Balu Mahendra Directed the small story film Amma, cinema leading actors doing lead roles
Пікірлер: 154
@darathia2871Күн бұрын
எதற்கு இந்த திருமணவாழ்கை தனியாக மகிழ்ச்சியாக இருந்துவிட்டு போகலாம்
@ushakrishnan4246 Жыл бұрын
இதுதான் எதார்த்தமான முடிவு. யாரும் யாருக்காகவும் எதையும் இழக்க வேண்டியதில்லை. அவரவர் இடத்தில் அவரவர் இருந்தால் நலம்.
@punyakotkb6626 Жыл бұрын
Ĺ
@ushakrishnamoorthy9790 Жыл бұрын
சரியான முடிவு👍
@mohamedjihadh965719 күн бұрын
,
@SELVAKUMAR-mp1fb Жыл бұрын
அந்தா நாட்களில் இதற்கு காக்க ஒவ்வொரு வாரமும் காத்துக் இருந்து நாட்கள் உண்டு.
@afrahuzman5698 Жыл бұрын
பானையிலே சோறிருந்தா பூனைகளும் சொந்தமடா.
@vayadiiponnukuttyponnu69979 ай бұрын
Crt ah sollirukinga
@vimalavimala1506 Жыл бұрын
வீட்டில் வயதானவர்கள் இருந்தால் குடும்பத்திற்க்கு நல்லது இது போன்ற பெண்கள் வெட்க்கத்துக்குறியவற்கள்
@vijayguhanpadma5105 Жыл бұрын
well said but inda kalathu mara mandaigalukku idhu purivadheyillai
@xboxtamil-3562 Жыл бұрын
Soper ldaya
@nandymalar Жыл бұрын
Mamiyar um summa illama Vela edhum illenu oorellam poram pesitu thiriyaradhu petha payanum marumagal um santhoshama iruka koodadhunu pirika pakaradhu idhellam seirava mattum nalla pombalaya Indha kalathu thatha Patti mostly pera pethi gala keduka than irukanga grand parents kitta irundhu kolandhaingala kapatharadhe periya vishiyama iruku Bad touch lam panranganu unga yarakavadhu theriyuma avlo kodumayum anubavichitu vaya mooditu irukom marumagal ah vandhavalam Idhuku ore oru solution thaniya oru veedu pathu servant vachu pakathulaye pathuka sollalam ponnungalum manushi than avangalukum manasu iruku feelings iruku odambu Valiyum irukum Kora solra amblaingalam oru nalavadhu unga amma kal ah pathukonga appo puriyum kashtam enna nu Ponnoda amma kal lam thaniya vazhalaya appo apo ponnunga poi pathutu thana irukom Thalli irundha than ellarukum mariyadhai nimmadhiyum kooda Yarayum nambi vazha koodadhu financially independent ah irukanum illati payana kasu kuduka sollanum
@vidyaiyer7901 Жыл бұрын
With utmost humility.... I served both my inlaws they also treated me like child... They blessed me fir my. Services when they were bedridden... They left on. Pradisham.. I miss my amma appa
@mangalaranganathan9442Ай бұрын
God bless you dear
@bishsiggusfus3855 Жыл бұрын
இவர்களை போல உல்லவங்களுக்கு இது ஒரு நல்ல எடுத்து காட்டு ஏன் என்றால் இப்படி பட்டங்கலால் தான் சில அம்மாக்கள் அநாதையாக பழகினார்கள் இது தான் உண்மை நன்றி 🙏🙏🙏👌👌🥰🥰
@sivabalanmoorthy Жыл бұрын
மனம் வலிக்கும் உண்மை. நடிப்பு இயக்கம் அனைத்தும் அருமை. G. நாகராஜன் சொன்னது போல் மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல்.
@vasanthiselvaraj8708Ай бұрын
Very true
@brindhavenu2551 Жыл бұрын
நல்ல தீர்வு. அருமை பாலுசார்
@kamalambikaiparamjothy3142 Жыл бұрын
என்ன அருமையான கதை. யதார்த்தம். வாழ்த்துகள்
@pspadmanaban653 Жыл бұрын
அவர்களைப் பற்றி மட்டுமே இப்படி தைரியமாக எடுக்கமுடியும். இவர்கள் தான் எதிராக எதுவும் பேசமாட்டார்கள்.
@RamaDevi-nk2oe Жыл бұрын
Comments paathadey edarkuthaan, en manadil ulladai sonnadarku 🙏🏼👌👍👏
@madeshwarandr299825 күн бұрын
I am proud that I and my brother looked after my parents well.thank got.thats is purusha lakshanam
@shyamalagowri988024 күн бұрын
Good
@vasanthkumar896 Жыл бұрын
இதை போன்று ஒரு சொத்து எல்லாருக்கும் கிடைத்தால் நன்றாக இருக்கும் but real life la சாத்தியம் இல்லை வயதான காலத்தில் ரொம்பவே கஷ்டப்படுகிறார்கள்
@nandymalar Жыл бұрын
Sothu irundhu pirichu kudukum bodhu pasangaluku mattum illa amma kalkukum Sethi pirikanum apdi illena pillagala nambama financially independent ah irukanum
@indiraselvam77464 ай бұрын
உண்மை
@vinayakamradha4025Ай бұрын
3D ¾44 error@@nandymalar
@dawmagrettnarthann87428 күн бұрын
❤❤❤
@abisshekgaming799221 күн бұрын
😂
@ranipriya9354 Жыл бұрын
Panam thaan Ulaham. No true love. Good Decision.
@madeshwarandr299825 күн бұрын
Pondaati daasangal over amma passam imbalances but no one can compramise taking care of parents
@merlyndamianose5795 Жыл бұрын
Beautiful story. No money no respect. Even children consider old parents as burden. But if parents have money then life is diifferent
@narayanakolamsandkitchen Жыл бұрын
correct it is vice-versa, no money no respect for Petra pilliangal
@vimala.Ari89 Жыл бұрын
@@narayanakolamsandkitchen s, 100% true ..
@renganayakivaikuntam5871 Жыл бұрын
எல்லாம் சரீரம் சொன்னபடி கேக்கற வரைக்கும் தான். தானே வென்னீர் வச்சு குடிக்க முடியாத நிலையில் ?
@gomathinatarajan7545 Жыл бұрын
👏👏👌 climax. Netthiyadi
@jayasankarjayasankar4746 Жыл бұрын
கடவுளுக்கு தெரிந்துவிட்டது கருப்பைக்கு பூட்டு போடுறார் பெண்கள் நாட்டின் கண்கள் வாழ்க வளர்க தாய்பிள்ளை உறவு
@greakarasi7215 Жыл бұрын
Excellent..Old people must be independent!!!
@mr-yc1wi3 жыл бұрын
Climax super, sema adi....
@epsyida9643 Жыл бұрын
climax.super
@umamuthuvel4699 Жыл бұрын
Super very nice patti it's correct sariyana mudivu God bless
@vas24vas Жыл бұрын
Excellent... Even today no one knows the value of mothers
@sudhaseshadri49394 жыл бұрын
What a beautiful episode!I loved the way you have taken it.
@user-dt6fc2dd4k27 күн бұрын
மாமியாரை மதிக்காத மருமகள்களுக்கு இந்த கதை ஒரு பாடமாக இருக்கட்டும்
@maheswarisathappan Жыл бұрын
So.. money has made the grandma empowered. She’s finally able to make n take decisions for herself.
@user-ip7hh7wl4lАй бұрын
மனதை உருக்கும் கதை😢😢😢😢😢
@johnsonjo84543 жыл бұрын
Balu mahendira sir all serial super
@MsJackdawson Жыл бұрын
Lucky Amma!!!
@chockalingamnachiappan20502 жыл бұрын
16.feb.2022 the action by Amma character is very good. Not only in this video....in all videos
@brindhavenu2551 Жыл бұрын
In my friend's house also the same. Her mother in law same story. O God I have only one son. Thapichen
@nagarajankv6432 Жыл бұрын
No. Mam we r the youngest of brother we took care with love n. Affection... I miss them so much🙏🙏😓
@thilagavathirk2496 Жыл бұрын
Self respect is very important 👌
@goodvibes1289 Жыл бұрын
Perumbalana nadu thara varghathinar vedukalil edhu nadakum edhu thaan 90s ulagam..mind set ..
@bhaskarj3231 Жыл бұрын
Super BM talented person
@revativaidyanathan2658 Жыл бұрын
Beautiful story
@arunasharma795 Жыл бұрын
Indha marumagalum paavam thaan.
@rajendranappannan18011 ай бұрын
How natural is it. He explains human illness. Money treat it was exposed very nechural. Balu cemara do it very interesting.
@meenakrishnan709Ай бұрын
பணம் இல்லாத அப்பா அம்மாவின் கதை இப்படித்தான் இருக்குது
@sathishk2726 Жыл бұрын
200th lyk ❤️
@chockalingamnachiappan20502 жыл бұрын
16.feb.2022....all actors have done very well in this short film...mounika acts excellent....also looks beautiful and homely....in all the short films....this story has a worthy message....
@AnanthNat Жыл бұрын
Cannot blame any of the characters much. Each one had his own justification - may be the elder brother didn't have a strong one. But surely the younger brother and his wife cannot be blamed. Why make an arrangement to split evenly and then dishonour it? And after arrival of the property, elder brother acted smart - why can't younger brother challenge it?
@bastiananthony3392 Жыл бұрын
அருமை.
@mary9519Ай бұрын
This true happening everywhere 😢.... Tragedi of old people with ungrateful children.... O God Almighty make the kids to stand for thier parents .... Wives please change... Take care of your inlaws as your own parents 🙏🏽🙏🏽🙏🏽😢🙏🏽🙏🏽🙏🏽
@mythilis5212 Жыл бұрын
Excellent💯
@sivasurrey Жыл бұрын
A man must do what a man must do without over powering. To do that a man must know when to be man even before he gets married. You do that with your character. After 50 years in UK my tamil writing has detriated but not my speech
@Phoenix77766 Жыл бұрын
People are meant to be loved and things used,but in today's world it is the other way round!😏
@raviranga Жыл бұрын
Excellent
@arunasharma795 Жыл бұрын
Amma nalla mudivu eduthirukkiraargal.
@ranamarina9712 Жыл бұрын
நல்ல முடிவு.
@chockalingamnachiappan20502 жыл бұрын
16.feb.2022....balu mahendra, a genius
@Revff64616 күн бұрын
Super story sir👍👍👍
@user-info1 Жыл бұрын
Old school clips 🥰
@babypremkumar687 Жыл бұрын
kathai very super.
@aweloveusgmail Жыл бұрын
En mamiyar vetula erutha ena en epadi pondatiku.. Bayapadanum
@kumarichandar3900 Жыл бұрын
Monika. & Shoba life was nasama poochi reson full and full Balumahidra
@sivaKumar-ic4nj Жыл бұрын
நீங்க சொல்றது உண்மைதான் ! But adhil andha பெண்களின் பங்கும் irukkudhaane ! நோ சொல்ல முடியாதா என்ன ? அதே போல திரைத்துறையில் யார் தான் crt ? மற்ற துறைகள் also ! Oru report சொல்கிறது குடும்பத்தில் நடக்கும் பாலியல் வன்முறைகள் தான் அதிகம் . So யாரும் 100 percent crt illai ! Naam ,அவர்களின் நடிப்பை,இயக்கத்தை ரசிக்க வேண்டுமே தவிர,அவர்களின் பெர்சனல் matter களை அல்ல ! நான் பாலுமகேந்திரா sir in die heart fan ! Naan fan ஆக இருப்பது director Balu sir kku dhaan ! தனி மனித பாலு sir kku அல்ல! 💙🙏💙
@melgincosta892815 күн бұрын
Very nice story ❤
@nagarajankv6432 Жыл бұрын
Not everyone like that ... We took good care... I miss them.. Periva irunda nambluku ellame solli tharuva
@RiyaBeautyTips Жыл бұрын
Fav
@kursithahamed60556 ай бұрын
9:49 wow what a performance!!!
@rahamathnishaanvarkhan4668 Жыл бұрын
Adhan....panam na pinam kooda vaaya thirakum
@90sram85 Жыл бұрын
அம்மா பாசம்
@rajderan9817 Жыл бұрын
Super
@helenpoornima5126 Жыл бұрын
பெரியவாளை யார் மதிக்கிறா இப்போ 👸
@user-hg5vs7eb7r Жыл бұрын
அம்மா மனசு யாருக்கு வரும்?
@user-yy6yh5ur2t9 ай бұрын
What about the daughter in Laws parents, who will take care of tgem😅
@jayanthisilvia3965 Жыл бұрын
❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
@vicithrakamachi1080 Жыл бұрын
100 true
@shanthakumara760 Жыл бұрын
😭😭😭😭😭😭👍
@vijayalakshimiravichandran8851 Жыл бұрын
இதுதான்இந்தியப்பெற்றோரின்தலைஎழுத்து
@brindhavenu2551 Жыл бұрын
பணம் பத்தும் செய்யும்
@arasudurai3881 Жыл бұрын
நாட்டு நடப்பு
@anbazhagang4571Ай бұрын
எல்லாமே பணம்... பணம்...
@mamtharamesh1623 Жыл бұрын
What if the mother did not receive the money
@vijayguhanpadma5105 Жыл бұрын
this idiotic house wives forgetting that in few years they are also going to get old and thrown away from the house. they are not cultivating the habits of taking care of elders in the youth minds. sometimes the elderly people's also behave like demons. God only knows the solution
@sengottuvelusingaravadivel67518 ай бұрын
கதாசிரியர் யாருங்கோ?
@rajeshgrajeshg657411 ай бұрын
Don't know parents value
@JM-po2lw Жыл бұрын
Yenka ammaku ippaditha nadakuthu..
@s.soundarrajan5950 Жыл бұрын
அனைத்து நடிப்புகளும் அருமை பெற்றரோர்கள் நமக்கு தொந்தரவு என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு பாடமாக அமையுட்டும்
@pradipamahadeva8051 Жыл бұрын
This is what happens all over the world now. Pathetic, so I am glad I don't have kids
@rajraman43856 күн бұрын
EXCELLANT NO BODY HAS TIME FOR OLD PEOPLE IT IS A TORTURE BUT YOU HAVE TO LIVE FOR THE SAKE OF LIVING THANK YOU SIR
@rashitha4851Ай бұрын
🙁😟🥺😭
@vasanthinagomi728Ай бұрын
Allayhuku mathila oru nallamanithan iruntha sariya irukum
Stop giving birth, middle classjust give birth even without financial support for at least a five year kid
@balajisubramanian7847 Жыл бұрын
Story by Sujatha
@meenakshirenganathan3198 Жыл бұрын
Delhi sooper
@bhu2208 Жыл бұрын
😭😭ayo amma mounica irritating to the core 😥😥😥
@sureshsukumar935114 күн бұрын
சூப்பர்❤
@kikku237 Жыл бұрын
Kaala kodumai 🤦🤦🤦
@priyadarshani9348 Жыл бұрын
Why does a mother require permission to stay in her sons house. Did the mother do the same thing with her sons. Sorrowful, no one should do this to parents.
@kannanmuniyasamy8611 Жыл бұрын
நல்ல திரைக்கதை தான் ஆனால் பார்பணஹிந்து கதையாக இருக்கு சாதியை குறித்து இல்லாமல் பொதுவாக இருந்திருந்தால் வெகு சிறப்பாக இருந்திருக்கும் வாழ்த்துகள்
@kavyavasan4286 Жыл бұрын
திரைத்துறையில் அதுவும் நடிப்பு துறையில் 99% பிராமணர்கள் தான்
@kannaiah7693 Жыл бұрын
@@kavyavasan4286 oru 10 peyara sollu.. Pora pokkula pazhiya podura
@kavyavasan4286 Жыл бұрын
@@kannaiah7693 உன் அறிவுக்கு தெரிஞ்சது அவ்வளவு தான்