No video

வல்லரசுகளின் புதைகுழி ஆஃப்கானிஸ்தான் | The Graveyard of Superpowers| Big Bang Bogan

  Рет қаралды 152,889

Big Bang Bogan

Big Bang Bogan

Күн бұрын

ஆஃப்கானிஸ்தானில் நடக்கும் இந்த அசாதாரண சூழலின் காரணம் என்ன? அதன் வரலாறு என்ன? யார் இந்த தாலிபன்கள்? எப்படி அவர்கள் ஆஃப்கனில் உருவானார்கள்? அதற்கு முன் ஆஃப்கானிஸ்தான் எப்படி இருந்தது? என்ற கேள்விகளுக்கு பதில் தேடி ஆஃப்கானிஸ்தான் வேர் வரை ஒரு பயணம்
A travel to the roots of Afghanistan to understand its current political scenarios. who are these Talibans? where do the come from? who ruled afghanistan before them? and in search of answer to all these questions lets find out how the game between super powers unveiled the wrath in this beautiful land.
#bigbangbogan #bcubers #afghanistan #taliban
_______________________
To shop at www.angi.in
use the below link to get 10% discount
angi.in/discou...
________________________
Join this channel to get access to perks:
bit.ly/3smZRtp
Sources
bit.ly/3y1bzeb
wbur.fm/3kcZvl9

Пікірлер: 534
@BigBangBogan
@BigBangBogan 3 жыл бұрын
please note the corrections in the following timesnaps. thanks for hitting the mistakes #bcubers 2:00 கிமு 10:20 KGB
@-poovarasan4259
@-poovarasan4259 3 жыл бұрын
💯
@seadragon610
@seadragon610 3 жыл бұрын
😉
@anandraj2580
@anandraj2580 3 жыл бұрын
KGB mithroken archive indian history path sollunga
@user-rt2rb1gh2d
@user-rt2rb1gh2d 3 жыл бұрын
மனிதாபிமானம் இருந்தால் சரி
@jahirhussain9890
@jahirhussain9890 3 жыл бұрын
💕👍😲
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 3 жыл бұрын
இப்பொது தான் ஒரு முழுமையான விளக்கம் கிடைத்து இருக்கு அண்ணா 🥰🥰🥰அருமையான வீடியோ அண்ணா 🥰🥰 வல்லரசு நாடுகளை பற்றி ஒரு பதிவு செய்யுங்கள் அண்ணா 🥰🥰🥰
@RiyazKhan-mo7fs
@RiyazKhan-mo7fs 3 жыл бұрын
Bro nigalaa sema
@RiyazKhan-mo7fs
@RiyazKhan-mo7fs 3 жыл бұрын
Unga subcriber tha nan
@Asadhullah1
@Asadhullah1 3 жыл бұрын
For correct explanation kzfaq.info/get/bejne/gLGlrNdntKmtfpc.html
@madeshshivam952
@madeshshivam952 3 жыл бұрын
Neengala... Bro..
@shanjitkanna1204
@shanjitkanna1204 3 жыл бұрын
இரண்டு நாடுகளின் சண்டைக்கு நடுவே பாழாய் போனது என்னவோ ஆப்கானிஸ்தான் தான் என்பது மறுக்க முடியாத உண்மை
@srinivasanvaradaraju6269
@srinivasanvaradaraju6269 Жыл бұрын
Pepñes
@MuhammedAadhil
@MuhammedAadhil 3 жыл бұрын
ஒரு பிரச்சனையை அணுகும் போது அதன் வரலாற்று பின்னணியை படிக்க வேண்டும்... இதை நீங்கள் சரியாக செய்து இருக்கிறீரர்கள், சில நாடுகள் ஆட்சி செய்யும் முறை இன்னும் ஒரு நாட்டுக்கு அல்லது சமூகத்துக்கு பிடிக்காது, ஆனால் அது அந்த கடும் போக்கு கொண்ட சமூகத்தை அடக்க அந்த முறைதான் சரியான முறையாக இருக்கலாம்... ஆட்சி முறை பற்றி அப்புறம் பேசலாம்... உங்கள் video சிறப்பாக இருந்தது, சரியான நடுநிலைய கவனத்தில் கொண்டு பேசி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
@ismailjee23
@ismailjee23 3 жыл бұрын
இவ்வளவு constructive & details ஆ எந்த தமிழ் நியூஸ் channels உம் சொல்லலை.. வெல்டன் ப்ரோ.. #Bcubers
@yraja9488
@yraja9488 3 жыл бұрын
உன்மை 👍
@Bravo.6
@Bravo.6 3 жыл бұрын
தங்கிளிஷ்!
@ismailjee23
@ismailjee23 3 жыл бұрын
@@Bravo.6 தமிங்கலம்
@Asadhullah1
@Asadhullah1 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/gLGlrNdntKmtfpc.html
@halfboil8885
@halfboil8885 3 жыл бұрын
Bcubers na enna bro
@user-wf4kl2gb6x
@user-wf4kl2gb6x 3 жыл бұрын
நான் 90ஸ் கிட்ஸ் சிறுவயதில் சன் டிவியில் #சென்ற_வார_உலகம் என்ற நிகழ்ச்சியை ஞாயிறுதோறும் பாரத்து உலக செய்திகளை தெரிந்து கொள்வேன். உங்கள் குரல் அந்த தொகுப்பாளரின் குரல் போலவும் செய்தியை சொல்லும் பாணி அவரை போலவே உள்ளது..
@sumathitailor7829
@sumathitailor7829 3 жыл бұрын
இரட்டை கோபுரத்தை தகர்த்தது பின்லேடன் அல்ல இந்த செய்தி மட்டும் தவறானது மற்றவைகள் மிக சிறப்பு நண்பரெ நன்றி 👌👍🌿💪💞
@Asadhullah1
@Asadhullah1 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/gLGlrNdntKmtfpc.html
@advantageprinters4186
@advantageprinters4186 3 ай бұрын
Yes...
@sakthisathyaraj3613
@sakthisathyaraj3613 3 жыл бұрын
மொத்தத்தில் அந்த மக்களை வைத்து நல்லா விளையாடுறானுக நிம்மதியாக இருக்கவிட வே மாட்டானுங்க போல இன்னும் தொடரும் போலயே. படிப்படியாக உங்கள் வரலாற்று திரட்டலும் மிக அருமையாக சொல்லி முடித்தீர்கள்
@Asadhullah1
@Asadhullah1 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/gLGlrNdntKmtfpc.html
@mkmahendiran
@mkmahendiran 3 жыл бұрын
ஆஃப்கானிஸ்தான் மக்களுக்காக பிரார்த்தனை செய்வோம்...! 🙏🙏🙏
@mohammedmujamil6448
@mohammedmujamil6448 3 жыл бұрын
Yes... 👍
@ameeraliakbarsha6946
@ameeraliakbarsha6946 2 жыл бұрын
வணக்கம் தோழா நீ சொன்ன வரலாறுகளில் சில திருத்தங்களும் சில மாற்றங்களும் தேவை நீ இன்று ஐரோப்பிய அமெரிக்க சொன்ன கட்டுக்கதையே நீ வரலாறு என்று சொல்கிறாயா ஆப்கானிஸ்தான் நான் இந்த வரலாறு சொல்லும் முன் நீயே ஒரு வார்த்தை சொன்னாய் ஆப்கானில் கூறு இனக்குழுக்கள் வந்து வாழ்கின்றன அந்த இனக்குழுத் தலைவன் அவன் அந்த இனக்குழுவின் தலைவன் ஆகவே தான் இருப்பான் எந்த அதிபரோ எந்த ஒரு அதிகாரியும் அவர்களுடைய ஆட்சி செய்ய முடியாது அப்போ அந்த மண்ணை நேசித்தவர்கள் தான் தன் நாட்டுக்காகவும் தன் மண்ணுக்காகவும் தன் இனத்துக்காக உயிரை கொடுத்து போராடியவர்கள் அவர்கள் எப்படி இந்த ஆப்கான் மண்ணில் தாலிபன்கள் ஆட்சி வந்தவுடன் எப்படி அந்த மண்ணை விட்டு செல்வார்கள் சென்றவர்கள் அனைவரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகள் அந்த ஆப்கான் நாட்டை காட்டிக் கொடுத்தவர்கள் அந்த ஆப்கனில் உள்ள செல்வங்களை கொள்ளை அடிக்க உதவியவர்கள் துரோகிகள் தான் தன்னுடைய உண்மையான எதிரியைக் கண்டு பயந்து ஓடுவார்கள் எப்படி சுதந்திரப் போராட்டத்தில் துளியளவும் பங்கெடுக்காத இந்த ஆர்எஸ்எஸ் பிஜேபி கூட்டம் இன்று இந்த மண்ணில் வாழும் மக்களின் குடியுரிமையைப் நான்தான் உறுதி செய்வேன் என்று போலியான தேசபக்தியை ஊட்டுகிறார்கள் அதேபோன்று அயோக்கியர்கள் தான் வருவார்கள் ஒன்றே ஒன்று சொல்கிறேன் நண்பா நீ எடுத்துக்கொள் அந்த நாட்டின் உரிமை அந்த மக்களின் வாழ்வுரிமை அந்த மக்களுக்கு தெரியும் எது தேவை எது தேவையில்லை என்று அவர்கள் முடிவு எடுத்துக் கொள்வார்கள் ஆனால் அதை சாக்காக வைத்து நீங்கள் இன்று இங்கே வாழும் இஸ்லாமியர்களுக்கும் ஒரு தீவிரவாத பட்டத்தை சுற்றுகிறார்கள் ஆனால் இந்த நாட்டின் முதல் தீவிரவாதி சுதந்திரம் அடைந்த முதல் தீவிரவாதி கோட்சே ஆனால் அந்த கோட்டையை தலைமையாக ஏற்று இன்று ஆட்சி நடக்கக்கூடிய அவர்களையும் நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம் யாராக இருந்தாலும் சரி இனம் மதம் மொழி இவற்றைக் களைந்து மனிதன் என்ற ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதே எனது தீராத ஆசையும் நிறைவேறாத கனவு கண்டிப்பாக இது ஒன்று நிறைவேறும் மனிதன் ஒருவருக்கொருவர் அடித்து கடைசியில் இந்த மனிதர் வாழ்ந்தால் போதும் என்று நினைப்பார்கள் அப்பொழுது இந்த மண்ணில் நிலையான மனிதர்கள் இருக்க மாட்டார்கள்
@MohaBaaBro
@MohaBaaBro 2 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🏼👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@Manoj-MRM
@Manoj-MRM 3 жыл бұрын
அண்ணா, உங்க video பார்த்து தான் முழு விளக்கமும் தெரிந்தது , 👍👍👍
@Asadhullah1
@Asadhullah1 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/gLGlrNdntKmtfpc.html
@GNANAJEYARAJ
@GNANAJEYARAJ Жыл бұрын
மஹாபாரதத்தில் காந்தாரதேசம் என்று குறிப்பிடப்படுவது ஆப்கானிஸ்தான்தான்!
@d33nuk
@d33nuk 3 жыл бұрын
ப்பா ... நீங்க வரலாறு சொன்ன விதம் ஒரு த்ரில்லிங் ஆக்சன் படம் பார்த்தது போல இருந்தது .. நன்றி சகோ .👀
@misbaullah6717
@misbaullah6717 3 жыл бұрын
totally agree with the end speech. students have to be taught the right things.
@mohann3690
@mohann3690 3 жыл бұрын
இந்த பதிவை உங்களிடமிருந்து எதிர்பார்த்தேன்..
@channel32859
@channel32859 3 жыл бұрын
அருமையான பதிவு மற்றும் முடிவுரை👍🏼👍🏼👍🏼 இரட்டை கோபுரம் தாக்குதல்களை பற்றி உங்களது பாணியில் விளக்கவும்
@PTMan2024
@PTMan2024 3 жыл бұрын
amazing facts for your all videos rendu nalaiku munnadithan unga channela subcribe pannunen ivlo naal yen pannama poitomnu feel panra alavukku unga video irukku awesome amazing intresting for your all videos innum motivational videos podunga bro unga video ellathaiyum pathuttu iruken .enoda familykkum unga video download panni tvla pootu kamikkanum irukken because knowledge increase panrathukku unga video kandipa usefulla irukkum thankyou thanks for lot .
@karthicks859
@karthicks859 3 жыл бұрын
அந்நிய பாடங்கள்விட நமது மூதாதையர்கள் கலாச்சார கிமு.3000 சொல்லிட்டாங்க 🙏 முதல் தமிழ் சங்கம்/நாளந்தா பல்கலைக்கழகம் இந்தியாவில் நடந்து 2000+ வருடமாச்சு😉
@mohamedrasool5200
@mohamedrasool5200 2 жыл бұрын
எனக்கொருஆசை , அதாவது உங்கள்வாயால் சிலுவையுத்தம்பற்றி கேட்பதற்க்கு ,
@mohankarlat2311
@mohankarlat2311 3 жыл бұрын
கடவுள் காப்பாத்த வரமாட்டாரு கடவுள் கடவுள் னு எப்ப நீங்க அடிச்சிக்காம எல்லாம் ஒன்று சேர்ந்து மனிதனா இருக்கோமோ அப்ப தான் இந்த உலகத்தையே காப்பாத்த முடியும்.
@mohanraj3213
@mohanraj3213 3 жыл бұрын
Exactly💯💯💯🤝🤝
@user-km7el3cg8y
@user-km7el3cg8y 3 жыл бұрын
அருமை நண்பா!.. உங்கள் யுடுப் வலையொளியை கடந்த 1 வருடம் தொடர்ந்து பார்த்து வருகிறேன். உங்கள் மொழி, பேச்சும் அருமை.. ஆனாலும் உங்களுக்கு followers குறைவாக உள்ளது எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது. கண்ட கண்ட channel எல்லாம் ஆதரிக்கும் மக்கள் நம் போகன் நண்பனுக்கும் ஆதரவு தரும்படி பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன். மன்னிக்கவும் மக்களே மனதில் தொன்றிய வருத்தம் எழுதுக்களால் எழுதிகின்றேன். என்னுடைய ஆதரவும் கருத்துக்களும் எப்போதும் இருக்கும் ❤👌
@BigBangBogan
@BigBangBogan 3 жыл бұрын
🙏
@user-km7el3cg8y
@user-km7el3cg8y 3 жыл бұрын
@@BigBangBogan ❤
@AjithKumar-ny3dg
@AjithKumar-ny3dg Жыл бұрын
மானவர்கள் (தாலிபான்) முற்போக்கு சிந்தனையில் செயல்பட்டால் நாடு மிக பெரிய முன்னேற்றம் அடையும்
@thamithamizan6127
@thamithamizan6127 3 жыл бұрын
மெனக்கெடல் அபாரம் தோழரே 👍
@anuprinters2523
@anuprinters2523 3 жыл бұрын
நல்ல பதிவு மக்கள் தொகை பற்றி ஒரு குறிப்பு கூட இல்லை நன்றி
@leninssc4472
@leninssc4472 3 жыл бұрын
ஐயா சாமி ஒரு படம் பார்த்தது போல் இருந்தது.. மிக மிக பிரமிப்பாக இருந்தது... எவ்வளவோ டிவி சேனல் இருக்கு இந்த மாதிரி தெளிவா சொல்லுவாங்களா என்பது சந்தேகம்...
@gsundarguruji125
@gsundarguruji125 3 жыл бұрын
Super info பாருங்கள்
@ranjithakikumar4629
@ranjithakikumar4629 3 жыл бұрын
மிக அழகான தெளிவான விளக்கம்.உங்க Channel ஐ தொடர்வதில் பெருமை கொள்கிறேன்....
@mohammedyak3857
@mohammedyak3857 Жыл бұрын
Superb bro ellame clare aa unga video partha appuram thann puriyuthu* afgan makkal amaithiyaga vaazha pirathanai seivom
@everythingisphysics2823
@everythingisphysics2823 3 жыл бұрын
இதிலிருந்து நாம் அறிந்துக்கொள்வது: இவனுங்கல பத்தி லா தெரிந்து கொள்வதோடு நிறுத்திகனும் ‌..... Help eadum Panna koodadu Panna our country la irrukura peace than kattu pogum 🙂🙂🙂 ...
@kumudhak6122
@kumudhak6122 3 жыл бұрын
Good & Informative..👍👍
@statuschannel9615
@statuschannel9615 2 жыл бұрын
Humble request please do🙏🙏 full indian history with several parts like from ancient India..it will be useful for students study purpose also ...we will definitely support you bro..❤️👍🏻
@cocsiva5364
@cocsiva5364 2 жыл бұрын
தோற்றது அமேரிக்கா இல்லை அவங்க இப்போது தான் புரிஞ்சிகிட்டாங்க நாம் ஏன் இந்த நாட்டுக்கு நம்ம மனித வளம் மற்றும் பணத்தை செலவு செய்து கொண்டு இருக்கோம் அப்படின்னு 🙂🙌🙌🙌
@ragavendrenragaven2114
@ragavendrenragaven2114 2 жыл бұрын
வல்லரசு நாடுகள் என்பதன் பொருள் என்ன? மற்றும் எதை வைத்து தன்னை ஒரு வல்லரசு என்று ஒரு நாடு கூறுகின்றனர்? இதற்கு ஒரு விளக்கம் தாருங்கள் நண்பரே.... உங்கள் வீடியோ அத்தனையும் மிகவும் அருமையாகவும் மற்றும் புரிந்து கொள்ள எளிமையாகவும் உள்ளது... நன்றி 🙏
@sambavarprabakaran1459
@sambavarprabakaran1459 3 жыл бұрын
கூடிய விரைவில் one million subscribers வரணும்
@pradheeprajac9099
@pradheeprajac9099 3 жыл бұрын
கடைசியாக சொன்ன நீதி மிக அருமை. அது நிதர்சனமான உண்மையும் கூட.
@papercraftartbykirubashank6064
@papercraftartbykirubashank6064 3 жыл бұрын
ஆப்கனை பற்றி நிறைய புதிய தகவல்கள் சொல்லியிருக்கிங்க.நன்றி வாழ்த்துக்கள்👍🏽
@anandraj2580
@anandraj2580 3 жыл бұрын
Unknown facts and unknown hidden history u were revealing romba super iruku
@santhoshn4946
@santhoshn4946 3 жыл бұрын
போர் மேகம் குருதி மழை.....கவித கவித....
@yraja9488
@yraja9488 3 жыл бұрын
நானும் நெனச்சேன் 🙏
@401_Naveen-varman
@401_Naveen-varman 3 жыл бұрын
Uga research neega souldra vidham nice 🔥🔥❤️
@crazy4254
@crazy4254 3 жыл бұрын
B³rs vera level 👌💯🔥♥😍👏👌💯🔥
@kamalakkannankamal680
@kamalakkannankamal680 3 жыл бұрын
Vera level video bro !!! The quality of the content gets improves day by day … super bro .Hope this channel reach great heights 👍
@BigBangBogan
@BigBangBogan 3 жыл бұрын
Thank you so much 😀
@economicsteacher6698
@economicsteacher6698 2 жыл бұрын
நன்றி தோழர் அருமை யான விளக்கம்.
@safi648
@safi648 3 жыл бұрын
அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோரெல்லாம் அறிவுடையோரே (அல்குர்ஆன் 39:9) கல்வி கற்பது என்பது ஒவ்வொரு முஸ்லிமான ஆண், பெண் இருவர் மீதுள்ள கட்டாயக் கடமையாகும். 🤷🤷🤷
@karthicks859
@karthicks859 3 жыл бұрын
அந்நிய பாடங்கள்விட நமது மூதாதையர்கள் கலாச்சாரத்தில் கிமு.3000 சொல்லிட்டாங்க 🙏 முதல் தமிழ் சங்கம்/நாளந்தா பல்கலைக்கழகம் இந்தியாவில் நடந்து 2000+ வருடமாச்சு😉
@MrVasanth1992
@MrVasanth1992 3 жыл бұрын
Was waiting for you to speak about this.. Thanks..
@arumugamr3923
@arumugamr3923 3 жыл бұрын
Best wishes for 100k subscription 🥳❤️🙌nanba
@valarmathik396
@valarmathik396 3 жыл бұрын
ஆப்கானிஸ்தானில் இந்தியாவைப் போல ஒரு நல்லாட்சி இருந்தா நல்லா இருக்கும்
@iraivithi1536
@iraivithi1536 3 жыл бұрын
இந்தியாவுல நல்லாட்சியா நடக்குது?
@PrasathMajeed
@PrasathMajeed Жыл бұрын
Siruppu kattama poittu antha pakkam vilayadu thampi
@vikiathavan8308
@vikiathavan8308 3 жыл бұрын
Super bro thanks god bless you
@MKTAMILVLOG
@MKTAMILVLOG 3 жыл бұрын
எப்படி ஜி இவ்ளோ தெளிவா எல்லா விஷயங்களையும் புட்டு புட்டு வைக்கிறீங்க.உங்களை பார்த்தால் மிகவும் பொறாமையாக இருகிறது ஜி.மிக்க நன்றி போகன் சேனல் க்கு
@karthikveera3169
@karthikveera3169 3 жыл бұрын
தல. உன் விடியோவுக்குத்தான் வைட்டிங்.. கண்ட பய கண்ட மாதிரி வீடியோ போடுறான்.. நீ தான் விளக்கத்தை கரெக்ட்டா படிச்சு அலசி ஆராஞ்சு சொல்லுவ... நன்றி..
@Asadhullah1
@Asadhullah1 3 жыл бұрын
🤦‍♂️kzfaq.info/get/bejne/gLGlrNdntKmtfpc.html
@karthikveera3169
@karthikveera3169 3 жыл бұрын
@@Asadhullah1 என்ன மண்டை வலிக்குதா..???
@Asadhullah1
@Asadhullah1 3 жыл бұрын
🤣 🤣நேர் வழி காட்டத்தான் முடியும். இழுத்துச் செல்வது முறையன்று.
@umashankar847
@umashankar847 3 жыл бұрын
Bro afgan story semma broo ninga mattum dhan core pirachanaiyaa pesi irukingaa great bro hats offf
@tamilmba11
@tamilmba11 3 жыл бұрын
Thanks bro... Ennaiyum mathichi... Kettathuku kaga Viedo pottinga paru... Semma bro...
@Robin-sh7hp
@Robin-sh7hp 3 жыл бұрын
Nalla informative video. Vazthugal. Robin, Mumbai.
@abiakash7188
@abiakash7188 3 жыл бұрын
Bro ❤️ naa translation panna...graveyard of superpower (வல்லரசுகளின் கல்லறை) correct ta Bro ❤️
@ajithkumar5549
@ajithkumar5549 2 жыл бұрын
முழுமாயான பதிவை அளித்தக்கு நன்றிகள்
@SathishKumar-lf1ux
@SathishKumar-lf1ux 3 жыл бұрын
90k subscriber. Soon 1 lachs vanthruvinga. Congrats
@BigBangBogan
@BigBangBogan 3 жыл бұрын
Thankyou
@SathishKumar-lf1ux
@SathishKumar-lf1ux 2 жыл бұрын
Happened!!!
@mohamedrafi7869
@mohamedrafi7869 3 жыл бұрын
everyone started criticizing Afghan and Taliban , the fact is all groups were created to fight for their homeland but, unfortunately, they were trapped and they realize this very late. as you said still now no one is able to conquer them ..
@ameenulaslam9175
@ameenulaslam9175 Жыл бұрын
உமரை போன்ற ஆட்சி இந்தியாவில் ஏற்பட வேண்டும் என்று மகாத்மா காந்தி சொன்னது நினைவுக்கு வருகிறது. நான் அறிந்த வரையிலும் அவரை விட இஸ்லாமிய சட்டங்களில் மிக பிடிப்பான மன்னர் இது வரை யாரும் இல்லை.
@InnovationIU-en4so
@InnovationIU-en4so Жыл бұрын
நாடு சுடுகாடா போய்டும்🤦
@deepanns8460
@deepanns8460 Жыл бұрын
Islam aatchiya?athum indiavila tamil nattai pidika mudiyatha thodai nadungi mugalayargal 😂
@vaishanavivaisu396
@vaishanavivaisu396 3 жыл бұрын
புத்தர் சிலையை உடைப்பதற்கு காரணம் புத்தர் சிலையின் மூக்கும் உடைபட்டது அதற்கு செலவு செய்ய பல கோடி செலவு செய்ய வேண்டும் அதில் ஒரு கோடியை மட்டும் தன் மக்களுக்கு தருமாறு தாலிபான் அமைப்பினர் கேட்டுக்கொண்டனர் காரணம் அப்போதும் அங்கு வாழ்ந்த மக்கள் பசியினாலும் பட்டி நானும் வாழ்ந்து வந்தனர் அதைப் போக்குவதற்காக மட்டும்தான் அந்த பணத்தை வைத்து விட்டனர் ஆனால் அதை தர மறுத்து விட்டனர் அந்தக் கோபத்தின் காரணமாக தான் புத்தர் சிலை உடைக்கப்பட்டது இதுதான் வரலாறு
@puspanathan3212
@puspanathan3212 3 жыл бұрын
Super info bro! Now know well about Afghanistan. Tq
@yraja9488
@yraja9488 3 жыл бұрын
தரமான பதிவு வாழ்த்துக்கள் 🙏
@melchizedek9934
@melchizedek9934 3 жыл бұрын
பெரியாரை பற்றி வீடியோ போடுங்க
@manimapi1155
@manimapi1155 3 жыл бұрын
Super.. அருமையான பதிவு..
@dmuthumuthu7920
@dmuthumuthu7920 3 жыл бұрын
Bro Olympics patthi podunga
@saiyee
@saiyee Жыл бұрын
Bobby Fischer பற்றி பேசுங்கள் நண்பா
@jayaprabu2542
@jayaprabu2542 3 жыл бұрын
Am a big fan of your channel...keep rocking bro
@brokenarrow5590
@brokenarrow5590 3 жыл бұрын
10:22 அது KGF இல்லை KGB 😂.
@sisirakumara7103
@sisirakumara7103 Жыл бұрын
anna unga vodeo eallam nalla erukku
@meganathangovindhasamy
@meganathangovindhasamy 3 жыл бұрын
Wonderfull explains 👍
@seadragon610
@seadragon610 3 жыл бұрын
13:45 same thing happening now .... let's see ....will history repeat ?
@prabhakarang5653
@prabhakarang5653 3 жыл бұрын
Columbus south america kodumaigal pathi solunga beo
@vanavarayanvanavarayan1935
@vanavarayanvanavarayan1935 3 жыл бұрын
கொரில்லா போர் முறை பற்றி கூறுங்கள்
@manivilogs121
@manivilogs121 3 жыл бұрын
Very interesting topic good night
@rasith_reacts_RR
@rasith_reacts_RR 3 жыл бұрын
Last one week ah wait pannittu irukkaen Motha Doubt um Clear Nadrigal Bro🔥🔥🔥
@ghs1986
@ghs1986 3 жыл бұрын
All videos r very informative....grt work bro....keep it up
@shaeenaidayathullah8890
@shaeenaidayathullah8890 3 жыл бұрын
Anna I will pray all brothers and sisters and children’s.கடவுள் இ௫க்கிறா௫ அண்ணா.
@cheetavicky5373
@cheetavicky5373 3 жыл бұрын
Ungakita edhirpathen video varumnu thanks❤❤
@revenant5361
@revenant5361 2 жыл бұрын
ஆப்கானிஸ்தான் அமைதியாய் இருந்தது இல்லன்னு சொல்வதைவிட இருக்க விட்டதில்லை என்று சொல்லலாம்
@thomasalbert4208
@thomasalbert4208 3 жыл бұрын
Hi Bro how Are you Wel Expained
@Fanazi
@Fanazi 3 жыл бұрын
Greatly explained video.. explained clearly without having hate. Thanks for the clear explanation.
@georgestephen2052
@georgestephen2052 3 жыл бұрын
Afgan வரலாற்றை ப்பற்றி நிறைய பதிவுகள் வந்த போதிலும் உங்க ள் பதிவே தெளிவாகவும் உண்மையாகவும் விரிவாகவும் விவரிக்கும் வரலாற்றுப்பதிவாக உள்ளது நீஙகள் விவரிக்கும் விதமும் ஒரு வரலாற்றாசிரியரைப்போல் உள்ளது.!!! நன்றிகள் மேலும் தொடருங்கள். தொடர்கிறோம்.
@gjgj2918
@gjgj2918 Жыл бұрын
இன்னொரு முக்கிய காரணம் வளம் lithium.
@devendiran91
@devendiran91 3 жыл бұрын
அருமை அண்ணன்
@selvamsurya7169
@selvamsurya7169 3 жыл бұрын
Super bro time ponathe therila innu ketukute irukanum pola iruku
@prathapmarx2378
@prathapmarx2378 3 жыл бұрын
Finall touch Super bro
@anandraj2580
@anandraj2580 3 жыл бұрын
Super bro ipdiyehistoric ha video podungaprka parka in um parka thonudhu
@mangeshhercule1193
@mangeshhercule1193 3 жыл бұрын
Super Video, thanks a lot Bro
@jhonkarthick1614
@jhonkarthick1614 3 жыл бұрын
நாட்டமை படத்தில செந்தில் சொன்னது போல என்ன பண்றது விதி விளையாண்டுருச்சு.
@ganesanm8285
@ganesanm8285 2 жыл бұрын
Bro unga story ellamai super bro nan unga Ella storyum papan
@ramsudharsanj9553
@ramsudharsanj9553 3 жыл бұрын
அருமையான விளக்கம்.
@uppvlogs9176
@uppvlogs9176 3 жыл бұрын
வல்லரசு என்னா யாரால வல்லரசு அதிகாரம் கொடுக்கப்படுகிறது
@vinothvasu2314
@vinothvasu2314 3 жыл бұрын
இலங்கை தமிழர்கள் பற்றி ஒரு வீடியோ போடுங்க சகோ...
@baraths5580
@baraths5580 3 жыл бұрын
Worth content 👍🏼
@haseenashamsudeen2519
@haseenashamsudeen2519 Жыл бұрын
Please do detail study on twin tower attack and make a video on this topic.... Bcoz we heard lot of news that this attack is done by America... I Hope u reply....
@kingwithprincess
@kingwithprincess 3 жыл бұрын
Very best explanation brother. Congratulations and thank you so much...
@sherinb8313
@sherinb8313 3 жыл бұрын
STRONG CONTENT. VERY CLEAR.👌👌👌💐💐KEEP IT UP
@NarasinganArjunan
@NarasinganArjunan 3 жыл бұрын
Excellent
@asifm1993
@asifm1993 3 жыл бұрын
அருமையான பதிவு
@muralidharan3404
@muralidharan3404 3 жыл бұрын
We pray for future
@yraja9488
@yraja9488 3 жыл бұрын
நண்பா இதுவரை இந்தியா இதுபோல் ஏதாவது ஒரு நாட்டை அடிமை ஆகவோ அல்லது பகடைக்காயாகவோ பயன்படுத்தி இருக்கிறதா சுதந்திரம் அடைந்த பிறகு?
@mohamedsayeed4126
@mohamedsayeed4126 3 жыл бұрын
கஷ்மீர்,மணிப்பூர், அஸ்ஸாம், இவை அனைத்திற்கும் தனிக் கொடி உண்டு அங்கு.... முதலமைச்சர்கள் பிரதமருக்கு சமமானவர்கள் இந்தியாவில் ஒரு சட்டம் இயற்றப் பட்டால் அது அவர்கள் மாநிலத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டால் தான் அங்கு அது சட்டமாகும் .... இவை அனைத்தும் இந்திய ஒன்றியத்தில் ஏமாற்றப்பட்ட சிற்றரசுகள்.....
@peoplesvoice777
@peoplesvoice777 3 жыл бұрын
Julian Paul Assange பற்றி ஒரு பதிவு, எதிர்பார்க்கிறேன்,,, ஊடக துறையிலிருந்து ஒருவரை பற்றிய முதல் பதிவாக இருக்கட்டும்
@saravananramnad34
@saravananramnad34 3 жыл бұрын
ஒரு சில சேனல்களில் தான் உன்மை இருக்கும் அதில் எங்கள் போகனும் ஒன்று!
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 22 МЛН
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 14 МЛН