Healing with your Mind | Dr V S Jithendra

  Рет қаралды 116,464

Psychology in Tamil

Psychology in Tamil

3 жыл бұрын

நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
www.psychologyintamil.com
இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
www.drvsj.com
/ psychologyintamil

Пікірлер: 256
@sivakami7354
@sivakami7354 3 жыл бұрын
நீங்கள் சொல்வது சரி. கஷ்டங்களுக்கு இடையேயும் சில மகிழ்ச்சி உள்ளது.சிலர் மட்டும் அதை கண்டு பிடித்து வாழ்கிறார்கள். நானும் இதை உணர்கிறேன்
@subhashini1882
@subhashini1882 3 жыл бұрын
ஒரு ஒரு முறையும் உங்களுடைய கருத்து கேட்க்கும் போது..... வாழ்க்கையை பற்றிய நல்ல புரிதல் ஏற்படுகிறது....♥️♥️♥️
@sasikaru2583
@sasikaru2583 2 жыл бұрын
, A
@bharathiraja917
@bharathiraja917 Жыл бұрын
ஆமாம் உண்மை தான்
@michaelilovefatherjesus2442
@michaelilovefatherjesus2442 3 жыл бұрын
முடியும்..மனம் இருந்தால் மார்க்கம் உண்டு
@-gopi29
@-gopi29 3 жыл бұрын
எனக்கு தேவையான விஷயங்களை காணொளியாக தருகின்றீர்கள் சரியான நேரங்களில்
@Seenivasan1992
@Seenivasan1992 3 жыл бұрын
உங்க விடியோ கேட்டாலே எனக்கு மனசு நிம்மதி கிடைக்குது சார்..❤️. I'm getting healed whenever I hear your speech😂
@KarthiKeyan-mh7wn
@KarthiKeyan-mh7wn 3 жыл бұрын
சார் ஸ்மார்ட்போனை நீங்கள் பயன்படுத்தும் விதம் எப்படி அதைப் போல் நாங்கள் எப்படி பயன்படுத்த வேண்டும் என்று நீங்கள் கூறினால் நன்றாக இருக்கும்
@The_suitsinger
@The_suitsinger 3 жыл бұрын
Yes
@n.piriyan725
@n.piriyan725 2 жыл бұрын
Yes anna.
@Shiva...73
@Shiva...73 2 жыл бұрын
Theivaikku mattum Use panna Pothumnu Ninaikiren🤔Neenga enna Solrenga?
@shivamsk3324
@shivamsk3324 3 жыл бұрын
Unga voice dhan magic bro... Enna pesromgradhodaaa epd pesromngradhum mukkiyam.. u beauty bro..
@Saimayilcollections
@Saimayilcollections 3 жыл бұрын
மனநிலையை சரியாக புரிந்து, புரியும் படி தெளிவாக பேசுறீங்க .வாழ்த்துக்கள்
@subashsekar1226
@subashsekar1226 3 жыл бұрын
He is look like Siddharth actor .... Whatever his words are magic.... Healing voice ....
@yogakandiah1361
@yogakandiah1361 3 жыл бұрын
My character is very lovable and deepest way to understand other's feelings and helping them. And also I believed or trusted people such blindly by my compassion. So when I realized that my thinking was wrong. I got depression. I understood I was thinking wrongly about people and that's the way world is functioning but still I can't digest because still I am being as a loving and caring person.
@swethag8507
@swethag8507 3 жыл бұрын
Nice video 🙂 உண்மை தான் சகோ சில உணர்வுகளை கட்டுப்படுத்துவது கடினம்😖😖 அதை கட்டுப்படுத்த முயற்சி செய்தால் மனரீதியாக பாதிப்பு ஏற்படுகிறது😔😔 நன்றிகள் ❤️ ❤️ சாகோ❤️❤️ 👍
@lakshmisukumar3284
@lakshmisukumar3284 3 жыл бұрын
நீங்கள் பேசும் விதம் மிகவும் நன்றாக இருக்கிறது உங்கள் கருத்தில் கொஞ்சம் நான் முரண் படுகிறேன் உடல் ரீதியான பலத்தை அதிகரிக்கும் கருத்துக்களையும் நீங்கள் பேசலாம் உதாரணமாக என்னை கவர்ந்த மக்கள் பூட்டான் அங்கு வசிக்கும் மக்களின் சராசரி ஆயுட்காலம் 120 ஆண்டுகள் அங்கு வசிக்கும் பெண்கள் 80 வயது வரை குழந்தை பெற்றுக்கொள்பவர்களாக அந்த அளவுக்கு உடல் தகுதி யடன் இருக்கின்றனர் இவர்களைப் பற்றி படித்த போது ஆச்சரியம் கூடவே வபது ஆனால் உடல் இப்படி அப்படி ஆகும் என்பது கிடையாது என்பது புரிந்தது இதைப்போல் தகவல் ளோடு மனதோடு உடலுக்கும் சேர்த்து நம்பிக்கை ஏற்படுத்தும் படி பேசுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்
@visha9437
@visha9437 3 жыл бұрын
8:27 It's completely true sir I'm also facing that problem In my class i can't speak any words I'm the extraordinary listener, comprehenser,mam asks me the questions i answer whatever she speaks, even best students don't I can feel my power, I proud to say I'm best listener in my class thank you sirr
@prakasamn4069
@prakasamn4069 3 жыл бұрын
Sir ungaloda ennangal ku mathavanga life la maatram kondu vara alavuku power irruku sir.adhu avlo easy illa aana ungalala mudidhu.hats off to you sir
@ch__av__at4284
@ch__av__at4284 3 жыл бұрын
Awesome Sir, 100% true. Life Turning points only happens at time of extreme problems due to attention of strong mind.
@divyasathishkumar3573
@divyasathishkumar3573 2 жыл бұрын
True
@rajendranmn5889
@rajendranmn5889 Жыл бұрын
Yes it's true I have healed my body with my mind
@jagadeshm8700
@jagadeshm8700 2 жыл бұрын
We can heal anything. Heal means health so we can cured anything .we can bring it anything in this universe.....
@lavanyasri1788
@lavanyasri1788 3 жыл бұрын
Daily video podunga.unga video life ku romba useful ah iruku.
@rajanramajayam
@rajanramajayam 2 жыл бұрын
Amazing Jith. Probably you will be best Psychologist if you come to North America.. here doctors and psychologists have no clue what the heck they are doing...
@saravanann195
@saravanann195 3 жыл бұрын
Nandrigal Dr VSJ sir 🙏👍
@rajasekarankaliyaperumal5229
@rajasekarankaliyaperumal5229 3 жыл бұрын
அருமையான பதிவு, மிக்க நன்றி ஐயா
@Kalpsure
@Kalpsure 3 жыл бұрын
Enakagave sonna mathiri iruku.... nandri sir
@su.ra.malliga9045
@su.ra.malliga9045 3 жыл бұрын
எனக்கு நன்றாக புரிந்தது, நன்றிங்க ஐயா
@rajendranpriyanka1359
@rajendranpriyanka1359 2 жыл бұрын
Yes, mentally youth is 100% possible and by this attitude we can live a happy and healthy life.
@riddlequeen2023
@riddlequeen2023 2 жыл бұрын
இந்த வீடியோ ரொம்ப உபயோகமாக இருந்தது.
@justaninspirationalsoul4538
@justaninspirationalsoul4538 3 жыл бұрын
Thank you sir 🙏☺ have a deserved day 😊
@konjumkavidhaigal
@konjumkavidhaigal 3 жыл бұрын
பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள் பாராட்டுகள்
@maadiveetusamayal3606
@maadiveetusamayal3606 3 жыл бұрын
அருமையான விளக்கம்🙏
@dieusp5758
@dieusp5758 2 жыл бұрын
நன்றி சார் பயனுள்ள தகவல்கள் நன்றி வாழ்க வளமுடன் 🙏
@geethaelangovan5817
@geethaelangovan5817 3 жыл бұрын
Your words are powerful ,Healing process is very effective ,insightful thank u sir 🙏🙏
@jeevak2988
@jeevak2988 Жыл бұрын
Thanks sir very brilliant 👍
@HappyLife-qg3ds
@HappyLife-qg3ds 3 жыл бұрын
One of the best video i watched in KZfaq 👍
@bluesea5534
@bluesea5534 3 жыл бұрын
Thank you Dr.J 💞 Please post more similar videos 💞
@saranyabangaru6814
@saranyabangaru6814 2 жыл бұрын
Hello sir .. the soul story of the video is true. I tried to heal myself for about 3 months and i am healed now, for past 10 month my mind try to think in different perspective and that helps me a lot. Am realy satisfied and happy now ..
@joethisho9444
@joethisho9444 3 жыл бұрын
Very useful content.. Thank you Dr 🙏
@svgovind17
@svgovind17 3 жыл бұрын
Migavum azhagaga soneenga sir 🙏🏻
@sweetdreams2026
@sweetdreams2026 2 жыл бұрын
அருமை சார்....
@onepercent2763
@onepercent2763 3 жыл бұрын
Very good example for "survivorship bias" regarding old people!
@shamyukthajanarthan9042
@shamyukthajanarthan9042 Жыл бұрын
Welldone jitendra... God bless you.... Will try your suggestions.... I think it is not as easy as it was said... Nice to listen
@revathirevathi6476
@revathirevathi6476 3 жыл бұрын
Intha topic a innum detail a animated video va podunga sir... 🙏
@parimala.kparimala1347
@parimala.kparimala1347 2 жыл бұрын
Thank u very much Doctor.
@manoharang3285
@manoharang3285 3 жыл бұрын
Inthe present times this kind of advices is really create awareness in the minds of sufferers pl contine Dr
@poovarasueswaran9115
@poovarasueswaran9115 3 жыл бұрын
Have a good day sir ❤️
@Mr.flash-gamer
@Mr.flash-gamer 3 жыл бұрын
Thanks Anna nallla puriyuthu I Love u anna
@meenakanthappan4800
@meenakanthappan4800 2 жыл бұрын
Thank you anna best of luck and have great morning.
@kuttyraja1
@kuttyraja1 3 жыл бұрын
Acceptance of every event of our life with positive attitude, take us into cheerful House , if tell true our strength is entirely dependent upon our state of joyness . உன்மையில் உடல் சொல்லி மனம் செய்யாது, மனம் சொல்லிதான் உடல் செய்யும். எனவே இது முற்றிலும் உன்மை, நீங்கள் கூறும் எந்த ஒரு செய்தியும் வாழ்வியல் நெறிகளை உள்ளடிக்கியது , வாழும் கலை கற்றுகொடுக்கிறது . வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் sir.
@sivu9999
@sivu9999 3 жыл бұрын
Awesome Dr thank you so much 🙏
@karthiyacharan4880
@karthiyacharan4880 3 жыл бұрын
Dear Sir Great! 💐💐
@kavinkanthkavinkanthslbuse6186
@kavinkanthkavinkanthslbuse6186 3 жыл бұрын
I'm in Sri Lanka I'm any time watching your channel
@infas_abdulla
@infas_abdulla 3 жыл бұрын
அருமை
@jenifermoses7415
@jenifermoses7415 2 жыл бұрын
Useful vidio anna....thank you so much
@anandann6415
@anandann6415 3 жыл бұрын
Good luck thanks 👍 anand.
@kalaivanic9975
@kalaivanic9975 2 жыл бұрын
Your motivation is very very. Super. Brother
@jesussoul5337
@jesussoul5337 3 жыл бұрын
Your speech is realy useful bro ...yes bro healing is a possible...must. have mind is our control.
@KARTHIGAT-gn8wp
@KARTHIGAT-gn8wp 3 жыл бұрын
Spr spr ... good
@fasminayasir6821
@fasminayasir6821 Жыл бұрын
Thank u so much sir💓
@jebinraj781
@jebinraj781 2 жыл бұрын
Your video is very motivated thanks sir ❤️
@s.vinothamirtharaj8504
@s.vinothamirtharaj8504 3 жыл бұрын
Be positive mind super
@prabhusundararajinspired
@prabhusundararajinspired 3 жыл бұрын
Thank you very much
@mohamedshabeer2003
@mohamedshabeer2003 3 жыл бұрын
Respect for you 👏💐
@abdulkaderjailani629
@abdulkaderjailani629 2 жыл бұрын
ஆழ்மனதின் அற்புத சக்தி
@iswarya.r2888
@iswarya.r2888 3 жыл бұрын
Tq sir🤗Very useful video
@manoharanj5420
@manoharanj5420 2 жыл бұрын
thank you bro ...
@similiindian2818
@similiindian2818 3 жыл бұрын
very useful for me Thank you
@ManojManoj-qm5ty
@ManojManoj-qm5ty 3 жыл бұрын
Sir unga rendu eye keela karuvalayam mari vithiyasama iruku sir.... unga udamba pathukonga sir ......take here....sir.........
@rvk5865
@rvk5865 3 жыл бұрын
While searching for psychology we are loosing human physiology
@meenakshisundaram2726
@meenakshisundaram2726 3 жыл бұрын
Thank you Dr 👍
@indravinu4310
@indravinu4310 3 жыл бұрын
Thank you bro very useful ❤️
@chinnashamybalakrishnan7508
@chinnashamybalakrishnan7508 3 жыл бұрын
Thank you BROTHER
@gschanneltamil3251
@gschanneltamil3251 3 жыл бұрын
Thank you very useful 👍🙏
@vadivuarun5490
@vadivuarun5490 3 жыл бұрын
Anna thank you❤️❤️❤️❤️❤️❤️
@Rv72021
@Rv72021 3 жыл бұрын
Super sir 👏👏, please make video on " how to handle our life ( or heal ourself ) after the death of our dear one's " ( Father/ mother) ...🙏
@sachinvasantharaj2675
@sachinvasantharaj2675 3 жыл бұрын
Super sir🙏.
@jiviskitchen5619
@jiviskitchen5619 3 жыл бұрын
Your videos is super 😊 inspiring
@Madhra2k24
@Madhra2k24 3 жыл бұрын
*Osm !!! 👌*
@SaiShaliniDesigner
@SaiShaliniDesigner 3 жыл бұрын
True Words Sir.. Yes.. HEALING IS POSSIBLE 👍
@MenakaSeeyalan
@MenakaSeeyalan 2 жыл бұрын
Wow thank u
@chandru0781
@chandru0781 3 жыл бұрын
Sir correct sir neenga sonnathu African athletes lam 30 age ku apram than many world records create pannirukkanga example eliud kipchogue
@gururajaraghavendrarao3362
@gururajaraghavendrarao3362 3 жыл бұрын
Nice sir. True
@rajuk2202
@rajuk2202 3 жыл бұрын
Real , super
@sharmilak56
@sharmilak56 3 жыл бұрын
Super Sir 👌👌👌👌👌👌👌.
@umamaheswari8520
@umamaheswari8520 3 жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏 One video - one topic means புரிதல் எளிதாக இருக்கும். It's my perspective only
@vishnupriyanm2996
@vishnupriyanm2996 3 жыл бұрын
Super...!
@HariHaran-ll7qs
@HariHaran-ll7qs 3 жыл бұрын
Miracle series mx player la iruku hero ku artism irukum hero surgeon ah irupan talented super series tamil la pathan atha series pathutu irutham sudden ah itha topic wow 😇😇😇
@SunilRaj-hh5jx
@SunilRaj-hh5jx 3 жыл бұрын
Thank you sir
@PriyankaSharma-ne4cp
@PriyankaSharma-ne4cp 3 жыл бұрын
Sri super speech 👍
@harikrishz6364
@harikrishz6364 3 жыл бұрын
Super bro 🔥
@aishwaryabalaji5710
@aishwaryabalaji5710 2 жыл бұрын
Thanks bro
@kavithakavi1728
@kavithakavi1728 3 жыл бұрын
It’s true sir 🤝
@vijikillivalavan5546
@vijikillivalavan5546 3 жыл бұрын
Curing 👎/ HEALING👍. Thank you
@tharunihakajalakshmi7562
@tharunihakajalakshmi7562 3 жыл бұрын
Thank u sir
@karthikajs3259
@karthikajs3259 3 жыл бұрын
Useful speech 👍 Very motivating
@Krishna-xr3hy
@Krishna-xr3hy 3 жыл бұрын
Correct
@harrielderlyword6178
@harrielderlyword6178 3 жыл бұрын
Anna masss
@sakthiyoga7949
@sakthiyoga7949 3 жыл бұрын
நன்றி, வணக்கம், தமிழில் கருத்து பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் நன்றி
@ganapathyr5123
@ganapathyr5123 3 жыл бұрын
All chronic can clear. No issue having record for the same
@s.george3024
@s.george3024 2 жыл бұрын
Nice.
@sathishkumar-xz6fw
@sathishkumar-xz6fw 3 жыл бұрын
Well explain sir
@srivigneshravikumar8616
@srivigneshravikumar8616 3 жыл бұрын
Sir please speak about anxiety disorder in your next video.... I'm eagerly waiting... please sir...
@tamilm328
@tamilm328 3 жыл бұрын
Nice sir
@athifmohammed
@athifmohammed 3 жыл бұрын
Part 2 video podunga with some examples of healing
@visvaananth861
@visvaananth861 3 жыл бұрын
அறிய வேண்டிய கருத்துகள் !
Relax Your Mind using Tao - Dr V S Jithendra
11:06
Psychology in Tamil
Рет қаралды 197 М.
How to be Popular! Make Others Praise & Appreciate You! Dr V S Jithendra
9:21
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 21 МЛН
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 51 МЛН
Stop Loneliness and Live Happy! Dr V S Jithendra
9:38
Psychology in Tamil
Рет қаралды 46 М.
Your Feelings and Emotions Need This Outlet! Dr V S Jithendra
7:56
Psychology in Tamil
Рет қаралды 70 М.
The Story of Satan - The Lucifer Effect Puthaga Surukam - Dr V S Jithendra
14:12
You are not Lazy! - This is the Problem | Dr V S Jithendra
10:21
Psychology in Tamil
Рет қаралды 88 М.
Stop Fear of Future Start Today! Dr V S Jithendra
9:16
Psychology in Tamil
Рет қаралды 30 М.
Keep Calm - Everything will Happen! Dr V S Jithendra
5:48
Psychology in Tamil
Рет қаралды 103 М.
5 Steps to Learn Anything 10x Faster | Dr V S Jithendra
12:47
Psychology in Tamil
Рет қаралды 2,3 МЛН
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27