Borewell: பேசிக்கமாட்டாங்க... ஆனா விவசாயத்துக்காக பகையை மறந்து ஒன்றுசேர்ந்த விவசாயிகள்

  Рет қаралды 166,612

BBC News Tamil

BBC News Tamil

2 ай бұрын

ஆந்திராவின் அனந்தபுரமு மாவட்டத்தில் உள்ள புட்லூர் தொகுதியின் மதுகுபள்ளி கிராமம், நாட்டின் வறண்ட பகுதிகளில் ஒன்று.
ஆனால் இங்குள்ள மக்கள் அருகருகே ஆழ்துளை கிணறுகள் அமைத்து அதன் மூலம் விவசாயம் செய்கின்றனர். இந்த கிராமத்தில் உள்ள விவசாயிகள், தண்ணீருக்காக வெறும் அரை ஏக்கர் நிலத்தில் 60 ஆழ்துளை கிணறுகளை அமைத்துள்ளனர்.
பொதுவாகவே, தனது நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைத்துள்ள ஒரு விவசாயி அதனருகில் மற்றொரு விவசாயியை ஆழ்துளை கிணறு தோண்ட அனுமதிக்கமாட்டார். ஆனால், இந்த கிராமத்தில் உள்ள இச்சிறிய நிலப்பகுதி கிராம மக்கள் மத்தியில் அனைவருக்கும் தண்ணீர் சமமாக கிடைக்க வேண்டும் என்ற ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கிராமவாசிகளில் சிலர் ஒரு சில காரணங்களுக்காக ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்ள மாட்டார்கள் என்றாலும் கூட, விவசாயத்திற்கு தண்ணீர் பகிர்வு என்று வரும்போது ஒன்றிணைந்துக் கொள்வார்கள்.
#Agriculture #Farmers #India
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Пікірлер: 54
@AlrightJF
@AlrightJF 2 ай бұрын
நீரை பூமிக்குள் தேடாதே. வானத்தில் தேடு - நம்மாழ்வார் ஐயா
@RajuKera-he9cc
@RajuKera-he9cc 2 ай бұрын
வாஸ்து சாஸதிரத்தின் அடிப்படை அப்படிச் தான் சொல்கிறது
@AlrightJF
@AlrightJF 2 ай бұрын
@@RajuKera-he9cc நிஜமாகவா ஐயா? எனக்கு இந்த தகவல் நீங்கள் சொல்லி தான் தெரியும்.
@RajuKera-he9cc
@RajuKera-he9cc 2 ай бұрын
@@AlrightJF சரிவின் அடிப்படையில் கினரோ குட்டையோ அமைக்கவேண்டும் அதுதான் வாஸ்து
@moorthybala6265
@moorthybala6265 2 ай бұрын
கர்நாடக அரசியல்வாதிகளுக்கு இந்த காணொலி சமர்ப்பணம்.
@ptvswamytvs2129
@ptvswamytvs2129 2 ай бұрын
இதுபோல் காணொளி பிபிசி மட்டும் தான் ஒளிபரப்பாக முடியும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி🎉🎉🎉🎉🎉🎉🎉
@appavi3959
@appavi3959 2 ай бұрын
அதிகப்படியான நிலத்தடி நீரை உறிஞ்சுவது வறட்சியாக மாறும்.💧
@navaneetha3584
@navaneetha3584 2 ай бұрын
ஆந்திர மக்கள் நல்லபண்புநலன்மிக்கவர்கள்.❤❤❤ நான்ஒரு சரக்குந்துஓட்டுனர்.ஆந்திரா.மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் மக்கள் கேரளத்துமக்கள்போல மிகவும் நற்ப்பண்புஉள்ளவர்கள்.❤❤❤ ஆந்திரா வோடு ஒப்பிடும்போது தமிழர்களின் சில பழக்கவழக்கங்கள் மோசமாகவே இருக்கும்.அதிலும் சென்னை.அதனைசுற்றியபகுதிகள் மிகவும் மோசம்
@User-qrcjknc
@User-qrcjknc 2 ай бұрын
தமிழர்கள் கன்னடர்கள் மலையாளீகள் ஆண்ட அரசர்கள் தெலுங்கர்கள் அல்ல எனவே தமிழர்களுக்கு இயல்பாக கர்வம் இருக்கும்
@Tanviya123
@Tanviya123 2 ай бұрын
ஒற்றுமை வளர்க. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤❤❤❤
@barkathzabiwahabzabiwahabb4644
@barkathzabiwahabzabiwahabb4644 2 ай бұрын
அருமையா விவசாயம் மக்கள் அருமையானா சிந்தனைக்கு வாழ்த்துக்கள் குடிவாந்தால் கோடி நன்மைகள்
@prabhakaran2355
@prabhakaran2355 2 ай бұрын
Hats off to the people's unity for a common cause...❤❤
@jjs5979
@jjs5979 2 ай бұрын
இந்த மக்களுக்கு அவார்டு கொடுக்கலாம் 💐💐💐💐💐
@Support.The.Kerala.Story.
@Support.The.Kerala.Story. 2 ай бұрын
Home cooking food the best👍👍👍👍, 🎉🎉🎉மாடித்தோட்டம் மற்றும் வீட்டு சமையல் உணவு சிறந்ததுTerrace gardening and home cooking food the best🎉🎉🎉🎉
@joshuaesthar973
@joshuaesthar973 2 ай бұрын
Good decision superb
@Support.The.Kerala.Story.
@Support.The.Kerala.Story. 2 ай бұрын
Rip dmk, இனி திமுகவுக்கு வாக்களிக்காதீர்கள்🎉Rip dmk, இனி திமுகவுக்கு வாக்களிக்காதீர்கள்🎉Rip dmk, இனி திமுகவுக்கு வாக்களிக்காதீர்..கள்
@j1clips334
@j1clips334 2 ай бұрын
ஆனால் வரும் நாட்களில் அந்த இடம் அபாயகரமான இடமாக ஆகிவிடும்.....
@balaganeshchinnu
@balaganeshchinnu 2 ай бұрын
04:37 எண்ணூறு இன்ச் (அதாவது தோராயமாக நூறடிக்குள்ளாக) தோண்டினாலே நீர் கிடைத்தால் மகிழ்ச்சிதானே?
@vijayakumar3552
@vijayakumar3552 2 ай бұрын
Good. Instead of so many well can't they put bigger well and share? Also harvest rain so wells do not go dry
@SureshKumar-it9ge
@SureshKumar-it9ge 2 ай бұрын
இயற்கையை கெடுக்கும் காட்சி 🖤
@navaneetha3584
@navaneetha3584 Ай бұрын
வேறு வழியில்லை வேளாண்மை செய்து தானே ஆக வேண்டும் வறண்ட பூமியில் வேளாண்மைப் பொருட்களை விளைவித்தால் தான் நல்ல வருமானம் அடையும் கிடைக்கும் அதை வைத்து வளமாக வாழலாம்
@SureshKumar-it9ge
@SureshKumar-it9ge Ай бұрын
நீர் இருக்கும் இடத்தில் நீர் தவரங்களையும் நீர் இல்லாத இடத்தில் வறட்சியில் வளரக்கூடிய தாவரங்களையும் வளர்ப்பது தான் சிறந்தது ​@@navaneetha3584
@SenthilKumar-eh9kl
@SenthilKumar-eh9kl Ай бұрын
All dry bores must be usef as recharge bore Wells in rainy season than only future they can get water
@davidrajarathinamdavidraja3414
@davidrajarathinamdavidraja3414 2 ай бұрын
ஆழ்துளை கினற்றிலிருந்து தண்ணீர் எடுப்பது தவறு😮😢
@s.p.9258
@s.p.9258 2 ай бұрын
நீ தண்ணி குர்ரா
@panneerads4983
@panneerads4983 2 ай бұрын
Super good
@prabhakaran5196
@prabhakaran5196 2 ай бұрын
மக்கள் நல்ல முன்னேற்றம் அடைந்து உள்ளனர்
@ganesannatarajan8330
@ganesannatarajan8330 2 ай бұрын
சூப்பர்
@samuthanxavier7116
@samuthanxavier7116 2 ай бұрын
வாழ்க வளமுடன்.❤
@healthylifecircle2801
@healthylifecircle2801 Ай бұрын
குட்டைகள் கட்டி நீர் நிலத்திற்குள் செல்ல வழி ஒகுக்க வேண்டும்...சும்மா உறிஞ்ச மட்டுமு கூடாது
@samuvel9337
@samuvel9337 2 ай бұрын
ஆந்திராவின் ஜம் ஜம் கிணறு
@gopalanmurugappan2719
@gopalanmurugappan2719 2 ай бұрын
Super
@prabuarun1865
@prabuarun1865 2 ай бұрын
Keep it up 👍
@tasrarahmed105
@tasrarahmed105 2 ай бұрын
Hates off to this village
@ragulragul9368
@ragulragul9368 Ай бұрын
🙏👏
@manoharanrajangam3028
@manoharanrajangam3028 2 ай бұрын
800 இன்ச் ஆழத்தில் தண்ணீர் உள்ளதா 70 அடி ஆழத்தில் என்று கூறினால் புரிந்து கொள்வது கடினமா...
@sathyaraj5792
@sathyaraj5792 Ай бұрын
@VIJAY-du2hw
@VIJAY-du2hw 2 ай бұрын
Ipadi vivasayam seivathu tapu
@kadarkadar9097
@kadarkadar9097 2 ай бұрын
❤🎉
@speed2x964
@speed2x964 Ай бұрын
அடப்பாவிகளா இதற்கு அனைவரும் சேர்ந்து கிணறு வெட்டிருக்கலாமே
@TubeInfo
@TubeInfo 2 ай бұрын
Sotuneer pasaanam😅
@ramasubramaniansubramanian4822
@ramasubramaniansubramanian4822 2 ай бұрын
தமிழை சரியான உச்சரிப்பில் பேசவும்.
@muthuarasu7576
@muthuarasu7576 Ай бұрын
தவறான முயற்சி, நம்பிக்கை,
@user-nx4hk5bp1q
@user-nx4hk5bp1q Ай бұрын
Still there is no proper water management.
@vellamarunachalamshanmugam8443
@vellamarunachalamshanmugam8443 2 ай бұрын
இந்த மாதிரி விளம்பரம் தேவையா தாக்கத்தை கற்க அவர் அழைத்தது பேதும்
@RoyNelson-xm6se
@RoyNelson-xm6se 2 ай бұрын
It will be collapse for earth
@Petterjhon-hd3ix
@Petterjhon-hd3ix Ай бұрын
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🎉
@nasriya_forever6511
@nasriya_forever6511 2 ай бұрын
Adaie 😂😂😂😂
@PVtvg
@PVtvg 2 ай бұрын
ஜெய் ச்சீ ராம்... கங்கை காவேரியை இணைத்த இரும்பு மனிதன் 56""
Китайка и Пчелка 4 серия😂😆
00:19
KITAYKA
Рет қаралды 1,7 МЛН
Эффект Карбонаро и бесконечное пиво
01:00
История одного вокалиста
Рет қаралды 6 МЛН
格斗裁判暴力执法!#fighting #shorts
00:15
武林之巅
Рет қаралды 98 МЛН
Ну Лилит))) прода в онк: завидные котики
00:51
Rainwater harvesting at home
4:20
Hinren Engineering
Рет қаралды 52 М.
Китайка и Пчелка 4 серия😂😆
00:19
KITAYKA
Рет қаралды 1,7 МЛН