சூனியத்தை தவிடு பொடியாக்கும் கால பைரவர் அரிசி வழிபாடு | Kala Bhairavar Temple Tour | Chengalpet

  Рет қаралды 804,782

Galatta Divine

Galatta Divine

9 ай бұрын

#Galattadivine #காலபைரவர் #KalaBhairavar #Bhairavar #Bhairavartemple #Divine
#BHAIRAVARWORSHIP #Sivan #kalabairava #ChengalpetKovil #bhairavartempleChengalpet #Bhairavarveedu #Astabhairavar #Eswarar
சூனியத்தை தவிடு பொடியாக்கும் கால பைரவர் அரிசி வழிபாடு | Kala Bhairavar Temple Tour | Chengalpet
Discription :
Apple’s Authorised Reseller,
One Stop Solution for all Your Apple Products
Ph:98587-98587
Shop Now:bit.ly/3Q9RO0F
KZfaq: @suprememobiles
Facebook: @suprememobiles
Instagram: @suprememobiles
Twitter: @suprememobiles
Threads: @suprememobiles
=========================================
The Chennai Silks
The largest textile kingdom in Tamil Nadu, The Chennai Silks (TCS) has proven to be a shopper's delight for generations of families. It has a widespread reach with sprawling showrooms in Chennai, Coimbatore, Tirupur, Erode, Trichy, Karur, Ernakulam, Tirunelveli, Vellore, Salem, Villupuram, Hosur, Madurai, Chittoor, Hyderabad, Kumbakonam, Tuticorin, Tiruvallur, Dindigul and Tanjore. The Chennai Silks continues its endeavours to reach out to customers, beyond barriers and beyond boundaries....
TCS has always been known to extend an exclusive and exquisite collection that keeps pace with the discerning customer's taste. It has the most exhaustive collection of clothing for men, women and children, under one roof. These include Wedding Silks, Designer Sarees, Cotton & Silk Sarees, Chudidars, Dress Materials, Traditional & Western Wear, Suitings & Shirtings, Formal & Casual Wear, Dhoties, Sherwanis & Children's Wear. With clothes for every season and every occasion, TCS has indeed become the favourite family shop.
Testifying to authentic products of TCS, are the Silk Mark and Handloom Mark. In compliance with International Quality Management Systems, the Chennai & Coimbatore stores are certified with ISO 9001:2000
Contact:
0091 999 481 1711
0091 421 224 2888
Email:
online@thechennaisilks.com
===========================================
Galatta Divine is a Devotional KZfaq channel from Galatta Media that caters to everyone following Hinduism, Islam, Christianity, and other religions. The channel will also cater to the people who are interested in Spirituality. Galatta Divine is the first Tamil devotional KZfaq channel comprising Daily devotional Stories, News, Horoscope, Poojas, and many more special devotional programs dedicated to people of all religions.
Stay tuned to Galatta Divine for the latest updates. Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Galatta Divine :
kzfaq.info/love/BPV...

Пікірлер: 335
@balaashwin305
@balaashwin305 4 ай бұрын
அருமை. உன் விளக்கம் அருமை. எனக்கு பெருமையாக உள்ளது. என் மருமகன் பேசுவது கேட்கும்போது அவன் பிறக்கும் போது கண்ட மகிழ்ச்சியை விட மகிழ்ச்சி அடைகிறேன்
@SugashiniSuga-pq1fp
@SugashiniSuga-pq1fp 2 ай бұрын
பைரவா நீ எனக்கு இரண்டு முறை தரிசனம் கொடுத்த இன்னமும் தரிசனம் கொடுக்கணும் ஐயா எங்கள எல்லாம் நல்லாவே யாரையும் நீ தான் பாத்துக்கணும் எல்லாரும் காப்பாத்து ஐயா 🙏
@vinothsvr5828
@vinothsvr5828 8 ай бұрын
இந்த கோயில் தரிசனம் செய்ய வந்து ஆசையாக உள்ளது ஆனால் எங்களது சூழ்நிலை முடியவில்லை அது பைரவர் தான் செய்ய வேண்டும் வேண்டும் காலபைரவரை போற்றி போற்றி
@srinivasasathya994
@srinivasasathya994 8 ай бұрын
ஓம் காலா பைரவயா நம ஓம் சொர்ணாஆகர்ஸ்சணா பைய்ரவயா நமே நமக என் ஆப்பாணே உங்கலை நான் வந்து தரிசனம் செய்ய வேண்டும் ஆது குடியாசிக்கிரம் நடக்காணும் பைரவாய நம
@PanneerSelvam-gh5fd
@PanneerSelvam-gh5fd 8 ай бұрын
ஓம் பைரவ தேவாதி தேவாய நமோ நமஸ்தே.அப்பனே உன்னை தரிசனம் கான எனக்கு உத்தரவை கொடப்பா. சிவ சிவா.
@EagerOffroadCar-ws9ne
@EagerOffroadCar-ws9ne 6 ай бұрын
Dines
@prasanthdsp5894
@prasanthdsp5894 8 ай бұрын
தமிழர்களின் சிற்பக் கலைகள் வேறு எங்கேயும் இவ்வளவு சிறப்பாக அமைவதில்லை சிற்பக் கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்
@thulasiram999
@thulasiram999 Ай бұрын
ஓம் தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் விநாயகா போற்றி ஓம் காலபைரவர் ஓம்❤️❤️❤️🙏🙏🙏❤️❤️❤️
@pushpalatha6765
@pushpalatha6765 8 ай бұрын
திருப்போரூர் to Chengalpattu போகும் சாலையில், திருவடிசூலம் இறங்கவும். இங்கே 1000 ஆண்டு பழமையான சிவன் கோவில் உள்ளது. இதன் பெயர் திருஇடைசுரம். தாண்டி சென்றால், திறுவடிசூலம் அம்மன் கோவில், அற்புதமாக இருக்கும். இங்கே, 108 திவ்ய தேசங்கள் கோவில்கள் அற்புதம்., அற்புதம்... இதன் அருகில் பைரவர் கோவில், அருமை அருமை. வனம் நடுவில் கோவில்கள் அமைந்து உள்ளது. Own transport is advisable. Lots of monkeys will be there.but they won't do any harm. Nice place to visit.
@nithyasree1237
@nithyasree1237 8 ай бұрын
Thanks 👍
@VijihereK
@VijihereK 8 ай бұрын
Thanks much sir 🙏
@arunprasad1983
@arunprasad1983 8 ай бұрын
Thanks for your valuable details Sir
@tamilselvan4616
@tamilselvan4616 8 ай бұрын
​@@nithyasree1237😊
@sureshsrivel
@sureshsrivel 8 ай бұрын
ஓம் ஸ்ரீ கால பைரவரே போற்றி.... ஓம் நமச்சிவாய...சிவ சிவ அன்பே சிவம்...🌱🌾🌱🙏🪔
@chinnapattimaduraiwest3007
@chinnapattimaduraiwest3007 8 ай бұрын
காலபைரவரே போற்றி போற்றி உமது அருளும் ஆசீரும் என்றும் வேண்டுமையா. ஓம் ஶ்ரீ காலபைரவரே போற்றி போற்றி போற்ற🙏🙏🙏🙏
@pgovindraj529
@pgovindraj529 8 ай бұрын
ஓம் ஸ்ரீ கால பைரவரே போற்றி ஓம் ஸ்ரீ ராம ஹரே ஹரே போற்றி ஓம் ஸ்ரீ கால
@GaneshB-hm6lr
@GaneshB-hm6lr 5 ай бұрын
#
@mariyappanudhai7042
@mariyappanudhai7042 Ай бұрын
என் தொழில் வேண்டும் இறைவா என் மனைவி திருந்தி கொடு இறைவா எங்கள் குழந்தைகள் நல்லவராக படிக்க வேண்டும் இறைவா
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 8 ай бұрын
ஶ்ரீ காலபைரவர் துணை🙏
@129susindarraj6
@129susindarraj6 8 ай бұрын
அருமையான தகவல் 🎉நன்றி ஐயா
@SundarapandiSundarapandi-rf8ys
@SundarapandiSundarapandi-rf8ys 6 ай бұрын
ஓம் ஸ்ரீ கால பைரவரே போற்றி போற்றி போற்றி ஓம் ஸ்ரீ கால பைரவரே போற்றி போற்றி போற்றி ஓம் ஸ்ரீ கால பைரவையே போற்றி போற்றி போற்றி
@TamilTigers001
@TamilTigers001 7 ай бұрын
👑ஓம் கால பைரவர் போற்றி🙏📿🔱🕉🚩..ஓம் நம சிவாய🙏🔱🕉📿🚩💥🥰❤🌹🌼🪔🪔🙏😢😢🪔🪔🙏🙏🙏🙏
@user-pj5dt4qk4f
@user-pj5dt4qk4f 8 ай бұрын
ஓம் கால பைரவா போற்றி போற்றி போற்றி
@rkrishnakumar7141
@rkrishnakumar7141 8 ай бұрын
Wonderful Presentation of my favourite diety.thankyou.😊
@HanumanDec8-ku3ip
@HanumanDec8-ku3ip 8 ай бұрын
Vanakkam . Migavum payanulla padhivu Mikka Nandrigal....ji.
@nehrunehru1597
@nehrunehru1597 4 ай бұрын
மிக்க நன்றி சுவாமி அவர்களே
@v-genpowertronics2052
@v-genpowertronics2052 9 ай бұрын
Super speech
@Indraindra-of3pe
@Indraindra-of3pe 6 ай бұрын
அற்புதமான பதிவு
@RAJU_1951
@RAJU_1951 8 ай бұрын
ஓம் நமோ பைரவாய ஈஸ்வராய நமக
@pradhappradhap8294
@pradhappradhap8294 8 ай бұрын
God bless
@kalaimurasoli6276
@kalaimurasoli6276 2 ай бұрын
ஓம் காலா பைரவர் போற்றி போற்றி
@muruganr7949
@muruganr7949 8 ай бұрын
ஓம் ஶ்ரீ காலபைரவரே போற்றி போற்றி🙏🙏🙏
@veeramuthu.a978
@veeramuthu.a978 7 ай бұрын
ஓம் கால பைரவர் வழிபாடு செய்வது அனைவருக்கும் நன்மை உண்டாகும்
@kavithak9199
@kavithak9199 8 ай бұрын
I went to two times. nice temple
@balarohini7092
@balarohini7092 Ай бұрын
Nice thanks super information
@KarthikKarthik-ck3vq
@KarthikKarthik-ck3vq 4 ай бұрын
ஓம் கால பைரவர் நமக என் வயிறு வலி தீரணும் பைரவர்
@karpakambalakumaran9561
@karpakambalakumaran9561 8 ай бұрын
Chandra bhagavan takes 27 days to go round the rasi mandalam which covers all the 12 rasis which covers all the 27 natchathiras in the rasi mandalam. Thank you for your valuable video.
@manishakarthickp6159
@manishakarthickp6159 7 ай бұрын
ஓம் கால பைரவர் போற்றி 🙏 நான் குடும்பமா மாதந்தோறும் போயிட்டு வரேன் நல்ல மாற்றம் உணர்வு அமைதி மற்றும் ஈர்ப்பு அதிகமாக இருக்கும் நம்மிடம்
@p.vimalavimala1024
@p.vimalavimala1024 4 ай бұрын
Which place
@sbrnt56
@sbrnt56 2 ай бұрын
Kovil place solunga
@azoonazoon5780
@azoonazoon5780 8 ай бұрын
Good. 🌹🌷🌹
@thiruyuvasri1622
@thiruyuvasri1622 4 ай бұрын
ஓம் ஸ்ரீ காலபைரவா போற்றி ஓம் சிவாய நம 🙏🙏🙏
@SirumbayeePannerselvam-gu6db
@SirumbayeePannerselvam-gu6db Ай бұрын
20:13 தென்னாட்டுடைய சிவனே போற்றி காலபைரவா போற்றி போற்றி உங்கள் தரிசனம் எங்களுக்கும் கிடைக்க வேண்டும் அப்பா
@nanbarasu652
@nanbarasu652 3 ай бұрын
🌹🌹🌹❤️❤️❤️ ஓம் ஸ்ரீ என் மஹா சக்தி கால பைரவர் துணை ஓம் 🌹🌹🌹❤️❤️❤️
@tamilgaming3392
@tamilgaming3392 8 ай бұрын
Oom pairavaya namaha🙏🙏🙏🔥🔥🔥adiyenum tharisikkanum unnarul vendum
@ganesha5583
@ganesha5583 8 ай бұрын
Om sree bairavare potri potri
@dharundharshan5880
@dharundharshan5880 8 ай бұрын
Sema Kovil சொர்க்கthil irukuramari irukum I like it ❤baira
@user-ej6tn4ki6u
@user-ej6tn4ki6u 8 ай бұрын
Om kalabairava pottri pottri
@saravananmuthirulandi6929
@saravananmuthirulandi6929 24 күн бұрын
Nandrigal Kodi Ayya 🙏👍❤️
@anuradhaashwini6372
@anuradhaashwini6372 6 ай бұрын
Om kaalabairavaya namaha
@rameshpathiyar5019
@rameshpathiyar5019 8 ай бұрын
Om namo sakthi maha kalabirava namah
@Cat_crazy_3
@Cat_crazy_3 7 ай бұрын
I went to this temple 😊🎉
@user-tm1ci8uc6d
@user-tm1ci8uc6d 4 ай бұрын
ஓம் ஸ்ரீ மஹாருத்ர னபரவாய நம் ❤❤❤🙏🙏🙏
@lalithasaravanan1578
@lalithasaravanan1578 6 ай бұрын
Kala Bhairavare potri potri 🙏
@meganava
@meganava Ай бұрын
ஓம் காலபைரவரை போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@foodtry3040
@foodtry3040 7 ай бұрын
Naa poi erukkan nice place to visit
@manisanthanam1331
@manisanthanam1331 7 ай бұрын
கால பைரவா போற்றி போற்றி
@vaitheeanitha8576
@vaitheeanitha8576 7 ай бұрын
ஒம்நமசிவாய போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏ஒம்காலாபைரவாயபோற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vrr535
@vrr535 Ай бұрын
Kaala Bairavare Pottri 🙏 Krishnaarpanam 🙏
@user-tm1ci8uc6d
@user-tm1ci8uc6d 4 ай бұрын
ஓம் ஸ்ரீ மஹாருத்ர னபரவாய நம ❤❤❤🙏🙏🙏
@user-tm1ci8uc6d
@user-tm1ci8uc6d 4 ай бұрын
ஓம் ஸ்ரீ மஹா ருத்ர னபரவாய நம் ❤❤❤🙏🙏🙏
@moorthimoorthi6015
@moorthimoorthi6015 Ай бұрын
கூடிய சீக்கிரம் நாங்களும் தரிசனம் கானா வர வேண்டும்
@MrRahuketu1987
@MrRahuketu1987 9 ай бұрын
திருவடிசூலம், செங்கல்பட்டு மாவட்டம், தமிழ் நாடு
@friendpatriot1554
@friendpatriot1554 8 ай бұрын
எவ்வளவு தூரம். எந்த வழி
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 8 ай бұрын
ஓய்...கோயில காட்டாம உன் மொகரையே காட்டுறிய அம்பி..😆
@nareshbalu3268
@nareshbalu3268 8 ай бұрын
kzfaq.info/get/bejne/e5t4lqV-2NfUfJc.htmlsi=TPbY1nVflvzacjZ9
@mharini046
@mharini046 8 ай бұрын
​@@friendpatriot1554Mahindra City
@jananivideojananivideo3213
@jananivideojananivideo3213 8 ай бұрын
Om namachivaya
@southrasoi3683
@southrasoi3683 Ай бұрын
Ayya..kala bhairava ...ungal silaiyai nangal engal kovilil pradistai panna neengal thaan anukiragam seyya vendum appa 🙏🙏🙏
@srinivasanmunisamy1168
@srinivasanmunisamy1168 8 ай бұрын
Hari Om Iyum kiliyum saum Aghora veerabathira bhairava shiva va vang vang va va swage bhairava Endha problems viduvi Nandri Nandri Nandri ❤❤❤❤❤❤❤❤❤ 11:47
@prasannaravi5832
@prasannaravi5832 7 ай бұрын
Vry spr
@user-hs8qe5xt9k
@user-hs8qe5xt9k 8 ай бұрын
Cengalpet la irunthu thirupporur pora ella.busum pogum just 8 k m than thiruvadisoolam superana place morning pona nalla suthi parkka arumaiyana idam
@mutualfunddistributor1111
@mutualfunddistributor1111 8 ай бұрын
நன்றிகள் கோடி 🙏🏻🧿🕉️😊
@balajiselviharitha2709
@balajiselviharitha2709 8 ай бұрын
நாங்கள் போய் வந்து விட்டோம் மிக அ மையான இடம் 🙏🙏
@user-eu5qj3dx9v
@user-eu5qj3dx9v 8 ай бұрын
Address pls
@love_beatz2361
@love_beatz2361 8 ай бұрын
Correct 👍
@silambarasans7173
@silambarasans7173 8 ай бұрын
Address please send me
@senthilr9166
@senthilr9166 8 ай бұрын
Adrees solluga
@user-pi4yo7uc3k
@user-pi4yo7uc3k 8 ай бұрын
Ega erukkuthu bro
@KrishnanKenchan
@KrishnanKenchan 8 ай бұрын
Omnamashivaya
@kasthurinarayanan4915
@kasthurinarayanan4915 8 ай бұрын
🙏Om Bairava pottri
@kavithasundhar-qh5fu
@kavithasundhar-qh5fu 5 ай бұрын
நாங்க இந்த பைரவர் கோவிலுக்கு வந்திருக்கிறோம் மிக அழகாகவும் தாஜ்மஹால் மாதிரி இருக்கும் ❤ அருகில் 57அடியில் கருமாரி அம்மன் சுற்றி 1001 லிங்கம் அமைய உள்ளது என்றனர் அம்மனைப் பார்க்கவும் பாக்கியம் கிடைத்தது ❤ கும்பாபிஷேகம் எப்ப நடைபெறும் தெரிந்தால் கூறுங்கள் 🎉🎉
@anjanadevinaidu6977
@anjanadevinaidu6977 3 ай бұрын
Om kasi kaka biravaya namaka ragshakaro bagavan thanyavath bagavan 🇮🇳🛕✡🌿🌿🌿🌼🌼🌼🌺🌺🌺🌺🌺🍌🍌🥥🥥🍎🍇🥭🙏🙏🙏🙏🙏
@kamalamani4652
@kamalamani4652 8 ай бұрын
Om nama shivaya
@chitraraman7210
@chitraraman7210 8 ай бұрын
Old Siva Temple and 108 vaishnava murthy KO il arukil ullathu.
@revathijeeva1979
@revathijeeva1979 4 ай бұрын
பைரவா போற்றி
@kannanparthasarathy5713
@kannanparthasarathy5713 7 ай бұрын
Chengalpattu /thiruvadisoolam/eechangaranai
@varusversion1870
@varusversion1870 8 ай бұрын
Dear sir please inform the temple place. Thank you.
@hrmahalakshmi1746
@hrmahalakshmi1746 8 ай бұрын
Actually old temples are more powerful, this is recently constructed like 10 years ago...i have been there, it was like tourist place....
@shivamurugan8377
@shivamurugan8377 8 ай бұрын
Yes true
@revikutti6957
@revikutti6957 7 ай бұрын
இதையே சற்று அழகு தமிழில் பதிவிடலாமே சகோதரி. ஏனெனில் அது அனைவருக்கும் புரியும் என்பதால் கூறுகிறேன்.
@sangeetha3372
@sangeetha3372 7 ай бұрын
Exactly....
@vijikau7989
@vijikau7989 6 ай бұрын
Yas true not temple buisness please
@kanivarshu3486
@kanivarshu3486 8 ай бұрын
Super temple.last week my family went this temple
@zeeyaskitchen3224
@zeeyaskitchen3224 8 ай бұрын
Enga irukku
@hemalathachandrasekar669
@hemalathachandrasekar669 8 ай бұрын
Thiruvadi sulam
@dharshanadevidharshanadevi4940
@dharshanadevidharshanadevi4940 8 ай бұрын
Chengalpattu
@VeRen-Canada
@VeRen-Canada 4 ай бұрын
@@zeeyaskitchen3224 Address: Shri bairavar nagar, Eechankaranai, Patravakkam - Thiruvadisoolam Rd, Mahindra World City, Chengalpattu, Tamil Nadu 603002, India
@naturegod097
@naturegod097 6 ай бұрын
சிவாயநமஓம்
@sumathi7767
@sumathi7767 8 ай бұрын
நாங்கள் போய் வந்து இருக்கிரோம்
@skytv6624
@skytv6624 8 ай бұрын
அப்பா
@KingsmultispecialityDentalClin
@KingsmultispecialityDentalClin Ай бұрын
Which Rice should we bring for parigaram
@user-bq8ev1ij2h
@user-bq8ev1ij2h 8 ай бұрын
Tamparam to chengalpattu stop mahindracityla irankanum bus kidayathu autovalthan poga mudiyum
@vijayk9282
@vijayk9282 8 ай бұрын
🙏🙏🙏
@KumariDarshan9345
@KumariDarshan9345 8 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@vravirajvrr1564
@vravirajvrr1564 8 ай бұрын
செங்கல்பட்டில் இருந்து திருக்கழுக்குன்றம் போகும் வழியில் இந்த கோயில் அமைந்துள்ளது
@raajasekarraajasekar
@raajasekarraajasekar 8 ай бұрын
Thanks for address
@kannan.bkannan.b1673
@kannan.bkannan.b1673 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🌹💐
@user-kg9jl3wh5y
@user-kg9jl3wh5y 9 ай бұрын
❤🙏🙏🙏🙏🙏
@donkingmaker4047
@donkingmaker4047 8 ай бұрын
திருமணம் ஆகாதாவர்கள், குடி மறக்க, பூங்கொடு திருமண பெருமாள் வந்து தரிசனம் பெறுங்கள், ஆற்காடு பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ் வசதி உள்ளது
@megalajagannathan6144
@megalajagannathan6144 7 ай бұрын
Which place
@anbus9180
@anbus9180 7 ай бұрын
​@@megalajagannathan6144lemon la write panni panunga vasiyam Pooja room la life change
@user-zt8kg3ht6p
@user-zt8kg3ht6p Ай бұрын
Adress details pls
@lavanyabalamurugan6789
@lavanyabalamurugan6789 Ай бұрын
Naan intha kovilai parthullan ithapathisollvathu sirappaka ullathu
@user-fg7qj3bm8i
@user-fg7qj3bm8i 5 ай бұрын
🙏
@iyappaniyapppanveera4304
@iyappaniyapppanveera4304 7 ай бұрын
Ayya vanakam .enal intha temple ku varamudiyatha sitution la irukn .enaku kadan thollai athikamakitu .vaazavae pidikala.enga panatha oruthn thukitu poitan antha panam viraivil kidaika yerpadu senchi tharungal nan kandipaga unga alayaam theydi varen plssssss
@AshokKUMAR-pi3vz
@AshokKUMAR-pi3vz Ай бұрын
🕉 VINAYAGAMURUGA SHAKTHISHIVAYA NAMAHA
@vijayr1912
@vijayr1912 7 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@punithasekar1227
@punithasekar1227 8 ай бұрын
🙏🏻🌹🙏🏻
@user-kg9jl3wh5y
@user-kg9jl3wh5y 9 ай бұрын
🌺🌺🌺🌺🌻🌻🌻🌻🌻
@mpriya5622
@mpriya5622 22 күн бұрын
Nan ezhantha ellayhikum niyama vendum. Pillaikalauku nalla vazhkai amaiya asirvathingal.
@vijayalakshmis4987
@vijayalakshmis4987 8 ай бұрын
Enga veeddu pakam
@elsydan5857
@elsydan5857 8 ай бұрын
Wer tis temple????wich state ???n so on
@govindaraj1456
@govindaraj1456 8 ай бұрын
Nanga poi erukkom enga oorlathan erukku my favorite please
@Ak_as_143
@Ak_as_143 8 ай бұрын
Bus routes soll unga sir
@mahalakshmik34
@mahalakshmik34 8 ай бұрын
I like to bless thro Bairav Deekkshai. Can i take deeksha there?
@AshokKUMAR-pi3vz
@AshokKUMAR-pi3vz Ай бұрын
🕉 KAALA BAIRAVA POTRI POTRI POTRI
@sarathvishva6351
@sarathvishva6351 6 ай бұрын
Entha KOVIL enga eruku
@bala19717
@bala19717 7 ай бұрын
In madurai area which temple?
@vravirajvrr1564
@vravirajvrr1564 8 ай бұрын
மற்றொரு வழி சிங்கப்பெருமாள் கோவில்கோவிலில் இருந்து மகேந்திரா சிட்டிக்குள் அஞ்சுகிராம் வழியாகவும் இந்த கோயிலுக்கு செல்லலாம்
@g-pay3503
@g-pay3503 8 ай бұрын
நன்றி
@AgalyaKanthasiva
@AgalyaKanthasiva 7 ай бұрын
நான் சிவகாசி .இருக்கிறேன் இந்த பைரவர் கோயிலுக்கு போகும்வழி எது
@ayyaneshwaria1975
@ayyaneshwaria1975 6 ай бұрын
​@@AgalyaKanthasiva Chennai bus la poii Mahendra city stopping la erangi auto la polam
@JAYAMALATHI63
@JAYAMALATHI63 8 ай бұрын
Sami kandippa unna paaka varuven . En nelamaiya paaruppa . En kasdathai sari Pannu😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏
@magimagi9564
@magimagi9564 7 ай бұрын
Athu yanga arya ga ungaluku na addres sollava my number venumaa
@Elakiyaaruns428
@Elakiyaaruns428 8 ай бұрын
Nanga Adikkadi poyerukkom.but ennum veedu kattatala
@AffectionateBurrito-mq5sx
@AffectionateBurrito-mq5sx 6 ай бұрын
Om.baravar.re.portry
@DeviDevi-fy5cy
@DeviDevi-fy5cy 7 ай бұрын
Address solungal
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 4,1 МЛН
The child was abused by the clown#Short #Officer Rabbit #angel
00:55
兔子警官
Рет қаралды 24 МЛН
Hisense Official Flagship Store Hisense is the champion What is going on?
0:11
Special Effects Funny 44
Рет қаралды 2,8 МЛН
В России ускорили интернет в 1000 раз
0:18
Короче, новости
Рет қаралды 1,8 МЛН
WATERPROOF RATED IP-69🌧️#oppo #oppof27pro#oppoindia
0:10
Fivestar Mobile
Рет қаралды 17 МЛН
ПОКУПКА ТЕЛЕФОНА С АВИТО?🤭
1:00
Корнеич
Рет қаралды 3,7 МЛН
Choose a phone for your mom
0:20
ChooseGift
Рет қаралды 6 МЛН