🇰🇿 குழந்தைகளுடன் அசத்தல் ஆரம்பம் | kazakhstan EP2

  Рет қаралды 133,525

Backpacker Kumar

Backpacker Kumar

12 күн бұрын

Winter Adventure Series Season 7 begins with a bang. In this episode, visited the famous Shymkent City Of Kazakhstan and had great time with the kids, locals and tried the traditional food. Do watch the video to feel the fun vibes with the kids in the football ground.
With Love,
BPK.
World Budget Tour Season 7
KAZAKHSTAN -
EP 1 - • 🇺🇿🇰🇿ஒரு சின்ன Surprise...
EP 2 - • 🇰🇿 குழந்தைகளுடன் அசத்த...
RUSSIA
• Season 7 RUSSIA
#kazakhstan #backpackerkumar #backpacking #uniqueplaces #backpackkumar #cheapflights #tamiltravelvlog #travelvlogtamil #bordercrossing #budgettour #visafreecountries #cheapflights #worldtour #budgettrip #flyarystan #season7
Season 6 - CARIBBEAN
JAMAICA
• SEASON 6 - JAMAICA
DOMINICAN REPUBLIC
• SEASON 6 - DOMINICAN R...
BELIZE
• SEASON 6 - BELIZE
MEXICO
• SEASON 6 - MEXICO
CUBA
• SEASON 6 - CUBA
PANAMA
• SEASON 6 - PANAMA
SEASON 5 - UNEXPLORED ASIA
PAPUA NEW GUINEA
• SEASON 5 - PAPUA NEW G...
TAIWAN / REPUBLIC OF CHINA Playlist -
• SEASON 5 - TAIWAN
SOUTH KOREA Playlist -
• SEASON 5 - KOREA
Playlist -
Antarctica - • Antarctica
Hawaii - • US - Hawaii Islands
South America - Season 4
Colombia - • South America - Colombia
Peru - • South America - Peru
Bolivia - • South America-Bolivia
Chile - • South America - Chile
Argentina - • South America - Argentina
South East Asia - Season 3
Borneo - • Borneo
Philippines - • Philippines
Vietnam - • Vietnam
Central America - Season 2
Mexico - • Central America - Mexico
Guatemala - • Central America - Guat...
El Salvador - • Central America - El S...
Honduras - • Central America - Hond...
Nicaragua - • Central America - Nica...
Costa Rica - • Cental America - Costa...
Europe - Season 1
Bosnia - • Europe -Bosnia
Montenegro - • Europe -Montenegro
Serbia - • Europe -Serbia
Macedonia - • Europe -Macedonia
Albania - • Europe -Albania
India
Kashmir - • Kashmir
Rajasthan - • Rajasthan
Pakistan - • Pakistan
Kaza - • Spiti in Winter

Пікірлер: 410
@BackpackerKumar
@BackpackerKumar 11 күн бұрын
புதிய நாடு கஜகஸ்தானில் தரமான முதல் நாள் அனுபவம். மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி..
@KevinEdgard
@KevinEdgard 11 күн бұрын
i think the name of the man who found the silk road zhang qian and also people who have watched marco polo series will know about silk road more....
@kpdas125
@kpdas125 11 күн бұрын
எப்போதும் சொல்லுங்கள்: நான் இந்தியன், தமிழர். அதனால் மக்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியும். ஆனால் நீங்கள் சொன்னீர்கள்: தமிழ், தமிழ், ஆனால் இந்தியா பெரியது மற்றும் பண்டைய காலத்திலிருந்தே பிரபலமானது, ஐயா.
@Senthilkumar-jr7mu
@Senthilkumar-jr7mu 10 күн бұрын
Neenga edit panra app name solunga brother please
@arumugameaswaran1159
@arumugameaswaran1159 9 күн бұрын
bro unga video la nala iruku bro but view varalanu neenga kavala patinga athu sarithan bro ipa makkal lam reels shorts nu naraya paka arambichitanga 30 to 40 sec la pakaranga ,unga video 1 hr illa 45 to 55 mints iruku atha full ah paka time set aga matikithu so 15 to 20 mints ku trim panunga views innum athigam agum ..... padum kastathu ku palan kidaikum .....nan ungal bro E.Arumugam. from Erode Pallipalayam.
@valliammaialagappan7355
@valliammaialagappan7355 11 күн бұрын
குழந்தைகள் வளர்ப்பு முறை சூப்பர் . முன் பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் பயம் இல்லாமல் தைரியமாக பேசி பழகுவது அழகு.
@keerthivasan1257
@keerthivasan1257 11 күн бұрын
Best backpacker of 2024 in INDIA goes to BACKPACKER KUMAR 🎉❤❤
@mogandass9229
@mogandass9229 11 күн бұрын
True words❤❤❤❤
@sivagnanam5803
@sivagnanam5803 11 күн бұрын
Absolutely correct. Highly informative ..
@kalaiamuthanyuvarajiny6728
@kalaiamuthanyuvarajiny6728 10 күн бұрын
போன வருஷமும் சேர்த்து குடுக்கணும் bro
@Europemanoj22
@Europemanoj22 8 күн бұрын
Before year also give award kashmir episode also good
@BhagyaRaj-yd2cq
@BhagyaRaj-yd2cq 11 күн бұрын
பார்த்த உடனே கற்பூரம் மாதிரி பற்றிக்கொண்ட அந்த பசங்களின் பாசம் .ஆர்வம் பாராட்டுதலுக்குறியது.
@kumaravelrs213
@kumaravelrs213 11 күн бұрын
உங்கள் ரசிகன் என்ற முறையில் சின்ன வேண்டுகோள், நமஸ்தே என்பதை நமது தமிழ்ச் சொல்லில் வணக்கம் என்பதை வெளிநாட்டவர்க்கு உங்களை வணங்கும்போது சற்று பழக்கிவிடுங்கள், தமிழ்மகனான உங்களுக்கு மேலும் சிறப்பை சேர்க்கும்
@user-yf5yx6vi3v
@user-yf5yx6vi3v 10 күн бұрын
👍
@user-ry4eh3pe2c
@user-ry4eh3pe2c 11 күн бұрын
வருங்கால இந்தியாவின் நம்பர் ஒன் you tuber நீங்கள் தான் குமார் சார்
@bhagimedia
@bhagimedia 11 күн бұрын
உங்க வீடியோ போதும் சகோ Google map தேவையில்லை டூர் போக வேண்டும் என்றால் உங்கள் பதிவுகள் பாத்துட்டு போனா போதும் எல்லா விபரங்கள் கிடைத்து விடும். குழந்தைகள் அழகோ அழகு ❤
@jeyaramah1475
@jeyaramah1475 11 күн бұрын
கஜகஸ்தான் வருகை சூப்பராக இருக்கிறது, குமார். அந்த கள்ளங்கபடமற்ற பிஞ்சு முகங்களை பார்த்த போது, "பிள்ளைக்கூட்டங்களை பார்க்கையிலே பிஞ்சு மொழிகளை கேட்கையிலே..." என்று மக்கள் திலகம் எம் ஜி ஆர் பாடிய பாடல் வரிகள் நினைவுக்கு வந்தன. உங்கள் முகத்தில் குதூகலமும் சிரிப்பும் அருமையாக இருந்தது. தொடரட்டும் மகிழ்ச்சி. ❤
@Yoyotime3374
@Yoyotime3374 10 күн бұрын
Correct
@srinivasan8852
@srinivasan8852 11 күн бұрын
அந்த பசங்க இந்த எபிசொட் பார்த்தால் சந்தோஷப்படுவார்கள் நல்லமக்கள்
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 7 күн бұрын
இன்றைய Vlog சொல்ல வார்த்தைகளே இல்லை. குழந்தைகளோட அன்பான உரையாடல்கள், அவர்களோடு நம்ம வாத்தியாரும் குழந்தையாவே மாறி விளையாடியது செம்ம 😂. அன்பான மற்றும் உபசரிப்புகள் நிறைந்தவர்கள் கஸகஸ்தான் மக்கள். இறைச்சி மார்க்கட்டில் "ம்மே" உரையாடல் செம்ம காமெடி 😂. நவ்ரூஸ் என்பது பாரசீக திருவிழா. அது ஈரான், மத்திய ஆசிய நாடுகள், ஆப்கானிஸ்தான், அஸர்பைஜான் போன்ற நாடுகளில் வசந்த காலத்தை முன்னிட்டு கொண்டாடப்படும் திருவிழா ஆகும். அனைத்தும் அருமை வாத்தியாரே. ❤ நவ்ரூஸ் முபாரக் 🎉
@BTSFANBOY.
@BTSFANBOY. 11 күн бұрын
Kumar anna respect button 💜
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 11 күн бұрын
நன்றாக ப்பழகும். கஜகஸ்தான். மக்கள். பயணம் வெற்றி பெற. வாழ்த்துக்கள் குமார். 👍🙋‍♂️🙋‍♀️🇮🇳
@manimarankrishnamoorthy8172
@manimarankrishnamoorthy8172 9 күн бұрын
Respecting children and played with them is really great❤❤❤❤❤ 2nd generation fans are ready for kumar❤❤❤❤❤
@sivagnanam5803
@sivagnanam5803 11 күн бұрын
Your friendly interaction with those school children is very much appreciable...
@kanagarajchellaiah6580
@kanagarajchellaiah6580 10 күн бұрын
Dear younger brother you have mingled with the children and the children also fond of you and that's why they asked you to play with them. Really the people of KAZAKHSTAN are so friendly and lovely. Narration of silk road reveals that you are not only a professor of engineering students but also a professor of history students.
@kathirfamily
@kathirfamily 11 күн бұрын
என்ன தலைவரே குளிர் ஜர்கின் ah காணோம்.. குளிர் உட்டு போச்சு உங்களுக்கு❤❤❤
@Yaali284
@Yaali284 11 күн бұрын
குமாரின் கஜகஸ்தான் பயண வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் கள்ளகுறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் அவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் கடவுள் அவர்களுக்கு மனதைரியத்தை அருளட்டும்
@Tharani.777
@Tharani.777 11 күн бұрын
Always"raw real connent only" 💯💯..
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r 11 күн бұрын
🎁🎁நல்ல ப்ரண்ட்லியா புண்ணகையோடு பேசுராங்க அருமை வாழ்த்துக்கள் 🎁🎁
@sampathkumar2864
@sampathkumar2864 10 күн бұрын
Hai kumar.childrens trying to chat with you very nice.good people ❤❤❤
@tamilko1000
@tamilko1000 11 күн бұрын
Great ⚽ ball play with kids. Lovely people in this country. அமர்க்களம் நண்பரே!! அனைத்து Russia and Moscow பயண பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை. தமிழ்க்கோ Singapore.🎉❤
@krishnansambath3525
@krishnansambath3525 8 күн бұрын
உங்களது பயண அனுபவங்கள் பார்போரை மெய்சிலிர்க்க வைக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. பயணங்கள் முடிவதில்லை
@user-mz8jj9lm6r
@user-mz8jj9lm6r 10 күн бұрын
Your a vedio are very very best daily iam watching very use full
@Mclovinhere69
@Mclovinhere69 11 күн бұрын
Anna thumbnail innum nala pannunga... Ivalo arumaiyana raw and real videos innum pala peruku reach aganum.❤
@vishnuvardhan4214
@vishnuvardhan4214 10 күн бұрын
நண்பா உங்க vlog எப்பவும் வழி தெரியாம இருக்கறவங்கள கை பிடித்து கூட்டிட்டு போய் ஒவ்வொரு இடத்தை பற்றியும் அந்த நாட்டின் வரலாற்று நிகழ்வுகள் பற்றியும் நீங்க சொல்வது அருமைங்க ....உங்க vlogs எதையும் நான் miss பண்ண மாட்டேன் நண்பா❤❤❤❤❤
@dubaidude7561
@dubaidude7561 10 күн бұрын
தரமான காணொளி 🎉
@sj-shorts20
@sj-shorts20 11 күн бұрын
Kumar bro best Entertainment vlog in your channel very happy bro😂😂😂 fun iruku
@rajkannan005
@rajkannan005 11 күн бұрын
வாழ்த்துக்கள் 🎉 குமார் ❤️ கஜகஸ்தான் பயணம் ஆரம்பம் அருமை 👍 ருசியான உணவு, அருமையான அன்பான மக்கள், வரலாற்றை அதன் பின்பூலங்களையும் விரிவாக எடுத்து கூறும் விதம் அருமை 👍 வாழ்த்துக்கள் குமார் ❤️ உங்களோடு சேர்ந்து நாங்களும் உற்சாகமாக பயணிக்கிறோம்🎉
@PoongodhaiNeyveli
@PoongodhaiNeyveli 6 күн бұрын
You proved that you are a teacher . Thank you my son❤
@AV-he6xw
@AV-he6xw 11 күн бұрын
Im a die hard Ronaldo fan kumar bro.. He is a human with golden heart ❤ Now indian footballer sunil chetri is famous bro.
@mdrafees6575
@mdrafees6575 2 күн бұрын
🎉
@a.maheshkumar7409
@a.maheshkumar7409 10 күн бұрын
பிள்ளைகள் அழைத்ததும் அவர்களுடன் பங்கு பெற்று மகிழ்வித்தமைக்கு நன்றி இன்று முதல் நீங்கள் குழந்தை குமார் மகிழ்ச்சி
@Rameshkumar7
@Rameshkumar7 11 күн бұрын
மிக்க நன்றி நண்பா 🤝
@benjaminc6522
@benjaminc6522 11 күн бұрын
Unexpected joy for us viewers too, playing football with children is a visual treat..for festivals, you will find exorbitant fares everywhere..but here free bus for naures festival..whataa country.. kazhakstan..50:06 - 50:15 கம்பன் கூழு..என்ன ஒரு ராஜ சிரிப்பு😀😀
@GreenMeadows-bd9fl
@GreenMeadows-bd9fl 11 күн бұрын
Thank you so much for your videos. Great explorer and strong survivor. All the best for your amazing future. Can feel your pain and hardwork. God bless you❤
@thirumalaithirumalai7134
@thirumalaithirumalai7134 11 күн бұрын
Welcome to Kazakhstan episode 2 Raw and Real very good explanation Kumar 🎉 continue your naturel video and travel trip with Kazakhstan people 🎉😂❤
@ganeshprasad1603
@ganeshprasad1603 10 күн бұрын
இந்த episode சிறப்பு குமார்.. 👍🏻👍🏻👍🏻.. இதே மாதிரி போடுங்க....
@PraveenkumarManickam
@PraveenkumarManickam 11 күн бұрын
Wonderful Video Sir❤ Silk Road part was especially great 🎉
@arshad4489
@arshad4489 7 күн бұрын
இந்த வீடியோ புது விதமான அனுபவத்தை தருகிறது சிறந்த மக்கள் பின் குறிப்பு தமிழ் என்பது மதம் அல்ல மொழி 🙂
@mogandass9229
@mogandass9229 11 күн бұрын
intha season kum, next summer season kum vazhthukkal🙏🙏🙏♥️♥️♥️🇲🇾
@BagavathiSelvam-et4ko
@BagavathiSelvam-et4ko 10 күн бұрын
Super kumar playing with kids .our kids also learning the countries name.and.capitals and.money etc.continue kumar its really hard for.u but we.r enjoying❤😊
@dineshvarma3983
@dineshvarma3983 11 күн бұрын
Back to colour vision 😂❤🎉🎉🎉
@BTSFANBOY.
@BTSFANBOY. 11 күн бұрын
Welcome to the world of Kazakh mame 💜🔥
@user-bv9do7jb5m
@user-bv9do7jb5m 10 күн бұрын
உலகம் எங்கும் குமார்🎉எளிய மக்களின் குமாரர்...❤
@kgsm143
@kgsm143 10 күн бұрын
54:08 அருமையான அழகான அற்புதமான எபிசோட் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@user-po7to9hn1i
@user-po7to9hn1i 11 күн бұрын
Nalladhu. Thank you Admire your exploring unknown earth
@ManasManas-kh8bn
@ManasManas-kh8bn 11 күн бұрын
Fantastic video kumar Anna nice to see playing football with kids ❤❤ great video
@srivishnu1024
@srivishnu1024 9 күн бұрын
All the people seem to be really really happy 😍
@priyadarshinisj
@priyadarshinisj 8 күн бұрын
Me and my family never miss your unique exploration of different places. Your info is useful and adventures are exciting. Well done!!
@amazingblueplanet2511
@amazingblueplanet2511 10 күн бұрын
Thanku bro ithai thaan naan ethir parthen... Student s kooda pesinal innum niraya news kidaikkum❤
@AshokAshok-gu6tc
@AshokAshok-gu6tc 11 күн бұрын
Wonderful interacting with little guys...❤
@UchihaSarath
@UchihaSarath 9 күн бұрын
Well done with those children bro. Nice video 😊❤❤❤❤
@Mahendraselvan
@Mahendraselvan 9 күн бұрын
கஜகஸ்தான் வருகை மிக அருமை, குமார் தம்பி. அந்த சின்னப் பிள்ளைகளுடன் உரையாடல் மற்றும் கால் பந்தாட்டம் மிக மிக அருமை தம்பி.
@DrAgalya
@DrAgalya 10 күн бұрын
Their hospitality and culture is admirable!Nice video.
@arunanarunan1206
@arunanarunan1206 10 күн бұрын
சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம் கஜகஸ்தான் குழந்தைகள் சூப்பர் மற்றும் நண்பர்கள் கால்பந்து சூப்பர் விளையாடுகிறார்கள் மற்றும் வாழ்த்துக்கள்
@geetharani.b2028
@geetharani.b2028 11 күн бұрын
The love of children is pure like gold heartwarming feeling blessed with these kids🎉🎉
@Rahuldev357
@Rahuldev357 2 күн бұрын
best vlog !!!! with kids!!! vera level bro neenga!!!!
@MohamedNawas3-ns9lj
@MohamedNawas3-ns9lj 10 күн бұрын
Raw and Real Super ❤ congratulations
@chandrupavi3379
@chandrupavi3379 9 күн бұрын
Super kumaru bro attakasamana video 🎉🎉🎉
@kmkbarani
@kmkbarani 10 күн бұрын
It’s a nice gesture of you to play with the children 🎉🎉
@kmkbarani
@kmkbarani 9 күн бұрын
இப்ப எல்லாம் ஒரு மணி நேரத்துக்கு கம்மியா டிராவல் விலாக் புடிக்கல குமாரு, ஒரு மணி நேரம் வீடியோவே பத்தல 😃😃👍 உங்கள் உழைப்பு இதில் தெரிகிறது🎉🎉🎉🎉
@thangaiananbalagan7885
@thangaiananbalagan7885 9 күн бұрын
அருமை நண்பரே நிறைய படித்தாலும் நேரில் சென்று பார்க்கும் போது மனதில் மிகவும் சந்தோசம் இருக்கும். நன்றி
@harishwarharry1492
@harishwarharry1492 10 күн бұрын
Most inspiring Backpacker and a traveller!! Kudos to you brother!!
@arularasan3669
@arularasan3669 10 күн бұрын
வணக்கம் குமார்.தங்கள் பயணமும் & வீடியோ பதிவுகள் அருமை.வாழ்க வளமுடன்
@skpandianskpandian558
@skpandianskpandian558 10 күн бұрын
ஹாய் குமார் நான் பாண்டியன் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் குமார் கஜகஸ்தான் குதிரை பால் நான் அடிக்கடி டிஸ்கவரி சேனலில் பார்த்து இருக்கிறேன் அதன் தயாரிப்பு முறையும் பார்த்து இருக்கிறேன் . அப்புறம் நமது உணவான கம்பங்கூழை பார்த்து ஒரு சிரிப்பு சிரித்திர் சூப்பர் ... ok குமார் மீண்டும் மீண்டும் வாழ்த்துக்கள்
@chandraraj1825
@chandraraj1825 11 күн бұрын
Very super beautiful Kumaru. God bless your family. 🎉❤❤❤
@manisrinivasan6946
@manisrinivasan6946 10 күн бұрын
So lovely to hear you.
@suryakrrish3980
@suryakrrish3980 10 күн бұрын
your conversation with kids is good brother to peaceful and enjoyment 😊
@user-po7to9hn1i
@user-po7to9hn1i 11 күн бұрын
It is very nice to see you with kids playing foot ball.gods Willings
@t.ksrinivasan9764
@t.ksrinivasan9764 11 күн бұрын
Playing football with children super.🎉
@sakthisaishritha6450
@sakthisaishritha6450 9 күн бұрын
குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றி விட்டீர்கள். புதிய நாடு வாழ்த்துக்கள்.
@riturevathy
@riturevathy 10 күн бұрын
Wow kids feel SO safe n free, idhu ooru, namma ooru la children can't walk play around 😔, oru pakkam video happy aa irku, but namma condition think pannuna kastam aa irku
@sureshkumar926
@sureshkumar926 10 күн бұрын
Wow really amazing bro, this episode really different that school kids played the football... Silk Market... Your historical explanation really excellent we are really enjoying.... Thank you so much... You are only the real and Raw content traveller in India....
@babun7206
@babun7206 11 күн бұрын
Waiting over. 💖 . Kumar anna
@ram8705
@ram8705 10 күн бұрын
Watching tour videos gives me happiness anna ❤️ Thanks !
@jananyrajkumar1714
@jananyrajkumar1714 10 күн бұрын
Hi sir wonderful Kazakhstan people. You explain very well boys are so cute super football match sir fr. Malaysia
@Dina-Wilde
@Dina-Wilde 5 күн бұрын
Very Very lovely kids.. interesting travel vlog.. best tamil youtuber.. keep up the great work bro.. take care of yourself ❤🎉
@user-nx4jy5hx4m
@user-nx4jy5hx4m 10 күн бұрын
Really super. Kids or very happy.
@ARUN.NOBITA
@ARUN.NOBITA 11 күн бұрын
Video Vandhachuuu 😍♥️
@user-ns2xb7xl4e
@user-ns2xb7xl4e 11 күн бұрын
குழந்தையாக மாறிய குமாரு 22:00
@PapeRCookinG143
@PapeRCookinG143 11 күн бұрын
2:42 Small unexpected thing. Anna global Card nu soldrapoo right side la global coffee nu oru Shop varuthu.. perfect sync ✌️✨🌏
@muthusankar2492
@muthusankar2492 10 күн бұрын
Very Very cool episode..nice cuntry ..all are nice...and kumar sir thanks...🎉
@raghavendrannagarajan5297
@raghavendrannagarajan5297 10 күн бұрын
Great Kumar. You are doing very good achievement. I am traveling with you digitally. But it's like really with you personally. Congratulations
@aqilmohd8173
@aqilmohd8173 11 күн бұрын
அட்டகாசமான வீடியோ, அட்டகாசமா பாத்தாச்சு, அட்டகாசமா என்ஜாய் பண்ணியாச்சு !!
@banumathics4448
@banumathics4448 10 күн бұрын
Boys will be happy if they see this vlog, nice people here . Nalla enjoying with u ❤❤
@BTSFANBOY.
@BTSFANBOY. 11 күн бұрын
Here we go 💜
@asokanchandran
@asokanchandran 10 күн бұрын
கஜகஸ்தான் பற்றிய அரிய தகவல்கள் சுவாரஸ்யம் ரஸ்ய சிறுவர்களுடன் மகிழ்ச்சியான உரையாடல் மற்றும் அவர்களுடன் ஃபுட்பால் விளையாடல் சில்க் ரோடு பற்றிய தகவல்கள் சிறப்பு இறைச்சி காய்கறிகள் மற்றும் பழங்கள் பார்க்க சிறப்பாக இருந்தது விழா கொண்டாட்டத்தின் ஆல் பஸ்களில் இலவச பயன அனுமதி இனிமையான அனுபவம்
@dhanusri7181
@dhanusri7181 11 күн бұрын
Super sir.. All the best 🎉🎉🎉🎉
@balabalamurali3866
@balabalamurali3866 11 күн бұрын
❤❤❤❤ super na Vera level
@user-jg1xr3zf9l
@user-jg1xr3zf9l 11 күн бұрын
❤❤❤ வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
@josephsellathamby6193
@josephsellathamby6193 10 күн бұрын
வாழ்த்துக்கள் குமார்.வீட்டில் இருந்தவாறு உலகத்தைக் பார்க்க உதவுகின்றீர்கள்.முடிந்தால் பயணக் கட்டுரைகள் எழுதுங்கள்.
@sandyredemption4239
@sandyredemption4239 11 күн бұрын
Wholesome video anna❤
@TarunPrasad-we8po
@TarunPrasad-we8po 11 күн бұрын
Wonderful video Kumar super super super super...i am Tarun in Hosur
@ruthutv6074
@ruthutv6074 11 күн бұрын
மிகவும் அருமை தம்பி குமார் உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@sekar9803
@sekar9803 11 күн бұрын
வாழ்த்துக்கள் தலைவா ❤❤❤❤
@pravinraj1692
@pravinraj1692 10 күн бұрын
This video was amazing bro 😊❤
@krishzram4615
@krishzram4615 10 күн бұрын
My favourite country kazakhstan.. respectful people
@Thanishka-Crafty17so
@Thanishka-Crafty17so 11 күн бұрын
Vera level Anna ❤❤❤❤❤❤
@ashmaz3543
@ashmaz3543 8 күн бұрын
One and only gentleman traveler in india
@VRossi56
@VRossi56 11 күн бұрын
Verithanam 🎉🎉🎉🎉🎉
@vijaymmahi4744
@vijaymmahi4744 11 күн бұрын
💯The GoAT🐐oF Indian Footballer...🐐 ⚽-SUNIL CHETHRI🐐🐐🐐💯
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,4 МЛН
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 26 МЛН
Неприятная Встреча На Мосту - Полярная звезда #shorts
00:59
Полярная звезда - Kuzey Yıldızı
Рет қаралды 7 МЛН
1 or 2?🐄
00:12
Kan Andrey
Рет қаралды 26 МЛН
Velinaatu Velai Paavangal | Parithabangal
13:52
Parithabangal
Рет қаралды 1,8 МЛН
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,4 МЛН