LGBTQ அரசு எப்படி அனுமதி கொடுத்துச்சு?சர்வதேச சதியில் சிக்கும்இந்தியா,சைக்கோ கும்பல். UMAPATHY LGBTQ

  Рет қаралды 56,308

RETROLUXE

RETROLUXE

4 күн бұрын

#umapathy #lgbtq #lgbtqia #lgbtqplus
Retroluxe is an online based Tamil channel at Chennai. We produce videos on daily news, movie news, movie reviews, public reviews, general reviews, celebrity interviews, facts, history, sketches, fun and more. Our young team has been set to produce the latest updates, current scenario, happening affairs from in and around south. To keep up with us.
Catch our updates on our social media pages:
FACEBOOK : / retroluxeofficial
INSTAGRAM : / retroluxe_o. .
TWITTER : / retroluxep
Blog page : www.retroluxe.online/
DAWN TOWN
For All Car Detailing Works & Car Accessories
dawntownchennai.com/
Contact : +919647774111 /
No:76, Kundrathur Main Road,
Ramanatheshwarar Nagar, Porur
Chennai - 600116
location: maps.app.goo.gl/LJ2QxJrSXHBh4...
Follow us:
INSTAGRAM : dawntown_ch...
FACEBOOK : profile.php?...

Пікірлер: 487
@bkguru5990
@bkguru5990 3 күн бұрын
முதல் முறையாக உமாபதி அருமையா உண்மையை பேசுகிறார் நன்றி உமாபதி sir இந்த கருமத்த நிருத்தியே ஆகனும்
@mohamedriyaz.s4704
@mohamedriyaz.s4704 2 күн бұрын
இப்போ ஒரு குரூப் வருவானுங்க மனுஷன மதிங்க, எங்களுக்கு மனசு இருக்கு மயிரு இருக்குன்னு..
@BalamuruganNEce
@BalamuruganNEce 4 сағат бұрын
Ellam soriyarist nayunga than😅
@farooqbasha2747
@farooqbasha2747 3 күн бұрын
இந்திய கலாச்சாரத்தை சீர்கெடுப்பதற்காக , மேற்கத்திய கலாச்சாரத்தை இவ்வாறு இந்தியாவில் புகுத்துகிறார்கள் ,
@Sahana-communication
@Sahana-communication 3 күн бұрын
Reson jwes
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 3 күн бұрын
கலாச்சாரம் பற்றி குண்டியில் தங்கம் கடத்தும் க்ரூப் நாய் பேசலாமா 😮😮😮. ஜாபர் சாதிக் போதைப் பொருள் இந்திய கலாச்சாரமா பாய்?
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 3 күн бұрын
​@@Sahana-communication தற்குறி நாயே உளறாதே மூதேவி 😮😮😮
@farooqbasha2747
@farooqbasha2747 3 күн бұрын
@@murugesanthirumalaisamy5613 : - ஜாபர் சாதி தங்கம் கடத்தினால் அவன் சு.........யை பிடித்து நீ ஏன் தொங்குகிற ? நாட்டுக்கு துரோகம் செய்பவனிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டும் , நீ என்னிடம் இதை கேட்கக் கூடாது ..... ( நீ ஒரு தெரு பொருக்கி நாயி , அதனால தான் உனக்கு இந்தியா கலாச்சாரம் நல்லா இருப்பது பிடிக்கவில்லை )
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 3 күн бұрын
​​@@murugesanthirumalaisamy5613 ஹெராயின், கொகேய்ன் போதை மருந்துகளை ஆயிரக்கணக்கான கோடிகளில் யார் கடத்துகிறார்கள் ? எல்லாம் அதானியின் முந்த்ரா துறைமுகத்தினூடாகத்தான் வருகிறது.
@jeyaratnam4941
@jeyaratnam4941 3 күн бұрын
நீங்கள் பேசுவது எல்லாம் உண்மை. கலாசார சீர்கேடு நடக்கிறது. இறைவனுடைய தண்டனைக்கு ஆளாகப் போகிறோம்.
@thavamanijoshua225
@thavamanijoshua225 3 күн бұрын
பத்திரிக்கையாளர் உமாபதி உண்மையை பேசியுள்ளார்.பெற்றோர்கள் இந்நிலையை எண்ணி கவலையடைந்துள்ளார்கள்.இதுவும் ஒரு கார்ப்பரேட் சதிதான்.நன்றி.
@selvamm8458
@selvamm8458 Күн бұрын
உப்புமா பதியும் பெரியார் பேரான்டி தானே.
@loveperumal1
@loveperumal1 3 күн бұрын
குழந்தை பெற்று கொள்வதை அழிக்கவே LGBT community rights 😂
@SaleemAhamed-lv5kd
@SaleemAhamed-lv5kd 2 күн бұрын
இந்தியா ஒரு காலத்தில் உலகம் பொறாமைப்படும் நாடாக இருந்தது..... உன்னதமான உயர்ந்த கலாச்சாரத்தில்...... ஆனால் இன்று ........?
@hamethbasha6284
@hamethbasha6284 2 күн бұрын
முதல்வர் இத்தகைய நிகழ்ச்சிக்கு அனுமதி தரவே கூடாது.இது கலாச்சார சீர்கேடுக்கு வழிவகுக்கும்.
@sheikseyadvasirudeen
@sheikseyadvasirudeen 2 күн бұрын
இந்தப் பேரணி தடுத்து நிறுத்த அனைவரும் போராட வேண்டும்
@tvr123
@tvr123 3 күн бұрын
இந்த கோமாளி கூட்டத்தில் திருநங்கைகளையும் சேர்த்து குழப்பி விடுறானுங்க
@ItIt30
@ItIt30 3 күн бұрын
100% true
@sripriya4785
@sripriya4785 3 күн бұрын
குழந்தைகள் என்கிற பிள்ளைகள் எல்லாவற்றையும் கேட்பார்கள். நாம் தான் தகுதியானதை கொடுக்க வேண்டும். சரியான பாதை காட்ட வேண்டும்,
@karisalkuyil9732
@karisalkuyil9732 3 күн бұрын
உமாபதி தமிழனின் உலக அரசியல் பார்வை மிகவும் கூர்மையானது!!!
@karikalan.k4620
@karikalan.k4620 3 күн бұрын
உங்களுக்கே தனிப்பட்ட முறையில் பிரச்சினை எழுந்ததுள்ளது போல் தெரிகிறது ஏன் என்றால் முதலாளியவே எதிர்த்து கூவி உள்ளிற்களே பரவயில்லை உண்மையான நல்ல விடயத்திற்கு குறள் கொடுத்தாதற்கு நன்றி
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 3 күн бұрын
தமிழைக் கற்பழிக்கிறாய் தற்குறி நாயே 😮😮😮
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 3 күн бұрын
முதல்ல தமிழை திருத்து, பிறகு மற்றவர்களை திருத்தலாம்.
@kingcrown2026
@kingcrown2026 2 күн бұрын
​@balakumarparajasingh971 எழுத்துப்பிழை ஏற்படுவதால் நல்ல கருத்துக்களை சொல்லக்கூடாது என்பதற்கில்லை...திருத்திக்கொள்வார்..
@balasixm
@balasixm 3 күн бұрын
மிக அருமையான டாபிக்அருமையான விளக்கம் திரு உமாபதி அவர்களே, கலாச்சார சீர் கேட்டின் உச்சநிலை மிகக் கொடிய அவலம்
@catherinechanakya6529
@catherinechanakya6529 3 күн бұрын
நானும் ஒரு திருநங்கை தான். எங்கள் சமூகமே இன்னும் முன்னேற்றமடையாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. நாங்கள் தவறு செய்வதே தடுக்கப்பட வேண்டிய ஒன்று. இதில் இந்த கோமாளிக்கூட்டத்தை அங்கிகரிப்பது சமூகத்திற்கு நல்லதல்ல
@Super_empath
@Super_empath 2 күн бұрын
Transgender people must not be linked with lgbq
@kavyavasan4286
@kavyavasan4286 2 күн бұрын
அப்புறம் ஏன் உங்க சேனல்ல ஆபாச அசைவுல நடனம் ஆடுறிங்க சிஸ்டர். பேச்சுக்கும் செயலுக்கும் ஒற்றுமை வேண்டும்
@Riyakuttyvlogs80
@Riyakuttyvlogs80 2 күн бұрын
Super akka
@DanielDaniel-ku9oc
@DanielDaniel-ku9oc Күн бұрын
❤வாழ்த்துகள் அக்கா
@AkbarAliAkbarAli-ts9jn
@AkbarAliAkbarAli-ts9jn Күн бұрын
அருமை
@mohamedhusain6567
@mohamedhusain6567 3 күн бұрын
இறைவனின் கோபம் உண்டாகும் சமூகமாக மாறிக்கொண்டு இருக்கின்றது. இயற்கையின் அழிவு வெகு தூரத்தில் இல்லை
@mask2705
@mask2705 Күн бұрын
வரச் சொல்லுடா அவரை இங்க.
@poel7473
@poel7473 Күн бұрын
G
@mahendranmahendran493
@mahendranmahendran493 3 күн бұрын
Umapathy sir 100/100 to you your stand is very right..
@thaiyubuhussain193
@thaiyubuhussain193 2 күн бұрын
உமாபதி ஐயா எனது வயது 67. எனது சிறு வயது காலத்தில் ஒவ்வொறு குடும்பத்திலும் 6 அல்லது 7 குழந்தைகள் இருக்கும். அந்த கால கட்டத்தில்" நாம் இருவர் நமக்கு இருவர்" என பரப்புரை செய்யப்பட்டது. அதன் பின் "நாமே குழந்தை நமக்கேன் குழந்தை" என பரப்பினார்கள். இப்பொழுது "உங்களுக்கு குழந்தை இல்லையா எங்களிடம்" வாருங்கள் என அழைக்கிறார்கள். இனி திருமண தம்பதிகளுக்கு இயற்கையில் குழந்தை என்பது எட்டாக்கனியாக மாறிவிடும். மனிதர்களின் உணவு முறை மாற்றமே இதற்கு காரணம். இயற்கையை காப்போம். இயற்கை விவசாயத்தை காப்போம். இயற்கை உணவையே உண்ணுவோம். செயற்கை உணவை தவிர்ப்போம். மனித குலத்தை காப்பாற்றுவோம். நாட்டு தக்காளிபழத்தை ஒழித்து விட்டார்கள். Hybrid தக்காளிபழம்தான் கிடைக்கிறது. இனி எல்லாமே Hybrid உணவுதான்.
@user-rz3hb9fu3j
@user-rz3hb9fu3j Күн бұрын
எதிர்கால சந்ததிகள் நலன் கருதி , சமூக நலன் கருதி,மனசாட்சி படி பேசியதற்கு நன்றி.
@B.H.A.Firthas.SriLankan
@B.H.A.Firthas.SriLankan 3 күн бұрын
இறைவன் குர்ஆனில் சொன்னது முஹம்மது சொல் மக்களோடு கடைசி நாள் நெருங்கி வரும் போது நிறைய விஷயங்களை சொல்லி இருக்கிறது அதிலும் இது ஒன்று வானவில் போன்ற இறைவன் குர்ஆனில் சொல்லியுள்ளது கடைசி காலம் இறங்கிவிட்டது இது சத்தியம்💯
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 3 күн бұрын
பாவம் பாய்க்கு பைத்தியம் பிடித்து விட்டதா 😮😮😮 ? இப்படி உளறுகிறான்😮😮😮
@tamilmission7406
@tamilmission7406 3 күн бұрын
Mokkamud married a six year old girl and had so many wives, so dont spread your stone age religion here.
@kingcrown2026
@kingcrown2026 2 күн бұрын
சொல்லும் கருத்தை தெளிவாக எல்லோருக்கும் புரிகிற மாதிரி எழுதினால் நல்லது...எழுதிய பிறகு ஒரு முறை படித்துப் பாருங்கள்..
@Riyakuttyvlogs80
@Riyakuttyvlogs80 2 күн бұрын
World endla orina serkayalargal velippadayaga veliye therivargal.idhudhan Quran il ulladhu bro
@manjumoorthi5848
@manjumoorthi5848 2 күн бұрын
Ungal punitha noolil ena solierukkirathu yenraal thelivaa sollungal anna.. yellorum therinthu kollatume
@nellai_nanban
@nellai_nanban 3 күн бұрын
இந்த அக்கிரமத்தை எதிர்த்து யாராவது பேச மாட்டார்களா என்று நினைத்தேன். முதல் முறையாக நீங்கள் பேசி இருக்கின்றீர்கள். மிக்க நன்றி! இந்த தலைப்பை எடுத்து பேசியதற்காகவே உங்க சேனலை சப்ஸ்கிரைப் பண்ணிருக்கேன்.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 3 күн бұрын
இளம் விதவைகள் சங்க தலைவி முதல் ஆளாக ஆதரவு தெரிவித்தாரே பெரியார் பேத்தி 😮😮😮
@shamseethbegum509
@shamseethbegum509 3 күн бұрын
இதை வரவிட்டால் நாட்டிற்கே கேடு இதுலாம் எங்கபோய் முடியபோகுதோ தெரியல
@ganesh-qy7px
@ganesh-qy7px 3 күн бұрын
இப்படி பட்டகொடுமைகள் தமிழ்நாட்டில் அரங்கிட கூடாது முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உடனடியாக தலையிட்டு இதை தடுக்க வேண்டும்
@user-fr5tf3bf4u
@user-fr5tf3bf4u 3 күн бұрын
யாரு அவனா??ரிப்பன் மாளிகை ல வானவில் லைட் போட்டான்.. ஏண்டா ஏமாந்து போறீங்க😂😂😂
@gopalakrishnannadasan1930
@gopalakrishnannadasan1930 3 күн бұрын
மகளிர் சாராயக்கடை திறந்த தெலுங்கனை நம்பளாமா​?!@@user-fr5tf3bf4u
@kumarganesan1839
@kumarganesan1839 3 күн бұрын
எவ்வளவு சொன்னாலும் புரியாது,காரணம் சிலர் ராசி அப்படி எவன் கேட்டவனோ அவனை தான் நம்புவாங்க அது தலையெழுத்து.
@ANANDA-KUMAR
@ANANDA-KUMAR 3 күн бұрын
🤣🤣🤣🤣
@legendrams548
@legendrams548 3 күн бұрын
his family only doing this. Pa. Ranjith kind of bad people are paid by international mafia to make movies promoting LGBTQ. They want to abolish Manhood and weaken the 'Y' chromosome. People should get qwwareness.
@RabikKzkksjs-xb7mv
@RabikKzkksjs-xb7mv 3 күн бұрын
இலும்னாட்டி என்று உடைத்து உங்களால் சொல்ல முடியாது
@user-qf5tw9ep8k
@user-qf5tw9ep8k 3 күн бұрын
நந்த வம்ச மன்னர்கள ஆட்சி செய்கிறது இது குப்தர் பேரரசின் ஆட்சியின் நீட்சி தானே
@SIVAM-786
@SIVAM-786 2 күн бұрын
இங்கு நடப்பது யூத ஒநாய்களின் ஆட்சி.​@@user-qf5tw9ep8k
@anselmwilliam3146
@anselmwilliam3146 Күн бұрын
கத்தோலிக்க குருக்கள் இதுபோன்ற அவலங்களை அங்கிகரித்துள்ளது.எல்லாம் கடைசிகால அவலங்கள்.😢😢😢.
@anselmwilliam3146
@anselmwilliam3146 Күн бұрын
மிறுகங்களுடன் உறவுகொள்ளுவதும் சாத்தானின் சூழ்ச்சிகள்தான்.
@30ap24
@30ap24 2 күн бұрын
ஏற்கனவே ஆடு மாடு,நாய்னு ஆரம்பிச்சுட்டானுக 😢..காசு கீழ விழுந்தா குனிஞ்சு எடுக்க கூட யோசிக்கனும்..எங்க இருந்து சொருகுவானுங்கனே தெரியாது இந்த கலர் குரூப்ஸ் 😂😂😂😂
@r.k.r.198
@r.k.r.198 2 күн бұрын
😂😂😂😂
@dhanrajthangam9615
@dhanrajthangam9615 12 сағат бұрын
Yov🤣🤣
@sivasakthivel8076
@sivasakthivel8076 3 күн бұрын
கேரளாவில் சினிமாவில் இந்த மாதிரி கருத்துள்ள படங்கள் அதிகம் எடுத்துள்ளார்கள்
@user-rz6sz4ue1l
@user-rz6sz4ue1l 2 күн бұрын
விஷ ஜந்துக்கள் தான் இந்த கேரள சினிமா இயக்குனர்கள்
@user-rz6sz4ue1l
@user-rz6sz4ue1l 2 күн бұрын
இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டதை , தனது படத்தில் செய்கிறார் மம்மூட்டி. கண்டிக்கபட வேண்டியது
@Mr.R162
@Mr.R162 Күн бұрын
முதலில் அந்த நாய்களை தமிழ் நாட்டில் அனுமதிக்கக்கூடாது கேவலமான கலாச்சாரம் கொண்ட நாய்கள் அவனுங்க
@anselmwilliam3146
@anselmwilliam3146 Күн бұрын
It is because it is under the rule of communists.
@yaayee2886
@yaayee2886 9 сағат бұрын
Avanggalukku fund varuthu
@veronicaraphael2730
@veronicaraphael2730 3 күн бұрын
100% true sir. I agree with you.
@HafilHafid
@HafilHafid Күн бұрын
பத்திரிக்கையாளர் உமாபதிக்கு வாழ்த்துக்கள். இந்த பேரணியை வெளிக்கொண்டு வரும் behindwood சேனலை தடை செய்யப்பட்ட வேண்டும்... வீட்டில் உள்ள குழந்தைகள் பார்த்து கெட்டு விடுவார்களோ என்று பயமாக உள்ளது
@TGAProMKM
@TGAProMKM 2 күн бұрын
ஆம் அண்ணன் உமாபதி அவர்கள் கூறுவது போல் இது மனிதகுலத்திற்கே எதிரான மிகப்பெரிய சதி...
@palanisamynatesan8700
@palanisamynatesan8700 Күн бұрын
இது பயணுள்ள விழிப்புணர்வு பதிவு.மிகவும் தேவையான ஒன்று. இந்தியாவில் மின்சாரம் சென்று சேராத கிராமங்கள் மற்றும் ஒரு வேளை உணவிற்கு கஷ்டபடும் குடும்பங்கள் இருக்கும் போது 10% திமிர்பிடித்த பணக்காரர்களுக்கு உருவான விஷயங்கள் இந்தியாவிற்கு தேவையில்லை.
@lucianisaac2982
@lucianisaac2982 3 күн бұрын
My opinion - it is sad that the Supreme Court has decriminalized lgbtq++. What is even more sad is that several political parties inter alia BJP, Congress, DMK, AIADMK, PMK, NTK, etc support lgbtq++. If you love Tamil, Tamil Nadu, 🇮🇳 India, Humanity, it is time to ban lgbtq++ in India 🇮🇳.
@legendrams548
@legendrams548 3 күн бұрын
Well said! Truth is the international elite mafia wants to extinguish Male 'Y' chromosomes, weaken it by spreading wrong messages to teenage boys, making them believe they are girls and take away their male reproductive organ. This is happening a lot in canada like countries. Indians should be aware of this nonsense and save boys and MANHOOD.
@babuibraheemb3780
@babuibraheemb3780 2 күн бұрын
சீரழியும் சமூகத்தை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு குடும்பத்தினர் கடமையாகும் தங்கள் குழந்தைகளை நல்லபடியாக பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் தலையாய கடமையாகும் எவ்வாறு குழந்தைகளுக்கு ஒவ்வொரு பொருட்களை பயன்படுத்துவதை கண்காணிக்கிறோம் அவ்வாறே அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையின் கண்காணிக்க வேண்டும் சிறுவர் சிறுமியருக்கு மனரீதியான உறவு குறித்து புரிதலை உணர்த்த வேண்டும் திருமண உறவு குறித்து புனிதமான செய்திகளை சொல்லி வளர்க்க வேண்டும் இறுதியாக உலகில் இரண்டு பாலினம் தான் என்பதை அவர்களுக்கு புரியும்படி எடுத்துரைக்க வேண்டும் மற்ற அனைத்தும் மன வியாதிகள் என்பதை பள்ளிப் பருவத்தில் உள்ள அனைத்து குழந்தைகளும் மற்றும் சிறுவர் சிறுமியர்களுக்கு எடுத்துரைத்து அவர்களை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் நமது தலைமுறைகளை பாதுகாக்க வேண்டிய கடமை நம் எல்லோருக்கும் இருக்கிறது என்பதை பெற்றோர்கள் புரிந்து செயல்பட வேண்டும்
@AkbarAliAkbarAli-ts9jn
@AkbarAliAkbarAli-ts9jn Күн бұрын
இந்திய மக்களுக்கு உகந்ததல்ல. நம் கலாச்சாரம் சிறந்ததே.
@INDHUMATHI-kh1wf
@INDHUMATHI-kh1wf 3 күн бұрын
True ❤❤ umapathi anna vera level ❤
@user-vm7xu1lj4d
@user-vm7xu1lj4d 3 күн бұрын
It's true Austria, German, already they influence also Vatican is having lot of contravarcies because of this group
@2011var
@2011var 2 күн бұрын
Very first time, I agree 100% with Umapathy.
@legendrams548
@legendrams548 3 күн бұрын
Mr. Umapathy, Lots of appreciation to you for speaking out these things and bringing awareness to Indian public. Please talk about this more and spread awareness. Thank you!
@johnsonjeyapaul79
@johnsonjeyapaul79 2 күн бұрын
இந்த பதிவு நல்ல பதிவு அருவருப்பான இந்த செயல் இந்திய தேசத்தில் நடக்கக் கூடாது
@jesudassstalin1173
@jesudassstalin1173 3 күн бұрын
Yes definitely thank you umapathi sir
@B.H.A.Firthas.SriLankan
@B.H.A.Firthas.SriLankan 3 күн бұрын
குர்ஆனில் இறைவன் சொன்னது பல விஷயங்கள் உள்ளது அதிலும் இதுவும் ஒன்று இது வந்தால் உலகம் அழிய காலம் நெருங்கிவிட்டது முகமது கூறுவாயாக திருக்குர்ஆனில் உள்ளது மக்கள் படித்துப்பாருங்கள்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 3 күн бұрын
பாவம் போன வாரம் தொழுகை நடத்த போய் செத்துப் போன 600 பேர் பற்றி மட்டும் குர்ஆனில் சொல்லலையோ😮😮😮
@user-ev4gn3pb6g
@user-ev4gn3pb6g 3 күн бұрын
Ne sethudu
@eagleeye7251
@eagleeye7251 3 күн бұрын
உண்மையை அறிய, பின்வரும் கேள்விகளுக்கான பதில்களைக் கண்டுபிடித்து, மதச்சார்பற்ற அறிஞர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் அதைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்: 1. முகம்மது நபியின் மரணத்திற்குப் பிறகு எத்தனை நூற்றாண்டுகளுக்குப் பிறகு குர்ஆன் எழுதப்பட்டது, எத்தனை குரான்கள் இருந்தன? தரப்படுத்தப்படுவதற்கு முன்பே புழக்கத்தில் இருந்ததா?...உண்மையான குரான் இப்போது எங்கே இருக்கிறது? 2. குர்ஆனின் உள்ளடக்கங்கள் வேறு ஏதேனும் பண்டைய நூல்களிலிருந்து நகலெடுக்கப்பட்டதா? (கிறிஸ்தவ, யூத, பேகன் உள்ளூர் கட்டுக்கதைகள் மற்றும் புராணங்கள் போன்றவை) 3. ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மக்கா இருந்ததா? உண்மையான மக்கா எங்கே? 4. ஜம் ஜம் கிணற்றின் பின்னால் உள்ள உண்மை என்ன? 5. கபாவின் உண்மையான வரலாறு என்ன? மற்றும் அதை யார் கட்டினார்கள்? 6. வரலாறு, தொல்லியல் மற்றும் அறிவியல் இஸ்லாத்தின் கூற்றுகளை ஆதரிக்கிறதா? 7. சாத்தானிய வசனங்கள் என்றால் என்ன, இஸ்லாம் பற்றிய புரிதலுக்கு அது ஏன் முக்கியமானது? 8. 'பொய்கல் இல்லாமல், ...... மதம் இறந்து விடும்' - இது எந்த மதத்தைப் பற்றி சொல்லப்படுகிறது, ஏன்? 9. தீர்க்கதரிசியின் முக்கிய பணிகளில் ஒன்று தீர்க்கதரிசனம். முகமது நபியின் தீர்க்கதரிசனங்கள் என்ன, உண்மையில் நிறைவேறியவை யாவை? மேலும் முஹம்மது நபியின் உண்மையான பெயர் என்ன, அதன் அர்த்தம் என்ன? 10. முஸ்லீம்கள் உண்மையில் ஆபிரகாமின் வழித்தோன்றல்களா, இல்லையென்றால், உண்மையில் அவர்கள் யார், அதைப் பற்றி வரலாறு என்ன சொல்கிறது? 11. திரித்துவத்தின் உறுப்பினர்கள் யார்? 'தந்தை, மகன் மற்றும் பரிசுத்த ஆவி' அல்லது அல்லாவால் முஹம்மது நபிக்கு 'வெளிப்படுத்தப்ப- ட்டு, குரானில் பதிவு செய்யப்பட்டு இஸ்லாமியர்கலால் நம்பப்படும்', 'கடவுள், இயேசு மற்றும் மரியாள்', ஆ? 12. ஜெருசலேமில் உள்ள யூதர்களின் கோவிலுக்கு முஹம்மது நபியின் விமானப் பயணம் பற்றி. அவர் உண்மையிலேயே கோயிலுக்குச் சென்றாரா, அதற்கான ஆதாரம் என்ன? 13. உலக மக்களின் நல் வாழ்வுக்கு கிறிஸ்தவ மற்றும், யூத மதத்தின் பங்களிப்பு என்ன? இஸ்லாத்தின் பங்களிப்பு என்ன? 14. மேற்கத்திய கருத்துக்கள், சிந்தனைகள் மற்றும் கல்வி இவற்றின் தாக்கம் இல்லாத ஒரு இஸ்லாமியருக்கும், தாக்கம் உள்ள ஒரு இஸ்லாமியருக்கும் ஏதேனும் வித்தியாசம் இருந்தால், அந்த வித்தியாசத்திற்கான காரணம் என்ன, வித்தியாசத்தை ஏற்படுத்தும் மேற்கத்திய சிந்தனைகள், கல்வியியல் போன்றவற்றின் அடிப்படை என்ன? 15. நவீன மதங்களை நிறுவியவர்களின் பெயர்களில் சிலவற்றை கீழே தருகிறேன், மேலும் சாதாரண மனிதர்களின் சில எதிர்மறையான பண்புகளையும் தருகிறேன். இந்த குணாதிசயங்கள் அனைத்தையும் கொண்ட ஒரே நபர் யார் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள் அ) நவீன மதங்களை நிறுவியவர்கள்: கௌதம புத்தர், மகாவீர் ஜெயின், இயேசு கிறிஸ்து, முகமது நபி மற்றும் குருநானக். ஆ) எதிர்மறைப் பண்புகள்: வெறுப்பு, வெறி, மதச் சகிப்புத்தன்மை, வன்முறை, வெகுஜனக் கொலை, பெண்ணடிமைத்தனம், பெடோபிலியா, தந்திரம், பேராசை, மன சமநிலையின்மை, தற்கொலை, மோசடி, அடிமை வியாபாரம், இரக்கமின்மை, பொய் மற்றும் ஏமாற்றுதல். 16. கருங்கல்லின் வரலாறு என்ன, அது குவோபாவில் வைக்கப்படுவதற்கு முன்பு எங்கே இருந்தது? 17. அல் குதாம் யார் மற்றும் பெயரின் பொருள் என்ன? ஒவ்வொருவருக்கும் அவர் விரும்பும் எதையும் நம்பவும் நம்பாதிருக்கவும் உரிமை உண்டு ஆனால் யாரும் உங்களை மதத்தின் பெயரால் முட்டாளாக்காமல்/ மூளைச் சலவை செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
@abdulakram9455
@abdulakram9455 3 күн бұрын
​ மியூரு@@murugesanthirumalaisamy5613பொட
@radhakrishnan7422
@radhakrishnan7422 2 күн бұрын
சங்கி ​@@murugesanthirumalaisamy5613
@sankarram.s7929
@sankarram.s7929 3 күн бұрын
Hatsoff umapathy sir, definitely this should be banned 🚫,pls keep the stand
@asokank4511
@asokank4511 2 күн бұрын
இந்தியா! கலாசாரம்.. காா்ப்பன் பண்பாடாகமாறும்!நாம் கயவா் காா்ப்பன் பொறியில் மாட்டியிருக்கிறோம்.தமிழ் பண்பாடே தொன்மை,சிறப்பு.
@PRABAKARAN-iy4ik
@PRABAKARAN-iy4ik 3 күн бұрын
Well said Anna..
@karthiksivakumar728
@karthiksivakumar728 3 күн бұрын
Umapathy sir is always awesome
@jeyaratnam4941
@jeyaratnam4941 3 күн бұрын
அமெரிக்காவில் 10 கட்டளையை கொண்டுவருவது சரிதான். ஆனால் அதில் 4வது கட்டளையை மாற்றி அமைத்து இறைவனுடைய கோபத்திற்கு உலகமே ஆளாகப்போகிறது. இறைவனின் தொழுகை நாள் "ஏழாம் நாள்' அதை முதல் நாளாக மாற்றி அமைக்கிறது உலகம். முதலில் Sunday family day என்று வரும், அடுத்து Sunday holyday என்று வரும். அடுத்துமற்ற நாள் தொழுகை செய்யக்கூடாது என்று வரும். பிறகு சட்டத்தை மீறுபவர்களுக்கு தண்டனைஇது தான நடக்கப் போகிறது பாருங்கள் இதற்கு பெயர் "Sunday Law".
@Tamilardesiyam
@Tamilardesiyam 2 күн бұрын
Respect for umapathi sir 📈
@user-bp4by5wt7g
@user-bp4by5wt7g 3 күн бұрын
Sir your point right sir true sir Mr.umapathi sir 🙏
@kayalvilijayaram8729
@kayalvilijayaram8729 3 күн бұрын
I agree with you
@user-sb2ur3ox3i
@user-sb2ur3ox3i 21 сағат бұрын
இதில் கொடுமை என்ன என்றால், இதை எல்லாம் தடுத்து நிறுத்த கூடிய முதல்வர் வீட்டில் இருந்தே ஆதரவு தெரிவித்து ஊர்வலம் போனது தான்.
@salwasalwi6650
@salwasalwi6650 3 күн бұрын
Yes Mr ummabathi sir excellent speach thanks
@user-oc6wf4yj7w
@user-oc6wf4yj7w 3 күн бұрын
Very good
@gopalakrishnannadasan1930
@gopalakrishnannadasan1930 Күн бұрын
தமிழர்கள்செய்த பெரிய பாவம் திமுக தமிழ்நாட்டில் இருப்பதே.
@AruldossWilliams
@AruldossWilliams 22 сағат бұрын
First kootukudumbathai kaali pannitanga.i can't believe this .still I love my grand parents.i miss them.oh God
@SriKumaran-yv2vb
@SriKumaran-yv2vb 2 күн бұрын
Please BAAN STOP 🛑 LGBT RainBow 🌈 Group Say No Say GooD Bye 👋😊👍❌ ♀️♂️ 👍😊🙏💐
@TNsuriyasuriya
@TNsuriyasuriya 15 сағат бұрын
இப்படியே போனால் மக்கள் நோய் வந்து சாகத்தான் வேண்டும்... ஒவ்வொருவருக்கும் சுய கட்டுப்பாடு வேண்டும்...
@vinothkumar-te9xs
@vinothkumar-te9xs 3 күн бұрын
Rightly said sir
@mrewilson106
@mrewilson106 Күн бұрын
Anything unnatural is not acceptable
@venkatesanswaminathan3847
@venkatesanswaminathan3847 2 күн бұрын
கார்பொரேட் எதிர்த்து தைரியமாக பேசுகிறீர்கள் நன்றி வாழ்த்துக்கள்
@samwienska1703
@samwienska1703 3 күн бұрын
21:30 ஓஹோ! சர்ச்சுல கூட்டம் குறைஞ்சுபோச்சு! அங்க கூட்டம் சேர்க்கவும் கல்லாகட்டவும் இப்படி செய்றானுங்களா! Super & effective plan! முன்னல்லாம் சொர்க்கம் ன்னு ஆசை காட்னானுங்க, நரகம் ன்னு பயம் காட்னானுங்க! Science வந்ததும் யாரும் சர்ச்சுகளை (கடவுளை அல்ல) மதிக்கிறதில்ல. யாரும் இல்லாத கடையில யாருக்கு டீ ஆத்ரோம்ன்னே தெரியாம இருக்கிற பாதிரிஸுகளோட master plan வேற ரூபத்துல பயத்த உண்டு பண்ணுறது! செம்ம திட்டம்! சர்ச்சுக்கு கூட்டம் சேர்ந்தா அது RSSகாரனுக்கு நல்லதுதானே! இதைக்காட்டியே கோவில்ல கூட்டத்த சேர்த்திடுவானுங்க! இதை பார்த்து மசூதியில தங்களோட கூட்டத்தை குறையாத பார்த்துக்குவானுங்க பாய்ங்க! ஆக மொத்தம் right wing (பழைமை வாதிகள் & மதவாதிகள்) தலைதூக்குது! அது left wing (புதுமை வாதிகள்) தலைவர் Vladimir putin க்கு பிடிக்கல! இந்த LGBTQ+ agendaவை செய்யுறதே right wing ஆளுங்கதான்! பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டில ஆட்டுறதுபோல! அட்றா சக்க! (இதெல்லாம் பார்க்கும்போது கஜுராஹோ கோவில் கட்டியபோதும் இதே போன்று left wing vs right wing சண்டை நிகழ்ந்திருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. Because, history repeats) Eagerly Waiting to watch what Vladimir Putin is going to do to counter these right wing people's agenda! யூதனும் (உலகறிந்த வலதுசாரி) அவனோட பங்காளி இசுலாமியனும் (உலகத்தில் இன்றைக்கு இவங்கதான் இடதுசாரி) சண்டைபோடுறோங்கிற பேருல right wingக்கு பலம் சேர்க்கிறார்கள். Super. Interesting to watch these real life drama! Leftம் rightம் ஒன்னு அதை அறியாதவன் வாயில மண்ணு!
@suriyaprakash5975
@suriyaprakash5975 3 күн бұрын
Very well said sir. 100% true. Thes things should be condemned.
@sathishkumar-ef9mm
@sathishkumar-ef9mm 3 күн бұрын
Good speech sir
@mohan.kdrawing1106
@mohan.kdrawing1106 Күн бұрын
அட உமாபதி பரவாயில்லையே இந்த விஷயத்துல சரியாபேசியிருக்க பா ,திராவிடத்துக்கு முட்டுக் குடுப்பியோ என்று பார்த்தோம்.
@ilangoram1541
@ilangoram1541 3 күн бұрын
Agreed..
@mohamednathvi9242
@mohamednathvi9242 4 сағат бұрын
குடும்ப உறவுகளை விரிவு படுத்த ஊக்குவிக்கும் புடின் அவர்கள் நீண்ட காலம் வாழ்க❤
@Ramesh_babu282
@Ramesh_babu282 2 күн бұрын
இது சர்வதேச சதிதான்.
@Me-ul2uf
@Me-ul2uf 2 күн бұрын
வரவேற்க தக்க கருத்து Sir..👌🏻🫡
@martinanglo6697
@martinanglo6697 3 күн бұрын
Paari saalan thampi innum clearah solllitan 🎉❤
@nithyakayampoo2284
@nithyakayampoo2284 2 күн бұрын
Central and state government should take necessary action against this problem.
@ISHF91
@ISHF91 2 күн бұрын
இஸ்லாத்தில் கூறிய முன்னறிவிப்புகள் எல்லாம் ஒவ்வொன்றாக நடக்க ஆரம்பித்து கொண்டிருக்கின்றன.. அல்லாஹ் மிக பெரியவன்.. இஸ்லாத்தில் மட்டுமே இதற்கான தீர்வு உண்டு.. இஸ்லாம் ஒன்றே ஒரே மார்க்கம் ஒரே இறைவன்.. அல்லாஹ் இந்த உலகத்தில் உள்ள அனைவரையும் பாதுகாக்க வேண்டும்..
@ramasamynainappan2587
@ramasamynainappan2587 17 сағат бұрын
@OSHF91 முதல்ல உங்க அல்லாவ பாலஸ்தீன மக்கள பாதுகாக்க சொல்லுங்க பாய்
@ISHF91
@ISHF91 15 сағат бұрын
@@ramasamynainappan2587 அது அவர்களுக்கான இம்மையில் விதிக்கப்பட்ட சோதனை நண்பரே! இறுதியில் அவர்கள் வெற்றி பெறுவார்கள் இன்ஷாஅல்லாஹ்.. ஆனால் அதை பார்ப்பதற்கு நீங்களும் நானும் இருப்போமா என்று தெரியவில்லை.. நீங்கள் இஸ்லாத்திற்கு வந்தீர்கள் என்றால் இறப்பிற்கு அப்புறம் நடக்க கூடிய விஷயத்தை ஒரு முஸ்லீமாக பார்ப்பீர்கள்.. இந்த உண்மையை இஸ்லாத்தில் இருப்பவர்கள் உணர்வதே கொஞ்சம் கடினம் தான்..
@mohamednathvi9242
@mohamednathvi9242 5 сағат бұрын
​​@@ramasamynainappan2587 Ange war stop aahurethu world end big sign in islam
@user-wh8ck9hj6v
@user-wh8ck9hj6v Күн бұрын
Idharku thaan umapathy sirai migavum pidikkum arumaiyana thelivana peachu nandri
@SudhakarSudhakar-q5b
@SudhakarSudhakar-q5b Күн бұрын
தனி மனித உணர்வும், தனிமனித சிந்தனையுமே மனிதர்களுக்கு மிகவும் அவசியம். இணைந்து வாழ்வது மிருகங்களுக்கு அவசியம் மனிதர்களுக்கு அனாவசியம்.
@KnowYourCreator_toKnowYou
@KnowYourCreator_toKnowYou 2 күн бұрын
Well said Mr.Umabathi sir..
@tharmairai8171
@tharmairai8171 2 күн бұрын
யார் அனுமதி கொடுத்தது LGBTQ நடத்த?
@christysolomon5282
@christysolomon5282 3 күн бұрын
உமாபதி கோவணம் மா கட்டி இருகிங்க ஏன் model ah ஜட்டி போடுறீங்க
@MuthukumaranVFX
@MuthukumaranVFX 3 күн бұрын
எதிலும் தெளிவு இல்லை, போ வீட்டுல யாராவது பெரியவர்கள் இருந்த comment பண்ண சொல்லு.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 3 күн бұрын
திக தேவடியாபயல் பகூத் அறிவு படி கிறித்தவ தொப்பி மட்டும் போடுவான் பகூத் அறிவு பண்ணாடை 😮😮😮. ஆனால் இந்த ஈத்தரை ஈரவெங்காய கழிசடை நாய்க்கு உமாபதி தமிழன் என்று பட்டம் கொடுத்துள்ளான் பாவாடை பயல் ஜீவசகாப்தன் பெரியார் உருட்டு வெங்காய பேரன் 😮😮😮 எந்த தமிழன் தூங்கும் போது கூட தொப்பி போடுறான் cowboy மாதிரி கிறுக்குப் பயல் 😮😮😮
@nogirlsyt2806
@nogirlsyt2806 Күн бұрын
Dai tharkuri thevudiya mavane. Poda vanavil thevudiya
@kumar683
@kumar683 Күн бұрын
உமாபதி எதாவது உடுத்தட்டும், நீங்க துணி ஏன் போடுறீங்க அது இல்லாம நிர்வாணியாய் வலம் வரலாமே, அதை உங்களால் செய்ய முடியுமா
@user-ye1im7nq4r
@user-ye1im7nq4r 2 күн бұрын
இதற்கு பின்னால் இருப்பது பொல்லாத பிசாசு ஓரினச்சேர்க்கை ஆவி
@priyankas8910
@priyankas8910 3 күн бұрын
Yes your absolutely right
@subramaiyankesavan9805
@subramaiyankesavan9805 3 күн бұрын
இந்த இனம் வளர்ச்சி பெற யார் உதவுகிறது
@csravikumar9171
@csravikumar9171 2 күн бұрын
Hard truth he speaks.
@RAVIKUMAR-cc9wk
@RAVIKUMAR-cc9wk 3 күн бұрын
சார் அருமை
@vigneshravi3399
@vigneshravi3399 Күн бұрын
I am happy that you talk open about this
@thamaraisrinivasarao210
@thamaraisrinivasarao210 Күн бұрын
Realistic speech with courage thought sir.👏👏Those who called themselves as social reformers please don't encourage these stupidity culture . Those who are interested in society development can do other services in changing the slum,giving good education to stand on their own work independently. 🙏
@ganesank5802
@ganesank5802 2 күн бұрын
மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்கள் மீது குறை சொல்ல ஒன்றுமில்லை... இதுகளை பெத்ததுங்க கூட LGBQவா இருந்திருந்தால் இதுக எல்லாம் பொறந்திருக்குமா?
@marclenin7670
@marclenin7670 3 күн бұрын
Thank you ❤
@dhalyalans4724
@dhalyalans4724 3 күн бұрын
திருமணம் கடந்த உறவு. இப்படிக்கு: சு ,ப,வி திராவிட லு லு,தலைமை ஒருங்கிணைப்பாளர். உதவி தலைவர் கொளத்தூர் 🔔. பரப்புரை: சொர்ணாக்கா.
@jeyarosis6431
@jeyarosis6431 3 күн бұрын
BJP, ntk lam pirar manai, kanavan nokathavanga thu
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 3 күн бұрын
கிருஷ்ணரே நிறைய திருமணம் கடந்த உறவில்தான் இருந்தார்
@vijayvijayakumar493
@vijayvijayakumar493 2 күн бұрын
Anna thanks for your honest opinion😊
@krishnamoorthyj8327
@krishnamoorthyj8327 2 күн бұрын
முஸ்லீம் மதத்தில் சித்தப்பா பெரியப்பா முறையில் திருமணம் நடக்கிறது.
@jaffersadiq1973
@jaffersadiq1973 2 күн бұрын
Excellent talk!!
@naniaaliyar862
@naniaaliyar862 2 күн бұрын
TRUE TRUE 💯 💶 💯 TRUE 👍 SATTIYAM SIR ❤
@mathanravanan9971
@mathanravanan9971 2 күн бұрын
Super speech.🎉🎉🎉🎉
@nanthagopalkandasamy6123
@nanthagopalkandasamy6123 15 сағат бұрын
Arumaiyana karuthu. Umapathy avarghalukku mikka nanri
@bijuvarghesev6970
@bijuvarghesev6970 3 күн бұрын
Excellent speech mr.umapathy
@csravikumar9171
@csravikumar9171 2 күн бұрын
Super speech
@saravana953
@saravana953 Күн бұрын
மக்கள் தொகை கட்டு படுத்தவே இது போன்ற கேடுகெட்ட செயலை எல்லா அரசாங்கமும் செய்கிறது...💦
@user-bx7rg7kq9t
@user-bx7rg7kq9t 3 күн бұрын
Super sir
@seyedabdul3796
@seyedabdul3796 3 күн бұрын
Super
@wirelessbrain1327
@wirelessbrain1327 3 күн бұрын
👌👌👌👌
@balaveeran5148
@balaveeran5148 2 күн бұрын
All parents must watch & aware of their kids ..
Получилось у Вики?😂 #хабибка
00:14
ХАБИБ
Рет қаралды 7 МЛН
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 48 МЛН
World’s Deadliest Obstacle Course!
28:25
MrBeast
Рет қаралды 158 МЛН
Получилось у Вики?😂 #хабибка
00:14
ХАБИБ
Рет қаралды 7 МЛН