🇰🇿 உங்களுக்கு இது தெரிஞ்சா சொல்லுங்க | kazakhstan EP3

  Рет қаралды 150,892

Backpacker Kumar

Backpacker Kumar

12 күн бұрын

Winter Adventure Series Season 7 begins with a bang. In this episode, started from Shymkent to Almaty. Do watch the video fully to see the unusual lighting at night and guess what it is.
With Love,
BPK.
World Budget Tour Season 7
KAZAKHSTAN -
EP 1 - • 🇺🇿🇰🇿ஒரு சின்ன Surprise...
EP 2 - • 🇰🇿 குழந்தைகளுடன் அசத்த...
EP 3 - • 🇰🇿 உங்களுக்கு இது தெரி...
RUSSIA
• Season 7 RUSSIA
#kazakhstan #backpackerkumar #backpacking #uniqueplaces #backpackkumar #cheapflights #tamiltravelvlog #travelvlogtamil #bordercrossing #budgettour #visafreecountries #cheapflights #worldtour #budgettrip #flyarystan #season7
Season 6 - CARIBBEAN
JAMAICA
• SEASON 6 - JAMAICA
DOMINICAN REPUBLIC
• SEASON 6 - DOMINICAN R...
BELIZE
• SEASON 6 - BELIZE
MEXICO
• SEASON 6 - MEXICO
CUBA
• SEASON 6 - CUBA
PANAMA
• SEASON 6 - PANAMA
SEASON 5 - UNEXPLORED ASIA
PAPUA NEW GUINEA
• SEASON 5 - PAPUA NEW G...
TAIWAN / REPUBLIC OF CHINA Playlist -
• SEASON 5 - TAIWAN
SOUTH KOREA Playlist -
• SEASON 5 - KOREA
Playlist -
Antarctica - • Antarctica
Hawaii - • US - Hawaii Islands
South America - Season 4
Colombia - • South America - Colombia
Peru - • South America - Peru
Bolivia - • South America-Bolivia
Chile - • South America - Chile
Argentina - • South America - Argentina
South East Asia - Season 3
Borneo - • Borneo
Philippines - • Philippines
Vietnam - • Vietnam
Central America - Season 2
Mexico - • Central America - Mexico
Guatemala - • Central America - Guat...
El Salvador - • Central America - El S...
Honduras - • Central America - Hond...
Nicaragua - • Central America - Nica...
Costa Rica - • Cental America - Costa...
Europe - Season 1
Bosnia - • Europe -Bosnia
Montenegro - • Europe -Montenegro
Serbia - • Europe -Serbia
Macedonia - • Europe -Macedonia
Albania - • Europe -Albania
India
Kashmir - • Kashmir
Rajasthan - • Rajasthan
Pakistan - • Pakistan
Kaza - • Spiti in Winter

Пікірлер: 444
@BackpackerKumar
@BackpackerKumar 11 күн бұрын
எதிர்பாராத ரயில் விந்தை . மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி..
@moneshm8662
@moneshm8662 11 күн бұрын
All the best for your future 😊, Good to see all your videos
@alphacentauri4293
@alphacentauri4293 11 күн бұрын
I subscribed channel after watching two episodes of Russian series. You Started it from Thindal murugan Kovil which is opposite to my college. So hopefully I may see you there
@tharahapriya6095
@tharahapriya6095 11 күн бұрын
That's train tyres sparks ❤
@shubharani55
@shubharani55 11 күн бұрын
Bro u are very dirty . Pls be hygiene while travelling . Change your clothes often . Have u seen ur pants while recording this season . Cheee 😂
@shubharani55
@shubharani55 11 күн бұрын
Bro have has discovered a new virus it's in his pants
@sridevigopal-vn7pl
@sridevigopal-vn7pl 10 күн бұрын
My husband says there is no mystery about the sparks you saw. He gave some scientific explanation that I didn't quite understand. Basically, it's caused by metal touching or grinding against metal. In this case, train brakes with metal shoes touching the sliding wheels. You have the track, wheels and parts of brakes all made of metal. When they come in contact and under certain conditions, sparks are produced. I don't remember seeing such a thing in my train travels in India. I'm older now and have traveled extensively by trains all over India. My husband has seen it when traveling by train in Canada and in Europe. May be the cold weather outside makes those flying sparks easily visible? Not sure.
@natarajansrinivasan4496
@natarajansrinivasan4496 10 күн бұрын
ஒரு நாட்டை பற்றி சொல்லும் போது இவ்வளவு விபரமாக சொல்லும் போது ஆசிரியர் பாடம் நடத்துவது போல் உள்ளது. சூப்பர். விரைவில் தங்களுக்கு 4 லட்சம் subs. ஐ எட்ட வாழ்த்துகிறேன். அன்புடன்.
@jeyarun1d
@jeyarun1d 9 күн бұрын
S he was an asst.prof , in SRM University.
@babyravi7204
@babyravi7204 11 күн бұрын
எல்லா ஊர்களுக்கும் எல்லா தேசங்களுக்கும் சென்று வந்த அண்ணனுக்கு நம் ஈரோடு மக்களின் சார்பாக வாழ்த்துக்கள் ❤❤❤❤🎉🎉🎉
@BackpackerKumar
@BackpackerKumar 11 күн бұрын
மிக்க நன்றி
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 7 күн бұрын
கனிவான மக்கள், அழகிய மசூதி, வித்தியாசமான Tent. அட்டகாசமான Train பயணம். அந்த நெருப்பு துகள்கள் Engine ல இருக்கற புகைபோக்கி வழியாக வரக்கூடியது. அருமையான நகரம் அல்மாட்டி வந்தாச்சு. அடுத்த Episode பார்க்க இதோ போய்ட்டேன் வாத்தியாரே.
@ramakrishnanmahaveer8234
@ramakrishnanmahaveer8234 10 күн бұрын
நீங்கள் பயணம் செய்யும் ரயில் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டது. eletric Engine கிடையாது. டீசல் என்ஜின் வெளியேற்றும் புகையில் , சில சமயம் நெருப்பு துளிகள் வெளியேறும். அதுதான் அவை.
@lalithanarayanan6185
@lalithanarayanan6185 8 күн бұрын
Yes pazayakala desel wand
@user-ry4eh3pe2c
@user-ry4eh3pe2c 11 күн бұрын
வருங்கால இந்தியாவின் நம்பர் ஒன் you tuber நீங்கள் தான் குமார் சார்
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 11 күн бұрын
கஜகஸ்தான். பயணம். அருமை. நேரில் பார்ப்பது போல். வீடியோ. சூப்பர். குமார். 👍👍🙋‍♂️🙋‍♀️🇮🇳
@Ashokkumar-7670
@Ashokkumar-7670 10 күн бұрын
முதல் வீடியோவில் இருந்து இந்த வீடியோ வரை பார்கிறேன் உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துகள் (குடும்பத்துடன் எங்கள் பிள்ளைகள் உங்கள் பயங்கரமான ரசிகர்கள்)
@karthikeyan9593
@karthikeyan9593 11 күн бұрын
Ungaloda antha history solra talent pathu than epo Tamil trekker & transit bite vloggers um history sola arambichutanga pola😂 but no one can replace by you brother 😎 keep rocking always 😊
@km-fl2gb
@km-fl2gb 11 күн бұрын
Don't compare everyone is unique and their own style..let's enjoy
@karthikeyan9593
@karthikeyan9593 11 күн бұрын
@@km-fl2gb I'm telling the truth and they are started to exploring more nowadays because of our Kumar bro 😜😎but he is the best in doing unique vlog 😎
@giridar5141
@giridar5141 10 күн бұрын
Transit bites ah 😂😂😂😂 avan orae history thaan solvan.... Thanjai periya kovil😂😂😂😂 apart from that he doesn't knw anything... Ajay oru hindu veriyan not like kumar... Kumar is a gem ❤ dont compare kumar with that nonsense
@km-fl2gb
@km-fl2gb 10 күн бұрын
@@karthikeyan9593 all are friends..they know each other... Let's be positive...
@km-fl2gb
@km-fl2gb 10 күн бұрын
@@giridar5141 he visited every important places of worship..see his videos... Public places comments need to be positive with suggestions to get best content
@mhmriyasrpd
@mhmriyasrpd 11 күн бұрын
Im proud to be an oldest subscriber of your chennal ..never missed a video ❤
@BackpackerKumar
@BackpackerKumar 11 күн бұрын
Thanks brother
@harieditor9279
@harieditor9279 11 күн бұрын
அனைத்து மதத்தையும் மதிக்கும் எண்ணம் சிறந்தது அருமை
@asokanchandran
@asokanchandran 10 күн бұрын
கஜகஸ்தான் மக்கள் அதன் வரலாறு சிறப்பு அழகிய மசூதி அகன்ற நிலப்பரப்பு குறைவான மக்கள் தொகை பரந்த ஸ்டெப்பி வெளிகள் அல்மாட்டி ரயில்வே ஸ்டேஷன் ஆப்பிள் தோட்டம் அதிகமாக உள்ள நாடு சுவாரஸ்யமான ரோப்கார் பயணம் சிறப்பு
@indirani485
@indirani485 11 күн бұрын
They are sparks flying from the hot chimney of the train. It’s usual
@mogandass9229
@mogandass9229 11 күн бұрын
400k subscribers ku advance vazhthukkal❤❤❤❤
@SivaKumar-pr2lr
@SivaKumar-pr2lr 11 күн бұрын
மக்கள் தொகை ஒப்பீடு அருமை
@bhavanibalan7471
@bhavanibalan7471 11 күн бұрын
Very nice kumar... watching from your Rushian series..very refreshing..keep going
@FUNOFFORT
@FUNOFFORT 11 күн бұрын
Aindha orange light pathi detail ah solluga kumar anna.... Waiting for your response 💞
@HelloCooking
@HelloCooking 10 күн бұрын
Nice ... unga video wa complete a paarthutu tan matra cookings video pakuren... alagana ice malaigal woow.... ❤❤❤
@kasiraja4513
@kasiraja4513 10 күн бұрын
அன்புள்ள செந்தில்குமார் உனக்கு முதலில் ஏன் அன்பு கலந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.. நான் உன்னுடன் பயணம் செய்து கொண்டிருக்கிறேன். ஆமாம் நானும் உன்னேடு பயணம் செய்வது போல் தான் உணறுகிறேன்.. ஆனால் செலவே இல்லாமல் எந்த கஷ்டமும் படாமல் பல நாடுகள உன்னேடு கண்டு ரசித்துக் கொண்டிருக்றேன். அதற்க்காக. என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 61 வயதாகும். எனக்கு உன்னால் தான் இத்தினை நாடுகள பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. மீண்டும் நன்றி,
@kgsm143
@kgsm143 11 күн бұрын
49:14 அருமையான அழகான அற்புதமான ஐஸ் மலைகள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@chandrupavi3379
@chandrupavi3379 11 күн бұрын
Super kumaru bro attakasamana video. Beautiful city Almighty 🎉🎉🎉🎉
@kmkbarani
@kmkbarani 10 күн бұрын
Waiting for your informative videos always 🎉
@fhilominafhilo9230
@fhilominafhilo9230 10 күн бұрын
When a loco engine is idling for sometime, it causes carbon to buildup in the exhaust system and when the train starts moving after a period of idling, this built-up carbon in the exhaust system causes the sparks, that is why you were seeing the sparks after the stop at Taraz. Normally locos have a spark quenching mechanism to avoid this, but sometimes it can malfunction and you end up with a spark shower show. Hope this helps! Avidly watching all your videos, keep rocking! More power to you!!!
@ravindardevadurai2882
@ravindardevadurai2882 11 күн бұрын
Hi Kumar Your journey combined with historical facts are raw and real true to your moto, you are rocking, enjoy the trip
@prasha2003
@prasha2003 10 күн бұрын
Ennapa next curious ah iruke last cut like😔😔 awaiting next episode bro🤘🏻😍
@rajkannan005
@rajkannan005 11 күн бұрын
❤ வாழ்த்துக்கள் குமார் 👍 உங்களின் கஜகஸ்தான் பயணம் அருமை, அந்நாட்டின் வரலாற்று தகவல்கள் மற்றும், மக்களின் வாழ்க்கை முறையை மிகவும் தெளிவாக காட்சிப்படுத்தியது மகிழ்ச்சி 😊 நன்றி குமார் ❤️ என்றும் பயணிப்போம் உங்களுடன் ❤👍😊
@BackpackerKumar
@BackpackerKumar 11 күн бұрын
மிக்க நன்றி அண்ணா
@Chithra29516
@Chithra29516 11 күн бұрын
Be safe and keep going Anna🎉😊
@vickyness8017
@vickyness8017 11 күн бұрын
Super kumar na, felt like have travelled with you while watching your video ..love your raw and real vlog kumar anna 👍👍👍👍👍👍👍👍🤩
@periyaiahts4039
@periyaiahts4039 10 күн бұрын
Your narrative about the countrys history is very nice. Thank you Kumar and take care.
@banumathics4448
@banumathics4448 11 күн бұрын
Congrats for 4 lakhs subscribers
@bdeenadayalan
@bdeenadayalan 10 күн бұрын
நான் உங்கள் விடியோ அனைத்தும் பார்த்துள்ளேன்... மிகவும் அருமை நண்பா...மேலும் வலற வாழ்த்துக்கள் ❤
@sripathi1828
@sripathi1828 11 күн бұрын
Ur really did lot to us brother thanks lot for ur great effort 🎉🎉🎉
@babun7206
@babun7206 11 күн бұрын
Waiting over. 💖 . Kumar anna
@kannadasanannamalai4401
@kannadasanannamalai4401 10 күн бұрын
சக்கரத்தில் ஏற்படும் உராய்வு மூலம் ஏற்படும் தீப்பொறியாக இருக்கலாம்.
@trueline3946
@trueline3946 11 күн бұрын
Love your videos so much
@vijay.r.4288
@vijay.r.4288 10 күн бұрын
Awesome video brother
@pandianpandian4191
@pandianpandian4191 11 күн бұрын
YOUR ALL VIDEOS ARE VERY USEFUL
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 11 күн бұрын
Vera level video ❤
@Divvu11...
@Divvu11... 11 күн бұрын
Thala vandhuten like pottuten video pathuten super❤
@manimarankrishnamoorthy8172
@manimarankrishnamoorthy8172 11 күн бұрын
Advance wishes for 4L subscribers❤❤❤❤❤❤❤❤
@JestinSteel
@JestinSteel 11 күн бұрын
Super video super kumar God bless you 🙏
@Sri-Lankan-Heritage-Trail
@Sri-Lankan-Heritage-Trail 11 күн бұрын
Nice Video, Thank you for sharing
@ManasManas-kh8bn
@ManasManas-kh8bn 10 күн бұрын
Great video kumar Anna i enjoying ❤
@vijimass9613
@vijimass9613 11 күн бұрын
வாழ்த்துக்கள் தலைவா ❤❤❤
@sureshkumar926
@sureshkumar926 11 күн бұрын
Wow really fantastic episode bro... Really enjoyed... That train experience really great... Last exciting watch the mountain.... You are always real and Raw content traveller in India prove.... Thank you so much.... Keep it well....
@vijayalakshmiramakrishna3441
@vijayalakshmiramakrishna3441 11 күн бұрын
Thank you.Almaty mountains are very nice.
@sejarahtingsatu3757
@sejarahtingsatu3757 11 күн бұрын
அவ்லோ பெரிய நாடு...இரண்டு கோடி மக்கள்தான். நாம் 8 கோடிக்கு மேல் இருக்கிறோம். ஆனால் சொந்த நட்டை ஆளவில்லை.
@premanandjcr
@premanandjcr 10 күн бұрын
ரொம்ப சரியா சொன்னீங்க
@bharath6492
@bharath6492 10 күн бұрын
பிரிவினை பேச வேண்டாம்
@gangaacircuits8240
@gangaacircuits8240 10 күн бұрын
கஜகஸ்தானில் ஈரான் ரஷ்யா மங்கோலியா மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்கின்றனர். நீங்கள் சொல்லும் எட்டு கோடியில் அனைத்து பிரிவினரும் அடங்குவர். மற்ற நாடுகளில் இப்போது நாடு ஜாதி இனம் பார்ப்பதில்லை திறமை அறிவை மட்டும் பார்க்கின்றனர் நாட்டையும் மக்களையும் செழுமையாக வைத்திருக்கின்றனர். இன மத பிரிவினைவாதம் இந்தியாவின் சாபக்கேடு. அது என்றைக்கு ஒழிகிறதோ அன்றுதான் நாடு உருப்படும்.
@gangaacircuits8240
@gangaacircuits8240 10 күн бұрын
இன மத பிரிவினைவாதம் மற்றும் லஞ்சம் இந்தியாவின் சாபக்கேடு அது என்றைக்கு ஒழிகிறதோ அன்றுதான் நாடு உருப்படும் மேலை நாடுகளில் திறமை அறிவு ஆகியவைவற்றை பார்த்து வேறு நாட்டு மக்களாக இருந்தாலும் தங்கள் நாட்டு குடிமகனாக அங்கிகரித்து செழுமை அடைகின்றனர். இங்கே தொட்டத்துக்கெல்லாம் பிரிவினைவாதம் வேதனை அளிக்கிறது. .
@premanandjcr
@premanandjcr 10 күн бұрын
பேச வேண்டியத எல்லா இடத்திலும் எப்பனாலும் பேசலாம்,மாற்று மொழிகாரனுக்கு வெறுப்பா தான் இருக்கும் அதுக்கு என்ன பன்றது.​@@bharath6492
@jayabalansp2754
@jayabalansp2754 10 күн бұрын
அருமையான காணொளியை தந்தார் திரு குமாருக்கு வாழ்த்துக்கள்.
@manikesavan-3140
@manikesavan-3140 10 күн бұрын
அருமை.குமார்.நல்ல.விடியே.எல்லேரிடமும்.அன்பாக.பழகுகிரிகள்.நன்றிகுமார்
@radhakamalradhakamal7186
@radhakamalradhakamal7186 11 күн бұрын
அருமை❤❤❤
@tamilpayanangal
@tamilpayanangal 9 күн бұрын
Antha Payan Ukraine Student illa bro, Ipo recent trend ithuthan, Ukraine College Admission, Aprom Kazakhstan, Kyrgystan, Moldovala oru 1 Month stay athuku aprom Ukraine enter anga oru one week stay athuku aprom anga irunthu Poland, Slovakia valiya EUla Entry aytu apdye Germany or UK or France Settle
@joburgelectronickings
@joburgelectronickings 11 күн бұрын
Every videos us great
@janesamraj872
@janesamraj872 10 күн бұрын
I am extremely thankful for your wonderful travel videos taken with so much risk.I enjoy traveling with you to various countries.God bless you and guide in all the years to come
@BagavathiSelvam-et4ko
@BagavathiSelvam-et4ko 9 күн бұрын
Happy birthday kumar many more happy returns.of the day 🎉
@ramakrishnantamilarasan5172
@ramakrishnantamilarasan5172 7 күн бұрын
Nice video. Complete financial information for each and everyone
@tourstravels3696
@tourstravels3696 10 күн бұрын
இனிய பயணம் தொடரட்டும்! நல்வாழ்த்துகள்!
@manoharanmanoharan2726
@manoharanmanoharan2726 11 күн бұрын
Hi Senthilkumar Brother. Nice Video.
@rajavaishnavi7115
@rajavaishnavi7115 11 күн бұрын
Superuuu 🎉🎉🎉
@KeerthanaGobi
@KeerthanaGobi 11 күн бұрын
Naan unga miga periya fan 🥰 Anna naan yendha youtube channel kkum ippadi addict anadhu illa unga videos romba romba nalla irukku naan youtube laa continue vaa pakkura ore channel ungalodadhu dhan and also waiting for your upcoming videos ❤🎉oru hi sollunga anna❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
@thirumalaithirumalai7134
@thirumalaithirumalai7134 11 күн бұрын
First like Next comment Shear Raw and Real super Kazakhstan episode 3 good people 🎉 very good explanation Kumar 🎉😂
@pikachuyuvan6612
@pikachuyuvan6612 8 күн бұрын
The Best Travel vlog chennal in tamil... Adhu namma BACK PACKER KUMAR ANNA dha... I am watching To many travel vlog chennal but no one inspired like you... ❤ FOREVER LOVE❤ KUMAR ANNA❤BACK PACKER ROCKS🎉🎉🎉🎉
@ranjithsingh_s
@ranjithsingh_s 10 күн бұрын
We can see same tent type of hut at TN itself in village areas where some community who grows sheep (semmari aadu) used to have same type setup. Wherever they go they transport this hit also.
@perpetprabhu1033
@perpetprabhu1033 11 күн бұрын
When you hungry you need food....you have to spend money......🎉
@RamasamyG-bq6iw
@RamasamyG-bq6iw 8 күн бұрын
Great thambi ❤
@balajis961
@balajis961 10 күн бұрын
On 24/3/24 even I was in almaty and we were in kolsai lake tour. Just missed bro else I could met you in Schemblayak. I went to Kazag after seeing your offer price video. Thank you so much.
@gopinath8580
@gopinath8580 11 күн бұрын
Khazhkh-க்கில் கலக்கும் குமாரு.... enjoy....❤
@balasubramanyamsl324
@balasubramanyamsl324 10 күн бұрын
Superb sir!
@balalb1755
@balalb1755 10 күн бұрын
வாழ்த்துக்கள் குமார் 🎉🎉🎉🎉❤❤❤
@user-ve5mv6lz1h
@user-ve5mv6lz1h 11 күн бұрын
❤❤❤❤super😊
@panjalingamkandasamy5516
@panjalingamkandasamy5516 10 күн бұрын
வாழ்த்துக்கள் குமார் ❤🎉
@rameshkumar-lw1kl
@rameshkumar-lw1kl 11 күн бұрын
விரைவில் நான்கு லட்சம் சப்ஸ்கிரைபர் வாழ்த்துக்கள் குமார். ❤
@BackpackerKumar
@BackpackerKumar 11 күн бұрын
நன்றி அண்ணா
@Dina-Wilde
@Dina-Wilde 7 күн бұрын
Superb travel video..
@sakthisaishritha6450
@sakthisaishritha6450 11 күн бұрын
கஜகஸ்தான் பயணம் அருமை. ரயில் பயணம் அருமை வாழ்த வாழ்த்துக்கள்
@selva2001
@selva2001 11 күн бұрын
Super kumar bro❤❤❤
@karthick407
@karthick407 11 күн бұрын
Kumar I have seen almost all the cities which I wanted see through your videos..love it..Aanalum eppadithan thaniya pesuriyo..😂
@vinodv2036
@vinodv2036 11 күн бұрын
Super bro🎉
@dhilpkumar1345
@dhilpkumar1345 11 күн бұрын
Super Anna 👌
@bhagimedia
@bhagimedia 11 күн бұрын
Sago ❤ you are an inspiring person and the information and history are excellent thanks sago❤💐(looks like shivaji and kanchanna movie sivandhaman cable car song )
@ravikumarloganathan7578
@ravikumarloganathan7578 11 күн бұрын
Real video super anna
@manimarankrishnamoorthy8172
@manimarankrishnamoorthy8172 11 күн бұрын
Adhu stepee illa stepp❤❤❤ super teaching❤❤❤❤❤
@pathampriyal1151
@pathampriyal1151 11 күн бұрын
1 comment bro❤❤❤
@NarendraKumar-ey8qi
@NarendraKumar-ey8qi 10 күн бұрын
30:52 1. its normal, wear particles of wheel, wheel flange and rails, sometimes of old block type brakes. In India its not that visible due to external light pollution and lighting effect of our coaches, but one can observe it when our trains pass through tunnels, but observation point is from the door (dangerous because depth perception is lost in dark zone). But issue is, in indian trains door zone have continuous lighting during night , hence its more observable during day time , more on outer and less on inner curve inside a long tunnel when train is moving fast enough. (p.s. I used "hence" instead of "so' , I avoid word "so" because i see lot of "so" called tamil speakers using English "so" to connect in between tamil sentences 😂). Example : in tunnels between lonavala and Mumbai - Bhor ghat tunnel etc., 2.Some times if its above your window and you are near the diesel engine you can see hot exhaust soot during acceleration. 3.If one is lucky/ blessed it may be a fire fly season, but it will be little blinky and of lesser intensity. (Sure this aint firefly)
@user-ok9hd9uw3s
@user-ok9hd9uw3s 10 күн бұрын
Super!
@PathamaPriyan-og2rl
@PathamaPriyan-og2rl 11 күн бұрын
Super Anna
@vealaikathuppom2775
@vealaikathuppom2775 10 күн бұрын
2:13 அந்த நேரத்துல நான் கொடுத்த மாதிரியான திருப்தி .நன்றி குமாரே!
@pooraneshwarans4392
@pooraneshwarans4392 11 күн бұрын
Super pro ❤❤🎉🎉
@balasubramanyamsl324
@balasubramanyamsl324 9 күн бұрын
Superb 😊
@RelaxationwithComforting-un3ct
@RelaxationwithComforting-un3ct 10 күн бұрын
There are many attractions that are very interesting!
@ravirk2445
@ravirk2445 11 күн бұрын
Pl take care walk carefully I like all your eps!
@mohanakrishnankrishnamurth4073
@mohanakrishnankrishnamurth4073 11 күн бұрын
Super Anna awesome ❤
@BackpackerKumar
@BackpackerKumar 11 күн бұрын
Thanks thambiii
@udhayanithir9254
@udhayanithir9254 5 күн бұрын
Video super bro Train travel and snow mountain
@AlagarSamy-jg8ig
@AlagarSamy-jg8ig 9 күн бұрын
Bro please next video la antha train la vantha lights enna nu sollunga bro manda vedikithu therinje aganum my whole are waiting
@gowriguru8857
@gowriguru8857 8 күн бұрын
We very much like your videos and fan of yours. Best wishes from Australia.
@STAR-Hitman
@STAR-Hitman 11 күн бұрын
First ❤
@BackpackerKumar
@BackpackerKumar 11 күн бұрын
Thanks brother
@RaviKumar-be7ps
@RaviKumar-be7ps 11 күн бұрын
Super Kumar I will pray give nice health and wealth . will I try to go all to go place
@BackpackerKumar
@BackpackerKumar 11 күн бұрын
Thanks anna
@arularasan3669
@arularasan3669 9 күн бұрын
தம்பி குமார் வணக்கம். இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉
@NarayanaMoorthy-cw5ek
@NarayanaMoorthy-cw5ek 11 күн бұрын
வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார்.
@nirmalkumarsekar1019
@nirmalkumarsekar1019 11 күн бұрын
Super energetic man
@Latjag
@Latjag 11 күн бұрын
Hi brother how are you..supera pogudhu series
@BackpackerKumar
@BackpackerKumar 11 күн бұрын
Fine brother
Получилось у Вики?😂 #хабибка
00:14
ХАБИБ
Рет қаралды 6 МЛН
ОДИН ДЕНЬ ИЗ ДЕТСТВА❤️ #shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 8 МЛН
Василиса наняла личного массажиста 😂 #shorts
00:22
Денис Кукояка
Рет қаралды 9 МЛН
Velinaatu Velai Paavangal | Parithabangal
13:52
Parithabangal
Рет қаралды 1,9 МЛН
Buying 10 Crore Villa in UAE ...
19:03
Food Area Tamil
Рет қаралды 957 М.
Получилось у Вики?😂 #хабибка
00:14
ХАБИБ
Рет қаралды 6 МЛН