Breaking: Savukku Shankar to Launch New Party in September! - Savukku Shankar Latest Interview

  Рет қаралды 197,904

Red Pix 24x7

Red Pix 24x7

Ай бұрын

Tamil nadu politics Breaking: Savukku Shankar to Launch New Party in September! - Savukku Shankar Latest Interview
Savukku Shankar,
New Political Party,
Indian Politics,
September 2024,
Politics in India,
Upcoming Political Party,
tamil nadu news,
tamil news today,
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm

Пікірлер: 1 300
@vinothvinoth6862
@vinothvinoth6862 Ай бұрын
ஆன்லைன் ஓட்டு போட்டால் தலைவர் ஜெயுச்சுடுவார் 😂😂
@kannan0519
@kannan0519 Ай бұрын
Then too he will loose.....
@kkn619
@kkn619 Ай бұрын
எடப்பாடி சொம்பு கட்சி
@bullykutta4195
@bullykutta4195 Ай бұрын
🤣🤣
@VelMurugan-kp2sk
@VelMurugan-kp2sk Ай бұрын
😂😂 apovum thothruvar
@subbanarasuarunachalam3451
@subbanarasuarunachalam3451 Ай бұрын
On-line voting should be the best way to promote voting by those educated lot who normally desist from using their votes for underserving candidates as expressed by Mr.Felix!
@firemoon853
@firemoon853 Ай бұрын
ஒரு தொகுதியில் நின்று வெற்றி பெற்று, அதன் பின்னர் மக்களுக்காக கட்சி தொடங்குகள்
@Hajeera1234
@Hajeera1234 Ай бұрын
கட்சியா .... !!! பெலிக்ஸ் ஜி சூப்பரா அப்படியே தூக்கி விடுங்க ... சிறப்பா சவுக்கு சீக்கிரம் காலியாகட்டும் 😊🤗👍🤝👏 வாழ்த்துக்கள்
@uthamaraj3903
@uthamaraj3903 Ай бұрын
கட்சி ஆரம்பித்து திருடுவார்கள். இங்க ஒரு திருடனே கட்சி ஆரம்பிக்கறான். சிறப்பு.😂😂😂
@sivajica..2364
@sivajica..2364 Ай бұрын
ஒரு அரசியல் கட்சி துவங்கினாள், நீங்களும்,10, உட ன் 11, என்று ஆகி விடுவீர்கள்.... இப்போது இருக்கும் மக்கள் செல்வாக்கு பின்னரும் தொடருமா????, நிறைய சிந்திக்க வேண்டும்.❤🎉
@nageswaranvadivelu4380
@nageswaranvadivelu4380 Ай бұрын
புரோக்கருக்கு மக்கள் செல்வாக்கா புஹா ஹா ஹா ஹா ஹா என்னங்க சொல்றீங்க
@CosmosChill7649
@CosmosChill7649 Ай бұрын
ஊழலற்ற சோசலிசவாதிகள் ஆட்சியில் இருக்க வேண்டும்.
@duraisamys.m.d8696
@duraisamys.m.d8696 Ай бұрын
இது மாதிரி நிறைய அமைப்புகள் உள்ளன.ராமதாசு திருமா எல்லாம் விலை போய் விட்டார்கள்
@RC-infinity
@RC-infinity Ай бұрын
ஹலோ.. திமுக ஆதிமுக.. இரண்டுக்கும் பேசியாச்சி.. அடுத்த தேர்தலுக்கு கல்லா கட்டமுடியாது.. ஏன்னா மௌஸ் போச்சி.. அடுத்து என்ன செய்யலாம்.. கட்சி தான் மக்களை மறுபடியும் தன் பக்கம் திரும்ப செய்யும்!! கட்சி ஆரம்பித்து.. 2-2.5% வாக்கு சதவிகிதம் வாங்கும் அளவுக்கு மட்டும் ஒரு 30 தொகுதில ஆள போட்டு.. ஏதாவது ஒரு திராவிடத்திடம் 50-100 கோடிக்கு மாறி மாறி.. கூட்டனி போடறது தான் திட்டம்!! ஆக சவுக்கு சரியாக தான் யோசிக்றாப்ல .. 😅😅
@RC-infinity
@RC-infinity Ай бұрын
அருமையான சிந்தனை!!.. திமுக ஆதிமுக.. இரண்டுக்கும் பேசியாச்சி.. அடுத்த தேர்தலுக்கு கல்லா கட்டமுடியாது.. ஏன்னா மௌஸ் போச்சி.. அடுத்து என்ன செய்யலாம்.. கட்சி தான் மக்களை மறுபடியும் தன் பக்கம் திரும்ப செய்யும்!! கட்சி ஆரம்பித்து.. 2-2.5% வாக்கு சதவிகிதம் வாங்கும் அளவுக்கு மட்டும் ஒரு 30 தொகுதில ஆள போட்டு.. ஏதாவது ஒரு திராவிடத்திடம் 50-100 கோடிக்கு மாறி மாறி.. கூட்டனி போடறது தான் திட்டம்!! ஆக சவுக்கு சரியாக தான் யோசிக்றாப்ல .. 😅😅
@aksaikruthik209
@aksaikruthik209 Ай бұрын
Video starts from 5:04
@HARIHARI-xo1te
@HARIHARI-xo1te Ай бұрын
Unna than pa theditu irunthen
@theranjith.007
@theranjith.007 Ай бұрын
Nandri thalaiva 🎉
@vinua3395
@vinua3395 Ай бұрын
God bless you!!! The world need more people like you. Continue doing this kinda social service.
@vickyytuber2527
@vickyytuber2527 Ай бұрын
Tq😊
@KarthikeyanSkarthikeyanmadurai
@KarthikeyanSkarthikeyanmadurai Ай бұрын
super thalaiva... 😂
@Puratchisei
@Puratchisei Ай бұрын
Savukku mind voice : ஒத்த ஆளுக்கே இவ்வளவு கிடைக்குது... கூட்டமா வந்தா எவ்வளவு தருவானுங்க felix
@chenthilchenthil4400
@chenthilchenthil4400 Ай бұрын
நாம் தமிழர் கட்சியிடம் ஆதரவு கேட்டால் செருப்பால் அல்லவா அடிப்பார்கள் தம்பிகள்.....😊
@user-nithishkumar
@user-nithishkumar Ай бұрын
😂😂
@madeswaranarumugam7676
@madeswaranarumugam7676 Ай бұрын
தம்பிகள், நிச்சயமாக. ஆனால் அண்ணன் சீமான் ஆழமாக யோசித்து அட்டகாசமான முடிவை எடுப்பார். அதுவே சரியாக இருக்கும்!
@srikanthmechanical4868
@srikanthmechanical4868 Ай бұрын
இன்றைய அரசியல் சூழலில் அதிமுக மாற்று ஆட்சியாக அமைந்து பாஜக முற்றிலும் துடைக்கபட வேண்டும் என்ற எண்ணம் பாஜக எதிர்ப்பு நிலைப்பாட்டில் உள்ள மக்களிடம் உள்ளது. அந்த வாக்குகளை சிதராமல் பெற மற்ற கட்சிகளை விமர்சனம் செய்து வாக்குகளை சேகரிக்க வேண்டும். அதை சரியாக சவுக்கு சங்கரும், பழ. கருப்பையாவும் சரியாக செய்திருக்கிறார்கள். நாளை இந்த நிலைப்பாடு மாரி சீமான் அண்ணனுக்கு ஆதரவு நிலைப்பாட்டயும் எடுப்பார்கள் இது அரசியல் எந்த பக்கமும் யார் வேண்டுமானாலும் செல்வார்கள். இது இன்றைய நிலை மட்டுமே. சீமான் அவர்கள், இவர்களை கடுமையாக தாக்காமல் இருக்கிறார் காரணம் இது தான்..
@vincentchristopher5735
@vincentchristopher5735 Ай бұрын
சவ்வுக்கு சங்கர் எப்படி இருக்கறது நல்லது கட்சி ஆரம்பிச்ச காணாமல் போவாரு உறுதி இது எதுக்கு நீங்கள் admk வில் join பண்ணி ItWing Secatary posting வாங்கலாம்
@THERIYATHUTHERIYATHU-vw8ur
@THERIYATHUTHERIYATHU-vw8ur Ай бұрын
Ungaluku DMK lla thara padum posting 😅😅😅
@EMPIREKING-aj
@EMPIREKING-aj Ай бұрын
உனக்கு நீ மட்டும் தான் ஓட்டு போட்டு ஜெயிக்க வேண்டும் 😂😂😂😂
@GOPIGopi-rh6mf
@GOPIGopi-rh6mf Ай бұрын
அது ஒரு பேய் வாக்கு
@Arun-tn3uc
@Arun-tn3uc Ай бұрын
தமிழ்நாடு என்ன திமுக அதிமுக பாஜக சொத்தாடா😂 இப்படி புதுசா வர்றவங்க எல்லாத்தையும் ஒதுக்கி ஒதுக்கி தான் நாடு நாசமா போயிருக்கு😢 ஒரு வாய்ப்பு கொடுத்து பார்த்தால் தான் தெரியும் நல்லது செய்ய முடியுமா இல்லையானு.....உதயநிதியை ஒப்பிடுகையில் ஒரு நாய் கூட முதலமைச்சராக தகுதியானது
@abuabu7631
@abuabu7631 Ай бұрын
I vote for savukku.
@Anbu-6xo
@Anbu-6xo Ай бұрын
😂😂​@@abuabu7631
@jeyanthikalpana
@jeyanthikalpana Ай бұрын
​@@abuabu7631😂😂😂 pichakaaranuku security pichakaaranae
@raviselvam2162
@raviselvam2162 Ай бұрын
😂😂😂😂 தலைவர் சவுக்கு .பிளிக்ஸ் பொதுச் செயலாளர்
@Mohwick96
@Mohwick96 Ай бұрын
First u r not journalist , then u want to become politician...... 😅😂
@balatrade1137
@balatrade1137 Ай бұрын
Ok,who is udayanithi, ?
@kaviyarasusv3257
@kaviyarasusv3257 Ай бұрын
​@@balatrade1137 uthai is no 1 dubakur, savukku is no 2 😂
@jebastin7697
@jebastin7697 Ай бұрын
பணம் எவன் அதிகம் கொடுப்பானோ அவனுக்கு சொம்படிப்பவன் சவுக்கு. இந்த ரெண்டு பேரும் காமெடி பீசு 😂😂😂
@aaafilmcreation3534
@aaafilmcreation3534 Ай бұрын
Correct bro
@Muthanjv
@Muthanjv Ай бұрын
So nenga gethu...
@THERIYATHUTHERIYATHU-vw8ur
@THERIYATHUTHERIYATHU-vw8ur Ай бұрын
Unga anna Vijay varalam ana evaru Vara kudathaaa😂😂😂😅😅
@ramanicta7330
@ramanicta7330 Ай бұрын
நல்ல ,துணிவான, தேவையான முடிவு.. நான் உங்கள் கட்சிக்காரன்...
@kkn619
@kkn619 Ай бұрын
எடப்பாடி சொம்பு கட்சி
@kkn619
@kkn619 Ай бұрын
சவுக்கு மக்கள் கட்சி
@ramanicta7330
@ramanicta7330 Ай бұрын
@@kkn619 good
@sampathbalasubramaniam4207
@sampathbalasubramaniam4207 Ай бұрын
ரொம்ப கஷ்டம்! கெஜ்ரிவாலை உன்னிடம் ஒப்பிடாதே!
@Jacksparrow_tamil007
@Jacksparrow_tamil007 Ай бұрын
இந்த சரக்கு ...ஷங்கர் தன்னை ஒரு புளுத்தியாக நினைத்த தருணத்தில் உதித்த சிந்தனை
@kathiravan6208
@kathiravan6208 Ай бұрын
கமலஹாசன் கட்சி ஆரம்பிக்கும் போது பிக் பாஸ் ஷோவில் வரும் கிளாஸ் செய் பார்த்து கட்சி ஆரம்பிச்சார் கமல் சவுக்கு சங்கர் கிண்டல் பண்ணாரு இப்போ சவுக்கு சங்கர் ட்விட்டரில் youtube தனக்கு வரும் லைக்கை பார்த்து கட்சி ஆரம்பிக்கிற புரோக்கர் அசிங்கப்பட கூடும் காலம் மிக விரைவில் வந்துவிட்ட 😂😂😂😂😂😂
@vjeeva123
@vjeeva123 Ай бұрын
சவுக்கு சட்ட சபையில் எல்லோரையும் அலற விடுங்க 😊அதிமூக ஆதரவு உங்களுக்கு நிச்சயம் உண்டு ❤ சேப்பாக்கம் உங்கள் தொகுதி... ஐந்து தொகுதிகள் நின்றால் போதும் வெற்றி நிச்சயம் 👍💐💪💯
@user-ql2qm6wv9l
@user-ql2qm6wv9l Ай бұрын
அவன் மொத குழி பறிக்குறதே அதிமுகவுக்கு தான்டா வெண்ண அரசியல் புரோக்கர் அவன்
@kkn619
@kkn619 Ай бұрын
அவர் கட்சி பேரே எடப்பாடி சொம்பு கட்சி
@vjeeva123
@vjeeva123 Ай бұрын
@@user-ql2qm6wv9l தவறு யார் செய்தாலும் தட்டிக் கேட்பது தவறு இல்லை
@rajanramalingam7132
@rajanramalingam7132 Ай бұрын
நல்ல நோக்கங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்🙏
@2kkidsboys252
@2kkidsboys252 Ай бұрын
🤣🤣🤣
@shanthamary7398
@shanthamary7398 Ай бұрын
சபாஷ் சங்கர் இதைத்தான் எதிப்பார்த்தேன் இறைவனின் ஆசிர் உனக்கு உண்டு
@djthomasnoel
@djthomasnoel Ай бұрын
Ready to support Savukku!
@balaanbu5376
@balaanbu5376 Ай бұрын
இவரு கட்சி தொடங்கினால் அப்படியை அறுத்து தள்ளிபுடுவார்😊
@madeswaranarumugam7676
@madeswaranarumugam7676 Ай бұрын
வடிவேலு சொல்வது மாதிரி நினைத்துக் கொண்டு, "வா வா சவுக்கு". வச்சு செய்ய பலரும் காத்திருப்போம்
@rameshkumars2802
@rameshkumars2802 Ай бұрын
In my point of view he is right for his safety he needs to start a party he is doing intelligent job irrespective of existing parties
@2TAP-GAMING
@2TAP-GAMING Ай бұрын
Anna super, We will support to you
@ahamedsikkandar.a9717
@ahamedsikkandar.a9717 Ай бұрын
❤❤❤🎉🎉🎉🎉🎉🎉... ஒரு தலைவன் உதயம் ஆகிறார்...!! துணிச்சல் நிச்சயம் வெற்றி தரும்!!..உண்மை எதிர்கால மாற்றம் தரும்!! ... வாருங்கள் வரவேற்கிறோம்....!! சமுதாய குறை தனை சுட்டி காட்டுங்கள்...ஆதரவு அளிக்கிறோம் !!!..❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@vijayanandj9989
@vijayanandj9989 Ай бұрын
பணம் செலவு செய்ய மாட்டேன்னு சொல்லல, Vote க்கு பணம் தரமாட்டேன்னு தானே சொன்னார்
@murugans5115
@murugans5115 Ай бұрын
Vittuku panama kutupaaru ena😂😂😂
@PersonalblogPersonal
@PersonalblogPersonal Ай бұрын
பிஜேபி பணம் கொடுக்க பட்டது 100% உண்மை
@murugans5115
@murugans5115 Ай бұрын
@@osprey-v22 tharkuri Congress politicians panna ullal panaththa meetu eatutha India la ullavangaluku kutumbathuku 15lak kutukalanu than sollirupaaru "padi daa padukaaliku poranthavana"
@murugans5115
@murugans5115 Ай бұрын
@@osprey-v22 and I think it's different than the other one is a b and I think it's different than the other one is a b and I will send a b and I think it was right Naa Sir ta ketturuken and I think it's ok if you want it wing it wing it is center of the earth and the sun is a b is center of the earth aloe Vera gel for hair and I will send it to you and I will send it wing sauce and I will be there in about a half hour
@murugans5115
@murugans5115 Ай бұрын
@@osprey-v22 purirla laa athu maari than broo athuvum😂
@matrix5386
@matrix5386 Ай бұрын
கட்சி என்பது எல்லோரையும் அனுசரித்து அட்ஜஸ்ட் பண்ணிட்டு போக வேண்டும் ஆனால் சவுக்கு கேரக்டருக்கு அவர் கூட நீண்ட நாள் நண்பனாகவோ அல்லது அவருடன் பணி செய்ய முடியாது அப்படியிருக்கையில் இவர் கட்சி ஆரம்பித்தால் எப்படி இருக்கும் என்பது அவனுக்கே புரிந்திருக்கும் இருந்தாலும் ஆசை யாரை விட்டது ஊடக துறையில் சவுக்குக்கு எதிர்பார்த்த அளவு வருமானம் இல்லையோ தேமுதிக போல கட்சி ஆரம்பித்து தேதல் வந்தால் பல பெட்டிகளுக்கு அடி போடும் சங்கர் நல்ல ஐடியா நல்ல பிசினஸ் ஆனால் அதற்கு ஊருக்கு ஒரு சில ஓட்டுகள் வாங்கணும் ஏனென்றால் ஒரு ஓட்டு கூட வெற்றியை தீர்மானிக்கும் காரணி அதை வைத்து மிகப்பெரிய பணம் பார்த்துவிடலாம் என்ற ஐடியாவில் சவுக்கு பரவாயில்லை நல்ல ஐடியா தான் நூறு சதவீதம் யாராலும் குறை இல்லாமல் ஆட்சி நடத்தவே முடியாது நீ வாயில எவ்வளவு வேணாலும் வடை சுடலாம் செயலில் நடக்காது சவுக்கு
@SadiqBasha-zy6tn
@SadiqBasha-zy6tn Ай бұрын
God bless u sir Tamilnadu need’s you😊
@theshortsbox3926
@theshortsbox3926 Ай бұрын
I support brother ❤
@Reviewer2024
@Reviewer2024 Ай бұрын
Unna Mari all naalathan Avan kalathukkum uruttaran bcse Unna mari oru ilichavayan irukane avanukku @theshortbox3926
@ranganathanrajamurai4008
@ranganathanrajamurai4008 Ай бұрын
எதிர்மயமான ஒளிகாலம் என் கண்ணுக்கு தெரிகிறது இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது வருங்கால முதல்வர் ஜவுக்கு வாழ்க வாழ்க
@user-lh2tj6fp3w
@user-lh2tj6fp3w Ай бұрын
Superb. Best decision. We need you Savukku. Start immediately.
@Manigandanwood
@Manigandanwood Ай бұрын
வாழ்த்துக்கள் சவுக்கு அண்ணா...🎉🎉🎉🎉 ஊடகங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கட்டும்....!!!
@bharathijayabharathi5268
@bharathijayabharathi5268 Ай бұрын
வாழ்த்துகள்.....சங்கர் தம்பி...🙏🙏🙏👑👑👑💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@shobhakumaran7192
@shobhakumaran7192 Ай бұрын
Wow I love your confidence..... very happy to see a man who wants his ppl to be treated fairly. Very good try.... bless you .... hope you will stand out in what you do.... 🎉🎉🎉🎉🎉
@SasiKumar-gk1xs
@SasiKumar-gk1xs Ай бұрын
Congrats sir valthukkal
@VaishuDinesh-ie1tz
@VaishuDinesh-ie1tz Ай бұрын
Better join to AIADMK🌱🌱🌱🌱
@lc148
@lc148 Ай бұрын
Annamalai did not say he won’t spend money. He said he won’t give money for votes. If you don’t know this basic difference, don’t spread the wrong message
@kumarprasath8871
@kumarprasath8871 Ай бұрын
ஆஹா அருமையான செய்தி வாழ்த்துக்கள் சங்கர்🎉🎉❤❤தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக🎉🎉❤❤
@user-eq1tq5rm5f
@user-eq1tq5rm5f Ай бұрын
🎉congratulations
@PRABHA-jg4gb
@PRABHA-jg4gb Ай бұрын
ஆனால் ஒன்று சட்டசபைக்கு சவுக்கு அண்ணா சென்றல் எப்படி இருக்கும் ..... வேற மாறி இருக்கும் 😎😎😎😎😎💯💯💯
@sivasankaran6230
@sivasankaran6230 Ай бұрын
Good luck anna❤
@siddarthpattu1670
@siddarthpattu1670 Ай бұрын
Savukku. நாசமாய் போவாயாக என வேண்டுகிறேன். நன்றி felix.
@gowthamkumar4887
@gowthamkumar4887 Ай бұрын
😂
@godvelan
@godvelan Ай бұрын
மனமார்ந்த வாழ்த்துகள் சவுக்கு அவர்களுக்கு. மக்களின் பக்கம் நில்லுங்கள் நல்ல மக்கள் உங்களுடன் என்றும் இருப்பார்கள்
@angelfreedom246
@angelfreedom246 Ай бұрын
Red Pix நிறுவனம் கவனமாக இருக்க வேண்டும். அவர்களை அறியாமலேயே அவர்களும் சார்பு எடுக்கும் நிலைமை வந்து விடும் .
@udayakumar558
@udayakumar558 Ай бұрын
I support Savukku Sankar .i will vote for you sir.
@VekatesanR
@VekatesanR Ай бұрын
Savukku Sankar kasukkaga pee thinban
@kkn619
@kkn619 Ай бұрын
எடப்பாடி சொம்பு கட்சி
@kkn619
@kkn619 Ай бұрын
சவுக்கு மக்கள் கட்சி
@user-wz5ty4xs4m
@user-wz5ty4xs4m Ай бұрын
We are with you 💐💐💐💐
@selvijanani1070
@selvijanani1070 Ай бұрын
வாழ்த்துக்கள் உங்கள் பணி மேலும் சிறக்க 🎉🎉🎉
@kkn619
@kkn619 Ай бұрын
சவுக்கு மக்கள் கட்சி (ச.ம.க)😮
@salmankalil830
@salmankalil830 Ай бұрын
en vaaku savukku annan ku . puratchi vellatum✊
@senthilkumar5393
@senthilkumar5393 Ай бұрын
நீ புடுங்கிறது எல்லாமே தேவையில்லாத ஆணி தான், என்னத்த வந்து என்னத்த புடுங்க போர, இப்பவும் நீ ஒரு கட்சி யின் கொள்கை பரப்பு செயலாளர் தான்,டெட்பாடி யின் அடிபொடி தானே,நீ
@user-ri4fm1ls4i
@user-ri4fm1ls4i Ай бұрын
Great news sir.... perform the best for the TN people
@idiot8615
@idiot8615 Ай бұрын
கட்சியின் பெயர் : தமிழக புரோக்கர் கழகம். சின்னம் : திருஓடு 😊😊😊😊 தபுக
@vladimirprotein6637
@vladimirprotein6637 Ай бұрын
Ada gommala😂😂😂
@Thomas_Anders0n
@Thomas_Anders0n Ай бұрын
Dravida Broker Kazhagam
@kalanithi07
@kalanithi07 Ай бұрын
😀😀😀
@neverdyingtruthiscommonforall
@neverdyingtruthiscommonforall Ай бұрын
Semma
@Arun-tn3uc
@Arun-tn3uc Ай бұрын
திமுக உபிகள் கதறுவதை பார்க்க ஆனந்தமாக இருக்கு😢😅
@zaphnath
@zaphnath Ай бұрын
புமுக - புரோக்கர்கள் முன்னேற்ற கழகம்❤ சின்னம் - அக்குள் பை
@sv15arockiaraja36
@sv15arockiaraja36 Ай бұрын
தாவீது vs கோலியாத் (கடைசில வென்றது தாவீதே)செம i like you Sankar அண்ணா
@padmagovindaswamy9058
@padmagovindaswamy9058 Ай бұрын
A Labour Party used to be the traditional name. Enthusiasm is one thing Mr Shankar. Implementation is another thing. Best wishes to your intention.
@Arun-tn3uc
@Arun-tn3uc Ай бұрын
This interview Going to be a trending one🔥❤🎉
@yourstupidish
@yourstupidish Ай бұрын
Pooooooola aagum
@lalithmakeshwari
@lalithmakeshwari Ай бұрын
We will support you anna....... ❤
@MrMyname79
@MrMyname79 Ай бұрын
Good Evebing Felix, Absolute amazing Interview, I have been following your Journey and it's been a pleasure to watch all your videos with news and helping the young generation with News Achoring. I am damn proud to be An Anglo Tamilian. WISH I COULD BE OF ANY HELP IF POSSIBLE. ALSO FYI I WOULD LOVE TO GET A CHANCE TO MEET YOU AND SAVVUKU SHANKAR.
@vimalaanand2655
@vimalaanand2655 Ай бұрын
Congrats Mr. Shankar... you have educated a lot abt politician and our govt policies. we have a HOPE tht you will attract a millions of young blood. with lot of positivity . we should ne a DECELOPED TAMILNADU should be PROUD in saying tht we are Tamilians . All the Very Best.... Mr. Shankar.
@karthikeyanm4870
@karthikeyanm4870 Ай бұрын
I will stand with you sir👏🏽👏🏽👍👍
@user-is4ho2tq4x
@user-is4ho2tq4x Ай бұрын
ஓரிரு தொகுதிகளில் தங்கள் கட்சி போட்டியிடட்டும். ஆனால் 234 தொகுதிகளிலும் மக்களுக்கு தாங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
@arockiadhanraj2406
@arockiadhanraj2406 Ай бұрын
Gud congratulations savukku ji I will support sir surely u have good mass we r all work for u❤
@nagarjunarjun8690
@nagarjunarjun8690 Ай бұрын
My wishes
@lathikajaikumar6689
@lathikajaikumar6689 Ай бұрын
Best wishes for Savukku Sir for starting a political party soon. We are really irritating with these political parties. We know that Shankar Sir will never corrupt. We stand with Savukku Shankar Sir 👍
@kumarvel.m3995
@kumarvel.m3995 Ай бұрын
Already he corruptted man...
@santoshr4212
@santoshr4212 Ай бұрын
He is a pimp broker, we don't need mama for my state
@puvanvallipuram7239
@puvanvallipuram7239 Ай бұрын
Muthaleef is leaving the SAvukku Media and will head the ADMK's IT wing from June 10th. Please wish him success in his new and exciting chapters.
@kanmanibaskaran377
@kanmanibaskaran377 Ай бұрын
சவுக்கு சங்கர் சார் வணக்கம் உங்கள் எண்ணமும் கருத்துக்களும் ஒரளவு க்கு உண்மை தான் தற்போது உள்ள அரசியல் வாதிகளுக்கும் நேர்மைக்கும் சம்பந்தமில்லை தான் அனால் வாக்கு க்கு பணம் வாங்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதை யும் யாரும் மறுக்க முடியாது இந்த மக்களை காப்பாற்ற கடவுளால் தான் முடியும்.
@kkn619
@kkn619 Ай бұрын
அரசு ஊழியர்கள் பலருக்கு தபால் வாக்கு படிவம் சரியாக வழங்கப்படவில்லை.. தேர்தல் பணியில் உள்ளவர்கள் தபால் வாக்கு செலுத்த முறையான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.. இதனால் தேர்தல் பணியிலிருந்த பல அரசு ஊழியர்கள் தபால் வாக்கு செலுத்தவில்லை.. அரசு ஊழியர்கள் ஆளுங்கட்சி க்கு எதிரான மன நிலையில் உள்ளதால் தபால் வாக்கு செலுத்தும் தேர்தல் பணி ஏற்பாடுகளை கண்டுக்கொள்ளவில்லை.. தேர்தல் முடிவு நாளுக்கு முன்னதாக தபால் வாக்கு செலுத்தாத தேர்தல் பணி ஊழியர்கள் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்..
@mohankrishnan1557
@mohankrishnan1557 Ай бұрын
We support you sir........
@mukilanj3357
@mukilanj3357 Ай бұрын
Dei Avana pathi mulusa therinchukonga da first uh
@govindharajv3339
@govindharajv3339 Ай бұрын
​@@mukilanj3357unnaku ellam therium la..
@shewin518
@shewin518 Ай бұрын
Congratulations 🎊 👏 💐
@vijayalakshmivenkataraman561
@vijayalakshmivenkataraman561 Ай бұрын
மாற்றம் வேண்டும் நல்ல தலைவர்கள் தற்போது இங்கு இல்லை. நல்லது செய்ய யார் வந்தால் என்ன.❤
@CreateAnImPacT
@CreateAnImPacT Ай бұрын
Join me as a member Shankar
@amsaranisarangabany2104
@amsaranisarangabany2104 Ай бұрын
Vazhga savuku thambi un arasial❤
@ramarrv8528
@ramarrv8528 Ай бұрын
Vaalthukal 🙌💐🔥
@k.purushoth707
@k.purushoth707 Ай бұрын
I support you anna
@subasuba9577
@subasuba9577 Ай бұрын
MR CLEAN SHANKAR SIR BRAVE MAN
@anwarjeeva-lb7yl
@anwarjeeva-lb7yl Ай бұрын
Because he know 2026 admk will win ..and he will join with admk and he will get 2 seat and he will win ..and he will also corrupt .staring I like u ever much sir but I’m not now
@arockiadhanraj2406
@arockiadhanraj2406 Ай бұрын
Felix sir ur statement it's correct just wish and support savukku ji
@sathishkumarmohan9338
@sathishkumarmohan9338 Ай бұрын
I am ready to join in your party sir
@sathiyanarayanantb1192
@sathiyanarayanantb1192 Ай бұрын
Yes, you are waiting for a time, now it has come. All the best. Select one or two places only.
@KrishnaKumar-mm6zu
@KrishnaKumar-mm6zu Ай бұрын
First vote is mine..🤝
@kkn619
@kkn619 Ай бұрын
சவுக்கு மக்கள் கட்சி (ச.ம.க)😮
@KonguNaadu
@KonguNaadu Ай бұрын
Welcome Savukku Shankar
@kaysystems951
@kaysystems951 Ай бұрын
I am waiting to join the party
@fyi2224
@fyi2224 Ай бұрын
I like your ambition about nation
@jayakumar5233
@jayakumar5233 Ай бұрын
Best wishes friend
@dharan2277
@dharan2277 Ай бұрын
new ettappan savukku shanker welcome tamilnadu🔥
@esudoss3318
@esudoss3318 Ай бұрын
Congrats sir.
@chandrasekara4232
@chandrasekara4232 Ай бұрын
I am Annamalai supporter. But Mr.Shankar will make a good and effective politician. Good wishes and success to mr.Shankar.
@rkramvictor
@rkramvictor Ай бұрын
Wish you all the best savukku sir.... ❤❤❤❤
@mr.venkat8854
@mr.venkat8854 Ай бұрын
I support you 🎉🎉🎉🎉
@smohansomuroa7585
@smohansomuroa7585 Ай бұрын
என் அன்பான வாழ்த்துக்கள் உங்கள் முயற்சிக்கு
@ravianravian9421
@ravianravian9421 Ай бұрын
All the very best for savuku.. Will get full support for justice....👍👍
@AravindKutty-ri6bh
@AravindKutty-ri6bh Ай бұрын
Vallathukal anna 👍
@salvarrajanvinggadasalam1196
@salvarrajanvinggadasalam1196 Ай бұрын
Good to start...plz give your contribution to the poor people who don't have anyone to fight for..
@ananthakumar6102
@ananthakumar6102 Ай бұрын
🎉 வாழ்த்துக்கள் சவுக்கு
@vikramgom7270
@vikramgom7270 Ай бұрын
Chepauk la kandepa panuga bro....we will come for campaign sure
@kabithaak9552nagaratna
@kabithaak9552nagaratna Ай бұрын
I strongly believed it.❤
@jagan29vlogs
@jagan29vlogs Ай бұрын
Good ❤❤❤
@subasuba9577
@subasuba9577 Ай бұрын
We support shahker sir
@SaudiKarthi
@SaudiKarthi Ай бұрын
Welcome 🙏 🙏 🎉sir....
@rupeshmadhavan3316
@rupeshmadhavan3316 Ай бұрын
Super decision ji
@mahaboobbasha5384
@mahaboobbasha5384 Ай бұрын
All the best sir... 👍 👍
@user-kx3ej9di8e
@user-kx3ej9di8e Ай бұрын
Advance Best Wishes Savukku Sir.
@SheikAbdulla-fz9ky
@SheikAbdulla-fz9ky Ай бұрын
Valthukkal. Thalaiva
Watermelon Cat?! 🙀 #cat #cute #kitten
00:56
Stocat
Рет қаралды 25 МЛН
Omega Boy Past 3 #funny #viral #comedy
00:22
CRAZY GREAPA
Рет қаралды 37 МЛН