பழனிசாமியின் அரசியல் எதிர்காலமும் அவுட்! | ADMK | BJP | Annamalai | Dinamalar

  Рет қаралды 104,961

Dinamalar

Dinamalar

9 күн бұрын

பழனிசாமியின் அரசியல் எதிர்காலமும் அவுட்! | ADMK | BJP | Annamalai | Dinamalar
#ADMK #Bjp #Annamalai #Narendramodi #Election2024 #Electionresult #Congress #Dmk #MKstalin #Dinamalar
For more videos
Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: rb.gy/ndt8pa

Пікірлер: 344
@chandraSrinivasan-lt5yz
@chandraSrinivasan-lt5yz 7 күн бұрын
அமைதி, ஆழம், இனிமை, ஈர்ப்பு, உண்மை, எளிமை, ஏற்றம், ஐயகோ ஓங்குக உங்கள் புகழ் பேராசிரியர் அவர்களே
@suseelananjan4178
@suseelananjan4178 7 күн бұрын
Absolutely true.
@suseelananjan4178
@suseelananjan4178 7 күн бұрын
Yes absolutely true.
@ps1965erode
@ps1965erode 7 күн бұрын
ஐயமின்றி ஓங்குக ....
@ps1965erode
@ps1965erode 7 күн бұрын
அமைதி.... ஆழம்... இனிமை.... ஈர்ப்பு .... உண்மை... ஊக்கம்.... எளிமை... ஏற்றம்.... ஐயமில்லை வெற்றி... ஒற்றுமை.... ஓங்குக... அஃதே விருப்பம்....
@srm5909
@srm5909 6 күн бұрын
பேராசிரியரை பற்றி மக்கள் முழுமையாக புரிந்து கொண்டு ஆதரித்தால் தமிழகத்துக்கு நன்மைகள் வரும்.
@karuppusamyk2433
@karuppusamyk2433 7 күн бұрын
அருமையான தலைவர் இவர் போன்றவர்களால் தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் 🎉
@sridharanveeraraghavan6462
@sridharanveeraraghavan6462 7 күн бұрын
பேராசிரியர் பதில்கள் எப்போதும் தெளிவு. துணிவு. பாராட்டுக்கள்.
@srini11408
@srini11408 7 күн бұрын
@ramaswamysrinivasan9759
@ramaswamysrinivasan9759 7 күн бұрын
பேராசிரியர் அவர்கட்கு வேறு மாநிலத்திலிருந்து ராஜ்ய சபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய அமைச்சராக நியமிக்கப்பட அனைத்து தகுதிகளும் உடையவர். சீக்கிரமே இது நடைபெறவேண்டும்.
@sasarovi4046
@sasarovi4046 7 күн бұрын
Hope they get that sense.
@rajeelakshmi5980
@rajeelakshmi5980 Күн бұрын
பேராசிரியர் இதற்கு ஒத்துகொள்ளமாட்டார்.மக்கள் தேர்ந்தெடுத்துதான் மந்திரியாக வரவேண்டும் என்ற கொள்கை உடைய நேர்மையான மாமனிதர்
@TamilSelvan-ok6ey
@TamilSelvan-ok6ey 7 күн бұрын
இவரைப்போன்ற தெளிவான பேச்சாற்றல் உள்ளவர்கள் தமிழக பா.ஜ.க அதிகம் தேவை
@srini11408
@srini11408 7 күн бұрын
❤ yes other professors and Teachers should come forward to support bajpa
@Techworld12375
@Techworld12375 4 күн бұрын
எதுக்கு‌ ஊம்பவா😂😂
@manivannangovindan3900
@manivannangovindan3900 7 күн бұрын
தெளிவான பேச்சு. உண்மையை பேசுவது. இது தான் பேராசிரியர் அவர்கள்
@duraiswamym9939
@duraiswamym9939 7 күн бұрын
பேராசிரியர் இராம. சீனிவாசன் அவர்களை மதுரை மக்கள் தேர்ந்தெடுக்காதது மிகவும் துரதிஷ்டம். பணபலம், அதிகாரபலம் வென்று உள்ளது.
@suriyanarayanan1606
@suriyanarayanan1606 7 күн бұрын
i voted for him. he came second in Madurai which is good development for Madurai
@srm5909
@srm5909 6 күн бұрын
அமைதியாக, அழகாக, ஆழமாக பேசும் பேராசிரியர் தமிழக அரசியலுக்கு ஒரு வரப்பிரசாதம். மக்கள் அவரை சரியாக புரிந்து கொண்டு பலமாக ஆதரிக்கும் போது தமிழகத்துக்கு நன்மைகள் ஆயிரம் வந்து சேரும்.
@rajeelakshmi5980
@rajeelakshmi5980 Күн бұрын
உண்மை,தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்.மீண்டும் தர்ம வெல்லும்
@srm5909
@srm5909 Күн бұрын
@@rajeelakshmi5980 சரியாக சொன்னீர்கள்
@REMADEVI-nz6vk
@REMADEVI-nz6vk 7 күн бұрын
Pro ராமு சீனிவாசன் திறமையான பேச்சாளர் இவரைப் போன்றவர்கள் பிஜேபியில் இருப்பதால் தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தே தீரும் சட்டசபை தேர்தலில் வென்று அமைச்சரா ஆவார் தெளிவான விளக்கம் அவர்களுக்கு மிகவும் நன்றி
@GaneshKumar-wx9xt
@GaneshKumar-wx9xt 7 күн бұрын
தமிழகத்தில் தாமரை எழுச்சி வளர்ச்சி தவிர்க்க முடியாத தேசியம் 2026 Tamilnadu assembly formed with head of BJP alliance 🌹🌷🌹🌷 modiji sarkar ki jai 🌷 Annamalai mass 🌹 Bharat Mata ki jai 🌷 Jai Hind 🇮🇳
@srm5909
@srm5909 6 күн бұрын
அமைதியாக, அழகாக, ஆழமாக பேசும் பேராசிரியர் தமிழக அரசியலுக்கு ஒரு வரப்பிரசாதம். மக்கள் அவரை சரியாக புரிந்து கொண்டு பலமாக ஆதரிக்கும் போது தமிழகத்துக்கு நன்மைகள் ஆயிரம் வந்து சேரும்.
@user-dw2lt3gm7k
@user-dw2lt3gm7k 7 күн бұрын
தாமரை மலர்ந்தே தீரும் தமிழகம் கேரளமெங்கும்.
@srini11408
@srini11408 7 күн бұрын
@srm5909
@srm5909 6 күн бұрын
அமைதியாக, அழகாக, ஆழமாக பேசும் பேராசிரியர் தமிழக அரசியலுக்கு ஒரு வரப்பிரசாதம். மக்கள் அவரை சரியாக புரிந்து கொண்டு பலமாக ஆதரிக்கும் போது தமிழகத்துக்கு நன்மைகள் ஆயிரம் வந்து சேரும்.
@Techworld12375
@Techworld12375 4 күн бұрын
மயிரிலயா😂😂
@srinivasanvenkatesan4156
@srinivasanvenkatesan4156 7 күн бұрын
மிகவும அற்புதமான அபாரமான உண்மையான பேச்சு கடைசி வரையிலும் பச்சோந்திகளுக்கு விளங்காது
@shrinath7171
@shrinath7171 7 күн бұрын
வருங்கால மத்திய அமைச்சர் சீனிவாசன் ஜி அவர்களுக்கு வணக்கம்..
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 7 күн бұрын
Kuripaga Education or Culture minister enbadhae seri.
@periasamyathiappan4564
@periasamyathiappan4564 6 күн бұрын
இவரெல்லாம் எப்போதும் எதிர்கால மத்திய அமைச்சர்தான் உழைப்பதற்க்காத்தான் இவர் நோகாமல் நுங்குன்ன அவ்வாள்கள்தான்
@ayyappanayyappan8452
@ayyappanayyappan8452 6 күн бұрын
❤❤❤❤❤
@ramaiahsankaranarayanan5144
@ramaiahsankaranarayanan5144 5 күн бұрын
தமிழகத்தில் தாமரை மலரும் !!! தமிழகம் தலை நிமிரும் !!!
@shankarrao3030
@shankarrao3030 7 күн бұрын
எடப்பாடி அவர்களுக்கு அரசியல் நுண் அறிவு இல்லாத தலைவர். நன்றி மறப்பது, விட்டு கொடுக்கும் தன்மை இல்லை, பழி வாங்கும் எண்ணம் இவருது இயல்பு. இவருக்கு அரசியல் எதிர்காலம் மிகவும் குறைவு.
@srinivasmurthy5039
@srinivasmurthy5039 7 күн бұрын
Correctly assessed.
@srm5909
@srm5909 6 күн бұрын
நிச்சயமாக. துரோகிகள் விரைவில் வீழ்ந்து போவதே நியதி.
@MoorthyMoorthy-hj6cl
@MoorthyMoorthy-hj6cl 7 күн бұрын
திரு ராமர் சீனிவாசன் ஜி அவர்களே தமிழ்நாட்டில் எத்தனை போக்குவரத்து கழகங்கள் அடமானத்தில் உள்ளது எத்தனை மின்சார வாரியம் செயல் இற்று கடக்கிறது எந்தெந்த துறை அடமானத்தில் உள்ளது என்பதை எங்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு தெளிவாக புள்ளி விவரத்துடன் பதில் அளிக்க வேண்டும் என்று ராமர் சீனிவாசன் ஜி அவர்களுக்கு எங்களது வேண்டுகோள்
@VimalaBalamurugan-2022
@VimalaBalamurugan-2022 7 күн бұрын
L.முருகன் இடத்தில் இவர் இருந்து இருக்கலாம்.
@sridharanveeraraghavan6462
@sridharanveeraraghavan6462 7 күн бұрын
முருகன் அவர்களை அமைச்சராக்கியதில் அவர் சார்ந்த மக்கள் ஆதரவு தேவை என்ற காரணத்தால் இருக்கலாம்.
@sasarovi4046
@sasarovi4046 7 күн бұрын
Very true.🎉🎉
@srm5909
@srm5909 6 күн бұрын
உண்மைதான்.
@velumani7971
@velumani7971 7 күн бұрын
அருமை ஐயா மகிழ்ச்சி
@venugopalvenugopal2818
@venugopalvenugopal2818 7 күн бұрын
ஆற்றல் மிக்க அரசியல் தலைவர்.....
@krishnakumarb7466
@krishnakumarb7466 7 күн бұрын
படிச்சவங்க படிச்சவங்கதான். என்ன ஒரு தெளிவான சிந்தனை. இவர் உரைகளை கேட்டுக்கொண்டே இருக்கலாம். Prof. இராம சீனிவாசன் hats off
@rengasamychandrasekaran8840
@rengasamychandrasekaran8840 7 күн бұрын
Super Ramasrinivasan❤❤😂❤
@sasarovi4046
@sasarovi4046 7 күн бұрын
❤❤❤❤We love You sir.Just praying 🙏 that you become a Central minister.🎉🎉😊
@gandhikoori5440
@gandhikoori5440 7 күн бұрын
என் வாழ்வில் பார்த்த மிகப்பெரிய அறிவாளி பேராசிரியர் ராம சீனிவாசன்
@vemadasi
@vemadasi 7 күн бұрын
Market correction..... அற்புதமான உதாரணம் 👌👌👌👌👌👌
@rengasamychandrasekaran8840
@rengasamychandrasekaran8840 7 күн бұрын
BJP Modiji Annamalai Mass✌✌✌✌✌✌
@kumarr2831
@kumarr2831 7 күн бұрын
தென் இந்தியாவின் பிரதமர்.அண்ணமலைவல்க
@ravidurai5335
@ravidurai5335 7 күн бұрын
திரு. ராமசீனிவாசன் ஐயா மிக்ச்சிறந்த அறிவாளி, தேசபக்தர்..🙏🏻🙏🏻
@muthukumarn660
@muthukumarn660 7 күн бұрын
அருமையான விளக்கங்கள். பெருமைமிகு தலைவர்..
@user-nm3nk4hy7p
@user-nm3nk4hy7p 7 күн бұрын
My professor always great
@mahadevannagasubramanian3261
@mahadevannagasubramanian3261 7 күн бұрын
Sir, Your interviews are highly educative. Thank you, Sir
@lakshmanankasi2563
@lakshmanankasi2563 7 күн бұрын
U r very great sir
@harisjeyaraj
@harisjeyaraj 7 күн бұрын
professer super speech
@user-wp8st4wv9u
@user-wp8st4wv9u 4 күн бұрын
தினமலர் மட்டும் தான் உண்மையின் உரைகல் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிற. பாராட்டுக்கள்!
@VINOTHKUMAR-il4gl
@VINOTHKUMAR-il4gl 7 күн бұрын
Super speech sir
@jayshriram4649
@jayshriram4649 7 күн бұрын
ஒரு காலத்தில் மதுரை கம்யூனிசம் ஆக இருந்தது ஆனால் இன்று பிஜேபி யாக உருவெடுத்துள்ளது🎉🎉🎉
@theunicornfairyprincess5582
@theunicornfairyprincess5582 7 күн бұрын
Beautiful Views . Weldon Mr. Rama srinivasan JI.
@Kothandaraman-vq7xn
@Kothandaraman-vq7xn 7 күн бұрын
விஷயம் அறிந்தவர். தேர்ந்தவர்.
@malathimohanramachandran7388
@malathimohanramachandran7388 7 күн бұрын
மிகவும் அருமையான ஆழமான எதார்த்தமான விளக்கம் வாழ்த்துக்கள் ஜி!
@mouleeg
@mouleeg 7 күн бұрын
Brilliant sir Amazing political knowledge you have and the way you are communicating beautifully It is pitty to Tamil nadu Not getting MPs or MLAs like you
@sasarovi4046
@sasarovi4046 7 күн бұрын
Admirable professor.Each time we hear your voice we are just entrapped.Can’t think of anyone else.He ie a walking encyclopaedia.🎉🎉🎉🎉❤❤❤❤
@ayyappanayyappan8452
@ayyappanayyappan8452 6 күн бұрын
பேராண்மைக்கு(பேராசிரியருக்கு)நன்றிகள்!..
@krishnakv4860
@krishnakv4860 7 күн бұрын
Very decent anchor with pointed questions & Very professional replies from professor 👌👌
@yoganiranjan3306
@yoganiranjan3306 7 күн бұрын
இராம சீனிவாசன் ஐயா ஒரு கடல்
@revs4728
@revs4728 7 күн бұрын
After Annamalai Anna I like Professor Sir very much. He is always cool and speak valid historical points politely. Sir, you will win surely in 2026 assembly elections👍
@thiyagu1275
@thiyagu1275 7 күн бұрын
Sirapu🎉
@welcome160
@welcome160 7 күн бұрын
ஐயாவின் கருத்துக்களை கேட்டுக்கொண்டே இருக்கலாம்....நன்றி ஐயா....
@sumathirajkumar4684
@sumathirajkumar4684 7 күн бұрын
great professor 🎉💯
@malathimohanramachandran7388
@malathimohanramachandran7388 7 күн бұрын
Exactly true
@yggi1144
@yggi1144 6 күн бұрын
81 சீட் கேட்போம்ல, கொடுத்துதானே ஆகணும். தனியா நின்னதுக்கு காரணம் இப்போ நல்லாவே தெரியுது ஐயா.
@muthukrishnanperumal1155
@muthukrishnanperumal1155 5 күн бұрын
ஊழலற்ற ஆட்சி அமைய கழகங்களை ஒதுக்கவேண்டும்.
@venkatesanr2152
@venkatesanr2152 6 күн бұрын
இப்படிப்பட்ட அருமையான ஒரு தலைவரை மதுரை மக்கள் மிஸ் பண்ணிட்டாங்க 😂
@suseelananjan4178
@suseelananjan4178 7 күн бұрын
"Iam not scared about minorities of India. But iam scared of majority ppls silence in India"."Side effects of secularism.one sided secularism".
@sasarovi4046
@sasarovi4046 7 күн бұрын
True,true.
@sakthivelunatchimuthu1903
@sakthivelunatchimuthu1903 7 күн бұрын
33:03 very intelligent and humble leader.Bright future is ahead for him
@user-nn4jp6dw2y
@user-nn4jp6dw2y 6 күн бұрын
🏵️Mr.Ramashrinivasan.sir Proudly Leadar 💥👃👃👃
@KumarGanapathiramanKallur
@KumarGanapathiramanKallur 7 күн бұрын
Healthy Discussion beyond Politics on Ma Bharath Prosperity and welfare of People
@elangokesavan1777
@elangokesavan1777 7 күн бұрын
மதுரையில் பேராசிரியர் நின்றால் நல்ல ரிசல்ட் வரும் என நான் முன்பே பலரிடம் கூறினேன் தேமுதிக கூட்டணியில் இருந்திருந்தால் வெற்றியை சுவைத்திருக்கலாம் என்பது என் கணிப்பு
@rajeswariv7648
@rajeswariv7648 7 күн бұрын
People should be sensible and sensitive in future to elect BJP for their own growth and benefits.By grace of God my prayers for BJP Government in Thamizhagam in 2026
@venkatesanr2491
@venkatesanr2491 7 күн бұрын
If passible god might come earth Tamil Nadu compaign for BJB afterward bib win god never come BJB never win
@paulsamylakshmanapandarapu3145
@paulsamylakshmanapandarapu3145 6 күн бұрын
நெத்தியடி பேச்சு சரியான பதில் நன்றிங்க
@sundararadhakrishnan1935
@sundararadhakrishnan1935 5 күн бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் திரு இராம சீனுவாசன்
@revs4728
@revs4728 7 күн бұрын
We Maduraians proudly are staunch nationalist and strong believers of God. Our Madurai is being ruled by our Queen Meenatchi❤
@harikumar4829
@harikumar4829 4 күн бұрын
Hi Professor, Ur view and arguments are always super and informative . A Big Salute to U 🎉
@ManiMani-qq6jn
@ManiMani-qq6jn 7 күн бұрын
Super super super super super super super super super super super super super super super 💯🔥🔥💯🔥🔥💯🔥🔥💯
@vijaykrishnan9590
@vijaykrishnan9590 7 күн бұрын
Very few TN BJP leaders makes sense . Professor is at one of the top 🔥
@agsubramanian1171
@agsubramanian1171 7 күн бұрын
Awesome replay sir
@user-rn7hn5mr1c
@user-rn7hn5mr1c 7 күн бұрын
OK. Super. Nice❤❤❤❤❤❤BJP. 2026.Tm.Cm.LION.MALAI❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@umabalaji3120
@umabalaji3120 7 күн бұрын
140 கோடி மக்கள் தொகை உள்ள நாட்டில் தேர்தலன்று விடுமுறை அளித்து பெரும்பான்மையான ஓட்டும் பதிவாகிறது. அமெரிக்காவில் விடுமுறையும் இல்லை அதனால் வாக்கு எண்ணிக்கையும் குறைவே. எனவே இந்தியராக இருப்பதில் பெருமை கொள்வோம்.
@meeraraghavendran6407
@meeraraghavendran6407 5 күн бұрын
What a clarity of thoughts. Thank you, professor.
@lastbenchsksiva1938
@lastbenchsksiva1938 7 күн бұрын
You are very brilliant
@yadhavamani2161
@yadhavamani2161 7 күн бұрын
அரசியல் நாகரீகம் எப்படி அன்பாக பேசுவது என்பதை வரும் தூய தலைமுறைகள் பேராசிரியர் இடம் கற்றுக்கொள்ள வேண்டும் நன்றி பேராசிரியரே
@user-wp8st4wv9u
@user-wp8st4wv9u 4 күн бұрын
பேராசிரியர் அவர்கள் அரசியல் அறிவும் அரசியல் நாகரிகமும் மிக்க தலைவராக விளங்குகிறார். அனைவருக்கும் பாராட்டுக்களை கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
@k.l.veeraraghavan9028
@k.l.veeraraghavan9028 4 күн бұрын
Apprecite the humility of Prof Srinivasan for his efforts & contribution to BJP.
@kumareshsankaran887
@kumareshsankaran887 4 күн бұрын
Wonderful interview with Bro Rama Srinivasan
@radhakrishnan1957
@radhakrishnan1957 7 күн бұрын
Prof Is An Asset to BJP
@vijayaraj1974
@vijayaraj1974 6 күн бұрын
Clear and crystal speech sir
@jogarajb5233
@jogarajb5233 6 күн бұрын
Prof.Sir should become Education minister for TN.❤.You are a Genius.
@Live.AndLetLive
@Live.AndLetLive 5 күн бұрын
Professor sir is due to play a big leader role in TN assembly soon. A much better leader than many current day politicians. Highly educated, righteous man, so humble and a people leader. 🙏🏻❤️ If he was given virudhunagar constituency it could’ve have been a different result. 👏🏻
@gopalk2013
@gopalk2013 5 күн бұрын
Listening Prof is qhite useful with honest comments
@rajeelakshmi5980
@rajeelakshmi5980 Күн бұрын
ஆழமான, அமைதியான கருத்தை பேராசிரியர் ஒருவரால் தான் தீர்க்கமாக சொல்ல முடியும்.வாழ்க வளமுடன்
@venkateshbaabu1078
@venkateshbaabu1078 6 күн бұрын
Excellent 🎉 Real Speech
@murugang7673
@murugang7673 7 күн бұрын
Welcome🎉 sir
@user-pl4vl5ef4h
@user-pl4vl5ef4h 6 күн бұрын
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது ங்கஜி
@padmaram74
@padmaram74 6 күн бұрын
A perfect gentlemanly speech.
@venkateshbaabu1078
@venkateshbaabu1078 6 күн бұрын
ஐயா ராம சீனிவாசன் பேச்சு உண்மையாக உள்ளது இன்றைய தலைமுறைக்கு இதுபோன்ற தலைவர்கள் பேச்சு மாத தோறும் எங்கள் மாவட்டத்தில் பொதுக்கூட்டம் தேவை , எங்கள் மாவட்டம் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி டவுன் நன்றி
@sudhakarruk5736
@sudhakarruk5736 6 күн бұрын
Nice interview. Hats off professor sir
@srinivasanvenkataramanan6070
@srinivasanvenkataramanan6070 5 күн бұрын
He is a Professor with vast knowledge
@sakthi1681
@sakthi1681 6 күн бұрын
தினமலரின் தேசியப்பணி தொடரட்டும்
@padmaram74
@padmaram74 6 күн бұрын
Democracy must be a consensus affair- very good statement
@safetyseekerbhuvanaikannan4854
@safetyseekerbhuvanaikannan4854 7 күн бұрын
Sena punch sir always very knowledgeable speech very high class answers Really I felt after Coimbatore I really felt for Madurai and t v malai
@shanthidesikan7028
@shanthidesikan7028 7 күн бұрын
Enna oru maturity
@mayeeravikumar6822
@mayeeravikumar6822 7 күн бұрын
2026 தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக அதிமுக வருடத்திற்கு 2 லட்சம் தருவோம் என்று கூட சொல்லலாம் 🤦😡 மக்களின் அறியாமை திராவிட கட்சிகளுக்கு வாழ்வு காலக் கொடுமை 🤦 திரு அண்ணாமலை அவர்கள் தலைமையில் தமிழக பாஜகவின் தலைவர்கள் ஒன்றிணைந்து கடுமையாக போறாட வேண்டும் நன்றி பேராசிரியர் ஸ்ரீநிவாசன் அவர்களே ஜெய்ஹிந்த் ஜெய் மோடிஜீ அரசு 3.0 வெல்க பாரதீய ஜனதா கட்சி ஜெய் அண்ணாமலை ஜீ அவர்கள் 🚩🇮🇳💞🙏
@yuvaraj_status
@yuvaraj_status 6 күн бұрын
Professor 💥 Annamalai 🧡🤙
@padmaram74
@padmaram74 6 күн бұрын
Conversatiion to conversion - very good.
@sivakumarthangiah3557
@sivakumarthangiah3557 7 күн бұрын
Super.
@meenasathyamurthy84
@meenasathyamurthy84 7 күн бұрын
இங்கேயும் அதிமுகவும் அப்படித்தான். அதனால்தான் அதிமுக வேண்டவே வேண்டாம்
@soundarsrajan1970
@soundarsrajan1970 7 күн бұрын
USSR means Union of Soviet Socialist Republic.
@ushakrishnamoorthi879
@ushakrishnamoorthi879 7 күн бұрын
Thanks Prof ji & Gopalakrishnanji for the wonderful hangout! Hope for good times! Jai Hind! Jai Shriram!
@padmaram74
@padmaram74 6 күн бұрын
Very good comparison to share market. Diffference between instruction and inspiration.
@jayapandiyan5243
@jayapandiyan5243 6 күн бұрын
அருமை ஐயா
@Senthil-yz3eh
@Senthil-yz3eh 7 күн бұрын
❤ 🎉
@shanthidesikan7028
@shanthidesikan7028 7 күн бұрын
All the best Sir
@mugunthus767
@mugunthus767 7 күн бұрын
prof srinivasan is knowledgeable person good temperament & maturity clarity in presentation rss training & discipline totally a good personality. we can appoint him as Bjp CM he will not have enemies and manage any situation. GOOD
@krishnaview
@krishnaview 6 күн бұрын
Super clear speech sir
@tamilselvidurairaj1306
@tamilselvidurairaj1306 6 күн бұрын
உலகம் போற்றும் உத்தமர் தர்மர் இறைவன் இந்தியாவின் கடவுள் நமது தாய்நாட்டை காப்பாற்ற வந்த காவல் தெய்வம் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜிஅய்யா தான் தமிழ் நாட்டின் காவலன் தமிழன்டா மலை அண்ணாமலை வருங்கால முதல்வர் பல்லாண்டு காலம் வாழ்க ஜெய் ஹிந்து பாரதமாத்தாக்குஜே வந்தேமாதரம் 🚩🚩🚩🚩🚩🚩🌹🤘🇮🇳🚩🚩🚩
1❤️#thankyou #shorts
00:21
あみか部
Рет қаралды 88 МЛН
Balloon Stepping Challenge: Barry Policeman Vs  Herobrine and His Friends
00:28
The Noodle Picture Secret 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 30 МЛН