Anantham Anantham - 2K Video Song | ஆனந்தம் | Poove Unakkaga | Vijay | Sangita | S. A. Rajkumar

  Рет қаралды 9,794,766

Ayngaran

Ayngaran

8 ай бұрын

Poove Unakkaga (transl. For you, Flower) is a 1996 Indian Tamil-language romantic comedy film written and directed by Vikraman. The film stars Vijay and Sangita. Actor Murali makes a guest appearance in a song in the film.
Song Credits:
Anantham Anantham
Singer: P. Unnikrishnan
Music: S. A. Rajkumar
Lyrics: Palani Bharathi
Movie Credits:
Directed by Vikraman
Written by Vikraman
Produced by R. B. Choudary
Starring
Vijay
Sangita
Cinematography S. Saravanan
Edited by V. Jaishankar
Music by S. A. Rajkumar
Production
company
Super Good Films
Facebook - / ayngaran
Instagram - / ayngaran_official
Twitter - / ayngaran_offl
KZfaq - / ayngaran

Пікірлер: 723
@Ayngaraninternational
@Ayngaraninternational 7 ай бұрын
Time to fall in love ❤ #MeghamPolAagi - the first single from #NirangalMoondru out now. You're sure to love this breezy melody. ▶ kzfaq.info/get/bejne/Y7uenZeD2921ZZs.htmlsi=8daH7... Music - Jakes Bejoy Lyrics - Thamarai Vocals - Kapil Kapilan
@sivapriya8902
@sivapriya8902 6 ай бұрын
😅😅😅😅😅😅😅😅😅😅😊
@user-ej8vy9gw9e
@user-ej8vy9gw9e 6 ай бұрын
A1 ​@@sivapriya8902
@sankark3722
@sankark3722 5 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@AlulKumarq-co2wf
@AlulKumarq-co2wf 5 ай бұрын
@GanapathiT-fq3os
@GanapathiT-fq3os 5 ай бұрын
Super hi
@Aswin778
@Aswin778 8 ай бұрын
யாரெல்லாம் விஜய் உடைய சினிமா வாழ்க்கையில் இந்த படம் ஒரு முக்கிய திருப்புமுனை என்று நினைக்கிறீர்கள் 👌👍💯
@razmee2003
@razmee2003 8 ай бұрын
Sorry நா நெனைக்க இல்ல 😅
@PalarajPalaraj942
@PalarajPalaraj942 8 ай бұрын
Aama Vijaykku Thiruppumunai Padam Bro✋
@p.dineshtpr1364
@p.dineshtpr1364 8 ай бұрын
​@@razmee2003 enna da thambi comady ha ..😂 nalla illa 🖕
@razmee2003
@razmee2003 8 ай бұрын
@@p.dineshtpr1364 ஊம்பு
@SafrasSafras-cp6zr
@SafrasSafras-cp6zr 8 ай бұрын
​@@PalarajPalaraj942lzwz
@balamuruganbala5701
@balamuruganbala5701 8 ай бұрын
2050 வந்தாலும் இந்த பாடலை கேட்பேன் என்று சொல்லுறவங்க யாரு.😍😍😍
@user-k.G.N
@user-k.G.N 8 ай бұрын
Me
@gladson4235
@gladson4235 8 ай бұрын
I m ok you ok
@user-md1qq5gu7v
@user-md1qq5gu7v 8 ай бұрын
​@@user-k.G.N❤❤❤
@ggdtfsws2xdfeufess
@ggdtfsws2xdfeufess 7 ай бұрын
Appo uyirodu iruntha paakkalam
@user-fs1je2vr4m
@user-fs1je2vr4m 7 ай бұрын
Me ❤❤
@Sk24yadhav
@Sk24yadhav 6 ай бұрын
பழைய விஜய் நடிப்பை யாரு எல்லாம் miss panrnega ☹️ Nan Old Vijay Old Acting Old Song Ellame Mise Panran💯😒
@PraveenRishwan
@PraveenRishwan 6 ай бұрын
Me me me
@Sri95335
@Sri95335 5 ай бұрын
Ippo cinima ve thalapathy ya Miss panna pogudhu😢
@Sk24yadhav
@Sk24yadhav 5 ай бұрын
@@Sri95335 😥
@devadeva-fo9sg
@devadeva-fo9sg 4 ай бұрын
Nanu dha bro
@parthiusha150
@parthiusha150 3 ай бұрын
Me
@sanjithsuperstatus444
@sanjithsuperstatus444 6 ай бұрын
இந்த பாடலை விரும்பும் 90s ஒரு லைக்
@manivannan6295
@manivannan6295 7 ай бұрын
90களில் பல காதலர்களின் இதயத்தில் ஏற்பட்ட காயங்களை ஆற்றிய ஒரு சூப்பரான பாடல்
@lovebgmbala5924
@lovebgmbala5924 7 ай бұрын
90kids mattum illa enna mathiri 2kids than ❤❤
@mechnwo
@mechnwo 5 ай бұрын
❤❤
@kanmanisivalingam2074
@kanmanisivalingam2074 5 ай бұрын
​@@lovebgmbala5924💯💯💯
@saravananiva
@saravananiva Ай бұрын
True ...
@Robinratnadas
@Robinratnadas Ай бұрын
Kandipa.
@manjunathan2162
@manjunathan2162 5 ай бұрын
2024 லயும் X lover aa நெனச்சி feel பண்ணிட்டே கேட்கும் நண்பர்கள் ஒரு லைக் போட்டு போங்க ❤😂
@ramanaramana4285
@ramanaramana4285 2 ай бұрын
Dalliyum bro😢
@manjunathan2162
@manjunathan2162 2 ай бұрын
@@ramanaramana4285 romba feel pannatha enna pandrathu ellathaiyum kadanthu thana aaga venndum 😭😭😭
@ramanaramana4285
@ramanaramana4285 2 ай бұрын
@@manjunathan2162 mm
@nagarajk8995
@nagarajk8995 22 күн бұрын
Me too bro
@balamurugan-rl8re
@balamurugan-rl8re 22 күн бұрын
😢
@Mr_EGO_2003
@Mr_EGO_2003 8 ай бұрын
மனதில் நின்ற காதலியை... மனைவியாக வரும் போது சோகம் கூட சுகமாகும் வாழ்க்கை இன்ப வரமாகும்...😢❤
@vasudevan5020
@vasudevan5020 6 ай бұрын
Don't feel bro
@Mr_EGO_2003
@Mr_EGO_2003 6 ай бұрын
@@vasudevan5020 💔😌
@manirishikesh4209
@manirishikesh4209 6 ай бұрын
எல்லாருக்கும் அது நடப்பதில்லை 😢😢😢
@YuvaRaj-jt9bi
@YuvaRaj-jt9bi 5 ай бұрын
LP m
@puttaputtu9932
@puttaputtu9932 4 ай бұрын
Kannada
@OmSaiRam00786
@OmSaiRam00786 6 ай бұрын
ஜெயித்த காதல் தம்பதியாக பெயரில் நிற்கும்❤❤❤, ஆனால் உண்மையில் தோற்ற காதல் தான் வாழும் வரை மனதிலிருக்கும் 💔💔💔
@PraveenRishwan
@PraveenRishwan 6 ай бұрын
Sema sema sema
@sivakumarssuntv5560
@sivakumarssuntv5560 6 ай бұрын
விஜய் ன் சினிமா வாழ்க்கையில் இது ஒரு மைல் கல்
@sujikaransujikaran4912
@sujikaransujikaran4912 5 ай бұрын
ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம்மாதி சொல்லிருக்கியள்...❤❤❤❤❤❤ஐ மிஸ் யு சுதேசினி❤❤❤❤❤❤❤
@rajesht6123
@rajesht6123 4 ай бұрын
Innum valnthu kondirukkiral ennaval ennule
@Anithajanani679
@Anithajanani679 4 ай бұрын
I miss you Ram mama😢😭💔
@SaraswathiGandhi-qo9fm
@SaraswathiGandhi-qo9fm 7 ай бұрын
விஜய்க்கு தீவிர ரசிகையான படம் இது கடந்து வந்த பல நிகழ்வுகளை நினைவுப்படுத்துகிறது தினமும் ஒருமுறையேனும் கேட்க வேண்டும்
@Chennai94bikemeckhanic
@Chennai94bikemeckhanic 5 ай бұрын
Nanu love panne
@parveenaman2302
@parveenaman2302 8 ай бұрын
என்றுமே சலிக்காத பாடல் 🎉🎉🎉🎉🎉 என்றும் விஜய் அண்ணா🎉🎉🎉🎉🎉
@sathishkumar-ox1cz
@sathishkumar-ox1cz 7 ай бұрын
❤️❤️💞 மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும்போது சோகம் கூட சுகமாகும் வாழைக்கை இன்ப வரமாகும் ❤️❤️❤️
@user-uf3th1du9r
@user-uf3th1du9r 7 ай бұрын
இந்த படம் இல்லை என்றால் விஜய் வாழ்க்கையில் இந்த அளவிற்கு மேலே உயர்திருக்க முடியாது
@user-ub8pr3cu5u
@user-ub8pr3cu5u 5 ай бұрын
Sa
@amulr2139
@amulr2139 4 ай бұрын
Yes
@narmadhav782
@narmadhav782 4 ай бұрын
மனசு வலிக்கும் போகது இந்த பாடல் கேட்டல் சுகமாக இருக்கிறது...
@sumathisumi1846
@sumathisumi1846 8 ай бұрын
-BGM- ஆண் : ஆனந்தம் ஆனந்தம் பாடும்… மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்… -BGM- ஆண் : ஆனந்தம் ஆனந்தம் பாடும்… மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்… ஆயிரம் ஆயிரம் காலம்… இந்த ஞாபகம் பூமழை தூவும்… ஆண் : காற்றினில் சாரல் போல பாடுவேன்… காதலைப் பாடிப் பாடி வாழ்த்துவேன்… நீ வரும் பாதையில்… பூக்களாய்ப் பூத்திருப்பேன்… -BGM- ஆண் : ஆனந்தம் ஆனந்தம் பாடும்… மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்… -BGM- ஆண் : மனதில் நின்ற காதலியே… மனைவியாக வரும்போது… சோகம் கூட சுகமாகும்… வாழ்க்கை இன்ப வரமாகும்… ஆண் : உன் வாழ்வில் செல்வங்கள் எல்லாம்… ஒன்றாகச் சோ்ந்திட வேண்டும்… பூவே உன் புன்னகை என்றும்… சந்தோஷம் தந்திட வேண்டும்… ஆண் : ஆசைக் காதல் கைகளில் சோ்ந்தால்… வாழ்வே சொா்க்கம் ஆகுமே… ஆசைக் காதல் கைகளில் சோ்ந்தால்… வாழ்வே சொா்க்கம் ஆகுமே… -BGM- ஆண் : ஆனந்தம் ஆனந்தம் பாடும்… மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்… -BGM- ஆண் : இன்னும் நூறு ஜென்மங்கள்… சேர வேண்டும் சொந்தங்கள்… காதலோடு வேதங்கள்… ஐந்து என்று சொல்லுங்கள்… ஆண் : தென் பொதிகை சந்தனக் காற்று… உன் வாசல் வந்திட வேண்டும்… ஆகாய கங்கைகள் வந்து… உன் நெஞ்சில் பொங்கிட வேண்டும்… ஆண் : கண்கள் கண்ட கனவுகள் எல்லாம்… நிஜமாய் இன்று ஆனதே… கண்கள் கண்ட கனவுகள் எல்லாம்… நிஜமாய் இன்று ஆனதே… -BGM- ஆண் : ஆனந்தம் ஆனந்தம் பாடும்… மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்… ஆயிரம் ஆயிரம் காலம்… இந்த ஞாபகம் பூமழை தூவும்… ஆண் : காற்றினில் சாரல் போல பாடுவேன்… காதலைப் பாடிப் பாடி வாழ்த்துவேன்… நீ வரும் பாதையில்… பூக்களாய்ப் பூத்திருப்பேன்… ஆண் : ஆனந்தம் ஆனந்தம் பாடும்… மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்… ஆயிரம் ஆயிரம் காலம்… இந்த ஞாபகம் பூமழை தூவும்… -BGM- Notes : Anantham Anantham Song Lyrics in Tamil. This Song from Poove Unakkaga (1996). Song Lyrics penned by Pazhani Bharathi. ஆனந்தம் ஆனந்தம் பாடல் வரிகள். Share this: Click to share on WhatsApp (Opens in new window)Click to share on Telegram (Opens in new window)Click to share on Facebook (Opens in new window)Click to share on Twitter (Opens in new window) Related aanandham-koothadum-song-lyrics-in-tamil ஆனந்தம் கூத்தாடும் In "பகாசுரன்" Anandham Anandham Song Lyrics in Tamil ஆனந்தம் ஆனந்தம் In "கண்ணுபடபோகுதய்யா" Pachai Kiligal Song Lyrics in Tamil பச்சைக் கிளிகள் In "இந்தியன்" Post navigation Previous PostNext Post You may Like sollamale-yaar-parthathu-song-lyrics-in-tamil சொல்லாமலே யாா் பாா்த்தது பூவே உனக்காக / By பாடல் பித்தன் ஓ பியாரி பூவே உனக்காக / By பாடல் பித்தன் 3,658 பாடல்கள் About Privacy Policy Contact us Copyright © 2023 Tamil Padal Varigal | Powered by Astra WordPress Theme Scroll to Top
@gavaskargavaskar6187
@gavaskargavaskar6187 4 ай бұрын
❤❤❤
@RaamKing-ck1or
@RaamKing-ck1or 7 ай бұрын
என்னைத்தீவிர தளபதி ரசிகனாக மாற்றிய அற்புத காதல் காவியம்❤
@vijayprem6133
@vijayprem6133 7 ай бұрын
நீ வந்து தங்கிய நெஞ்சில் யாருக்கும் இடமே இல்லை 💔 காதலிக்கும் பொழுது சண்டைகள் வந்துவிட்டால் அதை அப்பொழுதே பேசி தவறை சரி செய்து கொள்ளுங்கள் இல்லையென்றால் ,நீங்கள் பேச நினைக்கும் பொழுது அவர்கள் உங்களுடன் இருக்க மாட்டார்கள்
@musthakali2816
@musthakali2816 5 ай бұрын
Correct nanba
@vijayprem6133
@vijayprem6133 5 ай бұрын
@@musthakali2816 ☺
@KenuskenuKenuskenu-bl7ni
@KenuskenuKenuskenu-bl7ni 5 ай бұрын
❤❤❤❤ yes
@vijayprem6133
@vijayprem6133 5 ай бұрын
@@musthakali2816 ☺
@vijayprem6133
@vijayprem6133 5 ай бұрын
@@KenuskenuKenuskenu-bl7ni ☺
@rathamathi2172
@rathamathi2172 2 ай бұрын
ஒருதலை காதலின் வலியை இதைவிட அழகாக சொல்ல முடியாது.. விஜய் அவரின் நடிப்பு அருமை.. என்னை விஜய் ரசிகையாக மாற்றிய படம்.. ❤❤❤❤❤
@nandhakumarswamyappan
@nandhakumarswamyappan 5 ай бұрын
இப்படி பட்ட படங்கள் வந்த காலங்கள் உண்மை யில் வசந்த காலம்... comparatively current day's
@Itz_Raja
@Itz_Raja 5 ай бұрын
28 Years Of Evergreen PooveUnakkaga 😍❤️ Vintage ilaya Thalapathy Vijay ♥️💫
@j.mohamedj.mohamedmuthuthi3625
@j.mohamedj.mohamedmuthuthi3625 8 ай бұрын
Indru thalapathy vijay ku 1000 mass movie varalam aanal nichayamaha ithu pola oru feel good movie sathiyama varathu..... Arumaiiii
@anitharasi90
@anitharasi90 8 ай бұрын
ஆசை காதல் கைகளில் சேர்ந்தால் வாழ்வே சொர்க்கம் ஆகுமே😂
@user-lw8ck1nc3z
@user-lw8ck1nc3z 3 ай бұрын
Yannaku serdhadhu friends aanna nasammapoochi
@mariyaamuthaamutha5136
@mariyaamuthaamutha5136 Ай бұрын
D
@user-ml1wi9kl4i
@user-ml1wi9kl4i 7 ай бұрын
நிலா வே வ படம் எங்க ஊர்ல ஒரு song எடுத்தாங்க thalapathi ya nerala parthu pesanum ஆட்டோ கிராப் போட்டு தந்தார் தளபதி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉
@rajavennilavennilaraja5009
@rajavennilavennilaraja5009 2 ай бұрын
எங்களுடைய அண்ணன் விஜய் அன்றும் இன்றும் என்றும் அழகுதான்
@ravananmohan553
@ravananmohan553 6 ай бұрын
தமிழக வெற்றி கழகம்..🎉🎉🎉🎉❤
@bagyaraj3796
@bagyaraj3796 8 ай бұрын
அவளின் நினைவுகளுடன் என்னும் என்றொன்றும் அவள் எங்கு இருந்தாலும் நலமுடன் வாழ்க வளமுடன்
@user-ml1wi9kl4i
@user-ml1wi9kl4i 7 ай бұрын
மறக்க முடியாத வலி அனுபவம் உள்ள பாடல்
@officialkingsaran9440
@officialkingsaran9440 6 ай бұрын
2024 ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு ரசிக்கிறீர்கள்
@SriniVasan-si8du
@SriniVasan-si8du 8 ай бұрын
சோகம் கூட சுகமாகும் வாழ்கை இன்ப வரமாகும் 😢miss u keerthi
@samabd1508
@samabd1508 6 ай бұрын
1:28 🥺🥺🥺😢😢😭😭😭நீ எங்க இருந்தாலும் நல்லபடியா குடும்பம் கணவன் குழந்தைகளோட நல்லா வாழனும் டா என் தங்கமே 🥺🥰அடுத்த ஜென்மம் ஒன்னு இருந்தா நீ எனக்கு மனைவியா என் கூடவே நாம சாகுற வரை ஒண்ணா வாழனும்ன்னு ஆசை 🥰😘😘😘love u d 😘
@nandhumano8538
@nandhumano8538 6 ай бұрын
Don't worry..intha jenmathile unala purikramaatri ponu kedaipanga.. ungaluku mrrg aagitucha?
@samabd1508
@samabd1508 5 ай бұрын
@@nandhumano8538 s i divorced🥺
@anunair817
@anunair817 4 ай бұрын
😂😂
@abukhalid9748
@abukhalid9748 7 ай бұрын
பழனிபாரதியின் வரிகள்தான் இந்தபாட்டுக்கு மிகப்பெரிய பலம்.
@athikesavankesavan4818
@athikesavankesavan4818 6 ай бұрын
பழைய நினையுகளை நெபகபடுத்தும் பாடல், பழைய லைஃப் போச்சி 😢😢😢
@sgsureshkumar4532
@sgsureshkumar4532 Ай бұрын
இந்தப் படத்தில் முதல் பகுதியை பார்த்து விட்டு இடைவேளையில் நானும் என் நண்பர்களும் என்னடா படம் இது வீட்டுக்கு கிளம்பலாமா என்று பேசிக் கொண்டிருந்தோம் அதில் ஒரு நண்பன் இருடா பார்க்கலாம் என்று தடுத்து நிறுத்தினான் ஆனால் இரண்டாம் பகுதி பார்த்துவிட்டு வெளியே வரும்போது மிகப்பெரிய வலி ஏதோ மனதில் வருடியது 90களில் மிகவும் அழகான காலம் அது
@HappyLawnGame-zr5vr
@HappyLawnGame-zr5vr 4 ай бұрын
❤❤மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும் போது சோகம் கூட சுகமாகும் வாழ்க்கை இன்ப வரமாகும் சூப்பர் என்னை கவர்ந்த பாடல் வரிகள் சூப்பர் ❤❤
@HarishSabarinathan-vf4et
@HarishSabarinathan-vf4et 2 ай бұрын
3024 வந்தாலும் இந்த பாடலை கேட்பேன் என்று சொல்லுறவங்க யாரு.😍😍😍
@v.s.r78
@v.s.r78 8 ай бұрын
மறந்து போன நினைவுகளை நினைவுபடுத்திய பூவே. பூவே உனக்காக
@maanyamaanya5049
@maanyamaanya5049 5 ай бұрын
பெற்றோர் , காதல்.நண்பன், என்று மாறிப்போய் போதை என்ற வட்டத்துக்குள் சிக்கிக் கொண்டது இன்றைய தலைமுறை இதில் இருந்து மீண்டு வர ஒரேயொரு மருந்து உண்மையான காதல் மட்டுமே
@SasiKumar-sv1jr
@SasiKumar-sv1jr 3 ай бұрын
Intha padatthaium rereleas pannuna . eavlo per pappinga. Like pannuga parkkalam.....
@subikshasuresh2092
@subikshasuresh2092 3 ай бұрын
2024 layum yarachum kekuringala ❤😂😂😂 i love this movie intha movie re release Aana nallarukum nu ninaikuravanga oru like podunga ❤❤❤
@mithiran7774
@mithiran7774 3 ай бұрын
Ama one side love feeling❤ sollatha kadhal
@user-km3fy8pl1i
@user-km3fy8pl1i 3 ай бұрын
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் இந்த சோகம் ஒரு சுகம் தானே
@krishalanvlogs
@krishalanvlogs 8 ай бұрын
மிகப்பெரிய மாற்றம் தளபதி 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@rajae7620
@rajae7620 4 ай бұрын
நடிகர் விஜய்க்கு ஒரு வேண்டுகோள்... உங்களோட பழைய படம் எல்லாம் பாருங்க அப்ப எல்லாம் எவ்ளோ நல்ல நடிசுருக்கீங்க... இப்ப ஆகாத போகாத டைரக்டர் அட்லீ மாதிரி ஆளுங்க எடுக்குற படத்துல நடிக்குறதுக்கு முன்னாடி... Please உங்க level வேற level
@SivaRaman-ui2sx
@SivaRaman-ui2sx 3 ай бұрын
Super
@navaneen7891
@navaneen7891 3 ай бұрын
Excellent true true true
@ADHIBAR
@ADHIBAR 2 ай бұрын
​​@@navaneen7891ப்ரோ அஜித்கும் இது பொருந்தும் நான் விஜய் ரசிகன் இல்லை.இப்போ படம் பார்க்கவே பிடிக்கல. விஜய்க்கு துப்பாக்கி யோட முடிந்தது. அஜித்துக்கு என்ன படம்னே ஞாபகம் இல்லை.வில்லன் நினைக்கிறேன். ரஜினிக்கு எந்திரன் 1ஓட முடிந்தது..மீதி எல்லா படமும் ஒரு முறை பார்க்கலாம் அதும் போர்.
@user-go9ev9bs4r
@user-go9ev9bs4r 8 ай бұрын
90s marakamutiyatha ninaivugal appvum ippavum yeppavume ❤❤❤ eththana murai ketdalum ketudu irukgalam 😊
@raymondherbert2936
@raymondherbert2936 8 ай бұрын
Once upon a time, there lived a vintage loverboy vijay...
@Lavanya-js2ox
@Lavanya-js2ox 2 ай бұрын
30000ஆண்டு ஆனாலும் இந்த பாடலை கேட்பேன் ❤❤❤
@gajavasanth4088
@gajavasanth4088 7 ай бұрын
Vijay Anna best song, Superb👍🥰
@arumugam8109
@arumugam8109 5 ай бұрын
As
@arvindjain4611
@arvindjain4611 3 ай бұрын
Who watching this song in 2024
@franklinjaikumar5407
@franklinjaikumar5407 22 күн бұрын
I want U useless guys to stop this messages
@maniKandan-mh6ej
@maniKandan-mh6ej 26 күн бұрын
சோகமான சூழ்நிலை உருவாகும் போது மனதிற்கு இதமாக உள்ளது இந்த பாடல்...
@kawshalyadevi123
@kawshalyadevi123 8 ай бұрын
Love you விஜய் அண்ணா ❤❤
@user-fn9pk6bu2z
@user-fn9pk6bu2z 8 ай бұрын
Vijay Annamass
@arumugam8109
@arumugam8109 5 ай бұрын
Supper🍍🙏
@ajaykarpagam2105
@ajaykarpagam2105 9 күн бұрын
இந்த பாடல் கேட்டே என்னோட முன்னாள் காதலி ஞாபகம் வரும்னு சொல்லிராவைங்க like பண்ணுஇங்க
@user-ou4hc6ok6s
@user-ou4hc6ok6s 7 ай бұрын
Cant believe a lovable boy turned into a Mass hero..
@handset9880
@handset9880 4 ай бұрын
கண்ணெதிரே விரும்பிய ஒருவர் வேறு ஒருவரின் கரம் பிடிக்கும் வலியை எவராலும் விவரிக்க முடியாது.....💔 என் வாழ்க்கையில் எனக்கு ஏற்பட்ட வலி ஆறாத வடுவாக என் மனதில் இருந்து கொண்டே இருக்கிறது....☹️
@sivachandran4185
@sivachandran4185 5 ай бұрын
7வருடம் இருவரும் காதலித்தோம் ஆனால் அவள் என்னை பிடிக்கவில்லை என்று என்னை பிரிந்து வேறு திருமணம் செய்து கொண்டால் ஆனால் நான் அவளை பார்கிறேன்... ஆனால் நான் அவளை பார்த்து கொண்டு இன்னும் தனியாக வாழ்கிரேன் கடந்த 10ஆண்டுகால😮... அவளை தவிர வேறு யாரும் என் மனதில் இருக்க முடியாது... பசாம் எப்படி மறைந்து போனது தெரியவில்லை... இந்த பாடல் வரிகள் எனக்கு பிடிக்கும்... நல்ல இருக்கட்டும் அவள்❤❤❤
@VijayaMani-bc8oi
@VijayaMani-bc8oi 4 ай бұрын
😢😢
@s.nithyasri281tm8
@s.nithyasri281tm8 4 ай бұрын
Avala maranthuttu neenga happy ah irunga bro
@sivachandran4185
@sivachandran4185 4 ай бұрын
@@s.nithyasri281tm8 நான் அவளை பார்த்துகிட்டு தான் இருக்கேன்... இப்போ இரண்டாவது குழந்தைக்கு மாசமா இருக்க... வேதனை தரும் சம்பவம் தான் நடக்குது🥺
@vinothr6635
@vinothr6635 7 ай бұрын
தளபதி அண்ணா மாஸ் ஐ லவ் வ் யூ ❤❤
@Praveenkumar-rr5kl
@Praveenkumar-rr5kl Ай бұрын
விஜய் ரசிகர்கள் எத்தனை பேர் இந்த பாடலை கேட்டு ரசித்தீர்கள்
@AbbasAbbas-ld7xz
@AbbasAbbas-ld7xz 8 ай бұрын
மறக்க முடியாத பாடல்கள் வரிகள்
@devarajc2241
@devarajc2241 8 ай бұрын
Excellent songs very powerful words ❤❤❤❤❤🙏🙏🎵🔥🔥🔥
@rajeswarir9327
@rajeswarir9327 2 ай бұрын
எங்களின் திருமணத்தன்று release ஆனதால் எங்கள் திருமணத்தில் அனைத்து பாடலும் இதுதான் அதனால் என்னால் மறக்க முடியாது
@hareesh3848
@hareesh3848 4 ай бұрын
What a movie!What a song!Above all,our Vijay❤ Love from Kerala❤
@utchimahaliuma6588
@utchimahaliuma6588 3 ай бұрын
மனதில் எப்போது அசை போடும் பாடல் 96 ஆண்டை நினைத்தாலே எவ்வளவு மகிழ்ச்சியான நாட்கள்
@vijayvijayabalan5279
@vijayvijayabalan5279 8 ай бұрын
மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும்போது சோகம் கூட சுகமாகும்.......😢
@BalaJi-wq1bg
@BalaJi-wq1bg 8 ай бұрын
It's truly kaarpanai bro it's nt fact😁🤣🤣🤣😇🧐😤🥱🤔🤫🤧👿😻👈🤘✌👇🦿✋👩‍🏫👨‍🏫👨‍🎤👩‍🎤👨‍💻👩‍💻👨‍🔬👩‍🔬👩‍🎨👨‍🎨🧖‍♂️🧖‍♀️⛑️♂️♀️❤🤣🤣
@manisiva6973
@manisiva6973 5 ай бұрын
அருமையான படம்... இயக்குனர் விக்ரமன் மற்றும் அவர் உதவி இயக்குனராக இருந்த... இராஜகுமரன்...- நீ வருவாய் என ரவிசங்கர்....- வருசமெல்லாம் வசந்தம்.. ஷாஜகான் - புன்னகை தேசம்.... இத்திரைப்படத்தில் எல்லாம்... இளையராஜா அய்யா... தேவா. அய்யா.... இசையமைக்கவில்லை.... ஆனால் பாட்டும் ஹிட்டு.... படமும் ஹிட்டு.... வாழ்க எஸ்.ஏ.ராஜ்குமார் மற்றும் சிற்பி அவர்களுக்கு.......
@srkarunya8639
@srkarunya8639 5 ай бұрын
யாரெல்லாம் நமது விஜய் அவர்கள் தொடங்கிய தமிழக வெற்றி கழகம் 2026 ல் வெற்றி பெற்று, முதல்வர் ஆவார் என்று நம்புகிறிர்கள்❤🎉
@arumugam8109
@arumugam8109 5 ай бұрын
நாங்கள்🎉😂❤
@ShankarShankarkumar-jo3eu
@ShankarShankarkumar-jo3eu 4 ай бұрын
Hi
@ShankarShankarkumar-jo3eu
@ShankarShankarkumar-jo3eu 4 ай бұрын
@ShankarShankarkumar-jo3eu
@ShankarShankarkumar-jo3eu 4 ай бұрын
🎉
@ShankarShankarkumar-jo3eu
@ShankarShankarkumar-jo3eu 4 ай бұрын
🎉Hi
@user-tp7mu1hh9j
@user-tp7mu1hh9j 6 ай бұрын
❤❤❤❤tacing nice my favorite song🎵 I love you UINIKRISHNAN anna❤ and THALABATHY VIJAY anna❤
@user-kb8zg2mh9b
@user-kb8zg2mh9b 5 ай бұрын
It's 2024, Let's see how many legends still listening to this masterpiece … 💔🥺
@Cininewstamil208
@Cininewstamil208 5 ай бұрын
காதல் காவியம் என்றும் மனதில் நிற்கும் உயிர் வாழும் வரை
@suriyakala7852
@suriyakala7852 8 ай бұрын
Yanakku pidittha song 🎵
@sureshsura455
@sureshsura455 2 ай бұрын
Character choose pannira vishayathile director vikraman sir vere level 😎
@jstooling8255
@jstooling8255 8 ай бұрын
Vijayku actor scope ah kudutha vikramanuku nandrigal solla vaarthai illai, adhu mattum illai vijay oda first blockbuster and family movie idhudhan,
@DevaDeva-gl7so
@DevaDeva-gl7so Ай бұрын
என்றும் அவள் நினைவுகள் என் நெஞ்சோடு சிந்து
@sivagamisekar5613
@sivagamisekar5613 8 ай бұрын
Excellent 💯👍👏climax🌺
@Kalai631
@Kalai631 7 ай бұрын
Only one fav song❤ nee vanthu thangiya nenjil yaarukum idam ilai😢😢
@Saravanan-hr8fc
@Saravanan-hr8fc 12 күн бұрын
இந்தப் பாடல் எத்தனையோ முறை என கேட்டிருப்பேன்
@ffanipress9187
@ffanipress9187 3 ай бұрын
Intha movie next summer re release panunga ya sambavam pannum....pakka family entertainment with semma content movie
@gkalidoss3788
@gkalidoss3788 Күн бұрын
எல்லாருக்குமே ஒரு life la vantha oru feeling
@anirudhvaradarajan73
@anirudhvaradarajan73 2 ай бұрын
Situation of this song is fantastic 😍 Vijay emotional acting with great music 🛐💫 Feeling so emotional while hearing this song 🥺
@chitravn6033
@chitravn6033 6 ай бұрын
Super song. Vijay's super hit movie So many times watched hearing song True love story
@JeRiNJJstatusHD
@JeRiNJJstatusHD 8 ай бұрын
Audio 👌✨
@user-fb4io6go6j
@user-fb4io6go6j 5 ай бұрын
Leo, master, beast la ena.. For 90's kids poovea unakaga, priyamanavalea, thulladha manamum thullum always evergreen vijay movies
@gayathrimohan4290
@gayathrimohan4290 8 ай бұрын
Evergreen song Vijay hits
@mariyappanmari9966
@mariyappanmari9966 2 ай бұрын
💖💖 மனதில் நின்ற காதலியே மனைவியாக💜💜 வரும் போது சோகம் கூட சுகமாகும் ❣️❣️ வாழ்க்கை இன்ப வரமாகும் 💙💙
@balamadras
@balamadras 4 ай бұрын
This is the first song i believe immediate hit. I first listened in a bus travel in 94. I became vijay fan immediately watching the movie
@kumaranvalli2198
@kumaranvalli2198 Ай бұрын
படம் வந்த அப்ப திருமணம் காதுகுத்து .....அனைத்து வீடுகளிலும் ஒலித்த பாடல்கள்
@anthonydass638
@anthonydass638 4 ай бұрын
Annan vijaya ulakkukku arimugam seiththa padam one of the best movie.
@mariyappanmari9966
@mariyappanmari9966 2 ай бұрын
🥳🥳 மறக்க முடியாத பழைய நினைவுகள் 💖💖
@YB..YB..YB..YB....
@YB..YB..YB..YB.... 6 ай бұрын
Hi AMMU EN uyir.. ennal. எப்பவும் என்னால் மறக்கவே முடியாது வாழ்நாள் முழுவதும் பேசுவேன் சிரிப்பேன் என் நினைவு எல்லாம் என் அம்மு சிந்தனையில் எப்போதும் என் உடம்பில் ஊறி விட்டது.. மறக்கவே முடியாது சாவில் கூட மறக்க முடியாத😂😂😂😂😂😂😂❤❤❤❤❤
@lokeshlovely4235
@lokeshlovely4235 8 ай бұрын
My favourite song ❤❤❤❤04/12/2023 just now i am waiting thes song ❤❤❤❤❤❤❤🎉🎉
@user-vf6du4uz6i
@user-vf6du4uz6i 3 ай бұрын
இந்த படம் இல்லையென்றால் விஜய்க்கு ஒரு சினிமா வாழ்க்கையே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்
@thalapathyvijayvideos6668
@thalapathyvijayvideos6668 5 ай бұрын
28 YEARS OF BIGGEST BLOCKBUSTER POOVA UNAKAGA
@user-wq1re2lp7n
@user-wq1re2lp7n 7 ай бұрын
En favourite song ❤❤❤
@rajpalani5288
@rajpalani5288 8 ай бұрын
I see 13 time this movie ❤❤❤🎉🎉🎉1996 year
@vijayrv2639
@vijayrv2639 Ай бұрын
Became A huge Fan Of Thalapathy after watching this film ❤wonderful school days memories 😊
@sathishkumaran35
@sathishkumaran35 8 ай бұрын
Only this Song for one side lovers 💔
@akileshakilesh4424
@akileshakilesh4424 5 ай бұрын
28 years of poove unakkaga....❤
@mojo-mm
@mojo-mm 7 ай бұрын
my lovely friend Tandu's favorite song! Miss you Tandu!!
@VanithaS-zl6es
@VanithaS-zl6es Ай бұрын
எனக்கு 4 அண்ணன்கள் ❤❤❤❤❤
@user-wv1le5cs2g
@user-wv1le5cs2g 26 күн бұрын
Engada annan kku pudiche song ithu...naan ippe enga Annan a rombe miss panren... avarukkaage thaan inthe song a ippe kaekken🥹💯💔
@balathalapathirasigan...
@balathalapathirasigan... 2 ай бұрын
விஜய் அண்ணா என் மனதில் மறக்க முடியாத மனிதர்.. ❤️❤️❤️
@SKaran-rn8um
@SKaran-rn8um 6 ай бұрын
Unnikrishnan voice 😌❤️
@user-zl3jr1zw3j
@user-zl3jr1zw3j 5 ай бұрын
வேஷ்டி சட்டை என்னுடைய புரட்சி கலைஞர் கேப்டன் தவிற வேறு எந்த நடிகர் கொம்பனுக்கும் செட் ஆகாது ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😘🥰🥰🥰🥰😘😘😘😘😭😭😭😔😔😔😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😔😔😔😔😭😭😭😭😭😭😭😔😭😭😔😔😔💗💗💗💗💗💗🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤😭😔😔😔🖤🖤😭😭😔😔🖤😭😔😔🖤🖤😭😔😔😔🖤😭😔😔😔💕💕💕💕💞💞💞💞😔😭🖤🖤🖤🖤🥰🥰🥰😘🥰💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐😭😭😔😔💞💞💯💕💕💕🖤🖤🖤🖤😭😔💞💞💕💕🖤🖤😭😭😭😔😔😔😔💞💞💕💕💐💐💐💐💐💐💐🥰🥰🥰😘😘🥰😘😘😘😭🖤🖤😭😔💞💞💞💕💕🖤😭😔😔😔💕💕😭😔😔💕💕🖤😭😔💕🖤😔😔💕🖤🖤😭😭😭😭🖤🖤😭😭😭
@jayagopal1993
@jayagopal1993 3 ай бұрын
😇😇🤣
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 47 МЛН
8 மார்ச், 2024
1:30:53
Hilur Hilur
Рет қаралды 2,7 МЛН
Eatho Oru Pattu | Unnidathil Ennai Koduthen | Karthik, Roja
4:22
Music Junction
Рет қаралды 8 МЛН
Pen Kiliye Pen Kiliye HD Video Songs # Sandhitha Velai # Tamil Songs # Karthik,Roja
4:51
Movie World Tamil Film Songs
Рет қаралды 61 МЛН
Dj Jack SpaRRow - Akbar Ghalta Bahiati ( Slap Remix Arabic ) #TIKTOK
2:21
Dj Jack SpaRRow
Рет қаралды 2,1 МЛН
Munisa Rizayeva - Aka makasi (Official Music Video)
6:18
Munisa Rizayeva
Рет қаралды 14 МЛН
Jaloliddin Ahmadaliyev - Kuydurgi (Official Music Video)
4:49
NevoMusic
Рет қаралды 12 МЛН
Әбдіжаппар Әлқожа - Ұмыт деме
3:58
Әбдіжаппар Әлқожа
Рет қаралды 1,2 МЛН
BYTANAT - ҚЫЗҒАЛДАҒЫМ
2:24
BYTANAT
Рет қаралды 299 М.
Aq Koilek
2:51
Algyt - Topic
Рет қаралды 158 М.
R-ONE - SENSIZ / СЕНСІЗ (Official Audio)
2:51
R-ONE MUSIC
Рет қаралды 73 М.