வரலாறும், கற்பனையும் சேர்த்து புணயப்பட்டதுதான் நாவல் என்பதை தெளிவாக வெளிபடுத்தி உள்ளீர்கள். இதை எல்லா தரப்பினரும் உணர வேண்டும். அதை விடுத்து ஒவ்வொருவருவரும், வரலாற்று விற்பன்னர்கள் போல் பேசுவதும், சாடுவதும், கூச்சல் போடுவதும் சகிக்க முடியாத ஒன்று.
@prabagarann8647
@prabagarann8647 Жыл бұрын
நம் முன்னோர்கள் உயிரோடு இருக்கும் காலங்களில் அவர்கள் காலக்கட்டங்களில் நடந்த நிகழ்வுகளையும் உறவினர் நன்பர்கள் பற்றிய தகவல்களையும் , அவர்களின் மூதாதையர்களிடமிருந்து பெற்ற அனுபவங்களையும் அவர்கள் சொல்ல முற்படும்போது நாம் அலட்சியமாக நடந்து கொள்கிறோம். அவர்கள் மறைவுக்குப் பிறகு இது எதுவும் தெரியாததால் தம்முடைய சந்ததிக்கு எந்த விவரமும் சொல்லத் தெரியாமல் விழிக்கிறோம். தங்களைப் போன்றவர்கள் இறை அருளால் நீண்ட நெடுங்காலம் வாழ்ந்து தாங்கள் அறிந்த வரலாற்றுப் பதிவுகளையும், தற்போது அறிந்து கொண்டிருக்கும் விவரங்களையும் தமிழக மக்களுக்கு எடுத்துறைத்து அதன் மூலம் அவர்களும் பயனுற வேண்டும் என என் ஆவலைத் தெரிவிக்கிறேன். விருப்பு வெறுப்பற்ற தங்கள் பதிவு அனைவரையும் கவரும் என்பதில் ஐயமில்லை.
@ganesangv4681
@ganesangv4681 Жыл бұрын
அப்போதெல்லாம் நான் சிறுவன். கல்கி புத்தகம் வந்ததும் அதை படிக்க அடிதடியே நடக்கும் வீடுகளில்! நாவல் படித்த நிறைவு பிற்பாடு ஏற்ப்பட்டது! அருமையான தமிழ் நடை! அந்த அகண்ட பொன்னி ஆறு போல! உங்கள் அமைதியான ஆரவாரமற்ற பேச்சாற்றல் கேட்கக் குடுத்து வைத்திருக்க வேண்டும் ஐயா! நன்றிகள் பல!
@padman8687
@padman8687 Жыл бұрын
பொன்னியின் செல்வன் கதையை 5 இரவுகளில் 1965 ல் படித்தேன். அட்டை படம் மற்றும் கதையில் வரும் ஓவியங்கள் பார்த்துக்கொண்டே இருக்கலாம். வந்தியதேவன் எப்படி இறக்கிறார் என்பதை நந்தி புரத்து நாயகி என்ற கதையில் படிக்கலாம். பாண்டி மாதேவி என்ற நாவல், நா. பார்த்தசாரதி எழுதியது படிப்புதற்கு மிக அருமையாக இருக்கும்.
@krishnanmks
@krishnanmks Жыл бұрын
எப்பொழுதும் நிறை குடம் தலும்பாது என்பது போல் தங்களுடைய ஆற்றலுக்கு நீங்கள் மிக எளிமையாக உள்ளீர்.ஆனால் சில பேர் எனக்கு எல்லாம் தெரிந்ததுபோல் சமூக வலை தளத்தில் தமிழ் ஆர்வலர்,வரலாற்று ஆர்வலர் என்று ஆட்டம் போடுகிறார்கள். Sir you really great.
@sivakumarv3414
@sivakumarv3414 Жыл бұрын
தளும்பாது.
@enmagan1684
@enmagan1684 Жыл бұрын
ஐயா, அழகு, உங்கள் பேச்சு நீங்கள் சொல்லுவது தான் உண்மை .. இந்த video இப்போ உள்ள சூழ் நிலையில் கண்டிப்பா தேவை.. வாழ்க. நீங்கள
@radhasenthilumar1259
@radhasenthilumar1259 Жыл бұрын
நல்ல தெளிவான பதில் சார் என் மனதில் இருந்ததை அப்படியே சொன்னாக சார் இது தெரியாம எல்லாரும் மறுபடியும் ஒரு மத கலவரம் உண்டாக பாக்குராக உங்கள் தெளிவான விளக்க துக்கு ரொம்ப நன்றி சார்
@raagumegan
@raagumegan Жыл бұрын
சிறீராம் சார் ......... உங்களோட பல விடியோ பாத்திருக்கேன் . ஒன்னுமே சலிப்பு தட்டல . அருமையான விளக்கம் .தெளிவான உரை ... வாழ்த்துக்கள் சார் .
@yuvankriss1
@yuvankriss1 Жыл бұрын
Sir உங்களுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்.. என்ன அருமையாக சொல்றீங்க ....நீங்களும், உங்களுடைய தொண்டும், வாழ்க.....
@aryandharmarajan
@aryandharmarajan Жыл бұрын
அய்யா, நீங்கள் பார்த்ததும் FDFS தான். First day Fourth show 🙏
@1sundaraz
@1sundaraz Жыл бұрын
“Innum konja neram iruntha thaan enna? En avasaram enna avasaram” endru paada vaithathu ungal pechu. Mesmerising sir please continue to educate us.
@nagaivathymurugasn4145
@nagaivathymurugasn4145 Жыл бұрын
மிகச் சிறப்பாக விளக்குகிறீர்கள். சரித்திரபூர்வமான ஆதாரங்களையும் குறிப்பிட்டு கூறுவது மிகவும் சிறப்பு..இன்னும் பலவற்றை ஆராய்ந்து கூறுங்கள் தங்களது வாசகியின் அன்பு வேண்டுகோள் வாழ்க வளத்தோடு...
@murugansvoice6439
@murugansvoice6439 Жыл бұрын
அப்பாடா நல்ல விளக்கம் அளித்தீர்கள் ஒரே குழப்பமாக இருந்தது இப்போது தெளிந்தது நன்றி அய்யா
@bekrish
@bekrish Жыл бұрын
I do not usually comment on the videos or leave reviews but this episode deserves nothing but utmost respect. I've been watching a few of your videos and you sir, have always presented facts as is without your take on it. A true historian in the era of "alternative facts" ! (oh and the spoiler alert is much appreciated to someone who hasn't read the novel, yet! )
@Pandian015
@Pandian015 Жыл бұрын
I too watched body guard munishvarn video and soo... surprised.
@gunasekaran4843
@gunasekaran4843 Жыл бұрын
உங்கள் சொல் தான் உண்மை.விமர்சனங்கள் தயாரிப்பாளருக்கு கிடைத்த லாபம்.
@kmchidambaramsnkmcsn8882
@kmchidambaramsnkmcsn8882 Жыл бұрын
பொன்னியின் செல்வன் வாசித்தோருக்கு என்றும் பசுமையாக நீங்காமல் நினைவில் நிற்கும். அது கல்கி அவர்களின் வெற்றி. அதைப்போலவே உங்களின் இந்த விளக்கமும் கூட்டாமல் குறைக்காமல் மிகைப்படுத்தல் இல்லாமல் தெளிவாக இருக்கிறது.
@nplm947
@nplm947 Жыл бұрын
அருமையான உண்மை யான கல்கியைப பற்றி....நன்றி.. கல்கி போன்ற கதாசிரியர் தமிழுக்கு கிடைத்தது தமிழர்களின் பாக்கியம்
@chandranr2010
@chandranr2010 Жыл бұрын
பொன்னியின்செல்வன் நாவல் படித்திருக்கிறேன் பலதடவை படித்திருக்கிறேன். படம் பார்க்கவில்லை நாவல் படித்தது படம் பார்த்தது போல்தான் இருக்கிறது ஒவ்வொரு காட்சியும் திரைப்படம் போல் மணதில் உள்ளது.
@meetan-
@meetan- Жыл бұрын
super super super.. எவ்வளவு அருமையாக எடுத்துரைக்கிறார். எவ்வளவு விஷயங்கள் நமக்கு தெரிய வருகின்றன.. வாழ்க நீடூழி நீவீர்..🙏
@ishaanlakshan3942
@ishaanlakshan3942 Жыл бұрын
பொன்னியின் செல்வன் நாவலை எங்கள் குடும்பத்தில் அனைவரும் மிகவும் விரும்பி தொடர்ந்து படித்து படித்து மகிழ்ந்திருக்கிறோம் 1970ம்வருடம்முதல் இன்று வரை
@mycreationscinimareviewssk5398
@mycreationscinimareviewssk5398 Жыл бұрын
🌹அய்யா பொன்னியின் செல்வன் பற்றி வைர வரலாறு தந்து மனதை குளிர வைத்துள்ளீர்கள்👏👏👏👌💥🙏
@anantha47410
@anantha47410 5 ай бұрын
Principal male character in The Three Musketeers novel is D'Artagnan - His Musketeer friends would call D'Artagnan as 'Dartanyan' during the dialogue in 'The Three Musketeers' 1949 movie'.
@apolitical-
@apolitical- Жыл бұрын
பொன்னியின் செல்வன் வரலாற்று ஆதாரம் கொண்டது என்பதை விட, ஒரு நீண்ட சம்பவத்தின் தாக்கத்தால் உருவாக்கப்பட்ட கதை, கற்பனை - உண்மை அல்ல
@krishnankandadai3234
@krishnankandadai3234 Жыл бұрын
Wow ! That was a brilliant talk on the background to the great fiction serial by the legendary kalki sir !!
@jaikumarvenkatesan9309
@jaikumarvenkatesan9309 Жыл бұрын
மிகவும் அருமை தெளிவான பாமரார்ரும் புரிந்து கொள்ள எளிதான விளாக்கம் நன்றி Doctor ஐயா
@kalaivania3455
@kalaivania3455 Жыл бұрын
சூப்பர் சார்.நான் உங்கள் பேச்சுப் புலமைக்கு ரசிகை.உங்கள மாதிரி எல்லா விஷயங்களையும் எல்லோருக்கும் புரியும் வகையில் சொல்வது போல எல்லாருக்கும் முடியாது.பொன்னியின் செல்வனைப்பற்றி அதன் வேரில் இருந்து நீங்கள் இயம்பியது என்னைப் பொறுத்தவரை அருமை.நன்றாக புரிந்து கொண்டேன்.நன்றி.
@sankaranarayanankn8486
@sankaranarayanankn8486 Жыл бұрын
்் நீ ்்்
@ramanwks1868
@ramanwks1868 Жыл бұрын
Wonderful narration with Historical facts
@ramanwks1868
@ramanwks1868 Жыл бұрын
Yes Manian's oviyangal sirappu
@paramasivampandurangan1091
@paramasivampandurangan1091 Жыл бұрын
அருமையான விளக்கம் வரலாறையும் நாவலையும் தெளிவுபடுத்துவதற்கு நன்றி
@velusamyrangasamy7026
@velusamyrangasamy7026 Жыл бұрын
அருமையான தெளிவான விளக்கம் அளித்துள்ளீர்கள். வாழ்த்துகள்💐💐💐💐
@thilakthangam8305
@thilakthangam8305 Жыл бұрын
Thank you Sir. At present, youtube has been flourished with unhistorical information of Chola kingdom and Ponniyin selvan novel. Thank you for creating video with authentic information
@KelvikKanaikal
@KelvikKanaikal Жыл бұрын
அழகான சுருக்கம் நிறைந்த ஆதாரங்களும் புனைவுகளும். மகிழ்ச்சி ஐயா. வாழ்த்துகள்
@crtcrt1086
@crtcrt1086 Жыл бұрын
இதிலிருந்து என்ன விளங்குகிறது? எந்த ஒரு வரலாற்றுப் படைப்புகளிலும். அது நாவலோ. சினிமாவோ.அல்லது புராண இதிகாச காவியமோ.எதுவாயினும். அதில் ஒருசில நிஜத்தைத் தவிர மற்றவையெல்லாம் சுவாரசியத்திற்காக. கற்பனையில் உருவாக்கப்பட்டதாகவே புரிந்துகொண்டு. தெளிவு பெற்றுக்கொள்ளவேண்டும். மிகவும் சரி! அதேசமயம் ஒரு உண்மை வரலாற்றை திரித்து வேறு மாதிரி திசைதிருப்ப திட்டமிட்டுப் புணைந்த கதைகளால் பிற்காலத்தில் வரும் தலைமுறைகளின் மனதில் பொய் வரலாறுதானே நிஜமான வரலாறாக நிற்கும்! அப்படியானால் இந்த உலகத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் விழிப்புணர்வு கட்டாயம் அவசியம்! தங்களின் விளக்கத்தின் மூலமாக குழப்பத்தில் ஒரு தெளிவு கிடைத்துள்ளது!
@venkyever
@venkyever Жыл бұрын
Fantastic sir. I used to hear stories from my grandfather. I feel the same from you too. Thanks
@asokanp9731
@asokanp9731 Жыл бұрын
ஐயா தங்களது பதிவு அழகாகவும் அற்புதமாகவும் சொல்லியுள்ளார். நன்றி
@venkatraman8805
@venkatraman8805 Жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம்....சிறந்த நினைவாற்றல்...தெளிந்த சொற்கள்.....அழகிய தமிழ் உச்சரிப்பு....ரசிக்கவும் வைக்கிறது..ரசிக்கவும் வைக்கிறது....
@vox-populi-vox-dei-
@vox-populi-vox-dei- Жыл бұрын
அழகான பதிவு. அற்புதமான ஆராய்ச்சி
@marimuthuas4165
@marimuthuas4165 Жыл бұрын
Kalki's real name was Krishnamoorthi. His wifes name was Kalyani. The name Kalki was derived from the first few letters of both.
@jayachitravenkataraman5360
@jayachitravenkataraman5360 Жыл бұрын
Superb sir, all controversies ku full stop. Great explanation sir
@msenthilkumaran6069
@msenthilkumaran6069 Жыл бұрын
Thank you Sir. A very crisp and concise narration of the novel and its origin. Also a birds view of the Great Author himself.
@krishtheindian
@krishtheindian Жыл бұрын
Very nicely put forth! விளங்க வேண்டியவர்களுக்கு விளங்கினால் சரி!!
@harishankar49
@harishankar49 Жыл бұрын
I appreciate your presentation of PS1 about Kalki getting inspired by what happened around him and from foreign author's novels and from his own life .Your indepth analysis is amazing...I normally do not go to movies..But after hearing you I will go after the rush is over... I thank you so much for bringing so much information to our knowledge.
@newcoinstrade8403
@newcoinstrade8403 Жыл бұрын
kzfaq.info/get/bejne/pL-lfcKHnLG4pWQ.html
@gomathikrishnamoorthy8484
@gomathikrishnamoorthy8484 Жыл бұрын
Well said Sir..Thank you so much for your brief narration of this story and well cleared our doubts👍👏👏🙏🙏😊
@antogeorge8136
@antogeorge8136 Жыл бұрын
ஆதித்ய கரிகாலன் என்று தவறுதலாக பெயரை உச்சரிக்கின்றீர்கள் .அது ஆதித்த கரிகாலன்.
@parthasarathy1861
@parthasarathy1861 Ай бұрын
கேள்வி உண்மைகதையா? கதை என்றாலே மெய்யும் பொய்யும் கலந்தது தான். வரலாறு என்பது நிகழ்ந்தவை கொண்டது. 🙏💐💐
@elangomuniappan7647
@elangomuniappan7647 Жыл бұрын
Fantastic explanation with truth and imagination story of Kalki
@santhakumara2613
@santhakumara2613 Жыл бұрын
ஜயா ! 🙏 உங்கள் கண்ணோட்டத்தில் பார்க்க, கேட்க _ எனக்கும், கதைக்கும் வலுசேர்க்கிரது. படம் பார்க்க கிளம்பிவிட்டேன் ! ! 😃
@krishnamoorthy2639
@krishnamoorthy2639 Жыл бұрын
Well done. I enjoyed your explanation. My late wife was in love with this novel just as she loved three musketeers. Thanks.
@manivannanseetharaman7530
@manivannanseetharaman7530 Жыл бұрын
Sir , your explanation very clear and I get answer to all my questions I came to knew on those days our people are interested in reading novels after listening your speech , I was having a bad impression only other country people have that habit . Today in our country people have to come up by following foot path of Kalki to write novels with the story of real Indian History. Thanks for your excellent work
@shankarthiagarajan7427
@shankarthiagarajan7427 Жыл бұрын
Amazing research, clarity of thought and presentation sir. Congratulations. 🙏
@tamizhumuyirum
@tamizhumuyirum Жыл бұрын
love ur videos sir, so subtle and simple explanation - best regards for more videos like this
@saikumarm1801
@saikumarm1801 Жыл бұрын
மிக சிறப்புமிக சிறந்த விளக்கங்கள்
@AnmigaBharatham
@AnmigaBharatham Жыл бұрын
நன்றி அய்யா 🙏🙏
@ramukannan2448
@ramukannan2448 Жыл бұрын
பொன்னியின் செல்வன் “திரைப்படம்” பல விமர்சனங்களுக்கு உட்படுகிறது. ஆனால் அப்படம் குறித்த உன்மையான கருத்து உங்களதுதான் - சினிமாவை சினிமாவாகப் பார்க்க வேண்டும், வரலாற்றினை வரலாறாகப் பார்க்க வேண்டும் என்பது. இந்தக் காணொளி... ” திரைப்படமான நாவலின் வரலாறு”
@padmashreeb3481
@padmashreeb3481 Жыл бұрын
Excellent narration Sir. Hats off to you. So precise in differentiating between History & imagination. Also about the novels which inspired Sri Kalki Sir. Thanks for informing about "பொன்னியின் புதல்வர் ".
@gabrielleraul488
@gabrielleraul488 Жыл бұрын
Such a beautiful explanation. If i ever meet him in person I'll fall on his feet.
@mastertigerkrishkungfu4940
@mastertigerkrishkungfu4940 Жыл бұрын
சிறந்த பதிவு மிக்க நன்றி அய்யா
@ramachandrannarayananiyer6274
@ramachandrannarayananiyer6274 6 күн бұрын
அருமை அருமை 👌👌👌
@kalaivani5333
@kalaivani5333 Жыл бұрын
அழகான விளக்கம் ஐயா நன்றி
@deepakdkrishna1854
@deepakdkrishna1854 Жыл бұрын
Sir!!! You are always ultimate and your narration is thoroughly engaging . Crystal Clear !!!
@dafinijustin6306
@dafinijustin6306 Жыл бұрын
ஐயா உங்களுடைய விளக்கம் மிக அருமை
@ppselvan
@ppselvan Жыл бұрын
Excellent information sir, appreciate it 👍
@gokulth
@gokulth Жыл бұрын
Hi Sir, Your views are excellent.. Your thoughts were precisely conveyed through your words.
@DV-1972
@DV-1972 Жыл бұрын
Thank you Sir for sharing such valuable information. Specially appreciate the way you have told about what to expect in the movie or rather.. the best piece of suggestion as to how to enjoy the movie. .. see it as a grand production and enjoy the audio visuals
@shaikfareed6579
@shaikfareed6579 20 күн бұрын
I like ur "minnadi" usage.
@gsuba3881
@gsuba3881 Жыл бұрын
Super sir. Your way of narration is excellent
@janardhansubramanian4485
@janardhansubramanian4485 Жыл бұрын
Sir, As usual you have narrated the story behind the historical story in a lucid style and convincing manner.This is your signature style. Maniyam’s sketches of the characters are superb. His son Maniyam Selvan has stated( in a preface to Ponniyin Selvan -5 volume brought out by Vikatan Parasuram in art paper- a collector’s delight) that Maniyam used to visit Kalki’s house in Adayar every week , show him the drawings , get his views and after approval, send them for printing. Even Rajaji had complimented Maniam’s drawings in a preface to this novel( Mangala Noolagam edition) saying “ Maniam’s pictures will make the reader tear and steal the pictures( from libraries).. Originally Chandra was to draw the pictures but an opportunity was given by Kalki to Maniyam.. and his creations live in the minds of all readers . What a immortal contribution by the author and artist!!
@UmaDevi-wt2du
@UmaDevi-wt2du Жыл бұрын
Super explanation thank you sir
@dr.n.mohan-738
@dr.n.mohan-738 Жыл бұрын
அருமை ஐயா. மிக்க நன்றி.
@renganathanbashyam9026
@renganathanbashyam9026 Жыл бұрын
Thanks a lot Sir for the wonderful explanation
@kalaivani5698
@kalaivani5698 Жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா 👌👍🙏🏽
@sofiA-ph8ls
@sofiA-ph8ls Жыл бұрын
Thank you sir...clearly ...well explained...hats off sir..
@palambrugge
@palambrugge Жыл бұрын
Thanks for a brilliant review. I have read the novel at least three times including the time when it was being serialised!
@gknataraj
@gknataraj Жыл бұрын
Very well presented and explaination. I enriched myself with lot of information about kalki as well chola history. Thanks.
@veenagopi1
@veenagopi1 6 ай бұрын
Hats off to you Sriram .. Your mesmerising voice narrating for the true historical facts it is an awesome experience to see your videos .. You deserve much bigger recognition .. Very proud of you .. your Tamil and English vocabulary is par excellence..
@velmuruganloganathan
@velmuruganloganathan Жыл бұрын
Waiting for this video.. so detailed .
@malinidyonisius128
@malinidyonisius128 Жыл бұрын
Amazing information...you have done a good service 👏 👍 😀
@thyagaraj79
@thyagaraj79 Жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம் ஐயா
@mdvv6312
@mdvv6312 Жыл бұрын
🙏🙏👏👏👌👌💖நல்ல ஸ்வாரஸ்யமான தொகுப்பு.
@msgeek1097
@msgeek1097 Жыл бұрын
Thanks. Very informative!! Now I need to read "Three Musketeers" and "Man with the iron mask"
@s.deivendrantheni6767
@s.deivendrantheni6767 Жыл бұрын
The way of your co-related expression is laudable. Kalki is a diamond and you are credit to our south Indian generations
@sundarajkannan8897
@sundarajkannan8897 Жыл бұрын
Thanks lot for explaining all the things about the history of Kalki as well as the Ponniyin Selvan Novel, simply superb. The way you narrated, all the incidents are really superb. Enjoyed by watching this episode. I have watched almost all your videos. Please post more videos, eagerly waiting for the same.
@balasubramanianck4535
@balasubramanianck4535 Жыл бұрын
Your voice and the narrative is truly awesome. Originally I thought it is a long video and wanted to skip. But your narration was so good that I wished it be more...
@ramkithirugnanam4257
@ramkithirugnanam4257 11 ай бұрын
Sriram sir simply superbbbbbbb explanation ❤❤❤❤❤❤❤
@ganeshlm5408
@ganeshlm5408 Жыл бұрын
Fascinating Narration thank you very much
@TheAbhina21
@TheAbhina21 Жыл бұрын
Thank you Sir! Your videos are so informative !
@kamalarangachari5101
@kamalarangachari5101 Жыл бұрын
Fantastic presentation Thank you
@balaequinox80
@balaequinox80 Жыл бұрын
The difference between a well educated Man and a Layman is in his thought process and explanation of complicated things in a simplistic Manner. And You are a proper Educated Man,Sir as Malaysian Tamil, I had my curiosity and confusion on this Novel and Movie. Thank you and Yes, Im going to watch this Movie ; courtesy of You. Thank you Mr SivaRam and with Best wishes from your Malaysian Fan Mikka Nandri, BalaJi, Malaysia
@ravikanth9172
@ravikanth9172 Жыл бұрын
மிக அருமை
@vishnuramprasadvasudevan2668
@vishnuramprasadvasudevan2668 Жыл бұрын
அற்புதமான விளக்கம அய்யா
@vejayakumaranjaganathan6690
@vejayakumaranjaganathan6690 Жыл бұрын
மிக அருமை!!
@ganeshprabhun6825
@ganeshprabhun6825 Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் அய்யா
@psd1955
@psd1955 Жыл бұрын
Excellent presentation skills as always.
@subramaniannarayanan398
@subramaniannarayanan398 Жыл бұрын
Super sir... Interesting like PS. Thanks.
@krishnagarmentsthanjavur4064
@krishnagarmentsthanjavur4064 Жыл бұрын
arumai sir
@giridherkumaran6828
@giridherkumaran6828 Жыл бұрын
அருமை அருமை
ТАМАЕВ УНИЧТОЖИЛ CLS ВЕНГАЛБИ! Конфликт с Ахмедом?!
25:37
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 20 МЛН
Incredible magic 🤯✨
00:53
America's Got Talent
Рет қаралды 76 МЛН
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 107 МЛН
The history of St. George Fort | History With Sriram | Avatar Live
13:45
Science Talk with Director Ra.Parthiban | Sciwich | Mr.GK
39:58
ТАМАЕВ УНИЧТОЖИЛ CLS ВЕНГАЛБИ! Конфликт с Ахмедом?!
25:37