No video

Kulothunga Cholan History in Tamil | Kalingathu Parani in Tamil | Chola History in Tamil

  Рет қаралды 93,285

Ungal Anban Hemanth

Ungal Anban Hemanth

Күн бұрын

Kulothunga Cholan History in Tamil | Kalingathu Parani in Tamil | Chola History in Tamil
தமிழர் வரலாற்றில் வந்த அனைத்து மன்னர்களையும் பாருங்கள்! ️‍🔥
Tamil series: bit.ly/Tamil_K...
English series: bit.ly/Tamil_K...
▬▬▬▬ Jump to a section of this video ▬▬▬▬▬
00:00 Intro
#KulothungaCholan #KulothungaChola #KalingathuParani
Know everything about: Kulothunga Cholan History in Tamil, Kalingathu Parani in Tamil, Chola History in Tamil, Kulothunga Cholan History, kulothungan history, krimikanta chola, kulothunga cholan family, the chola empire, kulothunga cholan, கிருமி கண்ட சோழன், kulothunga cholan 2, telugu cholas history, kulottunga, chola empire, kulottunga i, kalingathu parani tnpsc, kalingattuparani, chidambaram temple flood, kulothungan king, kulothungan, chola empire tamil, jayamkondar, chola in sri lanka
▬▬▬▬ எங்களைத் தொடரவும் ▬▬▬▬▬
Facebook ➤ www. Enl...
Twitter ➤ / ungalh
Blog ➤ hemanththiru.bl...
Pinterest ➤ www.pinterest....
Instagram ➤ / ungalanban_hemanth
👉 SUBSCRIBE செய்யவும் - bit.ly/subscrib...
👉 நம் பாரம்பரியத்தை நாம் SHARE செய்யாவிட்டால், யார் செய்வது??

Пікірлер: 285
@k.bsurya5281
@k.bsurya5281 3 жыл бұрын
முடிந்த அளவு வாரத்தில் மூன்று காணொளி பதிவிட முயற்சி செய்யுங்கள் அண்ணா
@UngalAnban
@UngalAnban 3 жыл бұрын
அப்படி செய்ய ஆசைதான்! 😊(அப்படி செய்தால், KZfaqஏ வீடியோக்களை தூக்கிக் கொடுக்கும் என்று கேள்விப்பட்டேன்). ஆனால் சாத்தியமா என்று தெரியவில்லை - சொன்னால் நம்ப மாட்டீர்கள், இது போன்ற ஒரு காணொளியை உருவாக்குவதற்கு எனக்கு சுமார் 70-80 மணி நேரம் ஆகிறது. பரவாயில்லை, இப்போதைக்கு ஒரு ஓரத்தில் இருந்துவிட்டுப் போவோம். ஒரு நாள் நெருப்பு பற்றும் அல்லவா? 🔥
@Tami_ln
@Tami_ln 2 жыл бұрын
@@UngalAnban congratulations🎉🎊👏👍👍
@nraj6320
@nraj6320 2 жыл бұрын
@@UngalAnban manadhu vaithal mudium adhuvum ungalaal nalla thiramai sallidhn neengal. Ungalidam pavar irukkiradhu kaattungal neengal nalla therikka vidunga seerippayndhu emmai vandhu seranum okeva anbare edhir parppen ungal kanoliyai
@devigandi6774
@devigandi6774 2 жыл бұрын
Ur doinng great job hemanth...
@devigandi6774
@devigandi6774 2 жыл бұрын
I like to be archeologist...
@sendurpandi5011
@sendurpandi5011 2 жыл бұрын
தமிழ் நாட்டில் தமிழனாக பிறந்ததில் பெருமை படுகிறேன் 👍
@user-kannansknr
@user-kannansknr Жыл бұрын
🔥
@AshokAmm
@AshokAmm 2 жыл бұрын
மிக அருமை நண்பரே. சோழர்களை பற்றி நீங்கள் கூறும் தகவல்களுக்கு மிக்க நன்றி. இவ்வகை உண்மை கதைகளை கேட்க நான் எப்பொழுதும் மிக ஆவலுடன் இருக்கிறேன். தங்களுக்கு கோடான கோடி நன்றி. நீங்கள் இதே போல் நமது மூதாதையர்களின் வாழ்க்கை வரலாறு பற்றி மேலும் பல வீடியோக்களை போடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். Dr. Ashok from Nigeria, west Africa.
@Astrology_Tamil_4
@Astrology_Tamil_4 2 жыл бұрын
முதலாம் ராஜராஜன் காலத்தில் சோழர்களுக்கும் சாளுக்கியர்களுக்கும் திருமண உறவு தோன்றியது
@369Thinkandgrow
@369Thinkandgrow 3 жыл бұрын
அவர் வளர்ந்தது கங்கை கொண்ட சோழபுர அரண்மனையில். நீங்கள் கூறிய கடார (மலேசியா) போரில் பங்கெடுத்தது, மன்னராக மூடிசூடிய பின் அல்ல. இளவரசனாக இருந்தபோது. தெலுங்கு பேசிய மக்கள் வாழ்ந்த பகுதியை ஆண்ட தமிழ் சோழர்களை - வரலாற்று ஆசிரியர்கள் திரித்து எழுதினர். மன்னர்மன்னன் அவர்களின் - பல நாணய ஆய்வுகள் மூலம் - சோழர்கள் அனைவரும் தமிழர்கள் என்று நிறுவியுள்ளார்.
@ravanangaming8026
@ravanangaming8026 Жыл бұрын
ஆம் தோழரே
@thenimozhithenu
@thenimozhithenu Жыл бұрын
Ungaluku veru velai illaya. Ellama tariuma chozha telungutan kallakurichi la mother tongue
@padmavathysriramulu4061
@padmavathysriramulu4061 2 жыл бұрын
ராச ராச சோழன் சகோதரரி குந்தவை..பெயரை தன் மகளுக்கும்... சூட்டினார்... தன் அக்கா வின் மேல் உள்ள பிரியத்தினால் ...
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
ஆம்!
@madhavanchari7552
@madhavanchari7552 Жыл бұрын
Anban Hemanth voice-over simply fantastic. Wndrful tone , crystal clear pronunciation, fluency n masterly comand over thamizh mozhi simply soooooero sooooper.. Vaazhga valamudan 👌👌👌
@TIPTOPTHAMIZHAN
@TIPTOPTHAMIZHAN 2 жыл бұрын
வீரத்தின் விளைநிலம் சோழ நாட்டைச் சார்ந்த மன்னர்களே உங்களின் அற்புத முயற்சி தொடரட்டும்.
@muhammedrafi1339
@muhammedrafi1339 2 жыл бұрын
M from kerala.. Thank you for your videos that i get information about tamil history
@vikashmalhotra4263
@vikashmalhotra4263 2 жыл бұрын
there's a temple in kallaperambur near Thanjavur.I think it's built by kulothungan but the sad thing is that it is not well maintained it looks like a old monument you should just paid a visit there
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
Please share a Google maps link to it. Thanks!
@vasudevan5657
@vasudevan5657 2 жыл бұрын
Good information
@dhanushkumar8542
@dhanushkumar8542 2 жыл бұрын
மிகவும் அருமையான சிறப்பு நன்றி👍🏻👍🏻👌👌
@chandiranchandiran9516
@chandiranchandiran9516 2 жыл бұрын
இலங்கையை ஆண்ட வீரத்தமிழன் பண்டாரவன்னியன் வரலாறு போடுங்க
@jeyasheelanram-bp3gd
@jeyasheelanram-bp3gd 4 ай бұрын
இந்த கலிங்கத்து பரணி வழியாக கம்பர் சிலையெழுபது இயற்றினார் 🤔 சாளுக்கியர் அக்னி வன்சி ராஜ்புத்....இந்த திருமணம் சூர்ய வன்சி மற்றும் அக்னி வன்சி திருமணம் 🤔 இது ராஜ்புத் குலங்களில் முக்கியமானது ஒருவேலை ராஜ ராஜ சோழன் ராஜபுத்திரரோ 😅 கல்வெட்டுகளில் சுவஸ் தி ஸ்ரீ என்று சமஸ்கிருதத்தில் தான் ஆரம்பம் மாகும் 😢
@shanthiru66
@shanthiru66 3 жыл бұрын
அருமை! பாடல் பாடிய புதிய முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள் 👍
@UngalAnban
@UngalAnban 3 жыл бұрын
நன்றி! :)
@larypdrm
@larypdrm 3 жыл бұрын
1. Koluthunga Chola having big problem to take over the throne in his own country 2. Athirajendra was killed in a political revolution 3. Koluthunga Chola taken over the throne.. Someting to tink about evently..
@daniel_joseph_73
@daniel_joseph_73 5 ай бұрын
பல தகவல்களை தெரிந்து கொள்ள உதவினீர்கள். நன்றி அண்ணா!!
@banumathinatarajan2207
@banumathinatarajan2207 2 жыл бұрын
Excellent pronouncation. Great work pa. Vazhalga Vazhamudan
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
Thank you so much! These playlists will be handy for you to binge-watch the full series 😊 🔸 Tamil History & Heritage Tours bit.ly/Tamil_HistoryTours 🔸 History of Tamil Kings Tamil series: bit.ly/Tamil_Kings English series: bit.ly/Tamil_Kings_Eng
@nraj6320
@nraj6320 2 жыл бұрын
உங்கள்பதிவுகள்அனைத்தும் சூப்பர் wow
@msel04
@msel04 3 жыл бұрын
You r pronouncing properly சோழன் as chozhan...ur Tamil pronunciation is excellent
@UngalAnban
@UngalAnban 3 жыл бұрын
Thank you ☺️🙏 தமிழுக்குச் சிறப்பே ழகரம் தானே!
@krithika1985
@krithika1985 3 жыл бұрын
Nandri.......Theriyatha varalaru......Miga Arumayana vilakkam
@UngalAnban
@UngalAnban 3 жыл бұрын
நன்றி கிருத்திகா! 😊🙏
@rakkeshlifestyletamil3954
@rakkeshlifestyletamil3954 3 жыл бұрын
Sound effects vera lvl na👍👌 keep improving your videos வாழ்க தமிழ் வளர்க தமிழ்🙏🙏🙏
@UngalAnban
@UngalAnban 3 жыл бұрын
நன்றி கல்பனா! 😊🙏
@sivaramansekar_thathwamasi
@sivaramansekar_thathwamasi 2 жыл бұрын
Title intro goosbumps moment. Nice BGM ❤️
@mr.lazy_.
@mr.lazy_. 3 жыл бұрын
Ntk punda pasanga inga varamatanga
@shalini8609
@shalini8609 2 жыл бұрын
Bro chola Is pure TAMILAN. IF U manage to come Kedah Malaysia , kadaram so many kalvethu with Tamil . It's frm chola dystany ....
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
I've heard about it. If you have any pictures of the inscriptions, please share with us on instagram.
@kulothungan1994
@kulothungan1994 23 күн бұрын
Ok , nandri
@ramkirocks5561
@ramkirocks5561 3 жыл бұрын
கலிங்கத்துப்பரணி குலோத்துங்கச் சோழனுக்கு ஆனது இல்லை நண்பா அவர் படைத்தளபதி அவருக்கே உரியது
@UngalAnban
@UngalAnban 3 жыл бұрын
நீங்கள் சொல்வதிலும் உண்மை இருக்கிறது சகோ! கலிங்கத்துப்பரணியில் வரும் "களம் பாடியது" பகுதியில் கருணாகர தொண்டைமான் பாடப்பட்டுள்ளார். அவரது வீரம் பாடப்பட்டுள்ளது. அதனால் பாட்டுடைத் தலைவன் அவரே என்று கூறிக்கொள்ளலாம். ஆனால், சிந்திக்க வேண்டிய சில விஷயங்கள்: 1) முதலாம் கலிங்கப்போரில் நேரில் போரிட்டவர், குலோத்துங்க சோழன். 2) மன்னர்கள் அனைத்துப் போர்களுக்கும் போவதில்லை. மன்னரின் பேரில், பல போர்களுக்கு படைத்தளபதியும் பட்டத்து இளவரசருமே சென்றார்கள். எடுத்துக்காட்டாக, ராஜராஜ சோழனுக்கு இலங்கையை வென்று கொடுத்தது இளவரசர் ராஜேந்திர சோழன்! கலிங்கத்துப்பரணி முழுவதையும் இங்கே பார்க்கலாம்: www.tamilvu.org/ta/courses-degree-c012-c0124-html-c01241l2-15290 Subscribe செய்து தொடர்பில் இருங்கள்! 😊
@karuppaiahe5066
@karuppaiahe5066 3 жыл бұрын
@@UngalAnban இந்த கலிங்கத்து பரணி கருணாகரபல்லவனுக்காக அவன் அனந்தவர்மனை வென்றதற்காக பாடியது. மேலும் அநாபய குலோத்துங்கனின் பெரும்பாலான போர்களுக்கு அவனே படைதலைவன்(க ப தொ) என்பதையும் செயங்கொண்டார் உறுதிபடுத்தியுள்ளதையுமறிக.
@rakkeshlifestyletamil3954
@rakkeshlifestyletamil3954 3 жыл бұрын
அண்ணா நானும் கேட்டுட்டே இருக்கேன் வீர தமிழச்சி பற்றி எப்போது காணொளி பதிவு செய்வீர்கள்
@UngalAnban
@UngalAnban 3 жыл бұрын
நாளை!! 😍
@historylessons893
@historylessons893 2 жыл бұрын
You shoul make a video on the book nagapattinam to suwarnadwipa which is about the naval invasion of southeast asia by the Cholas. Kulothunga Chola maintained the rule over Malaysia which was mentioned in Chinese records
@sibisheepika748
@sibisheepika748 3 жыл бұрын
Bro bro. Nenga vera level enoda favvvvvvv book ithu❤️❤️ clg Library la ellarum sub book eduthu padipanga naa intha book padikirathukaga clg Library poven tw so much😘😘😘😘😘😘😘
@ram0879
@ram0879 2 жыл бұрын
Ena book book name ena
@sibisheepika748
@sibisheepika748 2 жыл бұрын
@@ram0879 கலிங்கத்து பரணி
@saravanakousi1642
@saravanakousi1642 3 жыл бұрын
Excellent channel for tamil hstory
@UngalAnban
@UngalAnban 3 жыл бұрын
Thank you! 😊🙏 Do share with your friends!
@ramyaelumalai9877
@ramyaelumalai9877 Жыл бұрын
யோவ்வ் யாருயா நீ....Hats off Hemanth bro...
@malikgabose649
@malikgabose649 2 жыл бұрын
THOUGH I ' VE FINISHED B.A. ENG LIT I ' M INTERESTED IN ^^ HISTORY ^^ KALKI AYYA,'S MOSTLY HISTORICAL NOVELS _ I ' VE READ .. VISITED MANY PLACES , MONAMENTS ALSO ... BUT I ' VE COME TO KNOW ABOUT KULOTHUNGAN MORE .. WISHES 💐💐💐💐💐💐💐💐💐💐💐
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
Thank you! You can watch the full series using these playlists 😊 - Do share your comments after watching! These playlists would come in handy 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@sethukumaran5096
@sethukumaran5096 3 жыл бұрын
அருமையான பதிவு 👌🙏
@UngalAnban
@UngalAnban 3 жыл бұрын
நன்றி சேது! 🙏😊 அனைத்து தமிழ் மன்னர்களையும் இங்கே பாருங்கள்: bit.ly/Tamil_Kings உங்கள் கமெண்ட்களைப் பதிவிடுங்கள்!
@sethukumaran5096
@sethukumaran5096 3 жыл бұрын
@@UngalAnban கண்டிப்பாக, உங்கள் முயற்சிகளை தொடர்ந்து செய்யுங்கள்! வாழ்த்துக்கள்
@mrtdrr
@mrtdrr 2 жыл бұрын
Awesome details.. I'm subscribing right away. Became your fan bro ❤️
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
Thanks and welcome! You can binge-watch the full series using this playlist 😊 - Do share your comments after watching! 🔸 Tamil History & Heritage Tours: bit.ly/Tamil_HistoryTours 🔸 History of Tamil Kings (Tamil series): bit.ly/Tamil_Kings (English series): bit.ly/Tamil_Kings_Eng
@NJLIFESTYLE807
@NJLIFESTYLE807 2 жыл бұрын
Unka video parkum pothu enna comment pannurathunu theriyala rompa nalla iruku 🙏🙏
@k.bsurya5281
@k.bsurya5281 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா இன்னும் காணொளி பதிவிட்டு கொண்டே இருங்கள் 👍👍
@UngalAnban
@UngalAnban 3 жыл бұрын
நன்றி சகோ!😊
@mohdafsar9095
@mohdafsar9095 2 жыл бұрын
Super bro
@rajaprabu3691
@rajaprabu3691 2 жыл бұрын
அப்போ ராஜந்திர சோழன்தான் கடைசி தமிழர் சோழமன்னன்...
@rbalajiyadav3039
@rbalajiyadav3039 2 жыл бұрын
ராஜேந்திர சோழனக்கு அடுத்து வந்த சோழ மன்னர்கள் அனைவரும் தெலுங்கர்கள்.
@palanikumar7289
@palanikumar7289 Жыл бұрын
இந்த குலோத்துங்க சோழன் கட்டிய சாந்தநாத சுவாமி கோயில் எங்கள் ஊரில் உள்ளது
@user-Rajasekar-w4s
@user-Rajasekar-w4s Жыл бұрын
Neenga entha ooru
@muthuraj2652
@muthuraj2652 2 жыл бұрын
சோழ ராஜ்யம் ஆரம்ப காலத்திலிருந்து முடிந்த காலம் வரை சொல்லுங்கள் அண்ணா
@user-yo6vk8sp1j
@user-yo6vk8sp1j 7 ай бұрын
⚔️🐯🔥super anna
@karthikashortedits9317
@karthikashortedits9317 3 жыл бұрын
Super
@tamizhini1073
@tamizhini1073 2 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா 👏💞👌..... ரொம்ப நன்றி 🙏
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
Nandri sago!
@painthamizhcable5869
@painthamizhcable5869 2 жыл бұрын
அருமையான பதிவு. வாழ்த்துகள்
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
நன்றி! எங்களது மற்ற காணொளிகளையும் பார்க்கவும்! :)
@uvarajkavin414
@uvarajkavin414 2 жыл бұрын
sir your every videos very nice and they showing your effort pls keep and pls put video of thakkolam war 👍.
@ashwinbonyboss2982
@ashwinbonyboss2982 Жыл бұрын
Anna karigala chozhan pathi video podunga
@user-be1df7su5l
@user-be1df7su5l 5 ай бұрын
Karunakara thondaiman patrii soluga
@cshariprashanth
@cshariprashanth Жыл бұрын
Plz try to explain more abt Tamil’s history
@kamatchijeyaraj4140
@kamatchijeyaraj4140 2 жыл бұрын
Super.hemanth neengal oruvar tan tayriyama unmai sollugirirkal
@user-qw2zb8ye5u
@user-qw2zb8ye5u 3 жыл бұрын
சிறப்பு👌✨
@UngalAnban
@UngalAnban 3 жыл бұрын
நன்றி சகோ!😊
@vinothraj8249
@vinothraj8249 Жыл бұрын
சூரியனார்கோவில் நவ கிரக கோவிலை காட்டியது குலோத்துங்க சோழன்
@user-xz4vo7tp9o
@user-xz4vo7tp9o Жыл бұрын
அவை தற்போது எங்கு அமைந்துள்ளது?
@drnandhakumarl1367
@drnandhakumarl1367 11 ай бұрын
Sir, First tell which is your mother language... Then tell the history of cholas.. it will be useful for viewers
@user-zv8co8gd3k
@user-zv8co8gd3k 2 жыл бұрын
Keep it up bro
@user-zw7fq6us5x
@user-zw7fq6us5x 20 күн бұрын
👌👍
@DhanushDD-tg1bv
@DhanushDD-tg1bv Жыл бұрын
Kulothuinga avaiyilaye kambar padiya padal karunakara thondaiman and you sambu kulathil uthithavare nu paratti padinar
@ramkrishnan8476
@ramkrishnan8476 2 жыл бұрын
I have a question, a little unrelated to the above video. Why didn't Rajendra Chozan fight against Mahmud Ghazni? I read somewhere that the two armies were 60 km away at some place. Surely both must have heard of the other. Why was there no war between the two? Were Cholas not great patrons of Lord Shiva?
@udhayakumarMN
@udhayakumarMN 2 жыл бұрын
Because that would disrupte the mush greater kadaram war plan ...
@TheSwamynathan
@TheSwamynathan 2 жыл бұрын
Because Mohd.Ghazni was terribly afraid of Rajendra Chola..
@mahendrangovindhasamy1603
@mahendrangovindhasamy1603 2 жыл бұрын
ஐயா உங்களுக்கு வரலாறு தெரியவில்லை சோழர்கள் வட இந்தியர்கள் 4000 ஆண்டுகளுக்கு முன்பு ராமனின் வம்சாவளி வாரிசுகள் பேரக் குழந்தைகள் வெவ்வேறு இடங்களுக்கு நகர்ந்து ஆடத் தொடங்கினார்கள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு விஜயநகரத்தை ஆண்ட அவர்கள் பின்பு ஆந்திரா கர்நாடகா மகாராஷ்டிரா மாநிலங்கள் சந்திக்கும் இடத்தில் ஹவுஸ் சாலர் என்று இனமாகவும் இருந்தனர் சோழர்களுக்கு தெரியும் மகாராஷ்டிரா ஆந்திரா கர்நாடகா மாநிலங்களுக்கு இடைப்பட்ட ஹவுஸில் மரபினர் தமது முன்னோர் என்று ஆகையால்தான் பிற்காலச் சோழர்கள் தமக்கு பெண் கிடைக்காத பொழுது தெலுங்கு மாநிலத்திலிருந்து ஹவு சா லர் ் மரபிலிருந்து பெண் எடுத்துக்கொண்டார்கள் இதற்கு முற்காலத்தில் கரிகாலச்சோழன் அருகே தெரியும் ராமன் தான் என்று ராமனுக்குப் பிறகு 40 தலைமுறையினர் வாழ்ந்து வந்துள்ளனர் அவர்களில் ஒரு பிரிவினரே ஹவு சா லர்
@musicworld-tm5uz
@musicworld-tm5uz Жыл бұрын
Brother kunthavai vanthiyathevan wife ah illa aanthra saalukiyaroda wife ah rendu perukum wife nu varuma Apdi solirukeenga ethu rytuu..... Reply me......
@manimegalaikrishnan7872
@manimegalaikrishnan7872 3 ай бұрын
There were 2 Kunthavai Raja raja Cholans sister and daughter .sister married Vanthiyathevan daughter married Chsaukiya King Vimalathithan whose grandson was Kulothunga 1.His maternal grandfather was Rajendra Chola
@challursreepathi2429
@challursreepathi2429 Жыл бұрын
Kulothunga 1 padam vara num Ungal analysis nalla irukku air Cholas strikes back to its height s in Great kulothunga s rule
@anandhk5603
@anandhk5603 Жыл бұрын
రాజమహేంద్ర వరం ఆంధ్ర ప్రదేశ్... చాళుక్య + చోళ = కులోత్తుంగ చోళుడు
@lakshmihari5612
@lakshmihari5612 2 жыл бұрын
super
@Kavitha20003
@Kavitha20003 2 жыл бұрын
Spr spr spr ........🔥🔥🔥🔥🔥🔥
@vijaysanjeev2349
@vijaysanjeev2349 Жыл бұрын
So it clearly shows cholas were tamils , Raja raja cholan daughters marriage with vimalathithan they became Telugu cholas right.
@mukunthakrishnas3706
@mukunthakrishnas3706 Жыл бұрын
Yeah early and medival cholas Tamils, later cholas(from kulothunga chola) are Telugus.
@balasiva6089
@balasiva6089 Жыл бұрын
Bro irunthalum engal Pandiyarkal mattume sirandhavargal 🐟
@Username-u5e
@Username-u5e 2 жыл бұрын
🙏திருச்சிற்றம்பலம்🙏
@skmfinance
@skmfinance Жыл бұрын
Chozhan maghal ammangai ஆழ்வார் yepadi ஆழ்வார் yenaral vishnu bagthar but chozhalargal shiva bagthargal.... Yepadi koncham velakam thara mudiyuma please
@kasturipillay6626
@kasturipillay6626 Жыл бұрын
Tamil romba vera level 👍👍
@krithika1985
@krithika1985 3 жыл бұрын
Kalingathuparani Patri meendum Ariya mudinthathu....
@UngalAnban
@UngalAnban 3 жыл бұрын
😀👍
@praveensubramanian2148
@praveensubramanian2148 3 жыл бұрын
I really do hope you remember me...
@praveensubramanian2148
@praveensubramanian2148 3 жыл бұрын
I bro this is Praveen (admin of TamilHistoryMemes) .....i hope you remember me..... I wanted to know who is known as the Kirumi Kanda Chozhan....
@UngalAnban
@UngalAnban 3 жыл бұрын
Of course I remember you, Praveen! That's a great question - Even historians are puzzled about this. There are 3 Kings, one of who was the Kirumikanta Cholan. I'm writing a blog on it soon! I haven't made a public announcement of my blog yet, but here's a sneak peek for you! 😉 tamilworld.org/ You will see an article on Kirumikanta Cholan very soon...
@praveensubramanian2148
@praveensubramanian2148 3 жыл бұрын
Thank you very much for the reply sir...
@praveensubramanian2148
@praveensubramanian2148 3 жыл бұрын
I came accross another question that what was the Royal Army of the Chozhas called.... it's not the Velaikara Bodygards.... something else....
@venkatesh5439
@venkatesh5439 3 жыл бұрын
அவர் இரண்டாம் குலோத்துங்க சோழன்
@friendpatriot1554
@friendpatriot1554 2 жыл бұрын
@@venkatesh5439 முதலாம் சோழன்.
@fordferrai3093
@fordferrai3093 3 жыл бұрын
Starting bgm name enna bro
@UngalAnban
@UngalAnban 3 жыл бұрын
Adhu naaney create pannadhu bro :)
@fordferrai3093
@fordferrai3093 3 жыл бұрын
@@UngalAnban excellent bro.. Unga episode ellam.pakran.. kuripa maravarman sundrapandian..intro Vera level bro.. innum ninraya episodes pannunga wr support you.. ill share with my frnds also.. all d best bro
@UngalAnban
@UngalAnban 3 жыл бұрын
@@fordferrai3093 Thank you bro! 😊
@glawrence-lm9uf
@glawrence-lm9uf Жыл бұрын
👑🙏Glowtuguvan colon king 🌹
@ram0879
@ram0879 2 жыл бұрын
Padikira mari idhu pola story related ah book solunga bro
@prithivirajm2032
@prithivirajm2032 2 жыл бұрын
என் ஊர் கங்கைகொண்ட சோழபுரம் என்பதில் பெருமை கொள்கிறேன்
@glawrence-lm9uf
@glawrence-lm9uf Жыл бұрын
💪🏽🐯🌹
@karthikrd969
@karthikrd969 Жыл бұрын
Kundhavai Unmaiya yaara kalyanam pannikittanga.... Plsss tell us
@UngalAnban
@UngalAnban Жыл бұрын
▶️ You can watch here 👉 kzfaq.info/get/bejne/oNZjhLqesMCsnas.html
@geethathirumalai238
@geethathirumalai238 11 ай бұрын
குலோத்துங்கச் சோழன் காலத்தில் அன்றைய ஆந்திரப் பகுதியில் தெலுங்கு என்ற பெயரில் எந்த மொழியும் பேசப்பட்டதாகக் கூட எந்த வரலாறும் நமக்குத் தெரிவிக்கவில்லை. கீழைச் சாளுக்கியர் கருநாடகப் பகுதியிலிருந்து ஆந்திர கிருட்டிண_கோதா வரி சமவெளிக்கு வந்ததாகக் கருநாடக வரலாறு தெரிவிக்கிறது. கருநாடகத்தை அப்போது ஆண்ட மேலைச் சாளுக்கியரும் கீழைச் சாளுக்கியரும் பங்காளிகளே. கருநாடகத்திலும்,கொடுந்தமிழும் (ஹலே கன்னடா) அருத்த மகதி பிராகிருதமும் கலந்து செய்யப்பட்ட கருநாடக பாஷா என்ற இரண்டுங் கெட்டான் மொழியொன்றே பேச்சு மற்றும் இலக்கிய மொழியாக இருந்து வந்தது. எனவே இராசேந்திர சாளுக்கியன் ( முதல் குலோத்துங்கன்) ஒரு தெலுங்கனாக சோழநாட்டில் நுழைந்து அரியணை ஏறவில்லை. தன் அன்னை சோழமகள் அம்மங்கை தேவியின் தாய்மொழித் தமிழிலேயே அவனுக்கு நாட்டம் இருந்திருக்க முடியும். கலிங்கத்துப் பரணியும் குலோத்துங்கன் குழந்தை முதல் இளைஞன் ஆனவரை தமிழகத்திலேயே வளர்ந்ததாகச் சொல்கிறது. பிற்கால கன்னட தெலுங்க இலக்கிய நூல்கள் எவையும் குலோத்துங்கனை தன்னவன் என்று உரிமைக் கொண்டாடியதாகத் தெரியவில்லை.
@arunkumar-sj3cr
@arunkumar-sj3cr 8 ай бұрын
telugu evolved in 6th century itself..kulothunga cholan 10th century only born
@thenimozhithenu
@thenimozhithenu 2 ай бұрын
​@@arunkumar-sj3crerunda kalam telungu tan மறைக்கப்பட்டது
@bjeeva6271
@bjeeva6271 2 жыл бұрын
Avangaluku aan kulanthai illaya bro rajenthira cholan 3 magangalukum
@selvasuresh2049
@selvasuresh2049 3 жыл бұрын
Raja rajathi raja jai chozha
@jrjoeti1075
@jrjoeti1075 3 жыл бұрын
சங்கி
@kootaanchoru6913
@kootaanchoru6913 3 жыл бұрын
Anna ponniyin selvan la kundhavai vanthu raja raja solan(arulmozhi varman) sister thaney... Neenga daughter nu solringa. Can you please check once again?
@UngalAnban
@UngalAnban 3 жыл бұрын
Good question! It is correct that Raja Raja Cholan's elder sister's name was Kundhavai. She is featured in Ponniyin Selvan. But Raja Raja Cholan also had a daughter by the name Kundhavai (he named her daughter in respect of his sister).
@UngalAnban
@UngalAnban 3 жыл бұрын
This Kundhavai was Rajendra Cholan's sister.
@glawrence-lm9uf
@glawrence-lm9uf Жыл бұрын
💪🏽🐯🙏🐅🌹
@shunmugathaikrishnan
@shunmugathaikrishnan 3 жыл бұрын
Kadal Pura bookla itha read pannirukken
@tharmaraja2201
@tharmaraja2201 3 жыл бұрын
🙏🙏🙏🙏👍
@Mixclip2310
@Mixclip2310 Жыл бұрын
நண்பரே வல்லவரயன் வந்தியதேவன் குந்தவையை திருமணம் செய்ய வில்லையா
@Dinesh.12563
@Dinesh.12563 Ай бұрын
avanga rendu perum than marriage pannikitanga , ithula sonna kundavai , raja raja cholanoda ponnu . avaru akka mella iruntha pasathala athe peru avaroda ponnukum vechitaru
@Vickysiva7
@Vickysiva7 2 жыл бұрын
Apo jayan kondar yaaru??
@manjunathahindi5956
@manjunathahindi5956 2 жыл бұрын
Eastern Chalukyas originally Kannadigas.
@Dinesh.12563
@Dinesh.12563 Ай бұрын
they were telegus after been separated from main chalukya family
@manjunathahindi5956
@manjunathahindi5956 Ай бұрын
@@Dinesh.12563 Read proper history all Chalukyas belong to Kannadigas. The present Telangana before it is known as Vengipalu Or Venginaadu. Telugu captured Vengipalu by the immigrants. Present today a huge number of Telugu Imigrates in Karnataka. Kakathiyas also Kannadigas.
@great9061
@great9061 2 жыл бұрын
Kundhavayin Kanavar vandhiya thevan dhane?
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
அதற்கான விடை இந்த வீடியோவில்: kzfaq.info/get/bejne/bbV-hMl90c2ymWw.html
@great9061
@great9061 2 жыл бұрын
@@UngalAnban but neengal kundhavayin kanavar narendhiran endru solliyirukiringa
@great9061
@great9061 2 жыл бұрын
@@UngalAnban purindhu vittadhu raja raja sozhalanin magal peyarum kundhavai adhai than nan kuzhapi konden..nandri thozhar
@sankarperumal1327
@sankarperumal1327 2 жыл бұрын
கருனாகதொண்டைமான் யார் சார்
@mukunthakrishnas3706
@mukunthakrishnas3706 Жыл бұрын
குலோத்துங்க சோழனின் படைத்தளபதி
@praveensubramanian2148
@praveensubramanian2148 3 жыл бұрын
My Instagram account was hacked by someone....so i quit social media..
@UngalAnban
@UngalAnban 3 жыл бұрын
That's crazy! Sorry to hear that!
@praveensubramanian2148
@praveensubramanian2148 3 жыл бұрын
Ah...Thanks for your concern
@muthuKumar-vp4sx
@muthuKumar-vp4sx 3 жыл бұрын
Kulothunga chozhan iyarpeyar anabayan
@UngalAnban
@UngalAnban 3 жыл бұрын
Anabaya Cholan!
@friendpatriot1554
@friendpatriot1554 2 жыл бұрын
இவன் கடைசி காலத்தில் கழுத்தில் நோய் வந்து மாண்டது பற்றி கதை உள்ளதா.
@mukunthakrishnas3706
@mukunthakrishnas3706 Жыл бұрын
அது இவரில்லை. குலோத்துங்க சோழன் ll (கிருமி கண்ட சோழன்)
@friendpatriot1554
@friendpatriot1554 Жыл бұрын
@@mukunthakrishnas3706வருடங்கள் முதல் குலோத்துங்கன் காலம்.இரண்டு அல்ல. இராமானுஜர் காலம்.
@kirthanalakshmanan3186
@kirthanalakshmanan3186 Жыл бұрын
Kundhavai vanthiyathevan aah marriage panaliya??
@eagleeye6777
@eagleeye6777 2 жыл бұрын
எடும் எடும் எடும் என எடுத்ததோர் , இகல் ஒலி கடல் ஒலி இகக்கவே, விடு விடு பரி கரி குழாம், விடும் விடும் என ஒலி மிகைக்கவே. ... படிக்கும் போதே வீரம் பொங்குது.
@UngalAnban
@UngalAnban 2 жыл бұрын
🔥🔥
@Kodukka_puli
@Kodukka_puli 3 жыл бұрын
Kulothunga cholanin Thalai nagaram Yedhu.
@prithivirajm2032
@prithivirajm2032 2 жыл бұрын
கங்கைகொண்ட சோழபுரம்
@mukunthakrishnas3706
@mukunthakrishnas3706 Жыл бұрын
இராசராச சோழனுக்கு பின் கங்கை கொண்ட சோழபுரமே சோழர்களுக்கு தலைநகராக விளங்கியது .
@devinmentertainment2188
@devinmentertainment2188 3 жыл бұрын
Hello bro, kalki ponniyin selvan story padi rajaraja cholan sister kundavai praitiyai illaya vimalathithan marriage pannuvaru. Neenga daughter nu pottirukinga
@maryjasy3383
@maryjasy3383 3 жыл бұрын
Raja raja cholan ponnu perum kundavai than... chola vamsathil 3 kundavai undu bro.. raja raja cholan oda akka 2nd kundavai..
@mariapriyanth9797
@mariapriyanth9797 2 жыл бұрын
Appl vandhiyadevan ellam loiya?
@_-_-_-TRESPASSER
@_-_-_-TRESPASSER 3 жыл бұрын
Yathum urea yavarum kelier, ondru pada ethiyum edu peri venai eduvum vendam. Aanal nam verkalai maravathu irupom. Vethru moli thenipai ethirpom thai tamil man valha, valha tamil, valvangu valga nam tamil(telugu.malayalam) sondhangal. Matravar aliya solala , aanal nam perunthanmai , panpatta nelai i perar nam methu hindi thenipai seikerar kal, vekka kedu. Tamil enathin throgi randa$$ avamanam EPS.
@jrjoeti1075
@jrjoeti1075 3 жыл бұрын
சோழன் தெலுங்கானா தமிழனா
@thenimozhithenu
@thenimozhithenu 2 ай бұрын
குலோத்துங்கன் Telugu mozhi name
@karuppusamykaruppusamy2475
@karuppusamykaruppusamy2475 Жыл бұрын
Fullen full u tell fake history. Tamilans are most powerful peoples in all over world
@dasagrivathoughts7200
@dasagrivathoughts7200 3 жыл бұрын
50 % true 50% lie
@chemmencherryeastalandur3866
@chemmencherryeastalandur3866 2 жыл бұрын
Ivan soldrathu la Oolu
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10
天使救了路飞!#天使#小丑#路飞#家庭
00:35
家庭搞笑日记
Рет қаралды 90 МЛН
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 20 МЛН
OMG what happened??😳 filaretiki family✨ #social
01:00
Filaretiki
Рет қаралды 13 МЛН
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10