BREAKING || வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது | No stickers in Vehicles | Sticker issue | Newstamil

  Рет қаралды 61,267

NewsTamil 24X7

NewsTamil 24X7

2 ай бұрын

Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • NewsTamil 24x7 Live | ...
********** BREAKING || வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது | No stickers in Vehicles | Sticker issue | Newstamil
#newstamil24x7 #Nosticker #NOStickerinvechicles #Sticketisse
| #newstamil24x7 #NewsTamil #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTamilTV24x7
Follow Us For Regular Updates:
Website: newstamil.tv
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
WhatsApp Channel: bit.ly/NewsTamil24x7
Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
Don't miss a beat! Join us now and be the first to know.
Watch News Tamil 24x7 Playlists for more updates:
HEADLINES : bit.ly/3qrxZXW
SPOTLIGHT : bit.ly/3MOqsKf
AR VR STORIES: bit.ly/3OQB9i8
IPL 2023: bit.ly/3WKliUc
CINEMA: bit.ly/42ni6iF
LIVE: bit.ly/3WSOyZe
ROUND UP: bit.ly/3N6xmMv
TOP STORIES: bit.ly/43b2iAN

Пікірлер: 143
@raguraagam9292
@raguraagam9292 2 ай бұрын
அப்படியே அரசு பேருந்துகளில் தனியார் விளம்பரங்கள் இடம்பெறுவதை நீக்கினால் நல்லா இருக்கும்
@SureshKumar-ef8yl
@SureshKumar-ef8yl 2 ай бұрын
இதே போன்று கட்சி கொடி, தலைவர் படங்கள் ஒட்டப்பட்ட வாகனங்களும் பல சமூக விரோதிகள் பயன்படுத்தி வருகின்றனர் . அனைத்து வாகனங்களிலும் அகற்ற படுமா....... 🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏
@ManikandanManikandan-im5sv
@ManikandanManikandan-im5sv 2 ай бұрын
டூ வீலர் நம்பர் பிளேட்டில் தலைவர் போட்டோ கட்சிக்கொடி விஜய் ரஜினி அஜித் என்ன பல முகங்களின் போட்டோக்கள் ஒட்டப்பட்டுள்ளன நண்பர்கள் தெரியவில்லை எதையும் அகற்ற வேண்டும்
@Sjvijay8
@Sjvijay8 2 ай бұрын
நான் ரொம்ப வருடம் எதிர்பார்த்த நடவடிக்கை ரொம்ப சந்தோசம், அடுத்து தலைவர் ex அரசியல் புடுங்கி என்கிற எழுத்து இருக்க கூடாது, நீதிபதி என்பதும் இருக்க கூடாது, Lawyer என்கிற எழுத்து இருக்க கூடாது என்று உரக்க சொல்லுங்கள், தலைவர் சேர்மன் இப்படி எதும் இருக்க கூடாது
@SureshKumar-ef8yl
@SureshKumar-ef8yl 2 ай бұрын
👍👍👍❤❤❤
@sureshpandiyan3720
@sureshpandiyan3720 2 ай бұрын
😂😂😂😂😂😂 பொது இடங்களில் புகை பிடிக்க கூடாது ஞாபகம் இருக்கா . அதே மாதிரி தான்
@Nithra-lu5eb
@Nithra-lu5eb 2 ай бұрын
Supper
@Sjvijay8
@Sjvijay8 Ай бұрын
@@sureshpandiyan3720 இப்போ அன்னைக்கு அவங்க சொன்ன சட்டம் வாகனத்தில் எந்த இடத்திலும் இருக்க கூடாது என்பது, ஆனா இன்று மாற்றி விட்டார்கள் நம்பர் பிளேட் ல மட்டும் என்று மாற்றிவிட்டார்கள் அழுத்தம் காரணமாக
@schoolboy7384
@schoolboy7384 2 ай бұрын
காரில் முன்பக்கம் பம்பர் இருக்க கூடாது என்று சொன்னாங்க. இந்த போலீஸ் பிடிச்சது யாரை? ஆம்னி வேன், TATA Ace போன்ற வாகனங்கள் தான். ஆனால் அரசியல்வாதிகள் காரில் இன்னும் பம்பர் இருக்கு 😂😂😂
@n.s.swaminathan2143
@n.s.swaminathan2143 2 ай бұрын
போலீஸ் போலீஸ் ன்னு பீத்தி ஸ்டிக்கர் ஒட்டறவங்களே அவங்க தான்
@tnloksabha2024
@tnloksabha2024 2 ай бұрын
கட்சி கொடிகள் அகற்ற பட வேண்டும்
@Gokul_4090
@Gokul_4090 2 ай бұрын
Adei கட்சி கொடி போட கூடாது என்று சட்டம் போடுங்க டா..... Department la velai செய்றவன் போடுகிறான்... மந்திரி பதவி மற்றும் mla தவிர வேறு யாரும் கட்சி கொடி போடக்கூடாது nnu சட்டம் போடுங்க
@davislima8742
@davislima8742 2 ай бұрын
என்ன வேலை செய்றோமோ அத ஓட்டுறது மத்தவங்களுக்கு ஏன் வயிற்எரிச்சலா இருக்கு....
@spy61
@spy61 2 ай бұрын
ஆம்... கரெக்டு...அவங்க மட்டும்தான் ஒட்டலாம்.. வருமானத்தை உயர்த்த துப்பு இல்ல...இப்படி மக்களை துன்புறுத்தி தான் வருமானத்தை பெருக்கணுமா?
@abalanabalan6384
@abalanabalan6384 2 ай бұрын
மகளிர் உரிமை தொகை கொடுக்க பணம் இல்லை போலிருக்கிறது
@star72.0
@star72.0 2 ай бұрын
இந்த சட்டம் இன்னும் சில தினங்களில் குப்பையில் கிடக்கும். இது போல இன்னும் நிறைய கிடக்கு😅😆😆😆😆
@successone5789
@successone5789 2 ай бұрын
Fact
@user-wy5pq6tw5x
@user-wy5pq6tw5x 2 ай бұрын
நான் பணம் போட்டு வாங்கிய வண்டியில் நான் ஸ்டிக்கர் ஓட்ட யாரோட அனுமதி தேவை இல்லை எப்படியெல்லாம் வழக்கு போடலாம் என்று வழி தேடுகிறது
@Alliswell-px6ph
@Alliswell-px6ph 2 ай бұрын
நீங்கள் வண்டி வாங்கும் போது எப்படி இருந்ததே அப்படி தான் வண்டியை ஓட்ட வேண்டும்.. அது தான் சட்டம்
@senthilkumaran1661
@senthilkumaran1661 2 ай бұрын
நான் பிரபல ரவுடின்னு ஸ்டிக்கர் ஒட்டிட்டு போங்கள் பார்ப்போம்....
@selvanayagamantony7308
@selvanayagamantony7308 2 ай бұрын
திட்டம் போட்டு திருடுற கூட்டம் திடுடிகொண்டே இருக்குது.. அதை சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்து கொண்டே இருக்குது... திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது... Department ID Card அணிந்து வாகனம் ஒட்டுங்கள்.... இது பேர் அல்ல பெருமை ... நம் பாதுகாப்பும்...
@shyams4307
@shyams4307 2 ай бұрын
Yes absolutely correct
@mavrk_2248
@mavrk_2248 2 ай бұрын
Good move. But Please remove party flags also .
@venugopalr8930
@venugopalr8930 2 ай бұрын
இந்த உத்தரவை பொதுமக்களை வைத்தே அமல்படுத்தியிருந்தால் உண்மையிலேயே பலன் கிடைத்திருக்கும். அதாவது மேற்கண்டவாறு ஏதாவது ஸ்டிக்கருடன் வரும் வாகனத்தை பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் தடுத்து நிறுத்தி கேள்வி கேட்க உரிமை உண்டு என்று உத்தரவு பிறப்பித்த இருந்தால், நோக்கம் நேர்மையானது என்று எடுத்துக் கொள்ளலாம். அரசு ஊழியர்கள் மற்றும் அரசியல் வாதிகள் யாரும் தங்களை கேள்வி கேட்க பொதுமக்கள் யாருக்கும் உரிமையில்லை என்ற தலைக்கனத்துடன்தான் அலைகிறார்கள்.இந்த லிஸ்டில் முதல் இடத்தில் இருப்பதே காவல் துறையினர் தான். ஆனால் இந்த உத்தரவை நிறைவேற்றும் பணியை அவர்களிடமே வைத்துக் கொள்வது எப்படி சரியாக இருக்கும்.
@angeljohnboscor9859
@angeljohnboscor9859 2 ай бұрын
வழக்கறிஞர்கள் ஸ்டிக்கர் பற்றி என்ன?
@Boobalanr2222
@Boobalanr2222 2 ай бұрын
athuvum otta kudathu
@raceingpegionraceingpegion7693
@raceingpegionraceingpegion7693 2 ай бұрын
@@Boobalanr2222 athu illa bro
@Damodharan-mi3ug
@Damodharan-mi3ug 2 ай бұрын
எல்லோரும் சரியாக ஹெல்மெட் அணிய ஆரம்பித்துவிட்டனர் கலெக்ஷனுக்கு தேடிய புதிய யுக்தி தான் இது
@ManikandanManikandan-im5sv
@ManikandanManikandan-im5sv 2 ай бұрын
இது ரொம்ப முக்கியம் தலைவர் படங்கள் அஜித் ரசிகர் என்ற சில ரசிகர்கள் படங்கள் நம்பரே இல்லாத பிளேட் ஒட்டப்பட்டுள்ள இதுவும் அகற்றப்படுமா
@user-to6gv1bt7l
@user-to6gv1bt7l 2 ай бұрын
SuperMr.GasRavikumarV.Verygood Example AllarNamepottu Kavallapadethi Next AthanalVarum Sandai Next Allaredam BB.Tension
@angeljohnboscor9859
@angeljohnboscor9859 2 ай бұрын
வழக்கறிஞர்கள் மற்றும் பாதுகாப்பு ஊழியர்களுக்கு நான்கு கால்களும் நான்கு கைகளும் உள்ளனவா? விதிகள் பயன்படுத்தப்பட்டால், அது அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும்.
@mohammedali5986
@mohammedali5986 2 ай бұрын
👍👍👍👍👍👍👍👍
@praveenrpk2002
@praveenrpk2002 2 ай бұрын
அனைத்து கட்சி கொடிகளை காரின் முன்புறம் பறக்க விடுவதை ஒரு தடைச் சட்டம் கொண்டு வாருங்கள்
@LionKing-xl9xz
@LionKing-xl9xz 2 ай бұрын
அது எனன தனியார் வாகனம் மட்டும் ....... சட்டம் எல்லாதுகும் பொதுவானது தானே... தனியார் மற்றும் அரசு வாகனங்களிலும். ஓட்ட கூடாது.....
@sathyasathya6826
@sathyasathya6826 2 ай бұрын
சரி அரசு பேருந்தில் .. விளம்பர.. செய்ய பயன்படுத்தும் sticker அதுவும். அரசு பெருந்துதான் என்று தெரியாத அளவுக்கு..
@babasdiary230
@babasdiary230 2 ай бұрын
very good move finally. Good job. Also many riders with helmet are wearing the helmet without strapping which is of no use. Police must treat then also same as not wearing helmet and impose fines. Public need more awareness.
@rosieniti6136
@rosieniti6136 2 ай бұрын
Right 👍
@muthus1440
@muthus1440 2 ай бұрын
வண்டில யா இல்லை நம்பர் plate..... தெளிவா சொல்லுங்க
@shivajimuthusamy876
@shivajimuthusamy876 2 ай бұрын
இந்த ஸ்டிக்கரால் யாரோ ஒரு பெரிய தலை அல்லது உயர் அதிகாரிகள் பாதிக்கப்பட்டு இருக்கலாம் எதுவுமே மக்களுக்கு பயன் படாத சட்டம் போடுவது சர்வ சாதரணம் ம்ம் சாதாரண மக்கள் பாதிக்கப்படுவார்கள்
@user-se6gl9gy9i
@user-se6gl9gy9i 2 ай бұрын
உண்மை
@jegu_vj
@jegu_vj 2 ай бұрын
Need this all over tamilnadu
@mohammedali5986
@mohammedali5986 2 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌
@manjuj9935
@manjuj9935 2 ай бұрын
Good decision same to do others States also
@nAarp
@nAarp 2 ай бұрын
❤❤❤❤சூப்பர் அதிரடி முடிவு
@JayaPandiyan-wg8kc
@JayaPandiyan-wg8kc 2 ай бұрын
ஸ்டிக்கர் இல்லையென்றால் போர்டு வைத்து கொள்வார்கள்
@Sureshkum823
@Sureshkum823 2 ай бұрын
❤❤❤❤
@mohammedali5986
@mohammedali5986 2 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@VenkatesanKasinathan-hj7qd
@VenkatesanKasinathan-hj7qd 2 ай бұрын
Super good
@user-gd4qv5uu3v
@user-gd4qv5uu3v 2 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@DineshKumar-hu8ec
@DineshKumar-hu8ec 2 ай бұрын
Super
@shivasubramanian7986
@shivasubramanian7986 2 ай бұрын
Don't allow for party flags other political Loop line
@naveenkumarannamalai-cq6fg
@naveenkumarannamalai-cq6fg 2 ай бұрын
ஆரணி புதிய பஸ்டாண்டில் உள்ள கழிவறைகள் தூர் நாற்றம் வீசுகிறது இங்கு போனால் மோசமான கொரானா வரும்
@user-to6gv1bt7l
@user-to6gv1bt7l 2 ай бұрын
Girls & Ledies Team BeCarefull Example Night Timel Nadakkum Danger
@user-to6gv1bt7l
@user-to6gv1bt7l 2 ай бұрын
Next Hospital Ponnal AnthaThapugallai Doctors Kattal SollaTheriyavellai Example SmallAgel BrinsKollaru Up-to-date Groove School Allavarpattai
@chandranr8942
@chandranr8942 2 ай бұрын
Should be implement in whole Tamil Nadu
@venugopalvaratharaj7414
@venugopalvaratharaj7414 2 ай бұрын
வாகனத்தில் நம்பர் பிளேட்டில் கட்சி கலர், எண்கள் தெரியாத டிசைன் ,love symbal,தற்போது வரும் அதிக சப்தம் கொண்ட பைக்குகள் இவைகளை தடுக்க வேண்டும்.
@raviarcot3145
@raviarcot3145 2 ай бұрын
Politicians modify vehicle for election - are they legal. Blocking road - are they not offence. Screwing ordinary citizens😅
@angeljohnboscor9859
@angeljohnboscor9859 2 ай бұрын
If you are genuine ask the lawyers to remove the lawyer sticker.
@ramakrishna-pc5pg
@ramakrishna-pc5pg 2 ай бұрын
Bar council of india authorized sticker. First of all know the difference between lawyer and advocate.
@johnpeter-lu9wu
@johnpeter-lu9wu 2 ай бұрын
What about G symbol in private vehicles ...?????
@user-to6gv1bt7l
@user-to6gv1bt7l 2 ай бұрын
Ethallam Parkumposthu Amatheyaporavargal ThederoverSpeed Poe BusKellaMattegollukerargal
@user-to6gv1bt7l
@user-to6gv1bt7l 2 ай бұрын
Allarvaganathel AvargalludaKadafgalName Next AppaAmmaName Podallam
@rajkumaripaul710
@rajkumaripaul710 2 ай бұрын
Head lamps brightness may also be Reduced.. night driving becomes very dangerous with glaring lights... Please
@user-to6gv1bt7l
@user-to6gv1bt7l 2 ай бұрын
Murapa Sekarat KathethukeVeattramathere Photos Pottal SmallBoyGrils Night Timel Thunguvathellai
@Just_In-km5hr
@Just_In-km5hr 2 ай бұрын
மிக மிக கடுமை நல்ல விசயம்... மற்றும் இதுபோல அனைத்து அனைத்து எரியும் விளக்குகள் மற்றும் சுழன்று எரியும் விளக்குகள் a asara ஊர்திகள் தவிர மற்ற வாகனங்களில் பயன்படுத்த முற்றிலும் தடை செய்ய வேண்டும்...
@user-to6gv1bt7l
@user-to6gv1bt7l 2 ай бұрын
PonnaWeek Mathurvayal Anthaedathel Nadanthullathu.
@user-to6gv1bt7l
@user-to6gv1bt7l 2 ай бұрын
ThanvallaMattarvargallikadukathea Up-to-date NallaDielacks Sorry Up-to-date Apadepannuvathellai
@Tonystark77891
@Tonystark77891 2 ай бұрын
Revenue- sticker allowed
@engineerdoctorequation3119
@engineerdoctorequation3119 2 ай бұрын
Should doctors remove the stickers?
@Jeyaprakashfo2
@Jeyaprakashfo2 2 ай бұрын
வழக்கறிஞர் அடையாளம் என்னாச்சி?
@Jeyaprakashfo2
@Jeyaprakashfo2 2 ай бұрын
வக்கீல் பட்டியலில் இல்லை.
@smsubramaniam4537
@smsubramaniam4537 2 ай бұрын
Counsiler...president..chairman...ipdi odda kooodatu order podanum
@ganeshtharun6467
@ganeshtharun6467 2 ай бұрын
Mukiyama innum onnu blue light red light police official ambulances use pannakudiya light neriya car la iruku
@user-to6gv1bt7l
@user-to6gv1bt7l 2 ай бұрын
Pothuvanaedam KZfaq Comment pannukerom TtkHospital OutGrupsTeam
@srinivasang9821
@srinivasang9821 2 ай бұрын
கட்சி நம்பர் பிளேட், ஸ்க்கர் ஒட்டி இருந்தாலும் காவல் துறை அல்லது வாகன கட்டுப்பாடு துறைக்கு புகைப்படம் எடுத்து புகார் தெரிவிக்கலாம் என்று பொதுமக்களிடம் தெரிவிக்கலாம்.
@TNexploreindia
@TNexploreindia 2 ай бұрын
Sir chennai mattuma illa tamilnadu fulla va
@stavanstavan4592
@stavanstavan4592 2 ай бұрын
Vasul started beggars
@mpradeep5026
@mpradeep5026 2 ай бұрын
😅 first rules poduravanga itha follow pannanum,, avangaluku 2times fine podanum,, athuku apm public kitta vaanga,,,, tn secretrait ulla nikkura ella vehicles um konjam paathavey puriyum 😅
@francisj1931
@francisj1931 2 ай бұрын
வாகன முன்னை எல்இடி லைட் தடைசெய்
@kalaiyarasuu1366
@kalaiyarasuu1366 2 ай бұрын
Arasiyalvathiya Katchi Kodi .....Indha Maari sticker lam Kattitu poranunga Avangalukum Indha rules Podunga Daaaaa.....*****
@Suriya-2001
@Suriya-2001 2 ай бұрын
Govt mtc Bus la irukura advertisement sticker 😂 keelinga ponga
@RameshKumar-rd2yg
@RameshKumar-rd2yg 2 ай бұрын
ஸ்டிக்கர் கடை வைத்து பிழைப்பு நடத்தும் மக்கள் பாதிப்பு ஏற்படும்
@graceson930
@graceson930 2 ай бұрын
Doctor symbol and Advocate sympol also
@Boobalanr2222
@Boobalanr2222 2 ай бұрын
Yes
@zakirzakir9367
@zakirzakir9367 2 ай бұрын
Kids name???
@jrmtradingjrmtrading7134
@jrmtradingjrmtrading7134 2 ай бұрын
Old news, already thiru sylendra Babu sir informed
@MohanKumar-ui4nm
@MohanKumar-ui4nm 2 ай бұрын
Lawyer law symbol pathi sollave illaye
@utchimuthu7080
@utchimuthu7080 2 ай бұрын
Sticker otina enna thappu rules padi documents helmet sheet belt illana fine podratha vittutu private vehicles ah privata irukka vidunga.
@Alliswell-px6ph
@Alliswell-px6ph 2 ай бұрын
God is great, Jesus coming soon, jai sree ram, Masha alla போன்ற மத அடையாளங்களையும் .. கடவுள் படங்களையும் பின்பக்க கண்ணாடி யில் ஓட்ட கூடாது என்றும் சட்டம் போடுங்கள்
@atham2_4
@atham2_4 2 ай бұрын
Appo bus la 😂
@yamaharx9976
@yamaharx9976 2 ай бұрын
Advocate?
@manimuthu2678
@manimuthu2678 2 ай бұрын
LED பல்பு அகற்றினால் நல்லது' அத விடுத்து ,
@udhayamganesh7272
@udhayamganesh7272 2 ай бұрын
SETC பஸ் முழுவதும் விளம்பரம் அதுக்கு எப்படி?
@user-gi2jz4sv3o
@user-gi2jz4sv3o 2 ай бұрын
4 light erugu athugu nadavadikai ellaiya
@rajkumaripaul710
@rajkumaripaul710 2 ай бұрын
Namma tradition .. not to followrules... Eppadi naadu urupadum...?
@duraipandian9986
@duraipandian9986 2 ай бұрын
Police pottathum vitturureenga yeen?
@senthilkumaran1661
@senthilkumaran1661 2 ай бұрын
அப்படி ஓட்டினால் பைன் ஏன் போடல! ஏன் தமிழ் நாடு முழுவதும் செயல் படுத்ல...
@Kamali2013
@Kamali2013 2 ай бұрын
கண் துடைப்பு.
@mohammedali5986
@mohammedali5986 2 ай бұрын
🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡
@user-to6gv1bt7l
@user-to6gv1bt7l 2 ай бұрын
OruNallafamily Actor Rajini Ajith Vijay Bike Auto Car Bus Lare Athelphotos PottuAmatheya Driving family Ponnal Drinks Pannivettu Vanthumothal
@justiceinfo6193
@justiceinfo6193 2 ай бұрын
கோமாளி காவல்துறை அதிகாரிகளின் மற்றும் ஒரு கோமாளித்தனம்.
@muthuchezhiyanp5793
@muthuchezhiyanp5793 2 ай бұрын
சார் என் வண்டிக்கு கடன் கொடுத்த பேங்கின் பெயரை போடலாமா சார்
@valampuriselvan2425
@valampuriselvan2425 2 ай бұрын
😂
@anandarajanandaraj2423
@anandarajanandaraj2423 2 ай бұрын
💯💯💯💯💯💯💯
@suryaprakash5804
@suryaprakash5804 2 ай бұрын
அப்டியே எம்.எல்.ஏ எம்.பி கட்சி கொடி போட குடத்து சொல்லுங்க
@dineshs5061
@dineshs5061 2 ай бұрын
திராவிட மாடல் 😊
@anu_md047anu6
@anu_md047anu6 2 ай бұрын
Army irukalama?
@PrakashPrakash-bu4kk
@PrakashPrakash-bu4kk 2 ай бұрын
Good decision. Request for implementation of all vehicles including two wheelers.
@dhuraimurugar334
@dhuraimurugar334 2 ай бұрын
Police ??
@user-to6gv1bt7l
@user-to6gv1bt7l 2 ай бұрын
1:55 1:56 1:56 1:57 1:57 Thalla Thallabathi Next AllaActors Bathikapadukerargal Example Dasmark Sandai
@anandanhari3368
@anandanhari3368 2 ай бұрын
Army nu ottalamaga
@shamsd19
@shamsd19 2 ай бұрын
Oru news la number plate la sticker otta kudthunu sollranga oru news la bike la otta kudathunu sollranga athuvum only for Chennai Nu solldringa
@manimuthu2678
@manimuthu2678 2 ай бұрын
டாக்டர், வக்கீல் விதிவிலக்கா
@DineshKumar-ui4gp
@DineshKumar-ui4gp 2 ай бұрын
கஞ்ச விற்றவனுக்கு என்ன தண்டனை
@user-wj3ru3nh8i
@user-wj3ru3nh8i 2 ай бұрын
Develope all over tamilnadu
@Ajithajith-si3jl
@Ajithajith-si3jl 2 ай бұрын
Good rules 🎉😂
@KathirDurai-sq2bc
@KathirDurai-sq2bc 2 ай бұрын
அப்ப எவனும் ஒட்ட கூடாது
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 55 МЛН
THE POLICE TAKES ME! feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
PANDA BOI
Рет қаралды 25 МЛН
Cat Corn?! 🙀 #cat #cute #catlover
00:54
Stocat
Рет қаралды 14 МЛН
Who is Lord Labakdas ?  History time  With V Sriram - Avatar Live
13:01
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 55 МЛН