No video

Bodhidharma History in Tamil | போதிதர்மர் வரலாறு தமிழ்| Bodhidharma Story in Tamil

  Рет қаралды 194,391

Ungal Anban Hemanth

Ungal Anban Hemanth

Күн бұрын

Пікірлер: 210
@shanthiru66
@shanthiru66 3 жыл бұрын
அருமையான படங்களும், பொருத்தமான பிண்ணனி இசையும் இந்த காணொளியை மேலும் மெருகூட்டுகின்றன!!! எனது பாராட்டுக்கள் 👌👏👏👏நமது தாய் மொழியில் காண்பது மேலும் சுகம் 🙂
@UngalAnban
@UngalAnban 3 жыл бұрын
ஆம்! தமிழ் என்றும் சிறப்பு தான்! 😊
@mahiramvevo
@mahiramvevo 3 жыл бұрын
@@UngalAnban பல்லவர்கள் தமிழர்கள் என்பதற்கு பல சான்றுகள் உள்ளது இவர்கள் ஆரம்ப சோழர் வழி வந்தவர்கள் ஆனால் பின்னாளில் வடமொழித் தாக்கம் மற்றும் வடநாட்டு மதங்கள் பிராமினியம் தாக்கம் காரணமாக வடநாட்டார் கள் போல் மாற்றப்பட்டார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்
@pravinmurthy
@pravinmurthy Жыл бұрын
Thanks to AR Murugadass to first bring out the name of Bodhidharma in popular forum & made the name & story popular!
@nraj6320
@nraj6320 2 жыл бұрын
அருமையாக கதைசொல்வதிலும் திறமையாகசரித்திரத்தைகையாள்வதிலும் வல்லவரான உங்களைபாராட்டவார்த்தையில்லை இரூந்தாலும்உங்கள்காணொ ளி தொடர்ந்திடவேண்டும் like you
@munisamysinniah4142
@munisamysinniah4142 2 жыл бұрын
According to reliable informations, when Gautama Buddha left his luxurious palace his intention was to spread love among lives. One of his followers asked him, are going to create a new religion. But Buddha did not answer the question. My conclusion, Buddha only wanted people to live in harmony and love, he had no intention of creating a new religion. His followers along the way spread his teachings and finaly emerged as a religion
@balanmanian
@balanmanian 3 жыл бұрын
Great Hemanth! We are all really enjoying learning history through your short stories!! Thank you.
@UngalAnban
@UngalAnban 3 жыл бұрын
Glad you like them, Balan! 😊
@Chan-dz9lw
@Chan-dz9lw Жыл бұрын
சகோ மிகவும் அருமையான காணொளி.. நான் சீனா ல தான் இருக்கேன்.. ஷாஒலின் கோவிலுக்கு போயிருக்கேன்.. நம்ம தமிழருக்கு அவுளவு மரியாதை சகோ 🥹🔥
@Balaji-cz1od
@Balaji-cz1od Жыл бұрын
ஒரு வீடியோ பதிவு போடலாமே...
@Chan-dz9lw
@Chan-dz9lw Жыл бұрын
@@Balaji-cz1od poduvom bro
@Balaji-cz1od
@Balaji-cz1od Жыл бұрын
@@Chan-dz9lw மற்ற சில நாடுகளைப் போல் அல்லாமல் சீனாவில் தமிழர்கள் நலமுடன் வாழ்கிறார்களா? நண்பரே...
@michaelnathan3836
@michaelnathan3836 Жыл бұрын
I am completely stunned by the revelation that I get from you. I am a meditator and understand zen. You bring very valuable information that stimulates my thought and enables me to cherish the genetic Odyssey of the Tamils. Thank you.
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
Thank you so much, Michael! Stay in touch. :)
@ramkirocks5561
@ramkirocks5561 Жыл бұрын
நம் தமிழ் பிள்ளைகளுக்கு சேவலின் பயிற்சி அளித்தால் மட்டுமே போதிதர்மரை நினைவு கூறுவார்கள்
@sakthivel.l9653
@sakthivel.l9653 2 жыл бұрын
எங்க Bro தமிழ்நாட்டில் தமிழ் அரசர்களை கொண்டாட முடிகிறது இங்க உள்ள திராவிட கட்சி களில் இருக்கும் தெலுங்கு வடுக கூட்டங்கள் தமிழ் அரசர்களை விமர் சிப்பது தொழிலாக வைத்து இருக்கிறார்கள் அவர்களுக்கு ஆதரவாக தெலுங்கு தாய்மொழியாக கொண்ட தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கர்கள் ஆதரவு தருகின்றனர் நீங்கள் மதத்தை கடந்து தமிழ் மீது பற்றுள்ள தமிழ் இஸ்லாமியர் என்று நிரூபித்து உள்ளீர்கள் வாழ்க தமிழ் இனம்💗💗💗💗💗
@sriraamraju3238
@sriraamraju3238 2 жыл бұрын
நீங்கள் நினைப்பது தவறு தமிழர் தெலுங்கர் ஒற்றுமை இந்தியாவின் பலம்ம் முக்கருப்பு போர் வராற்றில் தமிழ்க் நாட்டை காக்க உயிர் விட்டு காத்தனர்
@aka8901
@aka8901 2 жыл бұрын
காஞ்சியில் பிறந்த எங்கள் நாயகரே போதிதர்மர் .....
@aka8901
@aka8901 2 жыл бұрын
@@judeinfinity3660 நாயகர் என்பது தமிழ் வார்த்தை தலைவன் என்று பொருள்
@aka8901
@aka8901 2 жыл бұрын
@@judeinfinity3660 நாய் காரன் ன நாயக்கர் னு நீங்க தான் மாத்திட்டீங்க
@user-dt8ev3zm9u
@user-dt8ev3zm9u 2 жыл бұрын
@@judeinfinity3660 Mental ah ya ne . Telugu, kannada, Malayalam Elam Tamil la irunthu tha vandhuchu athula irunthu konjam varthaikal iruka tha seium
@VinothB143
@VinothB143 2 жыл бұрын
@@judeinfinity3660 athu நாய்கர்
@shanmugam2095
@shanmugam2095 2 жыл бұрын
இந்த வரலாறு சீனாவிற்கு தெரியுமா? அப்படி தெரிந்தால் இந்தியர்களுக்கு மதிப்பளிப்பார்களே!
@rajarampachiappan2279
@rajarampachiappan2279 2 жыл бұрын
ஏன் தெரியாது? தெரிந்துதான் சீன அதிபர் மகாபலிபுரம் வந்தார்.
@harikrishnansubramani7057
@harikrishnansubramani7057 2 жыл бұрын
நாம் நாட்டில் தோன்றிய பல மகான் களை மறந்து விட்டோம் மற்ற வர்கள் அவர்களை அவர்களுடைய சொந்த கட வுள க பார் கி றார் கள்
@selvamselva7974
@selvamselva7974 2 жыл бұрын
Nice worth and wonderful information through ur channel v get, thank lots for reclaim history to younger generation🙏🙏🙏 keep going to many milestone bro💪💪💪
@saravanankumar7545
@saravanankumar7545 2 жыл бұрын
Sir naan oru kungfu master, naan enna avara pathi nenacheno adha exacta neenga sonninga... kungfu martial art ingendhu tan pochu nu namma oru alunga innum varaikum oru proof kuda illama pesikitu irukanga... idula teva illada 7am arivu padam eduthu makkala innum mutal akitanga... so this was the exact history u explained... thank you.. bodhidarmar tan kungfu martial art ah create pannarunu kedayadnu indha video mulayama sonnadhuku nandri😊
@deenagaming8079
@deenagaming8079 3 жыл бұрын
Goosebumps bro 🔥🔥
@vanichandrakumar1961
@vanichandrakumar1961 3 жыл бұрын
Very interesting
@UngalAnban
@UngalAnban 3 жыл бұрын
Thank you!
@Balamuruganbala29231
@Balamuruganbala29231 3 жыл бұрын
இவரை பற்றி உங்களுக்கு எப்படி தெரியும்?🤔🤔🤔🤔
@tinseltinnarsan
@tinseltinnarsan 3 жыл бұрын
👍 இதில் வரும் தருமா பொம்மைகள், ஹாளோவின் பூசணிக்காய் பொம்மைகளை ஞாபகப்படுத்துகின்றன!
@UngalAnban
@UngalAnban 3 жыл бұрын
Haha
@roselinelazon887
@roselinelazon887 3 жыл бұрын
I love bothitharman thatha
@UmaibalaaWisdom
@UmaibalaaWisdom 2 жыл бұрын
Vaalga valamudan sir
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
Nandri :)
@introvertboyedith4638
@introvertboyedith4638 3 жыл бұрын
Wow super 👍👍👍
@UngalAnban
@UngalAnban 3 жыл бұрын
Thank you Suriya! 😊
@natesanmanokaran7893
@natesanmanokaran7893 2 жыл бұрын
மிக்க நன்றி ஏமந்த்
@SHALINIP2482
@SHALINIP2482 Жыл бұрын
Gr8 explanation.. As always evidence based.. No speculations.. Thank you for the clarification.. Appreciate the effort.. Visuals are amazing..Would like to know if there are any inscriptions about Bodhidharma in our country..Thank you..🌞😇🙏💐👍
@sriraamraju3238
@sriraamraju3238 2 жыл бұрын
போதி தர்மர் வர்மன் பல்லவர்கள் அருள்மொழி வர்மன் ராஜ் ராஜா சோழன் ராஜபுத்திர வம்சம் வர்மகளை பின்னாளில் குங்பூ சீன மொழி
@Tyler_breeze
@Tyler_breeze Жыл бұрын
இன்னுமா நீ ஊம்பிட்டுருக்க 😂😂 ராஜூஸ் தாய்லி
@rajarathinamsampath
@rajarathinamsampath 2 жыл бұрын
Bothi darmar nam mannuku yenna seithaar? Avarai naam kondaathuvatharku.....?? Avar yentha mannirku seithaaroo antha mannin mainthargal avarai kondaadathum....
@raifatv
@raifatv Жыл бұрын
இந்த வீடியோவை முழுமையாக பார்க்க வேண்டும் நான் பார்த்த சில நொடிகளில் இதைப் பதிவு செய்கிறேன் போதி பிளஸ் தருமன் அன்றைய நிலவரப்படி மதுரை வாசி ஆகத்தான் இருக்க வேண்டும் இன்றும் சித்த மதுரை சுற்றளவு உள்ள சித்த மருத்துவம் அதன்படி நான் என் கருத்தினை பதிவு செய்கிறேன் இரண்டாம் மதுரை
@mohamedashik9605
@mohamedashik9605 Жыл бұрын
Wonderful video ...... proud to be a tamizhan
@ktma4053
@ktma4053 11 ай бұрын
Tamizhan nu solli peethunga but ellam kazhaiyum china kaaren ku thaan thryum😂😂
@lakshmihari5612
@lakshmihari5612 2 жыл бұрын
arumai
@SachinKumar-ig2ex
@SachinKumar-ig2ex 3 жыл бұрын
super video
@UngalAnban
@UngalAnban 3 жыл бұрын
Thank you Sachin!
@SachinKumar-ig2ex
@SachinKumar-ig2ex 3 жыл бұрын
@@UngalAnban editing is very good to watch as well
@UngalAnban
@UngalAnban 3 жыл бұрын
@@SachinKumar-ig2ex thank you bro. Please subscribe and share with your friends! 💪
@jamesjoseph8788
@jamesjoseph8788 Жыл бұрын
Super sir thank🙏 you
@poovarasampoo
@poovarasampoo Жыл бұрын
நம் தமிழ் மக்களுக்கு இவர் ஏன் இதை செய்யவில்லை
@jefrin1095
@jefrin1095 Жыл бұрын
Because at that time tamils are well civilised Read cholas and pandiyas history
@sivasankar6438
@sivasankar6438 Жыл бұрын
​@@jefrin1095 தமிழ்ல் comment போடவும் don't English ok
@jefrin1095
@jefrin1095 Жыл бұрын
@@sivasankar6438 சரி, நான் இப்பொழுது தான் தமிழில் தட்டச்சு செய்ய பழகுகிரேன்
@sivasankar6438
@sivasankar6438 Жыл бұрын
@@jefrin1095 ரொம்ப நன்றி இதுபோல எல்லா தமிழர்களும் திருந்தினால் மிகவும் மகிழ்ச்சி
@jefrin1095
@jefrin1095 Жыл бұрын
@@sivasankar6438 🥰
@RamChandra-qx9hj
@RamChandra-qx9hj Ай бұрын
GMR❤❤❤❤🎉🎉🎉😢😢😢
@muruganmp7800
@muruganmp7800 6 ай бұрын
Bro. Unga video background music la epadi edukurathu kojam solluga please
@UngalAnban
@UngalAnban 6 ай бұрын
Eppadi edukkuradha? 😆 These are paid and licensed tracks. You can purchase them online.
@tilakamsubramaniam6652
@tilakamsubramaniam6652 2 жыл бұрын
Thank you 🙏
@selvaselvaselvaselva7093
@selvaselvaselvaselva7093 Жыл бұрын
Super
@ravimuiniyanravi9077
@ravimuiniyanravi9077 2 жыл бұрын
Super ❤️❤️❤️❤️
@Arunkumar-vz7ex
@Arunkumar-vz7ex 2 жыл бұрын
போதி தர்மன் கி பி 2 ம் நூற்றாண்டு பிறந்தார் என்று கூறினீர்கள், கி பி 520 ல் அவர் சீனாவிற்கு சென்றார் என்றால், அவருடைய வயது?, எனக்கு மிகவும் குழப்பமாக உள்ளது.....
@shiva_portonovo
@shiva_portonovo Жыл бұрын
ஆம் இவனுங்க இப்படி தான் மாத்தி மாத்தி பேசுவானுங்க
@franklinignatius6290
@franklinignatius6290 2 жыл бұрын
புத்த மதத்தை போதித்த தர்மவான் போதி தருமன்
@thalashaja691
@thalashaja691 Жыл бұрын
Bro palava kingdom pathi video poduga
@sundarabhaskaran9446
@sundarabhaskaran9446 Жыл бұрын
It's said Bhothi Dharman(Dharma) loved the young girl of Chinese trader who was killed by his local relatives to avoid the inter communal marriage and hence he went to China and became a saint..... The novel came in Dinamani Kathir, I think.....
@madhanc5407
@madhanc5407 2 жыл бұрын
Super video bro
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
Thank you! You can watch the full series using this playlist 😊 - Do share your comments after watching! 🔸 History of Tamil Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@anandvelmurugan9848
@anandvelmurugan9848 2 жыл бұрын
அவர் அங்கு கற்று கூடுத்த கலையை… ஏன் இங்கு கற்று கூடுக்க தவறினா்ர..? அவ்வாறு இ௫க்க எவ்வாறு இங்கு போற்றப்படுவார்?
@amuthamurugan7538
@amuthamurugan7538 2 жыл бұрын
Correct pa.
@lakshmisampath1773
@lakshmisampath1773 2 жыл бұрын
This information are with proof...
@lakshmisampath1773
@lakshmisampath1773 2 жыл бұрын
Actually bfr that movie nobody has came to know.. But i read this story from my school age..
@maniradha5957
@maniradha5957 Ай бұрын
Never. After Bodhi Dharma, Buddhism was wiped away from Tamil nadu, by Jainism. Again .Jainism was thrown away by saivam. Saivam was divided into two by vainavam. After then saivam and vainavam are made single-family.
@gokulkhumar2633
@gokulkhumar2633 2 жыл бұрын
Comment section is filled with question of whether pallavas are tamil or not .watch mannar mannan interview u get clear picture .they are mixed race both tamilian and maharastrian .in sangam age ,near vidhya malai,a region called Andhra (not to be confused with Andhra Pradesh) was present and was control of satvahana kingdom later this people moved to present day telugu region,and started ruling there from godavari basins to kancheepuram in tamilnadu.they used tamil,prakrit, Sanskrit according to the region s ,in tamil regions ,they used tamil more.
@kamakshinathan7143
@kamakshinathan7143 2 жыл бұрын
Absolutely. The name " pallava " is also differed pronounciation of " vallava " in tamil meaning capable. This pronounciation difference can be seen in kannada language. Ex. ' Vaa ' ( come ) in tamil will be ' baa ' in kannada with the same meaning.
@dharmalingam.alingam1387
@dharmalingam.alingam1387 2 жыл бұрын
நம்ம மக்களுக்கு அவர் என்ன செய்தார்
@vennilachandrasekaran8184
@vennilachandrasekaran8184 3 жыл бұрын
Super pa
@UngalAnban
@UngalAnban 3 жыл бұрын
Thank you aunty!
@sathishk.1414
@sathishk.1414 3 жыл бұрын
@@UngalAnban unakku kusumbu ya
@kinecreators
@kinecreators Жыл бұрын
Namma history naraya per idhe mari theriyama poirukanga
@balutalkies1183
@balutalkies1183 2 жыл бұрын
Brother reality of nature and wellbeing may shoot and present it may highly useful to change of human cvilization
@elangovan7920
@elangovan7920 Жыл бұрын
Sir your posting is 100% true n facts if Podhidharmar not visited n cure deadly disease China would not not in the world map so China is ours the China should come under India that will happen
@muthuvel6485
@muthuvel6485 Жыл бұрын
இனிய வணக்கம் சகோ 🙏 போதிதர்மர் காஞ்சிபுரத்தில் பிறந்தார் என்பதற்கான சான்றுகள் ஏதேனும் இருக்கின்றனவா அப்படி இருப்பின் சொல்லுங்கள். நான் அவரை பற்றி கட்டுரை எழுதி கொண்டு இருக்கிறேன்
@balakrishnansubbiah1840
@balakrishnansubbiah1840 Жыл бұрын
போதிதர்மன்
@preethivt5673
@preethivt5673 2 жыл бұрын
From Kanchipuram ♥️
@kinecreators
@kinecreators Жыл бұрын
Thappu avarodadhu avar irundhadhukana adayalam ilama pannadhu yarodadhu
@ferin674
@ferin674 Жыл бұрын
👍👍
@esakesakraj8747
@esakesakraj8747 Жыл бұрын
Brow ilangaiku ponga brow....arul mozi varman....aranmanaiya kaatunga brow
@raajrajan1956
@raajrajan1956 Жыл бұрын
He did wonders in China and Japan.Unfortunately Missioneries sent by Ashoka did not do a good job in Buddhism.Their legacy is for all those see in Sri Lanka and Burma.
@kathiravanm8167
@kathiravanm8167 11 ай бұрын
Namviraivil Bothitharmaraikanbom
@BLACK_PERAL_YT
@BLACK_PERAL_YT 5 ай бұрын
அவர் சீனா ஜப்பான் மக்களுக்கு நன்மை செய்தார்.. தமிழர்க்கு என்ன செய்தார். பின் நம் மக்களுக்கு எப்படி தெரியும் .
@jahhirussain7132
@jahhirussain7132 Жыл бұрын
Kannu theriyama epdi parpanga ithu vesdu pro
@gpremkumar2015
@gpremkumar2015 Жыл бұрын
It's Tamil martial art. Yaara vena irukattum.
@manikandanv2371
@manikandanv2371 Жыл бұрын
🎉❤❤
@prajan8197
@prajan8197 2 жыл бұрын
இந்த கந்தமாறன் என்பவர் பொன்னியின் செல்வன் நண்பர் கந்தமாறன் மகன் போதிதர்மர் ஆ
@sathiskumar911
@sathiskumar911 2 жыл бұрын
kandavarman
@lovelyfamly476
@lovelyfamly476 Жыл бұрын
Bothi Dharmar vamsavali ullanara
@Saajidpedia
@Saajidpedia Жыл бұрын
ஜப்பானிலும் சடங்கா?
@lakshmisampath1773
@lakshmisampath1773 2 жыл бұрын
Namma naatla kondadradilla ivangala madiri aalungala kollama vidrangale sandoshapadanum nallavanga namma naatla vazarde kashtam
@venkateshs.m.venkateshm2687
@venkateshs.m.venkateshm2687 2 жыл бұрын
🙏🙏🙏
@ananthi1782
@ananthi1782 2 жыл бұрын
Enga eddu poi Bodhidharma voda appa per simhavarman ll third son
@bmohideen5674
@bmohideen5674 2 жыл бұрын
போதி தர்மன் உன்னுடைய உண்மையான பெயர்என்னா
@DhanushDD-tg1bv
@DhanushDD-tg1bv Жыл бұрын
THARMAN IVAINGA VACHA PERU POTHI VARMAN NAMMA ORGINAL NAME
@madanraj4852
@madanraj4852 2 жыл бұрын
இங்கு தமிழன் தெலுகனுக்கு அடிமையா இருக்காங்க எங்கோ போன போதிதர்மன் புகழ் பாட அவசியம் இல்லை
@tamizh2003
@tamizh2003 Жыл бұрын
எல்லாத்தையும் இங்க படிப்பாராம்... ஆனா போய் சைனா, ஜப்பான் காரனுக்கு சொல்லி கொடுப்பாராம்... ஆனா நம்ம நாட்டுக்கு எதும் செய்ய மாட்டாராம்... நாம இவரை நினைச்சுக்கணுமாம்... என்னங்கயா உங்க நியாயம்
@balakrishnansubbiah1840
@balakrishnansubbiah1840 2 жыл бұрын
சூப்பர்
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
நன்றி! :)
@nraj6320
@nraj6320 2 жыл бұрын
@@UngalAnban anbare pudhidhay yeadhumkonoli vittulleergala riply thevai
@Duck_The_Coloniser
@Duck_The_Coloniser Жыл бұрын
Bodhi dharman is actually Tamilan but he might have some Aryan and Telugu blood because of pallavan blood
@RaniRaju4992
@RaniRaju4992 3 жыл бұрын
🙏
@aravindhasamy7357
@aravindhasamy7357 2 жыл бұрын
Alkeshwara kone who destroy Chinese influence in sri Lanka by chola send of to sri Lanka
@fullstackspiderman
@fullstackspiderman Жыл бұрын
without eyes, how did he see they were week and taught them the martial arts?!
@madrasnarayan
@madrasnarayan 2 жыл бұрын
Ingirudhu yen Anga pona ingeya kathu koduthirundha naanga kanchi thala nu per vechirupom. Funs apart it's fact. Actually we lost martial arts from this man
@manikanthan4693
@manikanthan4693 2 жыл бұрын
If Pallava are tamil, then, Bothidharma is a tamil.
@malikgabose649
@malikgabose649 2 жыл бұрын
NAM MANNIL PIRANTHA POODHI DHARMAR _ BAM NAATIL YENNA SEITHULLAAR ?? THAN THIRAMAI ; VEERA KALAIGAL ; VAITHIYA MURAIGAL _ ANNIYA THAESAMANA " CHINA" VURKU PAYAN PADUTHINAAR PUGAL PETRAAR ...
@AnnaKwt-qy3ie
@AnnaKwt-qy3ie Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Mazhuvendhi
@Mazhuvendhi 2 жыл бұрын
தமிழ் நாட்டில் தோன்றி,தமிழனாளே சுவடுகள் இல்லாமல் போன உண்ணதமான உண்மைகள் எங்கு போனது, காரணம் என்ன என்று தெரியாமல் போனதற்கு விடை தெரியவில்லை... இதில் தமிழ் நாட்டில் தோன்றி வெளிநாட்டில் புகழ்பெற்ற கதையை இங்கு பேசி என்ன பயன்?
@alwaysfailureboy3371
@alwaysfailureboy3371 Жыл бұрын
🔥Jai agnikula shkatriya 🔥
@user-wo6le8im7s
@user-wo6le8im7s Жыл бұрын
no 😂
@jayaganesethulasydas
@jayaganesethulasydas Жыл бұрын
🦞🦞🦞🦞
@venkabilla3149
@venkabilla3149 2 жыл бұрын
Yelian
@55555j
@55555j 2 жыл бұрын
Enga bro xuanzhang apdi solli irukaru edavadu proof irukka
@sakthivel.l9653
@sakthivel.l9653 2 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@lksreactions393
@lksreactions393 6 ай бұрын
but kadaisi varaikkum tamilana ilaiya endu solavillai tholare❤
@mass6692
@mass6692 2 жыл бұрын
Ambedkar mathri jathila adamittingaa avara
@jrppalanichamy9580
@jrppalanichamy9580 Жыл бұрын
அது சரி போதி தர்மர் எப்படி இறந்தார் என விளக்கம் கூற முடியுமா! ஏனென்றால் 7ஆம் அறிவு திறைப்படத்தில் சீனர்கள் விசத்தை கொடுத்ததாகவும் அது விசமென்று தெரிந்தும் மணமுவந்து இறந்ததாக சொல்லி யுள்ளார் அதன் டைரக்டர்!
@padminignaneswaran5697
@padminignaneswaran5697 2 жыл бұрын
This is answer for a comment pallavarajyam THAMIL arasarhal Arasatchi nadanthathu Google panni parkalam Nayakar. Appothu. THAMIL nattil Errukavillai THAMIL arasarhal thamilnattai Andarhal Nayaker vamsam. Erruppavarhal Stop bringing nayaks into Tamilnadu ANTHIRA was under Tamil kings Thirupathy Was tamilnadu before But Now it is THAMIL nadu for Tamils ANTHIRA is for thelungar This is the fact I can be never changed Into thiravidam or any other Names If you try that It is against human rights We can take this matter to UN
@arunganesh2794
@arunganesh2794 Жыл бұрын
Nammukku enna avar saithar solluga. Illam chinavukku saithar. Nammathu nattukku enna saithar bhothi? Ugallukku therinthal solluga.
@kandiahsivathasan3809
@kandiahsivathasan3809 2 жыл бұрын
All tamilan
@saktheivelnithei7946
@saktheivelnithei7946 2 жыл бұрын
Namtamilnatilsavaissiturunthal
@bharathpriyan...1350
@bharathpriyan...1350 2 жыл бұрын
Vanniyars kula King...Pothi Tharman...🔥🔥🔥🔥
@VigneshVignesh-vg6kh
@VigneshVignesh-vg6kh 2 жыл бұрын
Deiiii 😅 mango boys
@bharathpriyan...1350
@bharathpriyan...1350 2 жыл бұрын
@@VigneshVignesh-vg6kh solluda para dog.
@aka8901
@aka8901 2 жыл бұрын
@@VigneshVignesh-vg6khRanjith solara mathri Un edatha palavargal pudingikitangala?
@VigneshVignesh-vg6kh
@VigneshVignesh-vg6kh 2 жыл бұрын
@@aka8901 ranjith pundaikum enakum enna da sammantham
@VigneshVignesh-vg6kh
@VigneshVignesh-vg6kh 2 жыл бұрын
@@bharathpriyan...1350 punda mango boys ungala yaravathu thittuna udanae parayana nalla soothadichitainga pola paraiyans😅😅😅🍋🍋🍋🍋🍋
@ANIME_lover7907
@ANIME_lover7907 2 жыл бұрын
பிறந்த ஊருக்கு என்ன செஞ்சான். ஒன்னு இல்லை
@gokulkhumar2633
@gokulkhumar2633 2 жыл бұрын
At that time south indian kingdoms especially cholas pandya and pallavas was developed countries of the world with all technology .at that time no america,London was a fishing village,etc .and he didn't invent kungfu ,he thought what he learned from tamils only .
@purushothamranghanadh6843
@purushothamranghanadh6843 Жыл бұрын
பேனாவுக்கு சிலை வைப்பார்கள்
@ankitprasad9aandanweshapra264
@ankitprasad9aandanweshapra264 2 жыл бұрын
If it's possible than please also make videos in hindi
@Mark30983
@Mark30983 3 ай бұрын
Ok suggest him to do in hindi
@karuppaiahe5066
@karuppaiahe5066 3 жыл бұрын
பல்லவர்கள்... பூர்வீக தமிழ்குடிகளல்ல. ஆனால்.. தமிழுக்காக வடக்கு நோக்கி உயிர்நீத்த தந்தி வர்மன் முதல் தமிழ் மொழி காதலன். மொழி தியாகியும் அவரே. போதி தர்மன் என்ற வரலாற்று பெயர் பிரசித்தம் பெற்றபெயராக அறியபடவில்லை. (வரலாற்று ஆராய்ச்சி யாளர் நீலகண்ட சாஸ்திரிகளும் பல்லவர் வரலாறும் இதிலடக்கம்.) மேலும் மூன்றாம் பரமேச்வர வர்மனின் மகன் ராஜ சிம்மனே மூன்றாம் நரசிம்மவர்ம பல்லவன் என இயற்பெயரை கொண்டு சிறப்பு பெயர்களாக.. போத்தவர்மன் என்றழைக்கபட்டதாகவும் சாளுக்கிய பட்டயங்கள் பலசான்றுகளை கொண்டுள்ளது. மேலும் இந்த போத்தவர்மனே விக்கிரமாதித்தன்.. அவன் மகன் விமலாதித்தன் இருவரையும் கங்கர்கள் துணையோடு வென்றவன். மேலும் முப்பாட்டன் நரசிம்மனை போல் சிற்பகலைகள் மட்டு மல்லாது இயற்கை வைத்திய முறைகளில் தேர்ச்சி யடைந்தவன்.பிற்காலங்களில் ஆன்மீக ஈடுபாட்டால் புனித தலங்களை தேடி உலகின் பல பகுதிகளுக்கு யாத்திரை செய்தவன். அதோடுசீன மன்னனின் வேண்டு கோளுக்கினங்க புத்த விகாரங்களை நுனுக்கமாக திடமாக உறுதியாக கட்டி கொடுத்து பாராட்டை பெற்றவன். போத்த வர்மன் என்ற பெயரையே போதிதர்மர் என மறுவி வழக்கமாகியிருக்ககூடும். கம்போடியா... ஆங்கோர் வாட் கோயில் கூட இவரது வழித்தோன்றலாக வந்த சூரியவர்மனால் கட்டபட்டது. எல்லா வற்றையும்விட வர்மம் அல்லது வர்மன் என்பது வம்ச பெயராக கொள்ள அந்த தற்காப்பு கலை கள்கூட இந்த வம்சத்தின் தொடர் வழக்கமாகி அதுவே பெயருடன் இணைந்து காரணப்பெயராகியிருக்க முகாந்திரம்... குங்ஃபூ.. வர்ம கலை கள் கூட இருந்திருக்கலாம்.
@mahiramvevo
@mahiramvevo 3 жыл бұрын
pallavarkal cholar vazhi vanthavarkal bro but buddism and braminsim konjam irunthichu
@mahiramvevo
@mahiramvevo 3 жыл бұрын
பல்லவர்கள் தமிழர்கள் என்பதற்கு பல சான்றுகள் உள்ளது இவர்கள் ஆரம்ப சோழர் வழி வந்தவர்கள் ஆனால் பின்னாளில் வடமொழித் தாக்கம் மற்றும் வடநாட்டு மதங்கள் பிராமினியம் தாக்கம் காரணமாக வடநாட்டார் கள் போல் மாற்றப்பட்டார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்
@karuppaiahe5066
@karuppaiahe5066 3 жыл бұрын
@@mahiramvevo வரலாறு பல பிறள்களையும் சுமந்துள்ளது என்பதற்கு இது ஒரு உதாரணம். பல்லவர்கள் காட்டையழித்து நாட்டை உருவாக்கியவர்கள் என அறியபடுகிறபோது அவர்களின் மூதாதையர்கள் அறியபடவில்லை. ஆனால் ஏதோ ஒரு ராஜ்ய பட்டத்து பங்காளீகள்.. ஏறகுறைய தெலுங்கர் என கொள்ளலாம். (?) மௌரியர் தொட்டு சாளுக்கியம் வரை குப்தர் வம்சம் விரவிக்கிடப்பதை சாதாரன தொடர்பு நிகழ்வுகளாலயே அறிய ஏதுவாக பல உள்ளது. ஆனால் பல்லவர்கள் தங்கள் வீரதீரத்தால்.. தங்களை ஒரு வம்சமாக எதிராளிகளுக்கு சிம்ம சொப்பனமாக நிலை நிறுத்தி இயல் இசை சிற்பம்.. கட்டிட வீர தீர.. இறைமார்க சம உரிமைஎம்மதமாயினும் சான்றோரை துதித்தல் சாமானியரை மதித்தல்.. அடிதட்டுவரையிலான பங்களிப்பு..என பல கலைகளை வளர்த்து பெயரையும் புகழையும் தக்க வைத்துக்கொண்டனர். அதனாலயே தங்கள் பட்டத்து எதிரிகளான சாளுக்கியத்தை மூர்க்கமாக சிதறடித்தனர் என அறிந்து கொள்ள முடிகிறது. காரணம் உலகின் பல மூளை முடுக்குகளில் கோலேட்சிய மன்னர்கள் வரிசையில் பல்லவர்களே முன்னணியிலிருந்தாலும் அதிகமாக அது பற்றி பதிவு செய்யாததே உணர்த்தும் அதே வேளையில் சோழர்களோடு பல போர்களை வென்றும் உள்ளனர். உறையூர்.. வென்னிபரந்தலை எனஅதிலடக்கம். சீன.. இந்தோனிசியா தாய்லாந்து.. சிங்கப்பூர் மலேசியா.. இரு கொரியா..கம்போடியா சிரீவிஜயம்.. பாலீ தீவுகள் சைபீரியா ஒன்றிணைந்த இரஷ்ய.. திபெத் என பல நாடுகளில் பல்லவர்களின் எச்சம் பல இன்றளவும் வாழ்கிறது. இந்தியா என்றால் பல்லவர்களின் அடையாளம் மிக முக்கியமானது. (சோழர் என்பது தமிழக ஒரு பகுதி. சோழர் புகழ் பரவ பல்லவகுருநில மன்னர்களாகவும் படைதளபதிகளாகவும் இருந்த பல்லவர்கள் மிக மிக முக்கிய காரணிகள். பல்லவர்கள் காலம் வேறு சோழர்கள் காலம் வேறு பிற்கால பல்லவர்கள் சோழர்களின் சம காலத்தவர்கள். )
@mahiramvevo
@mahiramvevo 3 жыл бұрын
@@karuppaiahe5066 pallavarkal cholar vali vanthavarkal and pin pallavarkal telugu and other peoples oda married pandu kanamal poidanga but aathi pallavarkal tamizharkale
@karuppaiahe5066
@karuppaiahe5066 3 жыл бұрын
@@mahiramvevo அது சம்பந்தமான.. பதிவுகள்.. ஆவண சாட்சிகளோடு சொன்னால் பலருக்கும் உதவும். (தமிழுக்காக தமிழனல்லாத ஒரு மன்னன் வடக்கு நோக்கி உயிர்துறந்தான்.. என பல்லவ மன்னர் ஒருவரை பற்றி ஆவனம் சொல்கிறது.)
@sreenivasanpn3506
@sreenivasanpn3506 2 жыл бұрын
Not only bothidharmar the entire world human beings birds, animals and others not knowing their eyes, hills, forests, river, seas ocean are all Tamilan only and especially all are dravidian and all are relatives of Periyar and Karunanithi family relatives ony. Why this unnecessary discussions and our KZfaq I telactuals are all born in earth only
@user-wo6le8im7s
@user-wo6le8im7s Жыл бұрын
ok but not stupid dravidian
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 88 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 201 МЛН
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18
Complete History of Tamil King Vel Pari ( Pari Vallal ) !
9:48
Vikatan TV
Рет қаралды 542 М.