சென்னைக்குள் பிரபல நடிகர்கள் ரகசியமாக வந்து செல்லும் ஜீவ சமாதி…| Pranavam TV

  Рет қаралды 674,204

Pranavam TV

Pranavam TV

Күн бұрын

Subscribe to our Channel - bit.ly/PranavamTV
Who are the Siddhars? What is ideology? Who are the saints? Who are the sages? What is Jiva Samadhi? What is the true spirituality created by the Siddhas? Every Month more than ten Siddhas, histories of saints, spiritual Videos. How can a Guru realize himself and not wander somewhere in search of a lost Guru? How to give a clear ideology in the name of spirituality without being deceived anywhere? .
And how to reap sinful reactions? How to get the grace of the Siddharthas? Pranavam TV has been serving Arulseva for six years, revealing all of the Siddhas and saints' kurupushas that take place every month. Pranavam TV reveals all about the Siddhars 'ethics, the alchemy discovered by the Siddhas, the science, the astrology, the secrets of the Siddhas' yoga, the mysteries of enlightenment, and the virtual secrets of attaining the grace of the Siddhas.
Subscribe to our Channel for all these Answers!
Check out our Recent Videos:
🙏 2021 ஆம் ஆண்டு ராசிபலன் || Aditya Guruji || PROMO - • Video
🙏 ஞான குருவைத்தேடி குமரகுருபரர் - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • Video
🙏 அருணகிரிநாதரின் முன்வினைப்பயன் - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • அருணகிரிநாதரின் முன்வி...
🙏 விழுந்த இலைகளுக்காக மரங்கள் கலங்குவதில்லை - திரு. கோ. திருமுருகன் || மனம் திறந்து உங்களுடன் - • விழுந்த இலைகளுக்காக மர...
🙏 தாசி லோலனாய் இருந்து ஞானப்பாதைக்குத் திருப்பிய அருணகிரிநாதர் - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • தாசி லோலனாய் இருந்து ஞ...
🙏 மனதைக் கடப்பதே ஞானத்தின் தொடக்கம் - இயக்குநர். V.C. விஜய் சங்கர் M.A., || ஞானத்திறவுகோல் - • மனதைக் கடப்பதே ஞானத்தி...
🙏 பாம்பன் சுவாமிகள் வாழ்வில் முருகன் நிகழ்த்திய அதிசயம் - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • பாம்பன் சுவாமிகள் வாழ்...
🙏 சோதனைகளை வென்று வந்த பாம்பன் சுவாமிகள் (வாழ்க்கை வரலாறு) - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • சோதனைகளை வென்று வந்த ப...
🙏 வள்ளலார் வாழ்வில் முருகன்..! - - பேரா. கு. ஞானசம்பந்தன் || கந்தனின் பெருமை - 3 Dr G Gnanasambandan - • வள்ளலார் வாழ்வில் முரு...
🙏 குருவாய் வருவாய் குகனே..! - பேரா. கு. ஞானசம்பந்தன் || கந்தனின் பெருமை - 2 Dr G Gnanasambandan - • குருவாய் வருவாய் குகனே...
Follow us on:
Mobile App -play.google.com/store/apps/de...
Facebook - / pranavam-tv-1018664150...
Subscribe - bit.ly/PranavamTV
website - jeevaamirdham.org/
Facebook - / jeeva-amirdham-e-magaz...
Instagram - / jeevaamirdhammagazine
instagram - / pranavamtv

Пікірлер: 364
@dhanalakshmikannadhasan9356
@dhanalakshmikannadhasan9356 9 күн бұрын
நான் திங்கட்கிழமை தாத்தா கோயிலுக்கு சென்று வந்தேன்.நல்ல தரிசனம் . நான் தாத்தா சாமியிடம் கேட்டதை சீக்கிரம் என் கையை பிடித்து கொடுபார். 💯💯 சதவிகிதம் உண்மை 🙏🙏🙏🙏🙏🙏🙏
@navinask7244
@navinask7244 8 ай бұрын
ஐயாவின் ஆசீர்வாதம் அனைத்து மக்களுக்கும் கிடைக்கவேண்டும். நடிகர்களால் பிரபலம் அடைய தேவை இல்லை
@kaliyammalkaliyammal2410
@kaliyammalkaliyammal2410 9 ай бұрын
நான்இந்த வீடியோ பார்ப்பது கூட வியாழக்கிழமை .கடவுளே.உன்னை காண வரம் வேண்டும் எனக்கு.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mageshrao5921
@mageshrao5921 5 ай бұрын
same from my side
@saishravan333
@saishravan333 3 ай бұрын
Huaa​@@mageshrao5921
@karthikeyankk7210
@karthikeyankk7210 2 ай бұрын
நானும்
@gmahandranmahanadranmaha-vx9wj
@gmahandranmahanadranmaha-vx9wj 5 ай бұрын
வேங்கட சுவாமி ஐயா எனக்கு நிம்மதி யான வாழ்க தாங்க என் உடலில் உள்ள அனைத்து வியாதிகளையும் குணப்படுத்தி ஆசிர்வாதம் தாங்க என் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தையும் தாங்க ஐயா ஒம் நமசிவாய
@vijayayyappan4306
@vijayayyappan4306 4 күн бұрын
அருமையான இந்த பதிவிற்கு கோடி நன்றிகள்❤️🙏 குருவிற்கும் கோடி நன்றிகள் ❤️🙏 பிரபஞ்சத்திற்கும் இறைவனுக்கே கோடான கோடி நன்றிகள் ❤️🙏
@kaliyammalkaliyammal2410
@kaliyammalkaliyammal2410 9 ай бұрын
இந்தவீடியோ பார்க்க குடுப்பினை வேண்டும்.நன்றி நன்றி நன்றி.🙏🙏🙏
@balajianu6244
@balajianu6244 9 ай бұрын
நேற்று குரு பூஜையில் சுவாமிகளை தரிசனம் செய்து விட்டு மன நிறைவுடன் வந்தேன் என் வேண்டுதல்கள் நிச்சயம் நடக்கும் என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிய வேண்டும்
@saisaranya3576
@saisaranya3576 9 ай бұрын
நடிகர்கள் என்பதை விட ஏழை மக்களுக்கும் நோய் உற்றவர்கள் நோய் நீங்கவும் அனாதைகளையும் காப்பாற்றுங்கள் ஐயனே 🙏🏻🙏🏻🙏🏻
@user-bg6ws1ck2m
@user-bg6ws1ck2m 9 ай бұрын
என் மகனுக்கும்‌உங்கள் அருள் கிடைக்கும் என்று வேண்டுகிறேன்
@kpkumarkpkumar3486
@kpkumarkpkumar3486 9 ай бұрын
குருவை போற்றி வணங்குகிறேன் நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன் ஓம்கணபதி
@jayapalveragopal8901
@jayapalveragopal8901 9 ай бұрын
ஐயா தங்கள் அருளால் எங்கள் மகன் திருமணம் விரைந்து நடைபெற வேண்டும் என்று வேண்டுகிறேன் ஐயா . இது போன்ற பதிவுகள் தொடரட்டும் பயனாளர்கள் நிறையட்டும் திருச்சி அன்பன்
@ushasubramaniyan6778
@ushasubramaniyan6778 9 ай бұрын
ஓம்ஸ்ரீ வேங்கடசுப்பாணந்தா ஸ்வாமிகளே போற்றி போற்றி🙏🙏🙏
@kamalkannan121
@kamalkannan121 9 ай бұрын
அற்புதங்களும் வேண்டுதல்களும் அதிசயங்களும் நிறைந்த ஜீவத்திருத்தலம். தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் குழந்தையின்மை வேலையின்மை வழக்கு பிரச்சனைகள் மனஅமைதிக்கு சிறந்த கோவிலாக அமைந்துள்ளது. தாத்தாவே போற்றி.
@venkataramanm.k.7307
@venkataramanm.k.7307 9 ай бұрын
எண்ணற்ற மஹான்கள் ! அவர்கள்அனைவரின் பாதங்களையும் பணிகின்றேன்.
@NishaNisha-mp3ey
@NishaNisha-mp3ey 2 ай бұрын
Endha koivil enga erku
@nagendranrd8866
@nagendranrd8866 Ай бұрын
Om sri Gurupyo Namah
@akilak4625
@akilak4625 5 ай бұрын
Guruve Saranam🙏🙏🙏அற்புதத்தை நான் உணர்ந்துள்ளேன்🙏🙏
@Ramanam-hg9cj
@Ramanam-hg9cj 9 ай бұрын
அருமை யான பதிவு நன்றி ஐயா வணக்கம்.
@gunasekarnallusamy2952
@gunasekarnallusamy2952 9 ай бұрын
மிக சிறப்பு நல்ல பதிவு ஐயா
@rajalakshmilakshmi709
@rajalakshmilakshmi709 9 ай бұрын
🌺ஓம் வேங்கட சுப்பானந்த சுவாமி கள் திருவடிகளே போற்றி போற்றி🌺🌺🌺🌺🐚🐚🌺🌺🔥🔥🔥🔥🔥🌺🌺🌺🔔🔔🌺🌺🌺🌺🌺🤧
@user-wi3um9uq5k
@user-wi3um9uq5k 9 ай бұрын
நன்றி நல்ல பதிவு
@sundarvengatesan969
@sundarvengatesan969 9 ай бұрын
மிகவும் அற்புதம் நிறைந்த ஜீவ சமாதி... இங்கு நான் சென்று உணர்ந்து இருக்கிரேன். என் நிலை மாறி இருக்கிறது. இது 💯 உண்மை.... உண்மை... உண்மை...
@harinigopal6051
@harinigopal6051 4 ай бұрын
Address sollunga please
@sundarvengatesan969
@sundarvengatesan969 4 ай бұрын
@@harinigopal6051 சென்னை பழைய வண்ணரபேட்டை. போஸ்ட் ஆபீஸ் பஸ் ஸ்டாப். அருகில் உள்ளது. மெயின் ரோட்டில் இருந்து அரை கீ. மீட்டர் தூரம் தான். அங்குள்ள கடைகளில் கேட்டால் சொல்லுவார்கள். கட்டாயம் சென்று பலன் பெறுங்கள். நன்றி.
@shrivanth6774
@shrivanth6774 4 ай бұрын
Theagaraya metro station la erunthu oru 5 mnts walk paninga na kovil vanthudum Anga yaru ketalum solluvanga entha video lasta kellunga correcta soluvanga
@priyamohanraj7273
@priyamohanraj7273 9 ай бұрын
என்னுடைய மனைவிக்கு உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது, யார்யாரிடமும் உதவி கேட்டும் கிடைக்கவில்லை, இரண்டு வருடமாக நான் அவளை கவனித்து கொண்டுவருகிறேன், என்னுடைய பிள்ளைகள் படிப்பு தொடர கஷ்டமா இருக்கு, ராகவா லாரன்ஸ், யோகிபாபு மற்றும் சிலரிடம் உதவி கேட்டேன் கிடைக்கவில்லை, அய்யா எனக்கு உதவுங்கள் அய்யா ஓம் நமசிவாய நற்றுணையாவது நமசிவாயவே
@allinoneentertainment7118
@allinoneentertainment7118 8 ай бұрын
ஓம் ஸ்ரீ வேங்கட சுபானந்தா ஸ்வாமிகள் திருவடியே சரணம் !
@loganganapathi4923
@loganganapathi4923 9 ай бұрын
ஓம் ஸ்ரீ வெங்கட சுப்பானந்த சுவாமிகள் திருவடியே சரணம்
@aa-hx2vn
@aa-hx2vn 9 ай бұрын
ஓம் வேங்கட சுப்பானந்த சுவாமிகள் போற்றி போற்றி போற்றி
@mahimairaj3238
@mahimairaj3238 9 ай бұрын
அற்புதமான பதிவு
@tsramesh5
@tsramesh5 9 ай бұрын
ஓம் வேங்கட சுப்பானந்த சுவாமிகளே போற்றி ! போற்றி !
@saikirushna1165
@saikirushna1165 9 ай бұрын
ஐயா உங்கள் ஆசி,எங்களுக்கு,வேண்டுகிறேன்,❤
@muruganmani6023
@muruganmani6023 9 ай бұрын
ஓம் குருவே சரணம்
@andiperiyasamy8063
@andiperiyasamy8063 9 ай бұрын
மிகவும் நல்ல பதிவு நன்றி ஐயா
@sakthivelsai7351
@sakthivelsai7351 9 ай бұрын
ஓம் ஸ்ரீ சற்குரு ஜயா சரணம்
@smoke3024
@smoke3024 8 ай бұрын
நம் நிலமை மாறுகிறது அதனால் யாருக்கு என்ன பலன் என்று யோசித்து பல நல்ல செயல்கள் செய்ய வேண்டும் உதாரணத்திற்கு பல மக்களுக்கு உணவு அளிப்பது உடை அளிப்பது எல்லா ஜவன்களையும் அன்புடன் பார்த்து கொள்ள வேண்டும்
@gvenkateshgvenkatesh340
@gvenkateshgvenkatesh340 9 ай бұрын
0mnamo Sri Sadguruve venkatasamy siddar swamiye Sharnam Saranam.
@pitchaimutu6822
@pitchaimutu6822 8 ай бұрын
ஓம் ஶ்ரீ வேங்கடசுப்பானந்த சுவாமிகளே போற்றி போற்றி போற்றி
@suganthar511
@suganthar511 9 ай бұрын
மிக்க நன்றி
@anjanadevi3399
@anjanadevi3399 9 ай бұрын
மிக்க நன்றி🌹🙏
@rajiammu1394
@rajiammu1394 9 ай бұрын
ஓம் நமச்சிவாய ஓம் குருவடிகள் பாதம் சரணம்
@karthickpadmanaban5420
@karthickpadmanaban5420 8 ай бұрын
என் உடல் நிலை சீராக வேண்டும் குருவே திருவடிகள் சரணம் சரணம் 🙏 குருதேவா சரணம் சரணம் 🙏🙏
@veerasekaran818
@veerasekaran818 9 ай бұрын
ஓம் ஶ்ரீமத் வெங்கடசுப்பானந்த சுவாமிகள் திருவடி சரணம்..🙏🙏🙏
@gowthamg2642
@gowthamg2642 9 ай бұрын
நான் ஒரு வருடங்களுக்கு முன்பே சென்று தரிசனம் செய்தேன். மிக மிக மிக சக்தி வாய்ந்த ஜீவசமாதி ஆகும்.
@ArunPrasadVK
@ArunPrasadVK 9 ай бұрын
Endha place ji?
@gnanasubramani4616
@gnanasubramani4616 9 ай бұрын
எந்த இடம் சொல்லவும்
@ammaskitchen8042
@ammaskitchen8042 9 ай бұрын
Unga life la enna change nadainthathu bro
@gowthamg2642
@gowthamg2642 9 ай бұрын
பெரிய பெரிய பிரச்சனைகள் நான் தாங்கும் அளவில் மாற்றியது சித்தர்கள் வழிபாடு என் வாழ்வில் மிக பெரிய மாற்றம் நிகழ்வு நடைபெறும் அளவில் இருக்கிறது. வெங்கட சுபானந்த சுவாமிகள் நடத்தி வைப்பார் என்ற நம்பிக்கையில் இருந்து வருகிறேன் 🙏🙏
@gowthamg2642
@gowthamg2642 9 ай бұрын
வெங்கட சுபானந்த சுவாமிகள் ஜீவசமாதி கோயில் சென்னை வண்ணாரப்பேட்டை மகாராணி தியேட்டர் பஸ் ஸ்டாப்பில் இறங்கிய பிறகு, M.G.R சிலை அருகில் இருக்கும் ஒரு சிறிய சந்து பகுதியில் சென்றால் வெங்கட சுபானந்த சுவாமிகள் ஜீவசமாதி உள்ளது. அனைவரும் நம்பிக்கையோடு சென்று சுவாமிகளை வணங்கி வாருங்கள், வாழ்வில் நல்ல மாற்றங்கள் ஏற்படும் 🙏🙏
@Suryacssuryavadivel
@Suryacssuryavadivel 9 ай бұрын
ஓம் மத் வேங்கட சுப்பானந்த சுவாமிகள் சரணம்....
@madhappagowda9247
@madhappagowda9247 9 ай бұрын
Iyya, please me to get over all my present problems. Saranam Saranam Srimath Vengata Subbanandha Swamigal.
@kamalakamalaa7752
@kamalakamalaa7752 9 ай бұрын
ஒம் ஸ்ரீம் க்வெங்ட சுப்பானந்த சுவாமிகள் திருவடிகள் சரணம் ஐயா நான் என் கனவரும் கால்வழி நன்றாக நடக் முடியவில்லை எங்களை நன்றாக நல்வழிபடுத்திவிற்கலாக எனக்கு சொந்த வீடு அமையவேண்டும் ஐயா எல்லாம் வல்ல இறைவா போற்றி போற்றி போற்றி
@chinnisatrocities6141
@chinnisatrocities6141 8 ай бұрын
ஓம் ஶ்ரீ வேங்கட சுபாநந்த சுவாமி போற்றி போற்றி 🙏🙏🙏
@santhisalemrangasamy5083
@santhisalemrangasamy5083 5 ай бұрын
ஐயனே உங்கள் ஆசிர்வாதம் எங்கள் குடும்பத்திற்கு வேண்டும் ஐயா
@Cotty20
@Cotty20 8 ай бұрын
Om Guruvae charanam. Bless my daughter’s life and my grandson.
@sagayamatha458
@sagayamatha458 9 ай бұрын
ஸிரி மத் வேங்கட சுபானந்த சுவாமி கள் திருவடி சரணம் நன்றி 🙏🙏🙏🙏🙏
@iniharinidhi248
@iniharinidhi248 5 ай бұрын
ஓம் ஶ்ரீ வெங்கட சுபனந்தா சுவாமியே சரணம் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@KUMAR-cv6ys
@KUMAR-cv6ys 9 ай бұрын
குருவே சரணம்
@sundharams6444
@sundharams6444 9 ай бұрын
ஜலசமாதிகள் எப்போதும் மிகவும் சக்திவாய்ந்ததக இருக்கும் மிகவும் நல்ல பதிவு நன்றி ஐயா
@MM-ql5ji
@MM-ql5ji 9 ай бұрын
En appadi brother..? Ennaku therinjukka aasai.. silar solgirargal tirupathi kulam Kovilil ulla kullathil jeeva samadhi ullathu endru.. athu migavum sakthi vaainthathu endru..
@manikandaneganathan3434
@manikandaneganathan3434 8 ай бұрын
​@@MM-ql5ji❤
@sugunana7619
@sugunana7619 9 ай бұрын
ஓம் வேங்கட சுப்பா நந்தா போற்றி.
@user-gb6mv7fm2t
@user-gb6mv7fm2t 9 ай бұрын
நன்றி...
@kumuthakumutha7576
@kumuthakumutha7576 9 ай бұрын
ஓம் குருவே சரணம் 🙏🙏🙏
@vijayalakshmimanivannan4731
@vijayalakshmimanivannan4731 9 ай бұрын
ஓம் வேங்கட சுப்பாநந்தா சுவாமி போற்றி
@kannathasan3894
@kannathasan3894 9 ай бұрын
சென்ற வருடம் ஜயாவை தரிசனம் செய்ய சென்றேன் அலை கழித்துதான் ஜயாவை தரிசணம்செய்தேன் நல்ல சிறப்பான சிறப்பான கோவில் நிர்வாகிகள் பக்தர்களை அன்பான என்ன வரவேற்பு அன்னதானம் தினமும் நடக்கிறது நான்மதுரையில் வருகிறேன் என்றேன் நல்லதரிசனம் முற்பிறவியில் செய்த பாவம் நீங்கியது நன்றி வணக்கம்🙏🙏🙏
@omelectronicsbatteries8544
@omelectronicsbatteries8544 9 ай бұрын
உண்மை எனக்கு நல்ல பலன் கிடைத்தது பின்னர் விவரிக்கிறேன்
@indianmetagraphymetagraphy4274
@indianmetagraphymetagraphy4274 9 ай бұрын
சகோதரி மேன் மேலும் சிறக்க வாழ்த்தி வணங்கிறோம்
@manigandanradhakrishnan5883
@manigandanradhakrishnan5883 9 ай бұрын
Guru Pooja date
@manigandanradhakrishnan5883
@manigandanradhakrishnan5883 9 ай бұрын
Guru poojai date sir
@sampathkumari8309
@sampathkumari8309 9 ай бұрын
❤Swamy en thangaya kappatrumgal Sampath
@gunasekaransreenivasan6261
@gunasekaransreenivasan6261 9 ай бұрын
Guruvey Saranam
@moorthym4659
@moorthym4659 9 ай бұрын
Om venkataswamy potryauto avadi moorthy om
@srk8360
@srk8360 7 ай бұрын
சித்தர் ஸ்வாமி சரணம் சரணம் அடைக்கலம் 🙏💐💐💐💐💐💐💐💐💐
@reenaraju3242
@reenaraju3242 9 ай бұрын
Ungala paarka varam vendum ayya 🙏🙏
@prabhueathiraj5707
@prabhueathiraj5707 9 ай бұрын
ஓம் குருவே சரணம்🌹🙏🙏🌹
@vkumarvkumar7239
@vkumarvkumar7239 9 ай бұрын
Om Guruve Saranam
@user-zp2di3db9z
@user-zp2di3db9z 9 ай бұрын
❤ஐயா நன்றி ஐயா எனக்கும் சீக்கிரம் நல்லது நடக்கும் நம்பிக்கையோட இருக்கிறேன் ஐயா நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏❤
@sivakamasundhari6144
@sivakamasundhari6144 9 ай бұрын
Om vankate subbanandha Swamiye potri.
@ALWAYSBEHAPPY.999
@ALWAYSBEHAPPY.999 Ай бұрын
Really mind pieceful in this temple i went 5weak in this thatha temple
@shobana9357
@shobana9357 9 ай бұрын
Om Sri Sri venkata subananda swamigale Saranac 🙏🏾🙏🏾🙏🏾
@anjanadevi3399
@anjanadevi3399 9 ай бұрын
நல்ல தகவல் கொடுத்தமைக்கு💫💥
@jollymanikandan7246
@jollymanikandan7246 8 ай бұрын
ஓம் குருவே போற்றி போற்றி போற்றி
@dharmalingamk
@dharmalingamk 8 ай бұрын
அய்யா போற்றி போற்றி போற்றி
@balasubramaniangopalakrish4212
@balasubramaniangopalakrish4212 8 ай бұрын
சென்றவாரம் தரிசனம் செய்து வந்தேன். 🙏🙏
@ravichandran1538
@ravichandran1538 9 ай бұрын
ஓம் ஐயனே போற்றி போற்றி
@revathyrevathy926
@revathyrevathy926 9 ай бұрын
ஐயா பழைய வண்ணாரப்பேட்டை போஸ்சாபிஸ் என்று இறங்கி முன்னால் போங்க அங்கயே சந்துல போனால் ஐயா தெய்வம்த்தை பார்த்து வணங்கி வாருங்கள் நல்லதே நடக்கும் ஐயா...
@Revathis444
@Revathis444 9 ай бұрын
Guruve🙏
@babyfoodprincess6386
@babyfoodprincess6386 8 ай бұрын
Yes it's true.i went March 20.I went back my life is very life up.Im the victim.very power full place
@user-bn9jm3xo9g
@user-bn9jm3xo9g 9 ай бұрын
இன்று இந்த செய்த கிடைத்தநாள் .நான்செய்த பாக்கியம். சாமிகளின் பாதங்களைப்பற்றுகிறேன்.வணங்குகிறேன்
@mohankumar5187
@mohankumar5187 7 ай бұрын
ஓம் ஶ்ரீ வேங்கட சுபானந்தா சுவாமிகள் போற்றி ,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vasanthir164
@vasanthir164 9 ай бұрын
ஐயா என் மகனுக்கு சீக்கிரம் அப்பாய்மெண்ட் ஆடரர் கிடைக்கனூம்.பிரபஞ்ச பேராற்றாலுக்கு நன்றிகள் கோடி.நன்றி நற்பவி.
@v.muralidharan3238
@v.muralidharan3238 9 ай бұрын
ராம ராம ராம சீதாராம ராதே கிருஷ்ணா ............................. ஸ்ரீ ராதா கல்யாண உற்சவம். நாள்:- 14-10-2023, சனிக்கிழமை, காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை. இடம்:- அருள்மிகு ஸ்ரீ கண்பிரான் திருக்கோவில், புலியூர் புரம், கோடம் பாக்கம், சென்னை- 24. (கோடம் பாக்கம் அரசு மேல் நிலைப்பள்ளி அருகில்) அனைவரும் வருக. ............................. ராம ராம ராம சீதாராம ராதே கிருஷ்ணா
@v.muralidharan3238
@v.muralidharan3238 9 ай бұрын
ராம ராம ராம 🕉️🔔 💯 100 வது ஆண்டு. அருள்மிகு ஸ்ரீ கண்ணபிரான் திருக்கோவில், பஜனை கோவில் தெரு, புலியூர், கோடம்பாக்கம் , சென்னை- 24. புலியூர் பெரியவர்கள் ஸ்ரீ கிருஷ்ணன் விக்ரகத்தை, திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி கோவிலில் வைத்து எடுத்து வந்து, கோடம்பாக்கம் புலியூரில் 1923 ல் பிரதிஷ்டை செய்தனர். இந்த 2023 ல் நூறாவது ஆண்டு. (1923 -2023) ............................. 2023, புரட்டாசித் தேர்த் திருவிழா நடை பெற உள்ளது. 7-10-2023 முதல், 16-10-2023 முடிய. 7-10-2023 - பந்தக்கால் 14-10-2023, காலை- ஸ்ரீ ராதா கல்யாணம், அன்று மாலை தேர் பவனி. 16-10-2023 விடையாற்றி. என்றெல்லாம் விஷேசங்கள் உள்ளன. [ பல சிரமங்களுக்கு நடுவில் பக்தர்கள் திருவிழாவை நடத்தத் தீர்மானித்துள்ளார்கள். நம்மால் ஆன காணிக்கை யைச் செலுத்தி, ஸ்ரீ கண்ண பிரானின் திருவருள்களுக்குப் பாத்திரர்கள் ஆகலாம். திருவிழாவில் கலந்து கொண்டு ஸ்ரீகண்ண பிரானின் ஆசிகளைப் பெறலாம். ] g pay மூலம் காணிக்கை வழங்க :- திரு. கவி, 73974 83002 ( g pay மூலம் காணிக்கை அனுப்பும் பொழுது, கண்ணன் கோவிலுக்கு என்று குறிப்பிடவும். ) ............................ # ஞாயிறு தோறும் பகவத் கீதா வகுப்பு நடத்த, ISKCON இணைந்துள்ளது ( திருவிழாக் காலத்தில் ஒரு நாள் தாமோதர ஹாரத்தி நடத்வும் இசைந்துள்ளது) # பொருளாதார வசதி இல்லா விட்டாலும் அருளாதாரம் இருப்பதால் 2023 ல் இக் கோவிலுக்குத் திருப்பதி குடைகள் வந்தன. ஸ்ரீ கண்ணபிரான் திருவருளால் பக்தர்கள் மூலம் பொருளாதா ரம் வந்து சேரும். # "ஹரே ராம ஹரே கிருஷ்ண" மஹா மந்திரம் ஒலித்த திருக் கோவில் இது. # இக்கோவிலில் அருள் அதிர்வுகள் (Divine vibrations) உள்ளன என்பதற்கு அடையாளமக, பக்தர் ஒருவர் பசுவையும், கன்றையும் காணிக்கை யாக அளித்துள்ளார். அருள்மிகு ஸ்ரீ கண்ணபிரான் திருக் கோவிலில் புரட்டாசித் தேர்த் திருவிழாவிற்கு நம்மால் இயன்ற காணிக்கயை க் கொடுத்து இறைவனின் ஆசிகளைப் பெற, g pay எண் :- 73974 83002 ( g pay மூல‌ம் காணிக்கை அனுப்பும் பொழுது, கண்ணன் கோவிலுக்கு என்று குறிப்பிடவும் )
@ravananraju1436
@ravananraju1436 11 күн бұрын
ஓம் ஶ்ரீ வேங்கட சுப்பானந்தா சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி
@GSumathi
@GSumathi 9 ай бұрын
ஓம் நமசிவாயா.
@user-oi1xv2un6m
@user-oi1xv2un6m 9 ай бұрын
OmGuruve saranam
@paneer02
@paneer02 9 ай бұрын
ஓம் ஸ்ரீ வேங்கட சுபானந்தா திருவடிகள் சரணம் 🙏🙏🙏🙏🙏
@sandyamuralismssv7473
@sandyamuralismssv7473 9 ай бұрын
ஓம் சத்குரு சாயிபாபா சரணம் சரணம் சரணம் கச்சாமி
@ravikumarm3685
@ravikumarm3685 7 ай бұрын
குருவே துணை
@smoke3024
@smoke3024 8 ай бұрын
ஆம் சினிமா நடிகர் சினிமா படம் எடுப்பவர்கள் வந்தது வழிபாடு செய்வது நல்லது அவர்கள் சிந்தனையில் பல நல்லதை உதித்து படத்தில் பல நல்ல காட்சிகளை கொடுத்து மக்களுக்கு பல நல்ல சங்கதிகளை எடுத்து சொல்லி அடுத்த மனித குளத்தயே நல்ல மனிதகுலமாக மற்றும் திறமையை அவர்களுக்கு அந்த செங்கல்கள் சாமி கொடுப்பார் ஓம் சிவாய நம
@santhisalemrangasamy5083
@santhisalemrangasamy5083 5 ай бұрын
ஓம் வேங்கட சுப்பானந்தா சுவாமியே சரணம் சரணம் 🙏🌺
@jaiganeshs4123
@jaiganeshs4123 9 ай бұрын
🙏🏻 super
@balasekaran9537
@balasekaran9537 9 ай бұрын
ஓம் ஷீரீ வேங்கட சுபானந்த சுவாமி போற்றி🎉
@santhibalakrishnan4583
@santhibalakrishnan4583 7 ай бұрын
Thatha samy en sister kku knee pain sari agi vidanum thatha nandri thatha
@hemalathar8038
@hemalathar8038 9 ай бұрын
Om sri venkatesa suppanandha swamy paadham saranam..
@nmariappan56
@nmariappan56 5 күн бұрын
🙏சிவ சிவ 🙏ஓம் சிவாயநம 🙏
@veluyuthamachari602
@veluyuthamachari602 9 ай бұрын
ஓம் வேங்கட சுபானந்தசுவாமியேபோற்றி ஓம்🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vanivenkat8615
@vanivenkat8615 4 ай бұрын
ஓம் ஸ்ரீ வேங்கட சுப்பானந்தா சுவாமி போற்றி போற்றி 🙏🙏🙏
@nirmalavethika1697
@nirmalavethika1697 4 ай бұрын
Nanum yen magalum indru Thatha swami dharisanam seithom 🎉🎉 yengal vazvil arputham nadatha than yengalai azhaithirukkirar🙏🙏🙏nandrigal iyya
@nirmalak432
@nirmalak432 8 ай бұрын
Supper
@ruthirakkottiselva7980
@ruthirakkottiselva7980 9 ай бұрын
Nandri nandri nandri nandri
@grkarthik6098
@grkarthik6098 4 күн бұрын
GURUVE SARANAM
@seenivasan3551
@seenivasan3551 9 ай бұрын
Guruve saranam
@Arun-sw1vs
@Arun-sw1vs 9 ай бұрын
guruve saranam
@ragavaraje5647
@ragavaraje5647 9 ай бұрын
குருவே சரணம் திருவடி சரணம்
@ramesha1578
@ramesha1578 3 ай бұрын
Om thatha Swami போற்றி போற்றி
@devikar6095
@devikar6095 7 ай бұрын
Guruvey saranam saranam saranam
@indiranik2936
@indiranik2936 2 ай бұрын
OM Venkata subhanantha swamigal potri.
@ShalluIbadh-gm1hl
@ShalluIbadh-gm1hl 8 ай бұрын
Ayya Nan NEET Exam mil nalla mathipen pera vendum enaku kalaviyil nalla aarvam nd puthi koormai kodungal Ayya nan enathu kanavar dr Rajasekar thirumanam seiya vendum enaku yaarum illatha anathai Nan Ayya
@SarulathaVijayan
@SarulathaVijayan 8 ай бұрын
நானும் வண்ணாரப்பேட்டையில்தான் இருக்கிறேன் ஆனால் ஐயாவைப்பற்றி தெறியாமல் போய்விட்டது, அடுத்தமுறை இந்தியா வரும்போது ஐயாவை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கவேன்டும்.
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:26
CRAZY GREAPA
Рет қаралды 15 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 82 МЛН