No video

"சேத்துக்க மாட்டோம்னு சொன்ன அதே School-க்கு Chief Guest-ஆ போனேன்"😎 வெற்றி வெறியேற்றும் பேட்டி

  Рет қаралды 135,612

Behindwoods O2

Behindwoods O2

Күн бұрын

வில் வீராங்கனை சிறுமி சஞ்சனா தன் சாதனை பக்கங்கள் குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்ளும் பேட்டி
#archery #inspiring #behindwoodso2
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 156
@BehindwoodsO2
@BehindwoodsO2 Жыл бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@tamilanjalnellai
@tamilanjalnellai 11 ай бұрын
இந்த வயதில் இத்தனை திறமையா ? என்ன பேச்சுத் திறன்... வாழ்த்துக்கள்
@malaipandiyan9277
@malaipandiyan9277 Жыл бұрын
என் அருமை மகள் நினைத்த காரியம் அனைத்திலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@user-zu2tf8zi1h
@user-zu2tf8zi1h 11 ай бұрын
Unga magala valthukkal aiya
@vijayabanu-changeyourself6407
@vijayabanu-changeyourself6407 11 ай бұрын
என் செல்ல குட்டிக்கு வாழ்த்துக்கள் குழந்தையின் வாயிலிருந்து மணிமணியாக சொற்கள் வருகிறது பெற்றெடுத்த தெய்வங்களை வணங்குகிறோம் குழந்தை மென்மேலும் பல வெற்றிகளை பெற வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉
@elangovangovindasamy9105
@elangovangovindasamy9105 11 ай бұрын
எவ்வளவு சின்ன குழந்தை அபரீதமான பேச்சு நம்பவே முடியவில்லை வாழ்த்துக்கள் சஞ்சனா
@Prakash.Creator
@Prakash.Creator 5 ай бұрын
👉என்னோட இலக்க நான் அடையுர வரைக்கும் எனக்கு காது கேட்காது, vera level 🔥🔥🔥 motivation.
@ItsMeNimesh
@ItsMeNimesh Жыл бұрын
3 மணிக்கு எந்திரிச்சா முனிவன் 4 மணிக்கு எந்திரிச்சா ஞானி 5 மணிக்கு எந்திரிச்சா அறிஞன் 6 மணிக்கு எந்திரிச்சா மனுசன் வாவ் 😍👏
@ameenasma1673
@ameenasma1673 11 ай бұрын
Yoww thoongave 11 aairuthu ithula engaya 3 maniku
@ItsMeNimesh
@ItsMeNimesh 11 ай бұрын
@@ameenasma1673 🙄 மூணு மணிக்கு எந்திரிச்சுட்டு மூணு அஞ்சுக்கு தூங்கபோய்டுங்க🫣
@Raj26-sl
@Raj26-sl 11 ай бұрын
@@ItsMeNimesh hahaha 😆 🤣 😂
@parvathy5561
@parvathy5561 11 ай бұрын
Night fulla thungama iruntha avungala enna solluvinga brooo❤❤❤
@user-dj1lt4rp5m
@user-dj1lt4rp5m 11 ай бұрын
Super sellam 🎉
@sasi5877
@sasi5877 11 ай бұрын
Matured in her speech not in her childness Very talented girl😊😊😊😊❤❤
@jmeenakshi2843
@jmeenakshi2843 11 ай бұрын
நிமிர்ந்த நடை நேர் கொண்ட பார்வை நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்.... தெளிந்த உன் சிந்தை வியப்பை அளிக்கிறது அம்மு
@user-qv3mp5kg9q
@user-qv3mp5kg9q 11 ай бұрын
இப்படி ஒரு குழந்தையை வெளி உலகம் தெரியப்படுத்தவே இல்லை. 🎉🎉🎉❤❤❤ இந்த வயதில் பேச்சு அதிசயமாக இருக்கிறது. எதையுமே உணர்ந்து கொள்வது அவசியம்.ஒரு பள்ளியில் என்னை சேர்க்கல என்பது தாமஸ் ஆல்வா எடிசன் அறிவில் முதிர்ச்சி இல்லை அதனால் இனிமேல் இந்த பள்ளியில் படிக்க முடியாது என்று ஒரு கடிதத்தை கொடுத்து அம்மாவிடம் கொடுக்கச் சொன்னதுதான் ஞாபகம் வருகிறது.வாழ்க பெற்றோர் குருஜி
@thavamanidevi3070
@thavamanidevi3070 Жыл бұрын
முருகா!முருகா!இந்த செல்வத்தை இன்னும் சாதிக்க அருள் புரி!
@mathivanan3975
@mathivanan3975 11 ай бұрын
கவலை வேண்டாம் தங்கையே அந்த இறைவனின் அருளால் உன்னுடைய இலக்கு கண்டிப்பாக நிறைவேற்ற படும்
@tamilqueen1991
@tamilqueen1991 11 ай бұрын
Her confidence speech veralevel 🔥🔥🔥 God bless you 🙏 cutie pie ❤❤❤❤
@kamalidurairaj8253
@kamalidurairaj8253 11 ай бұрын
My God... Goosebumps... No words to praise u... God bless u Great Achivements... ❤❤❤
@tamilthuligal7402
@tamilthuligal7402 11 ай бұрын
My feelings in say by the single word "hats off"😢😢😢 1000❤️for this child.🙋🙋🙋👏👏👏
@Gayathrivengadesh
@Gayathrivengadesh 11 ай бұрын
சொல்ல வார்த்தைகள் கோடி.. நீ பாரத நாட்டின் பொக்கிஷம். உங்கள் தாய் போற்றப் படுகிறார்.உங்கள் இலட்சியம் இணைவேற வாழ்த்துகிறோம்.. நீ பேச்சுத் திறமையில் சிறந்தவள் ..உன்கிட்ட பேசவே ஆசையா இருக்கு ..என் மகனுக்கும் இலட்சியம் இருக்கு பெரிய கனவு. நிறைவேற்றுவேன் . நீ சொன்னது போல..
@ChandruChandru-wf6df
@ChandruChandru-wf6df 2 ай бұрын
So cute voice god bless you 🎉🎉🎉
@jaishankariyer1059
@jaishankariyer1059 8 ай бұрын
குட்டி நீ ஆங்கிலம் கலப்பில்லாமல் (தேவையான இடம் தவிர) பேசறது அழகா இருக்கு. நீ மேலும் மேலும் சாதிக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். இதை பார்க்க மேதகு அப்துல் கலாம் ஐயா அவர்கள் இல்லையே என்ற வருத்தம் உள்ளது.
@user-eh2yl3di9m
@user-eh2yl3di9m 11 ай бұрын
உன்னை போன்ற பெண்கள் தான் வேண்டும், வீட்டிற்கும் நாட்டிற்கும்
@roselinesuki6931
@roselinesuki6931 Жыл бұрын
Such an inspirational personality in such a young age.
@ItsMeNimesh
@ItsMeNimesh Жыл бұрын
யப்பா குருஜி எங்கேயோ போய்டீங்க ❤❤
@manilearnseasy4131
@manilearnseasy4131 Жыл бұрын
கண்டிப்பாக சாதிப்பார்கள்... சிங்கக்குட்டி...👏 வாழ்த்துக்கள்..👍
@srleemamary7796
@srleemamary7796 11 ай бұрын
Dear pappa congrats. God bless you.
@rathnakumarr
@rathnakumarr 11 ай бұрын
Wow wowww👍👏👏👏👏👏👏👏 vazhga valarga chellaktyyy unnai pathu anaivarum vazhkaiyai theramaiyai porida vendum.... Success🏆💪 every moment
@daisyp1121
@daisyp1121 11 ай бұрын
Un goal niraiveratum olympikla gold medal vanganum chelllakutty ❤❤❤❤
@eswaramoorthyk9341
@eswaramoorthyk9341 3 ай бұрын
இது சாதாரண குழந்தை இல்லை,!கலைமகள் அருள்பெற்ற தெய்வீகக்குழந்தை! இது எல்லோராலும் முடியாது!! வாழ்கவளமுடன் பல்லாண்டுகாலம்!! ஆஞ்சநேயாமூர்த்தி சித்தோடு,
@mariappan3346
@mariappan3346 3 ай бұрын
Super ma sanjana Ellarkum neenga oru inspiration.
@danielkalaiselvan7800
@danielkalaiselvan7800 2 ай бұрын
ஒலிம்பிக் கோல்டு மெடல் எடுத்து வைங்கடா.. வெற்றி மகள் வந்துகிட்டு இருக்கா... Gold medals sure ❤❤🎉🎉
@user-tj2bc6bd2f
@user-tj2bc6bd2f 10 ай бұрын
Proud of u ma... U r the best motivational speaker
@indrachandrasekar7781
@indrachandrasekar7781 11 ай бұрын
Great salute to the wonderful girl let her dream come true 💕 all the best wishes My dear ❤❤❤❤❤❤❤ with lots of love.
@smithoubalu3180
@smithoubalu3180 11 ай бұрын
Naraya nalla philosophy follow pandra ma good .... Great thangam.. Extra ordinary thoughts ... Keep Going .. Kozhanthainga kadavul samam.. ❤
@KarthikS-cu1xk
@KarthikS-cu1xk 11 ай бұрын
Well done maa.. You are grown in a good way.
@ShahulHameed-ms2gi
@ShahulHameed-ms2gi 11 ай бұрын
Masha allah Masha allah...... Allah will give you and your family all good things also blessings Insha allah Insha allah.
@---np7mi
@---np7mi 18 күн бұрын
கட்டாயம் கடவுளின் தேவதையே நீ ஒலிம்பிக்கில் தங்கம் தங்கமாக வெற்றி பெறுவாய் என்று வாழ்த்துகிறேன். யேசு உன்னை வெற்றி பெற வைப்பர். உனக்குள் இருப்பது பொக்கிஷம் அது ஒருநாளும் வீண்போகாது..
@kumudhaj5574
@kumudhaj5574 11 ай бұрын
Indha kuzhandhaya petravargalukkum kuzhandhaikkum vazhthukkal
@serdtrust2150
@serdtrust2150 5 ай бұрын
என் செல்ல குட்டி பாப்பாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@techyvoicetamil
@techyvoicetamil 11 ай бұрын
Such a inspiration speech 👏👏
@snehajaya1278
@snehajaya1278 11 ай бұрын
What an amazing personality ... Today our college is the runnerup but I was not in the game I was the substitute. Next time I bet that I will be a player and become winmer🎉
@farhanafarees1891
@farhanafarees1891 11 ай бұрын
Wt a blasting verses my chellam. No words to say i nod ma head. God always bls u ma. . Loving u frm srikanka .❤❤❤
@Dubairajesh1234
@Dubairajesh1234 Жыл бұрын
😅super paapa , unga appa, amma ku oru miga periya sault ❤❤❤
@deenadayalan7129
@deenadayalan7129 Жыл бұрын
Arumaiyana valarppu
@dinesh4367
@dinesh4367 11 ай бұрын
நான் எல்லாம் ஏன் உயிரோட இருக்கேன்
@ozee143
@ozee143 11 ай бұрын
Sethudu 😂
@RajEla0112
@RajEla0112 11 ай бұрын
Me too na
@SamRichardson1990
@SamRichardson1990 11 ай бұрын
adhu vey fake cerificate vetchi urutitu iruku idharku nee en savura.
@stellafaith7736
@stellafaith7736 11 ай бұрын
Great ma God bless you abundantly very cute motivater
@CHEMISTRYRATHNA
@CHEMISTRYRATHNA Жыл бұрын
வாழ்த்துக்கள் பாப்பா ❤🎉
@srisai1182
@srisai1182 11 ай бұрын
Hello sir
@vinoth1335
@vinoth1335 9 ай бұрын
All the best for International gold medal in future
@MaheswaranChellamuthu
@MaheswaranChellamuthu 11 ай бұрын
வேற லெவல் மா...
@user-kj7xp7ys3l
@user-kj7xp7ys3l Жыл бұрын
வாழ்க உன்நம்பிகை
@rajabavan
@rajabavan 3 ай бұрын
Unga amma appava nanacha perumaya irukku
@muththamizh555
@muththamizh555 Жыл бұрын
அம்மாடி என்றீன்னா இப்டி இருக்கணும்
@user-ts1uz9ys3e
@user-ts1uz9ys3e 2 ай бұрын
God bless you டா செல்லம்
@gamingpasanga944
@gamingpasanga944 Жыл бұрын
வேற லெவல்மா நீ வாழ்த்துக்கள்
@user-jl6tp9su8h
@user-jl6tp9su8h Жыл бұрын
Super ma thangam valthukal
@snehashivanyaa6206
@snehashivanyaa6206 11 ай бұрын
My Inspiration ❤🔥🙏🏻
@karupunila4774
@karupunila4774 11 ай бұрын
Ada adaaa enna papa vera level niiiii🎉🎉🎉🎉 keep rock da thangame
@nayana9335
@nayana9335 11 ай бұрын
Wonderful ❤
@jeyarani6198
@jeyarani6198 11 ай бұрын
valthukkal Chellam ❤❤❤
@maryrani.a8992
@maryrani.a8992 Жыл бұрын
Proud of you chellam.
@uma5009
@uma5009 Жыл бұрын
ippa ippadi pesare...unga appakooda GH la work pannen..vazhthukkal 😮
@RajEla0112
@RajEla0112 11 ай бұрын
Yen na enna solla varenga
@user-sp5vq8yn5d
@user-sp5vq8yn5d 11 ай бұрын
Congratulations kutty for ur confident speech. U gave some good points i accept from heart. But oru sila vishayam romba over ah iruku. Yes 4th STD student ku avamanam nu oru word ah feed panrathey thavaru. Which school will invite 4th STD kid as a chief guest? Parents and coaches in Archery field will know what s true and wat is over exaggerated nu. Behindwoods ku small request national 6th rank ku interview pannirukeenga but y didn't think about national 1st rank kids.
@vijayalakshmi-mk6xt
@vijayalakshmi-mk6xt 10 ай бұрын
True comments
@ramayegappan1765
@ramayegappan1765 Жыл бұрын
Kuruvukku perumai
@rajabarathi6075
@rajabarathi6075 11 ай бұрын
Success is yours .congratulations ❤
@TamilNadu-bb4td
@TamilNadu-bb4td Жыл бұрын
Your are wow baby 😍💖
@vithyajanu9859
@vithyajanu9859 11 ай бұрын
Yaru thango neee.... Super thango❤
@user-cu3sh3dm7u
@user-cu3sh3dm7u 11 ай бұрын
Un guru ji ku valthukkal super teaching
@ravikrishnanthangavel9511
@ravikrishnanthangavel9511 10 ай бұрын
I can't imagine how a little kid like this can tell such blatant lies. More than anything she is one of the best audacious fibber.. kudos to her for that... Another 1000 blasts to behindwoods for glorifying falsehood yet again. And my sincere sympathies to all who thought you were seeing an inspirational video!!!!
@sowgit87
@sowgit87 10 ай бұрын
Bro! Well said. Kudos to the child for her achievement in archery. Rest all mugged up! Poor child. Pity her! But if we say this we will be framed!!!
@YadagiriMogada-bv4de
@YadagiriMogada-bv4de 10 ай бұрын
👏👏👏
@happychannel7774
@happychannel7774 11 ай бұрын
Excellent ma 👏👏
@m.chinnasamy432
@m.chinnasamy432 7 ай бұрын
Vazhuthukal ammu
@nirmalaraghavan6801
@nirmalaraghavan6801 11 ай бұрын
Vazgha Valamudan sanjana kutty
@kalaranjinialbert8840
@kalaranjinialbert8840 11 ай бұрын
Neraya kozhanthainga interview keturken but intha kozhantha pesumbothu enaku ennoda kazhantha pesura maari oru perumai vanthuchu ....Aval innum sirapum sezhipum petru vazhanum
@jukala968
@jukala968 11 ай бұрын
குருஜி சொல்றத கேளுங்க சொல்ரீ ங்க கை கட்டானப்போ குருஜி சொல்லியும் கேக்கல ன்னு சொல்றிங்க...any way all the best for ur bright future
@vadiveljanshiv9707
@vadiveljanshiv9707 11 ай бұрын
Super da ma wish you all successfull life da ma
@thiraviamtheboss711
@thiraviamtheboss711 9 ай бұрын
உண்மையான ஸ்டார் 🙏
@ishalifestyle06
@ishalifestyle06 11 ай бұрын
Congrats da sanjana❤❤❤❤
@miraclemind6529
@miraclemind6529 11 ай бұрын
Anyone know how she get a doctorate degree at this age without any studies or bachelor degree?if know please reply .
@suryakannan1841
@suryakannan1841 6 ай бұрын
Great dear 💟💟💟💟
@gopin1991
@gopin1991 Жыл бұрын
🎉❤ Great going dear 😊
@thuraithurai1927
@thuraithurai1927 11 ай бұрын
Good 👍 👍 👍
@deepanarchery
@deepanarchery 8 ай бұрын
All the best 👍
@user-uv2dg1eh1n
@user-uv2dg1eh1n 11 ай бұрын
இறைவா
@chandralegand7096
@chandralegand7096 2 ай бұрын
Semma
@ajaymenan2542
@ajaymenan2542 3 ай бұрын
💪🏻🤩💥
@aschannal9093
@aschannal9093 11 ай бұрын
Woww semma kutty❤
@muralishiva9123
@muralishiva9123 8 ай бұрын
Good job super ma
@selvijayalakshminallaiyara1900
@selvijayalakshminallaiyara1900 11 ай бұрын
Congratulations sweety🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
@enjoylearning7650
@enjoylearning7650 11 ай бұрын
Awesome. God bless u ma
@muthuraj7248
@muthuraj7248 10 ай бұрын
❤❤
@sigmaman8754
@sigmaman8754 4 ай бұрын
Great moolus
@svenkat9455
@svenkat9455 9 ай бұрын
👏👏👏👏👏👏👏👏👏😀😀😀no words to say .
@gangad770
@gangad770 11 ай бұрын
❤❤❤❤❤❤wow super maa lvu daa pattu
@rojamadhavanrojamadhavan9984
@rojamadhavanrojamadhavan9984 11 ай бұрын
Congratulations my dear
@tamiljerin6603
@tamiljerin6603 8 ай бұрын
உன்னை நேர்ல பார்த்தா கண்டிப்பா கையெடுத்து கும்பிடனும் போல இருக்கு டா....🙏🙏🙏😰😰😰😘😘😘
@user-ev6cn8bp2v
@user-ev6cn8bp2v 11 ай бұрын
Super training
@sakthidevi1362
@sakthidevi1362 11 ай бұрын
Wow great chellam
@udhayanithiversion7295
@udhayanithiversion7295 11 ай бұрын
God bless you 🌷🌷🌷🌷
@vijusasi8056
@vijusasi8056 11 ай бұрын
God bless you...
@pprabakaran424
@pprabakaran424 11 ай бұрын
God bless you and your family dear
@chandralegand7096
@chandralegand7096 2 ай бұрын
Ohhhh my god
@GayuGayathri-dm3lp
@GayuGayathri-dm3lp 9 ай бұрын
Today children's day ku Indha ponnudha enga schoolku chief guest a vandhanga
@joyjohnson5692
@joyjohnson5692 11 ай бұрын
நீ சின்ன அழகான பல்லி குட்டி.... நானும் ஒரு ஆசிரியர் தான்...பட்டு
HU Dr UP Sanjana child prodigy
1:30
Dr Sivaranjani K (English literature)
Рет қаралды 3,1 М.
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
ToolTastic
Рет қаралды 9 МЛН
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
진영민yeongmin
Рет қаралды 3,1 МЛН
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 10 МЛН
Ik Heb Aardbeien Gemaakt Van Kip🍓🐔😋
00:41
Cool Tool SHORTS Netherlands
Рет қаралды 9 МЛН
sanjana world record, 5-year-old girl shoots 111 arrows
12:12
Puthiya paarvai
Рет қаралды 8 М.
Neeya Naana Full Episode 456
1:34:15
Vijay Television
Рет қаралды 505 М.
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
ToolTastic
Рет қаралды 9 МЛН