No video

சிறுவனிடம் சிக்கிய Google..!😅 School-க்கே போகாம.. பையன் பின்ராம்பா..😮 சிலிர்க்கவைக்கும் பேட்டி

  Рет қаралды 450,840

Behindwoods O2

Behindwoods O2

Күн бұрын

சிறு வயதில் Maths முதல் AI வரை அசத்தும் சிறுவனின் சிலிர்க்கவைக்கும் பேட்டி
#genius #kids #behindwoodso2
-----------------------------------------------------------
ASWINS SWEETS ""Aswins Sweets | Sweets & Savouries | All-India Delivery
Aswins Sweets is a Pioneer in sweets and savouries industry, with an uncompromising commitment to high quality and delicious taste.
Click here for order
aswinssweets.com/
-----------------------------------------------------------
SA Arts & Science COLLEGE
An Autonomous Institution - Affiliated to Anna University
Anna University Counselling Code - 1114
For admissions call 044-2680 1999 / 2680 1499 / 99414 97973
www.saec.ac.in/
-----------------------------------------------------------
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 992
@BehindwoodsO2
@BehindwoodsO2 Жыл бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@jesril3172
@jesril3172 Жыл бұрын
I would suggest them to do home schooling. They have to find out the right mentor for each subject
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
​@@jesril3172sure mam. Thank you
@arunachatextiles
@arunachatextiles 11 ай бұрын
His brain capacity is much wider please feed him in wright way mam
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 11 ай бұрын
​​@@arunachatextilessure mam.Thank you very much
@aishsrikrishna7818
@aishsrikrishna7818 10 ай бұрын
​@@krishnasayeerulesnumbers5758ù😅😅😅😅mkñ,😅😮😢😅😊😂😂🎉 .mb.jbvclp xfb😊
@vijaypradeep6928
@vijaypradeep6928 11 ай бұрын
இந்த மாதிரி புத்தி நிறைந்த குழந்தைகள் தமிழ்நாட்டிலே இருப்பது நமக்கு பெருமை தான்.
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 11 ай бұрын
🙏🙏🙏
@kantakumaran
@kantakumaran 11 ай бұрын
யோவ் இது ஞானசம்பந்தர் பிறந்த ஊர் யா
@senghaniarumugam1704
@senghaniarumugam1704 10 ай бұрын
​Ramanujam
@ganesanganesh9080
@ganesanganesh9080 11 ай бұрын
மாபெரும் விஞ்ஞானி தமிழ் மண்ணில் பிறந்துவிட்டார் என்பது மட்டும் உண்மை. வாழ்க வளமுடன்.
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 11 ай бұрын
Thank you very much sir🙏🙏🙏
@mohamedsameer2039
@mohamedsameer2039 Жыл бұрын
பிள்ளை க்கு எந்த திறமை இருந்தாலும் தாயின் கையில் உள்ளது அதை வெளி கொண்டு வருவது வாழ்த்துக்கள் அம்மா. கண்டிப்பாக ஒரு விஞ்ஞானி யாக வர வாய்ப்பு உள்ளது 🎉🎉🎉👍
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
Thank you very much🙏🙏🙏
@umaashwath7471
@umaashwath7471 11 ай бұрын
அம்மா வியந்து வர்ணிப்பது அருமை - சிறுவன் சிறப்பு. இவ்வளவு அறிவு ஆனால் அம்மா மடியில் - எல்லாமே வியப்பு தான் - wonder kid ✨💕
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 11 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 11 ай бұрын
ஒரு பெரிய அறிவாளி விஞ்ஞானி குழந்தையாக பிறந்து இருக்கிறது😥😥😥🤔🤔👍👍👍
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 11 ай бұрын
🙏🙏🙏
@dpeditz2k204
@dpeditz2k204 Жыл бұрын
விஞ்ஞானி ஆக வாய்ப்பு உள்ளது இந்த சிறுவன் 🎉
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
Thank you very much
@dpeditz2k204
@dpeditz2k204 Жыл бұрын
@@krishnasayeerulesnumbers5758 வருங்கால அப்துல் கலாம்
@velrajan
@velrajan 11 ай бұрын
All ready விஞஜானியாத்தான் பிறந்திருக்கிறான்
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 11 ай бұрын
@@velrajan 🙏🙏🙏
@KaviK9876
@KaviK9876 Жыл бұрын
ISRO ku ithu mathiri talent person thaa venum... Next generation well boosting...
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
🙏
@krishnaprasad9743
@krishnaprasad9743 Жыл бұрын
WITH IN TEN YEARS THE CHILD WILL BECOME A GREAT PERSON IN ISRO DEPARTMENT. PLZ MENTION THE PLACE.
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
@@krishnaprasad9743 🙏
@megaraajaaraj8022
@megaraajaaraj8022 11 ай бұрын
இந்த குழந்தை ISRO விற்கு தேவை என்பதை விட தற்போதைய தேவையான சுற்று சூழல் மற்றும் எரிசக்தி துறைக்குத்தான் தேவை.
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 11 ай бұрын
​@@megaraajaaraj8022🙏🙏🙏
@udhayakumara4033
@udhayakumara4033 Жыл бұрын
Don't send him to USA in future. India needs genius like him😢
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
Thank you sir
@jeyalakshmiv2475
@jeyalakshmiv2475 Жыл бұрын
​@@krishnasayeerulesnumbers5758 your you tube channel pls
@ramachandrammanickam7709
@ramachandrammanickam7709 11 ай бұрын
I completely agreed with you . His parents should find other ways rather then asking help of DMK Useless government.
@Rohan2B
@Rohan2B 11 ай бұрын
​@@ramachandrammanickam7709 ohh sangi .. if he is not Hindu . 😂 . U want send him to bjp. To research the cow 😂
@rrajan5476
@rrajan5476 11 ай бұрын
@@Rohan2B dei puttukkol naye, enda cow? seruppadi
@_Sachin_kumar_
@_Sachin_kumar_ Жыл бұрын
This guy is gonna be the most stressless AIR-1 in JEE Advanced ❤❤❤
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
🙏🙏🙏
@maxell008
@maxell008 Жыл бұрын
When he brought up - it may diminish
@zyx849
@zyx849 11 ай бұрын
Then he will work for any other nation's mnc. What's the use of his knowledge
@bhavanin6038
@bhavanin6038 Жыл бұрын
So great..He will be a boon not only to his family but also to the nation..God bless you child..
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 11 ай бұрын
Thank you very much sir.🙏🙏🙏
@abdulrazackjafarullahkhan5400
@abdulrazackjafarullahkhan5400 10 ай бұрын
இதிலென்ன ஆச்சரியம்..? பானையில் இருப்பதுதானே அகப்பையில் வரும்..! பெற்றோர்கள் செய்த புண்ணியம் பிளஸ் அறிவாற்றல்.. குழந்தையை சூழ்ந்து ஆக்ரமித்து இருக்கிறது. நாளைய உலகை ஆளப்போகும் இந்த குட்டி விஞ்ஞானியை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். கழுகுகள் ஜாக்கிரதை..!
@behappyalways11
@behappyalways11 Жыл бұрын
போன பிறவியில் இந்த சிறுவன் ஏதோ அறிஞர் ஆக பிறந்து இருப்பான்
@user-zi9se8oo1c
@user-zi9se8oo1c Жыл бұрын
Yeah your guest is correct👍😇
@vgp-kovai
@vgp-kovai Жыл бұрын
APJ
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
🙏
@abinayasivasamy4708
@abinayasivasamy4708 Жыл бұрын
Probably Einstein
@bksampathbk5884
@bksampathbk5884 Жыл бұрын
Professor
@kiruthuaarav7475
@kiruthuaarav7475 Жыл бұрын
One of the best interview... Apart his talents.... Nice and good parents
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
Thank you🙏
@premamani7354
@premamani7354 Жыл бұрын
😊
@selvamsumathi8545
@selvamsumathi8545 Жыл бұрын
இந்தக் குழந்தை ஒரு தெய்வக் குழந்தை❤❤❤
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
🙏
@shan007g
@shan007g 11 ай бұрын
Vanthuttiya rasa
@somasundarabarathy
@somasundarabarathy 11 ай бұрын
இந்திய இளம் கணித மேதை அபதுல் கலாம் விஞ்ஞானியின் வாரிசாக பார்க்கத்தோன்றுகிறது❤❤❤
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 11 ай бұрын
🙏🙏🙏
@kumarindia7685
@kumarindia7685 11 ай бұрын
என்ன மாதிரியான பேச்சு பேசுற உன்னுடைய அறிவு திறன் விஞ்ஞான ரீதியாக உறவு👍👍👌👌
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 11 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@gunasekaran5319
@gunasekaran5319 Жыл бұрын
எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே 🤔அது நல்லவரா வதும் தீயவராவதும் அன்னை அம்மா வளர்பதிலே🤔😂. இந்த சிறுவன் ஓர் அதிசயப்பிரவி 🤔🥰💐🌹 வாழ்த்துக்கள் 💐🌹
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
🙏
@DreamcomeTrue1905
@DreamcomeTrue1905 Жыл бұрын
💯 True
@VzxMcv-bv1mu
@VzxMcv-bv1mu Жыл бұрын
உண்மை....நல்லவராவதும் தீயவராவதும் தாய் தந்தை வளர்ப்பிலே......தடம் மாறாமல் நல்ல வழியில் இருக்க வேண்டும்.
@bagyalakshmi639
@bagyalakshmi639 Жыл бұрын
இந்த குட்டி பையன் வாய்ஸை கேட்கும்போது அப்துல் கலாம் ஞாபகம்
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
🙏
@punithakessavane9584
@punithakessavane9584 Жыл бұрын
🎉🎉
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
@@punithakessavane9584 🙏
@pushpamalarsadayar7377
@pushpamalarsadayar7377 Жыл бұрын
Super
@Gnanamcool2k10
@Gnanamcool2k10 11 ай бұрын
இப்படித்தான் ஒரு பையனுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி அமேசான் லவ் வேலை பாக்குறான்னு கிளம்பி விட்டாங்க .. கடைசில அந்த பையனை ஏமாற்றிட்டாங்களாமா.. டேய் முடியலைடா.. ஆனா அப்துல் கலாம்னு ஒரு உருட்டுங்க ....
@hariharanjayaraman6705
@hariharanjayaraman6705 11 ай бұрын
What this kid perceived & explained about GOD is 100 % true.
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 11 ай бұрын
🙏🙏🙏🙏
@seethaperi
@seethaperi Жыл бұрын
Einstein+Ramanujam mix polaaa🙏❤️
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
🙏
@RPSubliminal
@RPSubliminal Жыл бұрын
Beautiful family. The parents are humble, empathetic and nurturing. The phenomenal talents of the kids are in a way enabled due to the parents emotional intelligence. Even from the video we can witness how the mother is also keenly supportive and highlighting the daughter's brilliance ensuring not to make her feel left out and also she was disciplining the way the girl child was moving her legs out of jitters. Great mom and dad. Best wishes, blessings and love to this adorable family. ❤
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
Thank you very much🙏🙏🙏
@user-dc4ju7xv2v
@user-dc4ju7xv2v 11 ай бұрын
The best comment - Detailed observation of the video. Humbleness of both parents are appreciated.
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 11 ай бұрын
​@@user-dc4ju7xv2v🙏🙏🙏
@rajithaya14
@rajithaya14 Жыл бұрын
He is a child prodigy kid👍. God bless him and hus family 🙏
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
Thank you very much
@mariselvan849
@mariselvan849 Жыл бұрын
Revelation 5:11 [11]பின்னும் நான் பார்த்தபோது, சிங்காசனத்தையும் ஜீவன்களையும் மூப்பர்களையும் சூழ்ந்திருந்த அநேக தூதர்களுடைய சத்தத்தைக் கேட்டேன்; அவர்களுடைய இலக்கம் பதினாயிரம் பதினாயிரமாகவும், ஆயிரமாயிரமாகவுமிருந்தது. And I beheld, and I heard the voice of many angels round about the throne and the beasts and the elders: and the number of them was ten thousand times ten thousand, and thousands of thousands;
@joe0212
@joe0212 Жыл бұрын
Mother is very intelligent as well
@victori3431
@victori3431 11 ай бұрын
He is child genius, a rare nature's marvel. Extraordinarily great.
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 11 ай бұрын
🙏🙏🙏
@bloomingpositivity
@bloomingpositivity Жыл бұрын
Great parents! Great Children! Great family👍
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
Thank you sir
@arjunank9278
@arjunank9278 11 ай бұрын
ஆன்மாவுக்கு அழிவு இல்லை என்பது உண்மையாக இருக்கும்
@rehubathia320
@rehubathia320 Жыл бұрын
வருங்கால இஸ்ரோ தலைவர். வாழ்க வளர்க வையகம் போற்ற.
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
🙏🙏🙏
@sureshramachandhiransuresh4306
@sureshramachandhiransuresh4306 Жыл бұрын
உங்க பையன் தங்க கட்டி மரியாதைக்குரிய அப்பா அம்மா தங்கை வரும் காலத்தில் உங்கள் பையன் உலகுக்கு நல்ல அறிவை சொல்லிக் கொடுப்பார்
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
Thank you for your blessings sir.🙏🙏🙏
@daisyrani9755
@daisyrani9755 Жыл бұрын
இந்த பையனைக் கொண்டு போய் இஸ்ரோ வில் சேர்த்து விட்டால் இன்னும் மிக மிக அதிகமாக விஷயங்கள் கிடைக்கும். நம் நாட்டுக்கும் நல்லது. ஏன் இந்த அறிவாளியின் அறிவை வீனாக்குகிறீர்கள். நம் நாட்டில் இன்னும் இது மாதிரி குழந்தைகள் நிறைய இருக்கிறார்களா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஏனென்றால் நம் இந்திய நாட்டின் குழந்தைகள் பிறப்பிலிருந்தே அறிவு மிக்கவர்கள் ❤️❤️
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
Thank you very much🙏
@jamalkadar5073
@jamalkadar5073 11 ай бұрын
அந்த மாதிரி இந்த வயசுல இந்த பைய்யன அது போன்ற இடங்களில் எங்குமே இப்பதைக்கு விட கூடாது விட்டா அங்கு இவனை ஒரு குழந்தையாகவோ.இல்லை ஒரு அதிகாரியாகவோ பார்க்க மாட்டார்கள்.தகலை பெரும் ஒரு மிசினாக வோ.அல்லது கம்பியூட்டாராகவோ தான் .பார்ப்பார்கள் .அவனின்.18 வயதிற்கு பிறகு அவேனே தேர்ந்து எடுத்துக்கொள்வான்.
@ManojKumar-ug2wu
@ManojKumar-ug2wu 11 ай бұрын
HAL DRDOல சேர்த்து விடணும் அப்ப இந்தியாவிற்கு சொந்தமா ஒரு ஜெட் பைட்டர் என்ஜின் கிடைக்கும்
@thirusambantham8557
@thirusambantham8557 Жыл бұрын
அடுத்த ராமானுஜர்
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
🙏
@b.e.mechanical2307
@b.e.mechanical2307 Жыл бұрын
8:06 akka ponu face sa paaruga...akka mind voice: Yendaa inga vanthu porantha, yena yarum kanduka maatranga...
@kaipullathugworld4523
@kaipullathugworld4523 Жыл бұрын
Hahahahahahah
@ramanigurusamy5865
@ramanigurusamy5865 11 ай бұрын
Gods gifted child..very smart future kalam sir.Definetly one day he will become our nation pride . GOD BLESS YOU da kutty ❤🎉
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 11 ай бұрын
Thank you very much🙏🙏🙏🙏🙏🙏
@thavarajahumesh1816
@thavarajahumesh1816 11 ай бұрын
This child must be a precocious one and he has pre-knowledge of previous life. He is an interesting child to learn. His voice is like an matured professor . May God bless you children.
@thavarajahumesh1816
@thavarajahumesh1816 11 ай бұрын
I do some research on such like children , it is just a miracle of God who does unexpected thing.
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 11 ай бұрын
Thank you very much sir🙏🙏🙏
@nandhanbalu
@nandhanbalu 11 ай бұрын
எதே சிஎம்ம பாக்கனுமா?அது ஒரு தத்தி,இவரு ஒரு ஜீனியஸ்,இவரு பேசுனா தத்திகு ஒன்னும் புரியாது,அதுமில்லாம தத்தி என்ன பேசும் சினிமாலாம் பாப்பியா,சமீபத்தில என்ன படம் பாத்தேன்னு கேட்கும் அவ்ளோதான்😂😂😂
@shanmugamduraiswamy4464
@shanmugamduraiswamy4464 11 ай бұрын
God gift child to the parent He do some thing to nation and mankind
@kumaresannagaraj6556
@kumaresannagaraj6556 11 ай бұрын
இறைவன் கொடுத்த இந்த தெய்வீக குழந்தையை நேரடியாக பல்கலைக்கழத்தில் சேர்க்க வேண்டும்.இவருடைய (இவன்) எதிர்காலம் சிறப்பாக அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன.and learn him some physical exercise also for future stress.enoda kuttimavum(girl baby)intha mari talented ah varanum
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 11 ай бұрын
Sure sir.Thank you very much 🙏
@ramadossg3035
@ramadossg3035 11 ай бұрын
அம்மா.. இந்த குழந்தை .. சாதாரண குழந்தை அல்ல..! இறைவனின் அவதாரம்..! அவர்களின் "ஆரோக்கியத்தைமட்டும்" பார்த்துக்கொள்ளுங்கள் .
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 11 ай бұрын
Sure sir.Thank your very much sir 🙏🙏🙏
@manjularaja6940
@manjularaja6940 11 ай бұрын
கடவுளின் அருள் நிறைந்த குழந்தை. இந்தியனாக இருப்பது மிகவும் பெருமை.💐🙏
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 11 ай бұрын
🙏🙏🙏
@DineshKumar-jt5tr
@DineshKumar-jt5tr Жыл бұрын
😂no worries once he get in to school .they will destroy all his talent and make him slave to get good mark
@moonstarlakshmi9843
@moonstarlakshmi9843 Жыл бұрын
Ha ha😂😂😂
@Dharshini-ry7wq
@Dharshini-ry7wq Жыл бұрын
💯
@DreamcomeTrue1905
@DreamcomeTrue1905 Жыл бұрын
Sad Reality Of Education System👿
@rrajan5476
@rrajan5476 11 ай бұрын
tRUE
@DRfood.nd.ntertainmentvlog
@DRfood.nd.ntertainmentvlog 11 ай бұрын
True
@saraswatilaxman9891
@saraswatilaxman9891 11 ай бұрын
Sir, sir யார் கிட்ட போறீங்களோ இல்லையோ..தயவு செய்து இன்றைய CM கிட்ட மட்டும் போயிடாதீங்க சார். .. என்ன நினைச்சு பகவான் உங்க பிள்ளைய சிருஷ ்டி செய்திருக்காரோ அதெல்லாம் பாழா போயிடும் சார்..எப்படி சார் உங்களுக்கு அந்த தற்குறி CM கிட்ட போகணும்ன்னு தோணிச்சு...அதை கேட்டதும் எனக்கு வயிற்றில பகீர்னது சார்..படிப்போட உண்மை தெரிஞ்ச எந்த அறிவாளிகிட்ட, படிக்காத மேதைகிட்ட, சயன்டிஸ்ட்கிட்ட யார்கிட்ட வேணாலும் போங்க சார்..அந்த பாழப்போன அரசியல்வாதி கும்பல்கிட்ட மட்டும் போய் மாட்டாதீங்க... யதேச்சயா தன் கண் ஆஸ்பத்திரிய நிறைய கிளைகள் திறந்து விரிவாக்கணும்கிற ஆசையை குடும்ப நண்பரென தான் நம்பிய அந்த சிதம்பரம் கும்பலிடம் வெளிப்படுத்தின ஒரே காரணத்தால வாழ்க்கையையே தொலைத்த வாசன் eyecare பற்றி தெரியாதா சார். எப்படி சார் அந்த ஐடியா வந்தது..நிலையான எதிர்காலம் இல்லாத சவடால் அரசியல்வாதிகள் அறிவு சார்ந்த ஆக்கப் பூர்வமான எதை சார் செய்ய முடியும். பிள்ளை ஜாக்ரதை சார். தயவு செய்து அரசியலவாதிகிட்ட போயிடாதீங்க.
@CS-vu9sd
@CS-vu9sd Жыл бұрын
Really wish he gets a good mentor to develop his skills. God bless the whole family.
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
Thank you very much🙏🙏🙏
@radhikaNaga
@radhikaNaga Жыл бұрын
He must be mathematician ramanujan's incarnation!
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
🙏
@aglakshmikanthanagbabu9087
@aglakshmikanthanagbabu9087 11 ай бұрын
நலமுடன் வாழ இறைவன் அருள்வாராக. சுவையுள்ள கனிமரம் செழித்து வளர்வதால் அனைவரும் பயன் பெறுவார்கள்.
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 11 ай бұрын
🙏🙏🙏
@divyangasivapragasam8206
@divyangasivapragasam8206 Жыл бұрын
Goosebumps when he talked about God.. mam kindly check programmes for gifted child
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
Sure mam 🙏🙏🙏
@Rashmasalman6504
@Rashmasalman6504 Жыл бұрын
This is the best example for developing himself by Google....every children gets aware of it ...❤️❤️
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
🙏🙏🙏
@imirewindingtime
@imirewindingtime Жыл бұрын
This kid is precious... He should be very carefully nurtured and politicians should make use of this kid so that our country could grow well in his time...
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
🙏🙏🙏
@saraswathiedwin5527
@saraswathiedwin5527 11 ай бұрын
Yee I agree , he is so precious child❤
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 11 ай бұрын
​@@saraswathiedwin5527🙏🙏🙏
@regi3.1
@regi3.1 11 ай бұрын
POLITICIANS should make use of this kid so that our country could grow🤔
@thiruchelvikumarakulasingh5626
@thiruchelvikumarakulasingh5626 Жыл бұрын
The baby boy is blessed child 💐♥️🙏👌😍absolutely he will be a scientist👍😍 he was gifted to pernts by god 💯💐🙏♥️👍really lucky and great family super 👍🇱🇰❤️❤️❤️❤️
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
Thank you very much sir🙏🙏🙏
@havefun4686
@havefun4686 Жыл бұрын
ஐயோ சாமி, நீங்க என்ன சொல்றீங்கன்னு புரிஞ்சிக்க கூட முடியலே
@janani-l3w
@janani-l3w 11 ай бұрын
Great children 🎉🎉 great parents 🎉🎉your dreams come true ❤❤
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 11 ай бұрын
Thank you sir🙏🙏🙏
@sinniahkesavan
@sinniahkesavan 11 ай бұрын
First as we are tamils and the rest of the universe is very happy too we need more talent children this world. Best of luck. 🙏🙏🙏🙏
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 11 ай бұрын
Thank you very much🙏🙏🙏
@gowriseshadri
@gowriseshadri Жыл бұрын
He should get proper support from everyone and shine in the world
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
Thank you very much 🙏🙏🙏
@mrs.lathasanjeevkumar8884
@mrs.lathasanjeevkumar8884 Жыл бұрын
Gods gifted child❤
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
Thank you mam 🙏 🙏
@veenaraj7
@veenaraj7 Жыл бұрын
Wow.... Great Talented boy. God bless you.
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
Thank you very much sir
@IndraS-so2ki
@IndraS-so2ki Жыл бұрын
சூப்பர் செல்லம் மிக்க நன்று வாழ்த்துகள்
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
🙏🙏🙏
@sakthis4823
@sakthis4823 Жыл бұрын
தமிழ் நாட்டில் தமிழிழ் கமென்ட் செய்யுங்கள்...தம்பி வளர வாழ்த்துக்கள் 👍
@rajkumarpparameswaran2428
@rajkumarpparameswaran2428 Жыл бұрын
aduthavangalukku theriyaama ragasiyamaa...
@mohankumar-ij1md
@mohankumar-ij1md 10 ай бұрын
இந்தியாவிற்கு எதிர் கால நோபல் பரிசுக்கு ஒருவர் தயாராகி விட்டார். வாழ்த்துக்கள் கிருஷ்ணா சாய் சார்.!!!!
@gowthamdevidasan28
@gowthamdevidasan28 11 ай бұрын
தம்பி மிக விரைவாக செல்லும்(பத்து பூமி நாளில் ஒரு ஒளியாண்டு தூரம் செல்லும்) விண்வெளி வாகனம் கண்டுபிடித்து தா குழந்தாய். இந்த பூமியை எல்லாரும் சேர்ந்து நாசம் பண்ணீட்டானுக... இந்த குழந்தையை பெற்ற பெற்றோர்களே ஸ்டீபன் ஹாக்கின்ஸ் வந்து உங்களுக்கு குழந்தையாக பிறந்திருக்கிறான். இஸ்ரோவுக்கு இவரை பற்றி தெரிவியுங்கள். விண்வெளியில் தீர்க்க முடியாத பிரச்சனைகளுக்கு (தீர்வுகளுக்கு) இந்த குழந்தையிடம் தீர்வு இருக்கும் நிச்சயமாக...தமிழர்களே பெருமை கொள்ளுங்கள்.❤❤❤ 13:52
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 11 ай бұрын
Sure sir.Thank you very much🙏🙏🙏
@malliga1106
@malliga1106 Жыл бұрын
Supernatural talented person, that is God's gift
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
🙏🙏🙏
@anushasundar7720
@anushasundar7720 Жыл бұрын
So cute.... My dear you are genius da ... No words ..... All the best. Proud of you. God bless you.
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
Thank you mam
@everestdias9971
@everestdias9971 11 ай бұрын
This only genetic transition, that the family owns this potentials. There has been a person in their generation, May be even thousands years ago.
@bharathis8775
@bharathis8775 11 ай бұрын
True the fact 💯
@mohangopalan1937
@mohangopalan1937 11 ай бұрын
India and Tamil Government has to Give him a special attention to this child Great child
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 11 ай бұрын
🙏🙏🙏
@kavithapriyacj4868
@kavithapriyacj4868 Жыл бұрын
He is the person who gonna find time machine ❤❤❤❤
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
🙏🙏🙏
@user-rt6hi3gv5m
@user-rt6hi3gv5m Жыл бұрын
நாம் இழந்த ராமானுஜம் ஆக இருக்கலாம்.... நல்ல முறையில் வழிநடத்துங்கள்....
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 11 ай бұрын
🙏🙏🙏
@umamaran5126
@umamaran5126 11 ай бұрын
The kid is a born genious Gifted Child God bless all
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 11 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@jayasurya1854
@jayasurya1854 Жыл бұрын
Simple logic dhan andha amma oru teacher ah irundhurupanga apdi irundha pregnancy time la class eduthuruppanga andha kolandhai karuvaraiyilae andha paadangalai kaathalah kaetkum thiran moolamah indha talent andha kolandhai ku valardhurukum
@rajkumarpparameswaran2428
@rajkumarpparameswaran2428 Жыл бұрын
genes play nearly 70% of the outcome ; rest both lifestyle and broughtup
@joshvibes49
@joshvibes49 Жыл бұрын
At present, I am a jee aspirant who is struggling a bit to understand few concepts and applications, but I feel that you would play with these kind of competitive exams in your future😅😅. God bless you boy😊🙏 Fun fact: Even now I am struggling with trigonometry as a 11th standard student😂.
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
🙏🙏🙏
@sundartube123
@sundartube123 11 ай бұрын
Your honesty will serve you good. God bless you!
@farhanafarees1891
@farhanafarees1891 11 ай бұрын
Mashallh it's d greatest child in d world. Almighty God bls him in every successfu. Aameen
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 10 ай бұрын
Thank you very much mam🙏🙏🙏
@Vettri-zi8db
@Vettri-zi8db 11 ай бұрын
உங்களுக்கு இறைவன் கொடுத்த வரம்.வாழ்க வளர்க....
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 11 ай бұрын
Thank you very much🙏🙏🙏
@evergreen490
@evergreen490 Жыл бұрын
அக்கா தம்பி இருவருக்கும் மனமார்ந்த 🎉🎊
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
Thank you very much 🙏🙏🙏
@sekartks9411
@sekartks9411 Жыл бұрын
போன பிறவியின் விட்ட குறை தொட்டகுறை.ஆராய்ச்சி செய்யலாம் இந்ந பையனை.
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
🙏🙏🙏
@peterparker-pl8wt
@peterparker-pl8wt 10 ай бұрын
எவர் என்ன சொன்னாலும் பிள்ளையை discourage பண்ணாதீங்க. கடவுளின் குட்டி குழந்தை. இராமானுஜரையும் தாண்டி பெரிய அறிவாளி ஆகலாம்.
@gajendran.g3205
@gajendran.g3205 11 ай бұрын
முற்பிறப்பின் தொடர்ச்சி பகவத் கீதை 8-வது அத்யாயம். ஆசிரியரை ஐயா என்று அழையுங்கள். தெய்வ பிறவி. பூஜை, ஜெபம் ஐயாவை பரிணாம வளர்ச்சி அடைய செய்யும். பாதங்களை வணங்கி முத்தம் இடுகிறேன்.
@kalukasalamaravinthan2613
@kalukasalamaravinthan2613 11 ай бұрын
Obviously, he is a prodigy. However, his potential for becoming a successful professional depends on the support and guidance he receives. Sometimes, prodigies may become disconnected from the real world.
@guppi277
@guppi277 Жыл бұрын
18:20 Wow ... brilliant explanation ..! And a rational one at it. No religion. Hence has an universal appeal ..! Liked the perspective even if it is going to be untrue ..! This view is something even many religious Swamins and thought leaders have struggled to say ...! 👌👏 Or only said it in a thousand words. This is perhaps the most compact description.
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
🙏
@krishkathi
@krishkathi 11 ай бұрын
​@@krishnasayeerulesnumbers5758 neenga than mother ah
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 11 ай бұрын
@@krishkathi yes sir
@krishkathi
@krishkathi 11 ай бұрын
@@krishnasayeerulesnumbers5758 👌👌👌😊
@ManiKandan-hx2oi
@ManiKandan-hx2oi 11 ай бұрын
Try to meet "Issac Bari" in US please. God bless Sai...
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 11 ай бұрын
Sure sir.Thabk yiu very much 🙏🙏🙏
@vijianu4647
@vijianu4647 Жыл бұрын
குழந்தைகள் அதிபுத்திசாலியாக இருந்தாலும் கஷ்டம் Learning capacity கம்மியாக இருந்தாலும் பெற்றோர்களுக்கு கஷ்டம் தான்..என்ன செய்வது என்று ...நான் என் குழந்தை படிப்பில் கொட்டிக்காரன் 1/2மணிநேரம் தான் வீட்டில் படிப்பான் 1st rank thaan varuvan அவன் விஷயத்தில் இப்படி குழம்பிதான் State board, Icse,cbse எல்லா board la yum podutan இப்போ அவன் என்ன stage ன்னு என் பையன் நான் கண்டுபிடிக்க வே முடியவில்லை இப்போ +1 படிக்கிறான் நான் பயங்கற குழப்பத்தில் இருக்கிறேன் உங்களை போன்று..
@valasamudram
@valasamudram 11 ай бұрын
காப்பாற்ற காக்க வேண்டிய மிக மதிப்பமிக்க அறிவியல் ஞானி.
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 11 ай бұрын
🙏🙏🙏
@paramupoongodi8996
@paramupoongodi8996 Жыл бұрын
இவன புடிச்சு இஸ்ரோக்கு அனுப்பி விடுங்க😅
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
🙏🙏🙏
@tamiltamilan2958
@tamiltamilan2958 11 ай бұрын
Send him or info to ISRO. They will guide n need him. Future scientist. God always with you.
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 11 ай бұрын
Thank-you sir🙏🙏🙏
@nagarajanpalanisamy2679
@nagarajanpalanisamy2679 11 ай бұрын
ஞானசத்தி கொண்ட அதிய குழந்தைக்கு வாழ்த்துக்கள் ஆயிரம் கோடி உரித்தாகுக. வாழ்க வளமுடன்.
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 11 ай бұрын
🙏🙏🙏
@mageshwaris3205
@mageshwaris3205 11 ай бұрын
He is scientist . God gifted 💟🤗🤗😘🥰🥰💫
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 11 ай бұрын
🙏🙏🙏🙏
@aakhashbs6295
@aakhashbs6295 Жыл бұрын
GOD BLESS THE FAMILY 🥰🥰🥰
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
🙏
@mariselvan849
@mariselvan849 Жыл бұрын
👍Revelation 5:11 [11]பின்னும் நான் பார்த்தபோது, சிங்காசனத்தையும் ஜீவன்களையும் மூப்பர்களையும் சூழ்ந்திருந்த அநேக தூதர்களுடைய சத்தத்தைக் கேட்டேன்; அவர்களுடைய இலக்கம் பதினாயிரம் பதினாயிரமாகவும், ஆயிரமாயிரமாகவுமிருந்தது. And I beheld, and I heard the voice of many angels round about the throne and the beasts and the elders: and the number of them was ten thousand times ten thousand, and thousands of thousands;
@nandhakumargs7176
@nandhakumargs7176 7 ай бұрын
This is an interview of prodigy kid parents. Request you to interview the child and do necessary support for his growth..
@GMOHN24
@GMOHN24 11 ай бұрын
He is a gifted child. Take care of the child.
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 11 ай бұрын
🙏🙏🙏
@yuga16
@yuga16 Жыл бұрын
Future scientist Vara vaaipu athigam... Ungaloda parenting super... Kandipa Futurela neenga proudah feel pannuvinga
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
Thank you so much
@nragini9999
@nragini9999 Жыл бұрын
Íñthà çhíld இந்தியாவுக்கு கிடைத்த ஒரு pókkíshàm என நினைக்கிறேன்❤
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
@@nragini9999 Thank you very much mam
@shankar138
@shankar138 Жыл бұрын
He is god's gift, time traveller it is proof of Indian Birth,future Space Scientific research fellow...Time traveller 🇮🇳🙏💯💐💐🇮🇳💯🙏💐
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
Thank you very much 🙏
@pradeep_karunanidhi
@pradeep_karunanidhi Жыл бұрын
காம்பியரிங் பண்ற நபருக்கு தான் வாழ்த்து சொல்லணும். சோ கால்டு cliche கேள்விகளோ அல்லது எம்பாரஸ்மெண்டான கேள்விகளோ இல்லாமல் அற்புத மனிதராக நடந்துள்ளார். சிறுவனின் தாய்க்கு வாழ்த்துக்கள் 👏👏👏 நம் தேசத்துக்கு ஏதுவாக கொண்டு வாருங்கள்.🙏
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
Sure sir.Thank you very much🙏🙏🙏
@selvamvenkatesan233
@selvamvenkatesan233 11 ай бұрын
Please give proper guidance to become great mathematician or great scientist he must useful person for our nation great opportunities are waiting for him I wish you .live longlife .
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 11 ай бұрын
Sure sir.Thank you very much 🙏 🙏🙏
@md_sathik
@md_sathik Жыл бұрын
Antha Akka vin Vali purigirathu 😅😂
@twilighthoneybee1805
@twilighthoneybee1805 Жыл бұрын
I feel like he is reincarnation of ramanujar🔥
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
🙏
@Svs189
@Svs189 11 ай бұрын
Yes me too accept,he is reincarnation of Ramanujar!
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 11 ай бұрын
@@Svs189 🙏🙏🙏
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 11 ай бұрын
@@Svs189 🙏🙏🙏
@krishkathi
@krishkathi 11 ай бұрын
I too thought the same 👌
@ryro6620
@ryro6620 11 ай бұрын
He is going to miss his valuable childhood.
@jollyjanet9445
@jollyjanet9445 11 ай бұрын
Young Sheldon
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 11 ай бұрын
🙏🙏🙏🙏
@Unlearning_with_kids
@Unlearning_with_kids Жыл бұрын
All kids are born genius. He got a great photographic memory from childhood, his right brain is sharpened.
@senthilrp
@senthilrp Жыл бұрын
How can a right brain be sharpened from a childhood age?
@Unlearning_with_kids
@Unlearning_with_kids Жыл бұрын
@@senthilrp Hi, from 0 to 3 years of age a kids right brain in dominant, when we do right brain stimulation we can make a child whole brained child . Right brain stimulation can be done till 7 years of age. The right brain is a creative corner and the left brain is a logical one. Please read the book "The whole brain child" by Daniel J. Seigel
@mariselvan849
@mariselvan849 Жыл бұрын
👍
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 11 ай бұрын
🙏
@mayilai_swathi
@mayilai_swathi Жыл бұрын
IQ level overloaded pola😂
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
🙏🙏🙏
@m.iliyashjn18
@m.iliyashjn18 11 ай бұрын
தமிழ் நாட்டு குட்டீஸ்கள்... அறிவியல் மற்றும் கணக்கில் greatful congratulations
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 11 ай бұрын
🙏🙏🙏
@thangavelusubbu
@thangavelusubbu 11 ай бұрын
Inborn genius!! Invaluable gifts of God!! A selfless and dedicated mentor is an urgent need to lead him to extract a lot from him for the welfare of the nation and to the world!!!
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 11 ай бұрын
Thank you very much 🙏🙏🙏
@FathimaNargis
@FathimaNargis Жыл бұрын
Wish him he should get good EQ as well. As a mom, another worry is it is better if he shifts to books and not youtube. Stress is always with the moms. Why did he not get a chair?
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
Thank you mam
@RPSubliminal
@RPSubliminal Жыл бұрын
Real life Sheldon Cooper ❤😂😂. A fictional character who as a child prodigy he leaves everyone dumbfounded including his parents and as an adult he becomes a theoretical space scientist.
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
🙏🙏🙏
@jayanthibalachandran4767
@jayanthibalachandran4767 11 ай бұрын
Gifted child. Divinity will definitely guide him.
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 11 ай бұрын
🙏🙏🙏🙏
@svasanthakumari1129
@svasanthakumari1129 11 ай бұрын
A future Abdul kalam a mostly needy fellow for our nation
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 11 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@yogalakshmi6224
@yogalakshmi6224 Жыл бұрын
Super Super Super Genius Boy❤❤❤
@krishnasayeerulesnumbers5758
@krishnasayeerulesnumbers5758 Жыл бұрын
🙏
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44
ROLLING DOWN
00:20
Natan por Aí
Рет қаралды 11 МЛН
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 47 МЛН
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 85 МЛН
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44