Battle of Longewala | லோங்கேவாலா யுத்தம் | IND v PAK | Big Bang Bogan

  Рет қаралды 128,139

Big Bang Bogan

Big Bang Bogan

11 ай бұрын

3000க்கும் அதிகமான பாகிஸ்தான் படைவீரர்களை கம்பீரமாக எதிர்கொண்டு அவர்களை தோற்கடித்த 100 இந்திய படைவீரர்களின் கதை இது.
This is the story of how 100 Indian soldiers defeated a massive unit of the Pakistan army
----------------------------------------------
Our website
www.bcubers.com
Playlists
ஒன்றிய உயிரினங்கள் - bit.ly/3Xvvb70
பிராண்ட்களின் கதை - bit.ly/3lvaZ8f
உணவு அரசியல் - bit.ly/40RC2KR
90's நினைவுகள் - bit.ly/3YsixHm
Thanimangalin Kathai - bit.ly/3YAO0qs
Follow Us on :
Facebook: / bigbangbogan
Twitter: / bigbangbogan
Instagram: / bigbangbogan
Telegram: t.me/bigbangbogan
Join this channel to get access to the perks:
/ @bigbangbogan

Пікірлер: 482
@Karikalan_98
@Karikalan_98 11 ай бұрын
45000இலங்கை ரானுவம்.. 2500 விடுதலைபுலிகள் தமிழீழத்தின் ஆணையிறவு சமர்.. ஓயாத அகைள் மூன்று நடவடிக்கை.. 2000மாம் ஆண்டு நடைபெற்ற போர்.. the real spartans .. our tigers ..
@nadhibala2219
@nadhibala2219 11 ай бұрын
😘😘
@makkasthenu2066
@makkasthenu2066 11 ай бұрын
உண்மை தான் சகோ
@ananthup89
@ananthup89 11 ай бұрын
❤❤❤ இதெல்லாம் பேச மாட்டாங்க...
@electricalnaecyintamil2344
@electricalnaecyintamil2344 11 ай бұрын
உலகத்தின் தலை சிறந்த தரையிறக்க சமர் தெற்காசியவின் நார்மண்டி தரையிறக்கம் என உலகத்தினால் அழைக்க பட்ட ஆணையிறவு பெரும் தள அழிப்பு சமர் தான் தமிழீழ விடுதலை புலிகளின் மிக பெரும் வெற்றி சமர்
@ananthankrishnapillai618
@ananthankrishnapillai618 11 ай бұрын
😊
@vision5D
@vision5D 11 ай бұрын
எவ்ளோ கஷ்ட பட்டலும் இங்க இருக்கிற அரசியல் வாதிகளை நினைத்தால் பாயமா இருக்கு😢
@rameshkrishnankrishnan9940
@rameshkrishnankrishnan9940 11 ай бұрын
எவ்வளவு நேர்த்தியான சிறப்பான வர்ணனை... ஒவ்வொரு வார்த்தையும் வசனமும் போர்க்களத்தில் நின்று நேரில் அந்த போரை பார்த்தது போன்ற உற்சாகத்தை கொடுக்கிறது.... உங்களின் நேர்த்தியான வர்ணனைக்கு மிக்க நன்றி......
@pksaravanan
@pksaravanan 11 ай бұрын
Jhjgiu
@GHOSTWARNING-or4ef
@GHOSTWARNING-or4ef 11 ай бұрын
அவ்வளவும் இந்தியாக்காரன்ட உருட்டு. இந்தியன் சினிமா கதை போல😂😂😂😂😂
@InsanJdev
@InsanJdev 11 ай бұрын
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் 😢
@ajiame
@ajiame 11 ай бұрын
❤❤❤
@lovelythamila4047
@lovelythamila4047 11 ай бұрын
💔
@GHOSTWARNING-or4ef
@GHOSTWARNING-or4ef 11 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 தலை சிதறி சாகவா😂😂😂😂😂
@kingsmaker5899
@kingsmaker5899 11 ай бұрын
@@GHOSTWARNING-or4ef vanthutan fake id vai poda 🚶🚶🚶
@nccajith6312
@nccajith6312 10 ай бұрын
​@@GHOSTWARNING-or4ef இல்ல உங்கம்மால புடிச்சு ஓக்க
@shafeeradwah8282
@shafeeradwah8282 11 ай бұрын
இரும்பு மங்கை இந்திரா🇮🇳🙏🙏. இந்திய ராஜதந்திரி இந்திராகாந்தி வாழ்க🇮🇳🇮🇳❣️♥️♥️♥️
@googlegurusai7005
@googlegurusai7005 11 ай бұрын
🎉🎉🎉😊😊😊😊
@mujeebrahman220
@mujeebrahman220 11 ай бұрын
Goosebumps on each second..... நாம சண்டைக்குப் போக மாட்டோம்... வந்தா செஞ்சிருவோம்...
@JaGaNezhil
@JaGaNezhil 11 ай бұрын
India 🇮🇳 is my country 😈
@Manoj-MRM
@Manoj-MRM 11 ай бұрын
கேக்கும்பொழுதே புல்லரிக்கிறது ❤🇮🇳🥰
@ARUN-TGfamily
@ARUN-TGfamily 11 ай бұрын
Nee ennaya Gmail logo va vachurukla 😅
@Manoj-MRM
@Manoj-MRM 11 ай бұрын
@@ARUN-TGfamily no difference இருக்கு ,right side ல blue colour (half ring) மாதிரி இருக்கும் . 😁 நீங்க கூட தான்.....வச்சு இருக்கிங்க 😁
@RajaJking-xd4ef
@RajaJking-xd4ef 11 ай бұрын
Enakkum tha ..
@muthumari2104
@muthumari2104 11 ай бұрын
ஜெய்ஹிந்த் 🇮🇳🙏🏽... அருமை நண்பரே உங்கள் காணொளி வர்ணனையும் நம் தேசத்தின் ஹீரோக்களின் பெருமையும், தாய் மண்ணே வணக்கம்🙏🏽...
@GHOSTWARNING-or4ef
@GHOSTWARNING-or4ef 11 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂 உருட்டு
@nccajith6312
@nccajith6312 10 ай бұрын
​@@GHOSTWARNING-or4efஇல்ல உங்கம்மால புடிச்சு ஓக்க
@Murugadhoos
@Murugadhoos 11 ай бұрын
இதே வேகத்தையும் , வீரத்தையும் நம்ம ஈழ மக்களுக்காக கொடுத்து இருந்தால் நல்லா இருந்து இருக்கும் 😢😢😢😢😢😢😢
@Parislive666
@Parislive666 11 ай бұрын
ஆனால் அவர்கள் கொடுத்தது கற்பழிப்பு,கொலை மற்றும் பல அனியாயங்கள்….
@GHOSTWARNING-or4ef
@GHOSTWARNING-or4ef 11 ай бұрын
😂😂😂😂😂😂😂 தலை வெடித்து சாகவா😂😂😂
@nccajith6312
@nccajith6312 10 ай бұрын
​@@GHOSTWARNING-or4efஇல்ல உங்கம்மால புடிச்சு ஓக்க
@GopalakannanP
@GopalakannanP 11 ай бұрын
Benito Mussolini பற்றி ஒரு வீடியோ போடவும்
@cinematalk1269
@cinematalk1269 11 ай бұрын
I am support u Anna
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 11 ай бұрын
Respect; sir Benito Mussolini😊.
@suryaaaryakavya6098
@suryaaaryakavya6098 11 ай бұрын
இந்தியன் என்பதில் பெருமை கொள்வோம்,ஜெய்ஹிந்த்.
@MJRAJI
@MJRAJI 11 ай бұрын
வங்தேறிகளை வாழவைத்த தமிழ்நாடு பெருமை கொள்ளுங்கள்
@suryaaaryakavya6098
@suryaaaryakavya6098 11 ай бұрын
@@MJRAJI கண்டிப்பாக நான் அதில் பெருமை எப்போதும் கொள்வேன்.
@sathursans562
@sathursans562 11 ай бұрын
​@@suryaaaryakavya6098 thanks baija 😊
@GHOSTWARNING-or4ef
@GHOSTWARNING-or4ef 11 ай бұрын
​@@MJRAJI😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@jeyakumar5890
@jeyakumar5890 11 ай бұрын
Bro India China war video podunga
@hariprasadm986
@hariprasadm986 11 ай бұрын
a perfect topic at perfect timing..your linguistic presentation gives goosebumps..hats off bogan..
@Manoj-MRM
@Manoj-MRM 11 ай бұрын
Yes
@narenkarthik4565
@narenkarthik4565 11 ай бұрын
இந்திய ராணுவ மேஜர் குல்திப் சிங் வீரம் மெய்சிலிர்கிறது சிங் கிங் இந்தினாக பெருமை அடைகிறோம்
@monicav4088
@monicav4088 11 ай бұрын
120 army soldier & India Air force Mass
@hjgfc
@hjgfc 11 ай бұрын
Pro.... வெளிநாட்டு Sdt எல்லாம் போட்றிங்க..... நம்ம.... தமிழ்நாட்டில்.... அதுவும்... திருநெல்வேலி லா..... நடந்த.... மாஞ்சோலை பத்தி ஒரு வீடியோ போடுங்க சார்..........
@anthonyselvakumarjames2858
@anthonyselvakumarjames2858 11 ай бұрын
கேட்கும் போதே ரொம்ப பெருமையா இருக்கு .
@GHOSTWARNING-or4ef
@GHOSTWARNING-or4ef 11 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@ravi6565
@ravi6565 11 ай бұрын
I had been to longewala and they will project the history of it. I had goosebumps when i they said our history. I recommend everyone should visit atlist once instead of roaming aboard for a trip. Go abroad but before that see our history, that gives nothing more than expensive places. Thanks brother for narrating our history❤
@universallibrary8032
@universallibrary8032 11 ай бұрын
அருமை ❤
@documentaryflims
@documentaryflims 11 ай бұрын
Super video
@govindarajkannayan3046
@govindarajkannayan3046 11 ай бұрын
Proud to be Indian ❤
@nattusarakku1704
@nattusarakku1704 11 ай бұрын
Thu 😂😂😂
@VJA0006
@VJA0006 10 ай бұрын
​@@nattusarakku1704 mallakka paduththu yechai thuppukada pakistan vinthukku poranthavane
@manin4835
@manin4835 11 ай бұрын
Jaihind sir
@ashndha
@ashndha 11 ай бұрын
Goosebumps Goosebumps Goosebumps Good to hear Independence topic. He should be awarded with Bharat Ratna, what a decision with less ppls, ji oh Sardar.
@vairavadas6809
@vairavadas6809 11 ай бұрын
Enakku lam .... Last la climax kettu tu.... Veri pudiruchu 😂💥
@jacksonaravinth
@jacksonaravinth 11 ай бұрын
Excellent narration ...it felt like seeing documentary
@suthangsuthan4868
@suthangsuthan4868 10 ай бұрын
ரொம்ப பெருமையா இருக்கு ilove இந்தியா ❤❤❤
@mohamedtharikmohamedtharik9440
@mohamedtharikmohamedtharik9440 11 ай бұрын
வாழ்த்துக்கள் போகா இந்தியா ஜிந்தாபாத் ❤❤❤
@varunprakash6207
@varunprakash6207 11 ай бұрын
0:46 Battle of longewala 1:44 Rajasthan border to Pakistan 2:04 Reason East Pakistan 3:11 United Nations assembly Indira Gandhi speak about this issue 3:43 Operation Genizh khan 4:27 IND vs PAK 5:53 The defence of East lies in the West 7:12 Punjab Regiment 23rd Battilon 7:37 Junga Jeep 8:28 Major Kuldeep Singh 11:24 Border Fench 15:30 Goosebumps 🔥 16:41 Bangladesh formed The untold story of Battle of longewala Battle of India vs Pakistan and inspiration Border movie.. Battle of longewala by Big Bang Bogan anna narration semma super Bcubers forever ❤
@naveenrajkumar7655
@naveenrajkumar7655 11 ай бұрын
ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳
@kavi1884
@kavi1884 11 ай бұрын
Feeling so patriotic and brave...Salute to our soldiers for thier selfless bravery.....and also such a wonderful narration
@MuniappanRamesh
@MuniappanRamesh 11 ай бұрын
அகோரி அவர்களை பற்றி ஒரு வீடியோ போடுங்க போகன்
@MKing122
@MKing122 11 ай бұрын
Bosnia genocide (1993-1995) pathi podunga bro 🙏🏻
@user-xu4gp2fr8j
@user-xu4gp2fr8j 11 ай бұрын
தினமும் ஒரு தகவல் எதிர்பார்க்கிறோம் தோழர்
@mariselvam1060
@mariselvam1060 11 ай бұрын
மதம் வேண்டாம் இனம் வேண்டாம் நாடு வேண்டாம் ...மனிதன் என்ற ஒரு குடையின் கீழ் இருப்பதை பெருமையாக இருக்கிறது.
@udhayaprakashkumar6592
@udhayaprakashkumar6592 11 ай бұрын
ஏலியன் பற்றி உங்கள் பார்வையில் ஒரு வீடியோ போடுங்க bogan அண்ணா
@muhammedrishal7388
@muhammedrishal7388 11 ай бұрын
உங்களுடைய வர்ணை மூலம் போர் நடந்த இடத்திற்கு கொண்டு சென்று விட்டார்கள் மிஸ்டர் மோகன்.. எடிட்டர் ஜான் நமது இராணுவ வீரர்கள் எப்போதும் மாஸ் தான்
@prathee.r3805
@prathee.r3805 11 ай бұрын
Now iam working in Indian army jaihind
@twilight0057
@twilight0057 11 ай бұрын
Bro also speak about Battle of Saragarhi(1898) where just 21 men of Indian army resisted invasion of an army of Afghan tribesmen for a whole day..!
@raghuvaran4794
@raghuvaran4794 10 ай бұрын
Sema bro. Video full ah goosebumps dhan. 2, 3 times kanula Thani vandhuruchu தன் உயிரையும் துச்சமாக மதித்து இந்தியாவிற்காக போராடிய 120 ராணுவ வீரர்கலுக்கு என் 🫡🫡🫡
@nithinkrishnan3101
@nithinkrishnan3101 11 ай бұрын
best video ✨🔥
@nadhibala2219
@nadhibala2219 11 ай бұрын
அப்படியே "கார்க்கில்"போர் பற்றி பதிவிடுங்கள்..போகன்
@nithishkumar_rnk
@nithishkumar_rnk 11 ай бұрын
Real goosebumps 🔥
@mohamedrafi7899
@mohamedrafi7899 11 ай бұрын
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்களை.. Proud to be an Indian.. 🇮🇳.. Jaihind.. Born as an Indian.. Living as an Indian.. Die as an Indian.. 🇮🇳
@devanathan6096
@devanathan6096 11 ай бұрын
கண்டிப்பாக லோகே வாலா சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்
@gopiveall4907
@gopiveall4907 11 ай бұрын
I didn't except this amazing video. Eagerly waiting for next video like this.
@abineshabi2785
@abineshabi2785 11 ай бұрын
From @14:45 🔥🔥🔥🔥
@haanasteyn1200
@haanasteyn1200 11 ай бұрын
Goose bumps bro... Salute our soldiers 💪🤝🙏
@GHOSTWARNING-or4ef
@GHOSTWARNING-or4ef 11 ай бұрын
உருட்டு😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@kasihsayang8497
@kasihsayang8497 11 ай бұрын
jai hind
@saravanakumar2152
@saravanakumar2152 11 ай бұрын
வள்ளலாரின் வரலாறு போடுங்க 😊
@pradeepcinnathambi1800
@pradeepcinnathambi1800 9 ай бұрын
சகோதர பாலோசித்தான் மக்களை பற்றி ஒரு காணொளியை போடவுவம் அவர்கள் நாம் இலங்கை தமிழர்கள் போலவே ஆதரவு தேடி இருக்கிறார்கள்.
@reshmajaishankar
@reshmajaishankar 11 ай бұрын
Beautifully narrated!! Very proud
@goldenrules256
@goldenrules256 11 ай бұрын
அருமை. ஜெய்ஹிந்த்
@user-ep4dl2jh5h
@user-ep4dl2jh5h 11 ай бұрын
வீரர்கள் வாழும் தேசம் ❤
@padikathavan3253
@padikathavan3253 10 ай бұрын
❤❤❤❤❤🎉
@manimaran7128
@manimaran7128 11 ай бұрын
Happy independence day.
@ranjithparamashivam1795
@ranjithparamashivam1795 11 ай бұрын
அண்ணா உங்கள் காணொளிகள் எல்லாமே அருமை.. ஒரு வேண்டுகோள் - முழுவதும் தமிழில் பேச வேண்டுகிறேன்
@twilight0057
@twilight0057 11 ай бұрын
Indians are never taught to run from battle field showing back🇮🇳🔥
@AdhithyanRaj
@AdhithyanRaj 11 ай бұрын
Very Inspiring bro
@abineshabi2785
@abineshabi2785 11 ай бұрын
Goosebumps every seconds... Tears in my eyes ❤..
@jewinR
@jewinR 11 ай бұрын
வணக்கம் 🎉🎉🎉
@pandimuthuchandrasekaran6369
@pandimuthuchandrasekaran6369 11 ай бұрын
Antha gramam thirunalveli la erukura thannoothu gramam, antha gramathuku poraadi vetri vangi kuduthavanga jeevanandam, kaththi yengira kathir,, athu oru cola company❤❤
@Srinivasan_1532
@Srinivasan_1532 11 ай бұрын
இந்திய ரூபாய் தாள்களின் வரலாறு அதில் உள்ள விவரங்கள் குறித்து ஒரு பதிவு போடுங்கள் சகோ....
@AravindKumar-rs3lp
@AravindKumar-rs3lp 11 ай бұрын
Very inspirational history, thank you.
@mkmurali9847
@mkmurali9847 11 ай бұрын
அருமையான பதிவு
@nivethanithyakumar1536
@nivethanithyakumar1536 11 ай бұрын
Great narration.
@arunagiri13
@arunagiri13 11 ай бұрын
Super presentation.
@karuppasamy7551
@karuppasamy7551 11 ай бұрын
Super Jai Hind❤❤❤❤
@gyda5474
@gyda5474 11 ай бұрын
Hi Uncle me and my little brother always happy to watch your videos mom plays your video on tv for us.
@karthikmadakannu9114
@karthikmadakannu9114 11 ай бұрын
Jai Hind...
@kakamurali1645
@kakamurali1645 11 ай бұрын
Nice brother ❤️
@blue.marine4452
@blue.marine4452 11 ай бұрын
Goosebumps 🌅🥰🥰🥰🥰
@Senthan631
@Senthan631 11 ай бұрын
அருமை போகன், மீண்டும் ஒரு அருமையான பதிவு. ஆனால் 2 விஷயங்களில் சற்று தெளிபடுத்த விரும்புகிறேன். 1. The Pakistan Military planners had their eyes on siege of Delhi, so they motivated their troops saying Breakfast at Jaisalmer(Since India has its Airbase there) Lunch at Jaipur and Dinner at Delhi. It’s straight road and they judged that a lighting attack will make the Indian Army caught by surprise. In fact Longewala was not a progression point in their planning, it was just a wayward post which they expects to be mostly deserted or extremely less and futile resistance. They never expected whatever happened in Longewala. 2. The Hunter Aircraft’s in Jaisalmer were actually reconnaissance aircraft(உளவு விமானங்கள்) they required to be added with additional equipments to convert them into Fighter or Bomber Aircraft’s, the Indian Airforce Engineers did the change brilliantly in a short time probably around 2-3 hours, that the aircraft’s attacked at the first streak of sunlight, which was quite a challenge appreciated by the British RAF engineers.
@ayyasamy8730
@ayyasamy8730 11 ай бұрын
Narrated well bro😊 getting goosebumps when you explained it, awesome❤❤
@vasumarine1481
@vasumarine1481 11 ай бұрын
Awesome explanation❤❤
@bharath_v
@bharath_v 11 ай бұрын
Good One!
@naveenshankar4493
@naveenshankar4493 11 ай бұрын
You guys and ur videos... ❤
@johnbritto3427
@johnbritto3427 11 ай бұрын
Seriously spr video❤🎉❤❤
@orupidi
@orupidi 11 ай бұрын
ருவேனியா பற்றி ஒரு பதிவு போடுங்க. பல.லட்சம உயிர்களை ஈவிரக்மின்றி கொன்ற வரலாறு
@natureofindia1609
@natureofindia1609 11 ай бұрын
நண்பா நல்ல பதிவு ஆனால் போர் இல்லாமல் காஷ்மீர் பகுதிகளை மீட்க வேண்டும் 🙏🙏🙏🙏
@GHOSTWARNING-or4ef
@GHOSTWARNING-or4ef 11 ай бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@santhanakrishnan25
@santhanakrishnan25 11 ай бұрын
As usual semma bro!!
@vigneshvolgs3835
@vigneshvolgs3835 11 ай бұрын
Sema information
@abdulkareemkareem9633
@abdulkareemkareem9633 11 ай бұрын
Super 👌
@selvarajvellingiri6744
@selvarajvellingiri6744 11 ай бұрын
Super.
@sivasankar-vd1lr
@sivasankar-vd1lr 11 ай бұрын
Good narration 🎉🎉
@ganeshsh9637
@ganeshsh9637 11 ай бұрын
Independence Day Special Super Bro
@mr.professor...6824
@mr.professor...6824 11 ай бұрын
Sprrrrr na❤
@geejagan
@geejagan 11 ай бұрын
Real goosebumps….🎉🎉🎉🎉 Semma video…❤❤❤I love india….
@prakashthala
@prakashthala 11 ай бұрын
Good narration 🎉
@kamaludeen5472
@kamaludeen5472 11 ай бұрын
🙏for our soldiers🙏🙏
@tamilviewallsatheeshkumar860
@tamilviewallsatheeshkumar860 11 ай бұрын
Very inspiring
@prasanthkarthickkarthick5639
@prasanthkarthickkarthick5639 11 ай бұрын
That flight scene 🤯
@localmechanictn7014
@localmechanictn7014 11 ай бұрын
Always useful you tuber bro best wishes for u
@r.sarathi3859
@r.sarathi3859 10 ай бұрын
Super brother hands ✋
@pakkirmydeenali8792
@pakkirmydeenali8792 11 ай бұрын
Jai hind
@raguraja4631
@raguraja4631 11 ай бұрын
advance Happy Independence Day Anna
@helloraj7930
@helloraj7930 11 ай бұрын
Interesting video... And next video thannoothu kiramam n cola company 😂
@maxpain4501
@maxpain4501 11 ай бұрын
Mr. போகன் japanese pow camps ww2 பற்றி பேசுங்கள். அங்கு மாட்டி கொண்டவர்கள் நிலைமை ரொம்ப மோசம்.
@karthiks1044
@karthiks1044 11 ай бұрын
Goosebumps ❤
@yakeshraj832
@yakeshraj832 11 ай бұрын
Siamm - Burma death railway track pathi video podunga , athula Malaysia tamil makal patta kastam pathi video podunga bro
@user-px4zb1zn8y
@user-px4zb1zn8y 9 ай бұрын
Past and present and futures nice to see you your channel
Summer shower by Secret Vlog
00:17
Secret Vlog
Рет қаралды 8 МЛН
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 15 МЛН
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 35 МЛН
GiGaMoN! 5 🗿 #gigachad #sigma
0:53
The Logan Chitwood
Рет қаралды 4,3 МЛН
Она была безумно рада от увиденного 🤯
0:29
Фильмы I Сериалы
Рет қаралды 2,3 МЛН
ToRung short film: the robber pretended to be a statue😬
0:30
Поймали акулу
0:51
Pavlov_family_
Рет қаралды 2,4 МЛН