🌨️ Oymyakon பயணம் ஆரம்பம் | 🇷🇺 Russia Ep14

  Рет қаралды 209,711

Backpacker Kumar

Backpacker Kumar

2 ай бұрын

Winter Adventure Series Season 7 begins with a bang. In this episode started my journey to the world's most toughest highway Kolyma Highway - R504 from Yakutsk to reach to Oymyakon -Worlds coldest place on earth.Do watch the video fully to know about the interesting facts about the highway, how to book and lots more.
With Love,
BPK.
World Budget Tour Season 7
RUSSIA
EP 1 - • 🌨️ தமிழ்நாடு உறையும் S...
EP 2 - • 🌨️ ரஷ்யா மண்ணில் நம்ம ...
EP 3 - • 🌨️ புதிய சவால்கள் ஆரம்...
EP 4 - • 🌨️ அனிமல் கோட் பட்ஜெட்...
EP 5 - • 🌨️ உலகின் அற்புத ரயில்...
EP 6 - • 🌨️ உறைந்த ஆறு 😂 உறையா ...
EP 7 - • 🌨️ உலகின் வெறித்தனமான ...
EP 8 - • 🌨️ குமாரு உனக்கு ரொம்ப...
EP 9 - • 🌨️ சைபிரிய ரகசியம் இதோ...
EP10 - • 🌨️ ருசி அள்ளுதுனு சாப்...
EP11 - • 🌨️ Flying to Coldest C...
EP12 - • 🌨️ Animal குமாரின் அதக...
EP13 - • 🌨️ Coldest animal mark...
EP14 - • 🌨️ Oymyakon பயணம் ஆரம்...
#russia #coldestcity #yakutia #backpackerkumar #lakebaikal #extremetravel #backpacking #uniqueplaces #backpackkumar #cheapflights #tamiltravelvlog #travelvlogtamil #bordercrossing #budgettour #visafreecountries #cheapflights #worldtour #budgettrip #flyarystan #kazakhstan #season7 #russiavisa
Season 6 - CARIBBEAN
JAMAICA
• SEASON 6 - JAMAICA
DOMINICAN REPUBLIC
• SEASON 6 - DOMINICAN R...
BELIZE
• SEASON 6 - BELIZE
MEXICO
• SEASON 6 - MEXICO
CUBA
• SEASON 6 - CUBA
PANAMA
• SEASON 6 - PANAMA
SEASON 5 - UNEXPLORED ASIA
PAPUA NEW GUINEA
• SEASON 5 - PAPUA NEW G...
TAIWAN / REPUBLIC OF CHINA Playlist -
• SEASON 5 - TAIWAN
SOUTH KOREA Playlist -
• SEASON 5 - KOREA
Playlist -
Antarctica - • Antarctica
Hawaii - • US - Hawaii Islands
South America - Season 4
Colombia - • South America - Colombia
Peru - • South America - Peru
Bolivia - • South America-Bolivia
Chile - • South America - Chile
Argentina - • South America - Argentina
South East Asia - Season 3
Borneo - • Borneo
Philippines - • Philippines
Vietnam - • Vietnam
Central America - Season 2
Mexico - • Central America - Mexico
Guatemala - • Central America - Guat...
El Salvador - • Central America - El S...
Honduras - • Central America - Hond...
Nicaragua - • Central America - Nica...
Costa Rica - • Cental America - Costa...
Europe - Season 1
Bosnia - • Europe -Bosnia
Montenegro - • Europe -Montenegro
Serbia - • Europe -Serbia
Macedonia - • Europe -Macedonia
Albania - • Europe -Albania
India
Kashmir - • Kashmir
Rajasthan - • Rajasthan
Pakistan - • Pakistan
Kaza - • Spiti in Winter

Пікірлер: 801
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
நம்ம தமிழில் World's coldest place Oymyakon நோக்கி முதல் முயற்சி. மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி Russia series links Ep1: kzfaq.info/get/bejne/gtVpmcmj25mbl5c.html Ep2: kzfaq.info/get/bejne/mdSpjLmezdXGeIE.html Ep3: kzfaq.info/get/bejne/jcWom6yprtC-nWg.html Ep4: kzfaq.info/get/bejne/rp92a7do2-CYkWw.html Ep5: kzfaq.info/get/bejne/qKyRq7iS2NLegY0.html Ep6: kzfaq.info/get/bejne/m9CgqKaI25iok3U.html Ep7: kzfaq.info/get/bejne/gL1ki7Ji362Zl5c.html Ep8: kzfaq.info/get/bejne/fd5ygtppzZqoZaM.html Ep9: kzfaq.info/get/bejne/b9CTrdt6qrnVqWQ.html Ep10: kzfaq.info/get/bejne/lZl1gMmmt83cf2w.html Ep11: kzfaq.info/get/bejne/q6yJl5qiyqiXgaM.html Ep12: kzfaq.info/get/bejne/mrCVpq2imqyYZok.html Ep13: kzfaq.info/get/bejne/eJxjgLx3x8DMYIU.html Ep14: kzfaq.info/get/bejne/ea6Zh9V6yr-ak58.html
@hitman8479
@hitman8479 2 ай бұрын
Vj siddhu says ur channel name in is Korea series videos 💜
@KumarijegaYogesh
@KumarijegaYogesh 2 ай бұрын
I like your videos but Tamil trekker 2023la poitaru.
@BalaMurugan-kf4tk
@BalaMurugan-kf4tk 2 ай бұрын
Kumar neenga vera leval thaiva😊
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
@@KumarijegaYogesh Kindly post treker oymyakon video here brother...he went till yakutsk only and I'm the first tamil youruber to reach oymyakon..kindly watch full video without skip for clarification..
@logakumar
@logakumar 2 ай бұрын
Bro can get your email address
@babyravi7204
@babyravi7204 2 ай бұрын
நம்ம ஈரோட்டில் இருந்து ஓமயகான் கிளம்பும் பொழுதே நீங்க வரலாற்றில் இடம் பிடித்து விட்டீர்கள் அண்ணா🎉🎉🎉🎉 யாரும் செய்ய முடியாததை செய்வதே எங்கள் குமார் அண்ணா❤❤❤❤
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
மிக்க நன்றி
@franksthatham4259
@franksthatham4259 2 ай бұрын
world's 🌍 largest country ya adhum world lae semma cold aana place ku poi explore panni ipdi suththi suththi kattinadharku nandri matrum vaalthukkal super bro.., ungal 900+ kms payanam nalla journey yaa amayavendum ena vaalthukiren 🤝👍❤️❄️🚙 ...
@govin555
@govin555 2 ай бұрын
​@@BackpackerKumar bro europe family budget tour ref சொல்லுங்க bro
@thangaretnamravirajah7416
@thangaretnamravirajah7416 2 ай бұрын
ஏன் தம்பி சின்ன KZfaq channel என்று திருமப, திரும்ப சொல்லுறிங்க. நீங்கள் இப்போது பெரிய ஆள்.
@TheRamadoss
@TheRamadoss 2 ай бұрын
Well done Kumar. I am 75 years old. It was one of my dream to visit Russias Siberia area , which I couldn’t do it so far , which I may not full fill in my remaking life. Thanks to your efforts . Very informative & absorbing.Keep it up . My good wishes to you & family
@kathirfamily
@kathirfamily 2 ай бұрын
சின்ன சோலியல்ல.... குமார் தல... உங்களின் பயணம் சரித்திரத்தில் இடம் பெறும் ❤❤
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
நன்றி அண்ணா
@mukeshvar3249
@mukeshvar3249 2 ай бұрын
இந்த எபிசோடுக்காக நான் எவ்வளவு நேரம் வெயிட் பண்றது இந்த ரஷ்யா சீரியஸ் பார்க்கிறதே இதுக்காக தான்
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
Super..hope u liked it
@Sezhian-em6uo
@Sezhian-em6uo 2 ай бұрын
இரண்டு குண்டான் . கரண்டி வெச்சிட்டு கூட்டாஞ்சோறு சமைக்கிற வீடியோ மில்லியன் கணக்கில் பார்வையாளர்கள் போகுது. பல நாடுகள் பயணம் செய்து தரமான காணொளி 50 மில்லியன் பார்வையாளர்கள் கானக்கூடிய தரமான வீடியோ.
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
மிக்க நன்றி அண்ணா
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 2 ай бұрын
உலகின் முதல் கடுங்குளிர் ஊருக்குச் சென்ற தமிழன் என்ற சாதனை படைக்க நம் வாத்தியாரின் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன். இன்றைய Vlog முழுதும் பிரயாணத்திலேயே அமைந்தாலும் அரிய பல தகவல்களைக் கேட்டுக் கொண்டே வந்தது அருமையா இருந்தது. மக்கள் தங்கமா இருக்காங்க. குறிப்பா பபுஸ்க்கா😅. சூப்பர் வாத்தியாரே
@Mohamed-musab-1022
@Mohamed-musab-1022 2 ай бұрын
குமார் அண்ணா எனக்கும் ரஷ்யா வரணும் போலே இருக்கு அண்ணா ஸ்ரீலங்கால அடிக்கிற வெயிலுக்கு ரஷீயா பரவாயிலம் எண்டு தோணுது வேற லெவல் அண்ணா நீங்க சூப்பர் ❤️👌🏻👌🏻
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
நன்றி தம்பி
@deivakumarkumar4857
@deivakumarkumar4857 2 ай бұрын
அதெப்படி? என்னைப் போலவே, குளிர் பிரதேசங்களில் சுற்ற வேண்டும் என்ற ஆர்வத்தோடு இருக்கிறீர்கள்? மிகவும் நல்ல விஷயங்கள். நீங்கள் இப்படி உலகை சுற்றி எங்களுக்கு தருவதைப் பற்றி.
@PNVGIRI
@PNVGIRI 2 ай бұрын
You found Mr.Carlos again in Russia in another human form . Good people are every where
@Kalistan14
@Kalistan14 2 ай бұрын
அண்ணா நான் youtube ல 10 நிமிடத்திற்கு மேல் ஒரூ வீடியோவையும் பாத்ததே இல்ல ஆனா நீங்க போட்ட 11 வீடியோவையும் 3 நாள்ல பத்து முடிச்சன் நான் ஸ்ரீ லங்கா நாட்ட விட்டு வெளிய போனது கிடையாது ஆனா உங்க வீடியோ இது எல்லாம் பாக்குற வாய்ப்பு எனக்கு கிடைச்சு இருக்கு றொம்ப நன்றி அண்ணா❤
@chandranc6995
@chandranc6995 2 ай бұрын
Super bro
@chandranc6995
@chandranc6995 2 ай бұрын
I'm Singapore working but u video very good
@yugashinishiva2982
@yugashinishiva2982 Ай бұрын
Yes true ❤
@asokkumar7155
@asokkumar7155 2 ай бұрын
இந்த ஒரு மாசமா உங்க வீடியோவை பார்ப்பதேய் பைத்தியமா இருக்கு 😍😍😍😄😄😄🇲🇾🇲🇾🇲🇾🇲🇾👍👍💯💯
@gayathrir7771
@gayathrir7771 2 ай бұрын
உங்களை நினைத்தால் மிகவும் பெருமையாக இருக்கிறது சார் உங்கள் பயணம் இனிதே தொடர வாழ்த்துக்கள்
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
நன்றி அண்ணா
@arulbhoopathi2736
@arulbhoopathi2736 2 ай бұрын
முதலாவதாக போவது பெரிய சாதனை தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை ஆயின் எப்போதும் அங்கே போவதே மாபெரும் சாதனையே. வாழ்த்துக்கள் ❤❤❤❤
@senthilsamrat24
@senthilsamrat24 2 ай бұрын
Senthil Anna.. You should have more than 2 million subscribers by now. I hate KZfaq algorithm why it does not promote you. You deserve better bro. Keep rocking! Love your character more than anything on your video
@a.maheshkumar7409
@a.maheshkumar7409 2 ай бұрын
முதல் தமிழன் முதல் தமிழன் என்ற சொல் மிக மகிழ்வை தருகிறது . உடல் நலம் மிக முக்கியம் இந்த தொடரை மிக சீரமப்பட்டு ஒலிபரப்பு செய்கிறீர்கள் உங்கள் seramangalai நாங்கள் உணர்கிறோம் நன்றி
@abdulkaderabdulkareem6442
@abdulkaderabdulkareem6442 2 ай бұрын
ஒளிபரப்பு
@KumarijegaYogesh
@KumarijegaYogesh 2 ай бұрын
Muthal tamilan Tamil trekker 2023la poitaru
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
மிக்க நன்றி
@praveenantony4288
@praveenantony4288 2 ай бұрын
I have watched all your Russian episodes so far. Its fantastic as expected👌👌. Your Russian series is amazing. Its Wonderful that you were using Public transport everywhere. Its not at all easy thing when their language is completely different from English. True backpacker 👏👏. Keep rocking Kumar bro🎉🎉
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
Thanks brother for ur great feedback and support
@praveenantony4288
@praveenantony4288 2 ай бұрын
​​@@BackpackerKumar Yesterday I have seen sidhu vlogs they went to Korea. In Airport he mentioned your name. I am so happy to hear your name. We will always support you bro😊
@RoopanFindout
@RoopanFindout 2 ай бұрын
Fast and Furious
@asokkumar7155
@asokkumar7155 2 ай бұрын
Oymyakon சென்று சாகசம் புரிய வாழ்த்துக்கள் 🙏🙏🙏😍😍❤️❤️🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾
@tamilselvanv9006
@tamilselvanv9006 2 ай бұрын
இந்த வீடியோவை நான்பார்க்கும் நேரம் ஈரோட்டின் பவானியில் கோடை வெப்பத்தால் வியர்த்துக் கொட்டினாலும் இந்த நேரத்தில் உலகின் மிக மிக குளிர்ந்த பிரதேசத்தில் இருந்து வீடியோவை பார்க்கும்போது நானும் அந்த குளிரை அனுபவிக்க மெல்லிய குளிரான மழைக்காற்று எங்கள் ஊரில் வீசுகின்றது.
@srajendran4102
@srajendran4102 2 ай бұрын
தம்பி குமார் அவர்களின் குளிர் பிரதேச பயணம் வெற்றியடைய என்னுடைய வாழ்த்துக்கள்
@kgsm143
@kgsm143 2 ай бұрын
😢 0:07 முதல் லைக் முதல் கமாண்ட் வாழ்த்துக்கள் அண்ணா 💞💞💞💞💞💞💞❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
நன்றி தம்பி
@NarayanaMoorthy-cw5ek
@NarayanaMoorthy-cw5ek 2 ай бұрын
வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார்.இந்த பயணம் முழுமையாக வெற்றிபெற வாழ்த்துகள்.
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
நன்றி நண்பரே
@Tharani.777
@Tharani.777 2 ай бұрын
Like Pannunga, share pannunga, and oymyakon episoded enjoy pannunga ❤️... Finally kumar Anna support pannunga 👍
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
Thanks brother
@srsafs
@srsafs 2 ай бұрын
வாழ்துக்கள் குமார் உங்கள் விழக்கம் சூப்பர்
@vib4777
@vib4777 2 ай бұрын
இருந்தாலும் நீ ரொம்ப தைரிய சாலிப்பா... உங்கள் பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்...
@hemalatha-xv4gv
@hemalatha-xv4gv 2 ай бұрын
அண்ணா சொல்ல வார்த்தைகளே இல்லை மிகவும் அருமை உங்களது பயணம் மேலும் மேலும் தொடர எனது அன்பான வாழ்த்துக்கள்🎉🎉
@arularasan3669
@arularasan3669 2 ай бұрын
தம்பி குமார் வணக்கம்.வாழ்க வளமுடன். தங்கள் பயணம் சிறப்பாக நடைபெறும். நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@user-qx8kq8yf4z
@user-qx8kq8yf4z 2 ай бұрын
Bro அந்த நாட்டையும் அந்த நாட்டில் வாழும் மக்களின் வராற்றை எடுத்துச் சொன்ன விதம் அற்புதம் வீடியோ பார்த்த என்னைப் போன்ற அனைவருக்கும் அந்த நாட்டுக்கே சென்ற feel இருந்தது அதை விட அந்த நாட்டின் நடை முறையை explain பண்ணுன விதம் அருமை அற்புதம் கருத்துக்கள் நிறைந்த பயணம் இது நீங்கள் வாத்தியார் என்பதை நிரூபித்த தருணம் இது. என் பெயர் கருப்பசாமி மதுரை
@user-qx8kq8yf4z
@user-qx8kq8yf4z 2 ай бұрын
Bro அடுத்த பயணமும் இந்த மாதிரி ஒரு திகிலூட்டும் அனுபவம் வாய்ந்த பயணமாக இனிமையான பயணமாக அமைய வாழ்த்துக்கள் நண்பரே பனிக்கட்டி நிறைந்த ஆற்றுப் படுகையில் சென்ற அந்த பயணம் மிகவும் அற்புதானது எங்களை போன்ற நபர்களுக்காக அதாவது இந்த மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்திற்கு செல்ல முடியாத எங்களுக்கு இன்னொரு நாட்டை சுற்றி காண்பித்த உங்களுக்கு எங்களை திருப்தி படுத்த உங்கள் நேரத்தை செலவிட்டு எங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திய உங்களுக்கு மனமார்ந்த நன்றி உங்கள் சேனல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@asokanchandran
@asokanchandran 2 ай бұрын
மனித எலும்பு சாலை மற்றும் உறைந்த ஆற்றின் மீது செல்லும் வாகனம் ரஸ்ய புதியவர்களின் அன்பான பேச்சு பனி சாலையின் சரித்திரம் பயனிப்பதில் உள்ள ஆபத்து அதில் குமாரோடு பயணிப்பது போன்ற உணர்வு சிறப்பு
@user-jf7yx5hd2u
@user-jf7yx5hd2u 2 ай бұрын
Ungaloda PNG video la irunthu pakka start pannuna ....supera irukku anna......nane nerla poy pakra mathiri feel irukku anna.....intha video kuda real ah irukku anna....
@ksivakumar77
@ksivakumar77 2 ай бұрын
சந்தேகமே வேண்டாம் குமார்.. வரலாற்றில் நின்று வீட்டீர்கள்... உங்கள் விடா முயற்சி விஸ்வரூப வெற்றியை கொடுக்கும் நாள் தொலைவில் இல்லை...
@Abokhilly
@Abokhilly 2 ай бұрын
I'm always saying in this video history and vlogs great Russia series Kumar bro
@rajkannan005
@rajkannan005 2 ай бұрын
❤ வாழ்த்துக்கள் 🎉 குமார் ❤ உங்களின் அயராது காட்சிப்படுத்தும் விதம் மற்றும் முயற்சிக்கும் நன்றி 🎉
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
நன்றி அண்ணா
@vittaladeva
@vittaladeva 2 ай бұрын
Adventurous...and great to see unheard places.
@bharaniraghavan5150
@bharaniraghavan5150 2 ай бұрын
VERY GOOD, WISH YOU SUCCESS IN ALL YOUR ENDEAVOURS.
@p.subramanian1254
@p.subramanian1254 2 ай бұрын
மிகப்பெரிய சாதனை! சாதனைகள் தொடர வாழ்த்துக்கள்!
@thangarajs619
@thangarajs619 2 ай бұрын
Sir unga videos are superrr. Nenga nerya knowledgeable solringa thank you. History and Geography class live ah patha mathiri irunthutu.Nenga explore panrathala tha epdi la place irukara tha therinchuka mudiyathu thank you thank you. Be safe and take care sir❤
@bastiananthony3392
@bastiananthony3392 2 ай бұрын
அருமையான வரலாற்றுடன் காணொளிக்கு நன்றி.
@SivaKumar-kw2cz
@SivaKumar-kw2cz 28 күн бұрын
சூப்பர் குமார். ஆல் பார்டர். ஆல் இன்டியா. ஆர்மி வெஹிகில்ஸ் ஹைடிராலிக் சர்விஸ் என்ஜினியரான (ரிடேயர்டு) எனக்கு இந்த டூர் வீடியோ மனதுக்கு பேலன்சாக இருக்கிறது. வெல்டன் குமார்.
@PauljosephVictor
@PauljosephVictor 2 ай бұрын
Your video on the world's coldest region is truely.astounding.lord Murugan is blessing you .
@narayanasamyappaiah6679
@narayanasamyappaiah6679 2 ай бұрын
Super tc sir you are entering to your dream land. All the best I love Russia more because of sir. Fr. Malaysia
@CursiveWriter
@CursiveWriter 2 ай бұрын
Mr. Kumar... Your episodes are really interesting to watch...
@mariyappanv812
@mariyappanv812 2 ай бұрын
அருமை. அருமை. அருமை🎉🎉🎉🎉🎉
@sylvestersunil5826
@sylvestersunil5826 2 ай бұрын
Yes, it's final destination
@vikky9534
@vikky9534 2 ай бұрын
குமார் அண்ணா,, உங்களை வாழ்த்த நான் தமிழன் என்ற முறையில் பெருமை படுகிறேன்,, சாகச பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்,,,,
@user-ue2xd3gl5f
@user-ue2xd3gl5f 2 ай бұрын
Very informative and interesting videos 🎉🎉🎉
@sahayajohnson
@sahayajohnson 2 ай бұрын
உங்கள் மூலம் அந்த அழகான சாலையின் பின்னால் ஒளிந்திருக்கும் சோகத்தை அறிந்து கொள்ள முடிகிறது மிக்க நன்றிகள் வாழ்த்துகள் குமார் அவர்களே
@prassadsivapiragasam9519
@prassadsivapiragasam9519 2 ай бұрын
Awesome, enjoyed every bit of your trip.
@kamanithangiah2659
@kamanithangiah2659 2 ай бұрын
Ya, you are correct. It's a final destination movie
@ponmanipalanisamy1290
@ponmanipalanisamy1290 2 ай бұрын
Anna story கேக்கவே ரொம்ப கொடுமைய இருக்கு, நீங்க safe ha travel பண்ணிட்டு வீட்டுக்கு வந்தரணும் நாங்க கடவள் ha pray pannikurean. Be safe, Take care of your health and happy journey anna.
@premraj8641
@premraj8641 2 ай бұрын
what a amazing person you are Kumar. Each and every episode is so crispy and neat. It feels like you are doing this live from Russia. Keep it up Kumar, you are unique in KZfaqrs, you are going steadily! That's more important.
@krishnakrishnakrishnakrish1335
@krishnakrishnakrishnakrish1335 2 ай бұрын
Super brother ❤❤❤❤❤❤
@gurunathanrengarajan7535
@gurunathanrengarajan7535 2 ай бұрын
Nice and hilarious journey with babushkas .Entire journey is with lively and meaningful interaction with babushka. Normally oldma's with grief stricken face traveling here in T.N but they are very sportive , happy and active at their ripe old age. Congratulations being the first tamil man to reach Oymyakon, Russia as backpacker. Keep rocking as solo Backpacker!
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
Thanks brother
@MARRS_creatoins
@MARRS_creatoins 2 ай бұрын
எங்கள் ஈரோடு காரர் ஓமியோகானில் .😊😊😊😊😊 சந்தோஷம்..
@panneerselvampoornachandra1180
@panneerselvampoornachandra1180 2 ай бұрын
தங்களுடைய அயராத முயற்சிக்கு வாழ்த்துக்கள் சோவியத் யூனியன் வீழ்ந்த வரலாறு ம் அப்போது அவர்கள் பெற்ற வெற்றியும் இக்கணம் அம் மக்களின் மனநிலையும் உங்கள் பதிவில் தெரியப்படுத்தினால் நன்றாக இருக்கும்
@sivakumar-vq6zv
@sivakumar-vq6zv 2 ай бұрын
All the best bro My whole family is watching your videos from Antartica series.. I love your raw and real content.. Gracias, Spasibo..eagerly waiting for more series
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
Thanks brother
@sooryakarthikeyan6173
@sooryakarthikeyan6173 2 ай бұрын
Awesome car journey 🎉 Thanks for showing it
@MohamedNawas3-ns9lj
@MohamedNawas3-ns9lj 2 ай бұрын
Continue your trip , congratulations ❤❤❤,GOD BLESS YOU.
@dhanusri7181
@dhanusri7181 2 ай бұрын
Video super sir.All the best 🎉🎉🎉
@sharmilak3487
@sharmilak3487 2 ай бұрын
Eagerly waiting for your next video with love and support❤
@periyaiahts4039
@periyaiahts4039 2 ай бұрын
You have already made it great. Take care.
@ahalyabalan408
@ahalyabalan408 2 ай бұрын
I bought very large screen smart TV to view your journeys. I derive great happiness in praying for each place. All shd enjoy peace and happiness like us tamilians and good democracy
@saravananm2977
@saravananm2977 2 ай бұрын
Kumaaru.. you are not only history... Our history and geography... also.. for everyone... 🎉
@user-ff3dg2ec5y
@user-ff3dg2ec5y 2 ай бұрын
Useful information,Thanks Kumar sir,🎉🎉🎉
@kanagakalaivijayendran8720
@kanagakalaivijayendran8720 2 ай бұрын
Great kumar. Stay safe and blessed
@km-fl2gb
@km-fl2gb 2 ай бұрын
Different experience to see icy high way..great..take care of your health 🎉🎉
@sivapathasundaramsomasunda3825
@sivapathasundaramsomasunda3825 2 ай бұрын
Excellent adventurous journey enjoy 😉😊☺️. Thanks 🙏😊☺️ so much for sharing.Kumar 🌼💛🤲👏
@20dak
@20dak 2 ай бұрын
You have done a great journey. Thanks for taking me to Russia
@balajigovindarajan5399
@balajigovindarajan5399 2 ай бұрын
Wow, super thrilling episode❤
@VinayKumar-eu9lb
@VinayKumar-eu9lb 2 ай бұрын
வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார்.
@Ms99911
@Ms99911 2 ай бұрын
மனுஷனுக்கு தைரியம் வேண்டும் ஆனால் இது அசட்டு தைரியம், நினைத்து கூட பார்க்க முடியவில்லை. நல்ல படியாக பயணம் நிறைவு பெற இறைவனை வேண்டுகிறேன். வாழ்த்துக்கள் நண்பா ❤❤❤
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
நன்றி நண்பரே
@yuvarajaslm
@yuvarajaslm 2 ай бұрын
Keeeeep Rockinggggg Bro❤❤❤❤❤
@augustswamy782
@augustswamy782 2 ай бұрын
Welcome kumar sir, That Russian aachi is so cute When she asked you about your fame Pls say yes you are not only famous in Tamil Nadu , Dear you are famous even in Mumbai And in the entire world of tamil people in globally Pls say yes..... For your fame We love you as always ❤❤❤ Thank you take care of your self......
@LadiesJunctionYT
@LadiesJunctionYT 23 күн бұрын
Vazhgha valamudan vazhththkkal 💐 be blessed by the divine 🌹
@jananyrajkumar1714
@jananyrajkumar1714 2 ай бұрын
All the best to reach the world coldest city. Highway explanation super. Waiting for next episode. Fr. Malaysia
@MunuswamyVenatesa
@MunuswamyVenatesa 2 ай бұрын
My best wishes to you r journey to omyakon and God bless you, give full strength and energy.
@irdhevsTrack
@irdhevsTrack 2 ай бұрын
வரலாற்றை உருவாக்கும் திறமை மிக்கவர் எனது மாமா குமார்🎉😂❤
@RajagopalSankaranarayanan
@RajagopalSankaranarayanan 2 ай бұрын
Awesome!!👏
@jaychandran3631
@jaychandran3631 2 ай бұрын
Exciting Bro😊😊😊
@antonyamulraj8452
@antonyamulraj8452 2 ай бұрын
இப்பதான் brother புது தகவல் தெரிகிறது நன்றி
@seevaratnamsampa6048
@seevaratnamsampa6048 2 ай бұрын
Very good kumr 👏👏👏👏👏✌🤘
@sethuramanvasudevan6171
@sethuramanvasudevan6171 2 ай бұрын
அருமையான பதிவு ❤
@sgshyamsundar7855
@sgshyamsundar7855 2 ай бұрын
Take care of your health Thambi, Take Care. Keep up the good work pa
@rath6686
@rath6686 2 ай бұрын
High clarity explanation ❤
@subhashree2905
@subhashree2905 2 ай бұрын
Hi kumar, this episode is really fun 🎉🎉
@easumeryeasumery6383
@easumeryeasumery6383 2 ай бұрын
Congratulations brother 🎊 👏 💐
@Ranjithkuttycbe
@Ranjithkuttycbe 2 ай бұрын
கோடைக்கால மழையில் 🌧️ உங்கள் வீடியோ பார்ப்பதே தனி சுகம் தான்....😍💥👍
@iam_bala
@iam_bala 2 ай бұрын
Entha ooru thala mazha la peithu
@Ranjithkuttycbe
@Ranjithkuttycbe 2 ай бұрын
​​@@iam_balacoimbatore ❤sema rain 🌧️🥶
@antinukelenin
@antinukelenin 2 ай бұрын
Virushunagar layum semma mazhai. Athodaya anna voda video paathu enjoy panren❤
@Ranjithkuttycbe
@Ranjithkuttycbe 2 ай бұрын
@@iam_bala 🤗
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 2 ай бұрын
சூப்பர். இடங்கள். குமார். வாழ்த்துகள். 👍👍🐦🐦🙋‍♀️🙋‍♂️
@BackpackerKumar
@BackpackerKumar 2 ай бұрын
மிக்க நன்றி
@RanjithKumar-zb2vr
@RanjithKumar-zb2vr 2 ай бұрын
Wonderful bro❤
@antinukelenin
@antinukelenin 2 ай бұрын
அண்ணா நீங்க இந்த R504 highway உருவான வரலாறு சொன்னது...திகிலூட்டும் விதமாக இருந்தது. Great video bro❤
@pasupathirajan181
@pasupathirajan181 2 ай бұрын
Vera level Kumaru💖
@sambandanpalani4575
@sambandanpalani4575 2 ай бұрын
Great Work Kumar
@user-jg1xr3zf9l
@user-jg1xr3zf9l 2 ай бұрын
வாழ்த்துகள் வாழ்க வளமுடன் ❤
@destinationhh
@destinationhh 2 ай бұрын
All out super master 💪💪💪💪💪
@nithin_96
@nithin_96 2 ай бұрын
Vanakkam Kumar ❤
@shanthip8958
@shanthip8958 2 ай бұрын
வாழ்த்துக்கள் குமார் ப்ரோ. நாங்களும் உம்மோடேகூட வே ரஷ்யாவ சுற்றி பார்த்து ட்டு இருக்கோம். செமையா இருக்கு. சூப்பர் சூப்பர் சூப்பர்
@rajaauz4499
@rajaauz4499 2 ай бұрын
அட்டகாசமான குமார்❤❤❤❤
@MxB_Gaming.
@MxB_Gaming. 2 ай бұрын
Thalaiva RAW and REAL content na idhu thaan.. i cant never skip this season... Waiting for every upcoming episodes.. kumaarru jeichiduvapla ❤❤❤
@radhikanarayanaswamy7451
@radhikanarayanaswamy7451 2 ай бұрын
Thrilling!!!
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 33 МЛН
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 34 МЛН
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 3,3 МЛН
Guess my Next country ! | Africa to ?? | Tamil trekker Ep - 01
32:18
Tamil Trekker
Рет қаралды 276 М.
Is Germany a racist country? 🇩🇪| Tamil Vlog
7:28
JezzyX
Рет қаралды 2,7 М.
Buying 10 Crore Villa in UAE ...
19:03
Food Area Tamil
Рет қаралды 1 МЛН