No video

சாக்லேட்டால் வரும் ஆபத்து...ஜூஸ் பிரியரா நீங்கள்? Dr. Sivaraman speech in Tamil | Tamil speech box

  Рет қаралды 984,112

Tamil Speech Box

Tamil Speech Box

Күн бұрын

பகுதி 1
• நெனச்சது 26% ஆனா உயர்ந...
பகுதி 2
• உணவை சீரழிக்கும் வணிகம...
சாக்லேட்டால் வரும் ஆபத்து...ஜூஸ் பிரியரா நீங்கள்? Dr. Sivaraman speech in Tamil | Tamil speech box
#drsivaraman #tamilspeech #healthyfood #sivaramansiddha #sivaramanspeech #health #tamil #juice #chocolate #awareness #tamilspeechbox

Пікірлер: 310
@user-lr5lx1ew8n
@user-lr5lx1ew8n Жыл бұрын
நீங்கள் மூச்சு இளைக்க பேசுவதாலே பல இளைஞர்கள் குளிர்பானங்களை தவிர்த்து விட்டனர்.. அதில் நானும் ஒருவன்... நன்றி சகோதரரே வாழ்க்கை வாழ்வதற்கே... நன்றாக ஆரோக்கியமான உணவு மட்டுமே ஆரோக்கியமான உடம்பு தரும்.. மாத்திரை மருந்து வேண்டாம்...
@justkavin7703
@justkavin7703 Жыл бұрын
Good
@ranjanisanthaya9817
@ranjanisanthaya9817 Жыл бұрын
👍👍
@revathirevathi2502
@revathirevathi2502 Жыл бұрын
Very very good speech
@AC-bi9go
@AC-bi9go Жыл бұрын
I rarely drink fizzy drinks since 2015.
@user-if9jj5mk9m
@user-if9jj5mk9m Жыл бұрын
👍🙏
@harikrishnanhari9521
@harikrishnanhari9521 Жыл бұрын
மருத்துவர் திரு சிவராமன் அவர்களைப் போல சுயநலமற்ற மருத்துவர்கள் மிகவும் குறைவு.மிகவும் தரமான இந்தியப் பழங்கள் பற்றிய தங்களின் பேச்சால் மனம் மாறி இந்திய பழங்கள் மட்டுமே உபயோகிக்கிறேன் நன்றி மருத்துவர் திரு சிவராமன் ஐயா.
@rajabavai7554
@rajabavai7554 Жыл бұрын
நானும் குளிர்பானங்களை தவிர்த்து விட்டேன்... மக்களுக்காக நீங்கள் எடுக்கும் முயற்சி அனைத்திற்கும் நன்றிகள் ஐயா
@ranir3224
@ranir3224 Жыл бұрын
தாய் குழந்தையை பாதுகாப்பது போல் மக்கள் அனைவரின் ஆரோக்கியத்திலும் அக்கறை கொண்ட உங்களின் அறிவுரையை பின்பற்றுகிறோம்
@kongumurugavel8619
@kongumurugavel8619 Жыл бұрын
தங்கள் வாழ்வு சிறக்க வேண்டும் , அதிகபட்ச விழிப்புணர்வை ஏற்படுத்தும் தங்கள் பேச்சு அருமை❤
@thirai3464
@thirai3464 Жыл бұрын
தமிழர்களின் உணவும் வரலாறும் ancient food in tamilnadu kzfaq.info/get/bejne/o5Z1dMqDrrHLkqM.html
@vijishreeam4727
@vijishreeam4727 Жыл бұрын
மிகச்சிறந்த பேச்சு என்பதை விட மிகச் சிறந்த வார்த்தைகள்.... அனைத்தையும் பின்பற்றுவோம்.... நஞ்சை ஒரு வேளை உண்டாலும் நஞ்சு நஞ்சு தானே! மாற்றம் அனைவரிடமும் வர வேண்டும்...❤
@ramamurthyv3821
@ramamurthyv3821 Жыл бұрын
உங்கள் சேவை நாட்டுக்கு தேவை. நீங்கள் பல்லாண்டு ஆரோக்கியமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்.
@dharshinikanguraj3891
@dharshinikanguraj3891 Жыл бұрын
மருத்துவர் சிவராமன் அவர்கள் உரை மிகவும் அருமை
@krishnamoorthyleshmanavela3934
@krishnamoorthyleshmanavela3934 Жыл бұрын
P,,
@thirai3464
@thirai3464 Жыл бұрын
தமிழர்களின் உணவு வரலாறு ancient food in tamilnadu kzfaq.info/get/bejne/o5Z1dMqDrrHLkqM.html
@gopalurangapuli553
@gopalurangapuli553 Жыл бұрын
டாக்டர் சிவராமன் சொல்லுவது 100% உண்மையே. பாட்டிலில் அடைத்து விற்கும் தண்ணீர்,குளிர்பானம் மற்றும் பழச்சாறு பானம் குடிப்பதை தவிர்ப்பது நல்லது
@tamilarasan-mz1wk
@tamilarasan-mz1wk Жыл бұрын
அருமையான விழிப்புணர்வு .உங்களைப் போன்றோரால் தான் மக்களை நல்வழிப் படுத்த முடியும்.உங்கள் சேவை நாட்டுக்கு அவசியம் தேவை.வாழ்த்துக்களுடன் என் வணக்கமும்..
@thirai3464
@thirai3464 Жыл бұрын
தமிழர்களின் உணவு வரலாறு ancient food in tamilnadu kzfaq.info/get/bejne/o5Z1dMqDrrHLkqM.html
@samannababyrani6594
@samannababyrani6594 Жыл бұрын
உடலுக்கும் நல்லது சிறுதொழிழுக்கும் நல்லது சிறந்த பேச்சு
@rajeswaridevan7810
@rajeswaridevan7810 Жыл бұрын
டாக்டர் ஐயாவுக்கு வணக்கம். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் சொற்பொழிவு சிறப்பு
@thirai3464
@thirai3464 Жыл бұрын
தமிழர்களின் உணவு வரலாறு ancient food in tamilnadu kzfaq.info/get/bejne/o5Z1dMqDrrHLkqM.html
@rajendrampankjamsuper8325
@rajendrampankjamsuper8325 Жыл бұрын
மக்கள் நலனுக்கா பாடுபடும் Dr.மகாத்மா காந்தி வாழ்க வளமுடன் 🙏🙏🙏 .அன்று சுதந்திரத்து பாடுபட்ட நம்ம காந்தி போல் நீங்கள்பாடுபடுகிரீர்கள் நன்றி இறைவன் அருள் உண்டு உங்களுக்கு நலம் வளம் வளர்ச்சி பெற வேண்டும் 🙌🙌🙌
@Rajtamizhan
@Rajtamizhan Жыл бұрын
மருத்துவர் சிவராமன்💎 இது மாதிரி பல மருத்துவர்கள் தமிழ்நாட்டுக்கு தேவை 💥
@soundirarajansoundirarajan5371
@soundirarajansoundirarajan5371 Жыл бұрын
தங்களுக்கு விருது வழங்கும் விழாவில் ஒரு விருது நிச்சியம்
@vkiyertnj2862
@vkiyertnj2862 Жыл бұрын
8:46to9 நிமிடம் வரை தங்களின் பேச்சு என் வாழ்நாளின் இளமைப் பருவத்தை திரும்பிப் பார்க்க வைத்தது
@karthickrohith1158
@karthickrohith1158 Жыл бұрын
வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் குடும்பத்தார் அனைவரும்
@jyothidarbalamurugan8774
@jyothidarbalamurugan8774 Жыл бұрын
வணக்கம் நீங்கள் அனைவரின் உடல் நலம் குறித்து தாங்கள் செய்யும் இந்த செயல்களுக்கு நன்றி
@gowthamyoutubewatch1418
@gowthamyoutubewatch1418 Жыл бұрын
I quit all carbonated drinks ❤ Thank you for spreading awesome msg to this world ❤
@ganeshr7484
@ganeshr7484 Жыл бұрын
அற்புதமான,உண்மையான, நேர்மையான விளக்கம் மிக்க நன்றி ஐயா 👏🙏
@thirai3464
@thirai3464 Жыл бұрын
தமிழர்களின் உணவு வரலாறு ancient food in tamilnadu kzfaq.info/get/bejne/o5Z1dMqDrrHLkqM.html
@traveltimenammaarea4522
@traveltimenammaarea4522 Жыл бұрын
நன்றி கு.சிவராமன் ஜயாவுக்கு...
@palanisamynachimuthu3211
@palanisamynachimuthu3211 Жыл бұрын
Super Dr.Valka pallandu
@kasimmohamed3795
@kasimmohamed3795 Жыл бұрын
அருமையான விழிப்புணர்வு பதிவு வாழ்த்துகள் ஜயா,, தங்களின் விழிப்புணர்வு தொடரட்டும்....
@betterlifeguides9223
@betterlifeguides9223 Жыл бұрын
ஆஹா ஆரஞ்சு மிட்டாய் பற்றி சொல்லும் போது அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!!
@LoguLoga-tc4xc
@LoguLoga-tc4xc Жыл бұрын
நல்ல செய்தி நண்பரே, நீங்கள் நல்லதை சொல்லிகொண்டே இருங்கள்
@manonmanimanonmani199
@manonmanimanonmani199 Жыл бұрын
நல்ல பதிவு நல்ல செய்தி நல்ல சாட்சி இதை அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் புரிந்து கொண்டு brandy கடைகளை மூடினாள் நிறைய பெண்கள் விதவைகள் ஆகாமல் இருக்க முடியும்.
@thangarajgoldking2716
@thangarajgoldking2716 Жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி🙏💕
@suresh-bj3ke
@suresh-bj3ke Жыл бұрын
சிறு வயசு ஆரஞ்சு மிட்டாய் ஞாபகம் வந்து விட்டது 👍
@stephenjeyachandra4101
@stephenjeyachandra4101 Жыл бұрын
Pl continue such awerness messages among the young tamils brother
@sundaramurthysundaramurthy1090
@sundaramurthysundaramurthy1090 Жыл бұрын
மிக சிறந்த விழிப்புணர்வாளர் சமூக ஆர்வலர் டாக்டர் சிவராமன் கருத்தை ஏற்றால் நன்மை நமக்கு
@tamilpithan2266
@tamilpithan2266 Жыл бұрын
வணக்கம் ஐயா மருத்துவர் சிவராமன் அவர்கள் தமிழகத்திற்கும் தமிழனுக்கும் கிடைத்த சொத்து நன்றி வணக்கம்
@vanithaprasath3724
@vanithaprasath3724 Жыл бұрын
ஐயா வனக்கம் உங்கள் பதிவு அனைத்தும் போது நலத்துடன் உள்ள து வால்துகள்
@qatarhaja7510
@qatarhaja7510 Жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்து அருமையான பதிவு சகோதரே
@m.s.m.matharshahib3454
@m.s.m.matharshahib3454 Жыл бұрын
நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை இதை யாரும் பின்பற்றுவதில்லை
@harinikidsclassroom7547
@harinikidsclassroom7547 Жыл бұрын
மாறிக்கொண்டே இருக்கிறது... மக்களிடம் விழிப்புணர்வு வந்துள்ளது
@rubysaral1181
@rubysaral1181 10 ай бұрын
Super speech Doctor, God bless you and yours, very useful sir..
@isaacs283
@isaacs283 Жыл бұрын
அருமையான சொற்பொழிவு வாழ்த்துக்கள்
@loki-ql9tj
@loki-ql9tj Жыл бұрын
அருமையான,ஆரோக்கியமான பேச்சு..!
@chinnasamysanthi5397
@chinnasamysanthi5397 Жыл бұрын
ஆஹா அற்புதம் அருமையான உண்மை கருத்து பதிவு🙏👍👍🤝🤝🤝🤝🤝💐💐💐💐💐
@selvakanapathy5845
@selvakanapathy5845 Жыл бұрын
மக்கள் ரசாயனம் இல்லாத பழங்கள் நாட்டு பழங்கள் இதனை ஆதரிக்க ஆதரிக்கவே அதை விவசாயிகள் உற்பத்தி செய்வார்கள்
@prabakaranv60
@prabakaranv60 Жыл бұрын
எங்கள் வீட்டில் எப்போதும் கடலை மிட்டாய், எள்ளு மிட்டாய் எப்பொழுதும் இருக்கும்..
@ramachandranmuthusami7239
@ramachandranmuthusami7239 Жыл бұрын
கடலை மிட்டாய் அருமையாக உள்ளது நன்றிகள் கோடி அய்யா நன்றி 🎉🎉🎉
@AaruraHerbals
@AaruraHerbals Жыл бұрын
மிக மிக உண்மையான அற்புதமான விளக்கம். நன்றிகள் சார் 🙏🙏
@rajabavai7554
@rajabavai7554 Жыл бұрын
மது பத்தி பேசுனது ரொம்ப சந்தோசம் ஐயா... இளம் தலைமுறை விழித்துக்கொள்ளட்டும்
@roobyr4230
@roobyr4230 Жыл бұрын
மிக மிக அருமையான சொற்பொழிவு. நன்றி . மிக்க நன்றி ஐயா.
@vathima18
@vathima18 Жыл бұрын
இந்த விழிப்புணர்வை தொடருங்கள்.மக்கள் ஆரோக்யமாக வாழட்டும்.
@sivaramanp4301
@sivaramanp4301 Жыл бұрын
Thanks
@shanthiayyappan9964
@shanthiayyappan9964 Жыл бұрын
உண்மைதான் நீங்கள் சொல்வது
@testuser51463
@testuser51463 Жыл бұрын
Deivamey....continue your non stop inputs forever and it will help someone everyday.
@sathyavathyramamoorthy2432
@sathyavathyramamoorthy2432 Жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றிகள் சார்
@selvakanapathy5845
@selvakanapathy5845 Жыл бұрын
மாம்பழம் துளியும் இல்லாமலே அதே வாசனையில் ஜூஸ் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது இதை நன்கே நம்ப முடிகிறது
@rajak9264
@rajak9264 Жыл бұрын
நல்ல தகவல்கள். அனைவரும் பின்பற்றினால் நன்றாக இருக்கும்
@tamilpaiyan7470
@tamilpaiyan7470 Жыл бұрын
It's very useful video, eventhough it is old. Indua'scfamous Nuttitionust Mrs.Rutuja Dwekar said the same thing to her clients, that all cereals, fruits, veggies, or anything which is locally grown can be consumed. It will not create any health issues. Even Mr.Mukrsh Ambani's second son got his nutrition guidance from her and lost some percent of his weight. Many Bollywood actress and actors get advise from her. But as we all are Indians we have almost similar food pattern according to Geological boundaries.
@thirai3464
@thirai3464 Жыл бұрын
தமிழர்களின் உணவும் வரலாறும் ancient food in tamilnadu kzfaq.info/get/bejne/o5Z1dMqDrrHLkqM.html
@krishnasamyk9526
@krishnasamyk9526 Жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@eswarangirija7693
@eswarangirija7693 Жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி மருத்துவர் அய்யா, நிறைய விஷயங்கள் சொல்லுகீர்கள் அனைத்தும் பயனுள்ளது. எனக்கு 8 மாதங்களாக வலது காலில் கனுக்காலில், கெண்டை க்காலில், தொடையின் பின்புறம் வலி உள்ளது, அனைத்தும் testம் normal', please sir எப்படி சரிசெய்வது சொல்லுங்கள்.
@nassers198
@nassers198 Жыл бұрын
அருமையான தகவல்
@smartsanjey4789
@smartsanjey4789 Жыл бұрын
ஐயா உங்களுக்கு கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
@sampathkumar.a1546
@sampathkumar.a1546 Жыл бұрын
நன்றி ஐயா உங்கள் பேச்சு வீண் போகாது.
@malathisuriya5740
@malathisuriya5740 Жыл бұрын
அருமை வாழ்கவளமுடன்
@MrSathishmhn
@MrSathishmhn Жыл бұрын
எங்கள் மாமா ஊரிலிருந்து வரும்பொழுது கடலை மிட்டாய் வாங்கி வருவார். அன்று நாங்கள் சிரித்தோம். இன்று வருந்துகிறோம்.
@GaneshaAgengy-ru3rr
@GaneshaAgengy-ru3rr Жыл бұрын
Sir your correct....sir neengal pesum peshil makkalin Mel erukum nalla ennamum nattru patraium perithalavil kattukiradhu sir....mikka nantri sir....ungalai pol ennum sila nallavarkal nattil eruka thaan seikiraarkal Sir
@balakrishnan3242
@balakrishnan3242 Жыл бұрын
Very...Super speach Sir .Very important message to the human society....❤❤❤❤❤❤
@Naren2410
@Naren2410 Жыл бұрын
பாரம்பரிய உணவு திருவிழா நடந்த வேண்டும் கிராமம் தோறும். நகர் புறம். பள்ளி. கல்லூரி. பெரிய நிறுவங்கள்
@vimalasampath1561
@vimalasampath1561 Жыл бұрын
Highly informative
@murugana6134
@murugana6134 Жыл бұрын
சிறப்பு தகவல் ஐயா
@savithrykumar3837
@savithrykumar3837 Жыл бұрын
Arumaiyana viedeo padhivu Nantri 🙏👌👏
@savithrykumar3837
@savithrykumar3837 Жыл бұрын
Arumaiyana viedeo padhivu Nantri 🙏👏
@sundarrajan1375
@sundarrajan1375 Жыл бұрын
ஐயா, நீங்கள் இந்த காலத்தின் போதி மரம்.
@Mirdhu06
@Mirdhu06 Жыл бұрын
U are an eye opener dr!!! 🙏 Thank u so much...
@hariharanduraiswamy8476
@hariharanduraiswamy8476 Жыл бұрын
Very very good Doctor. Thanks for your useful advices.
@venkatesanramadoss7349
@venkatesanramadoss7349 Жыл бұрын
சூப்பர் speech......
@rbalamurugan8528
@rbalamurugan8528 Жыл бұрын
Aiyya valthukkal valka valrka pallandu pallandu pallandu noorandu nalla nalam valam vala iraivanai vendukindren God bless you and your family Happy 🙏
@svenkatraman3765
@svenkatraman3765 Жыл бұрын
Very useful speach.thank you doctor
@thebossdxb9089
@thebossdxb9089 Жыл бұрын
Aaaqq
@kalaramadass2172
@kalaramadass2172 Жыл бұрын
Unmayana vilakkam ayya. Anaivarum unaravendiya ondru. Nandri, vanakkam ayya. 🙏🙏🙏
@vadivelu4406
@vadivelu4406 Жыл бұрын
மிகச் சிறப்பான பதிவு
@giridaransns3084
@giridaransns3084 Жыл бұрын
வாழ்க வளமுடன் நலமுடன்..
@rajasivakkumar7878
@rajasivakkumar7878 Жыл бұрын
நன்றி ... ஐயா🙏
@vijaym2414
@vijaym2414 Жыл бұрын
அருமையான பதிவு......
@LakshmiNarayananKalyanapuram
@LakshmiNarayananKalyanapuram Жыл бұрын
Wonderful speech. Very good & useful information. Everybody should follow your advise
@TheNavaneethkrishnan
@TheNavaneethkrishnan Жыл бұрын
Wow. Sir. Thanks for the advice. Really. You explained so very well. Thanks Sir.
@muthulakshmikulanthaivel546
@muthulakshmikulanthaivel546 Жыл бұрын
அருமை அருமை
@selvakanapathy5845
@selvakanapathy5845 Жыл бұрын
விவசாயி கொய்யா பழத்தை பயிரிட்டு சந்தைக்கு எடுத்துட்டு போனா அது உரிய விலையே கிடைக்கிறது இல்ல அது மதிக்கிறதே இல்லை இதனால் பல விவசாயிகள் கொய்யா மரங்களை வெட்டி அழித்தி விட்டனர் இதுவும் நடக்கிறது
@srinivasansrinivasan3571
@srinivasansrinivasan3571 Жыл бұрын
Awareness video to the society. No one ready to speak about facts. Only social reformers, well wisher of pupil can do this.
@bharathharshan-hs3mf
@bharathharshan-hs3mf Жыл бұрын
நன்றி ஐயா
@sathyasathya-vo9rb
@sathyasathya-vo9rb Жыл бұрын
Your speech is very best sir
@binthuramds7455
@binthuramds7455 Жыл бұрын
Correct 100℅ good🎉
@jebagroups
@jebagroups Жыл бұрын
நன்றி 🙏
@dayanadaya1081
@dayanadaya1081 Жыл бұрын
Thank you so much, Sir 👌👌🙏🙏
@muthusenthil5899
@muthusenthil5899 Жыл бұрын
Aayiram koadi nandrigal u so great sir🙏🙏🙏
@ponssap
@ponssap Жыл бұрын
Valuable information.
@thameenansari311
@thameenansari311 Жыл бұрын
அருமையான விளக்கம் 🙏🙏🙏
@sivanagakumariv4080
@sivanagakumariv4080 Жыл бұрын
Thank you sir 🙏🙏🙏🙏🙏
@deenaraji4487
@deenaraji4487 Жыл бұрын
Very useful information i have ever seen, keep it up ❤️spread anyways good things
@itself01
@itself01 Жыл бұрын
Arumaiyana padiu👌👌👌👌💥💯
@harisha6617
@harisha6617 Жыл бұрын
Very great sir I love you sir..
@badrinarayanan.g3844
@badrinarayanan.g3844 Жыл бұрын
Thanks doctor for giving so much information.
@veeramanirasu3494
@veeramanirasu3494 Жыл бұрын
உங்கள் சமூக அக்கரைக்கு நன்றி சார் 🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@t.amudha3154
@t.amudha3154 Жыл бұрын
Thank you so much Dr 🙏 it is very very important and useful message for all
@lubnafrazeen5632
@lubnafrazeen5632 Жыл бұрын
Really fantabulous talk sir🥳🥳👌👌
@rameshthangaiya5735
@rameshthangaiya5735 Жыл бұрын
Definitely your telling true
@faisalibrahim7657
@faisalibrahim7657 Жыл бұрын
Super speech sir.
@drumsnarayanan688
@drumsnarayanan688 Жыл бұрын
kadalai mittai... good for re-productive energy...
@user-uj4bn5uy4w
@user-uj4bn5uy4w 10 ай бұрын
மிக்க நன்றி ஐயா
@venkatesanj9442
@venkatesanj9442 Жыл бұрын
Super, super ayya😍😍😍😍😍
@lingaduraisasikumar2213
@lingaduraisasikumar2213 Жыл бұрын
நன்றி சார்
SPONGEBOB POWER-UPS IN BRAWL STARS!!!
08:35
Brawl Stars
Рет қаралды 21 МЛН
а ты любишь париться?
00:41
KATYA KLON LIFE
Рет қаралды 3,6 МЛН
Prank vs Prank #shorts
00:28
Mr DegrEE
Рет қаралды 10 МЛН
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 54 МЛН
SPONGEBOB POWER-UPS IN BRAWL STARS!!!
08:35
Brawl Stars
Рет қаралды 21 МЛН