No video

"அப்பா இறந்தவுடன் கதவை அடைத்த சொந்தங்கள்!!" - கண்ணீர் கதை சொல்லும் கண்ணதாசன் மகள் பேட்டி

  Рет қаралды 640,334

Behindwoods O2

Behindwoods O2

Күн бұрын

கவிஞர் கண்ணதாசன் அவர்கள் வாழ்வில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள் குறித்து கண்ணதாசன் அவர்களின் மகள் Behindwoods-க்கு பேட்டியளித்துள்ளார்
#KannadasanDaughter #KaviarasarKannadasan #கண்ணதாசன்பாடல்கள் #கவிஞர்கண்ணதாசன் #KannadasanFamily #kannadasanBiography
Copyright Disclaimer - The following image/audio/video material is strictly meant for News Reporting purpose. All credits go to the owner of the material. If you are the owner or if you have any problem in the material being reported, please directly message us, or email us at support@behindwoods.com with the video or post link. We will respond immediately.
Vyabhar-
Franchise Opportunities Show 2022 is a good platform to interact with industry experts and realize your big dream.
Book your tickets now to meet leading organizations and hear opportunity from the Brand Owners.
Early Bird Offer..
Expo Entry Fee is Rs.500/-
Book your tickets now at Rs.299/- by availing Coupon Code : BW299
Avail Discounts.. Limited Coupons only..
For Tickets : - insider.in/fos...
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Om ▶ bwsurl.com/bom

Пікірлер: 393
@BehindwoodsO2
@BehindwoodsO2 2 жыл бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@sankarvjtnfhvgangamuthu6127
@sankarvjtnfhvgangamuthu6127 2 жыл бұрын
Lal live alone tonight let everyone everyone hope hope live alone tonight let let everyone hope everything everything else else i'll email updates regarding regarding mr mr ali akbar live alone tonight let everyone hope everything else i'll email updates regarding mr ali ali akbar live alone tonight let everyone hope hope everything else else i'll email updates regarding mr ali album album art museum studies showing signs outside ebay takes pride into account activity center manager role requires exceptional contributions no no virus word long branch mumbai mumbai hyderabad bangalore branched' long branch mumbai hyderabad bangalore branch mumbai hyderabad manga lot worse since bits two cents per day except wed thurs sept sept oct oct hope everything else i'll email email email updates regarding mr ali akbar0l0l0lloyd long branch mumbai hyderabad bangalore branch hyder avail hyder avail long look through cambridge cambridge invest men yet i'm hoping hoping you'd send send them back tomorrow look through cambridge investment decisions made sense leaving wed thurs sept
@sankarvjtnfhvgangamuthu6127
@sankarvjtnfhvgangamuthu6127 2 жыл бұрын
Long branch branch lock live alone tonight live alone tonight let everyone hope everything else else i'll live alone tonight level position long branch branch branch hyderabad bangalore branch's long branch mumbai hyderabad long branch long branch mumbai hyderabad bangalore let everyone hope everything look through cambridge lowell oll look look look through cambridge look through cambridge last month month life chanting lloyd thompson south last month per day except except wed wed thurs sept oct last lal l
@sankarvjtnfhvgangamuthu6127
@sankarvjtnfhvgangamuthu6127 2 жыл бұрын
Lly last monthly lloyd thompson look lot worse since its content lot long branch ill ill bring them back tomorrow afternoon lls lot look through cambridge allopathic lot lot worse worse lic lifetime lessons tonight life logo look through long branch mumbai hyder baba polly lol look through look throughout llll
@sankarvjtnfhvgangamuthu6127
@sankarvjtnfhvgangamuthu6127 2 жыл бұрын
Long branch look through logo look through cambridge last month long branch mumbai hyderabad bangalore branch mumbai look through cambridge can bridge club scent lol look look through cambridge last month long llano look look through cambridge look llano llano look through cambridge last month per day pl ol lls look through cambridge uk look through cambridge ill long look up being being look look through look throu look through lal kool poo look through cambridge lil l
@kannanb2919
@kannanb2919 2 жыл бұрын
@@sankarvjtnfhvgangamuthu6127 aaàa
@munnabai9564
@munnabai9564 2 жыл бұрын
அவரைப்போல் பாடல்களை யாரும் எழுதவும் முடியாது இனி எழுத யாரும் வரப்போவதும் கிடையாது கண்ணதாசன் ஐயா என்றும் எங்கள் நெஞ்சில் அன்புடன்
@NaveenKumar-yy2sm
@NaveenKumar-yy2sm 2 жыл бұрын
On the way
@Villagetamizhan9500
@Villagetamizhan9500 2 жыл бұрын
@@NaveenKumar-yy2sm yaru pa athu
@kalpattankhadermohideen7218
@kalpattankhadermohideen7218 2 жыл бұрын
அவரது அனுபவங்களை நமக்கு பாடல்களாக தந்தார். அதற்கான கதைக்களங்கள் படங்களில் அமைந்தது. இனி அப்படியான வாய்ப்புகள்?
@maangamandai
@maangamandai 2 жыл бұрын
@@NaveenKumar-yy2sm enge?
@sasikumar4280
@sasikumar4280 2 жыл бұрын
U r correct
@vijayanambiraghavan3406
@vijayanambiraghavan3406 2 жыл бұрын
கவியரசு கண்ணதாசன் அவர்களைப் பற்றி ரேவதி மேடம் பேசி கேட்க சந்தோஷமாக இருந்தது. எப்படிப் பட்ட கவிஞர். உலகம் இருக்கும் வரை அவர் பாடல்கள் வாழும்
@rajamani5100
@rajamani5100 2 жыл бұрын
கலங்காத கண்களும் கலங்கும் என் கண்ணதாசனின் பாட்டுக்கு.
@durairaj5269
@durairaj5269 2 жыл бұрын
கவிஞர் எதனை இழந்தாலும் அவரது பாடல்கள் இன்னும் தமிழும் உலகமும் இருக்கும் வரை அவரது உயிர் நடமாடும்.வாழ்க அவரது கவிதைகள் வளர்க அன்னாரின் புகழ்.
@Disha87
@Disha87 2 жыл бұрын
அத தான் தலைவன் இருக்கும் போதே எழுதிட்டாரே.. 'அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்துலே ஆசை கொள்வதில் அர்த்தம் என்னடா காசில்லாதவன் குடும்பத்திலே'...🥰🥺🤲🙏
@rajakumariskitchen1933
@rajakumariskitchen1933 2 жыл бұрын
👌👏
@lakshmiv3412
@lakshmiv3412 2 жыл бұрын
Ravathimadamdomtcry
@dhanushnambiar4001
@dhanushnambiar4001 2 жыл бұрын
i meet kalaivannan sir in 1986 nungabakkam one cinema office ,,nearly one month really iam proud,,i travel with great legend son,,,nice man,,,,
@angavairani538
@angavairani538 2 жыл бұрын
எனக்கு மிக மிக பிடித்தவர் கவிஞர் என்தந்தைக்கு அவர்கொடுத்த பாபிஷர்ட் இன்றும் எங்கள் வீட்டில் உள்ளது காலம் கடந்து வாழும் காவியத்தலைவன் கவிஞர் கண்ணதாசன் அவர்கள்.
@jayasreeavm4660
@jayasreeavm4660 2 жыл бұрын
ரேவதிம்மா , பலவித கஷ்டங்களைக் கடந்து தனது செல்வங்கள் அனைவரும் இப்போது நல்ல நிலைமையில் இருப்பதைப்பார்க்கும்கவிஞரின் ஆத்மா என்றும் மனமகிழ்ச்சியுடன் உங்கள் அனைவரையும் ஆசிர்வதித்துக் கொண்டிருக்கும். அவருடன் கழித்த மகிழ்ச்சியான நினைவுகளை மட்டும் அடிக்கடி நினைவில் கொள்ளுங்கள்.
@poornimab1631
@poornimab1631 2 жыл бұрын
கண்ணதாசன் மகள் என்பதை பேசும்போதே அழகாகஉள்ளது. Great 👍 ma
@ravimarieswari3600
@ravimarieswari3600 2 жыл бұрын
சமையல் சூப்பரா பன்னுவிங்க எனக்கு இன்று தான் தெரியும் நீங்கள் கண்ணதாசன் ஐயா அவர்களின் அருமை மகள் என்று வருத்த படாதிக🙏🙏
@muthumari9294
@muthumari9294 2 жыл бұрын
உண்மையான மனிதர். உண்மை பேசிய மாமனிதர். கவிதையில் குழந்தை, பெண்மை,மேன்மை, ஆண்மை,புலமை,அதீத கானம் பாடிய பசுமை
@kalyani1510-c1k
@kalyani1510-c1k 2 жыл бұрын
ரேவதி மேடம் அழாதீங்க! எங்களுக்கும் அழுகை வருகின்றது😭. நெகிழ்ச்சியான பதிவு. நன்றி
@user-eb7rx6us6n
@user-eb7rx6us6n 2 жыл бұрын
சமையல் நிபுணர் ரேவதி சண்முகம் தானே இவங்க 😃
@suseelaponnusamy1079
@suseelaponnusamy1079 2 жыл бұрын
எனக்கும் அழுகை வந்தது.என் அப்பா நினைவும் வந்து அழுதேன்😭
@karunagaranpr1891
@karunagaranpr1891 2 жыл бұрын
Red
@nazeemgani505
@nazeemgani505 2 жыл бұрын
@@user-eb7rx6us6n yes
@nandhinivishali3580
@nandhinivishali3580 2 жыл бұрын
1111 TV etc
@bhavanis3867
@bhavanis3867 2 жыл бұрын
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவர் கவிதைகள் மனித வாழ்வின், சமுதாயத்தின் உண்மை சொல்லும் 🙏
@mercyevelyn882
@mercyevelyn882 2 жыл бұрын
No I
@bhavanis3867
@bhavanis3867 2 жыл бұрын
எப்பேர்பட்ட கவிஞரின் மகள் தாங்கள் 🙏 அது மட்டுமா, மிக சிறந்த சமையல் கலைஞர் 💐💐.. கவலை படாதீங்க. 👍
@indusundar1897
@indusundar1897 2 жыл бұрын
அப்பா அப்பாதான்.. அவருடைய இழப்பு எத்தனை வருடங்கள் ஆனாலும் வலி தரக் கூடியதே. அதில் நீங்களும் விதிவிலக்கல்ல
@arunachalam2732
@arunachalam2732 2 жыл бұрын
😭😭😭உண்மை
@jeyalakshmi1527
@jeyalakshmi1527 2 жыл бұрын
True😭😭
@lavanyalavanya5169
@lavanyalavanya5169 2 жыл бұрын
Enga appavum endheivam amirdharaj
@rejoicecreations9613
@rejoicecreations9613 2 жыл бұрын
Very true
@jayaudhaya4172
@jayaudhaya4172 2 жыл бұрын
I miss you appa😭😭
@thiyagarajahganesharaju2840
@thiyagarajahganesharaju2840 2 жыл бұрын
அம்மா தாயே! கவிஞர் பெருமானை உங்களிடம் பாா்க்கின்றேன் உங்கள் பாதம் தொட்டு வணங்குகின்றேன்்
@shanmugampon2528
@shanmugampon2528 2 жыл бұрын
ரேவதி மேடம்.ரொம்ப நாளாக ஒரு செய்தியை சொல்லனும் என்று தவித்துக் கொண்டிருந்தேன். இப்போது சொல்கிறேன்.மதிப்பிற்குரிய ஐயா கவிஞர், மதிப்பிற்குரிய ஐயா டி.எம்.எஸ். மதிப்பிற்குரிய ஐயா எம்.எஸ்.வி இவர்கள் மூவரும் மானிட பிறவிகளாக அவதரித்த "மும்மூர்த்திகள்" ஆவர். எத்தனை காலமாயினும் அவர்களை நினைத்து, என் உணருள்ளவரை நெஞ்சார வணங்கிக்கொண்டே இருப்பேன். அளப்பரிய தொண்டாற்றிய நாயன்மார்கள் அவர்கள்.
@subramaninallasamy931
@subramaninallasamy931 2 жыл бұрын
பாசம் மிகு பேட்டி உங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும் 14 பேர் நிலை என்ன அன்புடன் சுப்ரமணி பெருந்துறை ஈரோடு மாவட்டம்
@suryadiary1392
@suryadiary1392 2 жыл бұрын
கண்ணதாசனின் இனிய கவிதையில் ஒன்றுதான் ரேவதி
@harikrishnan-dh8uh
@harikrishnan-dh8uh 2 жыл бұрын
கண்ணதாசன் வாரிசுகளில் ஒருவர்கூட எழுத்துலகில் பிரகாசிக்கமுடியாதது வரு்த்தமாயிருக்கிறது.
@retroraga
@retroraga 2 жыл бұрын
How blessed we are to have grown up listening to his songs! Tune-beats ellam thaandi lyrics kkaaga paadalgalai mei marandhu rasikka vaittha God Kaviarasu Kannadasan avargal. Ma'am ungalukku kannil thanneer vandhadhu pol avar paadalgal lyrics engalai ellam evvalavu manasai thottu azha vaikkiradhu! I envy you all for having been his family and lived in close proximity to this legend! The one person I wish should come alive again is your Appa. Oru murai Mysore Tamizh Sangam event he was the chief guest and we have sat totally mesmerised while he spoke. Namaskarams to your dear Appa. 🙏🙏🙏
@mohamedhanifa2182
@mohamedhanifa2182 2 жыл бұрын
வறுமை வரகூடாது ஆனால் இறைவன் நாட்டத்தால் வந்துவிட்டால் அது சுகமான சுமைகள்
@malarmurugan8335
@malarmurugan8335 2 жыл бұрын
வணக்கம் சகோ தரி 🙏இனி இப்படி பட்ட கவிஞர் பிறப்பார என்பது சந்தேகமாக இருக்கிறது. இவர் ஒரு பிரம்ம தட்டு 🙏🙏🙏🙏🙏🙏
@govindasamikannan
@govindasamikannan 2 жыл бұрын
கண்ணதாசன் மகள் ரேவதி சண்முகம் கண்ணீர்விட்டது எனது கண்களும் கலங்கின.
@vmariammal5501
@vmariammal5501 2 жыл бұрын
என்னை அறியாமல் கண்ணீர் வழிந்தது
@shanthiramesh9124
@shanthiramesh9124 2 жыл бұрын
Revathy shanmugam Mam for every daughter father is a great inspiration.I am a person like u adoring my dad. The innocence and the way u said about the good old days reminds me the same of how we used to be with our dad. Even we did not know what struggle my father was undergoing my mom later when she revealed we felt bad. Saravanan we liked the interview but why in the last reveal the negative side of a person that also questioning to a daughter who loves her father so much. Not fare at all. See that finish is always beautiful.
@srk8360
@srk8360 Жыл бұрын
அம்மா..... வார்த்தை கள்இல்லையம்மா.நீங்கள்கண்கலங்கும்பொழுது.எங்கள்கண்களிலும் கண்ணீர் திரையிடுகிறது அம்மா. 🌹
@radhamanir5236
@radhamanir5236 2 жыл бұрын
Amma ungal life madhiridhan engalin valkaiyum ,appa Voda blessings dhan neenga unga sondha kaalil nindru indru madhikkapadukireerkal ,hard work never fails amma
@hariharanb07
@hariharanb07 2 жыл бұрын
I have seen her many cooking videos but never know she is a legendary kannadasan daughter 👏👏👏
@bhavanis3867
@bhavanis3867 2 жыл бұрын
கவியரசர் இனி ஒரு பிறவி எடுத்து வந்து எழுதினால் மட்டுமே அவரின் எழுத்துக்களை விஞ்ச முடியும்.... காலத்தால் அழியாத காவியங்கள் 🙏🙏🙏
@vijayalakshmirangaswamy3103
@vijayalakshmirangaswamy3103 2 жыл бұрын
Appa is always very special to all the daughters . Her tears says that. 🤩❤
@AnandhanbalaAnandhanbala
@AnandhanbalaAnandhanbala Ай бұрын
தீர்க்க தரிசி கவிஞனாக தமிழக மக்களின் இதயத்தில் அன்றும் இன்றும் என்றும் அரசவை கவிஞனாக கண்ணதாசன் அவர்கள் கவிஞரின் குடும்பம் நீடுழி வாழ வாழ்த்துகிறேன் ❤❤❤
@chandran4511
@chandran4511 2 жыл бұрын
Great family, great person, great children's. All songs are oru paadam. 'Ayarpadi maligaiyel thai madeile' songs is my favarate to god song. Great philosophy man in the world. Never forget the world, he is living in the all place his songs are playing any times in the world, don"t crying. God blessing in your all children's. Vazga valamudan. I like your suvaiyo suvai program. All samaiyal in u tube i like u ma thanks this programme to this Chennls..
@geethav7900
@geethav7900 2 жыл бұрын
I think I am seeing this late! Always a lot of love for Revathy..I too studied on Holy Angel's.. You have beautifully expressed the feelings of every dgtr about her doting Father! Wish the Interviewer had included pictures if your family...would live to see ur Amma, Periamma & all ur siblings! I am sure it would have been such a wonderful humane & loving bond between you all that eroded with Time! Yet the warmth, the live & the learnings reflect in the daughter's eyes!💐💐🙏🙏
@northchennaiinfochannel2414
@northchennaiinfochannel2414 2 жыл бұрын
Very emotional it’s exactly like me and and my father’s memories
@vinothkanna7432
@vinothkanna7432 2 жыл бұрын
தமிழன்னையின் தலை மகன் ஐயா கண்ணதாசன் அவர்கள், அனுபவம் என்ற வார்த்தையின் முழு உருவம் ❤
@3roses966
@3roses966 2 жыл бұрын
My heart went back to memories of Dad 😍💕😍
@dharmarajan7030
@dharmarajan7030 2 жыл бұрын
சிலரைத்தவிர சொந்தங்கள் எல்லாமே துயரத்தில் துரத்திவிடுபவைதான். இறைவன் நல்லவரைக் கைவிடமாட்டான். ஒரு சில நட்புகளை அனுப்பி காப்பான்.
@urc2765
@urc2765 2 жыл бұрын
பாசமான தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான உறவு என்பது விவரிக்க இயலாத ஒரு தெய்வீக உணர்வு.
@nithyalakshmielango6930
@nithyalakshmielango6930 2 жыл бұрын
When I was pregnant I read arthamulla indhu matham books my fav of Mr.kannadasan...Sir....what a knowledgeable person...
@kalyanivadivelu797
@kalyanivadivelu797 2 жыл бұрын
வாழ்கவளமுடன் அம்மா போதும்போதும்உங்கதுக்கம் மகள்அல்லவாஅப்பாவின்அம்மா அதனாலஇந்ததுக்கம்வேண்டும்தான் ஆனாலும்அனுபவம்வாய்ந்த நீங்களேஇப்படிஎன்றால்எங்களுக்கு ஆறுதலாகஇருப்பதும்மா என்வாழ்க்கையின்முக்கியத்துவம்உள்ள பாடல்அருமைமகள்போல வளர்த்தக்கதையைசொல்லவா இந்நவாசகத்தைபொன்ஏட்டில் வடிக்கக்கூடியவரிகள்..எந்தசூழ்நிலைகளிலும் இப்பாடலைலயிக்காதவங்களே இல்லைஎன்றுசொல்லவேண்டும் உங்களின்ஒவ்வொருநிகழ்வையும் சொல்லும்போதுஅப்படியைஉங்களுடனே இருப்பதுபோலஉணர்வைக்கொடுக்கும் வகையில்எடுத்துக்கூறியதில்தாய்மை உணர்வைஅனுபவிக்கமுடியுது எப்பவுமேஉங்கபேச்சைநிதனமாக இரண்டுதடழைக்கூடகேட்பேன் அதுமனதுக்குபிடித்ததாகவும் ஒருநெருக்கத்தையும்கொடுக்கும் சமையலைக்கூடஅப்படித்தான் ரசிப்பேன்..நன்றி நன்றி நன்றி நன்றிவாழ்த்துக்கள்
@gunaseelangunaseelan2964
@gunaseelangunaseelan2964 2 жыл бұрын
Nice memories May God bless u and ur family madam
@gopikhasubramaniam8972
@gopikhasubramaniam8972 2 жыл бұрын
மூன்றாம் பிறை படத்தில் வரும் 'கண்ணே கலை மானே ' எனும் கண்ணதாசனின் கடைசி பாடல் விஷாலிக்காக எழுதிய பாடல் என படித்திருக்கிறேன். மிகுந்த போராட்டங்களோடு வளர்ந்தவர். சிறந்த பேச்சாளர்.கவிதாயினி. கண்ணதாசனை அப்படியே கொண்டுள்ளார்.
@srinivasanranganathan5410
@srinivasanranganathan5410 2 жыл бұрын
எனக்கு தெரிந்து அடுத்தவர்களுக்கு உதவாதவர்கள் வாழ்க்கையில் முன்னேறி உச்சம் தொட்டு இருக்கிறார்கள்
@vanisrimoorthi23
@vanisrimoorthi23 2 жыл бұрын
Madam, you are blessed to have him as your father. Nice . God bless you.
@aruvaiambani
@aruvaiambani 2 жыл бұрын
பேட்டி எடுத்த நண்பர் உங்கள் அப்பாவுக்கு கை கால் அமுக்கி விடுவது பற்றி சொல்லும் போது விழுந்து விழுந்து சிரித்தது நன்றாக இருந்தது. நானும் சிரித்தேன்.
@kameshr9833
@kameshr9833 2 жыл бұрын
Revathy mam enga appakooda edhey madhiridhan.naan pesa ninaipathellam neenga pesavendum padal Madhuri neenga sonnadhu (enga appa thidhi today)appavidam naan neril pesiyadhupol erundhadhu.en appa facekooda kavingar madhiridhan erukum.en ammavum kulla kathirikai dhan.thank u mam.
@SD-in1kc
@SD-in1kc 2 жыл бұрын
Iam a big fan of ur cooking. U r so wonderful amma.
@splakshmi6631
@splakshmi6631 2 жыл бұрын
மறக்க முடியாத குரலும் முகமும். சமையல்காரராக!
@aruvaiambani
@aruvaiambani 2 жыл бұрын
ரேவதி மேடம் நீங்கள் அப்பாவிடம் அடி வாங்கிய விஷயத்தை சிரித்து கொண்டு சொன்னது ரசிக்கும் படியாக இருந்தது. (பேட்டி எடுத்த வரும் சிரித்து கொண்டார்). அப்பா மேல் ரொம்ப அதிக அளவில் பாசம். 😇
@srividya2192
@srividya2192 2 жыл бұрын
அருமையான interview👌 சூப்பர் 👌
@lakshmichandrasekaran4609
@lakshmichandrasekaran4609 2 жыл бұрын
கண்ணதாசனை மிஸ் பண்ணாமல் எவனுமே இருக்க முடியாது. அவர் ஒரு தெய்வப் பிறவி. புற வழக்கங்களை வைத்து அவரை எடை போடக் கூடாது. அது சரியாகாது. அவர் விதியின் விளையாட்டு பொம்மையாக இருந்தது பிரம்மனின் எழுத்து. அது மறைந்து கண்ணனின் கடைக்கண் பார்வை கிடைத்த பின் அவரது எழுச்சிதான் அவரின் உண்மையான நிலை.
@madhumithapremkumar3744
@madhumithapremkumar3744 2 жыл бұрын
Kannadasan was a genious. Earned lot, spent lot for his big family. Great soul. Nice lyrics for old tamil movie songs. All tamilians remember him for his mesmerising songs till today.
@FairozesheriffA
@FairozesheriffA Ай бұрын
சகோதரி கவியரசரின் வாரிசேமகிழ்ச்சி 1981 ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டில் கவியரசரின் கவி காமு சிரிப்பின் கவியரங்கில் பேசி கையொப்பம் வாங்கினேன் பசுமையான நெஞ்சில் நிறைந்த நினைவுகள் சகோதரி அண்ணாமீது பாசம் கொண்டது சம்பத்தோடுசேர்ந்து அண்ணா விடம் கோபித்த நேரம் அண்ணா நோய்வாய்ப்பட்டதை இலைமறை காய்போல் கேட்கிறேன் நலந்தானா உடலும் உள்ளமும் நலந்தானா என்றபாடால்வரி அண்ணா விடம் வைத்த பாசத்தை நாடறியும்
@sudhavenugopal6982
@sudhavenugopal6982 2 жыл бұрын
Arumaiyana padhivu. Nandri Behindwoods 02. Engaludaiya ella soozhnilaigalukkum paattu ezhudhi engalukku vazhi kaattiya ungal vaazhkaiyil evlo kashtam pattu uleergal Kannadhasan sir. Neengal nam Thamizh makkalin perumai, adaiyalam. Revathi amma plz don't cry ma. Thamizh people always being with Kannadhasan appa nd urs family amma
@leelarani496
@leelarani496 2 жыл бұрын
As we grow with age we realise the struggle parents have taken for us
@dassjlm462
@dassjlm462 2 жыл бұрын
கவியரசு கண்ணதாசன் மரிக்கவில்ல பாடல்கள் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கு அந்த சத்தத்தில் ஜிவன் கலந்திருக்கு
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 2 жыл бұрын
Amma vukku nalla kural valam...very emotional and heartwarming interview....
@malathijeyabharathi2115
@malathijeyabharathi2115 2 жыл бұрын
அப்பா - மகள் பாசப்பிணைப்பு ... யதார்த்தமான உண்மையுடன் ... share... seiththathu ... naanum en APPA vai ninaichu azhutha Nerangal ... ippavum gnapagam varuthu....Revathi Madam... ❣🙇‍♀️
@anithaak3357
@anithaak3357 2 жыл бұрын
Appa is very special. I lost my appa at the age of 22 yrs. Now I am 62 but still live in his remembrance. Great appa
@aruvaiambani
@aruvaiambani 2 жыл бұрын
ரேவதி மேடம் அப்பா கண்ணதாசன் இறக்கவில்லை. இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். அவருடைய பாடல் மூலம். தினமும் எந்த நேரத்திலும் அப்பா எழுதிய பாடல் தான் எங்களுக்கு எப்போதும் துணை..
@latharavigopal8773
@latharavigopal8773 2 жыл бұрын
True statement Mrs. Revathi. When we are in a good position we feel the absence of our parents n their sufferings
@kalaivanirajasekaran4521
@kalaivanirajasekaran4521 2 жыл бұрын
Very true.i feel a lot
@amuthakannan3648
@amuthakannan3648 2 жыл бұрын
எந்த சொந்த பந்தங்கள் இருந்தாலும் காசு இல்லைன்னு தெரிஞ்சிட்டா தலைதெறிக்க ஓடிடுவாங்க 😢😢😢
@bhavanis3867
@bhavanis3867 2 жыл бұрын
முன்ன பின்ன தெரியாத மூன்றாம் மனிதர்கள் கூட உதவி செய்வார்கள். ஆனால், சொந்தங்கள் மன வலி மட்டுமே தரும்.
@user-ip5iy4sb3e
@user-ip5iy4sb3e 2 жыл бұрын
@@bhavanis3867 ம் ம்உண்மைதான்
@kalaivanirajasekaran4521
@kalaivanirajasekaran4521 2 жыл бұрын
உண்மைஉண்மை
@sekarvara6094
@sekarvara6094 Жыл бұрын
Yes absolutely 💯
@thiyagarajan1099
@thiyagarajan1099 2 жыл бұрын
மனித உறவுகள் பற்றி கண்ணதாசன் எழதியது அனுபவ உணீமை
@devikak2521
@devikak2521 2 жыл бұрын
௮ம்மா ௨ங்க தகப்பனார் போல யா௫ம் பிறக்கபோவதும்யில்லை ௮வரை போல் யாராலும் பாடலை ௭ழுதவும் முடியாது ௮வா் இறந்த பிறகு சொந்தங்கள் ௭ல்லாம் புறக்கணித்தாா்கள் ௭ன்று நீங்க கண்ணீா்விடுவதை பார்த்தால் வேதனையாயி௫க்கு.
@meenakshimeenakshi4914
@meenakshimeenakshi4914 2 жыл бұрын
உலகமே அப்படித்தான் . இதே நிலை என்ன அம்மா இறந்தபோது நாங்கள் அனுபவித்தோம் . நாங்களாக தட்டு தடுமாறி ஒரு அளவிற்கு ஏதோ வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் சுயநலம் மிகுந்த மக்கள் . செலவு என செய்யாவிடினும் ஒரு வழி காட்டக்கூட யாரும் உதவவில்லை கேடுகெட்ட சொந்தங்கள் மனிதர்கள் . அதிலும் மலிவாக நினைக்கும் எண்ணம் . கடவுள் துணையுடன் எப்படியோ வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றோம் .
@veeraass2139
@veeraass2139 2 жыл бұрын
Amma I watched your interview God bless 🙏 you amma
@shanthysarusuvairecipes
@shanthysarusuvairecipes 2 жыл бұрын
அருமையான பதிவு.....
@vijaylakshmidinasekaran7280
@vijaylakshmidinasekaran7280 2 жыл бұрын
Amma neengal azumpothu enaku azukaivanthathu naan kavijar iyavai aassanaga appa vaga nesithu ullean enodu thinamum vazkirare ullagam irukum varai iya kavijar vazkirare nengal kavijarai pesum pothu en appa ninaiu varum oru sella vizayangal kudum pathil kavijarai polla pathivitathukuk nandri
@mrswarna5958
@mrswarna5958 2 жыл бұрын
Tears are coming, when you share the memories aunty.
@bhaskersrinivasan1591
@bhaskersrinivasan1591 2 жыл бұрын
Great amma.may god bless all the family members of kanadhasan Iya family.
@sarojaj60
@sarojaj60 2 жыл бұрын
கவியரசரை பற்றி அவர் மகள் சகோதரி ரேவதி அவர்கள் வாயிலாக கேட்கும் பொழுது....ஆசிர்வதிக்கப் பட்டவளாக உணர்கின்றேன்..அவ்வளவு பிடிக்கும் கவிஞரை..நேரில் கண்டுகளிப்பது போன்றே காட்சிகள் கண்முன் ஓடுகின்றன..நன்றி பிஹைன்ட்வுட்ஸ்..தொடர்ச்சியை விரைவில் வாளியிடுங்கள்..😍
@exclusivetoday8553
@exclusivetoday8553 2 жыл бұрын
Visali face looks like kannadasan exactly among all children. Also her speech. None of them look like him
@ronaalbert8852
@ronaalbert8852 2 жыл бұрын
கவிஞர் தமிழர் நெஞ்சங்களில் நிரந்தரமானவர்
@rajalakshmirajamani5420
@rajalakshmirajamani5420 2 жыл бұрын
கண்ணதாசன் சார் கதையும் எங்கள் அப்பாகதையும்ஒன்றாகஉள்ளது எங்கள் அப்பாவும் பெண் குழந்தைகள்அழுதாலே பிடிக்காது
@user-lw9qq3yg5t
@user-lw9qq3yg5t 2 жыл бұрын
Very sad .i miss my father 😭 we missing your father 😭🌷🌷🌷 .Your father song ellaam super👌 .ellaam karuttha paadalkal .👌naangal marainthalum your father paadal enrum ellor manathilum viddu maraiyathu 🌷🙏🙏🙏🌷your father aduttha pirappu edutthu vanthu avar padiya padalum kedpar kavalai padavendam .nallorukku maru piravi undou 🌷🌷🌷🌷🌷🌷🌷🙏
@LogamurthyLogu
@LogamurthyLogu 10 ай бұрын
தெய்வத் தந்தையின் திருமகள் எங்கள் சகோதரி நூறாண்டு காலம் நீடூழி வாழ்க வாழ்க நெஞ்சார்ந்த வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள்
@Nathan-ql2wh
@Nathan-ql2wh 2 жыл бұрын
I'm fan for her cooking.👏👏👏
@afrosebeguma3362
@afrosebeguma3362 2 жыл бұрын
Behaindwoods நெறியாளர்களுக்கு வணக்கம் நன்றி Sir. ரேவதி அம்மா பேசியது வாழ்ந்த வாழ்க்கையை அழகாக விவரித்தார் நன்றி
@nationnation7762
@nationnation7762 2 жыл бұрын
பேட்டி காண்பவரது வார்த்தைகள் மேலும் செம்மையாக வேண்டும். "அப்பா உங்களை அறைந்தாரா?"
@danieljacob5606
@danieljacob5606 2 жыл бұрын
பேட்டி காண்பவருக்கு ஆளுமைத்திறன் மற்றும் உடல் மொழி கிடையாது. மேலும், இந்த இளம் வயதில், கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னுக்கு வரவேண்டும் என்ற எண்ணமும் கிடையாது.
@kamalaa3007
@kamalaa3007 2 жыл бұрын
I am sixty but I need my parents because they are great always all parents
@perumalkannadasan1258
@perumalkannadasan1258 2 жыл бұрын
My father given me name as Kannadasan, because he loves our greatest poet Kannadasan too much!!!
@satchin5724
@satchin5724 2 жыл бұрын
Sister kalathaal azhiyatha padalgalai koduthavar Kavinger ayya. Very glad to day, iam also from karaikudi.
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 2 жыл бұрын
கண்ணதாசன் அவர்களின் பாடல்களுக்கு புத்தகங்களுக்கு ராயல்டி எல்லாம் வாங்குறிங்களா ?
@danieljacob5606
@danieljacob5606 2 жыл бұрын
திரைப்பட பாடல்களை பொறுத்தவரை, அவர் எழுதிய பாடல்கள் எல்லாம் அந்தந்த படத்தை தயாரித்தவருக்கே சொந்தமாகும்‌. அதாவது, ஒரு திரைப்படத்துக்கு பாடல்கள் எழுதி, அதற்கான ஊதியத்தை அந்த படத்தயாரிப்பாளரிடம் இருந்து எப்போது பெற்றுக்கொண்டாரோ, அதன்பின்பு அந்தப் பாடல்கள் யாவும் அந்த பட தயாரிப்பாளருக்கே சொந்தம். அதன்பின்பு அந்த பாடல்களின் மீது இவருக்கு எந்த உரிமையும் கிடையாது. புத்தகங்கள் என்று பார்க்கும்போது, இவர் எழுதிய புத்தகங்களை, எந்த பதிப்பகத்தார் வெளியிட்டார்களோ அவர்கள் மூலமாய் இவருக்கு ராயல்டி வந்துகொண்டிருக்கும்.
@pbsridharan
@pbsridharan 2 жыл бұрын
எனக்கு நாற்பது வயதாகும் போது தாயை இழந்தேன். இன்னும் தான் அழுகை வருகிறது. ரேவதி மேடம் கண்ணீர் மனதை மிகவும் உருக்குகிறது. ஆனால் கண்ணதாசனுக்கு ஏது மரணம்?
@Srider85
@Srider85 2 жыл бұрын
😊 great interview
@parvathichinnadurai9242
@parvathichinnadurai9242 2 жыл бұрын
மனித கடவுள்
@malamala4702
@malamala4702 2 жыл бұрын
Super journalist
@VIKI_0007
@VIKI_0007 2 жыл бұрын
Thank you for the video.
@Varalakshmi-vi4du
@Varalakshmi-vi4du 2 жыл бұрын
அம்மா உங்கள் கண்ணில் நீர் வருவதை என்னால் தாங்கல.சிரிப்பை மட்டும் விரும்புகிறேன்.
@poonguzhalisekar1337
@poonguzhalisekar1337 2 жыл бұрын
கவலை வேண்டாம் அவரின் பாடல்கள் மூலம் இன்னும் வாழ்கிறார் அர்த்தமுள்ள இந்து மதம் மூலமாகவும் வாழ்கிறார்
@jbphotography5850
@jbphotography5850 2 жыл бұрын
வாழ்க கவியரசர் புகழ் எங்களுடைய வாழ்க்கையில் வருகின்ற ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் தீர்வுகளை தன் திரைப்பட பாடல்களின் மூலமாக அள்ளி கொட்டி விட்டு சென்றிருக்கிறார் நமக்கு எது தேவையோ அதை நாமே தேடி எடுத்துக் கொள்ளலாம் இந்த ஒரு பாடலை நான் குறிப்பிட்டு சொல்வேன் ராமு திரைப்படத்தில் மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா இந்தப் பாடல் என் வாழ்வின் இறுதி மூச்சு உள்ள வரைக்கும் என் மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கும்
@meenakshi9341
@meenakshi9341 2 жыл бұрын
Amma how are you fine good.don't worry Amma.appa Amma blessing surely.God bless you Amma.vallga vallamudan nallamudan.thank you Amma.happy journey Amma.fine good.💐🌹💐❣️💐❣️💐🌹❣️💐
@anandc3974
@anandc3974 2 жыл бұрын
He is a legend don't worry madam relatives are like that only...he is God gifted human, his writing skills was God gifted unbelievable and incredible talented person....
@Preethi1529
@Preethi1529 2 жыл бұрын
Thank you for this wonderful interview 😌
@Shankari_ganyajakshan
@Shankari_ganyajakshan 2 жыл бұрын
அம்மா உங்க சமையல் வீடியோ நிறைய பார்ப்பேன் உங்கள் விசிறி நான் ஆனால் நீங்க தான் அவருடைய மகள் என்று இன்று தான் தெரியும்
@sherlyveeraragavan7700
@sherlyveeraragavan7700 2 жыл бұрын
Revathi Madam, Your dad was a genius. There will not be an another poet like your dad ever.
@hems2628
@hems2628 2 жыл бұрын
Akka, please please don't cry. You are such an amazing person. May God bless you with lots of happiness and healthy long life.
@pushpavenkat7046
@pushpavenkat7046 2 жыл бұрын
Very lovely Revati Amma. 🙏🏻
@johnfrancis9280
@johnfrancis9280 Жыл бұрын
Listening to his songs from childhood till now, nearly 55years, now iam 60
@balajirengaraj4950
@balajirengaraj4950 2 жыл бұрын
அருமை
@anthuvansekar3771
@anthuvansekar3771 2 жыл бұрын
True story sister
@sangeethamurali435
@sangeethamurali435 2 жыл бұрын
நெகிழ்வான பதிவு 🙏
الذرة أنقذت حياتي🌽😱
00:27
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 14 МЛН
КАКУЮ ДВЕРЬ ВЫБРАТЬ? 😂 #Shorts
00:45
НУБАСТЕР
Рет қаралды 3,1 МЛН
👨‍🔧📐
00:43
Kan Andrey
Рет қаралды 10 МЛН
الذرة أنقذت حياتي🌽😱
00:27
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 14 МЛН