வடவர்களால் தமிழர் வரலாறு மாறும் எச்சரிக்கும் அண்ணன் சீமான் | நேர்காணல் பாகம் -1 |

  Рет қаралды 232,133

Saattai

Saattai

Жыл бұрын

வடவர்களால் எனது உரிமை, கலாச்சாரம்,பண்பாடு, வரலாறு, பொருளாதாரம்
,அனைத்தும் மாறும் அபாயம் உள்ளது எச்சரிக்கும் அண்ணன் சீமான்
தம்பிக்கு அண்ணனின் பதில்கள் பாகம் -1
#seemaninterview #seeman #ntk
For more updates:
Facebook :
/ saattaionline
Twitter : / saattaionline
Instagram: / saattaionline
#dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar #congress #bjp #admk #vadivelu #vadivelucomedy #vadivelumemes #besantnagar
தோல்வி பயத்தில் திமுக
• தோல்வி பயத்தில் திமுக ...
திமுக குண்டர்களின்‌ ரௌடித்தனம் | ஈரோட்டில் தெலுங்கர்களின் அட்டகாசம் | சாட்டை |
• Video
சாட்டை ஒரு சாதியவாதி
• இரட்டை குவளை இருக்கா ?...
தமிழர்களை விரட்டும் வடக்கன்கள் • தமிழர்களை விரட்டும் வட...
தேசபக்தி சேட்டைகள் • ரஃபேல் பில் கேட்டது கு...
மலம் கலந்தவன் யார்?
• மலம் கலந்தவன் விரைவில்...
புளுச்சட்டை மாறனின் உண்மை முகம்
• புளுச் சட்டை மாறனின் ப...
வாரிசு விமர்சனம்
• மாஸ் காட்டும் விஜய் | ...
துணிவு விமர்சனம்
• அஜித்குமாரின் தர லோக்க...
திராவிடம் பங்காளியா?
• திராவிடத்தோடு பங்காளி ...
பொய் சொல்லும் ராஜீவ்காந்தி
• பொய் சொல்லி மாட்டிக் க...
பாஜகவின் B டீம் காங்கிரஸ் தான்
• பாஜகவின் B டீம் காங்கி...
தமிழருக்கு உணவே மருந்துதான் | உணவு பழக்கத்தில் தமிழர்கள்
• தமிழருக்கு உணவே மருந்த...
நாம் தமிழர் கட்சியை நோக்கி படையெடுக்கும் இளைஞர்கள்
• நாம் தமிழர் கட்சியை நோ...
விஜய் எனக்கு போட்டியா? | சீமான் |
• Video
நீங்க இஸ்லாமியரா? | முத்தலாக்கு தடை சட்டத்துக்கு ஆதரவா குஷ்பூ?
• நீங்க இஸ்லாமியரா? | மு...
திமுகவின் ஆட்சி விடியலை தருகிறதா?
• மிரட்டப்படும் நாம் தமி...
சாட்டை துரைமுருகன் குண்டாஸ் வழக்கில் இருக்கும் சிக்கல்
• சாட்டை துரைமுருகன் குண...
மோசடி கும்பலிடம் சிக்கிய மக்கள்
• மோசடி கும்பலிடம் சிக்க...
ரயில்வே தேர்வுகளில் முறைகேடுகளா ?
• வீதியில் இறங்கிய மாணவர...
தமிழர்களின் பாரம்பரியத்தை மறக்காத கிராமம். இல்ல
• பொங்கல் என்றால் இப்படி...
• கடன் தொல்லையில் இருந்த...
கடன் தொல்லையில் இருந்து மீளுமா இலங்கை?! தோல்வி பயத்தில் திமுக

கடன் தொல்லையில் இருந்து மீளுமா இலங்கை?!திராவிடம் என்பது வடமொழச்சொல மாடல் என்பது ஆங்கிலச்சொல் எழுத்தில் கூட இல்லாத தமிழ் எப்படி ஆட்சியில் இருக்கும்

Пікірлер: 1 800
@bethelmicrobiologicallabor3659
@bethelmicrobiologicallabor3659 Жыл бұрын
I support seeman
@pachaamatta490
@pachaamatta490 Жыл бұрын
இலக்கு ஒன்று தான் அது நம் இனத்தின் விடுதலை 💪💪💪...
@user-hf5pb4ln5x
@user-hf5pb4ln5x Жыл бұрын
இது வரை நான் வாழ்ந்த வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இல்லை அண்ணன் ஆட்சியில் வாழ்ந்து விட்டு சாவதை வாழ்க்கையில் முழமை அடைகிறேன் ...நாம் தமிழர் நாமே தமிழர் வாழ்த்துக்கள் ✊✊✊✊✊✊
@iyappanmani6288
@iyappanmani6288 Жыл бұрын
தமிழர்களுக்காக இருக்கும் ஒரே நிலம் தமிழ்நாடு மட்டுமே அதுவும் நிரந்தரமாக வேண்டுமானால் நாம் தமிழர் கட்சி அண்ணனை ஆட்சியில் அமர்த்துங்கள் இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை நாம் தமிழர் கூடன்குளம்
@senthilkumar-rm4ii
@senthilkumar-rm4ii Жыл бұрын
நாம் தமிழர் இருகூர் வாழ்த்துக்கள்
@ArokiasamyJosephArputharaj
@ArokiasamyJosephArputharaj Жыл бұрын
சிறப்பான பதிவு- இருகூர் 💪💪
@sudhapalanivel7360
@sudhapalanivel7360 Жыл бұрын
அண்ணன் சீமான் திமுகவுக்கு எதிராக மிக பெரிய போராட்டம் நடத்த வேண்டும் வெளிமாநிலத்திற்கு எதிராக, மதுவுக்கு எதிராக நாம் தமிழர்💪💪💪
@nrhomecinema1451
@nrhomecinema1451 Жыл бұрын
உன்மை ஒரு நாள் வெல்லும் 💪💪💪 நாம் தமிழர் 💪💪💪
@paindthamizh1163
@paindthamizh1163 Жыл бұрын
எமது இனத்தின் வலியை சுமந்து நிற்கும் அண்ணன் சீமான் அவர்களுக்கு வணக்கம். இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை, நாம் தமிழர்.
@abdul188
@abdul188 Жыл бұрын
எந்த ஒரு அரசியல் அமைப்பு பெரியாரிய கொள்கையும் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் கொள்கைகளை......புறக்கணித்து அரசியல் செய்கிறதோ....அந்த அரசியல் அமைப்புக்கள் மக்களுக்கு மிக பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்....... புனித போராளி பழனி பாபா
@Raja-fi6sl
@Raja-fi6sl Жыл бұрын
@@abdul188 🍌🍌🍌
@abdul188
@abdul188 Жыл бұрын
@@Raja-fi6sl ஹ்ம்ம் அதை தான் யா நண்பா இவன் உங்க வாயில் வைத்து கொண்டு தினிக்கிரான்.....நீயும் தின்னு நண்பா.... பலிப்பதை விட்டு விட்டு கொஞ்சம் சிந்தித்து பார் யா
@Raja-fi6sl
@Raja-fi6sl Жыл бұрын
@@abdul188 🍼🍼🍼
@Thalapathi026
@Thalapathi026 Жыл бұрын
@@abdul188 டேய் கோமாளி... பழனி பாபா அவர்களின் பெயரை எதுக்கு டா பயன்படுத்தற பாடு பயலே ‌...... உனக்கு சீமான புடிக்கலனா அதோட டப்பிய சாத்திட்டு ஓடிரு.....
@THAMILTIGERS
@THAMILTIGERS Жыл бұрын
எவன் என்ன பேசினாலும் எப்போதும் என் அண்ணனுடன் மட்டுமே நிற்போம்
@eelatamilancolbalraj
@eelatamilancolbalraj Жыл бұрын
உங்களை தமிழர்களாகவே எங்கள் தமிழ் தேசியத் தலைவர் மேதகு ஒத்துக்கொள்ளவில்லை * எங்கள் உணவு பழக்கவழக்கம் சமையல் செய்யும் முறை வேறு உங்கள் உணவு பழக்கம் சமையல் செய்யும் முறை வேறு * நீங்கள் எவ்வளவு பணம் தந்தாலும் உங்களோடு திருமண சம்பந்தம் வைத்துக் கொள்ள மாட்டோம் அதே போல தான் நீங்களும் * நீங்கள் கும்பிடும் குல தெய்வங்கள் வேறு நாங்கள் கும்பிடும் குலதெய்வங்கள் வேறு * மொழியில் நாங்கள் பேசும் தூயதமிழ் நீங்கள் பேசுவதில்லை நீங்கள் ஏறி சாதி தமிழ் பேசுகிறீர்கள் * திருமண முறை ஆண்கள் பெண் வீட்டில் வீட்டோடு மாப்பிள்ளையாக இருப்பது எங்களோட வழக்கம் ஆனால் பெண்கள் ஆண்கள் வீட்டுக்கு சென்று குடும்பம் நடத்துவது உங்கள் வழக்கம் * எங்கள் ஊரில் பறையிசை இல்லை தமிழர் கலைகள் எதுவுமில்லை ஈழத்தமிழர் இசையும் கலையும் மட்டுமே உள்ளது * தமிழர் பெரும்பான்மை சாதியான தேவர் நாடார் கவுண்டர் போன்ற முக்கியமான சாதிகள் எதுவுமே எங்கள் நிலத்தில் இல்லை * ஜல்லிக்கட்டு மஞ்சுவிரட்டு வீர சாமி அழைத்தல் போன்ற எந்தவித தமிழ்நாட்டு பண்பாடுகளும் எங்கள் நிலத்தில் இல்லை * மலையாளிகளைப் போல் அனைத்து உணவுகளிலும் தேங்காய் சேர்க்கும் பழக்கம் எங்களிடம் உள்ளது அது தமிழ்நாட்டு தமிழர்களிடம் இல்லை * ராஜராஜசோழன் வன்னியன் பெரும்பிடுகு போன்ற மன்னர்களின் அதே வீரம் எங்களிடம் உள்ளது அது தமிழ்நாட்டு தமிழர்களிடம் இல்லை * கெடா வெட்டி பங்காளி விருந்து வைக்கும் பழக்கம் எங்களிடம் இல்லை அது தமிழ்நாட்டு தமிழர்களிடம் உள்ளது * அருணாக்கயிறு ருத்ராட்சம் தாயத்து போன்ற எந்த விதத்தையும் நாங்கள் பூர்விகமாகக் கொண்டது இல்லை இது போன்று இன்னும் ஆயிரம் விடயங்கள் உள்ளது பிரபாகரன் தமிழர்களை பற்றி என்ன கூறினார் என்ற உண்மையை எடுத்து விட்டால் தமிழ்நாட்டுத் தமிழர்கள் நொந்து போய் விடுவார்கள் !!!!
@ponmuthu83
@ponmuthu83 Жыл бұрын
தோல்வியைக் கண்டு துவண்டு போவது இல்லை நாம் இன்னும் வீறுகொண்டு எழுவோம் நாம் தமிழர் 🔥🔥🔥🔥🔥
@singaravelu2592
@singaravelu2592 Жыл бұрын
ஜாதி மதங்களைக் கடந்து மொழி இனத்தை முன்னிறுத்தி நாம் தமிழராய் இணைவோம்..❤️
@singaravelu2592
@singaravelu2592 Жыл бұрын
உங்கள் கருத்து எங்களுக்கு ஆறுதலாக இல்லை அண்ணா முதலில் தமிழன் தமிழ்நாட்டை ஆளட்டும் அதன் பிறகு எல்லாவற்றையும் சரி செய்து விடுகிறோம்...
@AlwaysWithMee
@AlwaysWithMee Жыл бұрын
சீமான் அண்ணனின் ஒவ்வொரு நேர்காணலிலும் தனிசிறப்புள்ள கருத்துக்கள் இருக்கு
@farhana8700
@farhana8700 Жыл бұрын
எங்கள் உயிர் அண்ணன் செந்தமிழன் சீமான்
@user-zx7gk8xl9l
@user-zx7gk8xl9l Жыл бұрын
நான் ஒரு அருந்ததியார் சீமான் solvadhu100% உண்மை
@VILLAGESCIENTIST
@VILLAGESCIENTIST Жыл бұрын
ஊம் தமிழர்
@tamilpechuchannel2015
@tamilpechuchannel2015 Жыл бұрын
​@@VILLAGESCIENTIST போடா டே
@logukitty1280
@logukitty1280 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@Thamizharin_Ratham
@Thamizharin_Ratham Жыл бұрын
​@@VILLAGESCIENTIST hi kothadimai
@user-br2br3rz9k
@user-br2br3rz9k Жыл бұрын
நல்ல உருட்டு
@balusubramaniam1686
@balusubramaniam1686 Жыл бұрын
வடநாட்டு நாச்சியார்!௮ருமை சீமான் தம்பி!!
@vickyg5687
@vickyg5687 Жыл бұрын
NTK IS FIRE 💪💪💪
@eelatamilancolbalraj
@eelatamilancolbalraj Жыл бұрын
உங்களை தமிழர்களாகவே எங்கள் தமிழ் தேசியத் தலைவர் மேதகு ஒத்துக்கொள்ளவில்லை * எங்கள் உணவு பழக்கவழக்கம் சமையல் செய்யும் முறை வேறு உங்கள் உணவு பழக்கம் சமையல் செய்யும் முறை வேறு * நீங்கள் எவ்வளவு பணம் தந்தாலும் உங்களோடு திருமண சம்பந்தம் வைத்துக் கொள்ள மாட்டோம் அதே போல தான் நீங்களும் * நீங்கள் கும்பிடும் குல தெய்வங்கள் வேறு நாங்கள் கும்பிடும் குலதெய்வங்கள் வேறு * மொழியில் நாங்கள் பேசும் தூயதமிழ் நீங்கள் பேசுவதில்லை நீங்கள் ஏறி சாதி தமிழ் பேசுகிறீர்கள் * திருமண முறை ஆண்கள் பெண் வீட்டில் வீட்டோடு மாப்பிள்ளையாக இருப்பது எங்களோட வழக்கம் ஆனால் பெண்கள் ஆண்கள் வீட்டுக்கு சென்று குடும்பம் நடத்துவது உங்கள் வழக்கம் * எங்கள் ஊரில் பறையிசை இல்லை தமிழர் கலைகள் எதுவுமில்லை ஈழத்தமிழர் இசையும் கலையும் மட்டுமே உள்ளது * தமிழர் பெரும்பான்மை சாதியான தேவர் நாடார் கவுண்டர் போன்ற முக்கியமான சாதிகள் எதுவுமே எங்கள் நிலத்தில் இல்லை * ஜல்லிக்கட்டு மஞ்சுவிரட்டு வீர சாமி அழைத்தல் போன்ற எந்தவித தமிழ்நாட்டு பண்பாடுகளும் எங்கள் நிலத்தில் இல்லை * மலையாளிகளைப் போல் அனைத்து உணவுகளிலும் தேங்காய் சேர்க்கும் பழக்கம் எங்களிடம் உள்ளது அது தமிழ்நாட்டு தமிழர்களிடம் இல்லை * ராஜராஜசோழன் வன்னியன் பெரும்பிடுகு போன்ற மன்னர்களின் அதே வீரம் எங்களிடம் உள்ளது அது தமிழ்நாட்டு தமிழர்களிடம் இல்லை * கெடா வெட்டி பங்காளி விருந்து வைக்கும் பழக்கம் எங்களிடம் இல்லை அது தமிழ்நாட்டு தமிழர்களிடம் உள்ளது * அருணாக்கயிறு ருத்ராட்சம் தாயத்து போன்ற எந்த விதத்தையும் நாங்கள் பூர்விகமாகக் கொண்டது இல்லை இது போன்று இன்னும் ஆயிரம் விடயங்கள் உள்ளது பிரபாகரன் தமிழர்களை பற்றி என்ன கூறினார் என்ற உண்மையை எடுத்து விட்டால் தமிழ்நாட்டுத் தமிழர்கள் நொந்து போய் விடுவார்கள் !!!!
@nagankannan4870
@nagankannan4870 Жыл бұрын
நான் தமிழ் பேசும் சக்கிலியன், இந்த தமிழ் மண்ணின் வளம் காக்கவும், இங்கு உள்ள தமிழ் மக்களின் உரிமை காக்கவும் சீமான் அவர்களுக்கு ஆதரவு கொடுப்பேன்.
@pulikutty3999
@pulikutty3999 Жыл бұрын
இந்த புரிதல் வேணும். உங்கள் சாதி தேவை இல்லை. தமிழனாக ஒண்றினையுங்கள்.
@tamil_voice
@tamil_voice Жыл бұрын
Super
@srimano2897
@srimano2897 Жыл бұрын
முடியல
@jobsfree365
@jobsfree365 Жыл бұрын
சாதி தேவை... இல்லை சகோ... வா சகோ 🙏🙏💐💐💐
@savirimuthumariyana4332
@savirimuthumariyana4332 Жыл бұрын
Vaztthukkal Tambi
@velvelv
@velvelv Жыл бұрын
இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் எங்கள் வாக்கு அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் நாம் தமிழர் கட்சி விவசாயி சின்னத்திற்கே.
@ariyaappizhai
@ariyaappizhai Жыл бұрын
நாடுகளைப் பற்றி விமர்சிக்காதீர்கள் தமிழ்நாட்டில் மாவட்டங்களுக்கு உள்ளேயே பல வாழ்வியல் முரண்பாடுகள் உள்ளது மொழியின் அடிப்படையில் மட்டுமே நம் தொப்புள்கொடி உறவு என்கிற என்று செல்கின்றோம் 🙏🙏🙏
@seethalakshmi4147
@seethalakshmi4147 Жыл бұрын
என்றென்றும் எங்கள் ஆதரவு சீமான் அவர்களுக்கு மட்டுமே.எங்களுக்கு அரசியல் அறிவை புகட்டிய சீமான் அவர்களுக்கு மட்டுமே எங்கள் வாழ்நாள் ஆதரவு. நாம்தமிழர்.💪
@ravikumarpachiappan2575
@ravikumarpachiappan2575 Жыл бұрын
@@eelatamilancolbalraj travidannai enneki nanggal tamilanna ettukittom...
@uzhavan879
@uzhavan879 Жыл бұрын
எதிர்பார்த்த மிக முக்கியமான நேர்காணல் எங்கள் அண்ணன் சீமான் நாம் தமிழர் 💪🏾💪🏾💪🏾
@user-lc5fr6xl1z
@user-lc5fr6xl1z Жыл бұрын
இவரின் மனைவி தெலுங்கு தாய்மொழி பேசும் பெண்.அய்யா ஊருக்கு தான் உபதேசம் செய்வார்
@alagarraja1475
@alagarraja1475 5 ай бұрын
Ummbu poi
@rajakitheriyan2643
@rajakitheriyan2643 Жыл бұрын
தமிழ் சமூகத்தின் நம்பிக்கை அண்ணன் சீமான்
@anbazhagananbu456
@anbazhagananbu456 Жыл бұрын
நாம் தமிழர் நாமே தமிழர் 🇰🇬🇰🇬🇰🇬💪💪💪💪
@ajeesajees2392
@ajeesajees2392 Жыл бұрын
நன்றி அண்ணா,, நாம் தமிழர் 💪
@govindarajk6594
@govindarajk6594 Жыл бұрын
எங்கள் இரு அண்ணன்கள் 🔥
@Megalaskitchen
@Megalaskitchen Жыл бұрын
எனது ஓட்டு நாம் தமிழருக்கு தான் இனி எத்தனை வாக்குப்பதிவு வந்தாலும் அத்தனை பதிவும் நாம் தமிழருக்கே
@Thamizharin_Ratham
@Thamizharin_Ratham Жыл бұрын
நாம் தமிழர் 💪💪🔥
@starkindustries6055
@starkindustries6055 Жыл бұрын
நாம் தமிழர்....❤️
@user-fg9ky9pe8i
@user-fg9ky9pe8i Жыл бұрын
NTK forever and for ever ♥️♥️♥️♥️🔥💪🏻🐅
@eelatamilancolbalraj
@eelatamilancolbalraj Жыл бұрын
You are bramin and krishna not tamil god , he will be deafeated by siva so run away 😅🤣😂😅🤣😂🤣😂🤣😂
@user-fg9ky9pe8i
@user-fg9ky9pe8i Жыл бұрын
@@eelatamilancolbalraj உன் மூளைக்கு இவ்வளவு தான் புரிதல்🙏🏻
@user-lc3bt9vd5c
@user-lc3bt9vd5c Жыл бұрын
அண்ணன் 💪♥️
@user-lv4mc9cu3n
@user-lv4mc9cu3n Жыл бұрын
நான் தெலுங்கர். நான் மற்றும் என் 👪👪👪குடும்பத்தார் ஆதரவு💪💪💪 நாம் தமிழர்.
@trendingking1149
@trendingking1149 Жыл бұрын
அண்ணன் சீமான் மீது தனிப்பட்ட விருப்ப வெறுப்பு இருந்தாலும் அண்ணன் சீமான் செய்யும் அரசியல் தான் தமிழ்நாட்டிற்கு தேவை 🔥உரிய நேரத்தில் அண்ணனை நேர்காணல் செய்த அண்ணன் சாட்டை துரை முருகனுக்கு வாழ்த்துக்கள் 👍
@abdul188
@abdul188 Жыл бұрын
எந்த ஒரு அரசியல் அமைப்பு பெரியாரிய கொள்கையும் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் கொள்கைகளை......புறக்கணித்து அரசியல் செய்கிறதோ....அந்த அரசியல் அமைப்புக்கள் மக்களுக்கு மிக பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்....... புனித போராளி பழனி பாபா
@trendingking1149
@trendingking1149 Жыл бұрын
@@abdul188 ஐயா பழனி பாபா சொன்னதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது.. யாரும் இங்க புறக்கணிக்கவில்லை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் கொள்கையில் நாங்கள் உடன்பாடுகிறோம் பெரியார் அவர்களின் கொள்கையில் எங்களுக்கு மாற்று கருத்து உண்டு....
@abdul188
@abdul188 Жыл бұрын
@@trendingking1149 நண்பா இன்று நீயும் நானும் இங்கே என் மாமன் என் மச்சான்....என் சகோதரன்.... என்று தோளோடு தோள் சேர்ந்து நிற்க முதல் விதை போட்டவர் ரே....பெரியார்தான்.....நண்பா இந்த நாயின் அடையாளமே திராவிட தோழர்களிடம் இருந்து தான்.....நண்பா.... ஹ்ம்ம் ஒரு 75 வருடங்கள் பின்னோக்கி போயி கொஞ்சம் சிந்தித்து பார்....அன்று இங்கு தமிழ்நாடு என்ற ஒன்று இருந்ததா என்று....அன்றைய தமிழ்நாட்டின் மக்களின் இழிவு நிலை என்ன அதை மாற்றி அமைத்து வைத்தது யார்....நாம் பகுத்தறிவோடு இருக்க காரணம் யார் என்று...நம் போராளி பழனி பாபா வின் பேச்சுகளை கேட்டு வா எது நம் வரலாறு என்று யார் நம் எதிரி என்று
@user-ub5uy4mq6n
@user-ub5uy4mq6n Жыл бұрын
@@abdul188 ​ பழனி பாபா சொன்னது இருக்கட்டும், இஸ்லாமிய உறவுகளை விடுதலை செய்ய சொல்லி என்றாவது குரல் எழுப்பினாயா?
@Thalapathi026
@Thalapathi026 Жыл бұрын
@@abdul188 டேய் கோமாளி... பழனி பாபா அவர்களின் பெயரை எதுக்கு டா பயன்படுத்தற பாடு பயலே ‌...... உனக்கு சீமான புடிக்கலனா அதோட டப்பிய சாத்திட்டு ஓடிரு.....
@ksnathan2718
@ksnathan2718 Жыл бұрын
எங்கள் எதிர் பார்ப்பு நிறைவேறியது. நன்றி சாட்டை வலையொளி.
@eelatamilancolbalraj
@eelatamilancolbalraj Жыл бұрын
உங்களை தமிழர்களாகவே எங்கள் தமிழ் தேசியத் தலைவர் மேதகு ஒத்துக்கொள்ளவில்லை * எங்கள் உணவு பழக்கவழக்கம் சமையல் செய்யும் முறை வேறு உங்கள் உணவு பழக்கம் சமையல் செய்யும் முறை வேறு * நீங்கள் எவ்வளவு பணம் தந்தாலும் உங்களோடு திருமண சம்பந்தம் வைத்துக் கொள்ள மாட்டோம் அதே போல தான் நீங்களும் * நீங்கள் கும்பிடும் குல தெய்வங்கள் வேறு நாங்கள் கும்பிடும் குலதெய்வங்கள் வேறு * மொழியில் நாங்கள் பேசும் தூயதமிழ் நீங்கள் பேசுவதில்லை நீங்கள் ஏறி சாதி தமிழ் பேசுகிறீர்கள் * திருமண முறை ஆண்கள் பெண் வீட்டில் வீட்டோடு மாப்பிள்ளையாக இருப்பது எங்களோட வழக்கம் ஆனால் பெண்கள் ஆண்கள் வீட்டுக்கு சென்று குடும்பம் நடத்துவது உங்கள் வழக்கம் * எங்கள் ஊரில் பறையிசை இல்லை தமிழர் கலைகள் எதுவுமில்லை ஈழத்தமிழர் இசையும் கலையும் மட்டுமே உள்ளது * தமிழர் பெரும்பான்மை சாதியான தேவர் நாடார் கவுண்டர் போன்ற முக்கியமான சாதிகள் எதுவுமே எங்கள் நிலத்தில் இல்லை * ஜல்லிக்கட்டு மஞ்சுவிரட்டு வீர சாமி அழைத்தல் போன்ற எந்தவித தமிழ்நாட்டு பண்பாடுகளும் எங்கள் நிலத்தில் இல்லை * மலையாளிகளைப் போல் அனைத்து உணவுகளிலும் தேங்காய் சேர்க்கும் பழக்கம் எங்களிடம் உள்ளது அது தமிழ்நாட்டு தமிழர்களிடம் இல்லை * ராஜராஜசோழன் வன்னியன் பெரும்பிடுகு போன்ற மன்னர்களின் அதே வீரம் எங்களிடம் உள்ளது அது தமிழ்நாட்டு தமிழர்களிடம் இல்லை * கெடா வெட்டி பங்காளி விருந்து வைக்கும் பழக்கம் எங்களிடம் இல்லை அது தமிழ்நாட்டு தமிழர்களிடம் உள்ளது * அருணாக்கயிறு ருத்ராட்சம் தாயத்து போன்ற எந்த விதத்தையும் நாங்கள் பூர்விகமாகக் கொண்டது இல்லை இது போன்று இன்னும் ஆயிரம் விடயங்கள் உள்ளது பிரபாகரன் தமிழர்களை பற்றி என்ன கூறினார் என்ற உண்மையை எடுத்து விட்டால் தமிழ்நாட்டுத் தமிழர்கள் நொந்து போய் விடுவார்கள் !!!!
@Malaysia_Tamizhan
@Malaysia_Tamizhan Жыл бұрын
Seeman Annan mass🔥🐅🔥...Love from Malaysia Tamizhan🐯🇲🇾
@kannanpalanikumar234
@kannanpalanikumar234 Жыл бұрын
நான் கடந்த முறை அண்ணனுக்கே வாக்களித்தேன்.என்றும் தமிழ்தேசிய வாதிகளுக்கே வாக்களிப்பேன்
@tamilanda6729
@tamilanda6729 Жыл бұрын
நாம் தமிழர் 💪
@chanthirasekaranc5428
@chanthirasekaranc5428 Жыл бұрын
நாம் தமிழன் என்று சொன்னால் எல்லா மொழிக்காரனுக்கும்எரியிது..💪💪💪 வாழ்க நாம் தமிழர்
@chanthirasekaranc5428
@chanthirasekaranc5428 Жыл бұрын
நீங்கள் தலைவர் பிரபாகரனின் தலபதியா
@pachaamatta490
@pachaamatta490 Жыл бұрын
புதிய தொர் தேசம் செய்வோம் அதை புரட்சியாள் வென்றுகாட்டுவோம் 💪💪💪...
@eelatamilancolbalraj
@eelatamilancolbalraj Жыл бұрын
எப்படி இலங்கையில குண்டு பூசணிக்காய் தலைவன் குப்புறக்க விழுந்து கிடந்தானே நந்தி கடல்ல அந்த மாதிரியா பிச்சைக்கார நாயே உங்க அம்மா எல்லாம் பத்து பாத்திரத்தை தாண்டா லாய்க்கு !!
@jobsfree365
@jobsfree365 Жыл бұрын
நான் தெலுங்கன் தான்.. என் ஓட்டு என் குடும்ப ஓட்டு 116 அண்ணன் சீமானுக்கு தான்...அவர் அரசியல் அனைத்து உயிர்களுக்குமானது... இயற்கை சார்ந்தது 🙏
@sowthamanissm6611
@sowthamanissm6611 Жыл бұрын
நன்றி... நாம் கூடி வாழ்வோம் 💐💐💐
@kuttyprakash950
@kuttyprakash950 Жыл бұрын
🙏🙏🙏
@jobsfree365
@jobsfree365 Жыл бұрын
@@sowthamanissm6611 😊🙏
@bhuvaneshbhuvi9162
@bhuvaneshbhuvi9162 Жыл бұрын
@@eelatamilancolbalraj ஆயிரம் தான் வேறுபாடு இருந்தாலும் நம் தாய்மொழி தமிழ் எனவே நாம் தமிழர்
@eelatamilancolbalraj
@eelatamilancolbalraj Жыл бұрын
@@bhuvaneshbhuvi9162 அதேபோல தெலுங்கர்கள் ஆயிரம் தான் வேறுபாடு இருந்தாலும் இனரீதியாக நாம் திராவிடர்கள் என்று அவர்கள் சொல்லுகிறார்கள் அதை நீ ஒத்துப்பியா ? எனக்கு தெரியும் நீ அதை ஒத்துக்க மாட்டேன் என உன்னை அந்த மாதிரி மூல செலவை செஞ்சு வச்சிருக்கான் இந்த சைமன். இப்ப சொல்றேன் கேட்டுக்கோ நீ எப்படி தெலுங்கு நா தன் இனத்தானாக பார்க்க முடியாமல் தவிக்கிறியோ அதே போல தான் ஈழத் தமிழர்கள் உங்களை தமிழர்களாகவே பார்ப்பதில்லை தெலுங்கர் போலவே தான் பார்க்கிறார்கள் புரிகிறதா உங்களை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள் !! வாய்ப்பு கிடைத்தால் யாழ்ப்பாணம் சென்று வந்தேறி வடக்கத்தியான் என்ற சொல் என்றால் என்ன என்று கேட்டுப்பார் 😅🤣
@user-fg9ky9pe8i
@user-fg9ky9pe8i Жыл бұрын
நாம் தமிழர் வெல்வோம் உறுதியாக, மாவீரர்களின் கனவுகள் மெய்ப்படும்.🔥💪🏻🐅
@abdul188
@abdul188 Жыл бұрын
எந்த ஒரு அரசியல் அமைப்பு பெரியாரிய கொள்கையும் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் கொள்கைகளை......புறக்கணித்து அரசியல் செய்கிறதோ....அந்த அரசியல் அமைப்புக்கள் மக்களுக்கு மிக பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்....... புனித போராளி பழனி பாபா
@2kkidscookingchannal362
@2kkidscookingchannal362 Жыл бұрын
​@@abdul188 ithaiye copy panni paste pann vendiyatha irukku thuuu🤣🤣🤦‍♂️🤦‍♂️
@abdul188
@abdul188 Жыл бұрын
@@2kkidscookingchannal362 பன்னா தப்பு இல்லை நண்பா உண்மை இதுதான்....யா.... அதற்கு உதரணமும் இன்று நடக்கும் மோதல்கள் நீயே போயி பார்த்துக்கொள்.... ஹ்ம்ம் அன்றே சொல்லி மறைந்தார் அது போன்ற இன்று இவனால் நடக்கும் செயலை நீயே பார்
@2kkidscookingchannal362
@2kkidscookingchannal362 Жыл бұрын
@@abdul188 yethan sollitu iru🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
@Thalapathi026
@Thalapathi026 Жыл бұрын
@@abdul188 டேய் கோமாளி... பழனி பாபா அவர்களின் பெயரை எதுக்கு டா பயன்படுத்தற பாடு பயலே ‌...... உனக்கு சீமான புடிக்கலனா அதோட டப்பிய சாத்திட்டு ஓடிரு.....
@ramesgopal4989
@ramesgopal4989 Жыл бұрын
இறந்த பிணத்திற்கு உயிர் கொடுத்தால் இப்படித்தான் பேசும்.. அண்ணனின் பதிலடி.. super
@petchimuthus4908
@petchimuthus4908 Жыл бұрын
என் அண்ணன் சீமான் எப்பொழுதும் உங்கள் தம்பி நான் எங்கள் எதிர் காலம் உங்களை நம்பி 💪💪💪💪💪
@petchimuthus4908
@petchimuthus4908 Жыл бұрын
@@eelatamilancolbalraj உங்களை நாங்கள் குறை ஒன்றும் சொல்லவில்லை நீங்கள் நீங்கள் விரும்பும்படி வாழுங்கள் நாங்கள் நாங்கள் விரும்பும்படிவாழ்கிறோம் நமது மொழி தமிழ் அதன் பெருமை
@eelatamilancolbalraj
@eelatamilancolbalraj Жыл бұрын
@@petchimuthus4908 இப்படி திராவிடம் புரியாமல் உங்களைத் தவறாக பேசி உங்களையும் போரில் சேர்த்துக் கொள்ளாமல் எங்க ஊரில் வாழ்ந்த மட்டக்களப்பு மற்றும் இஸ்லாமிய மற்றும் ஏனைய இந்திய வம்சாவளி தமிழர்களான மலையகத் தமிழர்களையும் கொச்சைப்படுத்தி பேசியதால்தான் எங்கள் இனம் அழிந்தது. திராவிடத்தின் தத்துவத்தை புரிந்து கொள்ளுங்கள் நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்பதை உணர்ந்தால் தான் உண்டு வாழ்வு. இல்லையேல் தலைவன் போல் மாண்டு விட வேண்டியது தான்
@proudtamizhan1
@proudtamizhan1 Жыл бұрын
நாம் தமிழர் 💪🌾 NTK🐅🔥 இலக்கு ஒன்றே எம் இனத்தின் விடுதலை👍 என்றும் அண்ணன் சீமான் வழியில்🐅
@SEKARSHORTS
@SEKARSHORTS Жыл бұрын
தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க நாம் தமிழர் 💪💪💪
@SEKARSHORTS
@SEKARSHORTS Жыл бұрын
@@eelatamilancolbalraj இருக்கட்டும் நீங்கள் மூடுங்கள்
@kirithevakiritheva4320
@kirithevakiritheva4320 Жыл бұрын
​@@eelatamilancolbalraj முட்டாள் நான் இலங்கை அண்ணாண் சீமான் வெல்வது உறுதி முட்டாள்
@eelatamilancolbalraj
@eelatamilancolbalraj Жыл бұрын
@@kirithevakiritheva4320 உலகத்திலேயே ஒரு கட்சியின் தலைவன் தான் தலைவனாக கொண்டவனே தோற்றுப் போய் நந்திக்கடலில் செத்துப் போய் கடந்தான் அவன வச்சு கட்சி நடத்தினால் ஏதாவது தேறுமா அபசகுனம் தான் வந்து சேரும் !!🤣🤣😂😂
@sureshr4203
@sureshr4203 Жыл бұрын
சோழன் ஆட்சி தொடர ஓங்குக தமிழர் ஒற்றுமை வெல்க நாம் தமிழர் கட்சி திரு சீமான் தாயனூர் செஞ்சி தொகுதி மேல்மலையனூர் தெற்கு ஒன்றியம் 🐅💪🌾🌳🇰🇬
@anandaananda5468
@anandaananda5468 Жыл бұрын
அண்ணன் தம்பி சேர்ந்து உரையாடுவது பார்க்கும் போதே பெருமிதம் மட்டும் அல்ல புது தெம்பு வருகிறது. அறிவும் வளர்கிறது 👌👍💪
@eelatamilancolbalraj
@eelatamilancolbalraj Жыл бұрын
உங்களை தமிழர்களாகவே எங்கள் தமிழ் தேசியத் தலைவர் மேதகு ஒத்துக்கொள்ளவில்லை * எங்கள் உணவு பழக்கவழக்கம் சமையல் செய்யும் முறை வேறு உங்கள் உணவு பழக்கம் சமையல் செய்யும் முறை வேறு * நீங்கள் எவ்வளவு பணம் தந்தாலும் உங்களோடு திருமண சம்பந்தம் வைத்துக் கொள்ள மாட்டோம் அதே போல தான் நீங்களும் * நீங்கள் கும்பிடும் குல தெய்வங்கள் வேறு நாங்கள் கும்பிடும் குலதெய்வங்கள் வேறு * மொழியில் நாங்கள் பேசும் தூயதமிழ் நீங்கள் பேசுவதில்லை நீங்கள் ஏறி சாதி தமிழ் பேசுகிறீர்கள் * திருமண முறை ஆண்கள் பெண் வீட்டில் வீட்டோடு மாப்பிள்ளையாக இருப்பது எங்களோட வழக்கம் ஆனால் பெண்கள் ஆண்கள் வீட்டுக்கு சென்று குடும்பம் நடத்துவது உங்கள் வழக்கம் * எங்கள் ஊரில் பறையிசை இல்லை தமிழர் கலைகள் எதுவுமில்லை ஈழத்தமிழர் இசையும் கலையும் மட்டுமே உள்ளது * தமிழர் பெரும்பான்மை சாதியான தேவர் நாடார் கவுண்டர் போன்ற முக்கியமான சாதிகள் எதுவுமே எங்கள் நிலத்தில் இல்லை * ஜல்லிக்கட்டு மஞ்சுவிரட்டு வீர சாமி அழைத்தல் போன்ற எந்தவித தமிழ்நாட்டு பண்பாடுகளும் எங்கள் நிலத்தில் இல்லை * மலையாளிகளைப் போல் அனைத்து உணவுகளிலும் தேங்காய் சேர்க்கும் பழக்கம் எங்களிடம் உள்ளது அது தமிழ்நாட்டு தமிழர்களிடம் இல்லை * ராஜராஜசோழன் வன்னியன் பெரும்பிடுகு போன்ற மன்னர்களின் அதே வீரம் எங்களிடம் உள்ளது அது தமிழ்நாட்டு தமிழர்களிடம் இல்லை * கெடா வெட்டி பங்காளி விருந்து வைக்கும் பழக்கம் எங்களிடம் இல்லை அது தமிழ்நாட்டு தமிழர்களிடம் உள்ளது * அருணாக்கயிறு ருத்ராட்சம் தாயத்து போன்ற எந்த விதத்தையும் நாங்கள் பூர்விகமாகக் கொண்டது இல்லை இது போன்று இன்னும் ஆயிரம் விடயங்கள் உள்ளது பிரபாகரன் தமிழர்களை பற்றி என்ன கூறினார் என்ற உண்மையை எடுத்து விட்டால் தமிழ்நாட்டுத் தமிழர்கள் நொந்து போய் விடுவார்கள் !!!!
@vikramsimbu5014
@vikramsimbu5014 Жыл бұрын
நாம் தமிழர் 🔥🔥🔥🔥
@maheshkumart1224
@maheshkumart1224 Жыл бұрын
நாம் தமிழர் ♥️ திரு சீமான் 🔥💥
@prakashkumars.prakashkumar3871
@prakashkumars.prakashkumar3871 Жыл бұрын
தமிழ் உறவுகளுக்கு வணக்கம் அடுத்த ஆட்சி நாம் தமிழர் கட்சி ஆட்சி தான் இதை எவனாலும் தடுக்க முடியாது நாம் தமிழர்💪💪💪💪💪💪💪💪
@velumanisuguna4281
@velumanisuguna4281 Жыл бұрын
ஒற்றை நம்பிக்கை நாம் தமிழர் 🔥💪
@mohamedthahiudeen5068
@mohamedthahiudeen5068 Жыл бұрын
I support SEEMAN ntk SEEMAN support SEEMAN 🔥🔥🔥🔥
@renaldu5057
@renaldu5057 Жыл бұрын
யார் எந்த விமர்சனம் செய்தாலும் யாரும் அவரை ஒரு போதும் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத என் மன்னின் மகன் எங்கள் இனமான அண்ணன் சீமான்
@paulthambi3067
@paulthambi3067 Жыл бұрын
Maanama ila Noonan wife telugu, comedian Seeman womanizer beggar broker alcohol, srilankan Tamil people money cheater. Language cheater, religious cheater
@poovalingamg6451
@poovalingamg6451 Жыл бұрын
தெலுங்கினத்தின் மருமகனும் சீமானே
@saransaran7038
@saransaran7038 Жыл бұрын
நாம் தமிழர் கட்சில உள்ள சாதிய ஒழிங்கடா
@pulikutty3999
@pulikutty3999 Жыл бұрын
​@@paulthambi3067 poi rental mouth Solluvathai kelu.
@pulikutty3999
@pulikutty3999 Жыл бұрын
​@@saransaran7038 நீங்க கவுடா வ ன்னு கேட்ட தெல்லாம் என்ன வகையறா?
@dhanalakshmisasikumar7256
@dhanalakshmisasikumar7256 Жыл бұрын
In Krishnagiri District many Telugu people are there,we all want to support Anna and we request start campaigning for 2024 election, there are supporter from Krishnagiri District also. Let us unite and make Naam Tamiler as true leader.
@muthupandirajendran6509
@muthupandirajendran6509 Жыл бұрын
ஜாதி மதம் கடந்த ஒற்றுமை , இன உணர்வு, மொழி பற்றுடன் தமிழர் ஒன்றுபட வேண்டும் நாம் தமிழர்
@manivannanthangavelu4919
@manivannanthangavelu4919 Жыл бұрын
தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் செந்தமிழ்ன் சீமான்.( சத்தியத்தின் வழி )
@abdul188
@abdul188 Жыл бұрын
எந்த ஒரு அரசியல் அமைப்பு பெரியாரிய கொள்கையும் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் கொள்கைகளை......புறக்கணித்து அரசியல் செய்கிறதோ....அந்த அரசியல் அமைப்புக்கள் மக்களுக்கு மிக பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்....... புனித போராளி பழனி பாபா
@abdul188
@abdul188 Жыл бұрын
எந்த ஒரு அரசியல் அமைப்பு பெரியாரிய கொள்கையும் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் கொள்கைகளை......புறக்கணித்து அரசியல் செய்கிறதோ....அந்த அரசியல் அமைப்புக்கள் மக்களுக்கு மிக பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்....... புனித போராளி பழனி பாபா
@KeyStone2
@KeyStone2 Жыл бұрын
யாரு இவன்? போங்கடாங்... முதலில் நேர்மையா வாழச்சொல்லுங்க உங்க நொண்ணன...
@kalaiselvan3190
@kalaiselvan3190 Жыл бұрын
அண்ணா திருமா தான் ஒரு சில மாதங்களுக்கு முன்பு RSS பேரணிக்கு எதிராக மனித சங்கிலி போராட்டத்திற்கு சீமானுக்கு அழைப்பு விடுத்தார் .... தற்போது இவரே சீமானை சங்கி, இனவாதி, சாதியவாதி என்கிறார்.....
@_SARAN_
@_SARAN_ Жыл бұрын
@@KeyStone2 நாங்க வாழ்வது இருக்கட்டும் உங்க வாழ்க்கை எப்படி போகுது
@vilithukol
@vilithukol Жыл бұрын
உண்மை ஒருநாள் வெல்லும், இந்த உலகம் உன் பேர் சொல்லும்., அன்று ஊரே போற்றும் தலைவன் நீயடா.💪❣️
@abdul188
@abdul188 Жыл бұрын
எந்த ஒரு அரசியல் அமைப்பு பெரியாரிய கொள்கையும் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் கொள்கைகளை......புறக்கணித்து அரசியல் செய்கிறதோ....அந்த அரசியல் அமைப்புக்கள் மக்களுக்கு மிக பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்....... புனித போராளி பழனி பாபா
@MrAsmasood
@MrAsmasood Жыл бұрын
அண்ணன் எப்பவுமே 🔥🔥🔥🔥🔥🔥🔥 தான்
@saravanarubi780
@saravanarubi780 Жыл бұрын
இரு அண்ணனும் ஒரே காணொளியில் விவாதிப்பது மகிழ்ச்சியாக உள்ளது நாம் தமிழர்
@abdul188
@abdul188 Жыл бұрын
எந்த ஒரு அரசியல் அமைப்பு பெரியாரிய கொள்கையும் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் கொள்கைகளை......புறக்கணித்து அரசியல் செய்கிறதோ....அந்த அரசியல் அமைப்புக்கள் மக்களுக்கு மிக பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்....... புனித போராளி பழனி பாபா
@SankarSankar-dn3jo
@SankarSankar-dn3jo Жыл бұрын
@@abdul188 என்னாட பாதிப்பா ஆச்சு சொல்லுடா சொங்கி
@abdul188
@abdul188 Жыл бұрын
@@SankarSankar-dn3jo ஹாஹா ஹாஹா நானும் சங்கியா.... நண்பா இவன் பின்னால் போகும் போது சிந்தித்து பாருங்கள் டா....அடேய் இவன் யாருடா..... ஹ்ம்ம் நண்பா எதும் சொன்னால் என்னை என் மதம் குலம் கோத்திரம் எல்லாம் சொல்லுவே..... ஹ்ம்ம் மன்னித்து விடுங்கள் டா எப்பா உங்கள் அண்ணன் ரொம்ப தங்கம்
@abdul188
@abdul188 Жыл бұрын
@@SankarSankar-dn3jo kzfaq.info/get/bejne/Y6dknJeB3auRhmQ.html
@SankarSankar-dn3jo
@SankarSankar-dn3jo Жыл бұрын
@@abdul188 தலைவா அப்ப நீ சொல்லு தமிழனுக்காக யாரு போராடுரா சொல்லு தலைவா இவர் சொல்லுர திட்டம் யாரு தலைவா சொல்லுரா
@RamKumar-dl1ze
@RamKumar-dl1ze Жыл бұрын
நாம் தமிழர்
@murugesans5123
@murugesans5123 Жыл бұрын
நாம்தமிழர் கட்சி வெல்ல வேண்டும் தமிழ்நாடு விடியும்
@ak30.67
@ak30.67 Жыл бұрын
ஆசிரியர் மாணவன்🔥🔥🔥🔥
@TechFenixTamil
@TechFenixTamil Жыл бұрын
வெற்றியோ தோல்வியோ அதை பற்றி கவலை இல்லை புலி போல தனித்தே தேர்தலில் நிற்போம் நாம் தமிழர்🐅💪🔥~`~
@selvithamizhponnu
@selvithamizhponnu Жыл бұрын
அண்ணன் சீமான் அவர்களை பார்த்து தான் என்னைப் போன்ற பல கோடி தங்கைகள் அரசியலுக்கு வருகிறோம் 😍😍😍❤️❤️
@ManjulaManjula-ih2tx
@ManjulaManjula-ih2tx Жыл бұрын
Aama sissy 👍
@seethalakshmi4147
@seethalakshmi4147 Жыл бұрын
ஆமாம்.உண்மை.
@Rajkumar-xz6vl
@Rajkumar-xz6vl Жыл бұрын
Konjam Arasiyal purithal oda ulla vanga sister....ivana nampathinga
@user-te1ur6ue4i
@user-te1ur6ue4i Жыл бұрын
😍😍
@user-te1ur6ue4i
@user-te1ur6ue4i Жыл бұрын
@@Rajkumar-xz6vl சரி யார நம்மனும் சொள்ளுங்க
@selvithamizhponnu
@selvithamizhponnu Жыл бұрын
அண்ணன் சீமான் அவர்களின் அரசியல் ஆளுமை திறன் இந்தியாவில் எவருக்கும் இல்லை 😍😍😍❤️
@parameswaranponnampalam8904
@parameswaranponnampalam8904 Жыл бұрын
உலகத்தில்
@poovalingamg6451
@poovalingamg6451 Жыл бұрын
ஜாதி வரலாற்றையும் பொது மேடையில் திறம்பட பேசுவதில் இந்தியாவிலேயே ஆளுமை திறன் உள்ளவர் அண்ணண் சீமான் தான்
@LeOJD-oo7it
@LeOJD-oo7it Жыл бұрын
@@poovalingamg6451 ennada loosu mathiri pesitu iruka paithiyam..poi kudichitu thoongu..
@ramakrushnanc4183
@ramakrushnanc4183 Жыл бұрын
வாழ்த்துக்கள் டா தங்கம்
@poovalingamg6451
@poovalingamg6451 Жыл бұрын
@@LeOJD-oo7it ஈரோட்டில் அண்ணண் குடித்து விட்டு தூங்கி இருக்கலாம் அதை செய்யாமல் போதையில் பேசி பொது மேடையில் ஜாதி வரலாறுகளை கூறக்கூடாது என்ற மரபுகளை உடைத்தெரிந்து சாதனை செய்து விட்டார் தமிழகம் முழுக்க மேடை போட்டு அண்ணணை வைத்து இந்த சாதனையை தொடரவும்
@prakash.l5668
@prakash.l5668 Жыл бұрын
இலக்கு ஒன்றே வெற்றி நமதே!!!!!! நாம் தமிழர் 💪💪
@gogulakrishnan2891
@gogulakrishnan2891 Жыл бұрын
அருமையான பதிவு துரை அண்ணா... என் இறுதி நம்பிக்கை அண்ணன் சீமான்....
@eelatamilancolbalraj
@eelatamilancolbalraj Жыл бұрын
உங்களை தமிழர்களாகவே எங்கள் தமிழ் தேசியத் தலைவர் மேதகு ஒத்துக்கொள்ளவில்லை * எங்கள் உணவு பழக்கவழக்கம் சமையல் செய்யும் முறை வேறு உங்கள் உணவு பழக்கம் சமையல் செய்யும் முறை வேறு * நீங்கள் எவ்வளவு பணம் தந்தாலும் உங்களோடு திருமண சம்பந்தம் வைத்துக் கொள்ள மாட்டோம் அதே போல தான் நீங்களும் * நீங்கள் கும்பிடும் குல தெய்வங்கள் வேறு நாங்கள் கும்பிடும் குலதெய்வங்கள் வேறு * மொழியில் நாங்கள் பேசும் தூயதமிழ் நீங்கள் பேசுவதில்லை நீங்கள் ஏறி சாதி தமிழ் பேசுகிறீர்கள் * திருமண முறை ஆண்கள் பெண் வீட்டில் வீட்டோடு மாப்பிள்ளையாக இருப்பது எங்களோட வழக்கம் ஆனால் பெண்கள் ஆண்கள் வீட்டுக்கு சென்று குடும்பம் நடத்துவது உங்கள் வழக்கம் * எங்கள் ஊரில் பறையிசை இல்லை தமிழர் கலைகள் எதுவுமில்லை ஈழத்தமிழர் இசையும் கலையும் மட்டுமே உள்ளது * தமிழர் பெரும்பான்மை சாதியான தேவர் நாடார் கவுண்டர் போன்ற முக்கியமான சாதிகள் எதுவுமே எங்கள் நிலத்தில் இல்லை * ஜல்லிக்கட்டு மஞ்சுவிரட்டு வீர சாமி அழைத்தல் போன்ற எந்தவித தமிழ்நாட்டு பண்பாடுகளும் எங்கள் நிலத்தில் இல்லை * மலையாளிகளைப் போல் அனைத்து உணவுகளிலும் தேங்காய் சேர்க்கும் பழக்கம் எங்களிடம் உள்ளது அது தமிழ்நாட்டு தமிழர்களிடம் இல்லை * ராஜராஜசோழன் வன்னியன் பெரும்பிடுகு போன்ற மன்னர்களின் அதே வீரம் எங்களிடம் உள்ளது அது தமிழ்நாட்டு தமிழர்களிடம் இல்லை * கெடா வெட்டி பங்காளி விருந்து வைக்கும் பழக்கம் எங்களிடம் இல்லை அது தமிழ்நாட்டு தமிழர்களிடம் உள்ளது * அருணாக்கயிறு ருத்ராட்சம் தாயத்து போன்ற எந்த விதத்தையும் நாங்கள் பூர்விகமாகக் கொண்டது இல்லை இது போன்று இன்னும் ஆயிரம் விடயங்கள் உள்ளது பிரபாகரன் தமிழர்களை பற்றி என்ன கூறினார் என்ற உண்மையை எடுத்து விட்டால் தமிழ்நாட்டுத் தமிழர்கள் நொந்து போய் விடுவார்கள் !!!!
@gogulakrishnan2891
@gogulakrishnan2891 Жыл бұрын
@@eelatamilancolbalraj உங்களின் மனநிலைமை எனக்கு புரியவில்லை....
@rasathuraipiratheepan5238
@rasathuraipiratheepan5238 Жыл бұрын
என் உடம்பில் உயர் இருக்கும் வரை எனது அண்ணன் செந்தமிழன் சீமானை ஆதரிப்பேன் ❤
@seethalakshmi4147
@seethalakshmi4147 Жыл бұрын
நானும்.
@saransaran7038
@saransaran7038 Жыл бұрын
அட பாவமே
@j.stamilan6662
@j.stamilan6662 Жыл бұрын
@@saransaran7038 அடங்க மாட்டிய தம்பி
@j.stamilan6662
@j.stamilan6662 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@abdul188
@abdul188 Жыл бұрын
எந்த ஒரு அரசியல் அமைப்பு பெரியாரிய கொள்கையும் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் கொள்கைகளை......புறக்கணித்து அரசியல் செய்கிறதோ....அந்த அரசியல் அமைப்புக்கள் மக்களுக்கு மிக பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்....... புனித போராளி பழனி பாபா
@shanthiuma9594
@shanthiuma9594 Жыл бұрын
அடையாளமே தெரியாமல் அடிமையாக வாழ்ந்த தமிழர்கள் எங்களுக்கு அடையாளத்தையும் எங்கள் வரலாற்றையும் தமிழர்கள் எங்கள் பெருமை வெளியே கொண்டு வந்த எங்கள் புதிய புரட்சி அரசியல் நாயகன் என் அண்ணன் சீமான் அவர்களே உங்களுடன் நாங்கள் எப்போதும் 🙋🙋🙋
@BrindhaThanjavur
@BrindhaThanjavur Жыл бұрын
Sisy vitla pesunga... oru chance kudthu paklamnu... Elders a convince pannadan kashta padanum...
@saransaran7038
@saransaran7038 Жыл бұрын
அப்புடியா
@shanthiuma9594
@shanthiuma9594 Жыл бұрын
@@saransaran7038 அப்படியே நண்பரே வாழ்க என் அண்ணன் சீமானும் அவருடைய கட்சி தொண்டர்கள் 🙏
@vasanthkumar7687
@vasanthkumar7687 Жыл бұрын
​@@shanthiuma9594 ஐயா தெற்கு ஆசியா இந்தியா முழுவதும் தமிழர் மரபு இனம் பல ஆயிரம் ஆண்டுகள் முன்பு வாழ்ந்து வந்தனர் என்று சீமான் நாம் தமிழர் கட்சியினர் எப்போதுமே சொல்லறிங்க. அப்புறம் எப்படி ஆந்திரா நிலப்பகுதியில் மட்டும் தமிழர் அல்லாத வேறு அந்நிய இனத்தை சேர்ந்தவர்கள் இப்ப வாழ முடியும்?. அவர்கள் தமிழர்களாக இருந்தவர்கள் தமிழ் பேசியவர்கள் வாரிசுகள் வம்சாவழி வந்து பிறகு சமஸ்கிருதம் அரபு உருது கலப்பால் தெலுங்கு கன்னடம் மலையாளம் மொழிகள் ஆக பிரிந்த தமிழர் இனக்கூட்டம். இங்கே தமிழ் குடி சாதி அடையாளம் அல்லாதவர்களாக பிற மொழி பூர்வீக பிண்ணணி சாதியை சேர்ந்த தமிழ் பிற। மொழி இரண்டும் சேர்ந்து பேசுபவர்கள் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்து பரம்பரை பரம்பரையாக பல தலைமுறைகளாக மண்ணின் மைந்தர்கள் ஆக தமிழ்நாட்டிலே வாழுகின்ற மக்கள்
@abdul188
@abdul188 Жыл бұрын
எந்த ஒரு அரசியல் அமைப்பு பெரியாரிய கொள்கையும் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் கொள்கைகளை......புறக்கணித்து அரசியல் செய்கிறதோ....அந்த அரசியல் அமைப்புக்கள் மக்களுக்கு மிக பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்....... புனித போராளி பழனி பாபா
@venkatkumar8914
@venkatkumar8914 Жыл бұрын
நாம் தமிழர் ❤️❤️❤️💪💪💪💪
@user-mn1ts6xi1w
@user-mn1ts6xi1w Жыл бұрын
எனக்கு அரசியல் கற்றுகொடுத்து அண்ணன் தம்பி என்று உங்கள் வழி
@saibaba172
@saibaba172 Жыл бұрын
நாம் தமிழர் 💐👌
@Ntk78680
@Ntk78680 Жыл бұрын
24 மனி நேரத்தில் சாட்டை 👏 நெட்வொர்க், 👌 1.MILLION.👍பார்வையாளர்கள் கடக்கும் இன்ஷா அல்லாஹ் 💐 ஆளப்போறன் தமிழன் 2026ல 💪
@user-xj2mv8ln3k
@user-xj2mv8ln3k Жыл бұрын
நாம் தமிழர் ❤️👍❤️
@pmukunthan4005
@pmukunthan4005 Жыл бұрын
Ntk from London 🇬🇧
@KARUMALAI_tn24
@KARUMALAI_tn24 Жыл бұрын
நாம் தமிழர்...
@saravananpandiyan3099
@saravananpandiyan3099 Жыл бұрын
இந்த காணொளிக்காக 4 வருடமாக காத்திருக்கேன் நாம் தமிழர் வத்தலக்குண்டு
@yasodhamadhanmadhan6329
@yasodhamadhanmadhan6329 Жыл бұрын
Naam tamilar 💫❤️🔥
@eelam6164
@eelam6164 Жыл бұрын
Long live Mother Tamil, long live leader Prapakaran 🙏🙏🙏🙏🙏🙏
@amirthampalanivel4072
@amirthampalanivel4072 Жыл бұрын
அண்ணன். தம்பி. இருவரின். சந்திப்பு. மிக்க. மகிழ்ச்சி. வெல்வோம். நாம். தமிழர்.
@saranrajk7796
@saranrajk7796 Жыл бұрын
நாம் தமிழர் ❤திருத்துறைப்பூண்டி தொகுதி.
@logukitty1280
@logukitty1280 Жыл бұрын
கடைசி வரைக்கும் அண்ணன் பாதையில் முழு மூச்சைக பயணிப்பேன் 🙏👍💪
@vijayalakshmisathyamurthy6057
@vijayalakshmisathyamurthy6057 Жыл бұрын
நாம் தமிழர்
@krishnaiipm1
@krishnaiipm1 Жыл бұрын
Seeman ❤❤❤
@nagarajt9973
@nagarajt9973 Жыл бұрын
நாம் தமிழர் 💪💪💪💪💪
@rubighathathevymahenthiran1457
@rubighathathevymahenthiran1457 Жыл бұрын
தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை சீமான் மட்டுமே
@mohann6841
@mohann6841 Жыл бұрын
அருமை அண்ணா❤ அண்ணா ஐ மகிழன் கூட இணைந்து ஒரு காணொளி வெளியிடுங்கள்..
@VISHWA-tm1rn
@VISHWA-tm1rn Жыл бұрын
வெல்க நாம் தமிழர்.🔥🔥
@eelatamilancolbalraj
@eelatamilancolbalraj Жыл бұрын
உங்களை தமிழர்களாகவே எங்கள் தமிழ் தேசியத் தலைவர் மேதகு ஒத்துக்கொள்ளவில்லை * எங்கள் உணவு பழக்கவழக்கம் சமையல் செய்யும் முறை வேறு உங்கள் உணவு பழக்கம் சமையல் செய்யும் முறை வேறு * நீங்கள் எவ்வளவு பணம் தந்தாலும் உங்களோடு திருமண சம்பந்தம் வைத்துக் கொள்ள மாட்டோம் அதே போல தான் நீங்களும் * நீங்கள் கும்பிடும் குல தெய்வங்கள் வேறு நாங்கள் கும்பிடும் குலதெய்வங்கள் வேறு * மொழியில் நாங்கள் பேசும் தூயதமிழ் நீங்கள் பேசுவதில்லை நீங்கள் ஏறி சாதி தமிழ் பேசுகிறீர்கள் * திருமண முறை ஆண்கள் பெண் வீட்டில் வீட்டோடு மாப்பிள்ளையாக இருப்பது எங்களோட வழக்கம் ஆனால் பெண்கள் ஆண்கள் வீட்டுக்கு சென்று குடும்பம் நடத்துவது உங்கள் வழக்கம் * எங்கள் ஊரில் பறையிசை இல்லை தமிழர் கலைகள் எதுவுமில்லை ஈழத்தமிழர் இசையும் கலையும் மட்டுமே உள்ளது * தமிழர் பெரும்பான்மை சாதியான தேவர் நாடார் கவுண்டர் போன்ற முக்கியமான சாதிகள் எதுவுமே எங்கள் நிலத்தில் இல்லை * ஜல்லிக்கட்டு மஞ்சுவிரட்டு வீர சாமி அழைத்தல் போன்ற எந்தவித தமிழ்நாட்டு பண்பாடுகளும் எங்கள் நிலத்தில் இல்லை * மலையாளிகளைப் போல் அனைத்து உணவுகளிலும் தேங்காய் சேர்க்கும் பழக்கம் எங்களிடம் உள்ளது அது தமிழ்நாட்டு தமிழர்களிடம் இல்லை * ராஜராஜசோழன் வன்னியன் பெரும்பிடுகு போன்ற மன்னர்களின் அதே வீரம் எங்களிடம் உள்ளது அது தமிழ்நாட்டு தமிழர்களிடம் இல்லை * கெடா வெட்டி பங்காளி விருந்து வைக்கும் பழக்கம் எங்களிடம் இல்லை அது தமிழ்நாட்டு தமிழர்களிடம் உள்ளது * அருணாக்கயிறு ருத்ராட்சம் தாயத்து போன்ற எந்த விதத்தையும் நாங்கள் பூர்விகமாகக் கொண்டது இல்லை இது போன்று இன்னும் ஆயிரம் விடயங்கள் உள்ளது பிரபாகரன் தமிழர்களை பற்றி என்ன கூறினார் என்ற உண்மையை எடுத்து விட்டால் தமிழ்நாட்டுத் தமிழர்கள் நொந்து போய் விடுவார்கள் !!!!
@mithran_atrocities
@mithran_atrocities Жыл бұрын
என் ஆயுள் இருக்கும் வரை அண்ணன் செந்தமிழன் எவ்வழியோ அவ்வழியில் பயணிப்பேன்.........🌾🌾⚔️🛠️
@user-jr9ii4ec1k
@user-jr9ii4ec1k Жыл бұрын
எங்களின் கடைசி நம்பிக்கை அண்ணன் செந்தமிழன் சீமான்
@sundarluckyuk2676
@sundarluckyuk2676 Жыл бұрын
NAAM TAMILAR "TIRUVANNAMALAI" ANNAN "SEEMAN" SPEECH ALL TIME MY FAVORITE 🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
@chandra_mohan141
@chandra_mohan141 Жыл бұрын
அண்ணன் சீமான் அவர்களை நேர்காணல் எடுத்து எங்களுக்கு சாட்டை வலையோலில் தந்ததுகு நன்றி வாழ்த்துகள் .....உங்கள் கேள்வியும் அண்ணனின் பதிலும் அருமை....
@tamilutopia690
@tamilutopia690 Жыл бұрын
🎉🎉வென்றால் மகிழ்ச்சி தோற்றால் பயிற்சி, கைப்புள்ள சங்கம் சார்பாக காணொளி வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎉
@sivamanickam7891
@sivamanickam7891 Жыл бұрын
அருமை அருமை ❤👌🏾💪🏾👍🏾🐅🐅🐅🐅🐅
@muniyamuthu7179
@muniyamuthu7179 Жыл бұрын
அண்ணன் ❤️❤️😍😍
@smpigeon2444
@smpigeon2444 Жыл бұрын
மாமேதை செந்தமிழன் சீமான் வாழ்க, நாம் தமிழர்,💪
@user-kf4jw4kt3f
@user-kf4jw4kt3f Жыл бұрын
அற்புதமான நேர்காணல் 💪💪💪💪
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான நேர்காணல் 🔥
@kunalangopal3486
@kunalangopal3486 Жыл бұрын
Nam tamilar 💪💪💪💪💪💪🔥🔥🔥🌹🌹🌹🌹🌹
@GNG77
@GNG77 Жыл бұрын
அண்ணன் சீமான் அவர்களை பார்த்து தான் என்னைப் போன்ற பல கோடி தங்கைகள் அரசியலுக்கு வருகிறோம்
@VeerappanTN52
@VeerappanTN52 Жыл бұрын
Long time Expectation Fulfilled today Thanks to Both Legendary Heroes
@mugeshsiva7038
@mugeshsiva7038 Жыл бұрын
நாம் தமிழர் கட்சி🔥🔥🔥🔥
@chandrasekarmuthu7759
@chandrasekarmuthu7759 Жыл бұрын
மகிழ்ச்சி மிக்க வணக்கங்கள் அண்ணன் அவர்களுக்கு. பெருமைமிக்க வணக்கங்கள் அண்ணனை நேர்காணல் செய்தமைக்கு.🙏🙏🙏🙏🙏 நன்றி சகோதரர்.
@eelatamilancolbalraj
@eelatamilancolbalraj Жыл бұрын
உங்களை தமிழர்களாகவே எங்கள் தமிழ் தேசியத் தலைவர் மேதகு ஒத்துக்கொள்ளவில்லை * எங்கள் உணவு பழக்கவழக்கம் சமையல் செய்யும் முறை வேறு உங்கள் உணவு பழக்கம் சமையல் செய்யும் முறை வேறு * நீங்கள் எவ்வளவு பணம் தந்தாலும் உங்களோடு திருமண சம்பந்தம் வைத்துக் கொள்ள மாட்டோம் அதே போல தான் நீங்களும் * நீங்கள் கும்பிடும் குல தெய்வங்கள் வேறு நாங்கள் கும்பிடும் குலதெய்வங்கள் வேறு * மொழியில் நாங்கள் பேசும் தூயதமிழ் நீங்கள் பேசுவதில்லை நீங்கள் ஏறி சாதி தமிழ் பேசுகிறீர்கள் * திருமண முறை ஆண்கள் பெண் வீட்டில் வீட்டோடு மாப்பிள்ளையாக இருப்பது எங்களோட வழக்கம் ஆனால் பெண்கள் ஆண்கள் வீட்டுக்கு சென்று குடும்பம் நடத்துவது உங்கள் வழக்கம் * எங்கள் ஊரில் பறையிசை இல்லை தமிழர் கலைகள் எதுவுமில்லை ஈழத்தமிழர் இசையும் கலையும் மட்டுமே உள்ளது * தமிழர் பெரும்பான்மை சாதியான தேவர் நாடார் கவுண்டர் போன்ற முக்கியமான சாதிகள் எதுவுமே எங்கள் நிலத்தில் இல்லை * ஜல்லிக்கட்டு மஞ்சுவிரட்டு வீர சாமி அழைத்தல் போன்ற எந்தவித தமிழ்நாட்டு பண்பாடுகளும் எங்கள் நிலத்தில் இல்லை * மலையாளிகளைப் போல் அனைத்து உணவுகளிலும் தேங்காய் சேர்க்கும் பழக்கம் எங்களிடம் உள்ளது அது தமிழ்நாட்டு தமிழர்களிடம் இல்லை * ராஜராஜசோழன் வன்னியன் பெரும்பிடுகு போன்ற மன்னர்களின் அதே வீரம் எங்களிடம் உள்ளது அது தமிழ்நாட்டு தமிழர்களிடம் இல்லை * கெடா வெட்டி பங்காளி விருந்து வைக்கும் பழக்கம் எங்களிடம் இல்லை அது தமிழ்நாட்டு தமிழர்களிடம் உள்ளது * அருணாக்கயிறு ருத்ராட்சம் தாயத்து போன்ற எந்த விதத்தையும் நாங்கள் பூர்விகமாகக் கொண்டது இல்லை இது போன்று இன்னும் ஆயிரம் விடயங்கள் உள்ளது பிரபாகரன் தமிழர்களை பற்றி என்ன கூறினார் என்ற உண்மையை எடுத்து விட்டால் தமிழ்நாட்டுத் தமிழர்கள் நொந்து போய் விடுவார்கள் !!!!
1 or 2?🐄
00:12
Kan Andrey
Рет қаралды 47 МЛН
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00
Папа помог Дочке 🥹❤️ #shorts #фильмы
0:30