இந்த டேஸ்ட் அடிச்சிக்க எந்த சாதமும் இல்லை ! அரிசி பருப்பு சாதம் | Paruppu satham | Dal rice recipe

  Рет қаралды 1,306,086

Balaji's kitchen

Balaji's kitchen

Жыл бұрын

அரிசி பருப்பு சாதம் | dal rice recipe | lunch box menu | Easy recipe
சுவையான அரிசி பருப்பு சாதம் எப்படி செய்வது என்பது பற்றி இந்த வீடியோ பதிவில் காண்போம்.
INGREDIENTS :
* 2 Cup Rice
* 3/4 Cup - Toor dal
* Mustard & Urad dal
* 1/4tsp Fennel seed
* 1/4tsp Cumin
* Pinch of fenugreek
* 3 Dry red chilli
* 2 Green chilli
* 150g Small Onion
* 10nos - Pepper
* 15nos - Garlic
* 1 Tomato
* Turmeric powder
* Asafoetida powder
* 1/2tsp Curry chilli powder
* 1tsp Ghee
* Oil - as required
* Salt - as required
* Water - as required
✔ Fb : bit.ly/3jbSLop
✔ Insta : bit.ly/2XG6Wd5
✔ மேலும் தொடர்புக்கு : 9344844896
சப்ஸ்கிரைப் செய்து எங்களை ஊக்கப்படுத்தும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி

Пікірлер: 277
@Premgee
@Premgee Жыл бұрын
எனது மனைவி வேலைக்கு சென்றவிட்டதால், உங்க புண்ணியத்தில் எனது குழைந்தைகளுக்கு இன்று இந்த டிஸ்ஸை மதிய உணவுக்காக செய்து கொடுத்துள்ளேன் மிகவும் சுவையாக இருந்தது...மிகுந்த நன்றி
@janavisundaresan6419
@janavisundaresan6419 11 ай бұрын
Premjee, world’s greatest cooks are men. So you will do very well. Keep it up brother.
@SiddiqSiddiq-bo4xt
@SiddiqSiddiq-bo4xt 25 күн бұрын
B b. Bbbbbbbbnnn
@gmanimaran1317
@gmanimaran1317 Ай бұрын
பாலாஜி கிச்சன் அன்னார் அவர்கள் மிகத் தெளிவாக எளிமையாக சொல்லுகின்றார் வாழ்க வாழ்கஎளிமையாக சொல்லுகின்றார் வாழ்க வாழ்க வாழ்கவே
@janetjanet7539
@janetjanet7539 Жыл бұрын
கத்தரிக்காய் உருளைக்கிழங்கு சேர்ந்த பொரியல் அருமையாக இருக்கும்
@sinclairs7304
@sinclairs7304 Жыл бұрын
அருமை சார்..பார்த்தாலே பசி எடுக்குது..நன்றி🎉
@ramesh.m286
@ramesh.m286 11 ай бұрын
மிக அருமையாக உள்ளது, நன்றி
@gurusamyr7235
@gurusamyr7235 2 ай бұрын
Thank you very much brother for your nice tips Today itself i am going to do this
@Gayatridevi-cz8ow
@Gayatridevi-cz8ow Жыл бұрын
இது எங்க கவுண்டர் பிரியாணி. இந்த சாப்பாடும் நெய்யும் டெய்லி நைட் இது தான் ❤❤❤. இது துவரம் பருப்புக்கு பதிலாக அவரைப் பருப்பு .தட்டைப் பயறு. பாசிப்பருப்பு இது எல்லாமே ஒவ்வொன்றும் ஒவ்வொரு ருசி இருக்கும்.
@vidhyam1178
@vidhyam1178 Жыл бұрын
ஆமாம் இந்த அரிசியும் பருப்பு சாதம் நம் கொங்கு இனத்தின் favourite dish.இதில் சிறிதளவு கொத்தமல்லி, சீரகம், பூண்டு, காய்ந்த மிளகாயை போட்டு அரைத்து , சாதம் வேகும் போது கலந்து சமைப்போம்.
@kpurushothaman2985
@kpurushothaman2985 Жыл бұрын
Naanga avarai paruppu sethu seivom..namma kongu naatu biriyani
@padmapadma3118
@padmapadma3118 3 ай бұрын
This is comman food
@manipriya1644
@manipriya1644 Ай бұрын
​@@vidhyam1178 apdiya akka
@dhanamgovindarj2560
@dhanamgovindarj2560 Жыл бұрын
Super and simple tasty yummy 😋 paruppu saadham 😊
@MegaCutierabbit
@MegaCutierabbit 4 ай бұрын
அண்ணா, இன்று நான் இந்த recipe செய்தேன். மிகவும் ருசியாக இருந்தது. மிகவும் நன்றி. ❤❤❤❤
@m.veerapathrianpathiran4759
@m.veerapathrianpathiran4759 3 ай бұрын
சிறந்த வீடியோ காட்சிகள் மூலம் அற்புதமான முறையில் அரிசி பருப்பு சாதம் செய்முறை விளக்கம் சூப்பர்
@thandiservairajendran969
@thandiservairajendran969 19 күн бұрын
மூன்றாவது முறையாக இன்று செய்கின்றேன்.மிகவும் சுவையாக உள்ளது என அனைவரும் பாராட்டினர்.
@bhaskarji9200
@bhaskarji9200 Жыл бұрын
இந்த பருப்பு சாதத்தை ஈரோட்டில் எனக்கு பிடித்த நண்பர் வீட்டில் சாப்பிட்டுள்ளேன்.அருமையாக இருக்கும்..
@ganesanmedia5616
@ganesanmedia5616 Жыл бұрын
இதைத்தான் நான் சாம்பார் சாதம் என்று செய்து கொண்டிருக்கிறேன் இது பருப்பு சாதம் என்று இன்று தான் நானும் தெரிந்து கொண்டேன் அருமையாக பொறுமையாக பதிவு செய்தீர்கள் வாழ்த்துக்கள் ஐயா🙏❤😊🙌
@padmapadma3118
@padmapadma3118 3 ай бұрын
Erode spl food
@kani007r3
@kani007r3 2 ай бұрын
Sir super,na ippa than seithu parthen arumayaka irunthathu ammavukku mikavum pidithirunthathu nanri
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 Жыл бұрын
சூப்பர் சூப்பரான டிப்ஸ் வாழ்த்துக்கள் சார்
@manickamk5489
@manickamk5489 Жыл бұрын
நான் இன்று குழைவான முறையில் சமைத்து சாப்பிட்டு பார்த்தேன். அருமையாக உள்ளது. நன்றி. வாழ்க பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு. 💐
@nachimuthukoperundevi8178
@nachimuthukoperundevi8178 Жыл бұрын
Native food। Gongu special। When there r no vegetables, my mom will do this for our AN lunch। VV tasty food ❤
@sharvashan8989
@sharvashan8989 9 ай бұрын
With curd... Vera level... தயிருடன் அருமையாக இருக்கும்
@girijanair2797
@girijanair2797 24 күн бұрын
p
@harikrishnan8808
@harikrishnan8808 11 ай бұрын
Yes, a good recipe that u showed out n prepared with rice n dhal done with onion n masala ingredients. Thanks for ur time.
@vallivijayakumar1969
@vallivijayakumar1969 9 ай бұрын
நன்றி சார்
@rajaswamiravichandran6971
@rajaswamiravichandran6971 Жыл бұрын
மிகவும் பிடிக்கும்
@savithriravikumar7478
@savithriravikumar7478 Жыл бұрын
Super super Balaji. Vazhlga Valamudan. I will follow your method 👏👏🙏
@Ravikumar-cs8un
@Ravikumar-cs8un 19 күн бұрын
செய்து பார்த்தேன் அருமையாக வந்தது
@swaminathankandasamy7448
@swaminathankandasamy7448 Жыл бұрын
அருமை.வாழ்த்துக்கள்.
@mkprakash7326
@mkprakash7326 Жыл бұрын
Okay, very tasty healthy recipe. I like always sambar rice only.
@sarovarsha4008
@sarovarsha4008 Жыл бұрын
Thankyou brother
@arunv1395
@arunv1395 Жыл бұрын
SUPER SIR INTHA ALAVUKU EHTANA PER SAPIDALAM
@sadhanamathi6365
@sadhanamathi6365 9 ай бұрын
I tried this recipe it came out well. Thank u anna..very very thank u..my family loved this taste..🎉🎉🎉
@fshs1949
@fshs1949 Жыл бұрын
பார்க்கும்போது செய்து சாப்பிடவேண்டுமென ஆவலாக இருக்கிறது.
@sasijagan9126
@sasijagan9126 Жыл бұрын
எங்க ஊர்கோவை ஸ்பெஷ்லுங்க
@babyfrancis6623
@babyfrancis6623 10 ай бұрын
சூப்பர்
@sselvi5495
@sselvi5495 Жыл бұрын
சூப்பர்.👌👌👍👍
@seethalakshmisaravanapandi7176
@seethalakshmisaravanapandi7176 26 күн бұрын
Paruppu satham first time try panni saptan super anna
@valliemurugan6155
@valliemurugan6155 Жыл бұрын
TQVM SIR. LOOKS SO DELICIOUS . VERY NICE. GOD BLESS. NAMASHIVAYA 🙏♥️
@saisahana9362
@saisahana9362 11 ай бұрын
Super sir came out very well... Thank you
@sdschanneltamil
@sdschanneltamil Жыл бұрын
Paruppu sadam 👌👍🏻
@umaramasubramanian5123
@umaramasubramanian5123 Жыл бұрын
Thanks brother
@gurusanthoshsagsanthosh5822
@gurusanthoshsagsanthosh5822 Ай бұрын
Spr na semma taste a irunthuchu
@ManickkavasakamTMV
@ManickkavasakamTMV Жыл бұрын
Ration rice is also very good taste to this type paruppu meals...
@raji8629
@raji8629 Жыл бұрын
அரிசி பருப்பு சாதத்திற்கு பச்சை புளி தண்ணீர் சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் கருவேப்பிலை கொத்தமல்லி தழை அரிந்து போட்டு உப்பு சேர்த்துதொட்டு சாப்பிட்டுடால் அருமை யாக இருக்கும்
@suganthibalaraman6914
@suganthibalaraman6914 Жыл бұрын
Very good
@arunkumar10b65
@arunkumar10b65 9 ай бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@Ilanjikamala
@Ilanjikamala 2 ай бұрын
Sombu podamal seithal nanraka erukkum thottukkolla thakkali thaer paccadi super a erukkum vazththukkal
@user-bo3nk4ed5v
@user-bo3nk4ed5v 7 ай бұрын
Thnku sir
@p.harishrakavendhar1939
@p.harishrakavendhar1939 2 ай бұрын
அருமை சார்
@narmathadaniel8956
@narmathadaniel8956 Жыл бұрын
Easy and simple but supppppeeerrrr anna
@rajeshrajeshwary9168
@rajeshrajeshwary9168 9 ай бұрын
நன்றி தம்பி. இலங்கையில் இருந்து
@manchuwanimohanadas959
@manchuwanimohanadas959 4 ай бұрын
Thanks. 🙏
@selvakalai281
@selvakalai281 4 ай бұрын
Thank you Balaji's Kitchen.
@BabyBaby-zb2vy
@BabyBaby-zb2vy 9 күн бұрын
பருப்பு சாதம் சூப்பர்
@geethakrishnasamy3582
@geethakrishnasamy3582 9 ай бұрын
Thank you sir
@jayalakshmivenkatraman6632
@jayalakshmivenkatraman6632 Жыл бұрын
I like to watch your recipe
@m.balakrishnamoorthy6734
@m.balakrishnamoorthy6734 Ай бұрын
உங்கள் செய்முறையும்.. விளக்கமும்..மிகவும் சிறப்பாக உள்ளது. வாழ்த்துகள் sir
@raghavanak9719
@raghavanak9719 Жыл бұрын
😊super sir Thanks 👍
@radhakrishnan4331
@radhakrishnan4331 Жыл бұрын
சூப்பர்பாலஜி
@DavidDavid-qu3dm
@DavidDavid-qu3dm 7 ай бұрын
Thanks
@sujathasuperanna3630
@sujathasuperanna3630 Жыл бұрын
Thankyou bro
@ga.vijaymuruganvijay9683
@ga.vijaymuruganvijay9683 Жыл бұрын
Awesome super l like it anna 🇮🇳👌👍🙏
@rajeswaripanda2159
@rajeswaripanda2159 2 ай бұрын
Very Delicious Preparation. mouth watering.
@aarthi2621
@aarthi2621 Жыл бұрын
Just joking Sirr 👆 na senju pathuen nala superrrah irukuuuu na ithuvaraikum Parupu potathu illa first time potu senjan Superr 👌👌👌👌
@VijayalakshmiVenkatesan-se8nb
@VijayalakshmiVenkatesan-se8nb 3 ай бұрын
Very easy tips. I want to prepare for my corporation cleaning staff. I hope they will appreciate your receipe.Thanks for your idea, as a male Iam want such guidance.
@DaniDani-pf9pt
@DaniDani-pf9pt Жыл бұрын
My favorite dish
@ashokjaganvillupuram4786
@ashokjaganvillupuram4786 Жыл бұрын
Super Nan panna ha just now super
@sujatharajamannar7897
@sujatharajamannar7897 Жыл бұрын
எளிமையான விளக்கம் மற்றும் செய்து காட்டியதற்கு நன்றி தோழரே..!!
@gayatriram5402
@gayatriram5402 Жыл бұрын
Balaji Anna Unga veg all receipies are my favorite. And my own brother name is also balaji😊 thank you anna
@sathiyamoorthyjayamani1102
@sathiyamoorthyjayamani1102 9 ай бұрын
Thanks bro... proud to liv in coimbatore.
@ranganathananantharammysor1190
@ranganathananantharammysor1190 Жыл бұрын
Super Brother
@subhalakshmimadhusudhanan745
@subhalakshmimadhusudhanan745 Жыл бұрын
Super sir 👌👌👌
@valariejones9121
@valariejones9121 2 ай бұрын
It's looks tasty
@janavisundaresan6419
@janavisundaresan6419 11 ай бұрын
I made it today. My husband is just having his lunch. It was superb. He loves it. I served it with cucumber carrot pacchadi and pappad. I will have it after my bath. My mouth is watering. Thank you Sir.
@user-wp9vf8kx1h
@user-wp9vf8kx1h 11 ай бұрын
U mention about having bath too????😂😂😂
@annapoorani7117
@annapoorani7117 11 ай бұрын
​@@user-wp9vf8kx1hkonjam unarchi vasapatuntaanga.....nenga vera adha ketukitu😂
@samvicto2779
@samvicto2779 9 ай бұрын
Pls post carrot -cucumber pachadi.
@soniyagladpushglad3083
@soniyagladpushglad3083 Жыл бұрын
Super sir
@sangeetaskitchen5162
@sangeetaskitchen5162 Жыл бұрын
Very nice 😋👍🙏🌹
@poojasrichannel245
@poojasrichannel245 Жыл бұрын
Semma👌👌👌👌👌
@devil_ff8540
@devil_ff8540 Жыл бұрын
I am try
@jjmk4108
@jjmk4108 Жыл бұрын
Anna yenga vetu la naan itha seiven yen daughters ku pudicha saapadu.
@thenmozhibaby9731
@thenmozhibaby9731 6 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த சாதம்
@anurethu4878
@anurethu4878 Жыл бұрын
Super anna
@alziachannel2437
@alziachannel2437 Жыл бұрын
Super Recipe 👌👌👌
@saraswathisaraswathi7196
@saraswathisaraswathi7196 5 ай бұрын
Super taste❤❤❤❤
@ElizabethMathewiiind
@ElizabethMathewiiind Жыл бұрын
Nice t simple
@tamilmovieschannel1183
@tamilmovieschannel1183 Жыл бұрын
Nice Recipe Sir ❤
@hameeds611
@hameeds611 Жыл бұрын
Good
@lutchmeegovender-jn6qb
@lutchmeegovender-jn6qb 2 ай бұрын
Vankam sir love you r cooking kogie from south Africa will try
@lakshmigantham297
@lakshmigantham297 Жыл бұрын
Super👍👌🎉
@kamalamsathya3443
@kamalamsathya3443 Жыл бұрын
My native is erode.. arisimparuppu very famous kongu dish
@gracegracekwt6577
@gracegracekwt6577 9 ай бұрын
Very nice 👌
@Smiley__mani
@Smiley__mani Жыл бұрын
I will try bro
@safwansafwan7935
@safwansafwan7935 Жыл бұрын
Yummy 😋
@ravichandrannatesan7891
@ravichandrannatesan7891 Жыл бұрын
Reasonably good recipe
@civilpse5458
@civilpse5458 Жыл бұрын
This is a Kovai origin recipe, I think. When we were children, we used to relish this steaming paruppu sadham. Many may wonder, but my side dish was ripe poovan pazham. The tangy sweet banana would go with the hot ( karam) steaming rice. 😂
@MaragathamMaragatham-je7fq
@MaragathamMaragatham-je7fq 16 күн бұрын
Anna, super 😊
@readytoknow
@readytoknow 10 ай бұрын
Superb
@rajeshwariarun8797
@rajeshwariarun8797 Жыл бұрын
Hi Balaji ,i tried this recipe for my kids and they loved also it did taste so good.Thank you
@vanithavanitha7408
@vanithavanitha7408 3 ай бұрын
Enagu petitha sapadu Anna 😍😍😊😊
@shamsiamohamed2770
@shamsiamohamed2770 Жыл бұрын
Superb bro
@jothimani7872
@jothimani7872 Жыл бұрын
இதற்கு சைட் டிஷ் கத்தரிக்காய் உருளைக்கிழங்கு பொரியல் வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்
@rajeshwaria6545
@rajeshwaria6545 Жыл бұрын
Ama go
@ranganathanm676
@ranganathanm676 Жыл бұрын
புலி செக்கணும். எண்ணெய் இல்லாமல் செய்யலாம்
@janavisundaresan6419
@janavisundaresan6419 11 ай бұрын
Can we do this with Kambu? It will be hood for diabetics. Thank you for this wonderful recipe.
@ammusubi3646
@ammusubi3646 Жыл бұрын
Super
@RevathiChakaravarthi
@RevathiChakaravarthi 7 күн бұрын
Super brother 🎉🎉🎉
@parasuramanraman3538
@parasuramanraman3538 10 ай бұрын
👌
@rajeshthillan2510
@rajeshthillan2510 Жыл бұрын
Super bro....
@santhijawahar9187
@santhijawahar9187 Жыл бұрын
Super bro
@arputhamani4694
@arputhamani4694 5 ай бұрын
Anna super ❤❤❤❤
@radhasrinivasan1798
@radhasrinivasan1798 Жыл бұрын
Balaji Superb I have eaten this at my friends place. Lovely👌👌👌👌👌👌
@drzainabmohamed9149
@drzainabmohamed9149 Жыл бұрын
I am watching from Saudi Arabia
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 38 МЛН
Best father #shorts by Secret Vlog
00:18
Secret Vlog
Рет қаралды 21 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 49 МЛН
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 5 МЛН
Venkatesh Bhat makes Arisi Paruppu sadam | lunch box ideas | variety rice recipe in Tamil | Dal rice
16:29
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 863 М.
Kovai Special Arisi Paruppu Sadam | Madhampatty’s Recipe | Madhampatty Rangaraj
14:49
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 38 МЛН