"12 மணிக்கு வந்த Call..! அப்பா கேட்ட கடைசி கேள்வி" நொறுங்கிய விஜய் சேதுபதி! கலங்கிய கோபி

  Рет қаралды 670,689

Behindwoods TV

Behindwoods TV

Ай бұрын

#vijaysethupathi #maharaja #behindwoods
Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 204
@Behindwoodstv
@Behindwoodstv 27 күн бұрын
Vijay Sethupathi MI Part 1:- kzfaq.info/get/bejne/nbF3a7iU3p3Kc58.html Part 2:- kzfaq.info/get/bejne/q96Jl7poptCamX0.html
@Aswin778
@Aswin778 29 күн бұрын
யாருக்கெல்லாம் விஜய் சேதுபதி சார் மீது அளவு கடந்த மரியாதை உள்ளது . நல்ல மனிதர் ❤😊👍👌
@babuselvam6389
@babuselvam6389 28 күн бұрын
Endha nadigarukkum maryadhai kudukkuradha vida andha edatthula neraya peru irukkanga aana vijay sethupathi excellent actor ella actors kitteyum sivaji kamal ivanga saayal theriyum aana romba unique aana actor na adhu vijay sedhupathi thaan.
@apratheep9140
@apratheep9140 28 күн бұрын
குஞ்சு வலிக்கும் நெஞ்சு கஞ்சி குஞ்சு எல்லாம் வலிக்கும்
@babuselvam6389
@babuselvam6389 28 күн бұрын
Kevalamana comment.
@deepsciencedocumentarytape7154
@deepsciencedocumentarytape7154 28 күн бұрын
Ethukku bro intha like pichai 😂
@Karuppa-puchi_13
@Karuppa-puchi_13 28 күн бұрын
அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல....இவனுங்க எல்லோரும் நடிகர் தான்
@sudhakarsubramani8471
@sudhakarsubramani8471 28 күн бұрын
இது பேட்டி எடுத்த மாதிரி தெரியவே இல்லை.... ரெண்டு நல்ல நண்பர்கள் நிறைய நாள் கழித்து ஒரு casual conversation 😊 போன்ற உணர்வு.
@secrettamilgaming5896
@secrettamilgaming5896 28 күн бұрын
Ya well said
@SarathDemocracy
@SarathDemocracy 23 күн бұрын
Yes
@GaneshKumar-pk7lw
@GaneshKumar-pk7lw 29 күн бұрын
கோபிநாத்... விஜய்சேதுபதி...இரண்டு பேரும் நல்ல மனிதர்கள்❤❤
@RenukadeviSuresh-uo9vj
@RenukadeviSuresh-uo9vj 28 күн бұрын
😊😊😊😊😊😊😊😊
@dhanambkm7267
@dhanambkm7267 28 күн бұрын
அம்மாவை மதிக்கும் பிள்ளைகள் அனைவரும் நல்ல வளர்ப்பில் வளர்ந்தவர்கள் தான்
@rajanandhini7648
@rajanandhini7648 28 күн бұрын
தங்கமே என் செல்லம்....
@rubyd2693
@rubyd2693 28 күн бұрын
நம்ம வீட்டு பையன் போல ஒரு உணர்வு
@M.NAVEEN.
@M.NAVEEN. 29 күн бұрын
ஒரே ஒரு முறை மட்டும் இவரை சந்தித்து பேசியுள்ளேன் எவ்வளவு அறிவு நல்ல மனிதர் வாழ்க வளமுடன் விஜய் சேதுபதி அவர்களே ❤❤❤
@selvakumar-cw3mr
@selvakumar-cw3mr 28 күн бұрын
விஜய் சேதுபதி அவர்கள் முதலில் நல்ல சிந்தனையாளர் பிறகு தான் சிறந்த நடிகர்...எளிய மக்களின் வெற்றிகள் எப்பவுமே Special தான்...
@shahin5623
@shahin5623 23 күн бұрын
Absolutely 💯
@manivannanbascarane
@manivannanbascarane 28 күн бұрын
அம்மா அப்பா தான் வாழ்க்கை ❤
@pushpanithyanandhan9932
@pushpanithyanandhan9932 24 күн бұрын
உண்மையான மதிப்பு மிக்க கலைஞன் விஜய் சேதுபதி சேர்.
@thajulhanifa8336
@thajulhanifa8336 28 күн бұрын
இன்னும் மிகப்பெரிய உயரத்திற்கு செல்லவேண்டிய சிறந்த கலைஞன் உயர்ந்த மனிதன்
@premdoss6507
@premdoss6507 28 күн бұрын
கேப்டன் விஜயகாந்த் விஜய் விஜய்சேதுபதி எனக்கு பிடித்த நடிகர்
@AK_BG
@AK_BG 28 күн бұрын
Me tooo
@geetharani953
@geetharani953 28 күн бұрын
My favorite actor vijaisathupathy sir❤
@pushpanithyanandhan9932
@pushpanithyanandhan9932 24 күн бұрын
வித்தியாசமான நடிப்புத்திறமை கொண்ட மனிதர்.கோபிநாத் சாரின் நேர்காணல் அருமை.
@selvamakephotography
@selvamakephotography 28 күн бұрын
எனக்கும் மிகவும் பிடித்த நடிகர் ... சிறந்த நடிகராக பல உயரங்கள் அடைந்தாலும் தலைக்கனம் இல்லா எளிய மனிதன்... ரசிகர்களின் மனதை கொள்ளைக்கொல்லும் சக மனிதனை போன்றவர் ❤❤❤
@LeoBloodySweet413
@LeoBloodySweet413 28 күн бұрын
VJS 🔥💥💣 waiting for VJS50 Maharaja 👍
@sharmilashathish5947
@sharmilashathish5947 28 күн бұрын
Such a nice gentleman…bless you sir
@SURENDHIRAN369
@SURENDHIRAN369 28 күн бұрын
Makkal Selvan... Vijay Sethupathi ❤
@Sree-rm6nb
@Sree-rm6nb 28 күн бұрын
Gopi sir you have chosen a right person. Mr. VJS is a great person n inspiration to younger generations❤❤
@yogeshyashvanth6128
@yogeshyashvanth6128 28 күн бұрын
Sethubathi love u💗💗💗💗💗💗
@jackcinjohn665
@jackcinjohn665 28 күн бұрын
Good human vjspthy❤
@kumarallwayscool8989
@kumarallwayscool8989 28 күн бұрын
கோபி அண்ணா எவ்வளவு பெரிய பிரபலமும் உங்கள் கேள்வியில் புதிதாக தெரிகிறார்கள் நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்க ஆனால் திரையிலும் வாழ்விலும் எப்போதும் புதிதாக தெரியுற சேதுபதி அண்ணனும் வாழ்க பல்லாண்டு❤
@krupaamala1464
@krupaamala1464 28 күн бұрын
My favorite thambu....dedicated person....very humble and humour person god bless 🙌
@perumalpandiyarajan6876
@perumalpandiyarajan6876 28 күн бұрын
Next to Kamalhasan fantastic actor very good human being nowadays super star is Vijaysethupathi
@sripachainayagi3023
@sripachainayagi3023 27 күн бұрын
அம்மா கூட சண்டை போடுவேன் இந்த வார்த்தைகளை கேட்டவுடனே கண்களில் நீர் தானாக வழிகிறது நல்ல மனிதர்
@user-qx4kk8qp6y
@user-qx4kk8qp6y 28 күн бұрын
இன்னும் நூறு படங்கள் பண்ண வாழ்த்துக்கள் 🎉❤😊
@mobileupload2051
@mobileupload2051 28 күн бұрын
ellor kudumbathilum ivai nadakum aaanal Vj life layeum ivolo struggle irukunthiurku ..so good to watch this
@ravimp3111
@ravimp3111 28 күн бұрын
அம்மா கூட சண்ட படுவேன், அப்புறம் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து சமாதானம் செய்வேன் எனும்போது என் கண்கள் கலங்கவதேன்
@sripachainayagi3023
@sripachainayagi3023 27 күн бұрын
இந்த வார்த்தைகளை கேட்கும் போது என் கண்களில்நீர் தானாக வழிகிறது எனக்கும் தம்பி
@chitrasubramani3732
@chitrasubramani3732 26 күн бұрын
யதார்த்தமானவர் , திறமையானவர், எளிமையை விரும்புபவர் அதற்காகவே அனைவராலும் விரும்பப்படுகிறார்.
@karthikak9579
@karthikak9579 28 күн бұрын
I m missing my father even has same character of father
@user-eo8jp2pp3p
@user-eo8jp2pp3p 27 күн бұрын
விஜய் சேதுபதி இராஜபாளையம் சேத்தூர்சேவுகபாண்டியன் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும்போது என் சகோதரியின் மாணவர்
@TamilTigers001
@TamilTigers001 22 күн бұрын
நான் இயற்கை🌴எழில் கொஞ்சும் ராஜபாளையம்காரன் ஊரு தான் அண்ணன் விஜய் சேதுபதி💯❤💪💥..
@ybrtv6164
@ybrtv6164 22 күн бұрын
vjs rajapalayam T.A.K.M. RAMAMMAL ELEMENTORY SCOOL 1ST TO 5TH. 6TH TO STILL NOW CHENNAI
@Karthick-bq3xb
@Karthick-bq3xb 26 күн бұрын
என்ன தான் தெண்தமிழகத்தில் அதிகாரம் மிக்கஅடக்குமுறை களை எங்கள்மீது ஏவிகொண்டு இருக்கும் சமுகத்தில் பிறந்து இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்த மனிதர் விஜய்சேதுபதி மிகவும் திறமை வாய்ந்த மனிதர் வாழ்த்துக்கள்🎉
@sarojini763
@sarojini763 28 күн бұрын
சாந்தமான நடிகர். வாழ்க
@tinahome9844
@tinahome9844 28 күн бұрын
Waiting for your movies Mr. Vijay sethupathi
@secrettamilgaming5896
@secrettamilgaming5896 28 күн бұрын
Casual interview
@sangeethasangeetha1595
@sangeethasangeetha1595 28 күн бұрын
❤❤❤❤❤விஜய் சேதுபதி
@nirmalameda3920
@nirmalameda3920 26 күн бұрын
அற்புதமான கேள்விகள் மற்றும் சேதுபதியின்❤❤❤❤❤❤❤❤❤❤❤ பதில்கள்
@abishekvetrivel8772
@abishekvetrivel8772 28 күн бұрын
மனிதர்களை மதிக்கும் ஒரே சினிமாவில் இருக்கும் மாமனிதன் ❤😢
@revathyilikesongjeya4397
@revathyilikesongjeya4397 28 күн бұрын
I love you sethu
@user-qx4kk8qp6y
@user-qx4kk8qp6y 28 күн бұрын
I like VJS very much ❤
@darshank.a6829
@darshank.a6829 28 күн бұрын
Vjs...❤❤
@Srinivas94blr
@Srinivas94blr 28 күн бұрын
Gopi Sir Very Knowledge, Glad VJS Calls Him Sir More Frequently w/O any ego or any stardom 👏 Such a Wise Men's Conversation Overall
@user-qv3mp5kg9q
@user-qv3mp5kg9q 20 күн бұрын
சூப்பர்.ரொம்ப எதார்த்தமான உண்மையான பேச்சு
@neelansneelans0006
@neelansneelans0006 24 күн бұрын
Hi I am neelan Vijay Sethupathi Sachin beautiful heart beautiful Helping Nature person my family thank you Vjs
@prabhuramesh4371
@prabhuramesh4371 28 күн бұрын
Gopi celebrity pola behaviour whereas vjs behaviour very natural
@ThirumalaiselviN-le3ok
@ThirumalaiselviN-le3ok 24 күн бұрын
வாழ்க வளமுடன். விஜய் சேதுபதி அவருடைய அம்மா அப்பா உடன் கொண்ட உறவு அளவுகடந்தது.தாய்க்கு தந்தை யாய் தந்தைக்கு நண்பனாய் போற்றத்தக்க உறவு.மனைவி மக்கள் உடன் உறவு மிகவும் அருமை .எதார்த்தமிக்க மனிதர்.வாய்ப்பு கிடைத்தால் நேரில் சந்திக்கனும்.வாழ்க வளமுடன்.
@sivachandransornavenkaeshw4811
@sivachandransornavenkaeshw4811 28 күн бұрын
Cha yena manushan ya..ivaru pesura vidhame Nalla eruku
@ak__gamer9283
@ak__gamer9283 28 күн бұрын
Vjs anna ❤❤
@KVelam
@KVelam 25 күн бұрын
அண்ணன் கோபிநாத் பேச்சு ரொம்ப நல்லா இருக்கும். அண்ணனை ரொம்ப பிடிக்கும்.
@secrettamilgaming5896
@secrettamilgaming5896 28 күн бұрын
Vjs ❤❤❤❤❤
@kumarkutty92
@kumarkutty92 9 күн бұрын
Enakum rompa pudicha actor vijaysethupathi sir ❤❤
@vlg8136
@vlg8136 22 күн бұрын
Dad character is always great
@sridharm1339
@sridharm1339 26 күн бұрын
Vijaysethupathi lovely man
@jeyanthis1547
@jeyanthis1547 26 күн бұрын
Exactly down to earth practical person
@gurudeepa4351
@gurudeepa4351 27 күн бұрын
விஜய் சேதுபதி பார்க்கும்போது எங்க மாமா மாதிரி இருக்காரு. ஆனால் அவரு உயிரோடு இல்லை.
@itsmeraj21
@itsmeraj21 29 күн бұрын
I love you Anna❤😢
@jjhappyhome
@jjhappyhome 28 күн бұрын
Manly MAN.. 😍🥰
@ravivarmavarma1870
@ravivarmavarma1870 28 күн бұрын
I love you Vijaysathupathy❤
@annamannam4641
@annamannam4641 28 күн бұрын
🙏🏼❤வாழ்க வளமுடன்
@user-ec9ip6yv5b
@user-ec9ip6yv5b 28 күн бұрын
Best interview
@sujathasujee3988
@sujathasujee3988 29 күн бұрын
Good man
@aravindravichandran1175
@aravindravichandran1175 17 күн бұрын
Simple humble Knowledgeable Human ❤❤
@VijayaLakshmi-jt3qn
@VijayaLakshmi-jt3qn 25 күн бұрын
I love vijay Sethupati
@tn24krishnagiri14
@tn24krishnagiri14 25 күн бұрын
லாபம் திரைப்பட படப்பிடிப்பின்போது விஜய் சேதுபதி அவர்களை சந்தித்து பேசினோம் அரை மணி நேரத்திற்கும் மேலாக நேரம் ஒதுக்கி எங்களிடம் மிகவும் சுமூகமாக பேசினார். அவருடன் கேரவனில் போட்டோ எடுத்துக் கொண்டும் அது மறக்க முடியாத நிகழ்வு
@raji2821
@raji2821 23 күн бұрын
Vijay sethupathi anna ungala enaku romba putikum❤❤❤
@k.vinoth8484
@k.vinoth8484 28 күн бұрын
Super star soorya appa
@faizarahmathyasar
@faizarahmathyasar 27 күн бұрын
All time my favourite actor vjs
@kalaivani303
@kalaivani303 28 күн бұрын
Sir i like you so much Every pain Go to success I love to see One time I am frm malaysia
@sithrasukumaar3060
@sithrasukumaar3060 22 күн бұрын
Viji you are a great human being. Wishing you a great year ahead.
@sudha5prabhakar959
@sudha5prabhakar959 9 күн бұрын
Always Love you Vijay sethupathi sir , you are a super person...........❤💕💕💕
@user-zp9mu4pb5t
@user-zp9mu4pb5t 7 күн бұрын
All vijaysethupathi interviews are therapy and will enlighten you
@Anikanth.
@Anikanth. 26 күн бұрын
Wonderful , responsible and genuine person . long live thambi
@banumathi6769
@banumathi6769 24 күн бұрын
Sir ungalai romba pidikum, you are simple man
@user-zs9vj7pv4d
@user-zs9vj7pv4d 28 күн бұрын
சிறப்பு
@anjalimalu7907
@anjalimalu7907 28 күн бұрын
@user-fi3se7yu4b
@user-fi3se7yu4b 29 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@vedamalais4184
@vedamalais4184 26 күн бұрын
Vijay sethupathy a brilliant and good.hearted actor 👍
@Usharani-zx6lf
@Usharani-zx6lf 28 күн бұрын
Arumai Annan sir super 💯 Good person 🎉❤❤
@user-zs9vj7pv4d
@user-zs9vj7pv4d 28 күн бұрын
அருமை
@agnessharon9440
@agnessharon9440 25 күн бұрын
This is a exact way one should be interviewed...very comfortable and relaxed... Unlike other channel...sitting on a stiff stools or chairs... which makes them very uneasy n uncomfortable... Gopi is always excellent in everything....❤❤❤
@vetrivel4434
@vetrivel4434 28 күн бұрын
❤❤❤❤
@Muthu121212000
@Muthu121212000 17 күн бұрын
Great human, loves humanity
@chitrasubramani3732
@chitrasubramani3732 26 күн бұрын
அம்மா சொல்லுச்சு அப்பா கேட்டுது !!wow!!
@trinitamary3855
@trinitamary3855 28 күн бұрын
Vjs ur awesome person...
@BATFLECKER
@BATFLECKER 28 күн бұрын
20:06 💯
@pannerchelvik6433
@pannerchelvik6433 26 күн бұрын
Love you vijay sethupathi
@user-sz8rl3ko8v
@user-sz8rl3ko8v 28 күн бұрын
Soo sweet
@sutharakrishna9096
@sutharakrishna9096 28 күн бұрын
my most favourite vijay sethupathi.
@user-ip7hh7wl4l
@user-ip7hh7wl4l 13 күн бұрын
விஜய்சேதுபதி சார் திருஷ்டி சுற்றி போடணும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும்🎉🎉🎉🎉🎉🎉🎉
@anithadhamotharan2841
@anithadhamotharan2841 28 күн бұрын
❤❤❤❤❤
@Sukumar.gSukumar.g-qi7zi
@Sukumar.gSukumar.g-qi7zi 29 күн бұрын
Vjs anna unkala rompa pidikum Naanum unkala pola appamela alavukadantha paasam ennoda best friend appathan. Enka appa nalla irukanum. Anna naanum asistnt director na short panniruken na future film pannanum support illa ipo chennaila part time work pantren ana movie pannanum script pakkava set panniruken proudicer illa iruntha sollunka I’m sukumar from Tanajei district peravurani
@stalinmohandoss5183
@stalinmohandoss5183 26 күн бұрын
Nice interview 👌
@shabnaammu7882
@shabnaammu7882 28 күн бұрын
❤❤
@thuksayanimahinthan3419
@thuksayanimahinthan3419 24 күн бұрын
He’s a Great Man.
@sharankarthik2808
@sharankarthik2808 25 күн бұрын
Appa voda blessing than ellame VJS Anna ❤
@vinoth9431
@vinoth9431 25 күн бұрын
I love u sethu anna❤
@KAMALIESHWARIR.S-qn7qc
@KAMALIESHWARIR.S-qn7qc 28 күн бұрын
Nala person
@PavithraSabari-iv5jy
@PavithraSabari-iv5jy 26 күн бұрын
எதார்த்தமா மனிதன் 😍
@burhanabdul7535
@burhanabdul7535 28 күн бұрын
சிறப்பு❤
@sd.sathishkumar9154
@sd.sathishkumar9154 28 күн бұрын
Great Actor
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 69 МЛН
OMG🤪 #tiktok #shorts #potapova_blog
00:50
Potapova_blog
Рет қаралды 17 МЛН
Добейти 100000 подписчиков | Тгк- @Rom4ik539
0:28
NEW VAMPIRE EPISODE INCOMING 😈
0:27
Alan Chikin Chow
Рет қаралды 5 МЛН
СОБАКИ АТАКОВАЛИ МЕДВЕДЯ🐻
0:18
MEXANIK_CHANNEL
Рет қаралды 12 МЛН
Страшно, когда ругается мама😰
0:10
Лиза Вертинская
Рет қаралды 2,2 МЛН
Where are you from?
0:13
ARGEN
Рет қаралды 2,4 МЛН
ToRung short film: 😭i'm not blind😢
0:58
ToRung
Рет қаралды 89 МЛН