Pen Kiliye Pen Kiliye HD Video Songs # Sandhitha Velai # Tamil Songs # Karthik,Roja

  Рет қаралды 61,338,370

Movie World Tamil Film Songs

Movie World Tamil Film Songs

6 жыл бұрын

Songs : Pen kiliye Pen Kiliye
Movie : Sandhitha Velai
Singer : Unnikrishnan, Sujatha Mohan
Music : Deva

Пікірлер: 5 200
@ukesh3
@ukesh3 4 ай бұрын
2024 ஆண்டிலும் இந்தப் பாடலை கேட்டு ரசிக்கும் அனைவருக்கும் என் முதற்கண் வணக்கம் 👃🏻
@vijayvendhan5141
@vijayvendhan5141 2 ай бұрын
Hello
@realtamil4224
@realtamil4224 2 ай бұрын
Vanakkam bro
@SarathaSaratha-nv4yn
@SarathaSaratha-nv4yn 2 ай бұрын
👍
@SarathaSaratha-nv4yn
@SarathaSaratha-nv4yn 2 ай бұрын
👍💯
@imtiazbasha1927
@imtiazbasha1927 2 ай бұрын
Same to you 😊
@jayanthiammu5267
@jayanthiammu5267 3 жыл бұрын
யாருக்கு எல்லாம் இந்த பாட்டு புடிக்கும்😍😍😍
@SENTHIlKumar-bz9go
@SENTHIlKumar-bz9go 3 жыл бұрын
Thise my Most fvrt song.sis
@vahidhabegam8378
@vahidhabegam8378 3 жыл бұрын
Phjsucg
@user-ur7xw1mk4t
@user-ur7xw1mk4t 3 жыл бұрын
@@SENTHIlKumar-bz9go 8j
@raviraviraviramu7517
@raviraviraviramu7517 3 жыл бұрын
@@vahidhabegam8378ķl
@mageswariraj7614
@mageswariraj7614 3 жыл бұрын
🙋
@srinivasancaptionjacksparr7143
@srinivasancaptionjacksparr7143 10 ай бұрын
90's பிறந்தவர்களால் தான் இந்த பாட்டை ரசிக்க முடியும்
@pilominapilomina2306
@pilominapilomina2306 9 ай бұрын
Appadi solla vena 2k kids m keppaoga
@mrgod5674
@mrgod5674 9 ай бұрын
Appadi oru mayirum illai😅😅
@AzhagarcSamy
@AzhagarcSamy 3 ай бұрын
80,s நான் ரொம்ப பிடிக்கும்
@srividhyagovindan-xi5uh
@srividhyagovindan-xi5uh 2 ай бұрын
​@@AzhagarcSamy😅😊😊😊😊lll
@Pandiyammal-xs2nz
@Pandiyammal-xs2nz 2 ай бұрын
​@@mrgod5674 idiot neenga ivlo thooram comment ku vansdhirukka venam. i am so sad😢😢😢
@palanichelvam7855
@palanichelvam7855 Жыл бұрын
ஒவ்வொரு வரியிலும் கேள்வியையும் ,பதிலையும் பொதிந்து எழுத பட்ட பாடல். சுவாரஸ்யமாக இருக்கிறது
@SarathaSaratha-nv4yn
@SarathaSaratha-nv4yn 2 ай бұрын
@Hameesaba
@Hameesaba 2 жыл бұрын
90's யில் பிறந்தவர்களுக்கு மட்டுமே இப்பாடல் வரிகளுன் ஆழமும் அழுத்தமும் சுகமாய் விளங்கும்....
@vijayarajvijayaraj3634
@vijayarajvijayaraj3634 2 жыл бұрын
Yes
@sriramanbalagan9661
@sriramanbalagan9661 2 жыл бұрын
Hi
@anithaanitha-ud7vl
@anithaanitha-ud7vl 2 жыл бұрын
Yes
@nirmalanirmala8819
@nirmalanirmala8819 2 жыл бұрын
P L mool
@nirmalanirmala8819
@nirmalanirmala8819 2 жыл бұрын
P
@kirshnsamy4816
@kirshnsamy4816 2 жыл бұрын
உன்னிகிருஷ்ணன் சுஜாதா இருவரின் குரல்வளம் நம்மை எங்கோ கூட்டி செல்கிறது மீண்டும் இதுபோல பாடல்கள் வருமா என்பது ஐயமே
@vinothvinoth9780
@vinothvinoth9780 Жыл бұрын
👌👌❤️❤️super
@krishnamoorthy6716
@krishnamoorthy6716 Жыл бұрын
தேவாவின் தேனிசையில் உன்னிகிருஷ்ணன்,சுஜாதாவின் இனிய குரலில் வந்த பாடல்
@edwardsamvelnadar2073
@edwardsamvelnadar2073 2 жыл бұрын
எத்தனை மொழி வந்தாலும் என் தாய்மொழி க்கி ஈடு ஆகாத என்றும்
@ganeshlakshman2558
@ganeshlakshman2558 2 ай бұрын
Yes Yes
@DhanuDilshani-de2bs
@DhanuDilshani-de2bs 10 күн бұрын
Very nice 👌
@marscinima1479
@marscinima1479 4 жыл бұрын
நெஞ்சுக்குள்ளே.. பொன்னுமணி.... உன் மனசுல.. பாண்டி நாட்டு தங்கம்... என்னை தொட்டு அள்ளிகொண்ட.. உன்னை நினச்சேன் பாட்டு படிச்சேன்... பல்லாக்கு குதிரையிலே.. பெரிய வீட்டு பண்ணைக்காரன்.. வனமெல்லாம் செண்பகப்பூ.. நாடோடி பாட்டுக்காரன்.. பூ பூக்கும் மாசம்.. வருஷம் 16.. பெண்கிளியே.. சந்தித்த வேளை... இந்த songa எல்லாம் வேற லெவல்....
@krishnaselvic6952
@krishnaselvic6952 2 жыл бұрын
Super bro
@eswaris9179
@eswaris9179 2 жыл бұрын
மேலும் நூற்றுக்கணக்கான பாடல்கள் நவரசம் உண்டு!
@svanitha6401
@svanitha6401 2 жыл бұрын
@@krishnaselvic6952 llllllg Rprr ll llllllll Pppl Ppp lppp p oo R rp rrp Llllplll l Llpl p P llp Pllp p ppppppp pplplpppplpl ppp Pp P pp pl Lppp pp p
@amuthanmuthu8399
@amuthanmuthu8399 2 жыл бұрын
ப்ரோ சூப்பபபபபபபபபபபபபபபபர் ஐ யம் ஆல்வேஸ் நவரசநாயகனின் ரசிகர். எனக்கு பிடித்த பாடல்கள். சோலைக்குயில் வருஷம் 16 பழமுதிர்சோலை இன்னும் இதுபோல சொல்லி கொண்டே போகலாம்
@veerammari3948
@veerammari3948 Жыл бұрын
Evergreen song💙
@barathbabu2709
@barathbabu2709 2 жыл бұрын
சிறு வயதில் 2வது, 3வது, 4வது படிக்கும்போது ஆடி மாதம் மூன்றாவது வாரம் ஶ்ரீ செல்லி அம்மன் கோவில் திருவிழாவின் பொழுது படம் பார்த்த அனுபவம்....💯❤️😎🔥One of the Best Ever Childhood Memory in My Childhood Memories🥺❤️✨.....உன்னிகிருஷ்ணன் Sir Voice💯❤️🎤🎼🎵🎶🎧, சுஜாதா Voice💯🎤🎧🎶🎵🎼❤️✨....#சந்தித்த வேளை💯👌🏻🥺❤️✨நினைத்து பார்த்த அழகான நாட்கள்❤️❤️❤️
@user-jm8vl2pp3x
@user-jm8vl2pp3x 8 ай бұрын
😮
@user-jm8vl2pp3x
@user-jm8vl2pp3x 8 ай бұрын
🎉😢😅😊🎉🎉🎉
@user-jm8vl2pp3x
@user-jm8vl2pp3x 8 ай бұрын
😢
@hariprasadm5863
@hariprasadm5863 5 ай бұрын
😢
@Numbers0123
@Numbers0123 2 жыл бұрын
1:14 ஆண்கிளியே .,என பாடும்போது, சுஜாதா அவர்களின் குரளே தனி 👌👏👏👏
@ferozkumar5891
@ferozkumar5891 2 жыл бұрын
நல்ல ரசிகர் நீங்கள்
@eswaris9179
@eswaris9179 Жыл бұрын
குரல்
@psudhakar2012
@psudhakar2012 Жыл бұрын
​@@eswaris9179pl😂❤
@ManikandanMani-lg6xe
@ManikandanMani-lg6xe 11 ай бұрын
3vhmlcgpywxgu80q
@thagamveal5653
@thagamveal5653 11 ай бұрын
P0p
@Saranya_abisri
@Saranya_abisri Жыл бұрын
Unnikrishnan voice 🙋❤🤗😊😍
@sarosaro5346
@sarosaro5346 Жыл бұрын
🙋🙋
@sarosaro5346
@sarosaro5346 Жыл бұрын
Me
@RajaRaja-qr5ul
@RajaRaja-qr5ul Жыл бұрын
Raja Tindivanam
@thangamvell698
@thangamvell698 Жыл бұрын
Me
@nagarajgraja6391
@nagarajgraja6391 Жыл бұрын
My
@vickyjothi1169
@vickyjothi1169 4 жыл бұрын
இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தமிழ் மொழியிலேயே பிறக்க விரும்புகிறேன்
@selvarajprakash6753
@selvarajprakash6753 4 жыл бұрын
👏👏👏👏💪💪💪💪I am also
@sbalu9714
@sbalu9714 4 жыл бұрын
Vicky Jothi uuopl
@f.faznakamsath7031
@f.faznakamsath7031 4 жыл бұрын
Yes bro
@amkgaming5454
@amkgaming5454 4 жыл бұрын
Unmai than anna
@VijayKumar-tw8lh
@VijayKumar-tw8lh 4 жыл бұрын
Yes boss
@harianuja3843
@harianuja3843 3 жыл бұрын
என் திருமணத்தன்று ஒலி பெருக்கியில் திரும்ப திரும்ப நான் கேட்டு ரசித்த பாடல்...அருமையான வரிகள் மற்றும் இனிமையான இசை... 😍😍😍
@SalamSalam-zm8ms
@SalamSalam-zm8ms 3 жыл бұрын
நாணும்
@user-it4jc1rq4w
@user-it4jc1rq4w 3 жыл бұрын
பொய் பேசாதே
@manianuja4658
@manianuja4658 3 жыл бұрын
S
@susairajn6724
@susairajn6724 3 жыл бұрын
@@SalamSalam-zm8ms vijay vb.
@poovarasanmtgla
@poovarasanmtgla 3 жыл бұрын
7
@pakkiyarajv4069
@pakkiyarajv4069 2 жыл бұрын
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தமிழ் மொழியில் பேசும் பாக்கியம் எனக்கு கிடைக்க வேண்டும்
@Kashnifamily
@Kashnifamily Ай бұрын
யாருக்கு எல்லாம் நவரச நாயகனை பிடிக்கும்👍
@karthikm4531
@karthikm4531 3 жыл бұрын
2021 பார்வையாளர்கள் லைக்
@SantoshKumar-ln8zl
@SantoshKumar-ln8zl 3 жыл бұрын
😍😍😍😍
@sinthusansinthusan7164
@sinthusansinthusan7164 3 жыл бұрын
Hi
@murugansaran3215
@murugansaran3215 3 жыл бұрын
உன்னி கிருஷ்ணன் ஹிட்ஸ் என்று தனியாக CD வாங்கி கேட்டு ரசித்த காலம். இன்னும் என் வீட்டில் நியாபகமாய் இருக்கிறது. நல்ல இசைக்கு நான் எப்போதும் அடிமை. அதில் இந்த பாடல் முதல் தரம்.
@daisydevi6138
@daisydevi6138 2 жыл бұрын
இந்த பாட்டை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது
@moorthym3929
@moorthym3929 2 жыл бұрын
My favourite song,Devi u native's?
@sahisabeer3875
@sahisabeer3875 2 жыл бұрын
L
@laxmimani5957
@laxmimani5957 Жыл бұрын
Yes
@ManiKandan-ud9gl
@ManiKandan-ud9gl 2 ай бұрын
Yes
@RamuRamu-sx4ne
@RamuRamu-sx4ne 2 ай бұрын
❤20000
@ragupathimadhu
@ragupathimadhu 2 жыл бұрын
யாரெல்லாம் இந்த பாட்டை கேட்கும் போது உங்களுடைய பழைய நினைவுகளை நியாபகபடுத்துறீங்க ..
@probinelias6786
@probinelias6786 Жыл бұрын
naan
@kalaisasiaki4462
@kalaisasiaki4462 Жыл бұрын
Me
@bakyalakshmi8706
@bakyalakshmi8706 Ай бұрын
I am
@raksikanraksikan662
@raksikanraksikan662 3 жыл бұрын
2021 பார்ப்பவர்கள் லைக் போடுங்க
@sivalingampk9946
@sivalingampk9946 3 жыл бұрын
Hi like it song
@vishalsathya9522
@vishalsathya9522 3 жыл бұрын
Like u
@s.sambasivams.sambasivam5181
@s.sambasivams.sambasivam5181 3 жыл бұрын
@@vishalsathya9522 lppp p. P pnl not. Pp}}p... My be bb
@prathishadi1104
@prathishadi1104 3 жыл бұрын
@@s.sambasivams.sambasivam5181 like u
@jekandino3743
@jekandino3743 2 жыл бұрын
Reqlies
@jeevasivan
@jeevasivan 4 жыл бұрын
பெண் கிளியே பெண் கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு என் பாட்டு வரி பிடித்திருந்தால் உன் சிறகால் பச்சை கொடி காட்டு பெண் கிளியே பெண் கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு என் பாட்டு வரி பிடித்திருந்தால் உன் சிறகால் பச்சை கொடி காட்டு வாய் மொழி எல்லாமே, வாய்மை சொல்லாது உள் மனம் பேசாமல், உண்மை தோன்றாது வாய் மொழி எல்லாமே, வாய்மை சொல்லாது பெண் கிளி பொய் சொன்னால், ஆண் கிளி தூங்காது ஆண் கிளியே ஆண் கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு பாட்டு வரி புரிந்து கொண்டால் உன் பல்லவியை நீ மாற்று பெண் கண்களே, நாடகம் ஆகுமா ? பெண் நெஞ்சமே, ஊடகம் ஆகுமா ? யார் சொல்லியும், பெண் மனம் கேட்குமா ? கை தட்டினால், மொட்டுக்கள் பூக்குமா ? விடை கேட்டேன் கேள்வி தந்தாய் இது புதிரான புதிரல்லவா ? கேள்விக்குள்ளே பதில் தேடு அது சுவையான சுவை அல்லவா ? உள்ளத்தின் வண்ணம் என்ன தெரியவில்லை ? உடைத்துச் சொல்லும் வரை புரிவதில்லை மூடாத பூவுக்குள் என்றும், தேன் இல்லை பெண் கிளியே பெண் கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு என் பாட்டு வரி பிடித்திருந்தால் உன் சிறகால் பச்சை கொடி காட்டு என் நெஞ்சிலே, ஆயிரம் ஓசைகள் உன் காதிலே, கேட்கவே இல்லையா ? நீ ஆழி போல், அலைகளை ஏவினாய் நான் கரையை போல், மௌனமாய் மேவினேன் நெஞ்சில் பாசம் கண்ணில் வேஷம் இது பெண் பூசும் அரிதாரமா ? உண்மை காண வன்மை இல்லை உங்கள் விழி என் மேல் பழி போடுமா ? நிலவை பிரிவதற்கு வலிமை உண்டு உன் நெஞ்சை பிரிவதற்கு வலிமை இல்லை கானல் நீர் தேடாதே, அங்கே நீர் இல்லை ஆண் கிளியே ஆண் கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு பாட்டு வரி புரிந்து கொண்டால் உன் பல்லவியை நீ மாற்று பெண் கிளியே பெண் கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு என் பாட்டு வரி பிடித்திருந்தால் உன் சிறகால் பச்சை கொடி காட்டு
@deepikadarl8763
@deepikadarl8763 4 жыл бұрын
Excellent 👍👌😀
@rameshyathav1710
@rameshyathav1710 4 жыл бұрын
Really i love you so much sir. Vera enna solrathu nu therila. Excellent words. Kashta pattu type panniyirupinga. Too good effort
@balum4108
@balum4108 4 жыл бұрын
Good morning
@pappusatheesh2883
@pappusatheesh2883 4 жыл бұрын
super song ☺😙😙😙
@bepositive530
@bepositive530 3 жыл бұрын
Jeeva Jeeva awesome ❤️
@mukeshff9790
@mukeshff9790 2 жыл бұрын
பிறப்பு என்பது ஒரு வரம் இது போல் பாடல் கேட்பது மிகவும் அருமை
@mahalakshmiragul4890
@mahalakshmiragul4890 2 жыл бұрын
இந்த மாதிரி பாடல் வரிகள் இப்போது சினிமாவில் கிடையாது.😭😭😭
@anbukala6892
@anbukala6892 Жыл бұрын
Super super 😈😈😈😈I love you
@user-pi3gn7vp6t
@user-pi3gn7vp6t 3 ай бұрын
Yes
@SegaMani-vd1rq
@SegaMani-vd1rq 3 ай бұрын
H❤😂😂😂😂🎉🎉😂😂😂​😊 a🎉🎉🎉😂❤😂@@user-pi3gn7vp6t
@veeramuthukarthik2785
@veeramuthukarthik2785 3 жыл бұрын
2021 பார்பவர்கள் ஒரு லைக் போடுங்க 👍👍👍👍👍👍👍👍
@sonamanish6676
@sonamanish6676 3 жыл бұрын
Naa pakaren sirr
@manimalakrishna8895
@manimalakrishna8895 3 жыл бұрын
Super song
@tamilgethugirl...7642
@tamilgethugirl...7642 3 жыл бұрын
Nice song....
@anvarali9190
@anvarali9190 3 жыл бұрын
@@manimalakrishna8895 ou
@manimalakrishna8895
@manimalakrishna8895 3 жыл бұрын
@@anvarali9190 tq
@ramram9750
@ramram9750 2 жыл бұрын
நவரச நாயகன் பாடல் செம🥰🥰🥰👌👌👌❤❤❤
@jansyjoe3019
@jansyjoe3019 2 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் திரும்பத் திரும்ப கேட்கத் தூண்டும் பாடல் ♥️♥️♥️
@user-bl9zv8jp2u
@user-bl9zv8jp2u Жыл бұрын
😅
@Tamilpasangagaming-pu5mu
@Tamilpasangagaming-pu5mu Жыл бұрын
​ 😅😅
@muthukumaran9047
@muthukumaran9047 Жыл бұрын
@devarajandevaraj5841
@devarajandevaraj5841 2 жыл бұрын
என்ன ஒரு அருமையான பாடல் கேட்டு கொண்டே இருக்கலாம் மண நிம்மதியா இருக்கு
@user-pi3gn7vp6t
@user-pi3gn7vp6t 3 ай бұрын
Hmm
@jannan984
@jannan984 4 жыл бұрын
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்
@mahendranv3724
@mahendranv3724 3 жыл бұрын
Seema songs
@rajachris8896
@rajachris8896 2 жыл бұрын
Nice song ❤️❤️❤️❤️❤️
@sathishkumarsubramanian2507
@sathishkumarsubramanian2507 2 жыл бұрын
ரொம்ப ரொம்ப இருக்கு...
@joravinarosan1607
@joravinarosan1607 2 жыл бұрын
இந்தப் பாட்டு வரி பிடிக்கவில்லை என்றால் மனிதனே இல்லை நண்பா 👍
@hshsshshssbsh8296
@hshsshshssbsh8296 Жыл бұрын
👍👍👍👍🙏🙏🙏🙏👍🌹🌷🌹
@hshsshshssbsh8296
@hshsshshssbsh8296 Жыл бұрын
Happy👍❤️👍👍👍
@chaithrachaithra8590
@chaithrachaithra8590 Жыл бұрын
Wqtoyeiwpiwyopopuy
@chaithrachaithra8590
@chaithrachaithra8590 Жыл бұрын
Pqyroqetuietqq
@shankarrenu3273
@shankarrenu3273 Жыл бұрын
@@hshsshshssbsh8296l
@dramar32
@dramar32 2 жыл бұрын
காதலர்களின் அழகான உரையாடல் ❤️
@boopathy4
@boopathy4 Жыл бұрын
Avanga kadhairgala ella...! Antha ponnu try pannatha waste nu solluthu ana avanuku athu puriyala 😂😂😂😂
@user-pi3gn7vp6t
@user-pi3gn7vp6t 3 ай бұрын
Yes
@jegang6979
@jegang6979 2 жыл бұрын
இந்த பாடல் வரிகள் 2050 கூட நன்றாக இருக்கும். என்று மறக்க முடியாத பாடல்🎶🎤🎵🎤
@lachuma5831
@lachuma5831 Жыл бұрын
It's true bro
@swarshitharavishankar6483
@swarshitharavishankar6483 Жыл бұрын
Q++++qq+qq++q+q++qqq
@bhavisriabi552
@bhavisriabi552 3 жыл бұрын
டேப் கேசட்டில் கேட்டவங்க யாராசு இருகிங்களா?
@sundarpandi2925
@sundarpandi2925 3 жыл бұрын
Mm
@punithapunitha1963
@punithapunitha1963 3 жыл бұрын
Nan thinamum Bus la ketban
@sombugrubs2305
@sombugrubs2305 3 жыл бұрын
Yes it's me
@sivaganesh5482
@sivaganesh5482 3 жыл бұрын
Nan ketueruka
@sangeethak7280
@sangeethak7280 3 жыл бұрын
ஆமா
@muthumuniyandimuthu8906
@muthumuniyandimuthu8906 2 жыл бұрын
எனக்கு பிடித்த நடிகர் நவரச நாயகன் கார்த்திக்.
@allinallrajasurya..4975
@allinallrajasurya..4975 2 жыл бұрын
கானல் நீர் தேடாதே அங்கு நீரில்லை. 😍😍
@mitunmaniraj8226
@mitunmaniraj8226 Жыл бұрын
3:40
@Karthik_kavipookkal
@Karthik_kavipookkal 10 ай бұрын
❤ கார்த்திக் ❤ வரிகளில் இன்னிசை கூடும்போது பாடல் உயிர் பெறுகிறது பாடற்காட்சியில் நீ வந்தால்தான் எந்தவொரு பாடலும் உயிரோட்டம் அடைகிறது
@subairraja9396
@subairraja9396 2 жыл бұрын
உன்னிகிருஷ்ணன் காலம் அது அற்புதமான காலம் அது இப்போது வாய்பில்லை
@swarnarajswarnaraj4770
@swarnarajswarnaraj4770 3 жыл бұрын
உன்னிகிருஷ்ணன் _ சுஜாதா excellent voice, semma ❤️❤️
@YadhavOfficial
@YadhavOfficial 2 жыл бұрын
No Chitra amma voice
@manimaran.g.manimaran.g.6220
@manimaran.g.manimaran.g.6220 Жыл бұрын
" சந்தித்த வேளை " இந்த படம் மிகவும் அருமையாக இருக்கிறது என்று பொதுமக்கள் கருத்தாக உள்ளது. இசை தேவா இசையமைத்திருந்தார். இதில் கார்த்திக் ‌இரண்டு வேடம், ரோஜா, கௌசல்யா மற்றும் பலர் நடித்துள்ளனர். படம் மிகவும் அருமை நிறைந்த வெற்றிக்காவியம். வாழ்த்துக்கள்.!
@vishvakumar7669
@vishvakumar7669 2 жыл бұрын
இந்த பாடல் என்றும் மறுக்கமுடியாது நன்றி அய்யா
@revathy335
@revathy335 3 жыл бұрын
90/kdsஅனைவருக்கும் காதலுக்கு உதவிய பாடல் அப்போது செல்போன் வசதி இல்லாததால் பாடல் முலமே காதலை கூற முடியும் 😍😍😍
@smarumugam853
@smarumugam853 2 жыл бұрын
Yes
@gunasekar2418
@gunasekar2418 2 жыл бұрын
Super song
@thirupathinamakkal.2839
@thirupathinamakkal.2839 2 жыл бұрын
My feel bro ஒரு காலத்துல
@suhelmuneer7917
@suhelmuneer7917 2 жыл бұрын
Antthk
@revathy335
@revathy335 2 жыл бұрын
@takker dhanush இப்போ சொல்லவே வேண்டாம் .யார் எதிரில் இருக்கிறார்கள் என்பதை கூட பார்ப்பது கிடையாது...
@thennarasanmannagakatti5835
@thennarasanmannagakatti5835 4 жыл бұрын
அன்றும்..... 08,04,2020 இன்றும்,... என்றும் மனம் வி௫ம்பும் பாடல் வரிகள் அனைத்தும் அற்புதம்... இசையின் மடியில் இனிய ராகம்...
@ammavaithaim7101
@ammavaithaim7101 2 жыл бұрын
Poda naya
@MuhammadImRaN-tt9rs
@MuhammadImRaN-tt9rs 2 жыл бұрын
My date of birth day,,, ,
@vasanth7247
@vasanth7247 2 жыл бұрын
@@ammavaithaim7101 soothu eriyutha😂
@vasuk6571
@vasuk6571 Жыл бұрын
@@ammavaithaim7101 tuu sothu eriyutha
@mohanmohanjjmcg8082
@mohanmohanjjmcg8082 Жыл бұрын
@@ammavaithaim7101sandv
@goodsongkala5042
@goodsongkala5042 2 жыл бұрын
நவரச நாயகன் கார்த்திக் அழகு ரோஜா அழகோ அழகு இசை அழகு பாடல் வரிகள் அழகு எல்லாமே அழகு அழகு அழகு
@wilsonsagayaraj
@wilsonsagayaraj 2 жыл бұрын
கவிதை நயத்தோடு தமிழ் வார்த்தைகள் சேர்த்து உச்சரிப்புகள் புரியும் படி அமைந்த பாடல்கள்தான் 90 கள் வரை .2K வில் சில பாடல்களே புரியும்படி உள்ளது.
@RamuGOPAL
@RamuGOPAL 4 жыл бұрын
Deva music வெறித்தனம் 💥
@prasannaraja8124
@prasannaraja8124 3 жыл бұрын
Hi super song ennaku1 rompa pudikum
@letusthink9959
@letusthink9959 3 жыл бұрын
Ithuvum copy than Hindi song movie name Raja Hindustani
@Vijay-he2pc
@Vijay-he2pc 3 жыл бұрын
Expressions of Karthick sir took this song vera level. Roja so cute. Tamil cinema thavirkkamudiyadha nadigan Karthick.
@user-wr4bj5dp9x
@user-wr4bj5dp9x 2 жыл бұрын
அழுத்தம் மனதை வருத்தெடுக்கும் பாடல் 90 S kids
@smartashoka.s2631
@smartashoka.s2631 2 жыл бұрын
இந்த பாடலை கேக்கும் போது ஆள் மனதில் ஏதோ ஒரு ஞாபகம்
@vijayankarthik9385
@vijayankarthik9385 2 жыл бұрын
சரியாக சொன்னீர்கள்
@thineshkanthan3737
@thineshkanthan3737 Жыл бұрын
சூப்பர் பாடல்
@devaraj3197
@devaraj3197 3 жыл бұрын
எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கும் பாடல்
@nivipriya5085
@nivipriya5085 3 жыл бұрын
Yes
@athilingesh5483
@athilingesh5483 3 жыл бұрын
😥
@priyadharshinirajamanickam6861
@priyadharshinirajamanickam6861 3 жыл бұрын
Enaku all time favourite ❤️
@priyadharshinirajamanickam6861
@priyadharshinirajamanickam6861 3 жыл бұрын
@varman tech ipoo solliten la bro
@priyadharshinirajamanickam6861
@priyadharshinirajamanickam6861 3 жыл бұрын
@varman tech I'm married
@sivasubramanianchinnasamy8032
@sivasubramanianchinnasamy8032 2 жыл бұрын
சுஜாதா அவர்களின் கொஞ்சும் குரல் அருமை.
@kumaransachin2459
@kumaransachin2459 2 жыл бұрын
சிறந்த பாடல் வரிகள்.
@rajasekaranp6749
@rajasekaranp6749 8 ай бұрын
🌹நிலவை பிரிவதற்கு வ லிமையுண்டு ?உன் நெஞ் சை புரிவதற்கு வலிமையி ல்லை ?🎤🎸🍧🐬😝😘
@user-uk9gu1bz1w
@user-uk9gu1bz1w 9 ай бұрын
இனிமை வளர்ந்த வழி காத்திருந்தேன் இசையின் வண்ணங்களில் அவள் நுழைந்து ஏக்கம் தீர்த்து விட்டு மயங்குகிறாள்!!
@pravithapravitha7600
@pravithapravitha7600 3 жыл бұрын
பெண்கள் மனதில் உள்ளதை உள்ளபடி கூறும் பாடல் 😎
@thilipthilip7076
@thilipthilip7076 2 жыл бұрын
hi
@mubeenabanu6556
@mubeenabanu6556 2 жыл бұрын
Super
@anbuselvam6323
@anbuselvam6323 2 жыл бұрын
@@thilipthilip7076 iv
@sekarsekar4770
@sekarsekar4770 2 жыл бұрын
Hai pavi
@velumannangatti6032
@velumannangatti6032 2 жыл бұрын
@@thilipthilip7076 .
@muthuraja8198
@muthuraja8198 3 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சளிக்காத பாடல்
@GopiGopi-kz9ke
@GopiGopi-kz9ke 3 жыл бұрын
Indha commeds ella pattulayum iruku
@sivarajsiva3900
@sivarajsiva3900 3 жыл бұрын
Super ❤️
@bhanumathibhanumathi8980
@bhanumathibhanumathi8980 3 жыл бұрын
@@GopiGopi-kz9ke qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq
@KGSudha
@KGSudha 3 жыл бұрын
S
@prisatfam
@prisatfam 3 жыл бұрын
🎉🎉🎉🎉👍👍👍
@muthukrishnan6486
@muthukrishnan6486 11 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல்கள் ❤❤❤❤❤
@jeevsha754
@jeevsha754 14 күн бұрын
2024 la intha songs kekiravqngal yarasum irukingala?
@Venkat.266
@Venkat.266 4 жыл бұрын
சுஜாதா அம்மாவின் குரலில் அருமையான பாடல்🌷🌷🌷💞💞💞💞💞💞❤️❤️❤️❤️❤️❤️❤️
@parabakaranparabakaran7064
@parabakaranparabakaran7064 4 жыл бұрын
மிகவும் அருமை
@Venkat.266
@Venkat.266 4 жыл бұрын
@@parabakaranparabakaran7064 🙏🙏
@srinivask4851
@srinivask4851 4 жыл бұрын
Hi
@kasikasi7663
@kasikasi7663 3 жыл бұрын
@@parabakaranparabakaran7064 So bollam LLC Mass do m Maglia
@onegmail4878
@onegmail4878 3 жыл бұрын
Superb song
@ramkiveeranramki8445
@ramkiveeranramki8445 3 жыл бұрын
மனதுக்கு மிகவும் பிடித்த அழகான பாடல்....
@mohamedimtiyas6304
@mohamedimtiyas6304 2 жыл бұрын
என்னானே தெரியல ஆனால் இந்த பாடலை கேட்டால் ஏதோ ஓர் உணர்வு
@azeezfazeel1936
@azeezfazeel1936 2 жыл бұрын
என்னுடைய பாடசாலைக் காலத்தில் கேட்ட பாடல் இந்தப் பாடலைக் கேட்கும் போது பாடசாலை ஞாபகம் மனதில் வருகின்றது
@sakthi9660
@sakthi9660 4 жыл бұрын
எங்கள் 90s கிட்ஸ்-ன் கனவுக்கன்னி ரோஜா😍😍😍
@kaviyakaviya540
@kaviyakaviya540 4 жыл бұрын
Suppar
@hemavathyr2848
@hemavathyr2848 4 жыл бұрын
My pavaret Roja Kutty Amma
@lamin5955
@lamin5955 4 жыл бұрын
Good
@saravananbvs9684
@saravananbvs9684 3 жыл бұрын
Saravanan
@MRajaMRaja-yr8ix
@MRajaMRaja-yr8ix 3 жыл бұрын
@@kaviyakaviya540 e e see you
@crazynetwork2666
@crazynetwork2666 3 жыл бұрын
எல்லாருக்கும் இந்த பாடல் பிடிக்கும் . பிடிக்காதவர்கள் யாரும் இல்லை🚫🚫❌
@muruganhelloguys684
@muruganhelloguys684 2 жыл бұрын
இந்த பாடலை தேடியெடுத்து கேட்கிறேன் அவ்வளவு அருமை
@jegang6979
@jegang6979 2 жыл бұрын
2021 ல் நான் கேட்கும் பாடல் மிகவும் அருமையான உள்ளது. 🎵🎶🎶🎤 எப்போதும் நன்றாக இருக்கிறது பாடல்
@jayakumar9039
@jayakumar9039 2 жыл бұрын
VT
@anandbabu1743
@anandbabu1743 5 жыл бұрын
அருமையான பாடல், எனக்கு மிகவும் பிடித்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத இனிமை
@vishwa2135
@vishwa2135 4 жыл бұрын
U r age.
@newcitychannel6259
@newcitychannel6259 4 жыл бұрын
Yes
@mugeshttf
@mugeshttf 4 жыл бұрын
@@newcitychannel6259 z. Says z a
@geethakavi8325
@geethakavi8325 4 жыл бұрын
Good
@malaik2900
@malaik2900 4 жыл бұрын
Malai.k nic song💙💗💖🌺🌺🌼🌼🥀
@g.k.krishnakumar1575
@g.k.krishnakumar1575 4 жыл бұрын
தமிழனாக பிறந்ததில் பெருமையடைகிறேன்
@SivaKumar-fb1gm
@SivaKumar-fb1gm 4 жыл бұрын
Nice
@selvarajprakash6753
@selvarajprakash6753 4 жыл бұрын
✊👏💪👍
@SivaKumar-fb1gm
@SivaKumar-fb1gm 4 жыл бұрын
So much ❤️
@nktamilan5624
@nktamilan5624 4 жыл бұрын
Nice
@romelleyoung4262
@romelleyoung4262 4 жыл бұрын
G.K.krishna Kumar mee too bro, Malaysia Tamilan
@Krithi24
@Krithi24 2 жыл бұрын
இந்த பாடல் இந்த இசை கார்த்திக் நடிப்பு 💯❤️அருமை பழைய நியாபகம் வருது
@Krithi24
@Krithi24 2 жыл бұрын
பழைய நியாபகம் வருது 😭😭😭
@bharathimohan9790
@bharathimohan9790 2 жыл бұрын
நான் தினமும் ஒரு முறையாவது கேட்கும் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@arjunk3463
@arjunk3463 Жыл бұрын
Yes
@ravikumars6329
@ravikumars6329 3 жыл бұрын
Roja can do both glamour and homely roles.. Karthik is really a navarasa nayagan, gives so much expressions!
@eswaris9179
@eswaris9179 3 жыл бұрын
தமிழின் இனிமை ,தொன்மை,உணர்வு வேறெந்த மொழியிலும் கிடையாது
@krishnaraoragavendran7592
@krishnaraoragavendran7592 3 жыл бұрын
தமிழ் தொண்மை, இனிமை என்று கூறலாம், ஆனால் அது வேறு எந்த மொழியிலும் இல்லை என்று கூறுவது தவறு. Its what is called bragging. என்ன தான் தமிழில் எனக்கு புலமை இருந்தாலும் எனக்கு என் தாய்மொழியில் பேசினால் தான் I feel at home!
@kirubaharikirubahari2713
@kirubaharikirubahari2713 3 жыл бұрын
100%
@adis919
@adis919 3 жыл бұрын
w aaa'2,4&
@vishwa2135
@vishwa2135 3 жыл бұрын
@@krishnaraoragavendran7592 unga thaai moli,?
@krishnaraoragavendran7592
@krishnaraoragavendran7592 3 жыл бұрын
@@vishwa2135 தமிழ் எனது இரண்டாம் தாய் மொழி. தமிழ் மீது எனக்கு பற்று இல்லாமல் இல்லை.
@Sk24yadhav
@Sk24yadhav 6 ай бұрын
Nan 2K Kids Enaku Old Songs Romba Pidikum😊💯✨இப்படி பாடல்கள் எல்லாம் இப்போது எங்க வருது 😒 சூப்பர் song 💯💯💯 பழைய காலம் போல வராதா 😢💯😒
@aravind.j86
@aravind.j86 Жыл бұрын
அருமையான பாடல் வரிகள், பாடிய குரல்கள்,பாட்டின் இசை அனைத்தும் 💗💗💓❤️❤️👌👌👌👌👌💪
@thanabalatamilankabilan4824
@thanabalatamilankabilan4824 4 жыл бұрын
12வயதில் இருந்து இந்த பாட்டு கேட்கிறேன்
@suganyasuganya383
@suganyasuganya383 4 жыл бұрын
Super song
@thanabalatamilankabilan4824
@thanabalatamilankabilan4824 4 жыл бұрын
Suganya Suganya 👍
@tiaguperiasamy1383
@tiaguperiasamy1383 3 жыл бұрын
Appa ok
@mohanapriya1474
@mohanapriya1474 3 жыл бұрын
90 kids
@kamalparthiban4637
@kamalparthiban4637 3 жыл бұрын
Naanum thaan bro
@rahimbaig7011
@rahimbaig7011 3 жыл бұрын
Unnikrishnan voice. Sema😍😍
@hiarafath5330
@hiarafath5330 2 жыл бұрын
Assalamuvalaikum
@hlakwt1349
@hlakwt1349 Жыл бұрын
கார்த்திக் ரோஜா சூப்பர் ஜோடி
@rajvelu5649
@rajvelu5649 2 жыл бұрын
எனக்கு பிடித்த கார்த்க்பாடல்களில் இது மிகவும் என் மனதை கவர்ந்தது நான்றி
@thangambabu
@thangambabu 3 жыл бұрын
மூடாத பூவிற்குள் என்றும் தேன் இல்லை....❤
@selvarajsupersong6929
@selvarajsupersong6929 4 жыл бұрын
Unni Krishnan sujatha voice ,Deva isaiyil vairamuthu Vin vaira varigalil super song.
@user-uk9gu1bz1w
@user-uk9gu1bz1w 8 ай бұрын
நீரோடை போல் பொங்கிடும் பெண்மனம்: என் ஆசையால் பூத்ததே சம்மதம்❤❤ உயிர் மேகங்கள் பயிர் வாட மழை நெய்ததே அதில் பூஞ்சோலை ஒரு சேலை உடை மாற்றூதே🎉🎉❤
@muthukrishnan6486
@muthukrishnan6486 11 ай бұрын
என் மனசுக்கு மிகப் பிடித்த பாடல் வரிகள் 🎉🎉🎉❤❤😊
@deepika.b2261
@deepika.b2261 5 жыл бұрын
intha padal enakku migavum pidikumm ethanai murai kettalum sagikadhu !!!!!!!!!!!!!!! By usha👌👌👌👌👌👌👌👌👌
@muthamilraja418
@muthamilraja418 5 жыл бұрын
Deepi Deepi c
@muthamilraja418
@muthamilraja418 5 жыл бұрын
Deepi Deepi
@ragujannani3165
@ragujannani3165 4 жыл бұрын
Raghu. S
@SaravananSaravanan-li6rf
@SaravananSaravanan-li6rf 4 жыл бұрын
super
@rughdthuss6334
@rughdthuss6334 3 жыл бұрын
Svi
@chandranyadav6326
@chandranyadav6326 5 жыл бұрын
மனதை தொட்ட பாடல்.
@nasarnasar3317
@nasarnasar3317 2 жыл бұрын
Sujatha mohan voice 💖💖
@veeradevanpk227
@veeradevanpk227 2 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சளிக்காத பாடல் இது தான்
@sathickjannasathickjanna7832
@sathickjannasathickjanna7832 5 жыл бұрын
கண்ணில் பாசம் நெஞ்சில் வேஷம் இது தான் உலகம் இயல்பு
@rajkumara8127
@rajkumara8127 3 жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை
@afrazafraz8578
@afrazafraz8578 3 жыл бұрын
Super super 👌👌👌
@moganagana1813
@moganagana1813 3 жыл бұрын
Yes true
@RajuRaj-kf6ls
@RajuRaj-kf6ls 3 жыл бұрын
@@moganagana1813 so cute
@mohamednishad3458
@mohamednishad3458 2 жыл бұрын
Nuha
@soundharisoundhari1527
@soundharisoundhari1527 3 жыл бұрын
அற்புதமான நடிகர் கார்த்திக்
@kumarmelpudhur1432
@kumarmelpudhur1432 3 жыл бұрын
O
@kumarmelpudhur1432
@kumarmelpudhur1432 3 жыл бұрын
Q
@rajachris8896
@rajachris8896 3 жыл бұрын
Ennum romba putikum ❤️❤️❤️❤️
@KavithaKavitha-kh5rg
@KavithaKavitha-kh5rg 3 жыл бұрын
Semma
@veniveni786
@veniveni786 3 жыл бұрын
Yes yes.
@mukeshff9790
@mukeshff9790 2 жыл бұрын
அருமையான பாடல் நான் சிறுவனாக இருந்த போது ஒலித்த பாடல் மறக்க முடியாது
@AsAs-uo9gn
@AsAs-uo9gn 2 жыл бұрын
இனிமையான பாடல் வரிகள் மறக்க முடியாத பாடல்களில் ஒன்று
@starmoon9638
@starmoon9638 2 жыл бұрын
எனக்கு பிடித்த சில பாடல்களில் இதுவும் ஒரு முக்கியமான ஒன்று
@starmoon9638
@starmoon9638 2 жыл бұрын
Thanks bro
@haridasa8765
@haridasa8765 3 жыл бұрын
Beauitful song , എത്രകേട്ടാലും വീണ്ടും കേൾക്കുന്ന പാട്ടാണ് ഇതോ പാലെ കുറെ പാട്ടുകൾ തമിഴിൽ ഉണ്ട്.💘💝💙👋👋🙏💯👏❣️❣️✋✋♥️♥️♥️😍🥳🤣😀
@muthugokul4791
@muthugokul4791 3 жыл бұрын
8
@leninernesto7022
@leninernesto7022 3 жыл бұрын
குறைய பாட்டு தமிழ்ல இல்ல நிறைய பாட்டு உண்டுடா..புண்டேட்டா
@haridasa8765
@haridasa8765 3 жыл бұрын
@@leninernesto7022 hello only malayalam ari u ok
@user-ye7lz3jk8y
@user-ye7lz3jk8y 29 күн бұрын
எத்தன புது புது படம் எடுத்தாலும் 1990 பழய படத்துக்கு ஈடாகாது
@duraipalani7645
@duraipalani7645 Жыл бұрын
சில நேரங்களில் மனதை புண்படுத்தகூடிய வார்த்தைக்கு மருந்து😞😞😞
@alexanderjoseph7348
@alexanderjoseph7348 3 жыл бұрын
1994 Ku பிறகு இளயரஜா ரகுமான் இவர்களை விட உன்னிகிருஷ்ணன் ஹரிகரன் ரெண்டு பேருக்கும் ரொம்ப பாடல்கள் கொடுத்த இசை அமைப்பாளர் தேவா....
@thalabathyveriyan8240
@thalabathyveriyan8240 3 жыл бұрын
Karthik sir fans oru like podunga👇👇❤️❤️❤️❤️
@user-tl3im6sn9g
@user-tl3im6sn9g 2 жыл бұрын
தேவா தேவா தேவா 🤩👌
@arunsri6137
@arunsri6137 10 ай бұрын
எனக்கு பிடித்த பாடல் இந்த பாடலை கேட்கும் போது பழைய ஞாபகம் திரும்ப வருது
@selvinagarajan5138
@selvinagarajan5138 4 жыл бұрын
6th படிக்கும் போது இந்த பாட்டு எங்க ஸ்கூல்ல பாடினேன்
@nandhuvaishup611
@nandhuvaishup611 4 жыл бұрын
Sahgeetha
@nandhuvaishup611
@nandhuvaishup611 4 жыл бұрын
H
@user-ch6lz2ni9i
@user-ch6lz2ni9i 3 жыл бұрын
எந்தஊரு? எந்தஸ்கூல்.
@selvinagarajan5138
@selvinagarajan5138 3 жыл бұрын
Ulundhurpet Thenkunam ,koovadu government school
@user-ch6lz2ni9i
@user-ch6lz2ni9i 3 жыл бұрын
@@selvinagarajan5138 எனக்குத்தெரியும்
@selvaganeshmurugan2875
@selvaganeshmurugan2875 4 жыл бұрын
இந்த பாடல் எனது சிறுவயதில் நெல்லை வணோலியில் கேட்போம் அதிக சப்தம் இப்போது கேட்கும் போது ஒரு வித மன கலக்கம் சிறு வயது நியாபகம் கண்ணீருடன் கடந்து செல்கிறது
@Karthik_kavipookkal
@Karthik_kavipookkal 11 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ உண்மைக் காதல் மட்டுமே உலவிய காலக்கட்டம் உயிரும் உள்ளமும் நுட்பமாய் உரசிய காதல்வட்டம் உறவும் உணர்வும் திட்டமாய் உடைத்த நேசம் சில நூறு உதடுகள் உடைக்காது போக உதிர்ந்த பூக்கள் பல நூறு உலர்ந்த சருகுகளும் இருக்குது உள்ளக்கிடங்கில் மறையாது ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Karthik_kavipookkal
@Karthik_kavipookkal 5 ай бұрын
கதைக்காத நேரங்களை கானலில் கரையவிட்டேன் கைகோர்த்த காலங்களை கனவுகளில் உறையவிட்டேன் நினைக்காத நிமிடமொன்று இல்லையென்று அறிந்து விட்டேன் இமைக்காத விழிகள் ரெண்டில் உன்னைத் தானே உலவ விட்டேன் ❤கா❤ர்❤த்❤தி❤க்❤
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 18 МЛН
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 14 МЛН
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 107 МЛН
Ovvoru paadalilum Ovvoru ninaiviruku HD Song | Madhavan Sneha | P. Unnikrishnan | Madhavan Songs
5:13
Say Mo - LIL BIT & 1 shot 2 (Waysberg Music Remix)
2:43
Waysberg Music🇰🇿
Рет қаралды 450 М.
Iliyas Kabdyray ft. Amre - Армандадым
2:41
Amre Official
Рет қаралды 839 М.
QANAY - Шынарым (Official Mood Video)
2:11
Qanay
Рет қаралды 778 М.