No video

கொரியாவுக்கு போகல இங்கதான் வாழப் போறோம் | KOREAN COUPLE | NEEYA NAANA | VIJAY TV | MERCURY

  Рет қаралды 825,618

MERCURY

MERCURY

Күн бұрын

@MERCURY #vijayalakshmi #kim #korean #koreancouples #karur #couples #husbandwifetamilcomedy #tamil #neeyanaana #mercury #vijaytv #neeyanaana
SEE MORE....
DO WATCH OUR LATEST VIDEOS :
என் காதலுக்கு பின்னால் இருக்கும் வலி இவளுக்கு மட்டும்தான் தெரியும்... | NEEYA NAANA | MERCURY
• என் காதலுக்கு பின்னால்...
7வது படிக்கும் போதே... சூப்பர் சிங்கர் போராட்டம் ஆரம்பிச்சிடுச்சு | SANJIV | VIJAY TV | MERCURY
• 7வது படிக்கும் போதே......
FOLLOW US ON SOCIAL MEDIA:
FACEBOOK : / mercurydigi
INSTAGRAM : / mercury_digital_official
TWITTER : / mercury_tamil
MOJ : mojapp.in/@mer...
SHARECHAT : sharechat.com/...

Пікірлер: 456
@thirumalairaj333
@thirumalairaj333 Ай бұрын
கன்னியாகுமரி அல்லது தொன்புலத்தில் ஆயூக்தா நாட்டின் இளவரசி செம்பவளம் அன்று ஒரு காலத்தில் கொரியா நாட்டுக்கு சென்று கொரியா இளவரசரை திருமணம் செய்து கொண்டார் என்று வரலாறு உள்ளது அதே போல் இன்று ஈரோட்டில் இருந்து இந்த பெண் அந்த இளவரசரை கல்யாணம் செய்துள்ளார், வாழ்க பல்லாண்டு.
@user-fn3uw8bo3r
@user-fn3uw8bo3r Ай бұрын
Ama ama ❤❤❤❤
@priyapriyadharshini2404
@priyapriyadharshini2404 Ай бұрын
Erode ila karur
@mayamythra8041
@mayamythra8041 Ай бұрын
S🥰😍
@happy_blissy_on_hear31
@happy_blissy_on_hear31 27 күн бұрын
Karur not erode
@Kundi8888
@Kundi8888 23 күн бұрын
Machii nee kanyakumari ya naum
@srinagaraj-lw2mi
@srinagaraj-lw2mi Ай бұрын
Intha anchor um sari intha jodi yum romba alaga pesuranga.....nice interview ❤❤❤
@vijayalakshmithirunarayana580
@vijayalakshmithirunarayana580 Ай бұрын
சூப்பர்டா நீங்கள் ரெண்டு பேரும் எப்பவும் இப்படியே சந்தோஷமாக இருங்க. அம்மாவின் ஆசிகள்❤❤❤❤❤❤❤❤
@lookmyro8729
@lookmyro8729 Ай бұрын
She is very frank and pure soul
@dineshchanakiyan4916
@dineshchanakiyan4916 Ай бұрын
Thank God. Actually avaru antha ponnu alugum pothu avaroda face la oru payam vanthathu paruuu. Athula eruku avanoda love. Really super baby
@angalaparameswarisankarana5117
@angalaparameswarisankarana5117 Ай бұрын
Sss.she is so lucky to have him.
@MurukanMani-u5x
@MurukanMani-u5x Ай бұрын
உங்கள் ஜோடி பொருத்தம் சூப்பரா இருக்கு எப்பவும் நீங்க சந்தோசமா இருக்கணும்❤🥰🤩🫶👍🫰🤝👏👏👏👏🥰🥰🥰❤❤❤❤❤
@Bharanitharan
@Bharanitharan Ай бұрын
கொரியர்கள் மிகவும் சாந்தமான மக்கள் மேலும் மிகவும் அன்பான, மனிதநேயம் மிக்கவர்கள், இந்தியா மீது மிகவும் மரியாதை உள்ளவர்கள் ஏன் என்றால் அவர்கள் பஞ்சத்தின் பிடியில் கஷ்டப்பட்ட போது இந்திய அரசாங்கம் நிறைய உணவு மற்றும் உதவிகள் செய்துள்ளது, அவர்களிடம் இந்தியா என்றால் தெரியாது காந்தி தேசம் என்றால் தான் தெரியும், முன்பின் தெரியாதவர்களை பார்த்தால் முதலில் கேட்பது சாப்பிட்டீர்களா,வாங்க சாப்பிடலாம் என்பது தான்,எனவே இந்த பெண்ணை அவர் நிச்சயமாக நல்லபடியாக பார்த்து கொள்வார்
@badsachem9265
@badsachem9265 Ай бұрын
நீ மூடு! South Korea வுல உள்ள Hotels,Theme park, restaurants எல்லாம் Indians க்கு allowed கெடயாது!
@mewedward
@mewedward Ай бұрын
🧐🤔
@catracer7398
@catracer7398 Ай бұрын
அண்ணா அந்த ஊர்ல பெண் கிடைக்குமா
@Bharanitharan
@Bharanitharan Ай бұрын
சத்தியமாக கிடைக்காது, கிடைத்தாலும் வேண்டாம், அந்த ஊர் பெண்களுக்கு நம்மால் மேக்கப் சாமான் மற்றும் துணிகள் எடுத்து கொடுத்து கட்டுபடி ஆகாது,வத்தலோ தொத்தலோ இங்கேயே பாருங்கள்
@AarthiAmmu-gh3ud
@AarthiAmmu-gh3ud Ай бұрын
😂​@@catracer7398
@rameshrajangam9295
@rameshrajangam9295 Ай бұрын
கடல் தாண்டிய காதல் வாழ்த்துக்கள் சகோதரி
@divyaradhakrishnan9669
@divyaradhakrishnan9669 Ай бұрын
Hey indha ponnoda husband avangala pathute itukanga so cute😊
@umamageswarirajasekaran4109
@umamageswarirajasekaran4109 Ай бұрын
விஜி நீங்ககொரியா பொண்ணு மாதிரி இருக்கிறீர்கள். செம பொருத்தம். திறமையானவர் தான் நீங்கள். கவலைப்படாமல் இருங்கள். திறமையான பொன்னு
@kesavankesavan9455
@kesavankesavan9455 Ай бұрын
Poor girl not receiving support from society Once She took a decision of her own the same society start cursing her..Alk the best sister 🎉
@anushree-vq8hc
@anushree-vq8hc 26 күн бұрын
this!!this!!this!!
@AnandhiAnandhi-rm6sc
@AnandhiAnandhi-rm6sc Ай бұрын
I appreciate the anchor. Clear cut questions and decent interview..🎉
@jayamathi9813
@jayamathi9813 Ай бұрын
Dowry கொடுமை ல irukathu ல super happy ah irukangaa both of u..😢😢
@deepakbauliah1508
@deepakbauliah1508 Ай бұрын
OMG.. I really appreciate the anchor Sanmathi. She is so natural.. I hope she sees my comment.. and I wish her more success .. இன்றைய போலி முகச்சாயம் பூசி, filtered காணொளி பதிவேற்றம் செய்யும் காலத்தில் நீங்கள் மிகவும் சாதாரணமாக தோன்றியிருக்கீர்கள், ஆனாலும் மிகவும் confident' ஆக பேசுகிறீர்கள். வாழ்க வளமுடன்
@ManoprakashMANOPRAKASH-zl7yr
@ManoprakashMANOPRAKASH-zl7yr 20 күн бұрын
சகோதரிக்கு முதல்ல வாழ்த்துக்கள்...... எனக்கு தெரிந்தது காதலுக்கு கண்கள் இல்லை னு தெரியும்... அதைவிட பெரிய அர்த்தம் யாராலும் சொல்ல முடியாது ஆனால் காதலுக்கு எல்லை இல்லை என்பது உங்கள பார்த்த பிறகு தான் தெரியுது..... வாழ்த்துக்கள்...
@Nini_lili_sooya_rosie_blink
@Nini_lili_sooya_rosie_blink Ай бұрын
I love how he care when she crying 🥺
@anushree-vq8hc
@anushree-vq8hc 26 күн бұрын
Yea idk why some ppl get triggered.womens expect that much care that's why they go for the guys.Some feminine guys being respectful and soft hearted would totally melt my heart right away
@Nini_lili_sooya_rosie_blink
@Nini_lili_sooya_rosie_blink 26 күн бұрын
@@anushree-vq8hc u r right 💯💯💯
@kavithaa-zd8mx
@kavithaa-zd8mx Ай бұрын
ரொம்ப சூப்பர் அவங்க ரெண்டு பேருக்கும் வாழ்த்துக்கள்🇮🇳❤🇰🇷👌
@sakthisabari1112
@sakthisabari1112 Ай бұрын
Entha jodi ya marriage pic news paper padichi patha ❤ nice jodi
@birdiechidambaran5132
@birdiechidambaran5132 Ай бұрын
அன்பிற்கும் அடைக்கும் தாழ் உண்டோ...
@shanthinis8204
@shanthinis8204 Ай бұрын
Azhaga irugenga don't cry be happy,vaalga pallandu
@Messimani07
@Messimani07 Ай бұрын
Nega own ah oru youtube start panna vendiyathu thane vijayalakshmi🎉
@andril0019
@andril0019 Ай бұрын
Aama ithunga elam vela patha polaika poguthunga! Ipdi polacha tha undu!!
@estherrupavathi5681
@estherrupavathi5681 Ай бұрын
​@@andril0019 Chi y u spreading hatred. Neenga dha ivlo naal soru potu pathukitingala enna. Unga family pavam yaro teriyathavangalaye ipdi pesringa avanga la lam enna enna koduma pannuvingalo. Namma identify terilanu kandatha poda vendiyathu social media la
@Premkumar-cm1eg
@Premkumar-cm1eg Ай бұрын
Superman ippo mariye eppodhum valkayil sandhosamaka nnimmathiyaka irukavendum valthukal parattukal❤❤❤❤❤❤
@mathuravallikumar9419
@mathuravallikumar9419 Ай бұрын
முகம் கொரியா பொண்ணு மாதிரி தான் இருக்கு.அதனால் தான் அவருக்கு பிடித்திருக்கிறது.ஜோடி 👌🏾👌🏾🙌🏾🙌🏾👍🏾👍🏾🥰😍❤️❤️❤️❤️💐💐💯👍🏾
@ramaprabha7761
@ramaprabha7761 Ай бұрын
Chi illa😊😊😊
@sam-kitchen_89
@sam-kitchen_89 Ай бұрын
Avanga dressing nala apdi theriramga
@vasudevannammalvar5166
@vasudevannammalvar5166 Ай бұрын
S
@ramsankar7642
@ramsankar7642 24 күн бұрын
​@@vasudevannammalvar5166நீ கொரியா‌ பெண்களை பார்த்து இருக்கியா நேரில் .
@keerthana721
@keerthana721 Ай бұрын
The interviewer made them feel comfortable. I like this interview 💖 Guest are sweet couples ❤ happy to meet them in direct too
@sathyaanbu8299
@sathyaanbu8299 Ай бұрын
Romba yedharthamaa irukaga❤ may god bless them with long life and healthy ❤
@keerthanamoorthi9179
@keerthanamoorthi9179 Ай бұрын
The way he asked why are you crying ❤️
@malathigovi3545
@malathigovi3545 Ай бұрын
The Anchor asks Good question and practical
@arulgunasili9684
@arulgunasili9684 Ай бұрын
நல்லா வரணும் மா, வாழ்த்துக்கள், என்றும் வளமுடன் வாழ வேண்டும்,
@vigneshvicky3977
@vigneshvicky3977 Ай бұрын
Nort Korea or south korea?உங்களுடைய தைரியத்திற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.சாதாரண குடும்பத்தில் பிறந்து வெளிநாட்டாரை திருமணம் செய்வது என்பது ஓர் அபூர்வமான செயலே நீங்கள் இதே மகிழ்ச்சியோடு கடைசி வரை வாழ என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
@mayamythra8041
@mayamythra8041 Ай бұрын
North koreava irukathu kandipa🤭
@gsaammu7266
@gsaammu7266 Ай бұрын
Yes yes kim jong oon kandipa vidamataan 😉
@Sindhiya-im5zd
@Sindhiya-im5zd Ай бұрын
Happy to see this beautiful lovely couples 💐💖 congratulations 🎉 happy marriage life 💐
@navithasreesaravanan9402
@navithasreesaravanan9402 28 күн бұрын
நல்லபடியா வாழனும் கண்ணு😊😊❤❤
@lazypings9780
@lazypings9780 Ай бұрын
She is so innocent
@chandrikar5513
@chandrikar5513 Ай бұрын
எல்லோரையும்... சந்தேஷமா பாத்துக்கோங்க.... நீங்களும் சந்தோஷமா.... இருங்க..... வாழ்க வளமுடன்....🙌🙌🌹🍋🍋
@pudiyatamil4404
@pudiyatamil4404 Ай бұрын
நல்லா இருக்கணும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் ❤❤❤❤
@santhoshkumars885
@santhoshkumars885 Ай бұрын
இங்க வாழ்க்கை துணை கிடைக்கிறது மிக பெரிய கஷ்டமாக இருக்கிறது எனக்கு. இதுல வேற
@subramanig3
@subramanig3 Ай бұрын
செல்ல குட்டி நீ நல்லா வாழ்வடா🎉🎉🎉🎉
@vigneshkumar087
@vigneshkumar087 Ай бұрын
thanks for this interview..... respect for the queen 👑👑👑👑👑 எங்க வீட்டு பொன்ன
@malathimuthukrishnan9973
@malathimuthukrishnan9973 Ай бұрын
எப்பவும் இதே போல் ஒற்றுமையாக அன்பாக இரு வீட்டு பெற்றோரையும் பார்த்து கொண்டு சந்தோஷமாக வாழ வேண்டும் ❤❤
@sarifsabi8800
@sarifsabi8800 Ай бұрын
Nalla ponn ah irukiya ma ....nalla iruppa ne❤❤❤❤
@moumiandbro...214
@moumiandbro...214 Ай бұрын
நான் கரூர் தான் வாழ்த்துக்கள்
@SelliahThavam-dz6qn
@SelliahThavam-dz6qn Ай бұрын
கொறியதம்பி எப்பதான் தரளமாக தமிழ் பேசுவீங்க? அதேபோல் எப்பதான் குட்டிப்பெண்ணே கொறிய பாக்ஷையை முழுமையாக படிச்சுடுவீங்க??? ஒருவரை ஒருவர் புரிஞ்சு பல்லாண்டு வாழ்க!!!
@nilanthinisr
@nilanthinisr Ай бұрын
என்னத்த கொறிய😂
@karminekarmine1349
@karminekarmine1349 Ай бұрын
@@nilanthinisr 🤣😂
@nadheerashaik9898
@nadheerashaik9898 Ай бұрын
சரளமாக... தரளமாக இல்ல
@silviyadaborah1769
@silviyadaborah1769 Ай бұрын
முதலில் நீ சரியாக தமிழ் எழுத கற்றுக்கொள்😊
@nagarajan8647
@nagarajan8647 Ай бұрын
Really your smile azhagu
@MyloveBTSandblackpinkforever
@MyloveBTSandblackpinkforever 27 күн бұрын
Lifela ellarukuma luck kadakura thu illa but ungaluku kadachu irruku ❤❤happy married life 💘💖
@IzaanIman-uq7pl
@IzaanIman-uq7pl Ай бұрын
How her face glowing❤❤
@salomidave92
@salomidave92 Ай бұрын
After seeing this couple nice True Love is there, I actually respect this man. Careful with the questions girl don't judge she is our own tamil girl....She is our Tamil Indian u gotta this is why maybe innocent girls get blessed from God somehow. The questions the interviewer I feel hurt the girl sad.
@senthamizhi179
@senthamizhi179 Ай бұрын
Ippa pola eppavum happy ya irunga 😍❤❤❤❤💜💜
@lakshmimys-rr3so
@lakshmimys-rr3so Ай бұрын
முதல் வணக்கம் Super ங்க மெர்குரி Team குறிப்பாக பேட்டி எடுத்தவர் கேட்ட கேள்விகள் இந்த வயதில் மீண்டும் மீண்டும் பார்க்க கேட்க தூண்டும் வகையில் CH வீடியோ உள்ளது வாழ்த்துக்கள்******
@user-eb3nh5jk7i
@user-eb3nh5jk7i Ай бұрын
ம்மா இங்க கூட அப்படி தாம்மா நம்ப ஆளுங்க நம்ப ஆளுங்க கிட்ட பேசவே மாட்டாங்க.வெளி மாநிலத்துகாரங்க வெளிநாட்டு காரங்க கிட்ட ரொம்ப ரொம்ப ஆர்வமா பேசுவாங்க பழகனும்னு நெனைங்பாங்க 😅
@kalaistime
@kalaistime Ай бұрын
😂😂😂
@MohammedHamjath
@MohammedHamjath Ай бұрын
Anchor so beautiful and smile ❤
@senguttuvans7546
@senguttuvans7546 Ай бұрын
வாழ்த்துகள் அம்மா நல்லா இருப்பீரீகள்
@SSuba-gs5
@SSuba-gs5 27 күн бұрын
Neenga rendu perum eppovum onnave irukanum akka ❤❤❤❤❤❤
@MahaKm-oq2lt
@MahaKm-oq2lt Ай бұрын
கரூர் ரா😮எங்க ஊர் பா🎉
@devaloki2989
@devaloki2989 Ай бұрын
Vaazhga valamudan including the anchor. Very nice video
@ambitamil7417
@ambitamil7417 Ай бұрын
வாழ்க பல்லாண்டு Your smile is very Cute
@ManiKannaR
@ManiKannaR Ай бұрын
Congratulations 💐💐 happy married life, Tamil Nadu and Tamil peoples gives a lot of hugs and kisses to you you❤
@symphonyitconsulting
@symphonyitconsulting Ай бұрын
Great achievement by this girl from a humble background.. Long way to go All the best
@dhaarani6869
@dhaarani6869 Ай бұрын
Be happy forever Akka Anna❤.
@GuhanGuhan-zl5hz
@GuhanGuhan-zl5hz Ай бұрын
10:52 so good idiyappam😂😂so cute la
@kiruthika.s4092
@kiruthika.s4092 Ай бұрын
Achoo kavalapadatha ma . Happy ah iru . Dream lam reality agi iruku . Really you broke the stereotype.
@MiracleMinute413
@MiracleMinute413 Ай бұрын
God bless you son Kim& daughter Viji. We are praying for you and your future. Welcome to Tiruvannamalai.
@Disha87
@Disha87 Ай бұрын
அம்மா அப்பா அவங்களும் நாங்களும் ஒண்ணு தான். முப்பதுக்கு பிறகு தான் ஆம்பிளை கட்டணும்ன்னு சொல்லுறப்பவே புரியலையா... என் இனமாடா நீ❤
@lalitha1154
@lalitha1154 Ай бұрын
God bless u both.nice pair.
@ltlebrd6678
@ltlebrd6678 Ай бұрын
Intha anchor super ah pesuranga🎉 vaalthukkal
@Solomon-x8g
@Solomon-x8g 5 күн бұрын
வாழ்த்துக்கள்! நீங்க இருவரும் சந்தோஷமாக காலம் முழுவதும் வாழ வாழ்த்துக்கள்!
@krishnakumarisundararaj5222
@krishnakumarisundararaj5222 Ай бұрын
உங்கம்மா கொரியா கூட்டிட்டு போ. உன் தாய் தகப்பன் சந்தோசப்படுவார்கள்.
@anuammu1021
@anuammu1021 Ай бұрын
Happy married life sister💐💐💐💐💐 am really impressed 😁😁😁😁😁 am so happy for your marrige sister😊
@srn4287
@srn4287 Ай бұрын
You both are so cute 😊 be happy like this always 😊
@AmarNandhu
@AmarNandhu Ай бұрын
Beautiful couple long live happy life 💐💐💐
@anandhipalanivel
@anandhipalanivel 19 күн бұрын
Super neeinga love eppothum erukkum
@YuvaraniRani-qq6hw
@YuvaraniRani-qq6hw Ай бұрын
Super sister God bless you and enjoy your life I'm karur
@user-jd6xp1nl5g
@user-jd6xp1nl5g 5 күн бұрын
எப்பவுமே சந்தோஷமா இருக்கவேண்டும் எல்லாரையும் அன்பாக பார்த்துக்கோமா ந‌ன்றாக நீங்கள் சந்தோஷமாகப் வாழ வாழ்த்துகிறோம்
@user-rm3bm1ye3k
@user-rm3bm1ye3k Ай бұрын
Your love towards family .take care.
@kalaimathi6625
@kalaimathi6625 27 күн бұрын
Really Super congratulations to you both 🎉❤
@NirmalaSuyaraj-vo5if
@NirmalaSuyaraj-vo5if Ай бұрын
Happy wedded life.God bless both of you.
@malathigovi3545
@malathigovi3545 Ай бұрын
Super and cute couple
@joyjasline3428
@joyjasline3428 Ай бұрын
Amazing and Blessed Parent's 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@M.Sweatha
@M.Sweatha Ай бұрын
Genuine couple❤❤
@Aadhhiiii
@Aadhhiiii Ай бұрын
Why cry.. He innocently asking❤️❤️..
@SelathuraiSrikirushna
@SelathuraiSrikirushna 29 күн бұрын
காதல் யார் என்று பார்க்காமல் வரும் என்பதற்கு ஆதாரம் இவர்கள் Happy marriage life சந்தோஷமாக கடைசிவரை வாழுங்கள் என்று வாழ்த்துகள்
@Nivetha-x3s
@Nivetha-x3s Ай бұрын
Nice couple.. vaazhga pallandu
@sabthasvaruni2540
@sabthasvaruni2540 Ай бұрын
Ugga rantu parukum Jodi Nalla eruku ebpaum ethe mathiri happya eruga ❤❤❤❤❤
@vithuvithuvithuvithu7387
@vithuvithuvithuvithu7387 Ай бұрын
happy wedding life god bloss you
@anushree-vq8hc
@anushree-vq8hc 26 күн бұрын
he is probably a respectful person so she decided to give a chance to him.I wish she have the happiest life
@Chozhanadu-jkm
@Chozhanadu-jkm Ай бұрын
Apo 90s kids avlothana😂😂😂
@Chella-chillz
@Chella-chillz Ай бұрын
Vidhi velayadudhu 😔
@Minigamingsocial
@Minigamingsocial Ай бұрын
90s kids girl than pavam...boys ku 2k kid ponnunga line la irukanga ...kasa patha 2k girls udane varuvanga no worry
@monikaramesh27
@monikaramesh27 24 күн бұрын
I like anchor girl... Cute and natural talk❤
@ranipriya-w4v
@ranipriya-w4v 8 күн бұрын
God Bess U InterNational Newly married Couples.
@ThamizhKarthi-gw4yo
@ThamizhKarthi-gw4yo 26 күн бұрын
Very cute pair sissy and bro
@ruthjeevarathinam8836
@ruthjeevarathinam8836 Ай бұрын
God bless you my dear Children.❤❤❤❤❤
@SmpCarrier
@SmpCarrier Ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி, நீங்கள் சொல்வதை பார்க்கும்போது கொரியாவில் நீங்கள் வாழ்வதற்கு பதிலாக அதைவிட மிக சிறந்த நாடான நமது நாட்டில் நமது ஊரில் வாழவே அவர் விரும்புவார்,அவருக்கு தான் வாழ்த்துக்கள் சொல்லவேண்டும். ஆனால் நமது ஊரிலும் அந்த நபரை விட நல்ல குணம் பண்புகள் பாசம் உடைய தகுதியான ஆண்கள் இருக்கிறோம்,உங்களை போன்றவர்கள் கண்களுக்கு தெரிவதில்லை ஏனோ
@SmpCarrier
@SmpCarrier Ай бұрын
எப்படியோ நல்லா இருந்தா சரிதான், வாழ்த்துக்கள்
@Chella-chillz
@Chella-chillz Ай бұрын
Nice pair, but take care of your parents they struggled a lot and still struggling .
@RaviSam-oq5so
@RaviSam-oq5so 28 күн бұрын
2024 best interview ❤❤
@ShalinipapaSuganya
@ShalinipapaSuganya 29 күн бұрын
Anger speech super❤ and cute couple ❤
@rajendranjaganathan8151
@rajendranjaganathan8151 Ай бұрын
நீங்க ரொம்ப தைரியமான பொண்ணு வாழ்க வளமுடன்
@selvibalagopal9917
@selvibalagopal9917 Ай бұрын
God bless both of you ❤
@SowmiyaRamesh-v3f
@SowmiyaRamesh-v3f Ай бұрын
Super couple 😍
@josphinejothi5110
@josphinejothi5110 Ай бұрын
His love for her is pure❤
@user-fy8bg3bj4s
@user-fy8bg3bj4s Ай бұрын
எல்லாம்வல்ல கடவுள் அருளோடு நீங்கள் இருவரும் எப்போதும் எல்லா நலன்களும் பெற்று சந்தோஷமாக வாழ வேண்டும். வாழ்க்கைத் துணையாக வருபவருக்கு முதலில் நல்ல அன்பு நிறைந்த உள்ளமும், அக்கறையும் இருக்க வேண்டும். அதற்கு அவர் எந்த நாட்டு மனிதர் என்பது முக்கியம் அல்ல. இருவரும் வாழ்க வளமுடன்.
@monishasekar4716
@monishasekar4716 Ай бұрын
Vazhga valamudan❤
@thamizhselviv9520
@thamizhselviv9520 8 күн бұрын
God bless both in future❤❤
@rajashekarjegadeesan7440
@rajashekarjegadeesan7440 Ай бұрын
வாழ்க வளமுடன் மகளே..
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 29 МЛН
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 10 МЛН
Wedding Aarathi Atrocity
1:51
Viji_Minjoon
Рет қаралды 4,6 М.