அய்யனார் கருப்பட்டி சாயல்குடி Website Order www.ayyanarkaruppati. Whatsapp ஆர்டர்க்கு 6381277794

  Рет қаралды 672

AYYANAR KARUPPATI SAYALKUDI

AYYANAR KARUPPATI SAYALKUDI

Жыл бұрын

அய்யனார் கருப்பட்டி சாயல்குடி Website www.ayyanarkaruppati. Whatsapp ஆர்டர்க்கு
6381277794 // பணங்கற்கண்டு மகத்துவம் & மருத்துவம் இதோ - பனை முதல் மனை வரை 55 நாட்கள் முடிந்து விற்பனைக்கு வரும் நமது இந்த பணங்கற்கண்டு வருடத்தில் மூன்று மாதம் மட்டுமே தயாரிக்க முடியும் தயாரிப்பு கஷ்டம் நீங்க தெரிந்து கொள்ள Village real life KZfaq channel பாருங்கள் 40 நாட்கள் மண்ணுக்குள் இருந்து விளையும் இந்த பணங்கற்கண்டு தாய்பாலுக்கு சமமானது குழந்தைகளின் முழு வளர்ச்சிக்கும் ஞாபாக சக்திக்கும் பெறும் பங்கு வாகிக்கிறது.(உஷ்ட்னமான) உடம்பு சூட்டினால் ஏற்படும் அனைத்து வியாதிகளுக்கும் அருமருந்து இதுதான். அவ்வளவு குளிர்ச்சியான ஒரு இனிப்பு பொக்கிஷம். சக்கரை வியாதி உள்ளவர்கள் அனைவரும் இனிப்புக்கு பணங்கற்கண்டு மட்டும்தான் நம்பி சாப்பிடுகிறார்கள் உலகில் எங்கும் கேட்ட இடங்களில் கிடைத்திடாத அரும்பொருள்.

Пікірлер: 1
@ChellaswamyM-qh6iu
@ChellaswamyM-qh6iu Ай бұрын
இரவு 2 மணிக்கு பனைமரத்தில் வெளிச்சம் இருக்காதே எப்படி பதனீர் எடுக்க முடியும்?.
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 142 МЛН
Os Installation Using Ethernet Cable | Networking | TECH TEK
11:52
Safety in laboratory
18:21
Introduction to Research - I
Рет қаралды 16 М.