🛑Breaking தலைவர் பற்றி சற்றுமுன் Dr அர்ச்சுனா கூறியது | நான் சாக துணிந்தவன் Chavakachcheri

  Рет қаралды 59,150

Valvai Sulax

Valvai Sulax

Күн бұрын

#சாவகச்சேரி #chavakachcheri #kilinochchi #trending #tamil #valvaisulax #jaffna #fish #slcomedy #canada #கிளிநொச்சி #வன்னி #vanni #shorts #fish #fishing #fishingvideo #shortsvideo #shorts #travel #jaffna #mullaitivu #valvaisulax #fish #travel #trending #நண்டு #நாயாறு #முல்லைத்தீவு #நாயாறு #valvaisulax #travel #shorts #fishingvideo #srilanka #fishing #traditional #நண்டு #fisherman #jaffna #tamil #trending #trending #shortvideo #valvaisulax #தொண்டைமானாறு #சந்நிதி #யாழ் #akkuddipichumani #jaffna #canada #comedy #trending #funny #tamilcomedy #jaffnayoutubers #jaffna #trending #shortsfeed #comedy #pichumani #akkuddi #akkuddipichumani #akkuddipichumani #canada #jaffna #jaffnayoutubers #trending #shortvideo #comedy #akkuddi #pichumani #valvaisulax #kajan #canadanews #shorts #வெளிநாட்டு #trending #jaffna #canada #shortsfeed #jaffnayoutubers #akkuddi #pichumani #canadanews #comedy #akkuddipichumani #jaffnacomedy #jaffna #best #youtubeshorts #jaffnayoutubers #shortsfeed #food #father #life #canada #rich #school #clown #clowns #humor #tamil #srilanka #tamilcomedy #actor #actress #acting #drama #srilankanews #tamilnews #pichu #comedy #அக்குட்டி #பிச்சுமணி #comedy #pichumani #jaffna #trending #drama #akkuddi #shorts #Ashani #shortsfeed #valvaisulax #jaffnalifestyle #canda #london #ashani #canada #canda #canadanews #நல்லூர் #trending #shortvideo #jaffna #valvaisulax #jaffnalifestyle #jaffnayoutubers #canada #shortsfeed #srilankanewstamiltoday #வல்வெட்டித்துறை #valvettithurai #valvaisulax #jaffna #trending #valvaisulax #shortvideo #jaffnayoutubers #srilanka #vvt #valvettithurai #trending #valvaisulax #jaffnayoutubers #shortvideo #jaffna #canada #srilankanewstamiltoday #canadanews #travel #shortsfeed #traditional #shorts #யாழ்ப்பாணம் #யாழ் #யாழ்செய்திகள் #kajan #canada #Foreignlife #qatarlife #viral #tamil #foreignlife #canada #akkuddipichumani #canada #jaffnayoutubers #trending #shortvideo #akkuddi #pichumani #வெளிநாட்டுக்கு #trending #canada #canadanews #canadian #viralshorts #canadavisa #canadalife #london #francelifestyle #londonlifestyle #canadalife #jaffna #jaffnayoutubers #jaffnalifestyle #canada #shortsfeed #akkuddi #pichumani #chavakachcheribasehospital #chavakachcheri
#jaffna #srilanka #breakingnews #breakingnews #viral #corruption #people
#canada #Jaffna #JaffnaTeachingHospital #HospitalsinSriLanka#வெளிநாட்டிலிருந்து #akkuddi #pichumani #பகிடி #பிச்சுமணி #அக்குட்டி #shorts #trending #trendingvideo #jaffna #kajan #sulax #நகைச்சுவை #Comedy #clown #clowns #humor #tamil #srilanka #tamilcomedy #actor #actress #acting #drama #srilankanews #tamilnews #pichu #comedy #அக்குட்டி #பிச்சுமணி #comedy #pichumani #jaffna #trending #drama #akkuddi #shorts #Ashani #shortsfeed #valvaisulax #jaffnalifestyle #canda #london #ashani #canada #canda #canadanews #நல்லூர் #trending #shortvideo #jaffna #valvaisulax #jaffnalifestyle #jaffnayoutubers #canada #shortsfeed #srilankanewstamiltoday #வல்வெட்டித்துறை #valvettithurai #valvaisulax #jaffna #trending #valvaisulax #shortvideo #jaffnayoutubers #srilanka #vvt #valvettithurai #trending #valvaisulax #jaffnayoutubers #shortvideo #jaffna #canada #srilankanewstamiltoday #canadanews #travel #shortsfeed #traditional #shorts #யாழ்ப்பாணம் #யாழ் #யாழ்செய்திகள் #kajan #canada #Foreignlife #qatarlife #viral #tamil #foreignlife #கரணவாய் #நகைச்சுவை #canada #valvaisulax #kajan #vanni #music #travel #chavakachcheribasehospital #chavakachcheri #வல்வெட்டித்துறை #யாழ் #சூரன்போர் #trending #valvettithurai #valvettithurai #jaffna #trending #canada #london #france #shortvideo #shots #trending #trendingstatus #shortsfeed #tamil #jaffnalifestyle #trending #travel #jaffna #srk #india #instagram #indonesia #indianfood #shortvideo #வல்வெட்டித்துறை #jaffna #trending #valvaisulax #tamilshorts #tamil #shots #jaffna #trending #temple #valvettithurai #valvaisulax #jaffnalifestyle #trending #fastvlog #valvaisulax #trending #jaffna #jaffnayoutubers #srilankanewstamiltoday #traditional #shorts #jaffna #trending #valvaisulax #shortvideo #jaffnayoutubers #srilanka #vvt #valvettithurai #trending #valvaisulax #jaffnayoutubers #shortvideo #jaffna #canada #srilankanewstamiltoday #canadanews #travel #shortsfeed #traditional #shorts #யாழ்ப்பாணம் #யாழ் #யாழ்செய்திகள் #jaffnavlogs #jaffnanews #shortsfeed #shortvideo #shorts #Miracle #jaffna #australialifestyle #london #londonlifestyle #jaffnalifestyle #jaffna #srilankafishing #francelifestyle #srilankatamil #Jaffnalifestyle #trending #srilankaculture #valvaisulax #canada #jaffna #வல்வெட்டித்துறை #shorts #valvaisulax #valvettithurai

Пікірлер: 203
@karukodi8242
@karukodi8242 20 күн бұрын
என்ன இருந்தாலும் அந்த சிரிப்புக்கு ஒன்றும் ஈடாகாது! எத்தனை துன்பம் வந்தாலும் சிரித்து மகிழ்ச்சியாக இருக்கவேண்டும்!
@YasigaArun
@YasigaArun 21 күн бұрын
இப்போதைக்கு மருத்துவம் சம்பந்தப்பட்டது மட்டும் கதையுங்கள் என் உயிர் சகோதரனே.
@Vannitamilicci27
@Vannitamilicci27 21 күн бұрын
சாதரமானா மக்கள் தங்கள் வலிகளை வெளிப்படுத்துவதுமாதிரி இவர் பேச்சு உள்ளது,அழகாய் மக்கள் வலிகளை உணர்த்தவர் அவர் எந்த வைதியசாலைக்கு போனாலும் அந்த ஊர் மக்கள் குடுத்துவைத்தவர்கள் பாதுகாப்புடன் உங்கள் பயணம் தொடரட்டு தம்பி ❤ தம்பி எத்தனை வாட்டியும் எங்கள் தாயுமானவரை பெருமையுடன் சொல்லுங்க யார் என்ன சொன்னாலும் நேர்மயாகவே இருங்கா தாயுமானவருக்கு அரசியல் பிடிக்காது வார்த்தையை விட செயலில் இடும்படுவவர்தான் எங்கள் தாயுமானவர் ❤
@navasrisathasivam8785
@navasrisathasivam8785 21 күн бұрын
மக்கள் தயவுசெய்து போராடுங்கள் அர்ச்சனா வரவேண்டும்
@user-uf7zh5xu9l
@user-uf7zh5xu9l 21 күн бұрын
உங்களுக்கு நியாயம் கிடைக்க😢 எனது வாழ்த்துகள்
@polakarasavilleyam2021
@polakarasavilleyam2021 21 күн бұрын
அர்ச்சுனா உங்கட துனீச்சல் யாருக்கும் வராது ❤
@ChandraGogilan
@ChandraGogilan 21 күн бұрын
இப்படியான ஆற்றல் அறிவு உள்ளவர்களை ஏன் சுதந்திரமாக செயற்பட விடுகிறார்கள் இல்லை ்எப்படி எங்கள் பிள்ளைகளை வளர்ப்பது ்அடிமைத்தனத்தனத்தினை உள்வாங்கி வளர்ப்பதா ?பாவத்திற்கும் பழிக்கும் அஞ்சம் மக்கள் அல்லவா நாம் ்அதுவும் உயிர் காக்கும் இந்த இந்த தொழிலில் . பணம் தேவை ஆனால் அதனைப்பெறும் வழிமுறை என்பதுதான் வேதனையானது்
@user-xp5wq7je8u
@user-xp5wq7je8u 21 күн бұрын
17:26 நீங்கள் உண்மையான வீரன் வாழ்க உண்மை வேல்லவேனும்.
@user-qz3dr2ps3j
@user-qz3dr2ps3j 21 күн бұрын
வாழ்க அர்ச்சுனா டொக்டர். மாபெரும் சபைதனில் நீர் நடந்தால் மாலைகள் தோள் சேரும். தமிழனாய் பிறந்ததில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். நீடுழி நீடுழி வாழ்க!
@geevalaxumymakendran1752
@geevalaxumymakendran1752 20 күн бұрын
அழகன் டா மகனே நீங்கள் அழுவதை விட சிரிக்கும் போது அழகு ஐயா❤
@user-ko5sx4xv1t
@user-ko5sx4xv1t 20 күн бұрын
தம்பி அர்ச்சனா நாம் செயலால் வென்றபிறகு பேசுவோம் கொஞ்சம் சற்றுநிதானமாக கதையுங்கள் உங்கள் சிந்தனை வெல்ல வாழ்த்துக்கள் தம்பி
@swissnathar1082
@swissnathar1082 21 күн бұрын
சாவகச்சேரி மாத்திரம் அல்ல வேறு மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலையில் அர்சுனா மாதிரி ஒரு வைத்தியர் அல்லது அவரே வரவேண்டும் என எதிர்பார்க தொடங்கிவிட்டார்கள்
@KirubaKiruba-qr6uz
@KirubaKiruba-qr6uz 21 күн бұрын
Dear,dr dont talk unnescary mtter
@pathmaloginianandakulendra2958
@pathmaloginianandakulendra2958 21 күн бұрын
Please take care of yourself ❤
@sithiravelkrishnananth5768
@sithiravelkrishnananth5768 21 күн бұрын
ராம் ராம்🌸🌺
@ponnuthurainishanthan6157
@ponnuthurainishanthan6157 20 күн бұрын
Even Batticaloa we expect
@josephatrajkumar8931
@josephatrajkumar8931 20 күн бұрын
​@@KirubaKiruba-qr6uzyou are correct sir. Other side people will change what he talks.
@kanaganayagamsellathurai449
@kanaganayagamsellathurai449 21 күн бұрын
Congratulations Doctor Archaea🙏🇨🇭
@kavikaviraj7780
@kavikaviraj7780 21 күн бұрын
இப்பிடியான ஒருதர் தான் அரசியலுக்கு வரனும்
@Myooran6
@Myooran6 21 күн бұрын
தயவுசெய்து அரசியல் கதைக்க வேண்டாம்.. உங்களுக்கு புலி முத்திரை குத்தி உங்களது செயற்பாடுகளை முடக்கி விடுவார்கள். எமக்கு உங்கள் மருத்துவ செயற்பாடுகள் தான் முக்கியம்
@jeyanthanarun4151
@jeyanthanarun4151 21 күн бұрын
மக்களுக்கு மகத்தான சேவை வழங்குவது மருத்துவர்கள் தான் அதனை பணத்துக்கா அதனை இலங்கை போண்ற நாடுகளில் ஏழ்மையானவர்கள் அதிகம் இதில் தவறு செய்தவர்களை தனி ஒருவராக நின்று பிரச்சனைகளை உலகறிய செய்த உங்களுக்கு எப்பவும் தலைவணங்கி உங்கள் மருத்து சேவை சிறப்பாக இடம்பெற்று அதில் மக்கள் நிறைவடைய வேண்டும்
@tsiam9509
@tsiam9509 21 күн бұрын
மாற்றம் ஒன்றை எதிர்பார்த்திருக்கும் எமக்கு, நல்ல மனம் படைத்தவன் தான் வேண்டும் என்பதை விட எம் மக்களின் தேவையை புரிந்து வழிநடத்தும் துணிவுடைய Dr அரச்சுனாவைப் போன்றவர்களே தலைமைக்கு தகுந்தவர்கள் ! 🙌🤝
@user-vv8to7sz7c
@user-vv8to7sz7c 8 күн бұрын
தம்பிஅரச்சுன௱ ந௱ன் வெளிந௱ட்டில் இருக்கிறேன் மகனே நீர் ஓரு கடல் உனது வ௱யில் இருந்து வரும்முத்து முத்த௱ன வசனங்களைக் கேட்கும் போது கேட்டுக் கொன்றே இருக்கவேண்டும் போல் இருக்கின்றது மகனே வ௱யமை வெல்லும்❤❤❤❤
@kukangukan6397
@kukangukan6397 21 күн бұрын
ஈழத்தமிழனை சூள்ந்திருக்கு இருள் விலக இந்த ஒளி சுடர்விட்டு பிரகாசிக்கும்
@Thaya.U
@Thaya.U 21 күн бұрын
Dr . Arjuna you are great, god always with you, god bless you ❤❤ you should have your MS position ❤you must keep it we always support you ❤and
@leelawathyrajasegaram5095
@leelawathyrajasegaram5095 20 күн бұрын
மக்கள் போரட வேண்டும் அர்ச்சனா சாகவச்சேரிக்கு வர வேண்டும் என்று.
@jeyaseelankulasingham2841
@jeyaseelankulasingham2841 20 күн бұрын
எங்கடா படிச ஆட் கள் விக்னேஷ் வரன் இந்த டாக்டர் எல்லோரும் சிங்கள பொம்பளையல கல்யாணம் கட் டி இருக்கேணம்
@kadaamurukan2733
@kadaamurukan2733 21 күн бұрын
இயக்கம் இருந்திருந்தாள் சில Doctorசை எப்பவோ அடக்கம் பண்ணியிருப்போம்..
@thillainathan5809
@thillainathan5809 21 күн бұрын
Drcarஐயாஉண்மைநிங்கள்சரிசொய்யாஉனக்குபல ஆண்டு உதவியில் சேவை உண்மை
@mohanratnam1783
@mohanratnam1783 21 күн бұрын
சிறப்பு. மக்கள் சேவை, மகேசன் சேவை!🙏
@sithiravelkrishnananth5768
@sithiravelkrishnananth5768 21 күн бұрын
அர்சுணா அண்ணை 🤗🤗😍😍❤️❤️ என்றன்பும் அன்புடன் கிருஷ்ணா🤗🤗😘😘😘😘😘😘
@shanthadevigajamugan3804
@shanthadevigajamugan3804 21 күн бұрын
When you stand for the truth God will stand for u for May God bless you 🙏
@mnsiddique598
@mnsiddique598 20 күн бұрын
Certainly, keep it up!
@shanthadevigajamugan3804
@shanthadevigajamugan3804 20 күн бұрын
Thank you thanking GOD FOR HIS MERCY BE IN THE PRESENCE GOD HE WILL.HELP U🙏🙏
@t.r4587
@t.r4587 21 күн бұрын
Dr உங்கள் சேவை மக்களுக்கு தேவை. Dr புலிகளின் காலத்தின் முன் எல்லா அகிம்சை அறவழி போராட்டமும் தோற்று போய் தான். ஆயுத போராட்டம் தொடங்கியது. போர் எங்கள் மீது திணிக்கப்பட்டது அது தான் உண்மை. எங்கள் மக்களை பாத்துக்காக்க நடந்தது. தான் யுத்தம் இது தான் வரலாறு. 🙏
@sithiravelkrishnananth5768
@sithiravelkrishnananth5768 21 күн бұрын
ராம் ராம்🌸🌺
@adrieanselvakumar9261
@adrieanselvakumar9261 21 күн бұрын
போர் எங்கள் மீது திணிக்கப்பட்டது என்று சொல்லி இன்னும் எவ்வளவு காலத்திற்கு பேரழிவை நியாயபடுத்த போகின்றீர்கள்
@t.r4587
@t.r4587 21 күн бұрын
@@adrieanselvakumar9261 பேரழிவு செய்தது யார் இலங்கை அரசு தானே.இந்த கேள்விய அவர்களிடம் கேளுங்க.
@ganeshasivarajah7779
@ganeshasivarajah7779 20 күн бұрын
தம்பி உங்கள் துணிச்சல் பாராட்டுக்குரியது. ஒரு வேண்டுகோள் தமிழில் பேசுங்கள், எல்லோருக்கும் விளங்கட்டும்.
@maryannechristy7703
@maryannechristy7703 20 күн бұрын
அர்ச்சுனா அவர்களே நீங்கள் அரசியல்வாதிகள் போல் வாய்ச்சொல் வீரர் அல்ல செயல்படுத்திய வீரர் என நிரூபித்து விட்டீர்கள் அதற்கு எனது மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும் நீங்கள் பேசும் வார்த்தைகளில் கவனம் செலுத்தி எப்போதும் செயல் வீரராக ம ட்டுமே இருக்க வேண்டும் என வேண்டுகின்றேன் நன்றி நீடூழி வாழ்க வழர்க!
@user-vw4de5mv9w
@user-vw4de5mv9w 21 күн бұрын
வலிகளை,சுமந்தவர்கழுக்குதான்.வலியின்,வேதனைபுரியும்,இறைவனே,நேரில்வந்ததுபோல்,உள்ளது.தர்மம்,தலைகாக்கும்,ஓம்,நமசிவாய,வாழ்க
@TheepanTheepan-nq9xc
@TheepanTheepan-nq9xc 21 күн бұрын
ஒவாரு மாவட்டத்திற்கும் அர்ச்சுனா மதிரி ஒருத்தார் இருந்தல் போதும் 🎉
@schoolbreeze8021
@schoolbreeze8021 21 күн бұрын
உங்கள் முன்மாதிரி மக்களுக்கு தேவை. ஆனபடியால் தயவுசெய்து வார்த்தைகளை விடாதீர்கள்.
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 20 күн бұрын
உலகப்பந்தில் தமிழர்கள் 🌋🕌⛪⛰️எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@user-we2ko8wz5q
@user-we2ko8wz5q 21 күн бұрын
தயவுசெய்து அந்த 25 பேரின் பெயர்களை குறிப்பிடுங்கள். அப்போதுதான் நாங்கள் அவர்களை இனங்கண்டு தவிர்க்கமுடியும்.
@nagarajahkandasamy5623
@nagarajahkandasamy5623 21 күн бұрын
You’re on fire!🎉 may god bless you ,always god with you 🎉
@user-vv8to7sz7c
@user-vv8to7sz7c 8 күн бұрын
துணிந்து நில் மகனே உன்னோடு உணமைய௱ன தமிழ் மகன் கூட நிற்ப௱ர்கள் நிமிர்ந்து நில் துணிந்து செல்👍👍👍
@user-vw4de5mv9w
@user-vw4de5mv9w 21 күн бұрын
வாழ்க,பல்லாண்டு.காலம்
@paramraja9289
@paramraja9289 21 күн бұрын
Thank you so much dear valvi sulax all the best 👍👍👍
@esaiselvarajah-wc4mw
@esaiselvarajah-wc4mw 21 күн бұрын
You are very genuine. Now you are very tired. Please take rest for few days. Many are supporting you. But you need rest now. There are few finding faults on your words and deeds. So please don't talk anything for at least two days. When we are tired and stressed, we cannot filter and talk. We all need you. Please filter and throw words. Your health and safety is important. We strongly feel you are our child. Please be safe. May God bless you.
@moorthyrajah9208
@moorthyrajah9208 20 күн бұрын
தம்பி டாக்டர் உங்கள் சேவை மக்களுக்கு தேவை அவசியமுள்ளதை மட்டும் பேசுங்கள் அனைத்தும் நல்லபடியா நடக்கும்
@rathikapathmathas1408
@rathikapathmathas1408 20 күн бұрын
வருடத்துக்கு ஒருமுறை மாற்றம் எடுங்கள் ❤! தங்கள் சேவை அனைத்து வைத்தியசாலைக்கும் அவசியமாகிறது❤!
@loganathankanagaratnam9908
@loganathankanagaratnam9908 20 күн бұрын
ஒருவரும் பாதிப்பு அடையாதபடி வார்த்தைகள்கேட்கக்கூடிய வசனங்கள் ஐ யா நீங்கள் வாழ்க உமது கொள்கை வளர க உள்வாங்கியவர்கள் திருந்தலா ம். நன்றி!!
@thillainathan5809
@thillainathan5809 21 күн бұрын
Congratulations ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@thuraisingamranjithkumar1506
@thuraisingamranjithkumar1506 21 күн бұрын
Dr Archana very good
@user-sy6ek9em2f
@user-sy6ek9em2f 20 күн бұрын
தமிழ் கொஞ்சம் கொஞ்சமாக தேய்கிறது இடையிடையே வரும் சிரிப்பு சில சந்தேகத்தை ஏற்படுத்துகிறது
@umarathnam3384
@umarathnam3384 21 күн бұрын
God bless you 🙏 you are great sir proud of you son dear lovely person we need you ❤❤❤
@eellakumar
@eellakumar 21 күн бұрын
தம்பி வைத்தியர் அர்ச்சுனா அவர்களே, நானும் ஒரு இந்து கல்லூரி பழைய மாணவன். எனது தாழ்மையான பணிவான வேண்டுகோள். கொஞ்சம் கூட கதைக்கிறீங்கள். தேவையற்ற விடயங்களை பற்றி எல்லாம் இழுத்து கதைப்பது அனாவசியமானது. டியூபர்சுக்கு தீனி கொடுப்பது போலவும், சுய விளம்பரம் தேடுவது போலவும் இருக்குது. அடிக்கடி தலைவர், யாழ்ப்பாணம், ஷாட் அடித்து போட்டு கதைப்பம், அரச அதிகாரிகளின் பெயர்களை தேவையற்ற முறையில் சொல்லி பிதற்றுவது போல தெரிகிறது. அளவாக தெளிவாக தலைமை பொறுப்பை வகிக்க கூடிய மருத்துவ நிபுணர் போல் பேசுங்கள். மேல் கூறியது பற்றி உங்களை உண்மையாக மதிக்கும் நண்பர்களிடம் கேட்டு பார்க்கவும். மீண்டும் மீண்டும் சாக துணிந்து விட்டேன், வேலையை துறக்க தயார், சுடுங்கடா நான் தயார், அலட்சியமான சிரிப்பு உங்களது நிர்வாக திறமையை குறைத்து மதிக்க வைத்து விடும். அரசியல் வாதிகளை இழுக்க வேண்டாம். உங்களை நம்பியிருக்கும் மக்கள் உங்களை வித்தியாசமாக யோசிக்க வைக்க வேண்டாம். சிங்கள மருத்துவர்களின் எதிர்ப்பை சம்பாதிக்காதீர்கள். இது எனது அன்பான வேண்டுகோள். உங்களது மன உடல் சுகத்தை கவனிக்கவும். வெளி நாட்டில் இருப்பவர்களும் உங்களது பேச்சில் மதிப்பை குறைப்பது போல தெரிகிறது. சில வேளை என்ன கதைக்கவேண்டும் என்று தெரியாமல் ஓடும் தண்ணீர் போல பேசாமல் குறைவாக கதைத்து செயலில் காட்டுவதற்கு முயட்சிக்கவும். உங்களை பற்றி அதிகம் அலட்டாமல் அமைதியாக ஒரு சில நாட்களை ஒய்வு பெறவும். தெளிவு கிடைக்கும். இன்னமும் நிறைய சவால்களை சமாளிக்கும் சக்தியை உருவாக்கவும். ஒருக்கா நான் வேலையை இழக்கவும் தயார் என்று தயார் என்று சொல்லகிறீர்கள். பிறகு என்னை கலைக்க யாராலும் முடியாது.... என்ன தான் சார் பண்ணுறீங்க?
@ravithakathirithamby958
@ravithakathirithamby958 21 күн бұрын
Vali sumanthavanukku aellam onru thaan....avarudaya valikal ithu
@nagunallaiah4403
@nagunallaiah4403 20 күн бұрын
உண்மை, நானும் இதைத்தான் சொல்ல நினைத்தேன்! “நிறைகுடம் தளம்பாது” என்று சொல்வார்கள் Dr , உழற வேண்டியது அந்த ஈனப்பிறப்புக்கள் நீங்க இல்லை
@athasmohamed1011
@athasmohamed1011 19 күн бұрын
Superman ❤ .wish from Netherlands 💪💪💪🌹
@R.Thanuja
@R.Thanuja 20 күн бұрын
தலைவர் புகழ் வாழ்க...❤
@abdurrahuman4236
@abdurrahuman4236 20 күн бұрын
தப்பி டாக்டர் உங்கள் முயற்சிக்கு நன்றி
@Aadhil-xr8if
@Aadhil-xr8if 21 күн бұрын
Doctor negga therthalla nillugga nichayam vetri😊❤❤❤ Neeggal yen padam nadikkakoodathiu anakkum mihavum santhosam. Uggalukku kannoooru niraya irukkum ,athirihalum solar Pala rupathula varuvagga kavanamairugga❤❤❤😊
@GowshalyaThivaharan-eh3ig
@GowshalyaThivaharan-eh3ig 20 күн бұрын
Dr.dont come to politics. Posted their faces (frauds)on the wall. Give throki pattam. All the public can see.
@tamiloliveechchutovtv3362
@tamiloliveechchutovtv3362 20 күн бұрын
மீடியாக்கள் மௌனம் காத்தார்கள் உங்கள் விடயத்துடன் அவர்களும் வெளி வந்துள்ளார்கள்.
@sundararajahramasamy6195
@sundararajahramasamy6195 21 күн бұрын
When there is public support, you will never fail. You have several plus points to become M.S Chavakachcheri again. 1. Appointing authority of M.S is Ministry Secretary and not any Provincial Officials. 2. Appointment of Dr.G.Sajeev as MS is illegal, as he has not been appointed by the Secretary. 3. Dr.G.Sajeev is not qualified, as he had been rejected by the Interview Board. You can also produce the results sheet of this interview.
@nathangowri9927
@nathangowri9927 21 күн бұрын
நேர்மைக்கு.கிடைச்ச பரிசா இது வெட்கமாக இருக்கிறது
@sivajirajraj8
@sivajirajraj8 21 күн бұрын
Sister நேர்மை எல்லாம் தலைவரும் எம் காவல் தெய்வங்களும் இல்லாத சேசத்தில் எதிர்பார்க முடியாது it is very sad for Tamil community in Sri Lanka 🤬🥲
@tharmapoopalu1233
@tharmapoopalu1233 20 күн бұрын
Thank you for what you do. We love you!!!
@sankaran1177
@sankaran1177 20 күн бұрын
சகோதரா நீங்கள் மருத்துவத்துறையை மீட்டெடுக்க தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். நீங்கள் தமிழர்களின் ஒரு தளபதி👍
@AntonDaniel-kl1xq
@AntonDaniel-kl1xq 21 күн бұрын
Natitku thewayana unmayana manithae vetry namadhey ❤❤❤❤❤❤❤❤❤
@user-th7hf2uq5w
@user-th7hf2uq5w 21 күн бұрын
🙏வாழ்த்துக்கள் 🙏
@thiyagarajahyogeswaranyoge3517
@thiyagarajahyogeswaranyoge3517 21 күн бұрын
Sulax thanks for your service.அக்குட்டி
@NirmalaNirmala06
@NirmalaNirmala06 21 күн бұрын
❤❤❤❤congratulations
@vasantharajanpraba3967
@vasantharajanpraba3967 20 күн бұрын
God blessing thalaiva.
@sriparamanandahome6674
@sriparamanandahome6674 21 күн бұрын
மனிதருள் மாணிக்கம்
@gunasagaranachiapan9154
@gunasagaranachiapan9154 21 күн бұрын
#Operation Dr Archuna,god bless
@srisenadaniyal6915
@srisenadaniyal6915 20 күн бұрын
God bless you Dr. Archuna
@vimal100-ig4bf
@vimal100-ig4bf 21 күн бұрын
Valthukkal
@phoenixsales267
@phoenixsales267 21 күн бұрын
Dr you’re right,don’t worry. Everything somewhere under accountability .
@kirubaselva719
@kirubaselva719 21 күн бұрын
👍👍👍
@user-ou6wf6yx1c
@user-ou6wf6yx1c 21 күн бұрын
உங்களது துணிச்சல்,நேர்மை இவற்றிற்கு நன்றி😅
@keerthirahu
@keerthirahu 20 күн бұрын
Please come to Chankanai Hospital! Chankanai people are very Brave! You can do a revolution in Chankanai!
@ThavarubanThavaruban
@ThavarubanThavaruban 21 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉Superrrrrrrrrrr
@sithiravelkrishnananth5768
@sithiravelkrishnananth5768 21 күн бұрын
Love you na❤❤❤❤❤❤
@sarojinisritharan8535
@sarojinisritharan8535 21 күн бұрын
❤❤❤❤❤❤❤
@TharsanaSana-k4u
@TharsanaSana-k4u 21 күн бұрын
Please arccsuna chavakachseri hospital vanka please 🥺🥺🥺
@satheeskanthan1186
@satheeskanthan1186 20 күн бұрын
U r good parents
@TharmalingamJasintha
@TharmalingamJasintha 21 күн бұрын
👍
@muthulingam6937
@muthulingam6937 21 күн бұрын
ஒரு பொறுப்பு மிக்க அதிகாரி என்ற வகையில் நீங்கள் வெளிப்படுத்திய ஊழல் சம்பந்தமாக பலவிடங்கள் மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தயமை பாரட்டப்படவேண்டிது இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை ஆனால் நீங்கள் இப்போது ஊடக வாயிலாக பேசும் பொருள் பேசும் முறமை உங்கள் மேல் மக்கள் வைத்த்நம்பிக்கையை இழக்கச்செய்யும்
@nagunallaiah4403
@nagunallaiah4403 20 күн бұрын
உண்மை
@prasannarahendran9811
@prasannarahendran9811 20 күн бұрын
ஆர்பாட்டதில் கலந்து கொண்டாயா ? நேர்பட பேசு
@user-if2pp9vi7w
@user-if2pp9vi7w 21 күн бұрын
❤❤❤❤❤
@sasikumarsasi3535
@sasikumarsasi3535 20 күн бұрын
சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்..
@jesinthajeganathan8069
@jesinthajeganathan8069 21 күн бұрын
God bless you doctor
@jeyarajathusanthan2150
@jeyarajathusanthan2150 21 күн бұрын
Wel said
@malarkana5901
@malarkana5901 20 күн бұрын
Doctor you’re great next thamil veran
@sithiravelkrishnananth5768
@sithiravelkrishnananth5768 21 күн бұрын
ராம் ராம்🌸🌺
@SuzieSubra
@SuzieSubra 20 күн бұрын
❤❤❤❤❤Great!
@LaksmanRosalin-ul1ry
@LaksmanRosalin-ul1ry 21 күн бұрын
❤❤❤❤❤❤ nice sir
@mmalarmmalar3490
@mmalarmmalar3490 21 күн бұрын
👍❤❤❤
@teamlion5642
@teamlion5642 21 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@vijimurugaiyah3028
@vijimurugaiyah3028 21 күн бұрын
Doctor be safe and continue to serve your people. Doctors in Sri Lanka who worked for government hospital how can the work Private hospital during the work hours because government appoint doctors to work for patients what but doctors are earning money.
@AtchuMidhu-mm8xr
@AtchuMidhu-mm8xr 20 күн бұрын
18:26 மக்களுக்கு வழங்கப்படும் சுகாதார துறை இங்கு மட்டும் அல்ல பல இடங்களில் போதிய வசதிகள் இருந்தும் செயல்படாமையாகவும் அல்லது மிக தாமதமாகவே செயல்படுகிறது. அந்த குறைபாடுகளை இனங்கண்டு நடவடிக்கை எடுக்கும் ஒரு அதிகாரம் உள்ள சுகாதார அதிகாரியாக வைத்தியர் அர்ச்சுனன் அவர்களையும் அதே போல் நேர்மை திறமை துணிவும் கொண்டவர்களுக்கு சந்தர்ப்பம் அழித்தால் நல்ல ஒரு மாற்றம் வரும். 18:26
@ShakthifmtimalRati-jy3xx
@ShakthifmtimalRati-jy3xx 20 күн бұрын
Supper valga
@vinithapathmananathan6493
@vinithapathmananathan6493 20 күн бұрын
GOOD 👍🙏
@malarkana5901
@malarkana5901 20 күн бұрын
Archana doctor ❤️♥️♥️♥️♥️♥️🙏🙏
@sasisasi3891
@sasisasi3891 20 күн бұрын
Sir.please unkal உயிர் Kavanaugh sir unkalai rompa pudikkum chavakashcheri vango arshsana sir
@balanalla7723
@balanalla7723 21 күн бұрын
Congratulations 🎉
@VijiViji-ey7ij
@VijiViji-ey7ij 21 күн бұрын
Super ❤❤❤
@leelawathyrajasegaram5095
@leelawathyrajasegaram5095 20 күн бұрын
வாழ்த்துக்கள்
@user-jf6io2uv6h
@user-jf6io2uv6h 21 күн бұрын
👌👌👌👌
@thasikumarthanikasalam6807
@thasikumarthanikasalam6807 21 күн бұрын
❤👍
@devasanthiran6218
@devasanthiran6218 21 күн бұрын
❤❤❤
@chandrasekaramsivarasa3203
@chandrasekaramsivarasa3203 20 күн бұрын
Hi supar Ashsuna sir
@tamiloliveechchutovtv3362
@tamiloliveechchutovtv3362 20 күн бұрын
இன்னுமொரு விடயமும் நீதிமன்றம் தீர்ப்பும் கவணத்தில் கொண்டு வரவும்.பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியாக கிடைப்பதில்லை.....நீதிபதிகள் பதிக்கப்பட்டவர்களுக்கு இடையில் மாறுவேடத்தில் சென்று பாருங்கள் உங்கள் தீர்ப்பு உங்களுக்கு விளங்கும்.
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 21 күн бұрын
❤👌👍🙏💪💪💪
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 67 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 13 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 207 МЛН
Dr Archchuna & Chavakachcheri | politics? | Rj Chandru Report
27:56
Rj Chandru Report
Рет қаралды 56 М.
He Used All The Sauce On 1 Slice Of Pizza🤪😂
0:12
BorisKateFamily
Рет қаралды 39 МЛН
Приостановили веселуху😨 #симпсоны
0:59
A young mother couldn't calm down her baby at the lesson #shorts
0:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН