சாணக்யா இங்க்லீஷ் சேனலில் என் ஆங்கில நேர்காணல்

  Рет қаралды 14,735

Our Temples Our Pride Our Right

Our Temples Our Pride Our Right

8 күн бұрын

சாணக்யா இங்க்லீஷ் சேனலில் என் ஆங்கில நேர்காணல்
--------------------------------------------------------------------------------------
இரண்டு தினங்களுக்கு முன் சாணக்யா இங்லிஷ் சேனலில் என் நேர்காணலை எடுத்தனர். ஆனால் அவர்கள் என் நேர்காணலில் பல பகுதிகளை வெட்டி, எடிட் செய்து பதிவிட்டனர்.
இது குறித்து அவர்களிடம் கேட்ட போது "இது நிருவனத்தின் அடிப்படை உரிமை என்ற பதில் வந்தது!!
இந்த பகுதிகளில் நீங்கள் சொன்ன செய்தி உண்மைக்கு முரணானது என்றோ, நீங்கள் சொல்லக்கூடாத வார்த்தைகளை சொன்னீர்கள் என்றோ, உங்கள் பதில்கள் சர்ச்சையை ஏற்படுத்தும் என்றோ ஏதாவது காரணம் சொல்லி இருந்தாலும் ஏற்றிருப்பேன். ஆனால் ஒற்றை வரியில் "எங்கள் உரிமை" என்றது எனக்கு மிகுந்த வருத்தமளிக்கிறது.
ஊடகங்கள் இப்படித்தான் செய்யும் என்பது நமக்கு தெரியும். ஆனால் நம் சாணக்யாவிலேயே இப்படி என்றால், எங்கே போய் சொல்ல!
முழு காணொளியையும் கொடுக்க கேட்டேன். அதையும் கொடுக்க மறுத்துவிட்டனர்.
இதுதான் உலகம்.
ஜெய் ஶ்ரீ ராமாநுஜா!
ஜெய் ஶ்ரீ ராம்!
ஜெய் ஶ்ரீ க்ருஷ்ணா!
ஜெய் ஶ்ரீ ரங்கநாதா!!!

Пікірлер: 273
@RamachandranMuniswamyraj-xy7ow
@RamachandranMuniswamyraj-xy7ow 6 күн бұрын
ஜெய் ஶ்ரீ ராம். ஜெய் ஶ்ரீ மதே இராமானுஜாய நமஹா. சத்யமேவ ஜெயதே! திரு. R R N ஸ்வாமிஜி அவர்களின் தர்ம நியாயங்கள் வெல்லட்டும்!! ஶ்ரீ ராமபிரான், இராவணனை வென்ற அகத்தீஸ்வரர் அருளிய ஆதித்ய ஹ்ருதய பாராயணம் செய்கிறேன். அனைத்து நல்லோரும் பாராயணம் செய்வோம். நன்றிங்க ஸ்வாமிஜி.❤
@antarticancitizenship1782
@antarticancitizenship1782 6 күн бұрын
Sir, For all your Ramayana related questions, this lady's answer is 'don't know '.இதுதான் இன்றைய "நெறிபிறழாழர்" இலட்சணம்..இந்த அறிவிலிகள் எந்த முன்தயாரிப்பும் இல்லாமல் Subject அறிவின்றி உங்களை பேட்டி காண்கின்றனர்...மகாகேவலம்
@manivelkanna
@manivelkanna 6 күн бұрын
worst part is, she said I am weak in maths. But swami explained in earlier videos how the numbers are & how to calc. If she had done some prep work then yes
@lakshmiganesh1437
@lakshmiganesh1437 6 күн бұрын
Female version of pandey
@KingKong-gf3zs
@KingKong-gf3zs 5 күн бұрын
Why is this kolaveri of someone’s growth. Life is too short.
@-_.0O
@-_.0O 5 күн бұрын
ஜெயஸ்ரீ சாரநாதனோட பேசுங்கோ னா வர மாட்டேங்கிறார் போல
@KingKong-gf3zs
@KingKong-gf3zs 5 күн бұрын
@@antarticancitizenship1782 stop calling her this lady… she has a name or call her a media person. Secondly. Don’t kiss ass. Not every one knows e everything. The fundamental problem here is jealousy. Accept and move on.
@radhakrishnabhaktiyogam108
@radhakrishnabhaktiyogam108 6 күн бұрын
துஷ்யந்த் ஶ்ரீதர் அவர்களுக்கு பகவான் ஶ்ரீ ராமர் அவர்கள் இந்த பூமியில் எந்த யுகம் மற்றும் எத்தனை வருடங்கள் ஆகின்றன என்று தெளிவாக அவருக்கு தெரியவில்லை. மற்றும் அரைவேக்காடு துஷ்யந்த் ஶ்ரீதர் எப்படி ஆங்கிலத்தில் ராமாயணம் எழுதலாம்...??? எத்தனை குறைகள் உள்ளதோ??? ராமா ராமா ராமா ராமா ராமா ராமா..!! ஜெய் ஶ்ரீ ராமா🙏 அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள்..!!
@SudarsanaDeviR
@SudarsanaDeviR 6 күн бұрын
Indian thinking என்று சொல்லவே தற் காலத்தில் அசாதாரணமான தைரியம் வேண்டும்.
@kannanRamasamy1977
@kannanRamasamy1977 6 күн бұрын
சிவாய நம துஷ்யன் ஸ்ரீதர் கூறிய ராமாயண ராம காவிய ராமரின் பிறந்தநாள் 7000 ஆண்டுகள் என்பது இந்து தர்மங்களுக்கு முரண்பட்டது யுகங்களை கடந்த சதுர் யுகங்களையும் கடந்தது ஒரு சதுர் யுகம் என்பது நான்கு யுகம் 43.20.000 கிருதயுகம் 17.28.000 தி ரேத யுகம் 12.96.000 கலியுகம்4.32.000 இந்த ஆண்டுகளுக்கு அப்பாற்பட்டது ராமன் அவதரித்த யுகம் துஷ்யன் ஸ்ரீதர் சாணக்யா குரு சேனலில் 7000 ஆண்டுகள் வாய்க்கு வந்தபடி உளறி வயிற்றுப் பிழைப்புக்காக பொய் பிரச்சாரம் செய்வது தவறு சங்கரா கலைக் கல்லூரி காஞ்சிபுரம் சைவ சித்தாந்த பாடத்திட்டத்தில் மேலே குறிப்பிட்டு இருந்த ஆண்டுகள் பாடத்திட்டத்தில் தெளிவு படுத்தப்பட்டு இருந்தது துஷ்யன் ஸ்ரீதர் ஆச்சரிய குருமார்களின் அறிவுரைப்படி கேட்டு தெளிவு பெற வேண்டும்
@sivasakthisaravanan4850
@sivasakthisaravanan4850 5 күн бұрын
எனக்கு என்னவோ அவருக்கும் ஆசிரியர் வீரமணிக்கும் ரகசிய ஒப்பந்தம் இருக்குமோ என்று சந்தேகம். வீரமணி ராமனை நம்பவில்லை, கேள்வி கேட்கிறார். துஷ்யந்த் ஆன்மிகவாதி என்று சொல்லிவிட்டு அதே கேள்விகளைக் கேட்கிறார். ராமன் பிறந்தது, வளர்ந்தது இதையெல்லாம் அறிவியல்ரீதியாக நிரூபிக்க வேண்டும் என்று யார் கேட்டது? இந்த சிந்தனையே தவறு. (நான் அறிவியலை நம்புபவன் தான், ராமாயணத்தை கதையாகவே பார்ப்பவன் தான் ; ஆனால் ரங்கராஜன் அவர்கள் பார்வை முற்றிலும் சரி என்று உடன்படுகிறேன். ஒண்ணு வால்மீகி சொன்னதை நம்பணும் இல்ல அறிவியலை நம்பறேன் கடவுளே கற்பிதம்னு சொல்லனும். இரண்டையும் சேர்த்து குழப்பக் கூடாது.)
@sridharannarasimhan8262
@sridharannarasimhan8262 6 күн бұрын
ஸ்வாமி இந்த அரை குறை எல்லாம் உங்களை கேள்வி கேட்கும் நிலை ரங்கராஜ் பாண்டே யிடம் உள்ளது. வருத்தம் அளிக்கிறது
@chandrasekaranravi4350
@chandrasekaranravi4350 5 күн бұрын
The quality of the journalist is sub standard without adequate preparation !!
@rajamaninv6446
@rajamaninv6446 6 күн бұрын
Has any body seen mind. Body is visible but mind is not visible. But mind can have link with the universe through energy body known as astral body. What can not be seen by the physical body can be seen by mind through energy body. This has been proved by our saints and seers.
@asokanp6310
@asokanp6310 6 күн бұрын
Rengaraj Pandey is money maker. It is proved from your introduction
@radhakrishananswaminathan2668
@radhakrishananswaminathan2668 6 күн бұрын
Does Rengaraj Pandey's fundamental right has authenticity? Such a shabby reply is condemnable.😅
@lalitha3804
@lalitha3804 6 күн бұрын
Now Dushyanthji has to speak on this Ramayanam also.
@santhanamsrinivasan8540
@santhanamsrinivasan8540 6 күн бұрын
I believe my mother told that who my father is .I never ask for DNA of my father to prove scientifically .
@kgdhouhithri
@kgdhouhithri 6 күн бұрын
39:50: From this point onwards [especially from 41:11 and 42:00], Sri Rangarajan Swami took the conversation to an absolutely fascinating level. Sincere respects and gratitude, Swami. It was highly educative for adiyen. 🙏🏼
@shreedevinagappan9464
@shreedevinagappan9464 6 күн бұрын
@@kgdhouhithritrue, inspite of various edits they still couldn't belittle him
@kgdhouhithri
@kgdhouhithri 6 күн бұрын
42:42 to 45:35: Kindly accept adiyen's sincere pranams, Swamin. 🙏🏼 adiyen has heard these facts in Upanyasams but somehow, hearing Devareer say it in this way struck a chord with adiyen. This is indeed a great kainkaryam.🙏🏼
@lakshmikadatcham
@lakshmikadatcham 3 күн бұрын
இந்த அரை குறைகளுடன் பேட்டி கொடுப்பது என்பது ஸ்வாமிக்கு ஏற்புடையடு அல்ல. இதுக்களுக்கு ஒன்னும் புரியாது. இதுவரை ஆச்சரியர்கள் சாதித்தது எவ்வளவு அழகாக இருந்தது.
@misterkalyanr
@misterkalyanr 6 күн бұрын
It is not censorship but they want to set the narative. Palki Sharma did disclose this in detail in an interview as to how she is also interested in setting the news narrative and not just give the news, which she thinks will not get enough audience and keep their interest live.
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg 6 күн бұрын
"பெருவினையை, கிட்டிக்கிழ௩்கொடு, வெட்டிக்களைய" திருவாராதனை செய்யும், திருவின் செல்வன், 🙏 நம் ர௩்கராஜ நரஷிம்மவன்🙏 இவர் செய்யும் செயல்கள்தான், ௨ண்மையான "திருவாராதனை" ௭ன்ரு மனசாட்சியுள்ளோர் ஏற்ப்பர். 🙏
@padmasreechakra5263
@padmasreechakra5263 6 күн бұрын
Om namo venkatesaya
@RamachandranMuniswamyraj-xy7ow
@RamachandranMuniswamyraj-xy7ow 6 күн бұрын
@@AlarmelMangai-ie2tg ஜெய் ஶ்ரீ ராம். ஶ்ரீ மதே இராமானுஜாய நமஹா.
@Tulsi1894
@Tulsi1894 6 күн бұрын
Namaskaram Sir. Thanks for your patience to answer her stupid questions.
@Sathsampradhayam
@Sathsampradhayam 6 күн бұрын
What is the grantha done in tamil by Valmiki..... A new thing I am hearing from the anchor....
@Uyou-op7ec
@Uyou-op7ec 5 күн бұрын
Anumana... inference.....Sri Nrisimhanji had used the word inference in the place of anumana before on one of his interviews earlier.As far as fossils questions raised this female was blabbering very well.Vaishnavite gentleman was very good in this interview.
@OurTemples
@OurTemples 5 күн бұрын
Couldn't recollect it during this intervew
@srigoldengokul6637
@srigoldengokul6637 6 күн бұрын
Great person you sir
@velazhagupandian9890
@velazhagupandian9890 6 күн бұрын
Excellant.❤❤❤
@IBNYOGA
@IBNYOGA 5 күн бұрын
பாண்டே அவர்களின் தோலை உரித்து காட்டிய உங்களின் செயல் பாராட்டுக்குரியது.
@ashwinbadri2976
@ashwinbadri2976 30 минут бұрын
Sir my humble pranams for your grace and patience in even talking to this half baked , arrogant , manipulative lier . I wish Rangaraj Pandey chooses his staff with more caution .
@MohanRamani-cv4ei
@MohanRamani-cv4ei 4 сағат бұрын
Thank you sir ... for clarifying the actual facts. The so called Upanyasakars who claim themselves as Sanadhana dharmis who are actually half baked Pundits... they act as of they know everything.. the pseudo scholars have to be exposed. That needs lot of grit guts and clarity of thought... hats off you sir ... for all your efforts... 👏👏🙏🙏🙏👍🔆
@Lakshmipathiraja
@Lakshmipathiraja 5 күн бұрын
Question 19th min from her... Each Yuga has a well defined number of years Each Yuga has well defined maximum ayushya, height, usage of metal, punya vs paapa ratio etc.. We have to go with that... It comes in Hari Vamsa and other places which we listen as part of Panchanga Shravana also... We have to follow it without any questions
@gowriramanathan7600
@gowriramanathan7600 6 күн бұрын
This anchor doesn't even know how many years sita was in Lanka. She is not fit to interview RN swamigal
@pichumaniseshadri4903
@pichumaniseshadri4903 6 күн бұрын
We may call Dhushyanth Sridhar as. " DHUSTA SRIDHAR" which appears to be correct and suitable.
@rajeshv4329handle
@rajeshv4329handle 6 күн бұрын
He is super smart. Isn't he?
@treatseaweed
@treatseaweed 5 күн бұрын
@@rajeshv4329handle He is like a cartoon. A joker
@m.kannanrangasamy6363
@m.kannanrangasamy6363 2 күн бұрын
Joker
@srinivasagopalanalwar4516
@srinivasagopalanalwar4516 5 күн бұрын
Request to Shri Rangarajan Narasimhan, lease call both Dushyanth Sridhar and Jayashri for discussion on this issue with open mind as they also will agree on the Valmiki's Ramayana. If already they were called and not accepted that may be stated please.
@PREETHIVVIJAY
@PREETHIVVIJAY 6 күн бұрын
🙏🙏🙏
@radhakrishnabhaktiyogam108
@radhakrishnabhaktiyogam108 6 күн бұрын
To Dushyant Sridhar he clearly did not know in which age and how many years Lord Sri Rama had been on this earth. Dushyant Sridhar How to write Ramayana in English...?? Rama Rama Rama..!! Jai Shri Rama..!!
@vdyaaliasvedavalli9811
@vdyaaliasvedavalli9811 6 күн бұрын
Srimathe Ramanujaya Namaha, dhevarir thiruvadigalukku pallaaandu pallaaandu Mangalaasaasanangal. Lord Rama and Ramanujar's anugraham is fully on dhevarir.
@user-ff3gn4re4g
@user-ff3gn4re4g 6 күн бұрын
Swamys proofs are incredible
@manivelkanna
@manivelkanna 6 күн бұрын
rather his appraoch towards the questions are enlightening to all. His bakthi to Sriman Narayana is massive and unthinkable
@gowriramanathan7600
@gowriramanathan7600 6 күн бұрын
The interviewer is ignorant and doesn't believe in rama . Impolite and body language says no respectbto rangaraja narasimhanji
@natarajanbaradwaj3560
@natarajanbaradwaj3560 2 күн бұрын
I am happy to see such deep discussions while voicing the differences in the understanding among scholars on the all important scriptures namely Ramayana and Mahabharatha. This only enriches the viewers' knowledge especially when in today's world, bankruptcy of knowledge on such important scriptures is so prevalent. For us commoners, it is best that we do not begin to take sides but look forward to these stalwarts arriving at a common understanding of the truth so that it paves the way for us to begin understanding our scriptures correctly ("these stalwarts" I refer to are Rangarajan Narasimhan, Dhushyant Sridhar etc but not this female interviewer) . Rangaraj Pandey should have done this interview rather than this lady who's knowledge is not much better than us commoners. It is baffling that Rangaraj Pandey, for whom many have high regard, is hiding behind this lady? He should have conducted this interview.
@anantha05
@anantha05 6 күн бұрын
Rengarajan sir won this argument from the. Ery premises of valmiki be the first man to say about ram setu
@rambalaji7552
@rambalaji7552 6 күн бұрын
@interviewer for your question, please check the details on shila thoranam in Tirupati and it's age
@ksmohankumar6214
@ksmohankumar6214 6 күн бұрын
Rough answer and arrogant defence!
@Maran108
@Maran108 6 күн бұрын
Very shocking and unfortunate that Rangaraj Pandey edited and cut the responses. Rangaraj Pandey says he stands for honesty, Neutrality. Very disappointing and disturbing. Hope Rangaraj Pandey clarifies.
@seetharaman9307
@seetharaman9307 6 күн бұрын
he is an opportunity guy...rr pandey
@Maran108
@Maran108 6 күн бұрын
@@seetharaman9307 hmmmm
@RamachandranMuniswamyraj-xy7ow
@RamachandranMuniswamyraj-xy7ow 6 күн бұрын
@@seetharaman9307 வணக்கங்களுடன் இராமச்சந்திரன் 72 திருச்செங்கோடு. திருமிகு. சீதாராமன் அவர்களுக்கு, தங்களது ரிப்ளை யை தயவுசெய்து எங்களைப்போன்ற ஆங்கிலம் தெரியாதவர்களுக்காக இன்னுமொருமுறை தமிழில் பின்னூட்டப் பிரிவிலேயே வழங்கி புரிந்து கொள்ள உதவுமாறு கேட்டுக் கொள்கின்றோம். நன்றிங்க.
@vikramsrinivasan8176
@vikramsrinivasan8176 5 күн бұрын
He has some common agenda beyond sanAthana Dharma
@Maran108
@Maran108 5 күн бұрын
@vikramsrinivasan8176 whatever it is, as long as the comments are not defamatory, he should not edit it. Then you are like Sun tv, Pudiya Thalaimurai etc
@t.r.sridharan6722
@t.r.sridharan6722 Күн бұрын
இவர் எதிர்பார்ப்பதை பதில் சொல் பவர் சொல்ல வேண்டும் என்பது மடத்தனம்
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg 6 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@yesodhaa9354
@yesodhaa9354 6 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏👌👍
@SudarsanaDeviR
@SudarsanaDeviR 6 күн бұрын
We're waiting for your version in your Chanel.
@jpjayaprakash1342
@jpjayaprakash1342 6 күн бұрын
பண் டே எல்லா விசயங்களிலும் ஒரு சார்பு நிலையெடுப்பவர்
@gowriramanathan7600
@gowriramanathan7600 6 күн бұрын
Unfortunate that chanakya employs such person as anchors to interview spiritual persond
@ljrs12
@ljrs12 6 күн бұрын
இராமனே இல்லை என்னும் இக்காலத்தில் இருந்தார் என்று துஷ்யந்த் கூறுகிறார் என சந்தோஷப்பட்டு ஒதுக்கலாமே
@vikramsrinivasan8176
@vikramsrinivasan8176 5 күн бұрын
நீங்கள் "பைத்தியமே இல்லை" என்று சொன்னால் சந்தோஷ பட்டு கொள்ளலாமா? இராமாயணம் போனா போகுது என்று எழத பட்ட நூல் அல்ல. வாழ்வியல் முறை சொல்ல வந்த நூல்.
@sridharn8388
@sridharn8388 5 күн бұрын
தப்பான தகவல் அதைவிட ஆபத்து
@guruvarul
@guruvarul 6 күн бұрын
She has been taught journalism in a way to answer with arguing nature. Not this lady but I think anybody in journalism today is being taught in a way which is to ask questions to put their naarative against the nature of .....There were people who have seen Rama in mortal form You need to have an eye to see Rama . Why not something exist for a crore of years and should it be a fossil only for somebody to believe . No harm if somebody does not believe.May be if you believe you can unwind something and you alone can be a beneficiary. Homework about vedanta is a must for the interviewer and these things require a study of atleast a decade.
@dsvasan1
@dsvasan1 6 күн бұрын
in some years after Mrs.Jayashree saranathan may also question the seas in the Brahmmandam!
@OurTemples
@OurTemples 6 күн бұрын
She will say it is "irrational"
@vikramsrinivasan8176
@vikramsrinivasan8176 5 күн бұрын
​@@OurTemplesDoes she even know the spelling of "rational" & "spiritual"? What is experienced in dreams is accounted for in Karma how? Will she deny she never had dreams because it's "surreal"?. A day in Venus is 243 Earth days. So 3 days spent on Venus is actually 2 years on Earth. So why can't deva years on a different plane be slower? Did she see corona virus in the microscope herself ? Science journal publications so she believed. The same science journal said there were 9 planets now they say only 8 planets, as Pluto lost its planetary characteristics. Has SanAthana Dharma ever changed nava graha 9 planets? The term Graha means "That which attracts" We Bharathiyans were the first to identify Gravity. We can keep on writing. Swamy "Never argue with fools" because we will not know the difference. Total time waste interview.
@dilipankrishnaswamy2214
@dilipankrishnaswamy2214 4 күн бұрын
The lady initially seemed to play the devil's advocate to bring out the best and most logical responses from you. Perfect foil to ensure the rank stupidity of Jayashree and Dushyant's abysmal calculations is well brought out. Later, she started meandering around the discussion of fossils vs. ram sethu. But her smile kept giving away her intention to be respectfully differing from you. On the whole, a treat for our ears.😊❤
@LeshmiKrubaMantradhiSarma
@LeshmiKrubaMantradhiSarma 6 күн бұрын
Ths Interviwer,Dnt Know Regarding Our Vendantic Living.,She Is Such a illiterate Regarding This Topic,Shocked,How Come Channakya Channel Recruted Her,Such a Ignorant n Literally She Talks Nonsence..Hatsoff2 U Sir,,But It's Hard2 Make Fools2 Understand The Glory n Treasure Of Our Vedic Puranans n Related Infos.
@jkrishnamohan3157
@jkrishnamohan3157 6 күн бұрын
Sir It is apparent that CSR ( corporate social responsibility) is working over time. The fact remains the compulsion from the source that no matter what ever the issue, these so-called intellectual revisioneries have to be saved or protected from public scrutiny at any cost. (It is quid pro quo). When their irresponsible claims are put in the anvil, they try to edit / sensor. Atleast now the facade has fallen down and the real personality has come out. J.krishnamohan
@shreedevinagappan9464
@shreedevinagappan9464 6 күн бұрын
Sir, did you see it already.. it is up only at ten o,clock, right.
@sreekrishnanmahadevan2624
@sreekrishnanmahadevan2624 5 күн бұрын
Sir, a humble question as far as I read and told, each and every chuthur yoga have the same happenings. that means each and every chathur yugas have the same Ramayana, Mahabaratha, all rishis, everybody includes you and me. please clarify..
@guruvarul
@guruvarul 6 күн бұрын
Time concept is something very great. Read Yoga Vasishtam to know something about time. Story is there in that .
@vikramsrinivasan8176
@vikramsrinivasan8176 5 күн бұрын
40:08 Interviewer: Anything that can be understood in a rational way is called science. So if this interviewer don't understand its not science 🙆🙆‍♀️😂🤣
@raghavacharikrishnamachari1117
@raghavacharikrishnamachari1117 6 күн бұрын
Rama married at the age of 12. That is Rama married after 12 days he was born
@treatseaweed
@treatseaweed 5 күн бұрын
You are nuts
@RR-hl8hq
@RR-hl8hq 2 күн бұрын
If they edited out portions then they must atleast provide the uncut version to be published on your channel. Its cowardly to refuse to provide an uncut version
@Mayasram
@Mayasram 5 күн бұрын
Sir the channel clearly had an agenda that became obvious within minutes of the interview starting,
@bprajagopalan8623
@bprajagopalan8623 6 күн бұрын
A person having faith in veda cannot compare with modern science. Modern science theories change in course of time. If you do research come out of Vedic beliefs
@user-zo9gt8jk4y
@user-zo9gt8jk4y 6 күн бұрын
Buffalo needs grass this science ✨️🙏
@anandapadmanabanraghavacha9466
@anandapadmanabanraghavacha9466 2 күн бұрын
Most Respected Sir, the lady who interviewed you is not qualified to interview a person like you. I can't believe that she is even absolutely ignorant of what a fossil is!! We look at you with great respect and reverence. The research done by the lady scientist on dating Ramayana is poor at best. It can't be called by any stretch of imagination. And Sri Dushyanth Sridhar comes across as a "know it all" any ways. He is too young to even sense where you are coming from, and he certainly can't substitute Paandithyam for spiritual experience. Well it is going to take him time to see through the thick of things. We are proud of your fighting spirit akin to that of Alwars, and we live in gratitude. Dr. R. Anandapadmanaban Career scientist from USA
@aurobless
@aurobless 3 күн бұрын
Rangarajan sir, the last lap of the session while you spoke, you only spoke. You won. Rama won.
@vaidyabala63
@vaidyabala63 6 күн бұрын
Is it similar to. The fight between Galileo, and the church?
@asokanp6310
@asokanp6310 6 күн бұрын
Science is a subject which tries to say the reasons happening arround us.
@vikramsrinivasan8176
@vikramsrinivasan8176 5 күн бұрын
32:17 Anumana is Inference Swamy. Not guess not assumption. Assumption can be baseless. Anumana has a base. "Neruppu illAmal PogaiyAdhu" Sri Velukkudi Krishnan Swamy used to say: One must have seen 🔥 fire and smoke together at least once to make the inference. God cannot be inferred this way because creation and creator was not seen together even once. Only Shabdha PramANam (Veda) prevails Sri Velukkudi Krishnan Swamy Thiruvadigaley Sharanam
@vm007
@vm007 6 күн бұрын
why pandey not interviewed. RN. Pandey worked in thanthi tv which is known for its big jalra for all political parties unlike dinamalar. may be he also changed his mindset.
@Jayanthi-sf6sp
@Jayanthi-sf6sp 5 күн бұрын
These persons have to be very humble instead of having proudness. Then only all will understand you sir.
@shrii-5459
@shrii-5459 6 күн бұрын
now that lady doesnt seem to be interested in understanding or trying to learn . She wants to hear what she believes in.
@lakshmiv1662
@lakshmiv1662 4 күн бұрын
To the anchor ,--- Western science accepts only Pratyaksha ( observations are perceptions by 5 senses and the minds together, instruments are extensions of the 5 senses,) and anumana (inference).
@bhoomakrishnan4571
@bhoomakrishnan4571 6 күн бұрын
ANUMANA IS INFERENCE
@dsvasan1
@dsvasan1 6 күн бұрын
even today we say when we are in distress or in deep trouble and find no way to come over that and after relief we used to say that period passed away by the equal count of Yuga! So Yuga has so many years as stated in sastras!
@dineshr1531
@dineshr1531 6 күн бұрын
Looks like her whole intent is not to have a healthy conversation but to corner him, ungraciousness is very much evident in her talk.
@kgdhouhithri
@kgdhouhithri 6 күн бұрын
In the end, Sri Rangarajan Swami's awesome speech regarding why there is nothing be ashamed of not knowing about something you believe in [beyond a certain point, that is] made her voluntarily say, "I have huge respect for you!" That's a clear victory for Swami.😊
@srmelmango
@srmelmango 6 күн бұрын
Why invite someone for an interview in the channel if you don't have the basic sincerity to telecast it as it happened?! Who is Mr Rangarajan Pandey trying to protect? And why?
@sureshsubramaniam8831
@sureshsubramaniam8831 3 күн бұрын
The interviewer is simply blabbering 😊
@dsvasan1
@dsvasan1 6 күн бұрын
the content of dating of Sri Rama’s birth is baseless!
@lakshmiv1662
@lakshmiv1662 4 күн бұрын
To the anchor - What is Science? Science as practiced today is a study of the material world that can be understood by the 5 senses and the mind through Pratyaksha and Inference (anumana). A hypothesis is stated, experiment is devised, observations are made, from the observations inference is made which may or may not agree with the hypothesis.
@naraharisharma8667
@naraharisharma8667 6 күн бұрын
Is this interview or argument, neither interviewer body language, and interviewee build up of matter, seems up to the mark, But anguish and pain of Narasimhan and his efforts hat's off, please keep it up
@srinivasanparthasarathy3791
@srinivasanparthasarathy3791 6 күн бұрын
சாணக்யா வியாபார ஸ்தலம், எல்லோர்க்கும் சொம்பு தூக்கினால் தான் வியாபரம் செய்ய முடியும. ரங்கராஜன் நரசிம்மன் ஸ்வாமி இந்த மாதிரி சேனலுக்கு பேட்டி கொடுக்கக் கூடாது! I Support Rangarajan Swamy
@Vvsn65
@Vvsn65 4 күн бұрын
When pandey has participated in the book release, its open secreat he agreed the versions, ideas of dyshyanth sridhar.
@krishnakumarag2752
@krishnakumarag2752 5 күн бұрын
சாணக்கியா எப்போதும் தரமானதாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்
@SakthivelV-wo6sv
@SakthivelV-wo6sv 5 күн бұрын
நாம் அனைவரும் இறைவன் ராமர் சீதை லட்சுமணன் வாங்குவோம். இவர்கள் அனைவரையும் கடவுள் மன்னிக் வேண்டும்.
@user-hr8ks9nf3g
@user-hr8ks9nf3g 6 күн бұрын
have we done carbon dating for earth? how long you have seen earth? can an earth exist for so long?
@vikramsrinivasan8176
@vikramsrinivasan8176 5 күн бұрын
34:10 Interviewer: I am seeing something can it exist for 1 crore year? She forgot she is living on Esrth. When was Earth built day before yesterday? 😂😂😂😂😂
@vikramsrinivasan8176
@vikramsrinivasan8176 5 күн бұрын
38:38 What came first (Sanskrit) Word or Meaning? Sri Velukkudi Krishnan Swamy inferred both words and meanings were together from beginning. RN Swamy if next time someone asks how language was born you can quote this. AFAIK first ever word ever heard by Brahmma via Ashareeree was "Tapa".
@kannansankaranarayanan7148
@kannansankaranarayanan7148 2 күн бұрын
Dear anchor, on what basis do you say that fossils cannot be compared to rocks? Fossils exist embedded in the rocks.
@user-lo4gk2ht1t
@user-lo4gk2ht1t 6 күн бұрын
Without taking sides about history, just based on this interview alone, the interviewer is completely unprepared. She seems to know neither science nor spirituality. And please allow the interviewee to finish his answer. She gets confused because she is not following an argument through and is not letting him complete his answers. Such an interview requires thorough preparation, clear thinking on the spot and following the line of argument chosen. If you quote a verse, you can’t just say the translation of it. You have to quote the actual verse. Ill prepared to interview a learned person
@VARADHARAJAN1111
@VARADHARAJAN1111 6 күн бұрын
Its not professional ethics
@santhanamsrinivasan8540
@santhanamsrinivasan8540 6 күн бұрын
The interviewer has to be appreciated to defend for her contagious shallow knowledge
@naalainamathe3026
@naalainamathe3026 6 күн бұрын
fossils are physical remains of ancient organisms that have been preserved in the Earth's crust. They can include bones, shells, teeth, imprints of plants, and even traces of animal activity such as footprints or burrows. Fossils provide important information about life on Earth in the past, helping scientists to understand the history of life and the processes of evolution.
@ravichandranraghavan6019
@ravichandranraghavan6019 2 күн бұрын
She is not listening swamy.her face shows i am big😊
@RajeshS-fy1ne
@RajeshS-fy1ne 6 күн бұрын
Jayasree avargal and dushyant avargal are using the same words when they are talking about srimadramayanam. They talk about same story saying vaanaras are humans etc etc, for that they are pointing some inscription in Karnataka as a proof. Who is really behind this so called research is a big question? Idu dushyant avargaloda research a? Idu jayasree avargaloda research a illa ivanga rendu per pinnadi yaruna irukkargala? Modalla idu ellam oru research a? Dushyant & jayasree avargal unmayagave sri valmiki ramayanam padithargala? Sri valmiki "kapi" endra varthai kooda ramayanathil solli irukkar, aanal ivargal "vaanara" endra varthaiku tappu tappa artham solli avanga agenda parapuraduku use panranga. Idu pathadunu national media vera use pannikuranga.
@anantha05
@anantha05 6 күн бұрын
2 different entity spiritual knowlwege is descending and science is ascending g hence 7k and 1 crore
@vikramsrinivasan8176
@vikramsrinivasan8176 5 күн бұрын
One more thing Swamy, if my memory is correct Pandey said, "We will ask the guest the version before release" "Uncomfortable questios if guest don't like we edit". I think he respects only high profile guest and takes common man for granted.
@OurTemples
@OurTemples 5 күн бұрын
That's what he says. But this is opposite. I wanted uncut
@vikramsrinivasan8176
@vikramsrinivasan8176 5 күн бұрын
@@OurTemples ok Swamy
@bprajagopalan8623
@bprajagopalan8623 6 күн бұрын
Sir In katta upanishad Nasikethas go to yama loka and talk with yema. In Baktha vijayam sant. Kora kumba lost his son and get back. Sant. Gnaneshwar Maharaj makes a buffalow talk veda. In Mahabharat Lord Krishna brings back the son died years ago to his Guru. Let the Dushyant do research on all these and find yes or false. Either he should quit the pravachan and do research or lead his life in having profound faith Vedas. No duality. He needs ramayan for earning money only?
@NectarsofKrishna
@NectarsofKrishna 5 күн бұрын
I am surprised why Pandey sent this lady to interview him.
@rajamaninv6446
@rajamaninv6446 6 күн бұрын
Many saints and seers have seen lord rama as per history. Saint tulasifas thyagarja are recent evidence.yoga is a micoscope through which we can see the past presence and the future also as per the experiece of saints and seers.
@user-ji1vk4rx7c
@user-ji1vk4rx7c 5 күн бұрын
ஒரு தத்தி இங்கு நெறியாளராக... What a shame
@Geeky9065
@Geeky9065 6 күн бұрын
Just one question to the so called researchers whose research is based on the objects that can only be perceived by naked eye. In SriBhashyam it was said that the liberated soul who leaves the body thru sushumna nadi travels thru many lokas and the order was also mentioned by sri bhashyakara however let us remain only on one thing- In that adhikaranam sri bhashyakarar says the soul first crosses the surya loka and then in the due process at last reaches the chandra loka and then the adhi devatha of chandra loka handovers this mukthaathma( liberated soul) to vidhyuth purusha or amaanava. Now the question to these researches is - If you do an astronomical calculation sun is more farthest than the moon. How come in sribhashya the traversal path was mentioned as surya and then chandra lokas respectively. Can anyone amongst the researchers whose research is only with their naked eyes beyond mental cognition explain this???? This one adhikaranam is enough to shoot point blank at the researchers half brain research.
@vikramsrinivasan8176
@vikramsrinivasan8176 5 күн бұрын
May be my last comment on this video: Usually I don't mock people. This interviewer reminds me of Tharumi Nagesh in ThiruvilaiyAdal "Enakku kelvi kekka mattum dhan theriyum"😂
@vijayalakshmibalasubramani3154
@vijayalakshmibalasubramani3154 4 күн бұрын
Certainly pande is in a tight corner
@Jbsng
@Jbsng 5 күн бұрын
If Ram and His leela and activities were comprehensible then He won’t be Bhagawan. That is th distinction between Man and God
@uviveham4046
@uviveham4046 Күн бұрын
The lenght of the day or night depends on the speed of rotation of the earth on its own axis. Now there are reports that the rotation of earth is faster than earlier. The speed of rotation of earth might have gained momentum over the yugas. Very much possible.
@balajisrinivasan4671
@balajisrinivasan4671 5 күн бұрын
Adiyen Dasan 🙏 Today the problem is everything requires a research backing. People want to put a date and time to prove that something really happened, for others to believe. This should not happen in case of ithihasa puranas. A true astika would not require this research backing to believe in our faith or sanatana dharma. Why would an astika want a research backing? We will go by what our rishis and purvacharyas say. We will have to believe fully in our purvacharyas and be an astika or don't believe and be a nastika. Also for the interviewers question whether a bridge can survive 1 crore years, there is a rock in Tirumala which is said to be 1.8 crore years old by the so called researchers and from that very rock Lord Srinivasa came to Tirumala. If that rock can survive 1.8 crores why not Rama Setu? What this interviewer tried to do is to back Dushyant Sridhar and Jayashree Saranathan. One sided or biased. She must be open to hear the other side as well. Next thing which may come up is someone putting a date to Vedas - when it originated, though it is called Apourusheyam.
@vedanishtha
@vedanishtha 3 күн бұрын
Did Dharma accepted Bhima's arguments? Duryodhana didn't even accept 13 years here
Was ist im Eis versteckt? 🧊 Coole Winter-Gadgets von Amazon
00:37
SMOL German
Рет қаралды 36 МЛН
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 5 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 53 МЛН
உரையாடல் - ஶ்ரீ ராமாயணம்
44:39
Our Temples Our Pride Our Right
Рет қаралды 15 М.
2/3 நிர்வாண ஷட்கம் | Nirvana Shatkam (Tamil) । Sri Nochur Swami । Chennai 2024
1:24:33
Voice of Rishis Swami RamanacharanaTirtha (Nochur)
Рет қаралды 39 М.