No video

Beginners Guide to make Vadam | Vathal | சூப்பரான அரிசி வடாம் நீங்களும் செய்து பாருங்கள்

  Рет қаралды 215,709

Nees Kitchen

Nees Kitchen

Күн бұрын

Beginners Guide to make Vadam | Vathal | சூப்பரான அரிசி வடாம் நீங்களும் செய்து பாருங்கள்
Where to buy outside vadaam
• சென்னையில் நாங்க எங்கே...
Related videos
Arisi vadam
• Beginners Guide to mak...
Aval vadam
• Aval Vadam | அவல் கருவ...
Javvarisi Vadam
• Javvarisi vadam | ஈசிய...
Onion Vadam
• Onion Vadam | வெங்காய ...
Unpacking vadam
• Unboxing my Parcel fro...
Frying vadam - part 1
• Amma Magal Vlog : Fryi...

Пікірлер: 241
@sandhyapingle8204
@sandhyapingle8204 2 жыл бұрын
மாமி , வீடியோ shorta போடுங்கோ அதிகமாக வளவளன்னு பேசறேள் .
@NeesKitchen
@NeesKitchen 2 жыл бұрын
Waiting for you to start a channel at the age of 70 and showcase your short and sweet skills. Good luck to reach that age & also to start at that age. Until then Live & let others live 💓
@suthasiva6526
@suthasiva6526 2 жыл бұрын
She is showing that her jealous.
@chitranallakumar6753
@chitranallakumar6753 6 ай бұрын
மாமி உங்களுக்கு பிடிக்கலைன்னா skip பண்ணிடுங்க. அவங்க பழைய ஞாபகங்கள் சொல்றதுதான் அருமை. என்னை மாதிரி பெரியவா இல்லாத வாளுக்கு மாமி பேசறது ஏதோ என் வீட்டு பெரியவா சொல்ற போல இருக்கு.
@VaduganathanParimala
@VaduganathanParimala 5 ай бұрын
0000​@@NeesKitchen
@ramadevrajan952
@ramadevrajan952 4 ай бұрын
Correct. Romba boradikarel mami
@mathuravallikumar9419
@mathuravallikumar9419 5 ай бұрын
மாமி பேசுறது கேட்க நல்லா இருக்கு.நீங்க பேசுங்க மாமி.சின்னடிப்பெல்லாம் சொல்றீங்க.வாழ்க நலமுடன்.👌🏾👌🏾👍🏾👍🏾
@alamelusundaram2937
@alamelusundaram2937 3 жыл бұрын
I liked your video and the way you speak. As you say it keeps us occupied and gives satisfaction. I also prepare all these. Am 75 yrs old
@chlaappa972
@chlaappa972 2 жыл бұрын
மம்மி நீங்க போட்டிருக் அவ்வளவு படங்களுமே நல்ல சூப்பரா இருக்கு நான் அதை பார்த்து அதே போல செய்வேன் நீங்க சொல்லி கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி
@allisdarbar477
@allisdarbar477 3 жыл бұрын
சூப்பர் மாமி மாமி ஓரு கருத்து சொல்றேன் நீங்க ஒன்னுக்கு இரண்டு தண்ணீர் எடுத்தீங்களே அதில் ஒரு பங்கு தண்ணீரில் மாவை நன்கு கரைத்து எடுத்துண்டு பின்னர்மிதமுள்ள ஓரு பங்கு தண்ணீரை கொதிக்க வைத்து தண்ணீர் நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது அரைத்து வடிகட்டிய பச்சைமிளகாய் உப்பை கலந்து தீயை குறைத்து வைத்துவிட்டு கரைத்த மாவை ஒருவர் ஊற்ற மற்றொருவர் கிண்டிக்கொண்டே இருந்தால் மாவு கெட்டிப்பட்ரும் பிறகு அடிப்பிடிக்காமல் மாவை நன்கு கிளறிவிட்டு வெந்ததும் இறக்கி ஆறினபிறகு மாவை நீங்கள் சொன்னதுபோல நன்கு பிசைந்துவிட்டு அச்சில் போட்டு புழியலாம் சரியா மாமி நான் சொன்னதில் தவறு இருப்பின் உங்களது கருத்தை தெரிவிக்கவும் நீங்கள் சொன்னது போல பக்குவம் தெரிந்திருந்தும் வேலை செய்யமுடியலை மாமி நான் எப்பொழுதும் சொல்வதைப்போல உங்களது வேலை ,பக்குவம் இதைவிட உங்களது யதார்த்தமான பேச்சு அழகு அப்புறம் மாமி திருஷ்ட்டிக்கு என்ன வைப்பீர்கள் என்பதை சொல்லவிட்டுட்டீங்க அது என்னன்னு சொல்லுங்க வாழ்த்துகள் தொடரட்டும் உங்களது வடாம் சீரியல் காத்திருக்கின்றோம் 🥰💕👌🙌👍🤝
@poornajayanthi
@poornajayanthi 3 жыл бұрын
இவ்வளவு செய்யறதே பெரிது. You are practical mami.
@chitranallakumar6753
@chitranallakumar6753 6 ай бұрын
Mami love 💕💕 your video so much. At this age what a great involvement, I listened each and every word.
@user-xh4bj1sy8i
@user-xh4bj1sy8i 6 ай бұрын
I thought only I am in this position of mind but now I knew their are persons like me thank you for encouraging me thank you sister.
@jeyaseethav9120
@jeyaseethav9120 3 жыл бұрын
சூப்பர் மாமி நீங்கள் வடாம் ஓடுவதற்கு சொன்ன விதம் மிகவும் சோர்
@saranyasri8872
@saranyasri8872 3 жыл бұрын
Prema Mamee super thanku One thing நீங்க சொல்லுற கல்யாணம் என்கிற வார்த்தை ரொம்ப சூப்பர்
@vijayakumarganesan1098
@vijayakumarganesan1098 3 жыл бұрын
Very practical mami like how you accept ageing , tasting as no neivedhyam etc👍
@babjayaJaya
@babjayaJaya 2 жыл бұрын
Beginners guide to make vadam super
@padmavathykrishnaraju9019
@padmavathykrishnaraju9019 3 жыл бұрын
Thanku very much. Explanstion fine.
@balathirupurasundari1581
@balathirupurasundari1581 3 жыл бұрын
மாமி நீங்க சொன்ன மாதிரி வடாம் போட்டேன். ரொம்ப பிரமாதம். மிக்க நன்றி.
@yashodhayashu4019
@yashodhayashu4019 Жыл бұрын
Thanks
@dhlexpressshipping6863
@dhlexpressshipping6863 3 жыл бұрын
Nice மாமி. எனக்கு உங்களோட receipe எல்லாம் ரொம்ப பிடிக்கும். நீங்க சொல்றா மாதிரி முன்ன வடாம் போட்ட மாதிரி இப்போ எல்லாம் போட மாவு கிளற கை பலம் இல்ல. நாங்க கிலரும்போது முதலில் தண்ணி கொதிக்கும் போது ஒரு ஸ்பூன் மாவு தண்ணீர் ல கரைச்சி ஊத்தி அதோட சேர்ந்து கொதிக்கும் போது மத்த மாவு கொட்டி கிள ரினா மாவு கட்டி தட்டமா இருக்கும். Maavu கிளறி ஆரின பிறகு எங்க அத்தை அந்த மாவை கிரைண்டரில் போட்டு கொஞ்சம் கொஞ்சமா ஓட்டி எடுத்து உருட்டி வஞ்சிண்டு எடுத்துண்டு வந்து அச்சில் போட்டு பிழிவா. அது ரொம்ப பிழிய ஈசியா இருக்கும் மாமி. Just ennoda பழைய அனுபவத்தை நான் பகிண்டுந்தேன் .
@gomathyjayaraman1866
@gomathyjayaraman1866 3 ай бұрын
கொச்சூ வெரயிட்டி போடவும்
@chlaappa972
@chlaappa972 2 жыл бұрын
மாமி உங்கள் படம் எல்லாம் சூப்பர் நான் அதைப்பார்த்து அதுபோல செயலும் நினைச்சிருக்கேன்
@vijuiyer3196
@vijuiyer3196 3 жыл бұрын
Very well explained. Tku.
@kausalyavittal5258
@kausalyavittal5258 3 жыл бұрын
Thanks for the detailed explanation mam 🙏🙏
@priyalakshanasaravanan1306
@priyalakshanasaravanan1306 3 жыл бұрын
romba thks Mami
@UmaR-cp5qy
@UmaR-cp5qy 4 ай бұрын
Arumai Mani Thank you for sharing
@JayaLakshmi-bz9sc
@JayaLakshmi-bz9sc 3 жыл бұрын
Mami use old cotton veshtis for vadams🙏👍
@laavanya496
@laavanya496 3 жыл бұрын
Grinding mill illai yendral, How to grind the Karuvadam maavu?. Can we keep the dry chillies in between the vadams only?. Lastly, neengha eppo vadatha terrace lendhu kizha konduvauvel???
@velloremalathiskitchen5905
@velloremalathiskitchen5905 Жыл бұрын
ரொம்பவும் அழகா பேசுகிறார்
@joycesusila6359
@joycesusila6359 2 жыл бұрын
Thanks Mamy God bless you
@gayathriprakash6449
@gayathriprakash6449 3 жыл бұрын
Very patiently done vadam video. I agree with u that we get satisfaction when we prepare it ourselves. It is of course tiring. Eagerly waiting for aval vadam.
@gmanikutty3
@gmanikutty3 2 жыл бұрын
If you are selling Vadams, can you.pl. give the price etc
@kalyanikannan927
@kalyanikannan927 3 жыл бұрын
Mami mouth watering.. Can you teach javarsi vadam
@kalaparthasarathy8471
@kalaparthasarathy8471 3 жыл бұрын
Neega pesarathe pramatham mami arumai
@radha.vradhika.v3329
@radha.vradhika.v3329 Жыл бұрын
Very super Thanks for sharing the video
@kailashv6340
@kailashv6340 3 жыл бұрын
வணக்கம் மாமி. நானும் உங்கள் வடாம் ட்ரை பண்றேன். சூப்பரா சொன்னேள். குழம்பு கருடாம் போடுங்கோ மாமி. செங்களிப்புரம் அச்சு ஸ்ரீரங்கம் கோவில் ல கிடைக்கறது. நான் இப்போ தான் வாங்கினேன்.
@hemakumaraswamy621
@hemakumaraswamy621 3 жыл бұрын
(N++!!99?nm me??@I(z(A9ccccc'ccccccc
@zafrullahrazak4520
@zafrullahrazak4520 2 жыл бұрын
Mami Namaskaram nanak Stonnall.naaja idea .Thanks
@ravishankar-su3vl
@ravishankar-su3vl 2 жыл бұрын
🎉அருமை.அம்மா.
@MrSrikanthraja
@MrSrikanthraja Жыл бұрын
Onion vadagam query ### Onion vadagam porikum bodhu oil first soodu pannum bodhu adupu high flame la vekanuma ? Porikum bodhu sim la vekanum appo dhan ulla begum. Konjam indha query clarify pannunga
@manivannand2518
@manivannand2518 3 жыл бұрын
இன்று எனது பிறந்த நாள், bless me mami
@NeesKitchen
@NeesKitchen 3 жыл бұрын
God bless you from.prema mami
@brahannayaghisu5615
@brahannayaghisu5615 3 жыл бұрын
Namaskaram Mami. Super. Arumaiya solli koduthel. Arputham.indha weekend try Panren mami. Thank u. Arisi appalam poda sollithango mami.
@mintujv3122
@mintujv3122 3 жыл бұрын
Try butter sheet madam which we use for cake baking instead of plastic sheet.
@sakunthalaswaminathan8823
@sakunthalaswaminathan8823 2 жыл бұрын
Veryggoodmami
@viswavenkat6683
@viswavenkat6683 5 ай бұрын
You're great mami
@vinusatish4639
@vinusatish4639 Жыл бұрын
First oru hello mami ungalukku Im a big fan of Neeru ma….❤ So beautiful
@organic-delicacies3352
@organic-delicacies3352 3 жыл бұрын
Sooper Mami, Neega soluradhu ellam true. My paati use to do using ammi..oh btw Sengalipuram achu is available at Kumbakonam...
@NeesKitchen
@NeesKitchen 3 жыл бұрын
great to know ma
@padmavathykrishnaraju9019
@padmavathykrishnaraju9019 3 жыл бұрын
Fine. Javarsi வடவ ம் method எப்படி செய்ய வேண்டும் பார்த்து கொண்டன்.
@shanthit3920
@shanthit3920 3 жыл бұрын
Namaskaram Mami super appalam video podungo Mami thank u
@chitran169
@chitran169 3 жыл бұрын
Super Mami.Aval vadamukku kadhu irukkiren.Old.Cotton Dhothi Use pannalam.
@user-xh4bj1sy8i
@user-xh4bj1sy8i 6 ай бұрын
Arumai
@shanthik2096
@shanthik2096 3 жыл бұрын
Super mami. Thank you for useful tips.
@harsha-mx3py
@harsha-mx3py 3 жыл бұрын
epitome of patience maami !!!!!!!!!!!
@manikandapandianb669
@manikandapandianb669 3 жыл бұрын
Add 2&1/2 water to 1 glass maavu.It is easy to do.
@gomathinarayan7878
@gomathinarayan7878 3 жыл бұрын
vafam instruction super
@papayafruit5703
@papayafruit5703 3 жыл бұрын
I have seen my grandma use 2 things - woven thenang keethu for madi sake. She will spread oil for nonstick surface abd then will start doing karudaams. - another is old white veshti - not madi . For distribution to sons , daughters and other relatives family . Rest I don’t know or remember.... 😊
@sundarisubramanian2005
@sundarisubramanian2005 Жыл бұрын
My mother used to press it on well wet white veshti single layer nd sprinkle water before pealing from cotton veshti & nd dry loose in sunlight in a basin. Plastic sheets were used along as a second preference.
@gayathriprakash6449
@gayathriprakash6449 3 жыл бұрын
Thanks mami.
@meenaraghavan5710
@meenaraghavan5710 3 жыл бұрын
Sooper mami. Thanks for sharing 🙏🏻🙏🏻
@bhuvanakrithivasan6904
@bhuvanakrithivasan6904 2 жыл бұрын
Super mami . Very well explained. Ungaluku yaru drishti edupa . being Active in this age and teaching to bigginer like us is a great thing. Mami why don't you use kitchen press for putting vadam . It is easy and holds more maavu.
@sugandhir9099
@sugandhir9099 3 жыл бұрын
மாமியாரை அடிக்கடி பெருமையுடன் சொல்வதும் யதார்தனமான பேச்சும் மிகவும் ரசிக்கமுடன் இருக்கிறது
@tharundeesh3403
@tharundeesh3403 Жыл бұрын
Bio
@alapatikrishna9546
@alapatikrishna9546 3 жыл бұрын
Super maa 👌👍
@sureshv4724
@sureshv4724 3 жыл бұрын
Mami neega vara level poga😃😃
@padmarajan8186
@padmarajan8186 3 жыл бұрын
Namaskaram Mami. Peni vadam super. Plastic sheet illamal white vestiyulum pizhiyalam. Tomorrow vestiyin backside water thelithu Eduthal nanragha varum. Thank you
@anuradhasaravanan1959
@anuradhasaravanan1959 3 жыл бұрын
அருமை மாமி
@gayathriramachandran1815
@gayathriramachandran1815 3 жыл бұрын
My grand ma and my mom use white cotton cloth and once vadam dry we spray water back side and we peal the vadam
@lalitharaghunathan1890
@lalitharaghunathan1890 3 жыл бұрын
No perungayam
@padmagovind2283
@padmagovind2283 3 жыл бұрын
stove off chithu kooda mayh podalam nallarukku
@sunnyl260
@sunnyl260 3 жыл бұрын
Mami - when i was growing up my mom used to put kuzh vethal on coconut kethu pinnina sheet (all natunal) no plastic there. I do not know if they still do this in chennai. All you need is coconut tree. They cut the coconut kethu and make this wonderful sheet. It wont look like sheet though. Please see if anyone still does this. Also it is very easy to remove the dried vethal.
@radhikahariharan1190
@radhikahariharan1190 3 жыл бұрын
Romba azhaga cleara explain panrel. Perfecta vadaam varadhu🙏
@NeesKitchen
@NeesKitchen 3 жыл бұрын
Thank you so much
@nivedaammu6877
@nivedaammu6877 3 жыл бұрын
Nice guidance mi
@neelashivkumar3872
@neelashivkumar3872 3 жыл бұрын
Super Mami. Very nicely explained.👍👌🙏🙏
@chennaivasi2
@chennaivasi2 3 жыл бұрын
Super mami. Vathal demonstration was very nice. 👌😍
@babjayaJaya
@babjayaJaya 3 жыл бұрын
Vadam/vathal super
@lakshmiradhakrishnan1257
@lakshmiradhakrishnan1257 3 жыл бұрын
Yéé
@vasudevan2598
@vasudevan2598 3 жыл бұрын
Super ..mami u are great. Mami
@naliniv6471
@naliniv6471 Жыл бұрын
naakula thanni oorardu😋
@srimathiparthasarathy6918
@srimathiparthasarathy6918 Жыл бұрын
Parchment paper or aluminum big plates
@revsri123
@revsri123 3 жыл бұрын
Sengalipuram padi is still available in kumbakonam near kumbrswaran koil.
@kavithasivanya2197
@kavithasivanya2197 3 жыл бұрын
Amma 👌vadam
@aarthib7157
@aarthib7157 Жыл бұрын
Should we not put vathal on cloth? Please guide. Maami, kannu padamal erukka tattuley enna yellam vechirukeenga?
@umashekar6935
@umashekar6935 3 жыл бұрын
Nice conversation
@laavanya496
@laavanya496 3 жыл бұрын
Superbbb Maami! Beautifully explained with the needed tips. U know to shut the poking mouths at times. Be it doing the things part-wise( Amma kaiyala panna samaan), being practical by buying the same thing from outside ( as a back up), obeying elders etc.
@bhuvanamony8151
@bhuvanamony8151 Жыл бұрын
Arumaiyana video madam.very useful.
@nagarajdn7385
@nagarajdn7385 3 жыл бұрын
Mam her dialogue is the best
@abbyiyer2011
@abbyiyer2011 3 жыл бұрын
Enga Amma gloves pottundu milagai handle panna dilli koditha.powdera konjam thanni la karachi kottanam.
@m.varshini7117
@m.varshini7117 3 жыл бұрын
Super
@suchivasu
@suchivasu 2 жыл бұрын
Parchment paper is a good alternative for plastic.
@NeesKitchen
@NeesKitchen 2 жыл бұрын
True hopefully we get broader ones for vadaams we do in bulk
@laavanya496
@laavanya496 3 жыл бұрын
Maami! Please clarify our doubts. So that we can rectify our mistakes.
@remabalaji1408
@remabalaji1408 3 жыл бұрын
Vadam sheet entha kadaila kidaikum
@tuesdaylifestyle
@tuesdaylifestyle 3 жыл бұрын
Government la kodukkira vesti use panalam Amma instead of plastic sheet
@chandravathana9423
@chandravathana9423 3 жыл бұрын
Super ma
@kavipriyapriya5166
@kavipriyapriya5166 3 жыл бұрын
Cotton white cloth la podunga palaya veshti edachu irukum la nool selai andha madri ada use panunga
@indumathiravichandran9693
@indumathiravichandran9693 2 жыл бұрын
Super Maami👏💃🙏🏻
@narayananbrothers8223
@narayananbrothers8223 3 жыл бұрын
Nice
@bakkiyalakshmibalakrishnan6670
@bakkiyalakshmibalakrishnan6670 2 жыл бұрын
|| ஜய ஶ்ரீ க்ருஷ்ண || மிளகாய் எத்தனை சேர்க்கணும்? நம்மாத்துல ஒவ்வொருதரம் வடாம் இடறெச்சேயும் சாப்பிடறத்துக்கு ஒரு குண்டாளம் அளவு எடுத்துவைக்கிறாற்போல சேர்த்துதான் போடுவோம். அருமையாயிருக்கு. வடாமிடறது ஒரு திருவிழாமாதிரி 10 -12 நாள் முன்னாலேர்ந்து தென்ன ஒலைல தடுக்குப்பின்னி வைச்சுண்டு அதுலதான் இடுவோம், அல்லது கெட்டியான பருத்தி வேஷ்டியை நனைச்சு முக்கால் வாசி கயரெச்சே விரிச்சுவிட்டும் இடறறதுண்டு. வடாமிடற வேஷ்டி வேறெதுக்கும் பயன்படுத்துறதில்லை.
@sivakamusundari9972
@sivakamusundari9972 2 жыл бұрын
Mami can u pls post how to make kuzhambu karuvadam.we don't put tuvar dal in that. What's ur proportion?
@gopishruthi7236
@gopishruthi7236 3 жыл бұрын
அருமைமாமி
@singaraveluswaminathan6909
@singaraveluswaminathan6909 3 жыл бұрын
காட்டன் வேஷ்டி பயன்படுத்தலாம் மாமி
@vimalav6449
@vimalav6449 3 жыл бұрын
Oil cover vadakam mavu Fill Pani try pannuga
@kumarankumar1328
@kumarankumar1328 3 жыл бұрын
mava nanna thanila karachi uthalame mami
@bhavanisubbusamy3542
@bhavanisubbusamy3542 3 жыл бұрын
Super mami very useful video for summer season thnx to nee's kitchen mami thnx ma
@kalar3429
@kalar3429 3 жыл бұрын
Amma superb 👌 👏 👍
@sundarp7789
@sundarp7789 Жыл бұрын
வணக்கம் மாமி குறைந்த விலையில் பூனம் புடவைகள் கிடைக்கிறது அதில் டிசைன் இல்லாமல் லைட் கலர் அல்லது வெள்ளை புடவை. எடுத்து வடாம் போட வச்சிக்கலாம்
@premlathatukaram7211
@premlathatukaram7211 Жыл бұрын
Mami dhrixhtikaha that'll en a vachikel,?
@umabaskar294
@umabaskar294 3 жыл бұрын
Maavu sapda supera irukum
@vijayalakshmiduraivelu6438
@vijayalakshmiduraivelu6438 Жыл бұрын
🙏🙏👌👌
@lavinamadhan3745
@lavinamadhan3745 3 жыл бұрын
Super o super 👍
@orkay2022
@orkay2022 3 жыл бұрын
Andha pathrakadai innum irukku mami.super kadai.we used to but brass there only. Koozh details fine.we will do like that only
@drsrviji
@drsrviji Жыл бұрын
Nakku oorrathu,mami,neenga taste pannumpodu!!
@sumathib7015
@sumathib7015 3 жыл бұрын
Super Amma
@poornajayanthi
@poornajayanthi 3 жыл бұрын
Prema mami க்கு நமஸ்காரம்.
@baskarasubramanian
@baskarasubramanian Жыл бұрын
Super mami
@vidyaganesh4699
@vidyaganesh4699 3 жыл бұрын
Super preama mami rice vadam
@chitratamilan7091
@chitratamilan7091 3 жыл бұрын
Semma Mami, very cute
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16
ROLLING DOWN
00:20
Natan por Aí
Рет қаралды 11 МЛН
அரிசி அப்பளம் செய்முறை  |Arisi Appalam | Rice Papad
12:12
Javvarisi vadaam/vathal by Revathy Shanmugam
9:36
Revathy Shanmugamum kavingar veetu samayalum
Рет қаралды 1 МЛН