No video

தேங்காய் நீரோட்டத்தை கணிக்குமா? Science behind Water Dowsing | Mr.GK

  Рет қаралды 890,089

Mr. GK

Mr. GK

3 жыл бұрын

தேங்காய் நிலத்தடி நீரோட்டத்தை கணிக்குமா? தேங்காய் உருட்டல் முறையில் பூமிக்கு அடியில் இருக்கும் நீரோட்டத்தை கண்டறியும் முறையினை தற்போதும் விவசாயிகள் பெரும்பாலனோர் பயன்படுத்தி வருகின்றனர்.
குடுமி மட்டும் உள்ளவாறு உலர் தேங்காவை உறித்து “எல்” வடிவில் கையினை வைத்து உள்ளங்கையில் தேங்காவை வைத்துக்கொண்டு நிலத்திற்கு மேல் நடக்கின்றனர். அப்போது எவ்விடத்தில் பூமிக்கு அடியில் தண்ணீர் இருக்கிறதோ அந்தப்பகுதிக்கு தேங்காயை கொண்டு சென்றால், தேங்காயின் குடுமி 90 டிகிரி-ல் வானத்தை நோக்கி இருக்கும்.
இது உண்மையா? இதற்கு பின் இருக்கும் அறிவியல் என்ன?
Water dowsing debunked:
• James Randi in Australia
• Dawkins debunks dowsing
• Richard Saunders: Wate...
• dowsing - derren brown
• தேங்காய்க்கும் நிலத்தட...
Electrical Resistivity
• USGS Scenario Evaluato...
நிலத்தடி நீரை கண்டறியும் நவீன தொழில்நுட்பம்
www.dailythanthi.com/Others/Y...
Follow us:
Facebook: / mrgktamil
KZfaq: / mrgktamil
Twitter: / mr_gk_tamil
Instagram: / mr_gk_tamil
#mrgk
#debunk
#dowsing
Mr.GK stands for Mr.General Knowledge.

Пікірлер: 1 400
@MrGKTamil
@MrGKTamil 3 жыл бұрын
Follow me @ : Instagram: instagram.com/Mr_Gk_Tamil Telegram: telegram.me/MrGkGroup Twitter: twitter.com/Mr_GK_Tamil
@kalaiyarasan4966
@kalaiyarasan4966 3 жыл бұрын
Indha saamy aadravanga unmoyavey vera state ki poraangalaa illa adhu poiyaa sollunga mr gk..
@ranjani5572
@ranjani5572 3 жыл бұрын
Garudapuranam athu unmaiya solla mudiyumma bro...👍
@sivarajan528
@sivarajan528 3 жыл бұрын
Bro neenga namma oorla jaathagam pakratha namburingala .Atha pathi oru video podunga bro
@bharathi.r3183
@bharathi.r3183 3 жыл бұрын
Vastu pathi sollungaa
@rohiths6040
@rohiths6040 3 жыл бұрын
we need science chill out video of Mr GK anna and please give more reference we will also follow your path.
@SkyIsTheLimit2024
@SkyIsTheLimit2024 3 жыл бұрын
100% உத்தரவாதம் தரும் அறிவியல் முறை நிலத்தடி நீர் மட்டம் பார்க்கும் நிறுவனங்களை மேற்கோள் காட்டுக,
@MadanKumar-fd5ru
@MadanKumar-fd5ru 3 жыл бұрын
Sir, Am a field officer and hydrologist too, even though you have advanced techniques and latest instruments like geophysical survey methods without dowsing knowledge we cannot give 100 percent success sir... am a geologist I uphold only scientific method but dowsing is the tool which can identify the location and after identifying the location I use the scientific methods there.. I do both the advanced techniques and dowsing too.. still am trying to prove what really exists in dowsing.. because I got 99% percent success with dual methods called scientific and dowsing..
@user-uk3gl7eu4x
@user-uk3gl7eu4x 3 жыл бұрын
This is great thought
@velliangiricncdepartmentof4267
@velliangiricncdepartmentof4267 3 жыл бұрын
தலைவரை, ஒரு இரண்டு நாட்கள் முன்னாடி எங்கள் ஊரில் இரண்டு முறை போர் அமைக்க முயன்று ஐந்து லட்சம் வீணானது. அவர்களுக்கு சரியான பாடம் இந்த வீடியோ.
@suresh83friends
@suresh83friends 3 жыл бұрын
எங்க ஊருல அறிவியல் முறையில் ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் கிடைக்காமல் போனது.
@Vishnuprasad-dt4xf
@Vishnuprasad-dt4xf 3 жыл бұрын
Cute junior GK Army...😍😍😍😍😘
@karuppukottaikaruppasamy4151
@karuppukottaikaruppasamy4151 3 жыл бұрын
எங்க தோண்டினாலும் தண்ணி வரும் அப்படினா 1000 அடி போட்டாலும் ஏன் தண்ணி வருவதில்லை அப்ப எதுக்கு மெஷின் வச்சி பாக்கணும் அதுவும் ஏமாத்து வேலை தானே நாங்க மெஷின் வச்சி பார்த்த இரண்டு போர்லையும் 100 0 அடி போட்டும் தண்ணி வரல ஆனா தேங்க வச்சி பாத்து போட்ட மூன்று போர்லையும் 300 500 அடியில தண்ணி வந்திரிச்சி இது எப்படி எல்லா இடத்திலையும் தண்ணி வரும்னு சொல்வதே முட்டால் தனம் ஆதாரம் இல்லை என்றால் எல்லாம் பொய் ஆகாது இதற்கு பதில் வராதே
@indianpoorgamer343
@indianpoorgamer343 3 жыл бұрын
After watching this video , me whenever found a guy doing this exp for this particular reason ,🙄 vaya dowseruuuu sowkiyama 😂😂😂😂
@nasmavughar
@nasmavughar 3 жыл бұрын
That was really funny..😅😅😅 Papa back to form
@narendhar4311
@narendhar4311 3 жыл бұрын
Hi Mr Gk, Im a Geology student from Anna University. Its a nice explanation about dowsing and the geophysical survey. Happy to see ur all kinda debunk videos and it should be continued. Thank you.
@palrajrethinaraj7275
@palrajrethinaraj7275 3 жыл бұрын
எல்லாரும் ஞானி ஆவது அவ்வளவு சுலபம் இல்லை!
@muralir-nuetrust6644
@muralir-nuetrust6644 3 жыл бұрын
வாரிசு அரசியலா ❤️ 😂😂😂 Fan of Jr GK
@manikandan-qz8uz
@manikandan-qz8uz 3 жыл бұрын
😂😂😂😂😂
@thlapathykarthi7704
@thlapathykarthi7704 3 жыл бұрын
😂
@michealantony
@michealantony 3 жыл бұрын
அழகு குட்டி செல்லம், உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி
@AnnachiVlogs
@AnnachiVlogs 3 жыл бұрын
mr gk நண்பா நானும் தேங்காய் வைத்து நீரோட்டம் பார்த்துதான் போர் போட்டு பயன்படுத்துகிறேன்.
@VivekG96
@VivekG96 2 жыл бұрын
I'm grateful I found this channel two days ago, and I've binge watching it ever since. Mr. GK is an excellent educator and Jr. GK is an awesome co-host.
@PeacefulPhrases
@PeacefulPhrases 3 жыл бұрын
Nalla oru vizhipunarvu....now I know whom to approach ..... thanks 👍
@prawinraj.m452
@prawinraj.m452 3 жыл бұрын
While video recording Mr.GK misses: எங்க? இங்க இருந்த தேங்காய காணோம்.
@krishnaprakash2160
@krishnaprakash2160 3 жыл бұрын
This is an excellent information with great narration 👍, by the way that Texas Sharpshooter Fallacy example is perfect... Amazing Information bro... 🙏
@sadayarkoil
@sadayarkoil 3 жыл бұрын
This is a very informative post. I tried the traditional method for a large area of land outside Chennai which produced surface level water at 300 feet depth which had feeble density and was inadequate for farming. Then I was informed by a local person at a road-side hotel that satellite images had ruled out ground water source in that area. Then I engaged a geo-survey company, who are employed by the central government for the construction of bridges on national highways. They sent their team who conducted exhaustive surveys in 40 acres of the land and after three days (and a hefty bill) submitted a report that there was no source of water up to 900 feet depth. The strange factor is that there are two lakes near that land that have good levels of water year round or during the rainy seasons. This happened about 10 years back.
@TKVarsha
@TKVarsha 3 жыл бұрын
Mr.Gk, KZfaq suggest pandra varaikum ungala enaku theriyadhu, but KZfaq suggest pannadhulaye Nalla vishayam unga mulama science ah Enna therinjika vachi iruku, yosika vachi iruku, thanks ❤️
@gsiva515
@gsiva515 3 жыл бұрын
I am a geology student ur statement is very crystal clear because our professor teaching this dowsing method not clearly 😊
@shuriya5237
@shuriya5237 3 жыл бұрын
🤣same
@nanthininithyananthan7275
@nanthininithyananthan7275 3 жыл бұрын
I am a bio systems technology student. That is very usefull explanation for me. Thank you.
@THINKalt
@THINKalt 3 жыл бұрын
என் நிலத்தில் அறிவியல் நீர் ஓட்டம் பார்த்தவர் முதலில் L rod பயன்படுத்தி நீர் ஓடை உறுதிப்படுத்திய பின்னர் அறிவியல் உபகரணங்கள் பயன்படுத்தி நீர் ஆழம் மற்றும் பாறை வகை கணக்கிடப்படது ஆனால் துல்லியம் 50% மட்டுமே தேங்காய் பரவாயில்லை🙄
@cc2tb3
@cc2tb3 3 жыл бұрын
மாந்திரீகம்... பில்லி சூனியம் ஏவல் செய்வினை உண்மையா என்பது பற்றி ஒரு வீடியோ பன்னுங்க சகோ
@muruganmalar
@muruganmalar 3 жыл бұрын
Already video erukku check panni paarunga...
@suresh3269
@suresh3269 3 жыл бұрын
Appadi onnum ila.athu ellam PANAM parkum seyal .
@cc2tb3
@cc2tb3 3 жыл бұрын
@@suresh3269 அப்போ கடவுள்.....?
@furyfireff1518
@furyfireff1518 3 жыл бұрын
Eallam iruku bro
@suresh3269
@suresh3269 3 жыл бұрын
@@furyfireff1518 eppadi soldringa
@ramraj1989
@ramraj1989 3 жыл бұрын
Thank you MR.GK for this topic it's very useful for farmers
@yuva4332
@yuva4332 Жыл бұрын
நன்றி அருமையான பதிவு உங்களுடைய ஆர்வம் உழைப்பு இதுக்கெல்லாம் வாழ்த்துக்கள் மீண்டும் தொடர வேண்டும் உங்கள் பயணம்
@kuttieskootanjoru9428
@kuttieskootanjoru9428 3 жыл бұрын
Super and valuable content / topic, thank you so much...
@parthibanmanickam1019
@parthibanmanickam1019 3 жыл бұрын
Most wanted video. Thanks a lot. When we explain this to old people they are not ready to accept this. Really feel sad for them
@madhupr215
@madhupr215 3 жыл бұрын
Today i learn the word dowsing, now Your all videos are good and knowledgeable, thanks for your effort sir, we always supports your videos, now waiting for next update,,,,,,,,,
@nadhiyak8751
@nadhiyak8751 3 жыл бұрын
Cuteness overloaded when she speak cutely
@rckapildev
@rckapildev 3 жыл бұрын
thank you for the research & clarification
@mohanraj.g12
@mohanraj.g12 3 жыл бұрын
very useful information...thank you...
@sriannai2133
@sriannai2133 3 жыл бұрын
நண்பரே கை ரேகை பற்றிய அ‌றி‌விய‌ல் ம‌ற்று‌ம் அதை ஜேதிடதுடன் ஒப்பிடுகை பற்றிய விளக்கம் போடுங்க. ☺️ Waiting for ur reply
@thalapathi6750
@thalapathi6750 3 жыл бұрын
Sorry to say Mr. Gk. I'm well educated and I am not also believing this method until I personally checking for my home. I can feel the coconut movement. I am not professional to justify. Well you are exploring deep surf on the net. But true is something different. I can feel this. I am tested
@ArunPrasathTKR
@ArunPrasathTKR 3 жыл бұрын
Thank you for your valuable content video.
@ManiKandan-mi1ix
@ManiKandan-mi1ix 3 жыл бұрын
Very very useful video sir.. Thank you so much
@vidhuldakshinsenthilvelan5513
@vidhuldakshinsenthilvelan5513 3 жыл бұрын
I'm and ECE student and people keep asking me whether the signal frequency used for Wireless communication is harmful to living beings. I would clarify them that it is harmless using some sources of books and lectures I have. It would be useful if you could post a video regarding this, so people will have awareness over the devices they use.
@jebajeevanappavu4215
@jebajeevanappavu4215 3 жыл бұрын
வணக்கம் sir. உங்களின் எல்லா பதிவுகளும் சிறப்பாக உள்ளது, அதற்காக எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்தப் பதிவினை மறு ஆய்வு செய்யவும். நீங்கள் கிராமத்துக்கு சென்று தேங்காயை பயன்படுத்தி ஒரு நாள் முழுவதும் பரிசோதனை செய்ய வேண்டும். தங்களின் இந்தப்பதிவு என் அறிவுக்கு எட்டிய வரை தவறாக உள்ளது. இந்த முறையை நானும் பயன்படுத்தி உள்ளேன். Result மிகத் துல்லியமாக, சரியாக உள்ளது.
@fazlurrahman9293
@fazlurrahman9293 3 жыл бұрын
Great job.. should thank you for such content with great awareness...
@mramkumar1716
@mramkumar1716 3 жыл бұрын
அருமையான விளக்கம் இது போன்ற பல அறிவியல் பூர்வமான விளக்கம் உங்களிடம் மேலும் எதிப்பார்க்கிறேன்
@Kandy_pets
@Kandy_pets 2 жыл бұрын
It's true bro...recent ah Enga thotathula bore potom.... Apo dowser ku coconut thookuchu... Athe mathiri Naanum try panna yenakum aachu.... It's depends upon of magnetic field in our body ....
@ThariqTheTechnoWizard
@ThariqTheTechnoWizard 3 жыл бұрын
volts amps watts. தெளிவான விளக்கம் கொடுங்க சகோ...
@fshs1949
@fshs1949 3 жыл бұрын
Very interesting subject. Thank you.
@hidayatullahhidayatullah9295
@hidayatullahhidayatullah9295 3 жыл бұрын
Arumaiyana thagaval nandri🙏
@nasmavughar
@nasmavughar 3 жыл бұрын
Raasi, natchathiram, jaadhagam, parigaaram - please debunk that when you find time..
@jithinkrishna3285
@jithinkrishna3285 3 жыл бұрын
Search who is wd gann
@subramaniamuthayakumar
@subramaniamuthayakumar 3 жыл бұрын
Please please… talk about Raasi, Natchathirsm…please please
@ravi7264
@ravi7264 3 жыл бұрын
People often confuse astrology with astronomy when one is pseudo science while other is real. Please make a video on this
@elangobalaru9567
@elangobalaru9567 3 жыл бұрын
Ya
@user-uk3gl7eu4x
@user-uk3gl7eu4x 3 жыл бұрын
Athu mudyathu
@028-karan3
@028-karan3 3 жыл бұрын
Government agriculture department: we have costly and high tech equipment 😎 Thengai: am I joke to you🙂
@arksindustry2171
@arksindustry2171 3 жыл бұрын
Thx for coming to athuta illaku conducted by lmes anna it was very useful
@nagarajan4629
@nagarajan4629 3 жыл бұрын
Super anna beautiful explains padikathavangalukku kooda neenga podra video puriyuthy
@anandbabu2287
@anandbabu2287 3 жыл бұрын
Nice one .. bro spritual science, bio mechanism and inner engineering itha pathi oru video podunga
@kannanjj22
@kannanjj22 3 жыл бұрын
Even I learnt somewhere groundwater is like a under ground lake (large source, not like pipe line). But in Chennai, many borewells are in very close distance for neighborhoods and huge difference with taste, colour, chemicals present in the water.. which i couldn't understand, can you explain🤔
@jameslee007
@jameslee007 3 жыл бұрын
Useful thalaivarae.thanks for giving a detailed info.
@maarukutti34
@maarukutti34 2 жыл бұрын
Superb explanation thank you. And thanks for your efforts...
@abineshrajen5718
@abineshrajen5718 3 жыл бұрын
Appa,ponnu combo 😘super❤️
@promethean7634
@promethean7634 3 жыл бұрын
What is the concept behind brain mapping?Can we find our future using brain mapping..... I heard recently?Plz do a video about this sir.I like all ur explanations n videos,very informative n useful.Thank u sir.❤️
@gopimurugesan5011
@gopimurugesan5011 3 жыл бұрын
Really amazing your videos are ,debunk videos are very great , I like you very much
@prasadm8203
@prasadm8203 3 жыл бұрын
Super many recent days video are very informative and gives answer to unknown myths ....this was my most awaited subject
@suryaganesan1109
@suryaganesan1109 3 жыл бұрын
May I know what is science behind this diving machine what you suggested in last... If we give current by electrode how it will receive from other end... If you ask them they also say 80% chance same as coconut diviner. Did you know real science behind the machine means please explain. Note: I am having diving machines both locator and electrode machine. I can't find exact location. I am struggling by inverse huge amount in this machines.
@skyvideos9468
@skyvideos9468 3 жыл бұрын
Hii GK bro....enakum ithe experience just one week munaadi kedaichuthu......enga garden la random ah oru place la borewell panum pothu 50 feet la water irunthuchu....but pakathula oru place la professional ah oruthar ithe filled la irunthu pathu solium 700 feet la water varala....
@venkeyram5719
@venkeyram5719 2 жыл бұрын
Super the videos are really good…. Simple common man can understand easily… keep up good work
@inimay06
@inimay06 3 жыл бұрын
Very informative. Wondering is there a way to find salt water or not even before drilling. Please help.
@exploretheworld2forgetyourself
@exploretheworld2forgetyourself 3 жыл бұрын
People who are living their life by this profession they might get anger, please take care Would request to choose Astrology for your next topic
@naveenraj2008eee
@naveenraj2008eee 3 жыл бұрын
Hi Mr.G.k Great video.. Explained well.. Jr.G.K. is hilarious.. Thanks for video..🙏👍
@vanikalats6517
@vanikalats6517 3 жыл бұрын
Thank you bro...your videos make me better clearance .....keep rocking
@poovarasanarasan4661
@poovarasanarasan4661 3 жыл бұрын
Sience fact in thamil சேனலில் முன்னதாகவே இதை கூறிருந்தது, இதுவும் சிறப்பு.
@jagadeshjaganmohan9347
@jagadeshjaganmohan9347 3 жыл бұрын
Really proud to be a subscriber to Mr.Gk 🧡❤ Mathavangala Mathiri Wikipedia la erunthu copy adikkama You are actually trying to convey something that really needs to know Soon we will reach 1M ❤🧡 and achieve further.... Best wishes for Jr. Mr.Gk ❤🧡 Love from pondicherry
@msenthilkumar3316
@msenthilkumar3316 3 жыл бұрын
கடவுள் இருக்காரா? இல்லையா? என்ற உண்மையை அறிவியலால் நீருப்பிக்க முடியுமா Mr.GK?
@elamparuthielamparuthi1348
@elamparuthielamparuthi1348 3 жыл бұрын
Solunga Gk Solunga
@thamizhmaaran7269
@thamizhmaaran7269 3 жыл бұрын
Dheivamey. After watchin Ka. Pae . Ranasingam movie. Padathoda content vida idhu dha sema doubtaa irundhudhu. You are a genius. Thank you
@rajadeepan2270
@rajadeepan2270 3 жыл бұрын
Tq so much brother ...so much useful information...
@senthilkumarr6770
@senthilkumarr6770 3 жыл бұрын
Bro, I appreciate your efforts in bringing good topics and science behind it. I follow all your videos. But we also need to understand the so called science is mostly discovered or invented in last 200-300 years. But it would be great if u do some analysis and research to understand how our ancestors have been doing this for over 1000 of years in all your videos as a comparison. Even they had science but not the same parameters which is currently been used to prove in last 2-3 centuries. Only when it is proven with currently available metrics or parameters we have now, we call it as science, there are many things we are just discovering or inventing. But even before that it was in existence but we are just certifying now. So there is an another side to analyse and research on our ancestors ‘science’ and their way of deriving things.
@sabari_nc
@sabari_nc 3 жыл бұрын
I can't really agree with debunking dowsing methods because it questions me the facts about the historical background of groundwater exploration (i.e how they found exact fault regions, basins, qanats, artesian wells, etc.). I have done geophysical exploration in my field and, out of curiosity, bought a local dowser to find the fault region where I would get replunish groundwater. When he pointed out the exact location where I could obtain groundwater, I was astounded. Geophysical exploration methods are among the most effective methods for locating groundwater where a tomographical section of the area can be obtained.
@goldkannan666
@goldkannan666 3 жыл бұрын
Thanks fr feeded, I watched your all videos..
@englishclassroomgrammarecg3852
@englishclassroomgrammarecg3852 3 жыл бұрын
Sharp shooter fallacy. new info Thankyou bro
@gunasekaran3040
@gunasekaran3040 3 жыл бұрын
Good explanation. Good collaboration and video concept with JrGK 🙂. There is a bit of audio echo in the beginning part of this video GK.
@prithivsai9175
@prithivsai9175 3 жыл бұрын
Excellent👏👏
@mssankumar
@mssankumar 3 жыл бұрын
Great explanation. Very good ground work Jee.
@swarthanadesan3179
@swarthanadesan3179 3 жыл бұрын
Mr.Gk What is your opinion about seven chakras in human body ?
@mumbaithamizhan3029
@mumbaithamizhan3029 3 жыл бұрын
Govt 2 methods also failure than, nanga atha try pannirukom success rate very less compare to traditional methods.
@ammunnibalasubramanman3614
@ammunnibalasubramanman3614 3 жыл бұрын
Im in USA. In 1980 I was working in a village. Suddenly my ground water level became so low I need put a new bore well pump. The bore well man brought water diviner. He used Y shaped stick. He marked a place. I wanted to test. Holding both limbs of the stick, I walked over the area. Suddenly the stick flopped. I felt the force. 2 or 3 times the experience. I believed. At 70 feet deep water was there. It was working for 2 years, then I moved thrombus the place. He said he had occasional failure. But this is my story.
@vaskmadhura
@vaskmadhura 3 жыл бұрын
Sema video.. brother please give complete explanation on Astrology like this .. debunk those astrology
@hardwork3345
@hardwork3345 2 жыл бұрын
Keep doing more anna I like science due to u
@rajeshjothi
@rajeshjothi 3 жыл бұрын
You're achieving something where 100's of stages and individuals who tried for their whole lifetime. Beauty is you're proving it in scientific way which make a generation to think ahead of what they see and going through. Keep breaking the old furnitures in your own style. ❤️🔥
@freedomfilmmakers369
@freedomfilmmakers369 3 жыл бұрын
Texas sharpshooter fallacy ithu ningale oru videolo use pani irukinga Ungalukku vanthaa thakkali chatni yengaluku vantha rathamaa??
@uthayasuriyanrajagopal4623
@uthayasuriyanrajagopal4623 2 жыл бұрын
Indha doubt enakku romba naalave irundhuchu. Correct time la indha video va pathutte. Super bro
@OhMyEnglishh
@OhMyEnglishh 3 жыл бұрын
Yean ? eppadi ? endru andru sindhikka thavariyadhal indru vidaigal theadugirom, athanai vilakkama thelivupaduththum Mr GK annavitku Nandrigal... ; )
@furyfireff1518
@furyfireff1518 3 жыл бұрын
Unmai tha bro i know that i experience nigalum anupicha puriyoum
@porkaipandian8373
@porkaipandian8373 3 жыл бұрын
அறிவியல் ஆய்வாளர் உங்கள் பதிவை எதிர் பார்க்கவில்லை அருமை அறிவின் பெருமை
@OmgFactsTamizhan
@OmgFactsTamizhan 3 жыл бұрын
அருமையான பதிவு 🤝
@tamilungaliloruvan
@tamilungaliloruvan 3 жыл бұрын
Annea u r really awesome♥💯 Love to u and papa♥
@rahulraja4172
@rahulraja4172 3 жыл бұрын
Bro I'm preparing for upsc bro, i usually never believe these untill otherwise i experience myself. I tried water drowsing it actually worked i can't find the scientific reason behind this.
@SmartCinemaNews
@SmartCinemaNews 3 жыл бұрын
இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே நன்றி நண்பரே 🤔🤔🤔🤔
@justarandomguy9739
@justarandomguy9739 3 жыл бұрын
ஆமாம்
@premkumarmageshwary5540
@premkumarmageshwary5540 3 жыл бұрын
Its very useful thanks
@raghaviraj5765
@raghaviraj5765 3 жыл бұрын
Super anna.. very informative!!!
@muralidanzer6090
@muralidanzer6090 3 жыл бұрын
Unexpected jr gk vera level🔥🔥🔥
@martinhareesh2876
@martinhareesh2876 3 жыл бұрын
Nethra.. returns 💯 😁 Waiting for video with sinamika 😻
@mohanambalnarayanan651
@mohanambalnarayanan651 3 жыл бұрын
Like potutu tha video vae paakarthu... logo vae nalla different ah super ah iruku
@sabarishssibi3382
@sabarishssibi3382 3 жыл бұрын
You Great Sir Keep Going.. Deserve lot Greatness..
@yuva1430
@yuva1430 3 жыл бұрын
Bro its a good debunk video. But as you told if its easy and cost effective to find ground water then why still many builders are still back of this dowsing technique. I guess its not that easy to get help of agricultural department to know ground water level and might not be available in many places. Correct me if I am wrong
@vijaivel
@vijaivel 3 жыл бұрын
Makes sense bro.. Agricultural officials may not be much approachable
@m.kishorekumar9459
@m.kishorekumar9459 3 жыл бұрын
Anna thengha thani kudika koodaathunu solraanghale athu unmaiya ila mythaa ❤️
@logeshwaribala8503
@logeshwaribala8503 3 жыл бұрын
நன்றி Mr.GK sir 💐🎉💐💐
@Nithiya123
@Nithiya123 3 жыл бұрын
Thanks bro. Very useful info.
Алексей Щербаков разнес ВДВшников
00:47
Science Behind Mind Control | வசியம் | Mr.GK
12:11