அயோத்தியில் அதிர்ச்சி.. Modi-க்கு காத்திருந்த ஷாக்.. வெளியான பகீர் காட்சி | Sun News

  Рет қаралды 148,586

Sun News

Sun News

Ай бұрын

#modi #sunnews
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
• காலை செய்திகள் - சன் ச...
👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
#CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil

Пікірлер: 349
@rajawilson2452
@rajawilson2452 Ай бұрын
சுற்றுச்சுவர் விழுந்தது போல மோடி ஒரு நாள் கீழே விழுவார்
@VijayaKumar-gf6bi
@VijayaKumar-gf6bi Ай бұрын
Dream well 🤣🤣
@rkrakshan9408
@rkrakshan9408 Ай бұрын
இந்திய மக்களை பிச்சைக்காரர்களாக மாற்றிய பிறகு அவர் கீழே விழுவார் ✍
@viswa19861
@viswa19861 Ай бұрын
Check it stepup or real
@muthudassvedachalam9432
@muthudassvedachalam9432 Ай бұрын
​@@VijayaKumar-gf6bi நீ எப்ப தாம்பா விழித்தெழுவாய். இன்னுமா உனக்குள் மோடி பிம்பம் இருக்கு. அது சுக்கு நூறாய் உடைந்துவிட்டது கண்ணா!!!!
@WHITEHEARTWORLD
@WHITEHEARTWORLD Ай бұрын
Modi already ulunthachi, eppo chumma dummy baba tha pa modi😂
@FILMSlOCC
@FILMSlOCC Ай бұрын
தகுதியற்ற நபர் தரமற்ற திட்டம்
@nandhiniammu9200
@nandhiniammu9200 Ай бұрын
மோடி ஒட ஒட விரட்டனும்
@Goodluck17053
@Goodluck17053 Ай бұрын
விரட்ட வேண்டாம் அவனே அழிந்து போவான் 😢😢
@Goodluck17053
@Goodluck17053 Ай бұрын
​@@skarr7985போடா பாஜக சங்கி 🐕 நாயே.😮😮
@user-gc2gx2hg5y
@user-gc2gx2hg5y Ай бұрын
Tamilnadu la nalla acchi nadakuthu illa nandhini😂
@Goodluck17053
@Goodluck17053 Ай бұрын
தளபதி யின் ஆட்சி சிறந்த ஆட்சி தான் அதில் என்ன சந்தேகம்.
@GaneshM-gn6ru
@GaneshM-gn6ru Ай бұрын
​@@skarr7985paliyal kamaveriyangal ipdithan ularuvanga😂😂😂😂😂😂😂
@SupremepowerNature
@SupremepowerNature Ай бұрын
பஜக மாடல் அற்புதமான மாடல் ஆட்சி 😂😂😂😂😂😂
@BahurudeenAhd
@BahurudeenAhd Ай бұрын
ஆமாம் இந்துதலித் பெண்களின் ஆடைகளை அவிழ்த்துவிட்டு ஆசைதீர பார்க்கும்அற்ப்புதமான ஆட்ச்சி
@karthikeyana9643
@karthikeyana9643 Ай бұрын
இன்னும் ஒரு சில மாதங்களில் மோடியின் ஆட்சியும் கவிழ்ந்து விடும். அய்யோ திய்யோ.... சூப்பர்.
@elavarasang2057
@elavarasang2057 Ай бұрын
அவரு ஆட்சியும் அப்படித்தான் உள்ளது
@alexkoki8473
@alexkoki8473 Ай бұрын
எல்லாம் ஊழல் !! அரசியலும் ஊழல் !! ஆனால் உத்தமபுத்திரன் என்று வாயால் வடை சுடுவார் 😛😂
@subbarayalumohandoss1545
@subbarayalumohandoss1545 Ай бұрын
படித்ததில் யோசிக்க வைத்தது , உண்மையா? கடவுளின் 11 வது அவதாரத்தின் சில திருவிளையாடல்கள்: * 17,843 கோடி ரூபாய் மும்பை அடல் சேது flyover ரில் பயங்க விரிசல்கள் * 777 கோடி ரூபாய் பிரகதி மைதான tunnel - லில் மகா தெப்பக்குளம் * பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத G20 மாநாட்டிற்கு 4,100 கோடி ரூபாயில் கட்டப்பட்ட கட்டிடங்களில் மகா தெப்பக் குளம் * 8480 கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட மைசூரு - பெங்களூரு ஹைவேயில் மகா தெப்பக் குளம் * 7767 கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட புந்தெல்காந்த் Expressway இடிந்து சரிந்து விழுந்தது * 10 நாளில் திறப்பு விழா நடக்க இருந்த Araria மேம்பாலம் சுக்குநூறாக இடிந்து விழுந்தது. செலவு - 12 கோடி ரூபாய் * 5000 கோடி ரூபாயில் கட்டப்பட்ட பெங்களூரு T2 விமான நிலைய டெர்மினல் நீச்சல் குளம் ஆன அதிசயம் * 1264 கோடி ரூபாய் கணக்கு காட்டப்பட்ட தர்பங்கா எய்ம்ஸ் ஆஸ்பத்திரி மாயமாய் மறைந்த மேஜிக் இதை எல்லாம் விட ஸ்பெஷல் அயிட்டம் என்னன்னா, 2036 இல் இந்தியா நடத்தப் போகும் ஒலிம்பிக் போட்டிக்கு கடவுளின் 11வது அவதாரம் இப்பவே பட்ஜெட் போடுவதுதான்!!!! இப்ப தெரியுதா நம்ம வரிப் பணம், ஜிஎஸ்டி பணத்தைலாம் எங்க எப்படி கடவுள் செலவு செய்யறாருன்னு?!?!?
@user-gc2gx2hg5y
@user-gc2gx2hg5y Ай бұрын
DMK Karan Mari illa nee sun tv news mattum paru pa😂
@BahurudeenAhd
@BahurudeenAhd Ай бұрын
​@@user-gc2gx2hg5yநீ அதானி டீவியும் அர்னால்கோசாமிவின் காட்டுக்த்தலையும் பார்த்து பரவசநிலையடையப்பா
@dhanasekaranmariappan4692
@dhanasekaranmariappan4692 Ай бұрын
தி கிரேட் மோடியின் கைராசி அப்படி.
@user-gc2gx2hg5y
@user-gc2gx2hg5y Ай бұрын
Stalin kai raasi super sari poyyi Kalla Sarayam kudi
@SupremepowerNature
@SupremepowerNature Ай бұрын
கடவுளின் கைராசி 😂😂😂😂😂😂
@ajmalkhan-un4lk
@ajmalkhan-un4lk Ай бұрын
ஹிஹிஹி இந்த சுவராவது பரவாயில்லை இதைவிட மோசம் நீட்.
@mohammeddawood5356
@mohammeddawood5356 Ай бұрын
இதுதான் கேரண்டி😊
@tajunnisa9561
@tajunnisa9561 Ай бұрын
Super
@jansyengineeringcompany3856
@jansyengineeringcompany3856 Ай бұрын
சொல்லுறத தெளிவா சொல்லனும்... மோடீ கா கேரன்டி...
@BahurudeenAhd
@BahurudeenAhd Ай бұрын
இல்லை இல்லவே இல்லை மோடிக்கா மோசடி
@tete3743
@tete3743 Ай бұрын
மோ(ச)டி
@tamilnanban8076
@tamilnanban8076 Ай бұрын
Super
@athisayamathisayam5637
@athisayamathisayam5637 Ай бұрын
குடை கொண்டு வருவதற்குள் விழுந்து விட்டதாம்
@syed101951
@syed101951 Ай бұрын
யார் கால்களை பிடித்து ஆட்சி அமைப்பது , தக்கவைப்பது , மக்கள் பணத்தை எப்படி எல்லாம் அனுபவிப்பது பற்றி யோசிப்பதே முழு நேர வேலையாக இருந்தால் நாட்டு நலனில் , தரமற்ற கட்டுமான பணிகள் பற்றி கவனிக்க முடியுமா என்று தான் பொது மக்கள் முணுமுணுக்கிறார்கள் 👺
@jayalakshmidevaraj4210
@jayalakshmidevaraj4210 Ай бұрын
மேக் அபில் செலுத்தும் கவணத்தை சிறிதளவு உண்மையாக இருந்தாலே எல்லாம் சிறப்பாக இருக்கும்
@rkrakshan9408
@rkrakshan9408 Ай бұрын
சுத்தமான மண்ணினால் கட்டப்பட்டது ✍
@theenathayalantheenathayal3296
@theenathayalantheenathayal3296 28 күн бұрын
Tharamana construction
@vasantharajanc.s2608
@vasantharajanc.s2608 Ай бұрын
அவன் கைபட்டது வெளங்காது....
@nandhiniammu9200
@nandhiniammu9200 Ай бұрын
மோடி வேஸ்ட்
@user-gc2gx2hg5y
@user-gc2gx2hg5y Ай бұрын
Stalin super DMK Saraya company vera lavel athulayum Kalla Sarayam mass 💥 oru cutting potu😂
@anwarhuassain5670
@anwarhuassain5670 Ай бұрын
ஒருவேளை டிஜிட்டல் சுவரா இருக்குமா
@therukodi
@therukodi Ай бұрын
😂😂😂😂😂 கடவுளின் அவதாரமே 😂😂😂😂 உங்கருக்கு இப்படி ஒரு நிலமையா ????? அந்த ராமரு தான் இடிச்சிருப்பாரு😂😂😂😂CBI விசாரனை தேவை😂😂😂😂😂😂
@SupremepowerNature
@SupremepowerNature Ай бұрын
மோடி போக வேண்டிய இடம் தெருக்கோடி.
@user-mm9op1cn5i
@user-mm9op1cn5i Ай бұрын
இராமன் வேலை இல்லை. அனுமான் வேலை ஏன் என்றால் ஜெய் அனுமான் கோவில் கட்டவில்லை என்ற கோபா ம்
@ShaikMohammed-gy5hz
@ShaikMohammed-gy5hz Ай бұрын
5 மாத காலம் கூட தாக்கு பிடிக்காத தரமற்ற கான்க்ரீட் அமைத்து அதை பெருமையாக பேசிக் கொள்ளும் சங்கி கூட்டம் தமிழ்நாட்டில் வந்து சாலை தரத்தை குறை சொல்கிறார்கள்
@rajapandian6083
@rajapandian6083 Ай бұрын
இவன் கால் வைத்தாலே விளங்காது அப்படி இருக்க திறந்து வைத்தால் என்ன ஆகும்
@c.jaganathanc.chandrasekar2082
@c.jaganathanc.chandrasekar2082 Ай бұрын
அவ்வளவு தரம் அதுதான் மோடி ஆட்சி
@user-zr9rm5ps1w
@user-zr9rm5ps1w Ай бұрын
கேடி கையை வச்சா கேடாய் முடியும்.
@abdulfatheir7432
@abdulfatheir7432 Ай бұрын
சுற்றி இருக்கும் ஒரு மரம் கூட விழ வில்லை ஆனால் சுவர் விழுந்து உள்ளது
@savvysshares
@savvysshares Ай бұрын
அதைச் சொல்லுங்க மொதல்ல.. எவ்ளோ கேவலமான கட்டுமானமாக இருந்திருந்தால் இப்படி இருந்திருக்கும்?!
@BahurudeenAhd
@BahurudeenAhd Ай бұрын
56இன்ஞ்ச் மார்பு பலமல்லவா மரம் விழாமல் மதில் விழுந்தது
@indianmakkal2411
@indianmakkal2411 Ай бұрын
மோடி மாடல் 😂👌
@gunasekaranv1111
@gunasekaranv1111 Ай бұрын
இதுவரை- அந்த ஆள் கைவைத்த ஏதாவது உருப்பட்டிருக்கிறதா?
@theenathayalantheenathayal3296
@theenathayalantheenathayal3296 28 күн бұрын
India valanthullathu
@kmpskmps2435
@kmpskmps2435 Ай бұрын
இந்தப் பாலங்கள் போல் மோடி ஆட்சியும் விரைவில் இடிந்து விழும்.. இது பற்றி தமிழ்நாட்டு சங்கிகளின் கருத்தை கேட்டால் பாலத்துக்கு அடியில் எலி கடித்து விட்டது என்று சொல்லுவானுக..😅😅😅😅
@BahurudeenAhd
@BahurudeenAhd Ай бұрын
ம்ம்ம்கூம் அது விநாயகக் கடவுளின் வாகணம் அதசொல்லமாட்டார்கள் அடுத்து விநாயகர்சதுற்த்திமூலம் கலவர அரசியல் நடத்தமுடியாமல் தடுத்துவிடுவார் விநாயகர் பாக்கிஸ்த்தான் சதி என்பான்கள் சங்கிகள்
@selvaraja6592
@selvaraja6592 Ай бұрын
நல்ல வேளை மக்கள் மேல் விழவில்லை.
@VenkatesanSamidurai-hv6yy
@VenkatesanSamidurai-hv6yy Ай бұрын
Mode Model super Super 😂😂😂😂
@kaderamer7837
@kaderamer7837 Ай бұрын
இனி தொடரும் பூவைடிங்ஸ் பூமிக்குள் இழுக்கப்படும் 😍😛😍😍😂😂😍😜😜😜😜
@pragasamanthony3251
@pragasamanthony3251 Ай бұрын
கொள்ளைக்காரர்களின் போலிதேசப்பற்று.வியப்பில்லை.குஜராத்து மாடல் வாழ்க!
@BahurudeenAhd
@BahurudeenAhd Ай бұрын
மோடிக்கா குசு ராத் மாடல் தேசமெங்கும் சங்கிகளின் நாசியில் மனம் வீசுகிறது
@aburiyazars
@aburiyazars Ай бұрын
மக்கள் வரிப்பணம்
@vijayakumartc4902
@vijayakumartc4902 Ай бұрын
Difference between 10% and 40% commission.
@mohammedsa8672
@mohammedsa8672 Ай бұрын
நம்ம தல கை வைத்த ஏதாவது ஒன்று உருப்பட்டு இருக்கிறதா ?
@BahurudeenAhd
@BahurudeenAhd Ай бұрын
முதலில் சசிகலா தலையில் கைவைத்தான்
@jeevasenthil5689
@jeevasenthil5689 Ай бұрын
இந்த பெருமை யாருக்கு சேரும் 🤔🤔🤔
@BahurudeenAhd
@BahurudeenAhd Ай бұрын
இப்பெருமையாவும் இந்துத்துவா பயங்கரவாதிகளையேச்சேரும்
@safraajsalameer3834
@safraajsalameer3834 Ай бұрын
Train crash...Bihar bridge collapsing before inauguration ....Crack in atal sethu...Now this...Modi 3.0
@KarthiKeyan-ls8kz
@KarthiKeyan-ls8kz Ай бұрын
அண்ணா மலை எங்கடா
@elangored3943
@elangored3943 Ай бұрын
CBI visaranai vendum solvara anna malai
@geethakanakaraj1594
@geethakanakaraj1594 Ай бұрын
Ramar round katti adikirarnu ninaikiren
@santhanakrishnan1904
@santhanakrishnan1904 Ай бұрын
Corruption to the core...He has no right to talk about others....A politician without any moral value....
@Ek2Movie
@Ek2Movie Ай бұрын
ஆஹா இது தான் தூய்மெய் இந்தியா, புல்டோசர் விடுருப்பான் நம்ம ஆளு
@abuaasiya6925
@abuaasiya6925 Ай бұрын
Modi Sarkar
@vigyboss2797
@vigyboss2797 Ай бұрын
Itha pathi annamalai ji ena sola porar???
@rajasekarramalingam3694
@rajasekarramalingam3694 Ай бұрын
Collection, Corruption =BJP😅😅😅😅😅
@sureshgandhi7474
@sureshgandhi7474 Ай бұрын
Vera level modi smart india
@Secularjoy9X9-fo7jh
@Secularjoy9X9-fo7jh Ай бұрын
நல்ல மனதோடு பரந்த மனப்பான்மையோடு நேர்மையான முறையில் செய்யும் எல்லா காரியமும் நிலைக்கும்.
@mohamedrafik5959
@mohamedrafik5959 Ай бұрын
Patch work
@anbalagan3026
@anbalagan3026 Ай бұрын
ராமர் கோவில்லேயே ஓட்டையாம் மலை தண்ணிர் ஒழுகுகிறதாம் இந்த காம்பவுண்ட் சுவர் எம்மாத்திரம்....
@ajmalkhan4392
@ajmalkhan4392 Ай бұрын
Pickle mami, please give this to CBI
@JebaKumar-bd5hd
@JebaKumar-bd5hd Ай бұрын
Ohhhh digital India
@jayakumarmosessamuel1196
@jayakumarmosessamuel1196 Ай бұрын
More waste of money
@johnabraham4681
@johnabraham4681 Ай бұрын
No. No. BJP.
@charlesnelson4609
@charlesnelson4609 Ай бұрын
The quality of the bridge is like HIM😂
@user-tx6dm2ek5s
@user-tx6dm2ek5s Ай бұрын
Super👌👍 😝😝😝
@muruganv6118
@muruganv6118 Ай бұрын
நேரு தான் காரணம் என்று சொல்லி விடப் போறாங்க
@rubalingamruban9794
@rubalingamruban9794 Ай бұрын
Arumai
@velmuruganm6329
@velmuruganm6329 27 күн бұрын
இதுதான் மோடியின் ஆட்சி திறமை தாமரை தெரிந்து கொள்ளுங்கள் மக்களே
@pasupathymurugasamy9486
@pasupathymurugasamy9486 Ай бұрын
எல்லாம் கோல் மால் இதற்கு நீட் தேர்வும் ஓர் உதாரணம்
@dassjlm462
@dassjlm462 Ай бұрын
இவன் எதை தொட்டாலும் நாசம்தான்
@BahurudeenAhd
@BahurudeenAhd Ай бұрын
நமது வரிப்பணத்திறஅக்கு ஏற்ப்பட்ட மோசம்தான்
@Aasheenvlogs
@Aasheenvlogs Ай бұрын
Shocking! Reminded of Sasikanth Senthil Sir's meme regarding PayTM. See how our ANNA FLYOVER. Stands as rock as His popular quote - EDAYUM TANGUM IDAYAM.
@sudhakarn4751
@sudhakarn4751 Ай бұрын
Sumithra❤❤❤
@thiyagarajan-qq6zx
@thiyagarajan-qq6zx Ай бұрын
எப்போது புதிய பாராளுமன்றம் இடிந்து விழும்?
@stephenkj6799
@stephenkj6799 Ай бұрын
Very correct👌
@MurugesanR-ss3zw
@MurugesanR-ss3zw Ай бұрын
சென்னை விமான நிலைய மேற்கூரை இருநூறு முறை இடிந்து விழந்து விட்டது முதலில் அதை சரிசெய்க
@BahurudeenAhd
@BahurudeenAhd Ай бұрын
ஆகையத்தில்நிற்ப்பதையும் பூமியில் அஸ்த்திவாரத்தில் நிற்ப்பதற்க்கும் ஒற்றுமை கொடுப்பது சங்கிகளின் தனித்துவமான அறிவு சென்னை விமானநிலையமும் அந்த கேடி கவர்ன்மென்ட்டுக்கு உட்ப்பட்டதுதான் மல்லாக்கப்படுத்து தன்மீதே எச்சில் உமிழ்வதென்பது இதுதான்
@kamalas8226
@kamalas8226 Ай бұрын
நான் கடவுள் நம்பிக்கை உள்ளவள்.. ஆனால் அங்கு எந்த வசதியும் இல்லை.. தயவுசெய்து அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.. மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் அங்கு சென்று வந்தோம்.. அங்கே ஒரு வசதி கூட இல்லை.. சரயு நதியில் எந்த வசதியும் இல்லை.. வயதானவர்கள் ஆற்றில் இறங்க எந்த வசதியும் இல்லை.. தண்ணீர் வசதிகள் இல்லை..ராமா..நீ தான் காப்பாற்ற வேண்டும்..
@user-bx6hg9ng9n
@user-bx6hg9ng9n Ай бұрын
Compound wall of Ayodhya Ram Mandir collapsed within 6 months of the opening by Modiji.Last week the bridge built at the cost of 3 crores collapsed in Bihar. Who is responsible for that. Obviously 1:27 Of course Modi will blame Yogi,Yogi will blame the minister and then contractor. But Modi and the Bjp govt. is responsible for it. First the BJP candidate defeat in the constituency, next wall collapse. Who will dare to visit the Ram Janmabhoomi. In Kerala the bridge and road collapse before it is used for public. Both Centre and State government are fooling and cheating the public.
@interiorwork7948
@interiorwork7948 Ай бұрын
கள்ளக்குறிச்சி நியூஸ் என்ன ஆச்சி மோடி நியூஸ் முக்கியம் 😂😂😂
@BahurudeenAhd
@BahurudeenAhd Ай бұрын
அண்ணாமலுதான் மெத்தனால் வாங்கிகொடுத்த புரோக்கராம்
@user-qy2lh2ik2r
@user-qy2lh2ik2r 28 күн бұрын
ஜெய் ஸ்ரீராம், பாரத் மாதாகீ ஜே
@shanmugam3991
@shanmugam3991 Ай бұрын
சுவர் இடிந்துவிழுந்ததால் மோடி பதவி விலகவேண்டும்.
@BahurudeenAhd
@BahurudeenAhd Ай бұрын
நீங்க வேர இதற்க்கும் காரணம் நேருதான்
@vertez1
@vertez1 Ай бұрын
Jai jaganath
@BahurudeenAhd
@BahurudeenAhd Ай бұрын
எங்க போய்விட்டார் உங்கள் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் அணுமன் ஜஹன்நாத் வெற்றிபெற்றால் ராமரும் அணுமனும் தோர்க்கனுமே
@dhinakaran4553
@dhinakaran4553 28 күн бұрын
Contractor nesamani kandupidinga.
@syedahamed3724
@syedahamed3724 Ай бұрын
இது மட்டுமா? இந்தியாவை பாருங்கள்.
@gajendranrg4869
@gajendranrg4869 Ай бұрын
Adhukkellam nanga enna seiyaradhu.rain illama partthukkittirundha vilundhirukkadhu.
@revasilkfarm
@revasilkfarm Ай бұрын
Full corruption
@user-lb2ys5wc4o
@user-lb2ys5wc4o Ай бұрын
Super modi
@kumaraguruparanramakrishna7066
@kumaraguruparanramakrishna7066 Ай бұрын
சுவர் இடிந்தது எதிர்வரும் ஆட்சி நிலைக்கான குறியீடு!
@salimyusuf1161
@salimyusuf1161 Ай бұрын
Velayin lekchanam ippatithan irukkum pjp naddukku kedu
@oviyaramesh8381
@oviyaramesh8381 Ай бұрын
எல்லாத்துக்கும் முடிவு வரனும்டா ராமா
@manickampaulraj2382
@manickampaulraj2382 Ай бұрын
இவரின் ஆட்சியில் ஊழல் பேயாட்டம் ஆடுகிறது.
@BahurudeenAhd
@BahurudeenAhd Ай бұрын
சட்டமாக்கப்பட்டது தேர்தல்பத்திரத்தின்மூலம்
@rajanp3481
@rajanp3481 29 күн бұрын
The moment power goes off his hands - alas - you don't know what will happen
@bmz8018
@bmz8018 Ай бұрын
ராமர்கோவிலும் மழைநீர் கசியுது.இந்த சுவரும் விழுத்தது.நல்ல எண்ணத்தில் கட்டியிருந்தால் நன்னாயிருக்கும்.அரசியலுக்காக செய்ததுதானே...??
@suji1103
@suji1103 Ай бұрын
This is not just in UP all over India it’s the same problem. When politicians ask for commission close to 40 percent this is the result we result. That’s why I always use to say India will never be China because Chinese infrastructure is another level. Where as Indian infrastructure is opposite to that
@ravichandran01
@ravichandran01 Ай бұрын
இதுதான்இந்துத்வமோடிமாடல்
@tamilselvan9087
@tamilselvan9087 Ай бұрын
gujarat model 😂
@wilsonselva7562
@wilsonselva7562 Ай бұрын
GST Money 😢
@BahurudeenAhd
@BahurudeenAhd Ай бұрын
,all so wast our paide tax money
@muruganv6118
@muruganv6118 Ай бұрын
தொட்டது எல்லாம் நாசம் தான்
@AshrafAli-yg7pr
@AshrafAli-yg7pr Ай бұрын
டிஜிட்டல் இந்தியா என்பது இதுதானோ!
@tamildoss9784
@tamildoss9784 Ай бұрын
மோடி ஆட்ச்சியின். வங்கனம். சுற்றுச்சுவர். நீட். தேர்வு .
@shanmugamkannan9657
@shanmugamkannan9657 Ай бұрын
Only show in bjp ruling . By tv channels they rule the country.
@sivarathinamaswaminathan1211
@sivarathinamaswaminathan1211 Ай бұрын
சற்றுசவர்இடிந்தால்.நான்என்னசெய்வேன்?? மோடி கேட்கிறார்..கான்ட்ராக்டர் ஐக் கேள் உங்கள் என்கிறார்!!!.😮😮😮
@mohammedhussain771
@mohammedhussain771 29 күн бұрын
இதுவும் ஜவஹர்லால் நேரு உடைய சூழ்ச்சி தான்
@JoelJo-dh8xb
@JoelJo-dh8xb Ай бұрын
வட போச்சே 😂😂😂
@jawahara2384
@jawahara2384 Ай бұрын
நல்லவேலை உயிர் சேதங்கள் ஏற்படவில்லை.தரமட்ற்வர்கள் திறந்து வைத்த சாதனை.மல்லாக படுத்து விட்டது.ஜெய்ஷ்ராமா...😆😃😄😁😀🤔🤔🤔
@k.jeyanthik.jeyanthi1970
@k.jeyanthik.jeyanthi1970 Ай бұрын
Super Modiji
@meiyappanekambaram3110
@meiyappanekambaram3110 Ай бұрын
கடவுள் பெயரைச் சொல்லி மக்களை ஏமாற்றக்கூடாது
@mohankannan8505
@mohankannan8505 Ай бұрын
It's showing Corruption irrespective of parties every where
@anbu916
@anbu916 Ай бұрын
ஐயோ 200 பாய்ஸ் கதரல்ஸ் .... 😂😂😂😂😂
@user-jd4mk5vw4h
@user-jd4mk5vw4h Ай бұрын
சுவருக்கு பணம் கொடுத்து சரி செய்ய முடியாதோ?
@stephenkj6799
@stephenkj6799 Ай бұрын
Modi Freud come out one by one very shame😭😭😭
@jameswatch821
@jameswatch821 Ай бұрын
Kena p.m kevalam
@arjunmallik5555
@arjunmallik5555 28 күн бұрын
Electionil vetri pera vendum endru avasaramaga kattinal pinnar enna seiyum.
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 163 МЛН
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 34 МЛН
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 163 МЛН