No video

#BREAKING

  Рет қаралды 101,297

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

Пікірлер: 219
@sasidharankp1406
@sasidharankp1406 Ай бұрын
ஓட்டுக்கு வாங்கிய பணம் திருப்பி வாங்க வழிபண்ணியாச்சு.. தேர்தல் வரும்போது 200 ரூ கொடுத்து மக்கள் கோபத்தை கட்டுப்படுத்தி விடலாம்.... வாழ்க ஜன நாயகம்...
@PonrajPonraj-ig1fy
@PonrajPonraj-ig1fy Ай бұрын
Correct
@dhanavel2896
@dhanavel2896 Ай бұрын
மோடி வேலை
@pravipravi726
@pravipravi726 Ай бұрын
போடா லூஸ்
@Thiyagarajan-gl1mb
@Thiyagarajan-gl1mb Ай бұрын
மாதம் 1000 ரூபாய் அதை எப்படி திருப்ப வாகுறத்து இப்படி தான்
@muralik5184
@muralik5184 Ай бұрын
மாத மாதம் மின்சார அளவிடும் மாத மாதம் பணம்கட்டி விடுகிறோம். இரண்டு மாத தவணையில் மின்சார கட்டணம் மேலும் உயர்ந்து சுமையாக விடுகிறது.எனவே மாதம் தோன்றும் மின்கணக்கிடவேண்டுகிறேன்
@user-kv3jy9wg5m
@user-kv3jy9wg5m Ай бұрын
40/40வெற்றியை தந்த மக்களுக்கு குன்றிய அரசின் பரிசு. யாரும் குறை சொல்ல முடியாத மாடல்...
@natarajang6092
@natarajang6092 Ай бұрын
Tsmil people needed always vote quarter
@dhanavel2896
@dhanavel2896 Ай бұрын
​@natarajaமுட்டாள் இது மோடி செய்தது ng6092
@parthibanperumal8716
@parthibanperumal8716 Ай бұрын
அருமையானபரிசு வாழ்க வாக்களர்கள் ஏழைமக்கள் மிகமிக மகிழ்ச்சி
@7pkutty
@7pkutty Ай бұрын
இது தெரிந்த ஒன்றுதானே விக்கிரவாண்டி தேர்தலுக்கு பிறகு என்னவெல்லாம் நடக்கிறது பாருங்க
@rameshg8539
@rameshg8539 Ай бұрын
தேர்தல் நேரத்தில் மாதம் ஒரு முறை மின்கட்டணம் சொன்ன குன்றிய மாடல் அரசு.. 3 வருசம் ஆச்சு.. 3 முறை மின்கட்டணம் உயர்த்தப்பட்டதைத் தவிர ஒன்றும் நடக்கவில்லை.. நன்றாக ஒளிருது, மிளருது.. 😅😅
@logaiahs7544
@logaiahs7544 Ай бұрын
They not said any date
@jagadev2012
@jagadev2012 Ай бұрын
விக்கிரவாண்டி ஜென்மங்கள் தமிழக மக்களுக்கு கொடுத்துள்ள பரிசு.... அனுபவியுங்கள் தமிழக மக்களே!!!!!!!!!
@ponkumar933
@ponkumar933 Ай бұрын
40/40 வாக்களித்த மக்களுக்கு நன்றி..🙏🙏🙏
@viraivil555
@viraivil555 Ай бұрын
இவன் குடுக்குற 1000ஓவா வால் வாங்காத நாங்களும் தண்டம் கட்ட வேண்டியதா இருக்கு 😢
@gamingtamil6034
@gamingtamil6034 Ай бұрын
😂😂😂
@v.krishnamurthib610
@v.krishnamurthib610 Ай бұрын
திருந்தாத மக்கள் இருக்கும் வரை இது போன்ற கஷ்டங்கள் நாம் அனைவரும் அனுபவிக்க வேண்டும் அதுதான் திராவிட மாடல் ஆட்சி
@RajKumar-vh4dh
@RajKumar-vh4dh Ай бұрын
40க்கு 40 தந்த மக்களுக்கு தேவைதான்
@madurairmsan
@madurairmsan Ай бұрын
இது தமிழக மக்களுக்கு தேவையான ஒன்றுதான், எல்லாமே இலவசமாக அரசு தந்தால் இது தான் கதி. மக்கள் திருந்தும் வரை மென்மேலும் இது போன்ற அறிவிப்புகள் வருவது இயல்புதான்.
@jeyachandranjeyachandran3239
@jeyachandranjeyachandran3239 Ай бұрын
இந்த முட்டைகளை யார் இலவசம் கொடுக்க வேண்டிய சொல்லுகிறார்கள் ஓட்டுக்காக இலவசங்ளை தருகிறானூஙக அதை மக்கள் தலையிலே வரியாக வைத்து கொள்ளை அடிக்கிறானுங்க
@user-ng4tz8ls5z
@user-ng4tz8ls5z Ай бұрын
மக்கள ஏன் யா இந்த பாடு படுத்துறீங்க.. அத்தியாவசிய பொருள் எல்லாம் அதிக விலை வண்டிக்கு பெட்ரோல் போட முடில பள்ளிக்கு பீஸ் கட்ட முடில ட்ரெயின் பஸ் டிக்கெட் விலை அதிக படுத்தியாச்சு சோப்பு சீப்பு வாங்க முடில நடுத்தர மக்களும் அடித்தட்டு மக்களும் வாழுறதுக்கு பாடா பட வேண்டி இருக்கு மேல் வர்க்கமும் அதிகாரத்தில் இருக்கிறவங்களும் தான் இந்த நாட்டுல வாழ முடியும்னா அந்த கரண்டு வச்சே எங்கள கொன்னுருங்கயா 😭🙆🏼‍♂️🙆🏼‍♂️😭😭
@gamingtamil6034
@gamingtamil6034 Ай бұрын
😢😢😢
@vaasan555
@vaasan555 Ай бұрын
சீக்கிரம் சாப்பாட்டுக்கு அலயிற நிலை வந்தாலும் வரலாம்
@mee2430
@mee2430 Ай бұрын
மக்கள் மகிழ்சியுடன் இருக்கின்றனர்
@SaiSivakongu
@SaiSivakongu Ай бұрын
மக்கள் வரவேற்பு உண்டு வாழ்க.
@lakshmimurali8064
@lakshmimurali8064 Ай бұрын
Yaarum குறை சொல்ல முடியாத அரசு எங்கள் நாசமா போன திராவிட மாடல் அரசு
@anandraj5491
@anandraj5491 Ай бұрын
இது தாண்டா மாடல் ! நெம்பர்.1 மாடல் !
@GouthamGoutham-gu7yq
@GouthamGoutham-gu7yq Ай бұрын
மக்கள் கைகளில் எந்த வகையிலும் பணம் இருக்கக்கூடாது என்று முடிவு செய்துவிட்டார்கள்... வருமானம் உயரவில்லை... செலவினம் அதிகரிக்கிறது 😢
@natarajang6092
@natarajang6092 Ай бұрын
Tsmil people welcome it
@seshadri5285
@seshadri5285 Ай бұрын
ஓட்டு. போட்ட மக்களுக்கு குறை சொல்ல முடியாத ஆட்சியின் பரிசு மின் கட்டண ஏற்றம்
@Tamil_shorts7
@Tamil_shorts7 Ай бұрын
1000 வேணுமா 😂
@gkmaran5732
@gkmaran5732 Ай бұрын
மின்கட்டனத்தை ஒரு போதும் அரசு உயர்த்த வில்லை? மன்சார வாரியம் தான் ஏற்றியது
@gurumoorthy151
@gurumoorthy151 Ай бұрын
ஆமா மின்சார வாரியம் சந்திர மண்டலத்தில் உள்ளது ! இது அரசுக்கு கட்டுப்பதல்ல ! 😊
@Shiva66j
@Shiva66j Ай бұрын
ஒரு யூனிட் 10 ருபாயாக உயர்த்தினால் கணக்கு பார்க்க எளிதாக இருக்கும் 😂😂😂
@rameshRamesh-nt9vj
@rameshRamesh-nt9vj Ай бұрын
சார் நீங்கள் சொல்வது உண்மை 👍இன்னும் என்னதான் நடக்குமோ 😭😭😭
@ssanthoshkumar2430
@ssanthoshkumar2430 Ай бұрын
இலவசமே வேண்டாம் நாங்கள் உழைத்து வாழ வேலையும், விலை ஏற்றம் செய்யாமல் இருந்தால் போதும்,😂😂😂😂
@manzoorsgripwrap1978
@manzoorsgripwrap1978 Ай бұрын
Correct 💯
@sivasekaran2787
@sivasekaran2787 Ай бұрын
ஒரு சிறு தொழில் செய்து பிழைப்பு நடத்துவது குதிரை கொம்பாக இருக்கிறது காரணம் ஆன்லைன் வியாபாரம் மற்றும் காப்ரெட் கடைகளினால் வியாபாரம் மொத்தமும் அளிந்து வரும் நிலையில் இந்த மின் கட்டணம் முற்றிலும் அளிக்கும் வேலை அரசு ஏன் இவ்வாறு சுமையை ஏற்றுகிறது
@user-kg6tl1nf7u
@user-kg6tl1nf7u Ай бұрын
தமிழகத்தில் மோசமான நிலையில் உள்ளது
@umamaheswarithirugnanasamb2116
@umamaheswarithirugnanasamb2116 Ай бұрын
In maharastra 15 rs per unit for domestic charges Tamilnadu lowest charge
@ravindranselvi1572
@ravindranselvi1572 Ай бұрын
Fake news
@somusundar7434
@somusundar7434 Ай бұрын
தத்தி நாளா தமிழக மக்கள் பயங்கரமான சித்தரவதை தான்
@palanipalani853
@palanipalani853 Ай бұрын
விக்கிரவாண்டி மக்களுக்கு நன்றி
@Tamilannew-z9m
@Tamilannew-z9m Ай бұрын
உடனே மின் கட்டணம் உயர்வு திரும்பப் பெற வேண்டும்...😢😮😢😮😢😮,....
@muruganandamp7812
@muruganandamp7812 Ай бұрын
ஏன்யா பொலம்புரீங்க சாராய விலையை ஏத்தலைல,எல்லாரும் குடிச்சிட்டு கவலைகளை மறந்து விடுங்கள், இல்லையெனில் சாராய விலையையும் ஏத்திடுவாங்க , பிறகு கவலைகளையும் மறக்க முடியாது.
@PeriakaruppanNagappan
@PeriakaruppanNagappan Ай бұрын
Super.... 50% cut off power service.. pudukottai district
@a.c.arifahusthadh3585
@a.c.arifahusthadh3585 Ай бұрын
அரசாங்க பதிவுகளுக்காக கட்டாயமாக்கப்பட்ட செல்ஃபோன் வாங்க பல ஆயிரம் ரூபாய். ரீசார்ஜ் செய்ய மாதம் குறைந்தது 300 ரூபாய். இதில் செல்ஃபோன் சார்ஜ் கரண்ட் இதையெல்லாம் ஒவ்வொரு தேர்தலிலும் அரசாங்கம் மக்களுக்கு இலவசமாக தர வேண்டும். டிஜிட்டல் இலவசம்!
@balag2368
@balag2368 Ай бұрын
Very good. Expected this after by election results.
@natarajang6092
@natarajang6092 Ай бұрын
Welcome the increase
@shanmugamr1577
@shanmugamr1577 Ай бұрын
இந்த 5 வருடத்தில் இரண்டவது முறை மின்கட்டணம் உயர்வு..
@gsent100
@gsent100 Ай бұрын
Govt stop rest all free scheme, give some waitage to mandatory requirement
@vetriveln5764
@vetriveln5764 Ай бұрын
Masam vagura sampalam 8000 athula neega 1000 vakikoga naga sothuku pisai etukanuma
@gangairajgangairaj9303
@gangairajgangairaj9303 Ай бұрын
தயவுசெய்து சம்பளம் உயர்வு தேவை இல்லை என்றால் கொஞ்சம் விஷம் குடுங்க
@swaminathan3715
@swaminathan3715 Ай бұрын
TN govt is increasing prices to fund freebies. In fact industries will move out of TN with increased expenses. TNEB will become bankrupt when enough people go to roof top electricity
@aksharatravels3180
@aksharatravels3180 Ай бұрын
Realy middle class family more affected.many commpany move from tamil nadu to other state.many young peole not get the job and loss his job.
@krishnaswamyradhika6597
@krishnaswamyradhika6597 Ай бұрын
எவ்ளோ சொன்னாலும் மக்கள் திருந்த மாட்டார்கள். ரூபாய பாத்தோன 😊
@dhanushkaran8313
@dhanushkaran8313 Ай бұрын
கஷ்டப்பட்டு கடன் வாங்கி ஒரு தொழில் நிறுவனத்தை தொடங்கி அதை நடத்தி இருந்தால் தத்தி குடும்பத்திற்கு தெரியும் ஊழல் பணத்தின் மூலம் சொகுசு வாழ்க்கை வாழ்பவர்களுக்கு சிறு குறு தொழில் அதிபர்களின் கஷ்டம் எங்கே தெரிய போகிறது
@bhuvanakumar6015
@bhuvanakumar6015 Ай бұрын
ஈபி பில் கட்டவும் லோன் போட்டு கட்ட வேண்டியது தான்
@jeyachandranjeyachandran3239
@jeyachandranjeyachandran3239 Ай бұрын
நீங்கள் சொல்லுவது முற்றிலும் உண்மையே
@annamalaishanmugam346
@annamalaishanmugam346 Ай бұрын
What happened to monthly billing which is promised during election. After election this second hike of aaaaTNEB. Stop all the freebies.the worst is middle class people/lower middle class people. Govt is always targetting this people because they are large chunk of the society and govt will get all types taxes, levies.VAT and Income tax apart from gst. Varavu ettana selevu pathana.
@ramakrishnank1076
@ramakrishnank1076 Ай бұрын
கண்ணுக்கு தெரிந்தே எத்தனையோ பொருட்களின் விலை ஏறி இருக்கு.மக்கள் அதை கண்டு கொள்ளவில்லை.இதுக்கு மட்டும் ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம்.
@manzoorsgripwrap1978
@manzoorsgripwrap1978 Ай бұрын
உண்மை தான்
@aravind1739
@aravind1739 Ай бұрын
நல்ல வேல சாராயம் விலை ஏத்தல
@user-bt7xi4nk1q
@user-bt7xi4nk1q Ай бұрын
விக்கிரவாண்டி தேர்தல் பரிசு.
@maniyathecat4479
@maniyathecat4479 Ай бұрын
Yellame athikam aana yenna tha panrathu..... Salary mattum serthu thara mattanga😢
@subramanianramasubbu7717
@subramanianramasubbu7717 Ай бұрын
Gift by govt for sending all the 40 contestants to Parliament. If public votes all the assembly segments u can expect highest EB charges. Please note EB charges r the lowest in the world. Expect this announcement shortly. This is my view. VS
@ramkumarrajasekaran1014
@ramkumarrajasekaran1014 Ай бұрын
Wow wow.....40/40......compliments.....from duladai
@somethinginside8897
@somethinginside8897 Ай бұрын
நிலக்கரி அணுமின் காற்றாலை சோலார் விலை ஏறவில்லை மின் மட்டும் ஏன் ஏறுகிறது.
@swaminathan3715
@swaminathan3715 Ай бұрын
TN govt is increasing rates to fund freebies. Small industries will be driven out of TN. People will move to solar roof top electricity. TNEB will have subsidized non paying customers. Ultimately will become sick, like BSNL
@HappyClothes-nk7vc
@HappyClothes-nk7vc Ай бұрын
திமுக ஆட்சி கூடிய சீக்கிரமே
@Vinayaga-yw3go
@Vinayaga-yw3go Ай бұрын
தமிழக அரசு.வேலையில்லாத அணைத்து மக்களுக்கும் இலவசமாக உணவு வழங்கவேண்டும் ஒரு நாளைக்கு இரண்டு முறை
@user-ex7dp7xt2j
@user-ex7dp7xt2j Ай бұрын
நாளை நமதே நாற்பதும் நமதே குத்துங்க எசமான் குத்துங்க இந்த அரசாங்கமே இப்படிதான் குத்ததுக்கு (ஓட்டு) முன்பு சொல்லவே மாட்டாங்க குத்தி முடித்ததீக்கு அப்புறம் நம்ம சொல்லுறதை கேட்கவே மாடடாங்க . குத்துங்க எசமான் குத்துங்க😅😅😅😅😅
@chezhiankrishnasamy1853
@chezhiankrishnasamy1853 Ай бұрын
40/40 gift
@hariharan7675
@hariharan7675 Ай бұрын
ரொம்ப நல்லது
@elamaranr.elamaran6085
@elamaranr.elamaran6085 Ай бұрын
சிறு தொழில் செய்யக்கூடியவர்கள் பாதிக்கப்படுவார்கள் கடுமையாக
@manzoorsgripwrap1978
@manzoorsgripwrap1978 Ай бұрын
கண்டிப்பா
@MahendranMahi-nb3vo
@MahendranMahi-nb3vo Ай бұрын
Please vote for 200 rupees
@akilaa7527
@akilaa7527 Ай бұрын
இவ்வளவு பிரச்சனை காரணம் உங்க மாதிரி பத்திரிகை தான்... எதற்கும் வாய தொறக்குறது கிடையாது.... கம்யூனிஸ்ட் சொல்லவே வேணாம்....... 👎👎👎
@dineshd4128
@dineshd4128 Ай бұрын
Super
@msuresh7023
@msuresh7023 Ай бұрын
திமுகவு ஓட்டவன் எல்லா சவுங்கடா
@venkatpadma2000
@venkatpadma2000 Ай бұрын
It's surprise to note that present ruling pary of TN GOVERNMENT doesn't care to implement it's poll promise of MONTHLY BILLING SCHEME and none of the political parties are not concerned about it.
@somethinginside8897
@somethinginside8897 Ай бұрын
இலங்கை பாகிஸ்தான் அடுத்து இந்தியா பிச்சை எடுத்து இல்லை பட்டினி கிடந்து சாகும் நிலை ஏற்படும்
@RamarRamrithupandi
@RamarRamrithupandi Ай бұрын
தத்தி முதல்வர்
@BJBK-eg4yz
@BJBK-eg4yz Ай бұрын
மக்கள் உணவு பொருட்களின் விலை உயர்வினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் மின் கட்டண உயர்வு மேலும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவே மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்
@user-in9ym9db5i
@user-in9ym9db5i Ай бұрын
எல்லாம் இலவசம் என்றால் சந்தோசமாக இருக்கும்.
@sniper.1919
@sniper.1919 Ай бұрын
Why aluvura. Petrol vangamudiuthu apoo current billum kattamudium.
@pkumaran5362
@pkumaran5362 Ай бұрын
வாழ்க திராவிட மாடல் ஆட்சி....... என்றும் அய்யா ஸ்டாலின் அவர்களின் முரட்டு முட்டு.....
@natarajang6092
@natarajang6092 Ай бұрын
People welcome the increase
@theman6096
@theman6096 Ай бұрын
தமிழகம் தாண்டா நம்பர் ஒன்னு........... இப்படி நம்பியவன் வாயில் மண்னு............😂
@jasmineshanmugam3600
@jasmineshanmugam3600 Ай бұрын
But my Salary my change how to manage my family exp plz to give me some idea govt is not think our problem how can this to happens
@velayuthamkolanji4954
@velayuthamkolanji4954 Ай бұрын
காசு வாங்கிக் கொண்டு ஓட்டு போட்டுவிட்டு இப்போது வந்து கதறுறீங்களா 😂
@SaraVanan-yc5xs
@SaraVanan-yc5xs Ай бұрын
ஐய்யாநீங்கசொல்வதுஉன்மை💯💯💯💯💯💯
@PREMKUMAR-qq6pk
@PREMKUMAR-qq6pk Ай бұрын
Waste DMK AND ADMK
@dhivyavishnuneozy2737
@dhivyavishnuneozy2737 Ай бұрын
Therinje makkal poi ootu potta apdidha agum. Makkal thirundha maatanga saavattum
@Krishnukisan
@Krishnukisan Ай бұрын
Om namashivaya.. kadavule ulagam azhinji pona nalla irukkum....
@gamingtamil6034
@gamingtamil6034 Ай бұрын
💯
@chandrasekar9738
@chandrasekar9738 Ай бұрын
Iya people never understand.for my part,politicians and govt High officials are very innocents,where as public are the real culprits including me also
@vaishnavijanardanan
@vaishnavijanardanan Ай бұрын
வாழ்த்துக்கள் திராவிட மாடலுக்கு.....🤕 By ₹200 (மைண்ட் வாய்ஸ்)
@natarajang6092
@natarajang6092 Ай бұрын
Good for tamil
@balag2368
@balag2368 Ай бұрын
Inum 50 yrs analum makkal polambuvanga thavira vote proper ah poda matanga.
@natarajang6092
@natarajang6092 Ай бұрын
People always vote dravidam
@balag2368
@balag2368 Ай бұрын
Thala ezhuthu ellam
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 Ай бұрын
2021 ல் வாக்களார் சீட்டு கொடுத்தார்களா. அதை வைத்து இருக்கிறிர்களா. அதை வைத்து உங்கள் முறைப்படி பூசை செய்து அழுங்கள்.
@sumaiyafarhana424
@sumaiyafarhana424 Ай бұрын
Monthly current billnu dherthal arikaiyil koorivittu adhai saiyaamal kattanathai uyarthi ulladhu arasu
@elangorajasekaran7871
@elangorajasekaran7871 Ай бұрын
ஓட்டு போட்டுட்டு புலம்ப கூடாது. நீங்க எல்லாம் மாத்தி போட மாட்டீங்க.
@kishoress1052
@kishoress1052 Ай бұрын
Innum vote podunga da tharukuringala keta bjp ah ethirka potenu solvinga nala panuringa da
@narasimhan2161
@narasimhan2161 Ай бұрын
Anubavi Raja Anubavi
@kimyangKo
@kimyangKo Ай бұрын
Stalin tha vararu vidiyal thara poraru😂
@karthikas8825
@karthikas8825 Ай бұрын
Katchila iruka naaingala epo than azhiya poranunganu theriyala 😢
@balu6531
@balu6531 Ай бұрын
Apo 100 free units inimey kidayatha
@SaiSivakongu
@SaiSivakongu Ай бұрын
ஐடி கம்பெனி இருக்கும் வரை எல்லாம் உயரும் ஏழைகள் இனிமேல் வாழமுடியாது
@subramnip2834
@subramnip2834 Ай бұрын
ஐடி கம்பெனி எப்ப இருந்து இருக்குதுப்பா இந்த ஸ்டாலின் வந்ததுல இருந்து தான் கரெக்ட் பில் வேலை ஏறிட்டே இருக்கு அதை சொல்ல துப்பு இல்ல உனக்கு முட்டுக் கொடுக்க வந்துட்ட
@reeta-hf2ro
@reeta-hf2ro Ай бұрын
DMK super atchi enimay evarukay vote podunga
@dreamtravellertn455
@dreamtravellertn455 Ай бұрын
Dmk 40/40 savungada vote potengala
@raghavindfun8608
@raghavindfun8608 Ай бұрын
Mass DMK 🔥🔥🔥🔥
@purushothp671
@purushothp671 Ай бұрын
Bill kammi Panna veandiyatha pannaveadithan. 😊😊😊😅😅😅😅😅😂😂😂
@user-mw3xt3qj1p
@user-mw3xt3qj1p Ай бұрын
எல்லோருக்கும் சம்பளம் வருவாய் உயர வேண்டும் ஆனால் எந்த பொருளுக்கும் விலை உயர்த்த கூடாது இது எப்படி சாத்தியம் ??????
@periasamisami2444
@periasamisami2444 Ай бұрын
Sambalam hike aachnu ungalukku theriyuma
@periasamisami2444
@periasamisami2444 Ай бұрын
Neenga ippadiye muttu kudunga .Not only u I am saying this to all parties adimaigal
@velayuthamkolanji4954
@velayuthamkolanji4954 Ай бұрын
யாரு MP,MLA ,அரசாங்க அதிகாரிகள சொல்றீங்களா 😂
@swaminathan3715
@swaminathan3715 Ай бұрын
Rs. 200 Upees
@PeriakaruppanNagappan
@PeriakaruppanNagappan Ай бұрын
Solar system failure tamilnadu
@KARTHIGAISRLVAMKARTHIGAISELVAM
@KARTHIGAISRLVAMKARTHIGAISELVAM Ай бұрын
BUS.TICKET..
@tange122
@tange122 Ай бұрын
Atha cylinder villai kuraiyhargal athai ithula edupannuga..nam a ellam kelviya ketkaporom. Vedikkai than parpóm parungal thiravida model 😮😮😮
@bharanibalu2705
@bharanibalu2705 Ай бұрын
Thanthi 📺 C M kitta Sollu 😂😂😂
@user-lg5xt6hw6z
@user-lg5xt6hw6z Ай бұрын
சுடலை தான் வரான் சூத்தடிக்க போறான்
@tamilgaming8410
@tamilgaming8410 Ай бұрын
Ennum etha vendum
@pazhaniyappanmuthu7144
@pazhaniyappanmuthu7144 Ай бұрын
மீண்டும் உயர்வு என்று சொல்லுங்கள்
@firstchennal
@firstchennal Ай бұрын
😱
@nperumalmsc6739
@nperumalmsc6739 Ай бұрын
வாழ்க Dmk 🙏🙏🙏🙏🙏
@natarajang6092
@natarajang6092 Ай бұрын
Welcome
@karthikeyand8118
@karthikeyand8118 Ай бұрын
Entha kombanalum intha arsai kurai solla mudiathu
@kasi.viswanathan2043
@kasi.viswanathan2043 Ай бұрын
திராவிட மாடல் சூப்பர்
@maniramasamy9915
@maniramasamy9915 Ай бұрын
போயி உங்க 56" தலைகிட்ட அழுவுங்கடா.
@swaminathan3715
@swaminathan3715 Ай бұрын
Where comes BJP here?
@pkskuppusamysamy5397
@pkskuppusamysamy5397 Ай бұрын
எல்லாம் நாசமா போகுது
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 14 МЛН
а ты любишь париться?
00:41
KATYA KLON LIFE
Рет қаралды 2,9 МЛН