Brain Detox | மூளை கழிவுகளை சுத்தப்படுத்துங்கள் | தூக்கமின்மை, ஞாபக மறதி, Insomnia | Dr Ashwin Vijay

  Рет қаралды 4,307,640

Strength India Movement - Tamil / தமிழ்

Strength India Movement - Tamil / தமிழ்

3 жыл бұрын

Brain Detox | மூளை கழிவுகளை சுத்தப்படுத்துங்கள் | Dr Ashwin Vijay
மருத்துவர் அஷ்வின் விஜய்,
#drashwinvijay​ #strengthindiamovement​
Subscribe: bit.ly/2oRDRoQ
Brain Detox
We have been talking about detox lately and most of the time the credit goes to kidneys and liver. But the truth is, the brain is doing its part every day to help detox our body. Many do not understand this. Though you may eat and sleep normally, you may feel lethargic and uninterested in your daily activities. You may not be a brisk person on the whole no matter what you do. Your brain may not be active functionally. So, let’s learn about it today.
When the brain is clogged and not at its full capacity, you feel tired, lethargic, and won’t be able to take any clear decisions. It is called brain fog. There will be sleeplessness and headache. Some will experience absentmindedness or even Alzheimer’s diseases. These are the symptoms of brain fog.
Let’s talk about the common causes first.
Smoking and consuming alcohol on a regular basis can be the root cause. Secondly, fast food also contributes to the problem. Eating fast food once or twice a week is ok. But it should not become a regular habit of eating packaged and processed food.
Wifi connections are also one major reason. There are much researches going on around the topic. Due to the electromagnetic field all around us, it is causing certain disturbances in our brain.
Sleep deprivation can also be a reason for brain fog. Youngsters who on mobile phones most of the time hardly get around 3-4 hours of good sleep. Your brain and body get confused because of the white light emitted from the devices.
We all know about the lymphatic system, but there is something called the glymphatic system. It is the system that helps detox our brain.
There is a component called beta-amyloid protein in the system. It works efficiently only when you have adequate sleep. If the lymphatic system works properly, we can avoid brain-related and energy deprivation problems.
So how to detox your brain.
Ill break it down for you in 5 simple steps.
Number 1. Intermittent fasting. I have already published a video about it. Intermittent fasting helps boost mitochondrial activity and helps detox the brain faster. It helps the glymphatic system work efficiently. Intermittent fasting is very good.
If you are a healthy person you can start right away. If you have any health issues, you can consult your doctor and get started. Try to bring some sort of fasting into your lifestyle. Consult a doctor to see which kind of fasting suits your body and make it a habit.
Secondly, prioritize your sleeping habit. Do not take it lightly. Fix a standard time to go to bed and similarly wake up at a set time regularly. It should become a regularity. For those who are busy, there is nothing more important than taking care of your own health. If you think you can prioritize, then you can do it. I am just saying this out of love. Prioritize health.
Try to avoid cell phones or e-devices 2 hours before going to bed. These devices can affect your sleep for sure.
Thirdly, try these foods which can help you detox your brain. Tomatoes, turmeric, greens, oranges, sweet potato are some of the foods that can help.
Try to avoid white sugar, processed and packaged food. Avoid drinking coffee before going to bed. Avoid eating heavy food for your dinner. If you have a heavy meal, most of your blood goes to your GI system to digest the food. Your brain will not have enough blood supply to detox. It is not a good thing also.
Fourth, many people have the habit of drinking alcohol before going to bed. It is a very bad habit. I would say to avoid alcohol on the whole, but those who cannot stop it completely, try to avoid it before bedtime. It is not a good habit at all. Most people don’t know about it.
Finally, exercise helps you detox your brain. To simply explain, exercise increases oxygenation and boost cellular activity thereby glymphatic system works efficiently. Exercise is very important for brain detox.
Hope you all understood the common things that can help detox your brain. Brain detox is very important. Hope this video helps you to detox your brain. Try to follow and do the things you can if you cannot follow everything.
Thank you
If you think this information is useful to you, kindly do share it with your nears and dears.
🙏 Please WhatsApp your name and city to +91 9047793777 to get videos and updates.
Dr Ashwin Vijay | Strength India Movement | Health in Tamil | Motivational | Inspirational | Lifestyle

Пікірлер: 3 800
@simtamil
@simtamil 2 жыл бұрын
மேலும் தகவலுக்கு www.instrength.org ஐ பார்வையிடவும். உங்களைப் வலுவான மற்றும் ஆரோக்கியமான மனிதராக மாற நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம்
@dhanagovindaraj7732
@dhanagovindaraj7732 2 жыл бұрын
Hi doctor I am DHANALAKSHMI, I am studying MBBS 2nd year, it's very hard to study and I forgot everything what can I do for it how I contact u
@thergk4266
@thergk4266 2 жыл бұрын
how to cure sinusitis
@krishyuvi7377
@krishyuvi7377 2 жыл бұрын
Hy sir all of your videos are very informative & easy to understand. one request please talk about vegetarian or non-vegetarian which is healthiest ..♥️
@PPrincykaB-Rollno-wi1sp
@PPrincykaB-Rollno-wi1sp 2 жыл бұрын
Doctor I have depression problem can u give me suggestions for that plz
@vijayalakshmithilagar977
@vijayalakshmithilagar977 2 жыл бұрын
@@thergk4266 aaàà
@prasanthr8866
@prasanthr8866 3 жыл бұрын
நீங்கள் ஒரு MBBS படித்த மருத்துவராக இருந்து கொண்டு எல்லாவற்றுக்கும் மருந்து மாத்திரை தான் தீர்வு என்று வியாபார நோக்கில் இல்லாமல்.... இவ்வளவு நடுநிலையாக தீர்வுகளை சொல்வது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது... உங்கள் மீது நம்பிக்கையும் உருவாக்குகிறது ....❤️😍
@jayalalitham.d.7687
@jayalalitham.d.7687 2 жыл бұрын
Thank you so much ❤️
@sanjayramasamy153
@sanjayramasamy153 2 жыл бұрын
அன்னா ❤❤❤🙏🙏🙏🙏🙏
@silassekar7692
@silassekar7692 2 жыл бұрын
Dr you explained very well how to detox the brain.Dr How to remove bad, filthy and evil thoughts damage brain heavily more than bad habits. solution is there , please contact
@Dubaidriver1234
@Dubaidriver1234 2 жыл бұрын
சிறந்த மருத்துவராக இருக்கிறார் எல்லாருக்கும் முன் உதாரணமாக திகழ்கிறார்
@agalyaagalyadevi63
@agalyaagalyadevi63 2 жыл бұрын
Your very smart🤩and. Very usefuly your advise.😘😘
@ganeshkutty5388
@ganeshkutty5388 2 жыл бұрын
Aswin Sir, நீங்க ஒரு மிகசிறந்த மனிதர்,நீங்களும் உங்கள் இந்த சேவையும் நீண்ட காலம் வாழவும் வளரவும் வேண்டுமென்று , இறைவனை பிராத்திக்கிறேன் 🙂🙂🙂❤️❤️❤️
@lcmworld1655
@lcmworld1655 Жыл бұрын
திங்கள் மிகிழ்சசியாக பேசுவது, உண்மையான ஆரோக்கியத்தை மக்களுக்கு தெளிவுபடுத்தியது மிகவும் அருமை, நன்றி ஐயா
@prabakaranr1601
@prabakaranr1601 Жыл бұрын
எங்களுக்கு (சகமனிதர்களுக்கு) ஏதாவது ஒரு நல்ல வழியில் நல்ல காரியம் செய்ய வேண்டும் என்று நீங்கள் இந்த பதிவை வெளியிடுவது ரொம்ப அருமை அதே நேரத்தில் பார்ப்பவர்கள் மனதும் புண்படுத்தக் கூடாது என்று நீங்கள் யோசித்துப் பேசுவதும் சூப்பர் உங்களது இந்த முயற்சி நல்ல படியாக எல்லோருக்கும் எல்லோரிடமும் சென்று சேர வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்
@user-pv3zj6ts9h
@user-pv3zj6ts9h 2 жыл бұрын
நீங்க பேசுறதே கவுன்சலிங் மாதிரி இருக்கு. Your smile is super
@thangamraju2799
@thangamraju2799 3 жыл бұрын
மனமே உடலைப் படைக்கிறது, என்பார்கள். உங்கள் மனம் நிச்சயம் அழகானதாகவே இருக்க வேண்டும்.! உங்கள் சேனல் பெயரில் தெரிகின்ற தேசப் பற்று, மொறுமொறுப்பான முறுக்கு போன்ற உங்கள் குரல்😀 , சமூக அக்கறை.... வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🎉 🇳🇪
@sathishkannan8729
@sathishkannan8729 2 жыл бұрын
🇮🇳
@ajithkumart1831
@ajithkumart1831 2 жыл бұрын
சுயநலமாக இருக்கும் இந்த காலத்திலும் பொது நலமாக இருக்கிறிங்க மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது ஐயா. உங்களை போல நல்ல உள்ளம் படைத்தவர்களை பார்ப்பது மிகவும் கடினமான ஒன்று ஐயா.நீங்க நல்லா இருக்கனும் ஐயா
@manimegalainarayanasamy2276
@manimegalainarayanasamy2276 9 ай бұрын
டாக்டர் சார் உங்க குரல், புன்னகை முகம், தன்னம்பிக்கை தரும் வார்த்தைகள் எல்லாமே அலாதி 🙏🙏
@simtamil
@simtamil 8 ай бұрын
👍 manimegalai narayanasamy
@jarinapeer8514
@jarinapeer8514 6 ай бұрын
Nan woman 19 years textile besnes panran nan intha doctor idia mind romba vachupan an life laa
@user-lg4ch6nd5f
@user-lg4ch6nd5f 3 ай бұрын
💙
@dossm1114
@dossm1114 2 жыл бұрын
மிக்க நன்றி டாக்டர்.🙏🏼 மனித நேயம் உள்ள வெகுசில மருத்துவர்களில் நீங்களும் ஒருவர் என்பது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது டாக்டர் 🙏🏼
@gopinathgopinath7753
@gopinathgopinath7753 2 жыл бұрын
Mi polllllll
@veeraperumal1119
@veeraperumal1119 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@user-oy9wn4fi4r
@user-oy9wn4fi4r 2 жыл бұрын
சூப்பர்
@NagarajJeevitha-bw9po
@NagarajJeevitha-bw9po 9 ай бұрын
@simtamil
@simtamil 7 ай бұрын
👍dossm
@thangarasuthangarasu4659
@thangarasuthangarasu4659 3 жыл бұрын
தன் உடல் நலத்தை விரும்பும் ஒவ்வொருவரும் உங்கள் பேச்சையும் விரும்புவார்கள். நன்றி மருத்துவர் அய்யா.
@vickys1876
@vickys1876 2 жыл бұрын
Bore adikama Head weight illama Casual and smiling face oda paysurathu nalla iruku Enakku unga voice, paysura vitham pidichuru sir Casual and crisp in your video 😊 Keep smiling to make us happy 😊
@muthukailasam2072
@muthukailasam2072 2 жыл бұрын
சிரித்த முகத்துடன் நீங்க பேசுவது அருமை.. சொல்லும் விவரங்களுக்கு நன்றி.. டாக்டர் சார்
@BremavadyBrema
@BremavadyBrema 2 жыл бұрын
ஐயா தங்களது குரல் முதலில் அருமையாக உள்ளது. அன்பாகச் சொல்லப்பட்ட பயனுள்ள தகவல். நன்றி
@histylecrafts7476
@histylecrafts7476 2 жыл бұрын
உங்கள் தோற்றமும் குரலும் கச்சிதமாக பொருந்துகிறது.. கம்பீரமான குரல்
@janakiramanswaminathan2074
@janakiramanswaminathan2074 2 жыл бұрын
Excelent advice Dr Thank you
@chandrashekarr1977
@chandrashekarr1977 2 жыл бұрын
True
@mariammal1243
@mariammal1243 2 жыл бұрын
True
@vijayasaraswathi7754
@vijayasaraswathi7754 2 жыл бұрын
❤🌹
@user-lg4ch6nd5f
@user-lg4ch6nd5f 3 ай бұрын
@smediatechnologies3349
@smediatechnologies3349 9 ай бұрын
The confidence in your voice, smiling, receiving face gestures and non-selfishnes...all these make you always special to my heart. God bless you and your service to the mankind.
@nazimanazima9323
@nazimanazima9323 9 ай бұрын
Alhamdhulillah..neenga pesumbodhe manasu relax aagudhu.. romba romba narigal sir 👍❤
@priyaguru2406
@priyaguru2406 3 жыл бұрын
ரொம்ப கம்பீரமான குரல் அண்ணா உங்களுக்கு, வாழ்த்துக்கள்💐💐
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Priya Guru
@priyaguru2406
@priyaguru2406 3 жыл бұрын
@@simtamilநன்றி அண்ணா
@dreamwariors8247
@dreamwariors8247 2 жыл бұрын
சரி அவர வச்சி ஒரு வீட்ட கட்டுங்க ......ஒன்னும் இல்ல TmT கம்பி எல்லாம் கம்பீரமாதான் இருக்குமா அதான்ஒரு வீட்ட கட்டீருங்க.....
@sakthivel1611
@sakthivel1611 2 жыл бұрын
@@dreamwariors8247 எனக்கு தொடர் தலைவலி, நானும் 5 மருத்துவர் மற்றும் இரண்டு ஸ்கேன் எடுத்து பரிசோதித்தும், மருத்துவர்கள் கூறுவது உனக்கு ஒன்றுமில்லை நன்றாகத்தான் இருக்கிறாய், ஆனால் இவர் கூறும் அனைத்தும் எனக்கு பொருந்தும், எட்டு நிமிடங்களில் எனக்கு தீர்வு கொடுத்துவிட்டார், இப்படிப்பட்ட மருத்துவர்களை கோடியில் ஒருவராக மட்டுமே பார்க்க முடியும்... நீங்கள் இவரைப் போய் இப்படி கேலி செய்கிறீர்களே, மிகவும் வருத்தமாக உள்ளது நண்பா...
@sakthivel1611
@sakthivel1611 2 жыл бұрын
@@simtamil தங்களின் பணி மென்மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்...
@simtamil
@simtamil 3 жыл бұрын
உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளது எனில் உங்கள் அன்பர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள், நன்றி. இந்த தகவலை கைபேசியில் பெற உங்கள் கட்செவி அஞ்சல் (Whats app) இருந்து உங்கள் பெயர +91 9047793777 அனுப்பவும்.
@abilashinib7638
@abilashinib7638 3 жыл бұрын
Sir please upload a video for spiltendss and frizz
@devikasudhakar625
@devikasudhakar625 3 жыл бұрын
Tq dr
@parimalashetty5046
@parimalashetty5046 3 жыл бұрын
I already sent my group members doctor.
@abimuthukumar7528
@abimuthukumar7528 3 жыл бұрын
Reallyyy gud info doctor sir
@nivethanive4871
@nivethanive4871 3 жыл бұрын
Sir shall we do intermittent fasting daily??
@selvamveeraperumal5231
@selvamveeraperumal5231 2 жыл бұрын
Thank you Doctor. God bless you, live long
@hajahussain8445
@hajahussain8445 2 жыл бұрын
அருமை சார் மிகவும் உபயோகமான தகவல்கள். கொஞ்சமும் பிரதிபலன் இல்லாமல் செய்கின்ற தங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள்
@5hank452
@5hank452 3 жыл бұрын
Neengal sonna எல்லாம் நிஜம்👍 என் அனுபவம் ஒன்று தூங்க போறதுக்கு முன்னாடி 2 மணி நேரம் ஃபோன் எடுக்க கூடாது👍நன்றி dr 🙏
@vettrisharan2021
@vettrisharan2021 3 жыл бұрын
நானும் try panren
@maxigensystems7337
@maxigensystems7337 3 жыл бұрын
டாக்டர் தாங்கள் சொன்னது 100% உண்மை. மிக முக்கியமான தகவல்களை பகிர்ந்து உதவமைக்கு மிக்க நன்றிகள்... ♥️♥️♥️
@maxigensystems7337
@maxigensystems7337 3 жыл бұрын
டாக்டர் இந்த் வீடியோ எனக்கு மிகவும் பயன்பட்டுள்ளது 2 நாட்களாக நான் தூங்குகிறேன். இரவு மொபைல் போன் பயன்படுத்துவதை தவிர்த்தேன். மிக்க நன்றிகள் டாக்டர் அவர்களே.♥️♥️♥️🙏🥰
@sridhartharun1865
@sridhartharun1865 2 жыл бұрын
உங்கள் ஆலோசனைகளுக்கு அப்பால் உங்கள் புன்னகையும் குரலும் மிக அழகு!
@r.s.senthilkumarkumar1548
@r.s.senthilkumarkumar1548 Жыл бұрын
நீங்கள் ஒரு மிகச்சிறந்த மருத்துவர்...நன்றி...வாழ்க வளமுடன்...
@FLOWERMOBILES
@FLOWERMOBILES 3 жыл бұрын
Thank you ❤️❤️!! உங்கள் குரல் கம்பீரமாக உள்ளது
@dreamwariors8247
@dreamwariors8247 2 жыл бұрын
வீடு கட்டலாமா......இல்ல TmT கம்பீரமாதான் இருக்குமா அதான் வீடு கட்டாலமா.....😎
@FLOWERMOBILES
@FLOWERMOBILES 2 жыл бұрын
@@dreamwariors8247 பேருக்கு ஏத்த மாதிரி கனவுலகில் கட்டுங்கள் 😂😂😂
@HemaLatha-wr9vs
@HemaLatha-wr9vs 2 жыл бұрын
ஒன்னு நாட்டுக்கு நல்லதை சொல்ல பாரு.. இல்லைனா அமைதியா இரு. இப்படி யாரையும் அவமதிக்காதே 😡😡
@chandravaasukichandravaasu6155
@chandravaasukichandravaasu6155 4 ай бұрын
நன்றி வாழ்த்துக்கள் பிரபஞ்சத்திற்கு நன்றி டாக்டர் வாழ்க்கை அழகானது இந்த கருத்துக்களை கேட்டு தினமும் வழங்கும் இந்த செயல்முறை மூலம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் ஆலோசனைகள் ஐயங்கள் மற்றும் அறிவியல் உண்மைகள் அனைத்தும் பிடிக்கும் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க நலத்துடன் வாழ்க வளத்துடன் நன்றி 🙏🙏
@dr.laxmisuganthi5792
@dr.laxmisuganthi5792 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் டாக்டர், தங்களின் வீடியோ பார்த்தாலே ஏதோ மனதிற்கு மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது டாக்டர்! மனமார்ந்த நன்றிகள்.
@elanthirumaran3544
@elanthirumaran3544 2 жыл бұрын
எளிய மக்கள் புரிந்து கொள்ளும்படியான தெளிவான உரையாடல் மருத்துவத்தைப் பற்றிய புரிதல் உடல் நலன் மீது அக்கறையான பேச்சு வாழ்த்துக்கள் மருத்துவரே 🤝🤝🤝
@parimalashetty5046
@parimalashetty5046 3 жыл бұрын
ரொம்ப நன்றி டாக்டர், மிக முக்கியமான பதிவு செய்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.❤️🙏
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Parimala Shetty
@vigneshwari7108
@vigneshwari7108 3 жыл бұрын
Pregnancy try panravaga excersice panlama doctor
@doctorsbasket
@doctorsbasket 3 жыл бұрын
Dear Thank you. You can watch DOCTORS BASKET channel for more health related all specialist doctor videos.
@niruniru5785
@niruniru5785 2 жыл бұрын
மக்களுக்கு தேவையான நல்ல பதிவு..👏👏👏
@amalarajfrancis3051
@amalarajfrancis3051 3 ай бұрын
மிக்க நன்றி,உங்களுடைய ❤
@artandcraft8118
@artandcraft8118 2 жыл бұрын
My energy is your kind words mixed with caring + warm smile. 1 1/2 tonne energised my heart.
@paulineacquila6472
@paulineacquila6472 3 жыл бұрын
I love the way u r speaking.... it's full of positive vibes
@thangamarasu3739
@thangamarasu3739 Жыл бұрын
சார் நீங்கள் பேசுவதை கேட்க கேட்க மனம் லேசாக மாறுகிறது.நன்றி சார்.
@simtamil
@simtamil 8 ай бұрын
👍thangamarasu
@soundaryanatarajan2534
@soundaryanatarajan2534 2 жыл бұрын
Thank q so much sir ungaloda oru oru pathivum romba useful ah iruku sir 🤝👏👏👏👏👏👏
@Balaje888
@Balaje888 2 жыл бұрын
Thank you so much Doctor. Truly appreciate your advice.
@triptotripdaylorryvideos2354
@triptotripdaylorryvideos2354 3 жыл бұрын
நன்றிகள் பல ஐயா 🙏
@yumnayumi7525
@yumnayumi7525 2 жыл бұрын
Romba thanks sir niraiya visayam terinjuttom 👍
@Whoisramkanth
@Whoisramkanth Жыл бұрын
😇😊💚உங்களின் புன்னகை முகத்துடன் கூடிய பேச்சு பல நம்பிக்கை தருகிறது நன்றி டாக்டர் மகிழ்ச்சி 💚💐🙏
@mouneshsm6810
@mouneshsm6810 2 жыл бұрын
1. Intermittent fasting 2. Prioritise a regular sleep pattern 3. Green vegetables, tomato, orange, manjal, sakkaravalli kezhangu, 4. avoid sugar, processed food, coffee 2hrs before sleep, alcohol, heavy dinner 5. Exercise
@charlesnaveen8122
@charlesnaveen8122 2 жыл бұрын
Intermittent fasting could you let me know and could u pls explain
@MA-dq9uz
@MA-dq9uz 2 жыл бұрын
Thanks 👍👍
@caruniabathma5236
@caruniabathma5236 2 жыл бұрын
S
@dsri4062
@dsri4062 Жыл бұрын
👌
@human3849
@human3849 8 ай бұрын
​​@@charlesnaveen812212pm ku breakfast and 7pm ku dinner middle edhuvum hard ah sapda koodathu fruits are exceptional avlothan
@sujathaboovaragan4560
@sujathaboovaragan4560 3 жыл бұрын
Ur looks,Ur voice,Ur smile and your attitude as a doctor towards humanity,by your great msg all simply superb! Thanks from chennai
@revathiravichandran4684
@revathiravichandran4684 2 жыл бұрын
Message Vs Voice. Excellent presentation
@saravananm864
@saravananm864 2 жыл бұрын
Nandry sir vaalga valamudan vaalthukkal
@kavijikaviji4432
@kavijikaviji4432 2 жыл бұрын
Unge video pakkum pothu puthu energy varuthu Sir... Thanks for your compliments
@Annexavier1
@Annexavier1 3 жыл бұрын
Thank you doctor for the brain detox msg. Definitely it synchronised with what my specialist said when I consulted him on my forgetfulness.
@KarthikaKdm
@KarthikaKdm 3 жыл бұрын
Your smile is always make me positive feeling..
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Karthika Kdm
@ram-jj6oq
@ram-jj6oq 3 жыл бұрын
@copycat videos 😂
@ram-jj6oq
@ram-jj6oq 3 жыл бұрын
🤣
@triptotripdaylorryvideos2354
@triptotripdaylorryvideos2354 3 жыл бұрын
@GP Muthu officiall மகா பிரபு இங்கயும் வந்துட்டீங்களா 🤭🤭🤭😔
@giniyathomas2852
@giniyathomas2852 3 жыл бұрын
Sir unga smile super and voice vera level.sir yenaku night la thookkam varala sir pls
@venkateshkt9930
@venkateshkt9930 Жыл бұрын
Very useful and essential information. Thank you Doctor.🙏
@davidpathmi9008
@davidpathmi9008 2 жыл бұрын
நன்றி சகோதரா எ‌வ்வளவு அருமையான ஆலோசனை
@jayashreekarthik2960
@jayashreekarthik2960 3 жыл бұрын
Your smile and confidence always super☺️☺️
@raghavendrangeetha3176
@raghavendrangeetha3176 3 жыл бұрын
BRAIN DETOX *Adequate sleep *No alcohol *No heavy meals before sleep *Exercise as it increases ur cellular activity *Taking green veggies,tomato,turmeric powder *Avoiding fast food,white sugar,and caffeine 5 hours before sleep *Not using phone before 2 hours of sleep as blue light confuses ur sleep wake cycle
@divyaprasath4677
@divyaprasath4677 2 жыл бұрын
Thank you for your Shorten msg🥰
@mujeebrahman220
@mujeebrahman220 2 жыл бұрын
Thanks dear for summarizing
@top2bottom700
@top2bottom700 2 жыл бұрын
Thanku 👍
@mukilannothelpful1522
@mukilannothelpful1522 2 жыл бұрын
Then wat abt night mode or reading mode in gadgets which avoids blue light?
@ahdnan4937
@ahdnan4937 2 жыл бұрын
Not only alcohol sigrattes,
@komaligal5053
@komaligal5053 2 жыл бұрын
மிக அருமையான உபயோகமான தகவல். மிக்க மகிழ்ச்சி நன்றி.
@thangamanibalan7771
@thangamanibalan7771 26 күн бұрын
Arumaiyana, migavum ubayogamaana thagavalai pagarnthatharkku mikka nandri sir
@harsniviswanathan437
@harsniviswanathan437 2 жыл бұрын
மிகவு‌ம் உதவியான பதிவு. மிக்க நன்றி Doctor. நீங்கள் நல்ல விதமாக பேசி இருக்கிறீங்க 🙏🙏🙏🙂
@harry8040
@harry8040 3 жыл бұрын
Thank you so much sir. You're a gem.
@ranisuparmaniam595
@ranisuparmaniam595 2 жыл бұрын
Thank you Dr, your speech really awesome as well. Your smile is just wow! Every day is better after getting your advise. I'm your big fan actually 😉
@user-ig8yo9jw8y
@user-ig8yo9jw8y 3 ай бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி டாக்டர் சார்
@vijayabaabu.s.ve.1094
@vijayabaabu.s.ve.1094 2 жыл бұрын
Doctor Super, you are persuading the patients by your kind words and cautions, thank you sir, keep talking with us.
@renukaprabhukumar6599
@renukaprabhukumar6599 3 жыл бұрын
Manitha kulathirkku neegal Oru varam Doctor , proud to be your subscriber
@kirubakeerthi9269
@kirubakeerthi9269 Жыл бұрын
Thank u sir neenga friendlyya pesuvathu engalukku romba santhoshamaerukku
@pavithragh1596
@pavithragh1596 Жыл бұрын
Tqqq useful information vazgha valamudan to all
@sriramvaradarajan7246
@sriramvaradarajan7246 3 жыл бұрын
Very useful info! Asking people to do something that is good for them - "exercise" - is so tough. I hope such videos by such passionate people moves (literally) Indians to exercise and stay fit. "Anba sollaren" - Your love for our community and fellow Indians shows in every second of this video! Thanks for everything that you are doing, Dr. Ashwin Vijay! Tamil Nadu and India needs this movement! Thank you! Thank you! Thank you!
@tajudeen4236
@tajudeen4236 Жыл бұрын
V useful video
@vizhiththiru-9218
@vizhiththiru-9218 2 жыл бұрын
மிக்க நன்றி டாக்டர்!
@reetaselvaraj641
@reetaselvaraj641 2 жыл бұрын
EXCELLENT DOCTOR.,.. THANK YOU SO MUCH.....GOD BLESS YOU...SIR.
@sairavi33
@sairavi33 2 жыл бұрын
Thank you Doctor .I am from Sri Lanka and your consultants very useful for our healthy . Nowadays Medical is going on Business goodd but you are conducting many classes for free medical services . This is a very great service for human being and long life.
@NaveenNaveen-ft8md
@NaveenNaveen-ft8md 2 жыл бұрын
Thanks doctor. Very inspiring and confident speech. 😍😍
@krishnamurthygovindhaswamy7366
@krishnamurthygovindhaswamy7366 Жыл бұрын
Great salute of u sir..god vandhu paysuradhu pola eruku unga speech..
@johnpattanjohnpattan2505
@johnpattanjohnpattan2505 10 ай бұрын
Good morning sir ungalidaya Ella vedio pathivugalum wonderful Ella peoplelukkum unga sonthangal Pola anbai advice super God bless you and your family sir thank you so much
@veneethan5921
@veneethan5921 2 жыл бұрын
பல மணி நேரம் தூங்கிய பிறக்கும் சோம்பலாக இருக்கிறது. எனது பல நாள் கேள்விகளுக்கு பதில் கிடைத்தது நன்றி மருத்துவர் ஐயா
@fredrickkg5203
@fredrickkg5203 2 жыл бұрын
Jsf
@vaishnavisudharsan2814
@vaishnavisudharsan2814 3 жыл бұрын
This video I watched several times. Because it's very important message. Thankyou Dr.ji. you are Contributing wonderful services to The society.
@mynaasmynaas
@mynaasmynaas 9 ай бұрын
hai
@rvbasakarbasakarrv1270
@rvbasakarbasakarrv1270 2 жыл бұрын
உங்களுக்கு உள்ள மருத்துவர்கள் பல்லாண்டு காலம் நலமுடன் வாழ எல்லாம் வல்ல கடவுளை பிரார்த்திக்கிறேன் நன்றி வணக்கம் ஜெய் ஹிந்த்
@sundharjieswaran3790
@sundharjieswaran3790 5 ай бұрын
Thanks Doctor. This is a very much need for me
@rekhamurugappa3311
@rekhamurugappa3311 3 жыл бұрын
Stunning voice 💁‍♀️
@sahayamentus520
@sahayamentus520 2 жыл бұрын
It is energy words for me. I really appreciate your lecture...
@jayabalvijayakumar1909
@jayabalvijayakumar1909 2 жыл бұрын
Congratulations and greetings for you doctor always..God bless you forever
@megalar8449
@megalar8449 2 жыл бұрын
Super sir. Vazhga valamudan🙏
@Thameemparuthi
@Thameemparuthi 3 жыл бұрын
Doctor your charming and confident talk makes every one will get motivated to do what you are saying.. thanks doctor
@simtamil
@simtamil 7 ай бұрын
👍Thameemparuthi
@arunadandapani4669
@arunadandapani4669 2 жыл бұрын
Thank you so much for the valuable information and bringing awareness.🙏🏼🙏🏼🙏🏼. Thank you for your selfless service. Have a great day !
@rekaarumukam2442
@rekaarumukam2442 Жыл бұрын
super message sir👍
@pk92kkdi
@pk92kkdi Жыл бұрын
மிக்க நன்றி இந்த காணொளி எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது உங்களது சேவை தொடர எனது வாழ்த்துக்கள் வாழ்வியல் முறையில் மரதியை சரி செய்வது எப்படி என்று சொல்லிக் கொடுத்ததற்காக நன்றி 🙏
@ag5479
@ag5479 Жыл бұрын
Thanks sir ..inimel valave mudiyathunu ninaitha en manasai ..irukum varai santhosama Vala mudiyum nu thannambikai kuduthathu Unga pathivu...
@harrymed6799
@harrymed6799 3 жыл бұрын
There is some mysterious positive vibes in ur smile....that attracts us....🤩😇
@himashome2282
@himashome2282 3 жыл бұрын
Tqqq doctor ji..😊😊
@chitrar7206
@chitrar7206 Жыл бұрын
Sir, வணக்கம் 🙏🙏🙏 தூக்கம் இன்மை மிகவும் எனக்கு பிரச்சனையா இருந்துச்சு உங்க இந்த பதிவு எனக்கு மிகவும் நன்மையை தந்திருக்கிறது 🙏🙏🙏 நன்றி
@kirithickpandian1835
@kirithickpandian1835 2 жыл бұрын
Thank you sir, nalla information koduthurikinga....
@globetrotter9212
@globetrotter9212 3 жыл бұрын
1. Follow intermittent fasting 2. Prioritise sleep 3. Eat vegetables and fruits 4. Avoid white sugar, processed foods, and dinner and alcohol just before bedtime 5. Peform physical exercises
@omvinayagar7734
@omvinayagar7734 3 жыл бұрын
Mainly avoid electronic devices 1 to 3 hrs before going sleep
@-ALPHAMAN
@-ALPHAMAN 3 жыл бұрын
Thanks buddy I'm gonna take a screenshot 🙏
@MrTransporter5
@MrTransporter5 2 жыл бұрын
@@-ALPHAMAN 😂😂 screen shot for even this??😂😂
@aparnasakthivel1428
@aparnasakthivel1428 2 жыл бұрын
Tq very much Dr sir...🙏🙏🙏🙏
@shashirekhakamle4655
@shashirekhakamle4655 2 жыл бұрын
Thanks
@jenchristiyal5195
@jenchristiyal5195 2 жыл бұрын
I've heard this advice for every detox. I've realized something from my research..psychological detox like reducing mental stress, depression, loneliness and so on could actually give us a healthy brain.
@vijayalakshmivenkatesan3849
@vijayalakshmivenkatesan3849 2 жыл бұрын
Very inspiring talk .We can easily follow the above tips Thanks a lot
@secularman3402
@secularman3402 2 жыл бұрын
You are not only doctor but a real teacher sir. By Mohamed
@ganeshpeter7560
@ganeshpeter7560 2 жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் மன உறுதியும் உடல் உறுதியும் பெறச் செய்கிறது சகோதரர் நன்றி ❤️🙏🏻
@ponnusamymuniyandi2511
@ponnusamymuniyandi2511 5 ай бұрын
Thank you for a wonderful video..!
@nalininalini8625
@nalininalini8625 Жыл бұрын
அஸ்வின் உங்கள் பதிவு எல்லாம் 100 ஆயுள்ளுக்கு சமம் 🙏👌❤💐🤝👍🙏😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💐
@hrshnoor6
@hrshnoor6 3 жыл бұрын
Magnetic and resonate gifted tone. Greetings
@arulterracegardenfoodsongs8878
@arulterracegardenfoodsongs8878 3 жыл бұрын
Thank you so much for sharing this msg to this generation sir, it's more important in now a days. 'BRAIN' is the one man army for our body, so kindly give such important.
@jyothic4506
@jyothic4506 2 жыл бұрын
Hi chellam i love you
@valarmanithailasam9495
@valarmanithailasam9495 2 жыл бұрын
Mikka nandri Dr Thamby🙏
@thenmozhimuthu-kz8gh
@thenmozhimuthu-kz8gh Жыл бұрын
Thank you sir health kk romba nalla energetic kka irrkk thanks sir
@bharathi4782
@bharathi4782 3 жыл бұрын
Sir thank u very much. நான் தூக்கமின்மையால் மிகவும் அவதிப்படுகிறேன். நீங்கள் சொல்வதை கண்டிப்பா பின்தொடர்வேன். Again thanks a lot
@sethunagupasumaipuratchi3346
@sethunagupasumaipuratchi3346 2 жыл бұрын
Same to you mind can't relax ☺️
@sivakumarpc2637
@sivakumarpc2637 3 жыл бұрын
Expected topic from you doctor Ashwin Vijay sir....thank you sir....... I think your advice will improve my cognition,focus, motivation ☺️.....
@simtamil
@simtamil 7 ай бұрын
👍sivakumarpc
@sundarganesht
@sundarganesht 9 ай бұрын
அருமை சார் உங்களின் ஒவ்வொரு கருத்துகளும் வாழ்கைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
@user-di8gu8fx3r
@user-di8gu8fx3r 3 ай бұрын
இயற்கையையோடு இணைந்து வாழ்ந்தால் மனிதன் மரணத்தை வெல்வான்!!!
@priyaravi4089
@priyaravi4089 2 жыл бұрын
Doc, your voice is awesome and this is an excellent topic. Thanks :)
@sudhasriram7014
@sudhasriram7014 3 жыл бұрын
இனிய வணக்கம் சார்,மிகவும் மிகவும் மிகவும் அருமை சார்,நல்லப்பதிவு அருமை
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Sudha Sriram
Water fasting Benefits | நீர் விரதத்தின் நன்மைகள் | Dr Ashwin Vijay
9:02
Strength India Movement - Tamil / தமிழ்
Рет қаралды 1,3 МЛН
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 14 МЛН
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,7 МЛН
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 59 МЛН
How to REVERSE fatty liver naturally (Tamil) | Dr Pal
10:32
Priya Pal (Tamil)
Рет қаралды 706 М.
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 14 МЛН