சீமான் எதிர்த்தால் எதிர்க்கட்டும் - நாங்கள் சமாளிக்க தயார் - ராஜகண்ணப்பன் பேட்டி | DMK | Seeman

  Рет қаралды 1,646

Times Now Seithi

Times Now Seithi

6 күн бұрын

விழுப்புரம் மாவட்டம், முண்டியம் பாக்கத்தில் பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் திமுக வலிமையாக உள்ளதால், விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் திமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நிச்சயம் வெற்றி பெறும். ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது திமுக. எந்த ஜாதிக்கும் திமுக எதிரான கட்சி அல்ல. வன்னியா் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கியவா் முன்னாள் முதல்வா் கருணாநிதி.
அப்போது, திமுகவுடன் கூட்டணி வைத்திருந்த பாமக நிறுவனா் ராமதாஸ், பிறகு கூட்டணியை மாற்றிக் கொண்டாா். நீட் நுழைவுத்தோ்வு வேண்டாம் என்பதுதான் தமிழக அரசின் கொள்கை. இதைத்தான் கூட்டணிக் கட்சிகளும் கூறி வருகின்றன.தற்போது, தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய்யும் அதைதான் கூறியுள்ளாா். சீமான் எங்களை எதிர்த்தால் எதிர்க்கட்டும் அதை சமாளிக்க நாங்கள் எப்போதும் தயார். அவர் கட்சி அவருக்கு பெரியது.” என்றார்
Times Now Seithi - Tamil News
#TimesNowSeithi | #DMK | #Seeman
-------------------------------------------------------------------------------------------------------------------------
Times Now Seithi is the Tamil News KZfaq Channel of Times Network. Here You will Find All the Latest News & updates.
So Keep Supporting and don't forget to Subscribe to us.
உள்ளுர் முதல் உலகம் வரை அனைத்து முக்கியச் செய்திகளும் உடனுக்குடன் டைம்ஸ் நவ் செய்தி தளத்தில் பெறுங்கள். அண்மைத் தகவல்களை மின்னல் வேகத்தில் அறிய ஃபாலோ செய்க.
-----------------------------------------------------------------------------------------------------------------------

Пікірлер: 19
@vinonadarajah3768
@vinonadarajah3768 5 күн бұрын
Ntk 🔥
@GPS01988
@GPS01988 4 күн бұрын
தங்கத்தை ( வாக்கை) எவனாவது தவிட்டுக்கு விற்பானா - அறிஞர் அண்ணா
@kumarraju9139
@kumarraju9139 4 күн бұрын
அந்தக்காலத்தில் தமிழர்கள் கொஞ்சம் விழிப்பாக இருந்திருந்தால் இன்று கோபாலபுரத்து ஓங்கோல் சின்னமோளம் குடும்பம் எங்காவது நாதஸ்வரம் வாசித்து பொழைத்துக்கொண்டு இருந்திருக்கும் , தமிழ்நாடு சிங்கப்பூர் போல் மாறியிருக்கும் . ஈழம் என்று ஒரு நாடு தமிழர்களுக்கு உருவாகியிருக்கும் .
@kumarraju9139
@kumarraju9139 4 күн бұрын
கடிதம் எழுதவாடா உங்களை முதல்வர் ஆக்கினார்கள் ?🤣
@vgvlogs2559
@vgvlogs2559 4 күн бұрын
எதுக்கு அப்ரோம் மக்களை கூட்டமாக அடைத்து வைக்க வேண்டும்
@GPS01988
@GPS01988 4 күн бұрын
தமிழன முதலமைச்சார ஆக்குங்க
@user-sn2bb3tq1w
@user-sn2bb3tq1w 4 күн бұрын
I LIKE DMK BECAUSE DMK DOING ALL 420 WORKS AND GOOD KALLA SARAYA BUISENESS
@user-sn2bb3tq1w
@user-sn2bb3tq1w 4 күн бұрын
DEI KANNA APPA CONGRESS AND DMK BROUGHT NEET AND ARIYA RACIST BJP IMPLEMENT NEET
@mandrorj3196
@mandrorj3196 4 күн бұрын
😂😂😂😂 valimaiya vettriya 😂😂 makkalai panthala adaithu vaikura DMK model 🤣🤣🤣
@GPS01988
@GPS01988 4 күн бұрын
போ பா....கதைவிடு
@vaithilingamsivasankaran8428
@vaithilingamsivasankaran8428 3 күн бұрын
இன்னும் கொஞ்ச நேரம் கேள்வி கேட்டால் உதயநிதி தவிர வேற எதுவும் தெரியாது என்பான் இவன விட்டுடுங்கப்பா பிழைத்து போகட்டும்
@KannanKannan90s
@KannanKannan90s 4 күн бұрын
தொட்டில பீ காலத்தாவனா புடிச்சியா
@kalidhasan1116
@kalidhasan1116 4 күн бұрын
ஓட்டுக்கு காசு கொடுத்து ஜெயிக்குறதுக்கு பதிலா ஆத்தா அக்கால கூட்டிகொடுக்கலாம்😂
@selvarajkalimuthu4437
@selvarajkalimuthu4437 4 күн бұрын
💯💯💯💯💯👍👍👍👍👍
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 47 МЛН
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 81 МЛН