"யானை, புலியெல்லாம் நேருக்கு நேர் சந்திச்சிருக்கேன்..!" மலைவாழ் மக்கள் கொண்டாடும் தபால் காரர் பேட்டி

  Рет қаралды 236,633

Behindwoods O2

Behindwoods O2

Жыл бұрын

A soul-stirring interview of a postman who works tirelessly on his duty, regardless of thunder, lightning, rain, sun, whatever happens in his family without seeing it. Hope you all like it
#coonoor #postman #behindwoodso2
--------------------------------------
Trade genius
இந்த ஒரு TRICK தெரிஞ்சா போதும்.. Share Market-ல் நீங்களும் புலிதான் Trading Coach பேட்டி - Behindwoods Interview
• இந்த ஒரு TRICK தெரிஞ்ச...
TradeGeniuz KZfaq Channel - kzfaq.info/love/PC-Vq5-...
Address -
TradeGeniuz Capital Private Ltd.
No 1, 1st floor , Palakarai
Kumbakonam 612001
Mobile - 8754761834
Google Business Page -
g.co/kgs/i9d9fM
------------------------------------
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 299
@BehindwoodsO2
@BehindwoodsO2 Жыл бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@c.gokulakrishnan579
@c.gokulakrishnan579 Жыл бұрын
Dear behind Woods don't show cinema actors only show hardwork people life story really good 👍 inspiration interview more this type vedio
@prakashmiranda554
@prakashmiranda554 Жыл бұрын
கடமையை செய் பலனை எதிர்பார்க்காத இந்த மாமனிதர் உதவி 🙏👍🇮🇳💯👏🌹
@Shekar.19
@Shekar.19 Жыл бұрын
💯 percent we do support, but stop that anchor thevadiyappan first kick out that guy first.
@raceraladdin1016
@raceraladdin1016 Жыл бұрын
kollimalai secrets podunga #Behindwoodso2
@manikandanp2678
@manikandanp2678 Жыл бұрын
Helli Behindwoods o2....Can you provide Phone number of postman......I will help every month for this post man........
@vijayvinodhagans369vijayvi4
@vijayvinodhagans369vijayvi4 Жыл бұрын
எனக்கு தெரிஞ்சி நம்மளோட வரிப்பணம் நேர்மையான சம்பளமாக ஒரு மனிதருக்கு போய் செருகிறது என்றால் அது இவருக்கு மட்டும்தான் என்று நினைக்கிறேன். சீட்டை தேய்த்துவிட்டு சம்பளம் கீம்பலம் வாங்கும் கீழேதரமான குப்பைகளுக்கு மத்தியில். இவர் ஒரு தனித்துவமான மாணிக்கம் வாழ்க வளமுடன்
@santhoshs1320
@santhoshs1320 Жыл бұрын
Yes bro
@Manikandan-Tech
@Manikandan-Tech Жыл бұрын
👌👌
@vigneshtruehindu1234
@vigneshtruehindu1234 Жыл бұрын
Poda theeviravadhi naaye
@sudarp6560
@sudarp6560 Жыл бұрын
Thanks for your appreciation
@rajfz4567
@rajfz4567 Жыл бұрын
S bro
@pitacokarthi7840
@pitacokarthi7840 Жыл бұрын
வாழ்நாள் சாதனையாளன் விருது கொடுங்கயா இந்த தெய்வத்துக்கு 🙏🙏
@simbuh.r.6913
@simbuh.r.6913 Жыл бұрын
நான் பார்த்ததிலேயே மிக கவர்ந்த ஒரு பேட்டி, தயவுசெய்து சினிமா நடிகர்களை பேட்டி எடுத்து உங்கள் நேரமும் எங்கள் நேரமும் செலவழிக்காதீர்கள் வேண்டும் என்றாள் இது போன்ற மனிதர்களை பேட்டி எடுத்து எங்களை போன்ற மக்களுக்கு காட்டுங்கள், வாழ்த்துக்கள் சேவைக்காக
@m.saravanan3518
@m.saravanan3518 Жыл бұрын
Super bro
@KarthikS-cu1xk
@KarthikS-cu1xk Жыл бұрын
Good suggestion Bro
@Sakthivel-dk9hy
@Sakthivel-dk9hy Жыл бұрын
மிகவும் நல்ல மனிதர்.கடமையை உயிராக நேசித்த மாமனிதர். குறைவான ஊதியம் பெற்ற போதிலும் மனநிலையோடு பணியாற்றியுள்ளார் வாழ்க பல்லாண்டு.
@kingmaker-pn9yh
@kingmaker-pn9yh Жыл бұрын
மனநிறைவோடு* 👍🏿🙏🏿
@ranjith22b
@ranjith22b Жыл бұрын
இம்மாதிரி நேர்காணல் எனக்கு தன்னம்பிக்கையும் தைரியத்தையும் ஏற்படுத்துகிறது.Thank behindwoods ஆவுடையப்பன் Sir.
@joygabrielanthonisamy3158
@joygabrielanthonisamy3158 Жыл бұрын
ஆவடையப்பன் அவர்களே அரசியல் நேர்காணலில் விட இதில் நீங்கள் மிகவும் புத்துணர்ச்சியாக உள்ளீர்கள்
@vasansvg139
@vasansvg139 Жыл бұрын
இன்னும் இரண்டு வருஷமிருக்கு எலக்ஷன் வர்றதுக்கு... டயம் பாஸ் பண்ணணுமே,
@MAGALATHIGARAM
@MAGALATHIGARAM Жыл бұрын
எவன் எவனுக்கோ சாதனையாளர் விருது குடுக்குறாங்க இவருக்கு குடுங்க இவர வெளி உலகத்திற்கு அறிமுகம் செய்த பிகைன்வுட்ஸ் சேனலுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏
@rajabavai7554
@rajabavai7554 Жыл бұрын
பணியை உயிராய் நினைத்து செயல்பட்ட உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் அய்யா 🙏🙏
@MaNjUkanna94
@MaNjUkanna94 Жыл бұрын
மனிதருள் மாணிக்கம் இவர்...மாமனிதர் 😍
@srinivasvenkat9454
@srinivasvenkat9454 Жыл бұрын
Great true ayya
@sivabalan4618
@sivabalan4618 Жыл бұрын
இவர் இன்னும் நீண்ட காலம் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்
@umamaheswari7538
@umamaheswari7538 Жыл бұрын
Real INDIAN THATHA hats off போஸ்ட் மேன் ஸார் 🙏 ஆவுடையப்பன் ஸார் உங்களால் அவருடன் சரிக்கு சரி நடக்க முடிய வில்லையே மூச்சு இரைக்கிறது பாருங்கள் 😀 அது தான் அந்த காலம் அவர்கள் சாப்பிட்ட சத்துள்ள இந்திய உணவின் பெருமை 👍
@rajeshkaniyur2472
@rajeshkaniyur2472 Жыл бұрын
காடு,மலை கடந்து கடமையை செய்த ஐயாவிற்கு வாழ்த்துக்கள்...💐 ஆவுடை அண்ணாவின் அடுத்த மலை பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள் அண்ணா...💐
@chanthini5408
@chanthini5408 Жыл бұрын
ஆச்சரியம் !யானை இவரின் பேச்சுக்கு கட்டுபட்டது.👌👏👍
@pragadeeswarana8086
@pragadeeswarana8086 Жыл бұрын
In that village people see elephant as God because i often visit there in marapalam
@prabhakarandakshinamurthy8916
@prabhakarandakshinamurthy8916 Жыл бұрын
இவரைப் போன்ற கடமையுணர்ச்சி கொண்ட அரசு ஊழியர்கள் போற்றிக் கொண்டாடத் தக்கவர்கள். இவரை அறிமுகப் படுத்திய உங்களைப் பாராட்டுகிறேன். நன்றி பலப்பல!
@SaravananSaravanan-wd3ft
@SaravananSaravanan-wd3ft Жыл бұрын
மிக மிக நல்ல உள்ளம் கொண்ட மனிதர் அய்யா நீங்கள் நீண்ட நாள் நல்லா வாழ வேண்டும்
@mohamedrasul375
@mohamedrasul375 Жыл бұрын
அவரோட உடல் வலிமையை பார்த்து வியப்பாக இருக்கிறது. இறைவன் அருளால் நீக்கள் இன்றும் என்றும் ஆரோக்கியமாக இருக்க பிறதனை செய்கிறேன்
@vinothajanak8886
@vinothajanak8886 Жыл бұрын
கடவுளைக் கண்ணில் காட்டி விட்டீர்கள் நல்ல மனங்களை கொள்ளை கொண்டவர் போஸ்ட் மேன் நல்ல மனிதர் காட்டுக்கே ராஜா இவர்தான் ஆவுடையார் சார் இந்தப் பேட்டி தொடர என் வாழ்த்துக்கள்
@KumarK-zd4ib
@KumarK-zd4ib Жыл бұрын
மணிதம் வாழ்கிறது நன்றி பெரியவர்க்கு.
@s.kalaivanisubashchandrabo5209
@s.kalaivanisubashchandrabo5209 Жыл бұрын
தனியாக நடப்பதை பார்த்தாலே திகிலாக இருக்குது
@muthupandimeen6355
@muthupandimeen6355 Жыл бұрын
ஏழ்மையிலும் மேண்மையாய் வாழும் மனிதன் 🙏...நல்ல மனுஷன் இவ்லோ குடுத்தாங்க இவ்லோ மாசம் வாங்குறேன் வெளிய சொல்ல யோசிக்காத மனசு 👏🏽👏🏽👏🏽
@brindharaghavendhran9741
@brindharaghavendhran9741 Жыл бұрын
இவருக்கு கடவுளின் அருள் paripoornamaaga இருக்கிறது. வாழ்க பல்லாண்டு.
@nainar5549
@nainar5549 Жыл бұрын
இந்த காணொளியை முழுவதும் புன்னகையுடன் பார்த்தேன் 😊
@maheshraghunath324
@maheshraghunath324 Жыл бұрын
Hats off to the man who walked the earth 👋👋👋Mr. Sivan he deserve a honorary award for his dedication towards his Job. He is a real hero
@jagadheesanps6403
@jagadheesanps6403 Жыл бұрын
மலைவாழ் தபால்காரர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள் பாராட்டுகள் மிக அருமையாக பிசிர் இன்றி துல்லியமாக பேசுகிறார் சிறந்த கடமையுனர்வுடன் நேர்மையாக பேசுவது மட்டுமன்றி மனச்சோர்வின்றி பணியாற்றுகிறார் ***போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்ற பழமொழிக்கு ஏற்ப வாழும் இவருக்கும் இவர் தம் குடும்பத்தார்க்கும் சர்வத்திற்க்கும் மூலமாம் அந்த ஆதிபராசக்தி அருள்பாலிப்பாராக***
@vasansvg139
@vasansvg139 Жыл бұрын
உண்மையே கடவுள்; இவரும் தான்
@rkvsable
@rkvsable Жыл бұрын
கடமையை உயிராக மதிக்கும் மாமனிதர் 🙏🙏🙏🙏🙏
@swathishankar659
@swathishankar659 Жыл бұрын
ஆவுடை புரோ என்றாலே வித்தியாசமான காணொலி தருபவர் யாருக்கும் தெரியாத மனிதர்களை தேடி அவர்கள் செய்யும் நல்ல பயனுள்ள வேலைகளை எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று அவர்களை பேட்டி எடுத்து பல நல்ல தகவல்களை தருபவர் அந்த பெரியவரின் செயல் அருமை வாழ்த்துக்கள் ஆவுடை புரோ & பிகைன்வுட்ஸ்
@Uzhavan007
@Uzhavan007 Жыл бұрын
இன்னும் இவர் போல் சில நல்ல மனிதர்கள் உலகில் இருக்கத்தான் செய்கிறா்கள்.... வாழ்த்துக்கள் ஐயா....
@balakumaran9260
@balakumaran9260 Жыл бұрын
I was fortunate to meet him once during my stay in Coonoor HPO guest house. During checkout, he didn't get any money even after I insisted... For sightseeing, he took me to Coonoor railway station, got the ticket for the famous toy train and handed over to me for free!!! He has ascended from a man to God level...
@rinivayail1036
@rinivayail1036 Жыл бұрын
that's nice still you remember him
@venkatsandy4757
@venkatsandy4757 Жыл бұрын
Hats off to all the postal employees ❤️✌️
@johnboscobosco6086
@johnboscobosco6086 Жыл бұрын
இவரைப் போன்ற தன்னலமற்ற வேறு ஏதேனும் ஊதியமில்லாமல் குறைந்த சம்பளத்தில் உயிரைப் பயணம்வைத்து பொதுமக்கள் சேவை‌செய்யும் இந்த மாமனிதருக்கு பாரத் ரத்னா போன்ற விருதுகள் கொடுக்கலாம்.ஒரு ராணுவ வீரரைப் போன்று கௌரவிக்கப்படவேண்டியவர். நீடூழி வாழ்க.
@7475866
@7475866 Жыл бұрын
இவருக்கு எந்த வகையில் நன்றி சொல்ல முடியும் இறைவா இவருக்கு நேர்வழி காட்டி சுவனத்தை பரிசாக்குவாயாக
@boomerang1345
@boomerang1345 Жыл бұрын
Wow. ஆவுடைக்கு ரொம்ப நன்றி சொல்லனும். நரி மனிதர்களும், குள்ளநரிகளும் வாழும் நாட்டில், இப்படியொரு நல்ல, மனிதாபமான, உண்மு மனிதர். நல்லா இருக்கனும் !!!
@irshath90
@irshath90 Жыл бұрын
ஒரு மனிதன் தன் வாழ்நாளில் இவ்ளோ பெரிய சேவையை செஞ்சிருக்காரு ஆனா அவருக்கு வெறும் 16,500 ரூபாய் சம்பளம் அதுவும் அவர் பணி முடியும்போது அப்படினா அவர் வேலை நாளில் எவ்வளவு குறைவான சம்பளம் இருந்திருக்கும். பலபேர் இங்கு அரசாங்க உத்தியோகம் பார்த்து கொண்டு நல்ல சம்பளம் வாங்கியும் தன வேலையை ஒழுங்கா செய்ய மாற்றாக ஆனா இவரு ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காம தன் மகள் திருமணத்துக்கு கூட போகாம எவ்ளோ பெரிய சேவை செஞ்சிருக்காரு ஆனா நாம அவருக்கான அங்கீகாரத்தையும் அவருக்கான சரியான ஊதியத்தையும் நாம கொடுக்காம இருக்கோம்.
@c.gokulakrishnan579
@c.gokulakrishnan579 Жыл бұрын
சிவன் அய்யா நீங்கள் நீண்ட ஆயுள் உடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் தலைசிறந்த தபால்காரர் குன்னூர் மலை மற்றும் காடு மற்றும் வனவிலங்குகள் கடந்து மலைவாழ் மக்களுக்கு தபால் கொண்டு சேர்க்க வேண்டும் அருமையான பணி உங்களுக்கு விருது இந்திய மற்றும் தமிழ் நாடு அரசுகள் வழங்க வேண்டும்
@dhamuravi4425
@dhamuravi4425 Жыл бұрын
இது போல நிறைய மனிதர்கள் உள்ளனர். அவர்களை கண்டு பேட்டி எடுங்கள். மனதுக்கு நிறைவாக உள்ளது. இவர்களுக்கு பணம் முக்கியம் கிடையாது. கடமை தான் முக்கியம். அந்த பெரியாருக்கு வாழ்த்துக்கள்.
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
அய்யாவின் அனுபவம் உலக அனுபவம்
@vasanthsiva6963
@vasanthsiva6963 Жыл бұрын
ஆவுடையப்பன் அண்ணா❤️ தமிழ் சமூகம் தூக்கி கொண்டாட வேண்டிய மனிதர் ...முகம் தெரியாத மனிதர்கள் வாழ்வை அவங்களோட பயணித்து வெளிக்கொண்டு வருகிறார் 🔥
@MrMelkarai
@MrMelkarai Жыл бұрын
நல்லார் ஒருவர் உளர் எனின் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை என்ற முதுமொழிக்கேற்ப இந்த அய்யா போன்றோர் இருப்பதால் இவ்வுலகில் மழை பெய்கிறது.
@nlokesh1717
@nlokesh1717 Жыл бұрын
Hats off to the Indian Postal Department, all the remote area covered, it's unbelievable.. Those days all departments service oriented, same too with Bsnl, nowadays all into privatisation and money oriented
@prakoprakash8076
@prakoprakash8076 Жыл бұрын
Government ivaruku award kudukanum. Great human being and hard worker👏👏👏
@narpaviariembroiderydesign1193
@narpaviariembroiderydesign1193 Жыл бұрын
நல்ல மனிதர். இளம் வயதினிற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு
@sivasiva4623
@sivasiva4623 Жыл бұрын
ஐயா ரொம்ப தங்கமான மனிதர் நீடூடி வாழ்க
@KarthikS-cu1xk
@KarthikS-cu1xk Жыл бұрын
Hats off to this Sir ( Thaatha)
@kokulamoorthykovinthapilla606
@kokulamoorthykovinthapilla606 Жыл бұрын
ஆவுடையப்பன்...! இதுபோன்ற காணொளிகளை தினமும் போடுங்கோ வரவேற்கின்றேன். சந்தோசமாகவுள்ளது இதைவிடுத்து அந்தமுன்னணி , இந்தமுன்னணி , அந்தக்கட்சி , இந்தக்கட்சி என்றெல்லாம் தலைவர்களை கூப்பிட்டு விவாதம் நடத்தி வீண் மனஸ்தாபங்களை ஏற்படுத்தி .... வேண்டாம் இதுபோன்ற நல்ல பதிவுகளை போடுங்கள் , யானைப்பாகனை பேட்டி கண்டீர்கள் ஆர்வத்தோடு பார்த்தேன் அதற்கும் நன்றி...! , தபால்காரருக்கு பாராட்டுக்கள்.
@rekg8365
@rekg8365 Жыл бұрын
Sooo sweet. Pavama irukku. Long live this man.
@venkatesanj8127
@venkatesanj8127 Жыл бұрын
அற்புத தபால் காரர் ஆற்றலமிகு ஊழியர் இற்றுபோகா சேவையாளர் ஈற்றிடும் அஞ்சாமை அடர்வனம் உற்றபாங்குடன் பயணம் ஊறுகள் செய் விலங்கினை எற்றைக்கும் எதிர்கொள் மனம் ஏற்றமிகு சமூகநல தபால் காரர் ஐயமின்றி அடர்வனம் நடந்து கடந்து ஒற்றை தனிநபராக கடமை உணர்வு ஓங்குபுகழ் வளம் தலம் நல்கும் ஔடதமே தபால்காரர் கடமை உணர்வு அனுபவம் சமூக நல மேம்பாட்டிற்கே! இவன் ஜெ.வெங்கடேசன் க.மே.மின்வாரியம் (ஓய்வு) நானும் ஓர் தபால்காரர் மகன்
@vanavil3390
@vanavil3390 Жыл бұрын
பாவம் யா இந்த போஸ்ட் மேன். எங்க அப்பா வும் கிராம கிளை அஞ்சலகத் தலைவர் தாண்👍
@karthickkumar5038
@karthickkumar5038 Жыл бұрын
சிறந்த மடல் தூதுவர் கடவுளின் தூதுவர்
@jmbalamurugan7521
@jmbalamurugan7521 Жыл бұрын
ஐயா அவர்களுக்கு இறையருள் ஆசி எக்கணமும் துணை இருக்கும்.... ஐயா அவர்களுக்கு வணக்கம்.... வாழ்க வளமுடன்
@arulthangavel706
@arulthangavel706 Жыл бұрын
உயர்ந்த மனிதன் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@kamarajtharsan6790
@kamarajtharsan6790 Жыл бұрын
மிகவும் நல்ல மனிதர்
@ilayarajaraja3218
@ilayarajaraja3218 Жыл бұрын
These kind public servants deserve life long pension 🙂🙏
@aravinthk6588
@aravinthk6588 Жыл бұрын
I am really hatt's off to u sir 👏👏👏
@madhusudanansrambikkal6190
@madhusudanansrambikkal6190 Жыл бұрын
அய்யாவின் திரு அடிகளுக்கு வணக்கம்
@sugathis3138
@sugathis3138 Жыл бұрын
இவருக்கு பத்மஸ்ரீ இது போன்ற விருதுகள் கொடுத்து பெருமைப்படுத்த வேண்டும்
@user-gj7tf3kn1d
@user-gj7tf3kn1d Жыл бұрын
#இந்திய_அஞ்சல்_துறையின் #அஞ்சலகர் என்றுமே தனித்துவம் தான்.. #வாழ்க_பல்லாண்டு #வாழ்க_வையகம் #வாழ்க_வளமுடன்
@aravinthrjm1855
@aravinthrjm1855 10 ай бұрын
மிகவும் எளிமையான மனிதர் 😍😍
@lazerlight5496
@lazerlight5496 Жыл бұрын
interviewer நிலமை பாவம் எதார்த்தமான ஒரு மனிதர்..... அந்த Area மக்கள் pls Help him ..... Love him ...... Save him ...... Respect him
@sahubarsadiq8061
@sahubarsadiq8061 Жыл бұрын
அருமையான பதிவு மனநிறைவோடு பணி‌யாற்றிய‌அய்யா அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
@eses1929
@eses1929 Жыл бұрын
Nan yellam nadantha pesa maatten pesuna nadakka maatten aana thaattha energy vera leval 💯💯💯💯👍
@mahendranrak5412
@mahendranrak5412 Жыл бұрын
Good man, hard work man royal salute.
@jjtn4406
@jjtn4406 Жыл бұрын
🙏 இதை ஒரு படமாக எடுக்க வேண்டும் இவரது சேவை உலகம் அறிய வேண்டும் 👍
@gracemary3400
@gracemary3400 Жыл бұрын
This post man annan is good human beings bless hin with good health
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
நிஜ ஹீரோக்கள்
@c.gokulakrishnan579
@c.gokulakrishnan579 Жыл бұрын
இந்த மாதிரி கடினமான வாழ்க்கையில் சாதனை புரிந்த மனிதர்களை ஆவுடை அண்ணா மற்றும் பிகைன்ட் வூட் தொலைக்காட்சி காட்டவேண்டும்
@manimeshakh
@manimeshakh Жыл бұрын
Heartfelt thanks for Aavidai brother for the climax speech
@johnsoniya
@johnsoniya Жыл бұрын
Sincere dedicated person. God bless him old 👍 age. People this is lesson how much we earn is not important. How sincerely we do our duty without any complaining. Jai hind salute to that grandpa.
@manosview678
@manosview678 Жыл бұрын
Ayirathil Oruvan Ayya Neenga Really Great
@balamurugank9094
@balamurugank9094 Жыл бұрын
Such a great person ❤️❤️❤️
@thilagavathisaminathan4576
@thilagavathisaminathan4576 Жыл бұрын
Salute u ,one in million human being
@sivakumar-jx4hp
@sivakumar-jx4hp Жыл бұрын
மிகமிக அருமையான பதிவு நன்றி வணக்கம்🙏❤
@MAGALATHIGARAM
@MAGALATHIGARAM Жыл бұрын
உண்மையில் நீங்க ஒரு மாமனிதர் ஐயா
@kalaiSelvi-me6kt
@kalaiSelvi-me6kt 9 ай бұрын
நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க....
@uniquethamizha4495
@uniquethamizha4495 Жыл бұрын
Mini heart attack moment at 5.30 "ithu dangerous aana palam" suddenly train horn sound 😨
@SriBairavaInteriorHardwares
@SriBairavaInteriorHardwares Жыл бұрын
VERY VALUABLE VIDEO WHICH I HAVE SEEN IN RECENT TIMES, CONGRATS AND THANKS TO MEDIA GENTLEMEN
@sulfanmohamed1946
@sulfanmohamed1946 Жыл бұрын
Misses ku oru lesson vera level 👌
@muthubold7764
@muthubold7764 Жыл бұрын
நல்ல மனிதர்❤️
@mohamedimran4225
@mohamedimran4225 Жыл бұрын
One man army. Great work. He his not old man. Young man.
@murthys5095
@murthys5095 Жыл бұрын
For his dedicated service whether the Department or govt award /reward given to him.
@kannanponnusamy3737
@kannanponnusamy3737 Жыл бұрын
மனித வடிவில் தெய்வம்
@U1CKMUSIC
@U1CKMUSIC Жыл бұрын
Iyya vera Maari 🔥🔥👍
@devathiyagarajan
@devathiyagarajan Жыл бұрын
இது போன்ற நல்ல கடுமையான உழைக்கின்ற மனிதர்களை ஆவுடையப்பன் ஆகிய நீங்கள் அரசுக்கு தெரியப்படுத்தி அவர்களுக்கு ஏதாவது நன்மை செய்ய அழுத்தம் கொடுக்க வேண்டும்
@user-hg6cu5fu4x
@user-hg6cu5fu4x 9 ай бұрын
Definitely i respect him how clearly speak his words do his duty heartfully awesome apeech ayyaa❤❤
@rameshrajini644
@rameshrajini644 Жыл бұрын
கடவுளுக்கு சமமானவர் நன்றி ஐயா
@Radhakrishnan-th9ew
@Radhakrishnan-th9ew Жыл бұрын
Great human being ❤️
@srinivasansrinivasan581
@srinivasansrinivasan581 Жыл бұрын
வெகுளி பேச்சு நல்ல மனிதர்
@ibrahimt3819
@ibrahimt3819 Жыл бұрын
Aeaspuer
@ayyadurair3111
@ayyadurair3111 Жыл бұрын
Supriya post man sanplam. Rs 19oo0
@dennisraj9179
@dennisraj9179 Жыл бұрын
தபால்துறை இவருக்கு நிச்சயம் தபால் தலை வெளியிடவேண்டும் . எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் ஈடாகாது.
@explorewithiftu
@explorewithiftu Жыл бұрын
Hat's off U Sir... Amazing
@vasanthkumar6407
@vasanthkumar6407 Жыл бұрын
Great man❤️❤️❤️
@Jess-dq4ew
@Jess-dq4ew Жыл бұрын
Super thatha namake poi pakanum peasaanum pola iruku
@thangadurai6708
@thangadurai6708 Жыл бұрын
அய்யாவுக்கு இறைவன் துணைபுரிவாராக.
@radhakrishnan5322
@radhakrishnan5322 Жыл бұрын
Thathavuk vanakkam. arumaiyana pechu.vazhthukkal Ayya.
@veeraraghvan2026
@veeraraghvan2026 Жыл бұрын
Thanks Iyya Thaangal ErukkumDhisai Nokki Thalavangugiren நன்றி ஜெய் சீதா இராம்
@rathiprakash7813
@rathiprakash7813 9 ай бұрын
He deserves award
@bharathjai4603
@bharathjai4603 Жыл бұрын
நல்ல மனிதர்😍
@subshkumr5925
@subshkumr5925 Жыл бұрын
இந்த ஐயாவுக்கு பாதுகாப்புக்கு ஆயுதம் எதாச்சும் குடுக்கலாம்...
@davidrajkumar6672
@davidrajkumar6672 Жыл бұрын
Great work keep it up 🤠😜👍🏿
@ashoks7739
@ashoks7739 Жыл бұрын
Ivarku oru naal aa govt award kudunga ivar pannra vellai kaga aduvum ivloo nalla,🥇🥇🥇
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 63 МЛН
1 or 2?🐄
00:12
Kan Andrey
Рет қаралды 58 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 138 МЛН
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 105 МЛН
De orange watermelon #viral #brightlightcomedy #funny #brightli
1:01
brightlight Comedy
Рет қаралды 23 МЛН
ЕНЕШКА 2 СЕЗОН | 3-бөлім | АНГЛИЯҒА КЕТЕМІН!
28:02
Ұлдар ұрыға тұзақ дайындады
0:55
Balapan TV
Рет қаралды 390 М.