'365 நாளும் கிரிவலம்..!' திருவண்ணாமலையில் வாழும் 'பெண் கடவுள்'..யார் இந்த தொப்பி அம்மாள்..?

  Рет қаралды 247,995

Behindwoods Air

Behindwoods Air

Жыл бұрын

An interview about Thoppi Ammal, a woman who lives in Tiruvannamalai and is said to be Siddha
#thoppiammal #thiruvannamalai #behindwoods #behindwoodso2
Trade genius Description -
இந்த ஒரு TRICK தெரிஞ்சா போதும்.. Share Market -ல் நீங்களும் புலிதான் Trading Coach பேட்டி - Behindwoods Interview
• இந்த ஒரு TRICK தெரிஞ்ச...
TradeGeniuz KZfaq Channel - / @tradegenius-9877
Address -
TradeGeniuz Capital Private Ltd.
No 1, 1st floor , Palakarai
Kumbakonam 612001
Mobile - 8754761834
Google Business Page -
g.co/kgs/i9d9fM
Subscribe - bwsurl.com/bairs We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 304
@captionjacksparrow4547
@captionjacksparrow4547
🤔🤔 30 ரூபாய் க்கு தொப்பி வாங்கிட்டு 1000 ரூபாய் கடன் வாங்கி பஸ் புடிச்சி திருவண்ணாமலை போய் தொப்பி அப்பா ன்னு நானும் இந்த தொழிலை தொடங்கலாம் ன்னு பாக்குறேன் சப்போர்ட் செய்ஞ்சா கிடைப்பதில் பாதி தருவேன் யாரு வரீங்க என்கூட 🤔🤔
@Divakardiva-mo6bn
@Divakardiva-mo6bn Жыл бұрын
அவர் மனநிலம் பாதிக்கப்பட்டவர் தான் ஆனாலும் அவர் பின்னாடி செல்பவர்கள் அதிகமாய் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் முதலாவது மனிதனை மனிதனாக மதியுங்கள்
@kalaivanantirupur5916
@kalaivanantirupur5916 Жыл бұрын
மனநிலை சரியில்லாத அந்த அம்மாவை எங்கியாவது காப்பகத்தில் சேர்த்து விடுங்கள்
@mrthiru1089
@mrthiru1089 Жыл бұрын
இவர்களை போன்ற சித்தரை தெய்வமாக பார்பதைவிட நமது உண்மையான தெய்வமான தாய் தந்தையை நன்றாக பார்த்து கொண்டால் நமக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்கும் 🙏🙏🙏
@RajaNangaicity
@RajaNangaicity
இந்த அம்மா வை வணங்கிவிட்டு வந்தவுடன் வாழ்வில் நல்லது நடந்துச்சு...
@prakashvetha550
@prakashvetha550 Жыл бұрын
நான் இப்போது திருவண்ணாமலையில் இல்லை குவைத் நாட்டில் வேலை பார்க்கிறேன் நாடு திரும்பிய பிறகு கண்டிப்பாக இந்த தொப்பி அம்மாவை பார்த்து நல்ல ஒரு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்றால் சரியாகிவிடும் மூடநம்பிக்கையை விடுங்கள் 👍
@Happiee_Beastt
@Happiee_Beastt Жыл бұрын
உங்களில் யாருக்காவது அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தால் அவரை மன நல டாக்டரிடம் கொண்டு செல்லவும்
@nidhishraja8932
@nidhishraja8932 Жыл бұрын
😆 உங்களலாம் அந்தக் கடவுளே வந்தாலும் திருத்த முடியாது. இப்படிப் பண்ண அப்பறம் மத்த மதத்துக்காரன் ஏன் நம்ம மதத்தக் கேலிப்பண்ணமாட்டான்!😤😡😠
@saisankar4446
@saisankar4446 Жыл бұрын
சிறந்த வியாபார தந்திரம், Thoppi Ammavai மனநல காப்பகத்தில் சேர்க்க வேண்டும்.. 🙏🙏🙏
@aeroprakash87
@aeroprakash87 Жыл бұрын
இவரைப் போன்று நாடு முழுவதும் தெருவிற்கு நான்கு சித்தர்கள் உள்ளார்கள். அவர்கள் அனைவரையும் இதே போல ஆதரித்தால் உங்களுக்கு கடவுள் ஆசி கிடைக்கும்.
@malaysiancuisine5341
@malaysiancuisine5341 Жыл бұрын
What she need are:
@shahramijhahbintkamarudeen3131
@shahramijhahbintkamarudeen3131 Жыл бұрын
எனக்கு ஒரு சந்தேகம்.. யார் இவருக்கு ஹேர் ஸ்டைல் செய்து விடுவது? 10 வருடங்களாக உடை மாற்றவில்லை குளிகவில்லை ஆனால் ஹெர் கட் மட்டும் எப்படி?
@justknowall
@justknowall Жыл бұрын
பணக்காரன் பின்னும் 10 பேர், பயத்தியம் பின்னும் 10 பேர்....பாவம், உடனே நல்ல doctor kitta கூட்டிகிட்டு போங்கப்பா
@lakshmivallinayagam5626
@lakshmivallinayagam5626 Жыл бұрын
அவர் எப்படி பட்டவராக இருந்தாலும் அவரை நிம்மதியாக இருக்க விடுங்கள்.
@senthilkumar-rm4ii
@senthilkumar-rm4ii Жыл бұрын
மனநிலை பாதிக்க பட்டவர்கள்
@ProffesionslEngineer
@ProffesionslEngineer
மீண்டும் மீண்டும் இதைத்தான் சொல்கின்றேன் அப்பனே. ஓர் நாளைக்காவது, ஓர் வேளையாவது நீ என்ன நண்மைகள் இருக்கின்றாய் என்பதை கூட நீ யோசிக்க வேண்டும் என்பேன் அப்பனே. அப்போதுதான் இறைவன் உந்தனுக்கு நன்மை செய்வான் என்பேன் அப்பனே. பின்பு நீயே (யாருக்கும்) நன்மை செய்யவில்லை உந்தனுக்கு ஏன் இறைவன் நன்மை செய்ய வேண்டும் கூறுங்கள் அப்பனே.
@chella5791
@chella5791 Жыл бұрын
பாவட போட்டா பாவடை சாமி தொப்பி போட்டா தொப்பி சாமி யா
@S.K.muthupalani
@S.K.muthupalani Жыл бұрын
அவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தனிமையாக விட அவர்களை தயவு செய்து தொந்தரவு செய்ய வேண்டாம் அதுவே நாம் செய்யும் பெரிய புண்ணியம்🙏🙏🙏
@sagayarajtvr6357
@sagayarajtvr6357 Жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி போற்றி
@TamilanGS
@TamilanGS
கணவன் விட்டுட்டு போனதாலும் தம்பி இறந்ததாலும் மனநலம் அதிகமாக பாதிக்கப்பட்ட நபர் அந்த பொம்பள...
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 100 МЛН
Was ist im Eis versteckt? 🧊 Coole Winter-Gadgets von Amazon
00:37
SMOL German
Рет қаралды 39 МЛН
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15