No video

பசியோடு பஸ் ஸ்டாண்டில் இறங்கும் பயணிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம்| N. Padma Caafe

  Рет қаралды 167,853

Banana Leaf Unlimited

Banana Leaf Unlimited

9 ай бұрын

Check out their website
www.gramango.com
Pure, Natural, Authentic Products Guaranteed, Freshly Procured Every time, 100% Next Working day shipping Assured.
Shipping and product price is best in market, Price match Guarantee across popular Websites and it is very Authentic & Pure (We dnt re-pack, we bring you Authentic On Original Packing)
20% off India Users using code - BLU
Free Shipping for US users for Orders Above 3KG or 100$
Free Shipping Above 1KG South India & Above 3KG to North India
Purchase & Ship
If your Parents cant purchase, Ship Items from india, don't worry we can do it for you, Customize and send it across the world - www.gramango.c...
Now you can order delicious organic farm fresh mangoes too from Gramango, that too at 10% discount especially for BLU SUBSCRIBERS. Use the same promocode as above
_______________________________________
Contact Coimbatore Cracker Bazzar
Contact:
76959 22039
98418 49299
97877 61455
----------------------------------------------------------------------------------------------
Address(N Padma Caafe)
YVD Complex, Chathiram Bus Stand backside, opposite to two-wheeler parking lot, Tiruchirappalli, Tamil Nadu 620002
Google maps(N Padma Caafe)
maps.app.goo.g...
------------------------------------------------------------------------------
For promotions, please contact:
Banana Leaf Unlimited - 8825679624
Email: manojrrg@gmail.com
My Social Media:
Facebook: www.facebook.c....
Instagram: / banana_leaf_unlimited
#trichyfoodreview #foodreview #bananaleafunlimited #trichyfood #food #foodblogger #foodie #foodreels #foodporn #foodstagram #foodphotography #reels #chennaifoodie #foodlover #foodies #instafood #foodlover #yummy #foodgasm #delicious #foodpics #indianfood #shorts #cooking #instagram #lunch #reels #streetfood #indianfoodbloggers

Пікірлер: 194
@bgan63
@bgan63 9 ай бұрын
பூரிக்கு தேங்காய் சட்னி வைத்து சாப்பிட்டால் அதன் சுவையே தனி❤❤❤
@sgks18
@sgks18 9 ай бұрын
என் இனமடா நீ😅
@bgan63
@bgan63 9 ай бұрын
@@sgks18 இதுவரை லைக் போட்டு உள்ளவர்கள் எந்த இனமோ அதே இனம்...cool guy...🤗🤗🤗
@dineshbabur2293
@dineshbabur2293 9 ай бұрын
40 ரூபாய்க்கு இவ்வளவு ஐட்டமா உரிமையாளர் மிகவும் தாராள மனது கொண்டவர் அருமை 😊😊😊
@user-zf3ck2pi6o
@user-zf3ck2pi6o 9 ай бұрын
உணவுத் தொண்டு புரியும் உண்மை உள்ளங்கள் உளமாற வாழிய! அருமை சார். மிக்க நன்றி!
@dineshbabur2293
@dineshbabur2293 9 ай бұрын
எந்த உணவகமாக இருந்தாலும் பூரிக்கு சட்னி வைக்கவில்லை என்றால் நான் மிகவும் வருத்தப்படுவேன் பூரிக்கு தேங்காய் சட்னியுடன் சாப்பிடுவது சுவை தனி அலாதியானது 😊😊😊
@julietstella8516
@julietstella8516 9 ай бұрын
தால்சாவுடன் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்
@visalakshi71
@visalakshi71 9 ай бұрын
Yes
@elangovanelangovan2187
@elangovanelangovan2187 4 ай бұрын
நீ என்ன சட்னி கேட்கிறது அவரு கோவையன் புரோட்டாவிற்கே சட்னி கேப்பாரு
@ravichandran2821
@ravichandran2821 3 күн бұрын
Eitana.chtni.kutum.onaku.bodavilya..hotala.vitut.poren
@kanchanapazhani4065
@kanchanapazhani4065 9 ай бұрын
N Padma cafe மிக அருமையான வெளிப்புற தோற் றம் மற்றும் உள் புறம் சாப்பிட உணர்வு வருது சுவயும்,மனமும் உபசரிப்பு அருமை
@shreyarajashri7611
@shreyarajashri7611 9 ай бұрын
நமஸ்காரம் சார். மீண்டும் சைவ சொர்க்கபுரி திருச்சி மாநகரில் மற்றுமொரு மைல்கல் சத்திரம் பஸ்ஸ்டாண்ட் பத்மா கபே சைவ உணவகம். மினி டிபனில் மிளிரும் பிரமாதமான உணவகம். தரமான சுவையான உடவு வகைகள் இடலி தோசை பூரி பொங்கல் கேசரி வடை என 40 ரூபாய்க்கு நா மணக்கும் சுவையில் மிகவும் சிறப்பாக உள்ளது. பேருந்து ஓட்டுனர் கள் கல்லுரி மாணவர்கள் அரசு ஊழியர்கள் நடுத்தர வர்கத்தினர் அனைவரும் விரும்பி சாப்பிடும் பத்மா உணவகம் அந்த பத்மநாப சுவாமி யின் அருளால் மேலும் சிறந்த இன்னும் பல கிளைகளை திறக்கவேண்டும் என்று அன்புடன் வாழ்த்துகிறேன். பூண்டு பொடி இட்லி பொடியில் நல்லெண்ணெய் விட்டு குழைத்து சாப்பிட்டது மிகவும் அருமை. சின்ன வெங்காயம் சாம்பார் பிரமாதம. நன்றி வணக்கம் சார்
@devsanjay7063
@devsanjay7063 9 ай бұрын
சூப்பர் ப்ரோ இது போன்ற நல்ல பதிவுகள் எதிர்பார்க்கிறேன் 40 ரூபாய்க்கு மினி டிபன் சான்ஸே இல்ல 👍👍👍👍
@ars9332
@ars9332 9 ай бұрын
அருமையான பதிவு சார்..இதேபோல் தாங்கள் செல்லும் ஊர்களில் பஸ் மற்றும் இரயில் நிலையங்களுக்கு அருகில் கிடைக்கும் தரமான உணவகம் சென்று உண்டு பதிவு இடவும்...பயணிகளுக்கு உதவும்🎉
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited 9 ай бұрын
நிச்சயம் பதிவிடுகிறேன் 😃🙏
@ars9332
@ars9332 9 ай бұрын
@@banana_leaf_unlimited நன்றி அண்ணா
@kavi1190
@kavi1190 8 ай бұрын
அண்ணா அருமையான review, coffee இவர்களிடம் கண்டிப்பாக சூப்பர் ஆக இருக்கும் ஏனெனில் இவர்கள் coffe தூள் விற்பனையில் கிட்டத்தட்ட 2 தலைமுறைகளாக இருக்கிறார்கள்.
@sivasakthisaravanan4850
@sivasakthisaravanan4850 9 ай бұрын
Idli itself will cost Rs 20, vadai Rs 20. These 2 items themself are worth Rs 40. Dosai, pongal, puri, sweet, mini coffee are all bonus! Super!
@chinnatirupathibairavar4732
@chinnatirupathibairavar4732 9 ай бұрын
இது அருமை பதிவு.தொடர்ந்து வரவேண்டும்
@user-ge4ke6ym7s
@user-ge4ke6ym7s 9 ай бұрын
Sambaril vegetables irunthal anda kadai mass than..ithu super vlog..sema taste..
@varunamaghima.k8087
@varunamaghima.k8087 2 ай бұрын
இவர்ஙளூடைய சிறபாபே பில்டர் காபிதூளா தான் அதோடு ஹோட்டல்‌துறையிலூம் இறங்கி யூள்ளாராகள் இப்படி தொடர் வாழ்த்துக்ஙள்
@TheSyra7
@TheSyra7 7 ай бұрын
உங்கள் மகனாருக்கு ஊட்டி விடும் காட்சியை கண்டு மிக சந்தோஷம் அடைந்தேன்.
@goodfoodeverywhere
@goodfoodeverywhere 9 ай бұрын
In Bangalore one idly is 80 rs dosai is 120 rs . This price is unbelievable. He is doing charity. Good hearted owner.
@ferozeahamed9452
@ferozeahamed9452 9 ай бұрын
True
@karthikeyan_076
@karthikeyan_076 9 ай бұрын
Adangonniya oru idli 80 ah 🧐🤯
@user-em7uy7wm7o
@user-em7uy7wm7o 9 ай бұрын
இவர்கள் பணி சிறந்து விளங்க கடவுள் ஆசிர்வதிப்பார் நன்றி வாழ்க வளமுடன்
@sivaram3633
@sivaram3633 9 ай бұрын
Vera level video pathutu enaku ippo pasikuthu 😋
@saxerox3217
@saxerox3217 9 ай бұрын
பத்மா கஃபே owner அவர்களே தயவு செய்து சென்னையில் உங்க branch ஓபன் பண்ணுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். முதல் branch பழைய வண்ணாரப்பேட்டையில் open பண்ணுமாறு கேட்டுக்கொள்கிறேன்
@geetharavi2529
@geetharavi2529 9 ай бұрын
7 items 40 rs very cheap Chinna வெங்காயம் போட்டு sambhar super பூண்டு பொடி இட்லி பொடி சேர்த்து நல்லேன்யை யார் sir குடுப்பாங்க இந்த விலையில் Veg food Trichy Nanga கூட பூரி chutney சாப்பிடுவோம் வென் பொங்கல் நெய் மணக்கும் பொங்கல் Mini Tiffin super Sir 😊😊😊😊😊😊
@rajeshramachandran1704
@rajeshramachandran1704 9 ай бұрын
Good evening Manoj Bro - You are one of the very few food vloggers who respect your viewers feedback and go to that place to provide your inputs . Padma Cafe is really too good 👍 For Rs 40 , it’s a wholesome meal , Idli , Dosa , Puri , Kesari , Ven Pongal , Aloo Masla along with the condiments like Chinna Vengaya Sambhar , Poondu podi , Molaga podi etc . Too good and as per your review and the feedback from Patrons the quality and quantity is too high . Thanks for dishing out such vlogs dear Bro . Finally ending with a Mini filter Coffee . Thoroughly enjoyed this Vlog and May the business of Padma cafe grow at an exponential level. Too good . Keep up the super wonderful work that you are doing . Take care , stay safe and God bless 👍👍👍💯💯💯💯
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited 9 ай бұрын
Thank you 😊🙏
@rockyuvan6.084
@rockyuvan6.084 9 ай бұрын
அருமை....ஆனந்தம்... சிறந்த சேவை😊 உங்களுடைய விமர்சனம் செம்ம ஜோர் 😊
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw 9 ай бұрын
1980 களில் கல்லூரி படிக்கும் காலத்தில் பத்மா காபி மிகவும் Popular.அவ்வளவு மணம்,திடம்.90 பைசா ஒரு Coffee. ஹோட்டல் வெளியிலே வைத்து Coffee Stall இருந்தது.இப்பவும் பத்மா காபி தூள் விற்பனை செய்கின்றனர்,Bro.(2.11.23)(main guard gate க்கும் காமராஜ் வளைவுக்கும் இடையில் இந்த ஹோட்டல் அப்போது இருந்தது)
@julietstella8516
@julietstella8516 9 ай бұрын
கிராப் பட்டி கிளையில் சூப்பர்
@manivannankn2890
@manivannankn2890 9 ай бұрын
உணவு செம்மல் கோவை அன்னபூரனாவில் ஒரு வடை தான் கிடைக்கும்
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited 9 ай бұрын
😂😂😂
@sundarirajkumar9950
@sundarirajkumar9950 9 ай бұрын
Poori ku enakkum chutney than pidikkum super ah panringa 👌👍 keep going
@ravirajan9588
@ravirajan9588 9 ай бұрын
Unbelievable price. Lots of items for 40. Good find.
@geetharavi2529
@geetharavi2529 9 ай бұрын
Snacks எல்லாம் சூப்பர் சுண்டல் free oh Vadaikku sweet free oh Sundal free really appreciable sir
@elangovan7009
@elangovan7009 5 ай бұрын
மனப்பூர்வமாக பாராட்டும் தங்களின் குணத்தை வாழ்த்துகின்றேன்!!
@tamilselvam8797
@tamilselvam8797 9 ай бұрын
Please do remember to pay extra, as it will be good will... Make them feel they are recognized
@pavidheek967
@pavidheek967 9 ай бұрын
எங்கள் ஊரில் இப்படி இருப்பது பெருமை
@julietstella8516
@julietstella8516 9 ай бұрын
தால்சா
@rajeswari5701
@rajeswari5701 9 ай бұрын
உங்க சைவ வீடியோ எல்லாம் பார்க்கிறோம்...நீங்க சாப்பிடும் கையை பரிமாறவும் உபயோக படுத்தாமல் இருந்தால் நன்றாக இருக்கும்... மற்ற படி ஓகே🙏🏽ஹரே கிருஷ்ணா
@sambavichannel9715
@sambavichannel9715 9 ай бұрын
S nanum idha adikadi solluven Parimarubavarhale idichi podranga sangadama iruku😢😢😢😢
@julietstella8516
@julietstella8516 9 ай бұрын
எனக்கு தேவை கமிஷன் மட்டுமே
@balubalu8552
@balubalu8552 9 ай бұрын
Really cheaper. How is he managing?? Kind hearted soul ❣️❣️❣️❣️😍
@kiruuthic9557
@kiruuthic9557 4 ай бұрын
I m from trichy.Please put more food video in trichy.Banana leaf fans club trichy
@geetharavi2529
@geetharavi2529 9 ай бұрын
Mini coffee azagana டபர அட்டகாசமான filter coffee🎉🎉🎉🎉🎉🎉
@sureshk.s.8754
@sureshk.s.8754 9 ай бұрын
Hi visited this hotel last month accidentally & had coffee which is excellent for that price of ₹ 18 . Even our Coimbatore Annapoorna do give such a good coffee for a high price we are paying. When you are telling about this coffee the taste is still lingering in my mouth..
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited 9 ай бұрын
Yes, true
@julietstella8516
@julietstella8516 9 ай бұрын
தால்சா
@srinivasans3228
@srinivasans3228 3 ай бұрын
In Coimbatore hoteliers are looting the public. Really high prices. Actually they can reduce it. But they are not. In Ooty also it is also like that
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 9 ай бұрын
Trichy is veg paradise hats off to hotel owner for giving mini tiffin and hats off for covering this kind of bufet hotel to manoj annan
@meenakshirajkumar1786
@meenakshirajkumar1786 9 ай бұрын
Trichy is best place to eat any food at any time.a divine place in this earth.padma cafe is a Old cafe in trichy .this may be new branch at chathram bus stand.
@thorop3496
@thorop3496 9 ай бұрын
இந்த 40 ரூபாய் டிபன் எங்கள் ஊரில் சாப்பிட்டால் 100 ரூபாய்க்கு அதிகமாகவே ஆகும்
@minayas99
@minayas99 9 ай бұрын
Excellent. God bless you all 🙏
@user-bk3dj6jw6c
@user-bk3dj6jw6c 9 ай бұрын
உங்க ஸ்பீச் கேட்பதற்காகவே வீடியோ பார்க்க வந்தேன் மனோஜ் sir
@-SudhaR-
@-SudhaR- 4 ай бұрын
Chennai la start panna nalla irukkum😊
@sasisasidaran949
@sasisasidaran949 9 ай бұрын
Valuable posting those who want verity of tiffin appreciate the hotel first ❤😮😮
@user-pf5tz5yw1b
@user-pf5tz5yw1b 9 ай бұрын
எல்லாம் சரி தான் ஆனால் இன்றைய காலகட்டத்தில் உணவு வாழை இலையில் வைத்து பரிமாறினால் உடலுக்கு மிகவும் நல்லது.. சக மனிதர்கள் உணவு உண்ட அதே தட்டில் தான் நாமும் உணவு உண்ண வேண்டும் எனில் சுத்தம் மற்றும் சுகாதாரம், எப்படி???? வாழை இலை பயன்படுத்தினால் பயிர்த்தொழில் செய்வோர்க்கும் மிகவும் உபயோகமாக இருக்கும்.
@sureshsharma-zl1xy
@sureshsharma-zl1xy 9 ай бұрын
U r videos so informative banana leaf vlogs always best keep it up ❤️ sir
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited 9 ай бұрын
Thanks a ton😊👍
@premkumarprem3210
@premkumarprem3210 8 ай бұрын
காலை டிபன் அருமை. மதிய உணவு அருமை.
@kumanansathyabama5412
@kumanansathyabama5412 9 ай бұрын
தம்பி இதே அயிடம் நம்ம சென்னை அண்ணாநகரில் சாந்தி காலனியில் அட்ச்சயம் ஓட்டலில் 42 ரூபாயிக்கு கிடைக்கிறது சுவையியும் அருமை
@magendralingam7501
@magendralingam7501 9 ай бұрын
Resonble prized mini tiffin, college going and for those working community is a great deed. Food looks nice.
@firosbabu1185
@firosbabu1185 9 ай бұрын
സൂപ്പർ പ്രൈസ്👌👌
@aravind_narayanan
@aravind_narayanan 9 ай бұрын
Amazing Video
@tamilvanane
@tamilvanane 9 ай бұрын
திருச்சி பத்மா காபி தூள் மற்றும் பத்மா பழமுதிர் சோலை நிறுவனத்தின் உணவகம். பத்மா காபி ஆகட்டும், பத்மா பழமுதிர்சோலை ஆகட்டும் திருச்சி மக்களின் மனதில் தனி இடம் பெற்றவை. அந்த வரிசையில் இப்பொழுது பத்மா உணவகம்.
@aruldevaprasannam9978
@aruldevaprasannam9978 9 ай бұрын
More satisfied price and quantity. They fixed price on considering middle class and poor people most appreciated. God bless hotel owner, his family and staff's.
@balakrishnans6584
@balakrishnans6584 9 ай бұрын
Very very reasonable price. Unbelievable price. We can complete our breakfast within rs40. In our Chennai also hotel Sree Akshayam in Shanthi colony serving special mini tiffin with same items and same price.
@premkumarthamodharan8249
@premkumarthamodharan8249 20 күн бұрын
தற்போது மினிடிபன் விலை 50 ரூபாய் தோசை பூரி அளவு மிக சிறியது.பொடிகள் இல்லை.
@ksathish1488
@ksathish1488 9 ай бұрын
Super Sir Nice Review..
@ravirao4392
@ravirao4392 9 ай бұрын
Your videos are very well made and informative please also suggest budget hotels stay arragement 19:28 near good restaurant in various cities in South Indian for South Indian people settled out side South India . Who wish to come to South for South Indian tiffin and sightseeing. Thanks
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited 9 ай бұрын
Sure sir 👍😃
@arulmurugan4479
@arulmurugan4479 19 күн бұрын
உங்களுடைய சிறந்த வீடியோ இது
@kannan9760
@kannan9760 9 ай бұрын
DearManoj Bro thanks for your food review in Padma restaurant Trichy
@chudarkodirajaram3077
@chudarkodirajaram3077 9 ай бұрын
Mini tiffin very nice
@nandakumarpushpathurai386
@nandakumarpushpathurai386 6 ай бұрын
Padma cafe was famous for its Sambhar and coffee from the 70’s probably earlier
@krishraja9895
@krishraja9895 7 ай бұрын
MIni tiffin with the same items minus cofee, podi, and oil cost $15 in San Antonio, Texas, USA
@KanakasabhaiNatarajan
@KanakasabhaiNatarajan 9 ай бұрын
In 70' s and early 80:s Padma Cafe in WB Road, MG Gate was very famous for coffee and tiffin in Trichy. Now another one has come there but not good. This Padma seems to be very good. In Trichy many good restaurants in Teppakkulam give mini tiffin very cheap.
@karthinathan7787
@karthinathan7787 9 ай бұрын
s. what you said about Padma Cafe at MG Gate is very true.
@julietstella8516
@julietstella8516 9 ай бұрын
மெயின் காட் கிளையில் தால்சா பார்சல் கிடைக்கும்
@senthilchidambaram3927
@senthilchidambaram3927 7 ай бұрын
Enga iruku nu solunga bro near teppakulathula
@KanakasabhaiNatarajan
@KanakasabhaiNatarajan 7 ай бұрын
@@senthilchidambaram3927 Idhu iruppadhu Chatram bus stand National College pakkam.
@ananthamnmurugan261
@ananthamnmurugan261 9 ай бұрын
Arumai bro
@josematthew.
@josematthew. 9 ай бұрын
This kind of cleanliness, ambiance along with tasty vegetarian food, no words, admiring Padma Cafe's service.. 👏🏻👏🏻 Team BLU, a superb video.. Waiting for more such mass eateries.. 🤞🏻
@raghuaiyar7705
@raghuaiyar7705 9 ай бұрын
I would certainly love to have Breakfast with you ❤
@krishnaganesh184
@krishnaganesh184 Ай бұрын
Please review any sourastra restaurant in chennai
@gopiraj9170
@gopiraj9170 7 ай бұрын
I feel like eating myself ...mouth watering sir :-) definitely will visit this place and order 2 mini tiffins 🙂
@user-ge4ke6ym7s
@user-ge4ke6ym7s 9 ай бұрын
Super kadai..
@DRAVID_EDENGARDENS2001
@DRAVID_EDENGARDENS2001 9 ай бұрын
Padma coffee , has started this restaurant. Their coffee is world famous
@julietstella8516
@julietstella8516 9 ай бұрын
தால்சா world famous
@MaheshKumar-lx8fl
@MaheshKumar-lx8fl 9 ай бұрын
Hello sir nice to see you again 🤔🙏
@chandragupthakotha9837
@chandragupthakotha9837 4 ай бұрын
Superb .
@user-hw5xv7rm5g
@user-hw5xv7rm5g 9 ай бұрын
உபயோகமான பதிவு. Keep it ùp
@julietstella8516
@julietstella8516 9 ай бұрын
தால்சா சூப்பர்
@chittrakannan1320
@chittrakannan1320 8 ай бұрын
Really super. Already i tasted it.
@jayashreeganesh5363
@jayashreeganesh5363 9 ай бұрын
Delicious mini tiffin with quality idli with other items enjoy and keep your palate satisfied Manoj Great Food video quality
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited 9 ай бұрын
Thank you very much 😊🙏
@sambavichannel9715
@sambavichannel9715 9 ай бұрын
Srirangam koviluku vellila filter coffee nanna irukum
@emceeakshayiyer3426
@emceeakshayiyer3426 9 ай бұрын
Super❤
@vikki8470
@vikki8470 9 ай бұрын
Atleast they should make this 50 rs to withstand longer. Looks very cheap.
@user-jy5vx9qd6h
@user-jy5vx9qd6h 9 ай бұрын
Excellent 🌟🌟🌟🌟🌟👍
@julietstella8516
@julietstella8516 9 ай бұрын
தால்சா excellent
@santoshvartak305
@santoshvartak305 9 ай бұрын
Actually he is selling at a loss. We can say that he is doing Annadhanam for a token amount of Rs.40/-
@deepikaasai266
@deepikaasai266 9 ай бұрын
Nalla video sir 🎉
@subramanianiyer2731
@subramanianiyer2731 9 ай бұрын
Nice video about Padma Vilas Mini Tiffin in Trichy city. Like from Mumbai.
@m.muthukumaran7870
@m.muthukumaran7870 9 ай бұрын
Super
@vasuk5291
@vasuk5291 9 ай бұрын
Mr Manoj have been following for long it's high time you start English subtitles atleast for Veg vlogs this won't cost more ch refer bhat n bhat channel for how they manage
@samykannansamy1666
@samykannansamy1666 9 ай бұрын
Nice ❤❤❤❤
@user-qt9dd9nc5m
@user-qt9dd9nc5m 9 ай бұрын
Yesterday I met you in kannan department store, Gandhipuram sir😊
@ferozeahamed9452
@ferozeahamed9452 9 ай бұрын
Pure Charity. Good heart
@ksubramaniam4455
@ksubramaniam4455 9 ай бұрын
SUPER 💕
@reddysudheer5801
@reddysudheer5801 9 ай бұрын
After so many days we are seeing your videos
@chitravaradarajan9442
@chitravaradarajan9442 9 ай бұрын
Super super brother ❤ ungal veg video Vera level 👌 ❤🎉🎉🎉😊
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited 9 ай бұрын
Thank you so much
@ranganathan223
@ranganathan223 9 ай бұрын
Poori / Parotta With Fresh Coconut Chutney Poori / Parotta with Fresh Salna, Coconut Chutney and Fresh Half Boil / Kalakki at a Kayenhi Bhavan. Incomparable!
@julietstella8516
@julietstella8516 9 ай бұрын
தால்சா important
@kthangavelrajan6270
@kthangavelrajan6270 9 ай бұрын
😮
@deepakkumarg7531
@deepakkumarg7531 9 ай бұрын
Superb Video....!!!
@krish0143u
@krish0143u 9 ай бұрын
Sir amt kudukaranganu 7 peru best nu solldrenga
@rathish3546
@rathish3546 9 ай бұрын
Anna kovai oru periya hospita canteenla coffee rate 50/-
@samyanand3133
@samyanand3133 3 ай бұрын
Where is Mr.Rengaprasath?
@selvakumarpillai
@selvakumarpillai 9 ай бұрын
In Trichy KK Nagar - Parvathi Bhavan also gives mini tiffin for ₹45. Very good quality. I visited few times, sambar and chutney varieties are best, also gives three types of podi. Try to visit there.
@julietstella8516
@julietstella8516 9 ай бұрын
தால்சா. Also
@sathiyakannan4848
@sathiyakannan4848 9 ай бұрын
Thirunelveli Bharathi hotel um mine tiffen iruku mrg and night
@rajis3217
@rajis3217 9 ай бұрын
Great food reviver
@nandakumar3517
@nandakumar3517 9 ай бұрын
Tiffin timing tell me
@n3senthil
@n3senthil 9 ай бұрын
Thanks for mentioning about the restroom facility. For that alone I would give 40 Rupees
@guruboy1246
@guruboy1246 9 ай бұрын
Dinner combo irruka?
@rrajagopaliyer6269
@rrajagopaliyer6269 9 ай бұрын
West mambalam Chennai is giving 50₹unlimitt3d tiffen
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 5 МЛН
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 48 МЛН
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 42 МЛН
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 15 МЛН
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 5 МЛН