No video

Be Opposite to World ! Dr V S Jithendra

  Рет қаралды 63,266

Psychology in Tamil

Psychology in Tamil

Күн бұрын

நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
www.psychologyintamil.com
இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
www.drvsj.com
/ psychologyintamil

Пікірлер: 342
@saranselva3054
@saranselva3054 3 жыл бұрын
டென்ஷன் அதிகமாகும் போது உங்க வீடியோ பாக்கும்போது ரிலாக்ஸா இருக்கு அண்ணா 👌👌👌🌹🌹🌹
@sathishbaskar7834
@sathishbaskar7834 3 жыл бұрын
Yenakum thaan
@usamasham2434
@usamasham2434 3 жыл бұрын
Yes that's right bro
@paranidharan7657
@paranidharan7657 3 жыл бұрын
Same bro
@saranselva3054
@saranselva3054 3 жыл бұрын
@@sathishbaskar7834 புரியல நண்பா தமிழ்ல type பண்ணுங்க
@mrs.sahana299
@mrs.sahana299 3 жыл бұрын
Tq Saravana Ganeshan
@saleemmalick
@saleemmalick 3 жыл бұрын
அறிவுரைகள் பலரிடம் கேட்கலாம். முடிவு நாம் தான் எடுக்க வேண்டும். 😊
@swethag8507
@swethag8507 3 жыл бұрын
Correct super
@vadivelu1877
@vadivelu1877 3 жыл бұрын
மிக அருமையான பதிவு, நாம் சுயமாக சிந்திக்காத வரை எந்த ஒரு அறிவுரைகளும் ஒரு வீடியோ வாங்கத்தான் பார்க்க படும் இந்த உலகில். உங்களை போன்றோர்களின் பதிவுகள் தினசரி காட்ச்சிகளாக பள்ளிகளில் காட்டப்பட வேண்டும். வாழ்க்கை கல்வி தான் உண்மை யான கல்வி,
@azhardeen9457
@azhardeen9457 3 жыл бұрын
I am proud to be a psychology in Tamil member...
@ArunanInsurancePoint
@ArunanInsurancePoint 3 жыл бұрын
நீங்கள் சில நேரங்களில் கிராமத்து பழமொழிகள் கூறுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.... என் தாத்தா ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு பழமொழி கூறுவார்....
@Jeyavel
@Jeyavel 3 жыл бұрын
Teacher: What is Tough to get? Me: Heart and like from Doctor Jithendra.... 😂😂😂😂😂😂😂😂😂😂😂
@MariMuthu-ek7fj
@MariMuthu-ek7fj 3 жыл бұрын
Hence it proved
@ananthv2960
@ananthv2960 3 жыл бұрын
It is not tough it's impossible
@venkataramaniiyer7716
@venkataramaniiyer7716 3 жыл бұрын
சூப்பரோ சூப்பர்... நல்லாச்சொன்னீங்கோ...நீங்கோ.. உண்மை உடைச்சுப்பேச பலபேர் தயக்கமும் யோசனைகள் பண்றாங்கோ..
@banumathisingaram8996
@banumathisingaram8996 3 жыл бұрын
சார் மிக அற்புதமான பதிவு இது .GREAT SIR.THANK YOU.
@HUMANITY516
@HUMANITY516 3 жыл бұрын
அருமையான வழிகாட்டல் சார்! உயர்வாக படைக்கப்பட்ட மனிதர்களில் பெரும்பான்மையானவர்கள் நுகர்வு கலாச்சாரத்திற்காக ஓய்வின்றி ஓடுவதால் தம்மையே தாழ்த்திக் கொள்கிறனர். இந்த உண்மையை மக்களுக்கு புரியவைத்தமைக்கு நன்றி! 💖
@thanioruvan9167
@thanioruvan9167 3 жыл бұрын
En life la nanum apdithan bro...ithu varaikum life la yaaru soldrathaiyum ketathu illa...thappo sariyo nan enna mudivu pandrano atha mattumthan seivan...❤️❤️❤️
@Abdulrahman-cx8yp
@Abdulrahman-cx8yp 3 жыл бұрын
Who are all impressed by the title
@visha9437
@visha9437 3 жыл бұрын
Not only title
@vijaymadhu4411
@vijaymadhu4411 3 жыл бұрын
🔥🔥🔥🔥
@vishnuvarathan0
@vishnuvarathan0 3 жыл бұрын
Title nalarthuchu
@visha9437
@visha9437 3 жыл бұрын
@@vishnuvarathan0 also his speech
@preethi.s3300
@preethi.s3300 3 жыл бұрын
Unimaiya title pathe impress aitan
@swethag8507
@swethag8507 3 жыл бұрын
Nice topic bro🥰 உங்கள் நேர்ல பாக்கனும் போல இருக்கு🙋 u are great bro🤗 நன்றிகள் அண்ணா 🙏👍என் வழி தனி வழி👉😎👈🤞
@nirmalakrishnan2599
@nirmalakrishnan2599 3 жыл бұрын
exactly jithendra..love from Malaysia 🇲🇾
@sandravi4608
@sandravi4608 3 жыл бұрын
spr namma correct think pannalum namma la suthi irupavanga nammala ye matthiruvanga.
@aashiqahmed5273
@aashiqahmed5273 3 жыл бұрын
and they are the revolutionaries like PERIYAR 🖤
@appukathu5124
@appukathu5124 3 жыл бұрын
Dr. நீங்கள் சொல்லும் விடயம்தான் இன்று நடக்கிறது. கோடிக்கணக்கானோர் முட்டாள்கள் சொல்லும் Theory ஐ நம்புகிறார்கள் . எமக்கு எம்மீது சந்தேகம் எழும்.
@ravichandranduraiswamy6320
@ravichandranduraiswamy6320 3 жыл бұрын
ஓர் அருமையான பழைய பாடல் "உலகம் ஆயிரம் சொல்லட்டுமே, உனக்கு நீ தான் நீதிபதி. மனிதன் எதையோ பேசட்டுமே, உன் மனச பார்த்துக்கோ நல்லபடி."
@poovizhis8459
@poovizhis8459 2 жыл бұрын
Super sir பல நாள் குழப்பம் தீர்ந்து நன்றி நன்றி 😎👍👌
@sangeethasathananthan6482
@sangeethasathananthan6482 3 жыл бұрын
Thankyou sir.100%right.நானும் இவ்வாறு தான் வாழ்ந்து வந்தேன். ஒரு கட்டத்தில் தவறோ என பயந்தேன்.உங்கள் கருத்து எனக்கு மகிழ்ச்சியையும் தெளிவையும் தந்துள்ளது.மிக்க நன்றி
@suryavarmam7978
@suryavarmam7978 3 жыл бұрын
Your all video help for me ( leave from depression...).. so much thank you sir......
@jesy1842
@jesy1842 3 жыл бұрын
Getting suggestions from others . But.... Decision is my mine 💯 understood anna. Thank u for this video 🙏
@gregaryjohny5727
@gregaryjohny5727 3 жыл бұрын
போகப்போகத்தான் தெரியும் அது எவ்ளோ கஷ்டம் என்று கடினமான பாதை
@kavyasekar2968
@kavyasekar2968 3 жыл бұрын
Most uh COIMBATORE makkal ipdi dha sir irukkanga. Bhandhakkaga ena venunalum pandranga. And I'm being true to my heart I suffer a lot 💔😭
@kalaichelvisathesh2363
@kalaichelvisathesh2363 3 жыл бұрын
Ulaga makkal ellarum appadi thaan.. don't specific the particular city.. most of people are there like this.. I too suffered
@gregaryjohny5727
@gregaryjohny5727 3 жыл бұрын
உலகம் மாற்றுப்பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறது என்று நான் உணர்ந்துவிட்டேன் எதிர்க்கட்சி செல்லலாம் என்று போய்க் கொண்டிருக்கிறேன்
@Manimaran-ol8nc
@Manimaran-ol8nc 3 жыл бұрын
நான் சிந்திக்கும் பாணி இதுததான்.என் கருத்தும் சரியானதுதான் என்று உங்கள் கருத்து நிறூபித்தது.நண்றி. Dr
@kavikavitha6223
@kavikavitha6223 3 жыл бұрын
இந்த வீடியோ நன்றாக உள்ளது.உங்க கருத்து ஏற்க தக்கதாக உள்ளது.
@vickywoodtech6185
@vickywoodtech6185 3 жыл бұрын
ரொம்ப கஷ்டம் தான்சார்.நம்மை சுற்றி என்ன நடக்குதுன்னு கண்டு பிடிக்கிறது ரொம்ப கஷ்டம், கண்டு பிடுச்சி Reprogram, பன்றது அதோட கஷ்டம்,முயற்சி செய்தேன் செயல்ப டுத்தி கொண்டுஇருக்கிறேன். (உங்களால்)
@sasikaran70
@sasikaran70 2 жыл бұрын
Thanks sir
@ladychennai722
@ladychennai722 3 жыл бұрын
Super information sir👌🏻👌🏻👌🏻👍🏻senthichu thevaiku valnthal loose nu Sollranga sir😊😊
@Nothing90080
@Nothing90080 3 жыл бұрын
Take a decision and make it right
@santhiyac7525
@santhiyac7525 3 жыл бұрын
Romba Thanks anna🤩
@kasiviswanadhan6864
@kasiviswanadhan6864 3 жыл бұрын
வாழ்க்கை முறை பற்றி நல்ல புரிதலுக்கு இந்த பதிவு நன்றி
@mohamedshiraz2142
@mohamedshiraz2142 3 жыл бұрын
சரியான நேரத்தில் தரமான அறிவுறுத்தல் thank you sir
@NenuTelugu8223
@NenuTelugu8223 3 жыл бұрын
I vote for NTK.
@evergreenprosperity7606
@evergreenprosperity7606 3 жыл бұрын
Yes. Absolutely correct no one have time to care others. But everyone exploiting others easily
@ArunKumar-go6cp
@ArunKumar-go6cp 3 жыл бұрын
Sir 100per sari sair
@skrishna5397
@skrishna5397 3 жыл бұрын
நவீன விவேகானந்தர் ....
@yarlbhanu
@yarlbhanu 3 жыл бұрын
THANKS FOR YOUR INFORMATION BROTHER
@Sahanasaikalyan123
@Sahanasaikalyan123 3 жыл бұрын
Super bro... நான் இதுவரைக்கும் இப்படித்தான் முடிவெடுக்கின்றேன்... நீங்க சொல்லுறது 100% சரி.. இப்படி ஒரு சிந்தனை யில் நாம் வெற்றி பெறும் பொழுது மனதிற்கு ஒரு அலாதியான சந்தோம் கிடைக்கி து.. Thanks bro 🙏🙏🙏
@meghnagokulakrishnan4451
@meghnagokulakrishnan4451 3 жыл бұрын
You are one of youtuber who is genuine ...
@RajeshKumar-tv5tb
@RajeshKumar-tv5tb 3 жыл бұрын
Spread positivity ✨❤️❤️ Anna semme 💪💯
@krishnashanthanshanthan8525
@krishnashanthanshanthan8525 3 жыл бұрын
உங்கள் வழிகாட்டல் அருமை
@dharshinipriya6618
@dharshinipriya6618 3 жыл бұрын
Need of the hour
@umarkathap8487
@umarkathap8487 3 жыл бұрын
Yen life a replacement panra mathiri irukku nanri bro
@prabhusundararajinspired
@prabhusundararajinspired 3 жыл бұрын
Very litle background music is nice to listen. 432 HtZ
@isainmobileservicecentre1576
@isainmobileservicecentre1576 3 жыл бұрын
Good I like you
@prabhusundararajinspired
@prabhusundararajinspired 3 жыл бұрын
@@isainmobileservicecentre1576 yes good sound
@nithi2062
@nithi2062 3 жыл бұрын
Extraordinary, much needed thought. One of yr best video I wud say. Great way of thinking.
@kksfox9890
@kksfox9890 3 жыл бұрын
I'm opposite of people, but they continuesly hurting me 😟😟😟 again & again they doing this...
@mohan959
@mohan959 3 жыл бұрын
Same to me
@karthickprasathg6881
@karthickprasathg6881 3 жыл бұрын
100 per ah vidava namma intelligence ah irrundhuda porom indha bayam irrukku .. neenga J krishnamoorthi video la sonna maari vera vazhi yeh illama andha path continue panna vendiyadha irrukku .. most of the times confusions um stuck um dhaan sir life la
@nathamuni9435
@nathamuni9435 3 жыл бұрын
These things I will daily follow in my life If it is wrong or right it's my decision The only thing that comes in free of cost is advice Please do a video on to whom we should get advice
@dharmarajand8017
@dharmarajand8017 3 жыл бұрын
All are trying to prove I'm trying to live...I enjoyed this video ❤️❤️❤️
@nammaoorunammagethu8000
@nammaoorunammagethu8000 3 жыл бұрын
நன்றி. என்னோட வாழ்க்கையில் முக்கியமான முடிவு எடுக்க குழப்பத்தில் இருந்தேன். இந்த பதிவு மூலம் எனக்கு ஒரு தெளிவு கிடைத்தது.
@erodearulkumar
@erodearulkumar 3 жыл бұрын
NANDRI....
@cyberfreak2268
@cyberfreak2268 2 жыл бұрын
No words Sir, just owsome very complicated common issue to solve prblms like comparison, etc..
@manim9327
@manim9327 3 жыл бұрын
Super excellent brother.
@ramanathananantharaj2568
@ramanathananantharaj2568 2 жыл бұрын
Thank you sir super 👍🤝👌
@Ravikumar-iv2xe
@Ravikumar-iv2xe 2 жыл бұрын
Super sir 100%% correct super
@123jokey123
@123jokey123 3 жыл бұрын
😎 vara level bro 🙏👍
@mr.ravishankar.k2640
@mr.ravishankar.k2640 3 жыл бұрын
The most common word "Neraya Nerangalyil"
@lidyadani9555
@lidyadani9555 3 жыл бұрын
🙏 sir👌👌👌👍👍👍
@k.geethanjaligeethanjali1198
@k.geethanjaligeethanjali1198 3 жыл бұрын
Thank you sir.
@rehanazar9816
@rehanazar9816 3 жыл бұрын
Vera level anna nenga 👌👌👌
@SugaD_2006
@SugaD_2006 3 жыл бұрын
Well said Sir... 👍👍
@rahmanetto8660
@rahmanetto8660 3 жыл бұрын
Thank you so much sir ❤️
@charumathysaravana3363
@charumathysaravana3363 3 жыл бұрын
Thank u sir.
@becauseofyou3193
@becauseofyou3193 3 жыл бұрын
Good thing good way
@shivaguru2475
@shivaguru2475 3 жыл бұрын
Learn from everyone. Follow no-one 👍👌💪 nice 😉
@timeforlearning6597
@timeforlearning6597 3 жыл бұрын
I'm unique
@AjithKumar-fq7db
@AjithKumar-fq7db 3 жыл бұрын
Thanks a lot Brother
@anandann6415
@anandann6415 3 жыл бұрын
Super dr thanks
@narkeeshbanu6295
@narkeeshbanu6295 3 жыл бұрын
Very useful video sir right time for me thank you so much sir😊😊
@karthickashok9116
@karthickashok9116 3 жыл бұрын
Thanks for videos sir
@garrykevin97
@garrykevin97 3 жыл бұрын
i fear marriage, due to consumerisum
@sridharselvarasu2042
@sridharselvarasu2042 3 жыл бұрын
Great
@mohamedabdulcader3063
@mohamedabdulcader3063 3 жыл бұрын
Past 30years 100% I'm doing what all you told i this video ,,,,, I'm peaceful happy n satisfied of me ,,,, but I'm unable attain big success or financial development ,,,,, my life is going like experiments ,,,,,,
@thanjeys
@thanjeys 3 жыл бұрын
Hi, you will get success soon.
@mohamedabdulcader3063
@mohamedabdulcader3063 3 жыл бұрын
@@thanjeys thank you sir
@msuganthi4556
@msuganthi4556 3 жыл бұрын
Good video sir .....namba different irukkum pothu yaarume pudilkala .....appo namakke oru nagative thught varuthu sir .....because naa logick think panni tha mudivu eadukkara but bayama irukku sir ....
@challengemania4447
@challengemania4447 3 жыл бұрын
Tq so much sir
@rahamathullahrahamathullah96
@rahamathullahrahamathullah96 3 жыл бұрын
Notification patha udanay vanthavanga like podunga 👍
@santhoshm4254
@santhoshm4254 2 жыл бұрын
Super sir
@sadhasivam3331
@sadhasivam3331 2 жыл бұрын
Thanks
@Baby-xr4xy
@Baby-xr4xy 3 жыл бұрын
Thank you dear
@aravinth6388
@aravinth6388 3 жыл бұрын
✨Awesome Doctor ✨
@slonline7765
@slonline7765 3 жыл бұрын
Mimi.nanty.aiya.
@Eriyuthudi_Mala
@Eriyuthudi_Mala 3 жыл бұрын
உண்மை...
@SHAN-zz8fd
@SHAN-zz8fd 3 жыл бұрын
Super sir🙏🏻
@chandrasekaramsubashini1756
@chandrasekaramsubashini1756 3 жыл бұрын
Wonderful video sir..like you sir.
@lidyadani9555
@lidyadani9555 3 жыл бұрын
.🙏sir 👌👌👌👍👍👍
@karuppusamyeee
@karuppusamyeee 3 жыл бұрын
Idea யாரும் சொல்லலாளம் but முடிவு என்னுடையது
@narayananv6783
@narayananv6783 3 жыл бұрын
Take decision of ur own...because its ur life...
@perumalkumar9647
@perumalkumar9647 3 жыл бұрын
Wow super thanks.
@bhuvaneswaris3341
@bhuvaneswaris3341 3 жыл бұрын
Super brother
@jacqjayamala2509
@jacqjayamala2509 3 жыл бұрын
Superb...
@karthiyacharan4880
@karthiyacharan4880 3 жыл бұрын
Good sir
@himachihello5633
@himachihello5633 3 жыл бұрын
👍👍👍👍👍💖💖💖
@kavinkumar2397
@kavinkumar2397 3 жыл бұрын
Really super!!!
@chakkaravarthi9658
@chakkaravarthi9658 3 жыл бұрын
niraya visayam thelivu paduthuringa. ungaludaya indha muyarchi sema sir
@jebinraza3852
@jebinraza3852 3 жыл бұрын
Currect currect💯
@psgdearnagu9991
@psgdearnagu9991 3 жыл бұрын
Awesome ji 💐
@srikanthl2859
@srikanthl2859 3 жыл бұрын
செம video Anna. இது போன்ற கானொளியை உங்களிடம் முன்பே எதிர்பார்த்தேன். நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. நம்ம ஆளுங்களோட பாதி பிரச்சினைக்கு மத்தவங்கள பார்த்து சூடு போட்டுக்கரது தான் காரணம். சின்ன சின்ன விஷயத்தில் சந்தோஷம் கொட்டி கிடக்கு. Behavioural Economics அ இந்த அளவுக்கு எளிமையா உங்களால் தான் சொல்ல முடியும். நன்றி. உங்கள் நல்ல எண்ணம் வெற்றியடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்💐💐💐.
@r.santhanakrishnanrsk2060
@r.santhanakrishnanrsk2060 3 жыл бұрын
Thankyou sir its useful
@sathishmari1056
@sathishmari1056 3 жыл бұрын
Ungaloda videos pakum poathu mana noi la irunthu vidupatta mathiri feel iruku... ana konja nerathula ellmea maranthu marubadi palaiya mathiriyea problems ah think pannittu irukurean😭
@Thekarateduo
@Thekarateduo 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி வாழ்த்துகள்
@kirithiskishanfreefire8557
@kirithiskishanfreefire8557 3 жыл бұрын
Anna naa ongada pudhu subscriber tha but ore word sollanunu na loveable video
Why Educated People are Unemployed? Dr V S Jithendra
8:07
Psychology in Tamil
Рет қаралды 61 М.
Healing with your Mind | Dr V S Jithendra
10:56
Psychology in Tamil
Рет қаралды 116 М.
АЗАРТНИК 4 |СЕЗОН 1 Серия
40:47
Inter Production
Рет қаралды 585 М.
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 41 МЛН
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 11 МЛН
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
진영민yeongmin
Рет қаралды 6 МЛН
Stop Feeling Guilty - You are Good! Dr V S Jithendra
6:44
Psychology in Tamil
Рет қаралды 97 М.
Why We Overthink and Blame Ourself?  Dr V S Jithendra
10:44
Psychology in Tamil
Рет қаралды 79 М.
Why Life is So Hard? Dr V S Jithendra
6:08
Psychology in Tamil
Рет қаралды 50 М.
Your Individuality Your Gift to World  | Dr V S Jithendra Vlog
10:06
DrJithendravlog
Рет қаралды 29 М.
Relax Your Mind using Tao - Dr V S Jithendra
11:06
Psychology in Tamil
Рет қаралды 198 М.
Improve Focus and Concentration Easily | Dr V S Jithendra
7:01
Psychology in Tamil
Рет қаралды 143 М.
Trust your Decisions | Dr V S Jithendra
8:09
Psychology in Tamil
Рет қаралды 140 М.
Fear of Future | Dr V S Jithendra Vlog
6:50
DrJithendravlog
Рет қаралды 77 М.
АЗАРТНИК 4 |СЕЗОН 1 Серия
40:47
Inter Production
Рет қаралды 585 М.