"ஒரு நல்ல எண்ணம்"- அது தான் BUSINESS! | Shyam Prashad Rajasekaran | Josh Talks Tamil

  Рет қаралды 426,832

ஜோஷ் TALKS

ஜோஷ் TALKS

2 жыл бұрын

தமிழில் ஜோஷ் டாக்ஸ் பாட்காஸ்டில் இந்த Talkஐ கேளுங்கள், available exclusively on Spotify:
open.spotify.com/episode/2msk...
Entrepreneurs ஓட network பண்றது மட்டுமில்லாம உங்களோட புது business ideas-க்கான insights இந்த Facebook Groupல் பெற்றுக்கொள்ளலாம்: groups/GAMES...
இவரு ஷியாம் பிரசாத் ராஜசேகரன். பிறந்து வளந்தது எல்லாமே கோவை நகரம். ஆனா கனவு Billion Dollars! சாதாரணமா தானத்தில் ஆரம்பித்த இந்த business இன்று பல கோடி வியாபாரம் மட்டுமில்லாமல், பல இளம் வயதினருக்கு வாய்ப்பு அழிக்கிறது. தற்போது நம் ஜோஷ் talks உடன் தனது வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொண்டு, "middle-class back bencher" ஆக இருந்த இவர் எப்படி பல தடைகளை தாண்டி இப்போ "நவீன காய்கறி விற்பவர்"ஆக வந்துள்ளார்! அவர் கதையை கேட்டு மகிழுங்க!
கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்.
இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
Watch one of the best Tamil motivational videos in Josh talks Tamil, which would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story not just gives the answer to change your perspective on utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.
Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
► Subscribe to our Incredible Stories, press the red button :arrow_up:
► Say hello on FB: / joshtalkstamil
► Tweet with us: / joshtalkslive
► Instagrammers: / joshtalkstamil
► Josh Talks is in your city soon: events.joshtalks.com
*DISCLAIMER*-----
All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
#JoshTalksTamil #TamilEntrepreneur #MotivationTamil

Пікірлер: 414
@JoshTalksTamil
@JoshTalksTamil 2 жыл бұрын
எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb
@covaipriya5010
@covaipriya5010 2 жыл бұрын
அருமை சகோதரரே. நானும் பல கஷ்டங்களை அனுபவித்து கொண்டு தான் இருக்கிறேன் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையில். நானும் கோயம்புத்தூர் பெண் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் ❤❤❤
@speciallyforkids6167
@speciallyforkids6167 2 жыл бұрын
Kandippa win pannuvinga
@covaipriya5010
@covaipriya5010 2 жыл бұрын
@@speciallyforkids6167 Thank u 😊
@nexarowaterpurifiersystem3675
@nexarowaterpurifiersystem3675 2 жыл бұрын
Me also
@TAMILTAMIL-kj6rk
@TAMILTAMIL-kj6rk 2 жыл бұрын
All the best
@covaipriya5010
@covaipriya5010 2 жыл бұрын
@@TAMILTAMIL-kj6rk thank u tamil
@jenittapualr3794
@jenittapualr3794 2 жыл бұрын
அயராது பாடுபட்டு உழைப்போம்: சபதம் ஏற்று நடத்த வேண்டும் புதுமை காணவேண்டும் ஆண்டுதோறும் ஆண்டவர் உதவி செய்வார்.....
@RavindraKumar-pn4ln
@RavindraKumar-pn4ln 2 жыл бұрын
அருமை நண்பா உங்களுடைய வார்த்தைகள் என்னை ரொம்பவே சிந்திக்க வைத்தது. நானும் கஷ்டங்களும் அவமானங்களும் அனுபவ பட்டவன். வாழ்வோம் வாழவைப்போம் நன்றி நண்பா 💐
@sivasiva-sv7od
@sivasiva-sv7od 2 жыл бұрын
அருமை அருமை சகோதரரே.தங்கள் நல்எணண்ணங்கள் ஜெயிக்க இறை அருளால் வாழ்த்துக்கள் கூறுகிறோம்
@lakshumetiya6847
@lakshumetiya6847 2 жыл бұрын
@@sivasiva-sv7od அருமை அருமை
@ArunPrasathTKR
@ArunPrasathTKR 2 жыл бұрын
Congratulations Shyam Prasath Rajasekaran. Wish you all SUCCESS 💐💐💐
@Mashaallah78683
@Mashaallah78683 2 жыл бұрын
I saw you ur simplicity Its makes person successful Thank you ur speech 💐🙏👍 Congrats annnaaaa,🙏👍👍👍👍
@sivaerode05
@sivaerode05 2 жыл бұрын
நன்றி மேலும் மேலும் வளர வாழ்த்துகள்......
@pandianveera5154
@pandianveera5154 27 күн бұрын
அருமை அருமை மிக அற்புதம் நல்ல தெளிவான கருத்துக்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு இதைவிட வேற தெளிவான கருத்து கிடைக்காது இதை இறங்கி செயல்பட்டால் வாழ்க்கையை வெற்றி அடையலாம் என்பது உண்மை உறுதி காரணம் அனுபவம் செயல்பாடும் மனிதனை உயர்ந்த இலக்கை அடைய வைக்கும் என்பதற்கு நீங்கள் கூறும் கருத்துக்கள் பெரிய உதாரணம் சிறிய உதாரணம் என்று கூறக்கூடாது பெரிய உதாரணம் இவ்வளவு ஒரு சிறிய வயதில் இவர் இவ்வளவு ஒரு முதிர் வான வார்த்தைகளும் ஒரு தெளிவான முடிவுகளையும் கூறும் பொழுது கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது காரணம் நீங்கள் கூறியது அத்தனையும் உண்மை இதை மறுக்க முடியாது காரணம் நானும் இந்த நிலையில் இருந்து வந்தவன் ஆகையால் இதை நாம் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன் உண்மையில் உண்மை வாழ்க பல்லாண்டு
@tamizhanm4tech320
@tamizhanm4tech320 2 жыл бұрын
🔥🔥✌️Nanum ungala maathurithan 🛡️💪💪😎😎🔥 SAME TO YOU BRO. ✌️🤙✌️
@vimalraj6763
@vimalraj6763 2 жыл бұрын
Me too bro 🥺🥺
@utubeboss4532
@utubeboss4532 2 жыл бұрын
Business pandringala
@utubeboss4532
@utubeboss4532 2 жыл бұрын
@ok success illa bro but interested..... Enna business pandringa neenga
@dhayalandhaya9364
@dhayalandhaya9364 2 жыл бұрын
Me too
@karth252
@karth252 2 жыл бұрын
Thanks for this. Impressive speech. Failure is when you are just thinking rather not executing your ideas such a powerful statement !!
@s.abirami8394
@s.abirami8394 2 жыл бұрын
The great shyam prasad rajashekar such an inspiration you are thanks to josh talks for uploading such video
@gunagunal4181
@gunagunal4181 2 жыл бұрын
அருமையான அனைவருக்கும் தேவையான முக்கியமான பதிவு. என்னுடைய வாழ்க்கை அனுபவமும் இதுவே, முயற்சி, விடாமுயற்சி, உண்மை, உழைப்பு, உயர்வு.
@spbtech4936
@spbtech4936 2 жыл бұрын
சூப்பர் அண்ணா! என்னோட வாழ்க்கையில் கூட இந்த அனுபவம் இருக்கு🥺 கண்டிப்பா நானும் ஜெயித்து காட்டுவ எல்லார் முன்னாடியும்... உங்க modivated speech thankyou anna🙏🙏🙏
@Trendingvideos387
@Trendingvideos387 2 жыл бұрын
Super
@selftalkwithdhatchu
@selftalkwithdhatchu 2 жыл бұрын
Neenga andha business na pannuringa Unga story is very great and it's motivational
@kavithamurugan7938
@kavithamurugan7938 2 жыл бұрын
Thank you for your speech unga varthaigal enku oru nambikaiyai tharuthu thank you so much brother
@Shivajayam.1980
@Shivajayam.1980 2 жыл бұрын
நீங்கள் சொன்ன மாதிரி நான் நினைக்கிறேன் இது செய்ய வேண்டும் என்று நினைப்பேன் ஆனால் அதை செய்ய மாட்டேன் இது தான் இன்று வரை தொடர்ந்து வருகிறது நன்பா 🙏
@kannankannan994
@kannankannan994 2 жыл бұрын
Enakkum nanba ....
@indumathykrishnan2822
@indumathykrishnan2822 2 жыл бұрын
We saw you work so hard to achieve this accomplishment. Congratulations Khanna!
@shankar138
@shankar138 2 жыл бұрын
*Great show Shyam prasad Failure is important for great Sucessfull Stroy, in life, basic education is knowledge, determination and focused goals, passionate also giving is important tools*
@manitham360
@manitham360 2 жыл бұрын
வாழ்த்துகள் சகோதரா👍👍 ஒரு விஷயம் தெளிவாக உணர்ந்து பேசினீர்கள் 🤝🏻 20 to 30 இந்த வயது மிக மிக முக்கியமானதொரு காலகட்டம் இந்த பொற்காலத்தை சரியாக, கவனமாக கையாள வேண்டும் என்பது முற்றிலும் உண்மை 👍👍 தம்பி👍🤝🏻 யதார்த்தத்தையும் உண்மையையும் மிக வலிமையோடு சொன்னீர்கள்👍👍👍 வாழ்த்துகள்💐💐💐 வாழ்க நலமுடன் 👍👍👍 வாழ்க வளமுடன்🤝🏻🤝🏻🤝🏻🤝🏻💐💐💐💐💐
@saladaavijay
@saladaavijay 2 жыл бұрын
Fantastic bro. Very inspiring to me and I believe to the most people who watched it. Long way to go and Cheers to your mother and supporters.
@friendpatriot1554
@friendpatriot1554 2 жыл бұрын
பொதுபடையாக தத்துவம் பேசுவதை விட செய்தது என்ன விவரம் தெரிவித்தால் நல்லது.
@mohanbabu2366
@mohanbabu2366 2 жыл бұрын
Super speech, vaghga valamudan
@sivasakthipranav8209
@sivasakthipranav8209 2 жыл бұрын
Super bro..so confident nd good hearted person nd so humble..life teach many lessons day to day ..
@hemapankajhemapankaj3212
@hemapankajhemapankaj3212 2 жыл бұрын
Superb shyam sir. U r a sign of hardwork..
@faseehcreation2199
@faseehcreation2199 2 жыл бұрын
your BEST HEROOO...... Super Bro... என்னோட வாழ்க்கையில் கூட இந்த அனுபவம் இருக்கு🥺 கண்டிப்பா நானும் ஜெயித்து காட்டுவ
@90.s_Kids
@90.s_Kids 2 жыл бұрын
One day I will be on the josh talk stage
@cluekishore
@cluekishore 2 жыл бұрын
S bro i am always 💯 waiting
@kumarsanjay2044
@kumarsanjay2044 2 жыл бұрын
👍
@yourhappiness7361
@yourhappiness7361 2 жыл бұрын
congrts
@manikandans9353
@manikandans9353 2 жыл бұрын
Congratulations bro
@kaneerthuligal
@kaneerthuligal 2 жыл бұрын
Vaalthukal nanbarey 👍
@ramyaraj6954
@ramyaraj6954 2 жыл бұрын
Really inspired sir😍keep going👏💥💫🔥
@-tamiltharavugal7713
@-tamiltharavugal7713 2 жыл бұрын
உங்கள் பக்குவத்தன்மை மெய் சிலிர வைக்கிறது
@rksnatureworld9170
@rksnatureworld9170 2 жыл бұрын
நானும் கஷ்ட படுறேன் ஜெயிக்கணும் கோவை 🤝🙏
@krishnani4515
@krishnani4515 2 жыл бұрын
Etho oru nambikai naanum oru naal unnal mudiyaathunu sonnavunga munnadi ninnu,naan mudichttenu sirichitte solluvenu oru nambikai la enaku enna venumo atha pannitu irukken 👍
@Ashwanth-zk5pt
@Ashwanth-zk5pt 2 жыл бұрын
very motivational and inspiring.
@maheshvhare7929
@maheshvhare7929 2 жыл бұрын
So great brother. 8 crore in 2 years is great achievement. You are right MBA is not important practical experience is very important. Congratulations bro
@Ram-fw8zw
@Ram-fw8zw 2 жыл бұрын
The difference between a Management professional who has done his MBA from a top tier B school and amateur, cringy possibly dodgy scammers like these are that the former never talk these kind of generalist standardized crap. This guy keeps on repeating pain and agony as if none of us goes through that in our daily life and as if, his only intention to start the business is to help others. Seriously? How gullible people can be to encourage these kind of stooges. Have you all ever cared to seek his balance sheet, income statement or cash flow statement to check whether it really sums up when he says his monthly income amounts to 8 Crores? He says his earlier venture was acquired by large wealthyv"crocodiles". A private firm can only be acquired upon getting the signed consent of the promoter which has to be this guy in this case since it was his own startup which he had founded. He will be sufficiently compensated for his consent to sell. But look at the way he conveys as if he was thrown out of his own company. Scam Alert, guys.
@devislight
@devislight 2 жыл бұрын
8 crores per month....
@epmmuthu.g7198
@epmmuthu.g7198 2 жыл бұрын
அருமையான தெளிவான விளக்கம்
@ungalnk
@ungalnk 2 жыл бұрын
Happy and Proud to see ur success Shyam❤️❤️. I'm soo proud that I met u🥺🥺
@rajasekar9559
@rajasekar9559 2 жыл бұрын
My name is also Rajasekar I'm facing a lot of problem in every day but I don't know how it will be slove. I hope only one thoughts it will change one day I'm just wait for that moments.. and thank u rajasekaren it inspire to me thank a lot 💓
@andiperiyasamy8063
@andiperiyasamy8063 2 жыл бұрын
congrats brother. very true & usefull information .
@marimagesh6760
@marimagesh6760 Жыл бұрын
Sai baba colony chais customer unga team en shop la vachu tha plan discuss la pannuvenga ipo nenga nalla position la irkum pothu enakum produ ah irukuthu nalla varanum nenga
@rhonalekshmi3204
@rhonalekshmi3204 2 жыл бұрын
அருமை அருமையான பதிவு வாழ்த்துகள் 💯.உண்மைகள் ஒருநாள் நானும் இப்படி. தான்.
@rhonalekshmi3204
@rhonalekshmi3204 2 жыл бұрын
நானும். நிறைய. கஷ்ட்டங்கள. அனுபவம்
@Hi-xp5lw
@Hi-xp5lw 2 жыл бұрын
Thank you brother for such great inspiration 🙏🏻🙏🏻
@karthickr8136
@karthickr8136 2 жыл бұрын
Awesome bro.. U given very good and healthy feeds to life..
@manicm7448
@manicm7448 2 жыл бұрын
You are ORIGINAL HERO I Like sir same feelings
@fortunersworldwide912
@fortunersworldwide912 2 жыл бұрын
Very much impressed by your emotional & true speech 👏👌
@shankarkandasamy4490
@shankarkandasamy4490 2 жыл бұрын
very impressive speech shyam ... Congrats keep rocking.
@valarmathijoshua4714
@valarmathijoshua4714 2 жыл бұрын
👌bro, thank you very much, God bless you 🤝
@mkdwarakanathnath1189
@mkdwarakanathnath1189 2 жыл бұрын
Super Bro, try this concept for common man needs , if United in giventakeworld, trichur Kerala, thank you
@ponkumargopal1365
@ponkumargopal1365 2 жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தம்பி
@princetalksjosephinesugant2678
@princetalksjosephinesugant2678 2 жыл бұрын
thank you brother & congrats best wishes josh talks .
@venkateshparameswaran2754
@venkateshparameswaran2754 2 жыл бұрын
Thanks sir. Your speech is very useful to me.
@iyerkparvathi30
@iyerkparvathi30 2 жыл бұрын
Very nice speech useful message. reality in life thanks. Shyam.
@vrdhivyaraaju
@vrdhivyaraaju 2 жыл бұрын
Pinniteenga pa👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 awesome thambi.. I can understand the pain and the push you hv brought yourself what you are today
@malathir1010
@malathir1010 2 жыл бұрын
Super Bro, nanum Coimbature success parpanu nampikaiyoda business pannidu erukura, unga speech palam koduthathu nandri bro 🙏🙏🙏
@sampathkumar8085
@sampathkumar8085 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ....வாழ்க வளமுடன் 💐💐💐
@shobharani9101
@shobharani9101 2 жыл бұрын
Hats off to your service and energy able speech my son you are achieve your gol God bless you with all happiness and beautiful family 😀😀🌹🌹💕🔥🔥🙏🙏🙏 i also want to do something but no one help me after your advice I try best thanks for lot God bless you 🌹🌹🌹🌹🌹
@sumathi248
@sumathi248 3 ай бұрын
Superb bro vazha valamudan.
@chitradevi576
@chitradevi576 2 жыл бұрын
I like your ambition and motivation in any business involvement and dedication is important i you are having that grown up
@zeenathjack4111
@zeenathjack4111 Жыл бұрын
Wowwww...super brooo...very very impressive speech.. nanum APD oru smile ah panatha nanum asa paduren..
@delphavlog
@delphavlog 2 жыл бұрын
உன்னால முடியாது என்று சொன்னால் நீ நம்பிக்கை வைக்க வேண்டியது அவன் மேல் அல்ல, உன் மேல்💪... நானும் வெற்றி அடைவேன் நிச்சயம் ஒரு நாள் 💯💥
@raajrevathi8970
@raajrevathi8970 2 жыл бұрын
L
@karthickjayaraman2090
@karthickjayaraman2090 2 жыл бұрын
That’s the spirit all the best. ❤️
@wowbeautysecrets2054
@wowbeautysecrets2054 2 жыл бұрын
Truly inspirational ❤️💐
@hariscollections108
@hariscollections108 2 жыл бұрын
Love u brother super speech 👌👌👌
@raviprakash6470
@raviprakash6470 2 жыл бұрын
Very good speech and God bless you
@Asssssssss601
@Asssssssss601 2 жыл бұрын
அருமை ப்ரதர்
@ravidoss8854
@ravidoss8854 2 жыл бұрын
Super na ninga solrathu Roomba nambikaiya irukku na
@ANONGAWD
@ANONGAWD 2 жыл бұрын
Inspiring story 🔥❤️ love u bro ❤️
@manomano9953
@manomano9953 2 жыл бұрын
UR Greatest Man in the World My Brother
@sivasources6624
@sivasources6624 2 жыл бұрын
Thanks Josh talk team done a great job keep it up like this video....
@sathya9092
@sathya9092 2 жыл бұрын
Really admired ....great SPR sir Really inspired ❤️
@Shivajayam.1980
@Shivajayam.1980 2 жыл бұрын
அருமையான பதிவு நன்பா🙏
@udhai4897
@udhai4897 2 жыл бұрын
"Unoda nanban yaru yendru sol... ne yar yendru solgiran" 🔥tat true quote😊
@mahinderlk3676
@mahinderlk3676 2 жыл бұрын
Valthukkal, Valga Valarga Valamudan Pallandugal Nalamudan, God bless you always at all times abundantly
@KowciganS
@KowciganS 2 жыл бұрын
Thalaivan na LinkedIn la continuous a follow pannitu irukaen ❤️❤️❤️❤️
@dbalamuruganind
@dbalamuruganind 2 жыл бұрын
Exactly, congratulations!
@palanivelm5734
@palanivelm5734 2 жыл бұрын
நானும் கோவை தான் ஆனா இப்போது இருப்பது பவானி
@amulbabyrudhu8123
@amulbabyrudhu8123 2 жыл бұрын
What as I am saying to words brother you are very great 🙏💯💯
@kishorekumar_1
@kishorekumar_1 2 жыл бұрын
Bro thanks for inspiring us 👏❤️
@Ramkumar1308
@Ramkumar1308 2 жыл бұрын
You are an inspiration SPR. Make it big in vegetables area.
@srcreation8664
@srcreation8664 2 жыл бұрын
அருமை நண்பா நானும் இதே மாதிரி தான்
@balakannan2942
@balakannan2942 2 жыл бұрын
Thangalin payanam menmelum vetriyadaya vazhtghukkal.....
@charlescharles3500
@charlescharles3500 2 жыл бұрын
Awesome very inspirational story brother I never hear this story any of the videos congrats
@vmuthukumar5634
@vmuthukumar5634 2 жыл бұрын
Bro super enakku romba inspiration aga irunthathu
@rmkpositivethoughtfeed2972
@rmkpositivethoughtfeed2972 2 жыл бұрын
Entrepreneur s network awesome and real story
@vinothjoseph3017
@vinothjoseph3017 2 жыл бұрын
Trying is the best teacher.so,keep trying until u win.
@bikerider5757
@bikerider5757 2 жыл бұрын
Super ya🌹🌹
@AAGANALL143
@AAGANALL143 2 жыл бұрын
Good life will hide your great life- he is the typical example
@Sringees89
@Sringees89 2 жыл бұрын
Full of positive vibes....
@arunjack8350
@arunjack8350 2 жыл бұрын
Semma starting lines.... Congrats
@irfanppt
@irfanppt 2 жыл бұрын
thank you so much bro !🖤🖤🖤🖤🙏🙏
@prabanjashakthi
@prabanjashakthi 2 жыл бұрын
அற்புதம்
@pasumaipluss
@pasumaipluss 2 жыл бұрын
அருமை👍👌
@asggaming9236
@asggaming9236 10 күн бұрын
Congralations nanba, keep rocking
@mr-rr5ng
@mr-rr5ng Жыл бұрын
Amazing speech brother 👍
@geethapriya2639
@geethapriya2639 2 жыл бұрын
Excellent sir...
@ranjithranjith-nt7wh
@ranjithranjith-nt7wh 2 жыл бұрын
The person who sees the humiliations and hardships in life can overcome any obstacles and create a path to move forward
@thalapathysubhash8925
@thalapathysubhash8925 2 жыл бұрын
Bro....you are awesome!! Keep motivating us... My personal request ungaloda personal life and struggle pathi Mattum sollama... Vegetable business la yepudi step by step grow aaninganu soliruntha innum useful ah irukum..!
@minunaveen385
@minunaveen385 2 жыл бұрын
A
@Dashvanth2023
@Dashvanth2023 Жыл бұрын
Mostly Josh talk la pesura yarumae,,, neenga ketadha solla mattanga.... Sympathy kaga kastatha mattum soldranga...
@suhangrade2788
@suhangrade2788 2 жыл бұрын
Very good Anna motivation speech
@TradeMinds
@TradeMinds 2 жыл бұрын
super sir congrats keep it up and go for the great
@goldeneagleviews4458
@goldeneagleviews4458 2 жыл бұрын
Really great
@happyvibes934
@happyvibes934 2 жыл бұрын
Great speech sir..such an inspiration 🔥💯
@antonyjosephine494
@antonyjosephine494 Жыл бұрын
Very informative and interactive message...
@Bluesky-fl4mr
@Bluesky-fl4mr 2 жыл бұрын
Super அண்ணா 👌👌👌
@VijayRaj-fq9js
@VijayRaj-fq9js 2 жыл бұрын
Great speech
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 24 МЛН