சூடோமோனஸ் பற்றி அறிந்து கொள்வோம் 🌳 Pseudomonas in Tamil 🌳 Brittoraj 9944450552

  Рет қаралды 260,483

நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்

நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்

4 жыл бұрын

#சூடோமோனாஸ்பற்றிஅறிந்துகொள்வோம் #Pseudomonas #Brittoraj

Пікірлер: 271
@maruthumahendraraj5773
@maruthumahendraraj5773 4 жыл бұрын
இயற்கை விவசாயத்தில் ஒரு தெளிவான கருத்துக்களைக் கூறும் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி
@naveendailylife
@naveendailylife 4 жыл бұрын
எங்களை போன்ற இளம் விவசாயிகளுக்கு நீங்கள் கூறியது மிக பயன் உள்ளதாக இருக்கிறது. இதை போன்று ஒவ்வொரு உயிர் உரம் பற்றி தெளிவாக கூறவும்.
@anandondimuthu9833
@anandondimuthu9833 4 жыл бұрын
Yes
@dharmaraj2371
@dharmaraj2371 4 жыл бұрын
வீடியோ அருமையாக விவரமாக இருந்தது நன்றி.
@govindantv3108
@govindantv3108 4 жыл бұрын
நன்றி மிகவும் நன்றாக இருக்கிறது.
@pavithrasasikumar1892
@pavithrasasikumar1892 2 жыл бұрын
Thelivaana vilakkam . Nanri sir👍👍👍👍
@Vinothkumar-tw8nn
@Vinothkumar-tw8nn 4 жыл бұрын
Very useful information sir, thanks. Live long
@mkspnaf1466
@mkspnaf1466 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு🙏🙏🙏 நன்றி
@uthayaselvanuthayaselvan3941
@uthayaselvanuthayaselvan3941 4 жыл бұрын
அருமை அருமை கேட்டுப் புரிந்துகொண்டோம்
@SIVAKUMAR-FARMS007
@SIVAKUMAR-FARMS007 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி.
@chari572
@chari572 4 жыл бұрын
வணக்கம் ....என்னைப் போன்ற புதிய விவசாயம் செய்யத் தொடங்குபவர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்கள் ... மேலும் மிகவும் நேர்த்தியான மற்றும் தெளிவான தகவல் .... மிக்க நன்றி ...
@anvaryakub1404
@anvaryakub1404 2 жыл бұрын
நன்றி ஐயா தெளிவான விளக்கம்
@sudhakarsumithra6656
@sudhakarsumithra6656 3 жыл бұрын
ஐயா வணக்கம் அற்புதம் அருமையான பதிவு நன்றி மிக்க நன்றி வாழ்த்துக்கள்
@boobalakrishnans7173
@boobalakrishnans7173 2 жыл бұрын
தெளிவான விளக்கம் . வாழ்கவளமுடன்
@varathankayal7992
@varathankayal7992 4 жыл бұрын
மிகச்சிறந்த விளக்கம் நன்றி
@ushacaroline668
@ushacaroline668 4 жыл бұрын
Thank you for the information sir.
@greenworldkanniyakumarifarmer
@greenworldkanniyakumarifarmer 6 ай бұрын
நல்லதொரு தகவல் தந்தீங்க. ரொம்ப நன்றி
@venkatachalams1681
@venkatachalams1681 4 жыл бұрын
Super speech sir. Very useful for farmers
@k.ramarpandi6267
@k.ramarpandi6267 4 жыл бұрын
Useful information thank you very much sir
@n.rangarajnaidu9982
@n.rangarajnaidu9982 2 жыл бұрын
மிக்க பயனுள்ள பதிவு நன்றி சார்
@thirubhagya3538
@thirubhagya3538 3 жыл бұрын
மிக்க நன்றி தங்கள் Video ஒவ்வொன்றும் விவசாயத்தின் திருக்குறள் போன்றது
@mohammadrames1144
@mohammadrames1144 4 жыл бұрын
Thanks your kind advice
@Ran.1971
@Ran.1971 3 жыл бұрын
அருமையான தகவல். நான் இதனை அவ்வப்போது கேட்டு பயன் படுத்துகிறேன்.
@neermelanmai
@neermelanmai 3 жыл бұрын
வாழ்த்துகள் அந்தோனி ஐயா
@saanthakumaaridn1852
@saanthakumaaridn1852 3 жыл бұрын
Vaazhga Valamudan Ayya
@govindantv3108
@govindantv3108 3 жыл бұрын
அறிவியலான விளக்கம் நன்றி
@mohandass.r5036
@mohandass.r5036 4 жыл бұрын
ஐயா, நான் நெல் நாற்றங்காலலில் பயன்படுத்தினேன், நாற்று நட்டதும் மஞ்சள் அடிக்காமல் உடனே பச்சை பிடித்து விட்டதை கண்கூடாக பார்க்க முடிந்தது. Absolutely working, நன்றி.
@balajisrinivasan4915
@balajisrinivasan4915 4 жыл бұрын
mohandass .r bro 5 bags paddy ,how many 1 or 2 spray, or mixed with sand 100g or 250g,500g tq
@mohandass.r5036
@mohandass.r5036 4 жыл бұрын
@@balajisrinivasan4915 Since it is micro organism, there is no limitations on quantity. I mixed 1kg of powder with 4bags (30kg) of seeds when sowing. Thanks.
@balajisrinivasan4915
@balajisrinivasan4915 4 жыл бұрын
mohandass .r Tq bro
@ramgood9450
@ramgood9450 2 жыл бұрын
தேவையில்லாத பேச்சு
@kokilam3625
@kokilam3625 11 ай бұрын
10:21
@palanichamyp1039
@palanichamyp1039 2 ай бұрын
Many thanks Sir ! You have cleared many many doubts about pseudomonos !
@A2ZTAMILknowitall
@A2ZTAMILknowitall 4 жыл бұрын
நல்ல தகவல் நன்றி
@Agricultural_scientist
@Agricultural_scientist 3 жыл бұрын
Thank you for the information sir
@pthangaraj3491
@pthangaraj3491 4 жыл бұрын
அருமை விளக்கம் மகிழ்ச்சியான செய்தி.
@sathyam5848
@sathyam5848 3 жыл бұрын
சார் தெளிவான கருத்துக்கள் நன்றி சார் கிருஷ்ணகிரி சபரி
@p.govindrajan5188
@p.govindrajan5188 4 ай бұрын
நன்றி. நீங்கள் சொல்வது உண்மை.
@giridharnatarajan842
@giridharnatarajan842 4 жыл бұрын
Sir, I’m really proud of your service to the farmers of our state.🙏🙏🙏
@srinivasan-zz3is
@srinivasan-zz3is 6 ай бұрын
Well explained Thankyou very much
@amigo4558
@amigo4558 4 жыл бұрын
மிக்க நன்றி. நான் நட்ட கொய்யாச் செடிகள் நன்றாக வளமையாக வளரவில்லை. தாங்கள் கூறிய சூடாமோனஸ் பயன்படுத்த முடிவு செய்துள்ளேன். உங்களுடைய வேளாண் ஆலோசனைக்கு மீண்டும் நன்றி, பாராட்டுக்கள்.
@sentamilselvans1011
@sentamilselvans1011 2 жыл бұрын
சிறந்த விளக்கங்கள்
@sweetrameshkm
@sweetrameshkm 3 жыл бұрын
நன்றி ஐய்யா 🙏
@rameshrameshk8617
@rameshrameshk8617 4 жыл бұрын
Thank u sir Kindly tell me sir about Bamboo cultivation and soil, climate,etc
@chinnaduraichinnadurai4470
@chinnaduraichinnadurai4470 9 ай бұрын
ஐயா உங்கள் கருத்து பயனுள்ளதாக உள்ளது வேளாண்மை துறையில்
@sendoorpandi
@sendoorpandi 4 жыл бұрын
மிக முக்கியமான தகவல். மிக்க நன்றி
@prabhakaranprabhakaran8590
@prabhakaranprabhakaran8590 4 жыл бұрын
நன்றி ஐயா
@josephkennedy1593
@josephkennedy1593 4 жыл бұрын
Super, we can multiple like EM, WASTE DC COMP... IF over dose what will happen pls
@subashvisakan
@subashvisakan 4 жыл бұрын
நன்றி ஐயா....
@KalpanaMs-vg9wq
@KalpanaMs-vg9wq 22 күн бұрын
மிக்க நன்றி சார்
@ffjack2531
@ffjack2531 2 жыл бұрын
Thanks sir, very very useful
@yuvarajailamaran81
@yuvarajailamaran81 Жыл бұрын
ஐயா மிக்க நன்றி🤝🤝
@karthij6962
@karthij6962 3 жыл бұрын
Thank you sir it's good idea
@hudaifahabu5212
@hudaifahabu5212 4 жыл бұрын
Very good explanation sir. Thanks
@uramesh934
@uramesh934 3 жыл бұрын
நல்ல தகவல்
@PAthikesavanKing
@PAthikesavanKing 2 жыл бұрын
மல்லிகை. பூக்கள் பற்றிய முழுமையான தகவல்கள் வேண்டும் ஐயா‌🙏
@kalaimani5424
@kalaimani5424 3 жыл бұрын
Super explain👍👍🙏🏽
@PanneerSelvam-dz9ni
@PanneerSelvam-dz9ni 4 жыл бұрын
ஐயா நன்றி. அருமையான பதிவு.
@sathyam5848
@sathyam5848 3 жыл бұрын
சூப்பர் சார் நன்றி
@veludhanasekar8465
@veludhanasekar8465 4 жыл бұрын
Metarhizium pathi oru video podunga 🙏 🙏👂 👂 atha epdi use pannurathu
@chinnusamytp780
@chinnusamytp780 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@SubhiRaadha
@SubhiRaadha 2 жыл бұрын
நன்றி அண்ணா
@seenikannan872
@seenikannan872 4 жыл бұрын
ஐயா, கொய்யாவில் வளைத்துக்கட்டுதல் முறை பற்றி தெளிவான காணொளி பதிவு பகிரவும்...
@shivas551
@shivas551 3 жыл бұрын
சூப்பர்
@SureshKumar-zl5et
@SureshKumar-zl5et 9 ай бұрын
நன்றி ஐயா. சுரேஷ் குமார் திருவாருர்
@rajasingh-bd3oo
@rajasingh-bd3oo 3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@lakshmapuramghs1470
@lakshmapuramghs1470 2 жыл бұрын
நன்றி
@karunanithi3510
@karunanithi3510 2 жыл бұрын
Theni Upparpatti Karunanithi உங்க கருத்து மிகவும் அவசியமானது இயற்கை விவசாயத்திற்கு
@adamfahath5727
@adamfahath5727 4 жыл бұрын
Super sir... Thank you for your valuable information..
@anandondimuthu9833
@anandondimuthu9833 4 жыл бұрын
Thank you sir
@shrikarthika7765
@shrikarthika7765 4 жыл бұрын
nandri...arumai
@RAJA-rs6gg
@RAJA-rs6gg 4 жыл бұрын
Sir டிரைக்கோடெர்மா விரிடி பற்றி சொல்லுங்கள்
@user-gy8ux1hm8l
@user-gy8ux1hm8l 4 жыл бұрын
தங்களின் கனிவான பசுமை உரைகேட்க காத்திருக்கிறோம் . வனத்துக்குள் திருப்பூர் ஆதன் பொன் செந்தில் குமார்
@MohanRajaBalamurugan
@MohanRajaBalamurugan Жыл бұрын
மிகவும் சிறப்பான பதிவு.. மிக்க நன்றி ஐயா.
@adhikesavalusundaram5748
@adhikesavalusundaram5748 3 жыл бұрын
மிக்கி நன்றி அலேசானை எங்கள் வீட்டில் மாடியில் தோட்டம் உண்டு 🥬🥬🥬🥬
@saravanakumar912
@saravanakumar912 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சார்! நல்ல தகவல்
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 4 жыл бұрын
மிகவும் அருமையானதொரு பதிவு சார் மாடி தோட்டத்தில் ஒரு செடிக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் தெளிப்பதற்க்கு‌ ஒரு லிட்டருக்கு எவ்ளோ சூடோமோனாஸ் பவுடர் கலக்க வேண்டும்
@kulandaivelans629
@kulandaivelans629 10 ай бұрын
மிகவும் அருமையான பதிவு உங்கள் பதிவுக்கு வாழ்த்துக்கள் நன்றி ஐயா இந்த மருந்து எங்கு கிடைக்கும்
@BOT_GAMING_TAMIL
@BOT_GAMING_TAMIL 2 жыл бұрын
Very useful topic sir, thanks gohead.
@vpgtyrecarts7256
@vpgtyrecarts7256 3 жыл бұрын
Thank you very much.Shall we mix with jeevamirtham sir
@saroharsan
@saroharsan 3 жыл бұрын
Super, Sir.
@krajm3204
@krajm3204 8 ай бұрын
Thanks Sir!
@BaluBalu-ii3ml
@BaluBalu-ii3ml 3 жыл бұрын
தென்னையில் வெள்ளை பூச்சிகளை கட்டுப்படுத்தும் வழி முறைகளை கூறவும் ஐயா.
@krishnaram5146
@krishnaram5146 3 жыл бұрын
Super ayya
@kamalathiagarajan710
@kamalathiagarajan710 3 жыл бұрын
Thankyou sir
@kamalakannansomasundaram8565
@kamalakannansomasundaram8565 4 жыл бұрын
Can we use Sudo monas with Dap before planting paddy in field
@selvandevasagayam7454
@selvandevasagayam7454 4 жыл бұрын
Nice Sir
@jamunajamuna6771
@jamunajamuna6771 3 жыл бұрын
Thanks sir
@janakiramanjanakiraman7884
@janakiramanjanakiraman7884 Жыл бұрын
Thank sir
@ananthalakshmi5000
@ananthalakshmi5000 4 жыл бұрын
Good
@kumartt7088
@kumartt7088 3 жыл бұрын
Thanks Anna
@umarrn7401
@umarrn7401 Жыл бұрын
விவசாயி பாதுகாவலன் ஐயா...
@velavan1488
@velavan1488 3 жыл бұрын
Thanks thala
@Joseph-vk3uw
@Joseph-vk3uw 3 жыл бұрын
Sir, 1acre 1 kilo, but how to mix mix with water or sand and quqanty howmuch
@mohanc4860
@mohanc4860 3 жыл бұрын
Maadi thottathil ithai eppadi payan paduththuvathu?
@prathivb7251
@prathivb7251 4 жыл бұрын
How to apply pseudomonas for onion?
@yuvarajailamaran81
@yuvarajailamaran81 Жыл бұрын
Sir, pseudomons eppudi nammalae farm la production panalam , knjm solunga
@dprasanth06
@dprasanth06 2 жыл бұрын
sir,trip venturi moolama kodukalama..
@lawrenceleema8310
@lawrenceleema8310 Жыл бұрын
Sir வணக்கம். நவப்பழமரத்தஇல் பூ நிறைய கொட்டியது. இப்போது பிஞ்சு கொட்டுகிறது. தீர்வு சொல்லவும்.
@interestingulagam9491
@interestingulagam9491 2 жыл бұрын
Sir, Chemical Fertilizer use pannuna nel vayal ku Pseudomas add pannalaama
@manjuladevi743
@manjuladevi743 3 жыл бұрын
Sir yengalukku sudomonuse vendum enna pannuradu sir...
@bakkiarajs6147
@bakkiarajs6147 4 жыл бұрын
I like it sir, where is it available please.
@p.p.pandiarajanrajan8687
@p.p.pandiarajanrajan8687 4 жыл бұрын
Thanks sir coffee and pepper advice soilluga
@ameendeenameen2878
@ameendeenameen2878 3 жыл бұрын
சூடோமோனஸ் எப்படி தயாரிப்பது அதை கொஞ்சம் விரிவாக சொன்னீர்கள் என்றால் நன்றாக இருக்கும்
@sabapathyssbs9272
@sabapathyssbs9272 11 ай бұрын
14:46
@sanvikakannan9684
@sanvikakannan9684 Жыл бұрын
Can we use this sudomonsa with Meenameelam please advise
@vimalagladson7777
@vimalagladson7777 3 жыл бұрын
மாடி தோட்டத்துக்கு அளவு சொல்லுங்க சார்
@rajadurai3602
@rajadurai3602 2 жыл бұрын
Sir vanakkam...Vetrilai ku eppadi koduppathu? Sir ... plz reply sir...
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 9 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 87 МЛН
அசோஸ்பைரில்லம் பற்றி அறிந்து கொள்வோம் 🌾Azospirillum - Tamil 🌾பிரிட்டோராஜ்🌱9944450552
14:45
நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்
Рет қаралды 122 М.
இயற்கை விவசாயத்தில் புளித்த மோரி்ன் முக்கியத்துவம்
10:07
நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்
Рет қаралды 30 М.
1 ஏக்கரில் 10 ஏக்கருக்கான இலாபம் ஈட்ட திட்டமிட வேண்டும்.
35:40
நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்
Рет қаралды 54 М.
ஜீவாமிர்தம் பற்றி இதுவரை சொல்லப்படாத தகவல்கள் Do's & Don'ts
8:39
நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்
Рет қаралды 36 М.
போரான் நுண்ணூட்டம் கேள்வி பதில் | Boron FAQ's 🌱X. Brittoraj 🌱 9944450552
6:21
நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்
Рет қаралды 76 М.
பாஸ்போபாக்டீரியா பற்றி அறிந்து கொள்வோம் |phosphobacteria Bio Fertilizer in Tamil
14:32
நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்
Рет қаралды 24 М.