திமுக அரசியல் சாராயக்கடை! வெளுத்த பெ மணியரசன்! pe maniyarasan speech about periyar and dravidam

  Рет қаралды 65,483

V ONE News

V ONE News

21 күн бұрын

#pemaniyarasan #tamildesiyam #subaveerapandian #periyar #dravidam
திமுக அரசியல் சாராயக்கடை! வெளுத்த பெ மணியரசன்! pe maniyarasan speech about periyar and dravidam
latest news,tamil nadu news,tamil news channel,V1 News,V One News,V 1 News,V1 News 24x7,pe maniyarasan,pe maniyarasan latest speech,pe maniyarasan speech,maniyarasan,maniyarasan speech,pe maniarasan,p maniyarasan speech,maniyarasan latest speech,maniyarasan latest interview,pe maniyarasan latest,maniyarasan about dravidam,pe maniyarasan about periyar,pe maniyarasan about suba veerapandian,pe maniyarasan about ki veeramani,pe maniyarasan actor vijay
V One News is a Tamil News Channel in KZfaq . We are committed to Give you an Unbiased, Straightforward and a balanced News, knowledge and Cinema programme with credibility. we can assure you that we will bring the best of the world in Tamil Language ..... " Be with Us to know the real Truth " come to us for very day updates

Пікірлер: 440
@nmsk8494
@nmsk8494 3 күн бұрын
மலையாள மொழியில் பேசும் மக்கள் மலையாளிகள்... கன்னட மொழி பேசும் மக்கள் கன்னடர்கள்... தெலுங்கு பேசும் மக்கள் தெலுங்கர்கள் ஆனால் தமிழில் பேசும் மக்கள் மட்டும் எப்படி திராவிடர்கள் ஆனார்கள்.... ............... தெலுங்கு பேசும் பட்டியல் இன மக்கள் ஆதி தெலுங்கர்கள்... கன்னட மொழி பேசும் பட்டியல் மக்கள் ஆதி கன்னடர்கள்... மலையாள மொழியில் பேசும் பட்டியல் இன மக்கள் ஆதி மலையாளிகள்... ஆனால் தமிழில் பேசும் பட்டியல் இன மக்கள் மட்டும் எப்படி ஆதி திராவிடர் ஆனார்கள்... ஆதி தமிழர்கள் என்று தானே அழைக்க வேண்டும்.... ..........
@Aniaru2110
@Aniaru2110 2 күн бұрын
Super 👌
@user-tamil5671
@user-tamil5671 Күн бұрын
Sirappu Sir
@padmagirisanb9116
@padmagirisanb9116 22 сағат бұрын
Very much logical. இப்படித்தான் இந்த ஒங்கோல் ஒடுகாலிகள் தமிழ்நாட்டைப் பற்றிக்கொண்டு விடமாட்டேன் என்று கூறுகிறார்கள். இதற்கு முழு சப்போர்ட் நாம் தான். திராவிடம் என்ற கடவுச் சொல்லை உருவாக்கி தமிழ்நாட்டை முதன்மையாக சுரண்டி ஆச்சு. நம்மை பிரிப்பதற்கு பார்ப்பனர் விரோத செயல் மற்றும் எதிர்ப்பு செய்து சாதியால் பிரித்தார்கள். நம்மை ஆள்பவன் ஒரு தமிழன் அல்ல என்று மக்களுக்கு எப்பொதான் புரிதல் வரப்பொதோ ! அதற்குள் தமிழ்நாடு நாசமாகிப் போய்விடும்.
@TamilamudhuMuruga
@TamilamudhuMuruga 4 сағат бұрын
Semmmmma
@vaspriyan
@vaspriyan Күн бұрын
இப்படியே கறுவிக்கொண்டிருக்கவேண்டியதுதான் காலம் கை கழுவிவிட்டதுகள்.
@sriramannarayanan3452
@sriramannarayanan3452 5 күн бұрын
இவரது திராவிட எதிர்ப்பு பேச்சுகளை வரவேற்கிறேன்
@unitedthamizhkingdom3340
@unitedthamizhkingdom3340 Күн бұрын
NTK
@srirangarajk6122
@srirangarajk6122 3 күн бұрын
100% true. I was also shameless till 2019. They have inversed the entire Tamilians culture . Thank you very much for sharing such a valuable and wonderful information.
@thirukumar3760
@thirukumar3760 13 күн бұрын
ஐயா அவர்களுக்கு தமிழர்களின் சார்பாக நன்றி ஐயா
@jajraj9115
@jajraj9115 13 күн бұрын
இப்போது கேள்வி: தமிழகத்தில் தமிழர் அல்லாதோர் அரசா? யார் தமிழர் என்றே தமிழனுக்குத் தெரியவில்லை. தமிழ் நாட்டைத் தமிழ் தேசியம் தான் ஆளவேண்டும்.
@mariavalan0007
@mariavalan0007 10 күн бұрын
தமிழ் குடிகளில் பிறந்தவர் தான் தமிழர்
@SelvanS-vk8ob
@SelvanS-vk8ob 10 күн бұрын
Yes.
@edwinsamson-bg5qq
@edwinsamson-bg5qq 5 күн бұрын
@@mariavalan0007 In Tamil Nadu s tribals are not speaking Tamil but they are speaking this languages (Kachchi, Kadar, Kanikkaran, Kota, Kudiya, irula,Kui and Kurichiya.).so they are belonging to Tamil people or not?
@KK-cl6ki
@KK-cl6ki 4 күн бұрын
​@@edwinsamson-bg5qqthey arent tamils
@edwinsamson-bg5qq
@edwinsamson-bg5qq 4 күн бұрын
@@KK-cl6ki அப்படியானால் அவர்கள் யார்?அவர்கள் காட்டில் 5000 வருடங்கள் வாழ்கிறார்கள்.
@saranganathans9191
@saranganathans9191 10 күн бұрын
உண்மையை பேசினால் அதை கேட்கிறதுக்கு தைரியம் தமிழனுக்கு இல்லையா. பெரியவர் உண்மையை தான் பேசுகிறார்
@rajagopalan8353
@rajagopalan8353 9 күн бұрын
சீமானும் சினிமாகாரனே!
@sivavelayutham7278
@sivavelayutham7278 8 күн бұрын
Cinemakaran mattumalla Kudigaran Malaiyali Kamugan SL il kathalithu India TVL pennai abortion Telugupanappennai manam muditha thirudan
@krishnaraja4569
@krishnaraja4569 6 күн бұрын
அதனால் என்ன? அவர் ரொம்ப காலமாக அரசியல் களத்தில் போராடுகிறார், மற்றவர்கள் என்ன செய்தார்கள்?? விஜய் என்ன செய்தான் ?? மக்களுக்காகப் போராடுபவர் தான் சீமான்
@sampathsriniasan4326
@sampathsriniasan4326 4 күн бұрын
இவன் என்ன செய்தான்.பொய்யே சொல்லி இளைஞர்களை ஏமாத்துகிரார்.​@@krishnaraja4569
@srm5909
@srm5909 3 күн бұрын
@@rajagopalan8353 நான் ஒரு காலத்தில் சீமானை ஆதரித்தவன் தான். ஆனால் பிறகு தெரிந்தது அவர் பிரிவினை பேசுகிறார் என்று. அதனால் நம் மக்களுக்கு தீமைகளே வந்து சேரும்.
@sivavelayutham7278
@sivavelayutham7278 2 күн бұрын
ILLAI!
@dr.g.bharath5079
@dr.g.bharath5079 8 күн бұрын
நன்றி ஐயா
@mohanmenon1080
@mohanmenon1080 3 сағат бұрын
Wonderful speech and very truth always
@kramudu
@kramudu 13 күн бұрын
சிறப்பான பேச்சு அய்யா! ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.
@SelvanS-vk8ob
@SelvanS-vk8ob 10 күн бұрын
Yes
@iraivan010
@iraivan010 Күн бұрын
​@krishnaraja4569 சீமானும் சினிமாகாரன், விஜயும் சினிமாகாரன்தாப், சீமான போல பேடைக்கு மேடை தமிழ் தமர்னு பேசி பேசி இன்னும் 5 வருசம்போனால் விஜயும் சொல்லிகளாம், மக்களுக்காக பேசேரேன்னு சீமான்போலவே!! எல்லாம் ஒரே குட்டுயில் ஊரிய மட்டைகள்தான்!! அதுவும் சீமான் ஏற்கனவே கதை வசனகர்தா, அப்டியே உண்மையான கலந்த பொய்கள் ஆறாய் ஓடி வரும்ல!! அப்ரோம் ஆங்காங்கு மானே தேனே போல, பார்பனனை திட்டி, அதோடு பழந்தமிழர் ஏடுகளையும் அதை எழுதியோரையும் இன்றுவரை வணங்கி போற்றும் சங்கிகளையும் திட்டி , தமிழர்கள் பழந்தமிழ் ஏடுகள சொந்தமா படிக்கனும் கட்டாயம் நமது தம்பிகளான்ற வாக்கியம் மட்டும் வாயில் வராமல், மேடைதோறும் தமிழ் தமிழ்னு சத்தமா கூவினால் அழகா பிழைப்பு நடத்தலாமே தமிழ்நாட்ல ஐயா!!!
@balajiv6450
@balajiv6450 11 күн бұрын
உண்மை தான் தமிழினம் சிந்தித்து செயல்பட வேண்டும்.
@rameshnarasimalu1681
@rameshnarasimalu1681 3 күн бұрын
யார் தமிழன்? நான் தெலுங்கு மொழி பேசுபவன் தமிழால் படித்தவன் தமிழ் தெரிந்தவன் நான் தமிழன்
@lv8520
@lv8520 3 күн бұрын
நீ முருகனைக் கும்பிட்டால் நீ தமிழனே
@tamil.7774
@tamil.7774 6 сағат бұрын
நீ தெலுங்கன் தான் தெலுங்கானாகவே வாழலாம்
@kannanramanathan7175
@kannanramanathan7175 13 күн бұрын
இவ்வளவு உயர்ந்த தமிழன் எங்கிருந்து யாரிடமிருந்து தன்னை ஆளும் உரிமையாய் எதற்காக எப்போது இருந்து யாரிடம் இருந்து அடிமை ஆனான்... எப்போது என்ன செய்தால் மீளும்.... வழி என்ன.... ❓🙏❓
@tsrsubramanian2342
@tsrsubramanian2342 11 күн бұрын
அருமையான பேச்சு. 👏👏
@ganesang3463
@ganesang3463 19 күн бұрын
சீமான் ஒழிக
@susilanagarajan9984
@susilanagarajan9984 17 күн бұрын
திராவிடம் திராவிடன் ஒழிக
@varunm9295
@varunm9295 4 күн бұрын
Super sir,namma natu sanam thirunduma
@ChanrrasekerM-sy4xe
@ChanrrasekerM-sy4xe 17 сағат бұрын
🎉🎉🎉🎉🎉🎉 super
@duraibalaji5817
@duraibalaji5817 11 күн бұрын
Very good PAY MANI...
@satchidanandamck8361
@satchidanandamck8361 10 күн бұрын
திராவிடம் திராவிடம் என்கிறார்களே, அதற்கு அர்த்தம் என்ன அல்லது அது தமிழ் மொழியா?. முதல்ல தமிழ்ல இலக்கியமோ இலக்கணமோ ஏதாவது படித்தவர்களா.
@ellappananbarasu4486
@ellappananbarasu4486 7 күн бұрын
சாராய மாடல், பீ மாடல், சாதிவெறிப் பிடித்த மாடல்
@alagusundaram4u
@alagusundaram4u 3 күн бұрын
மிகவும் அருமை அய்யா🔥👏👌
@g.gnanappragasamg.gnanappr1109
@g.gnanappragasamg.gnanappr1109 21 сағат бұрын
Vizhippunarvu illatha makkall!!!!!!!
@ganesang3463
@ganesang3463 19 күн бұрын
சீமான் சினிமாவில்இருந்து வராமல்ஆகாத்தில்இருந்து குதித்தானா
@user-qf7em5xb3t
@user-qf7em5xb3t 13 күн бұрын
cinema kathanayakan unmai kathaanayakan illai seeman director
@bhavanski
@bhavanski 3 күн бұрын
அடுத்த 25 கோடி ரூபாய் வழி பண்றார்.
@thyagarajansiva2661
@thyagarajansiva2661 10 күн бұрын
Very good talk
@selvasamy5819
@selvasamy5819 20 күн бұрын
தமிழ் தேசியவாதிகள் இராஜ இராஜ சோழன் சமாதி இடத்தை வாங்கி நினைவிடம் கட்டலாமே.
@PalaniMuthu-zr6jj
@PalaniMuthu-zr6jj 13 күн бұрын
தமிழர் ஆட்சி வந்தவுடனே முதல் வேலை அதுதான் !
@ShivakumarAnnadurai
@ShivakumarAnnadurai 13 күн бұрын
வரும் ஆனா வராது கனவு காணுங்கள் நண்பரே ​@@PalaniMuthu-zr6jj
@selvasamy5819
@selvasamy5819 13 күн бұрын
அதற்கு தேர்தலில் நின்று வெல்ல வேண்டும்.
@MuthuKumar-hn6lp
@MuthuKumar-hn6lp 11 күн бұрын
வந்தேறி கொல்டி கும்பலை ஆட்சி அதிகாரத்தை விட்டு கீழே இறக்கிய பின் செய்வோம்.
@srm5909
@srm5909 8 күн бұрын
மாமன்னன் ராஜராஜன் நினைவிடம் கட்ட இனிமேலும் தாமதிக்க கூடாது.
@VV-yh4uh
@VV-yh4uh 23 сағат бұрын
இதை நீக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன் - யார் சொல்லியிருந்தாலும், எங்கு படித்திருந்தாலும், நானே சொன்னாலும், உனது புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே - *பெரியார்*
@kj.prakash2036
@kj.prakash2036 19 күн бұрын
Excellent Speech. Thought Provoking. Thanks Sir❤🎉
@johnpeter378
@johnpeter378 20 күн бұрын
This fellow is a komali kirukan
@satisfiedvlogs7988
@satisfiedvlogs7988 19 күн бұрын
Vellai pavadai spotted 😅
@naveenkumarjai8368
@naveenkumarjai8368 14 күн бұрын
sirappu iyya nalla villakaam
@settusettu5648
@settusettu5648 19 күн бұрын
தமிழ் தேசியம் நாம் தமிழர் 🔥🔥🔥🔥
@pandianswaminathan2816
@pandianswaminathan2816 3 күн бұрын
Money அரசு.
@tamizhnesan7240
@tamizhnesan7240 8 күн бұрын
ஐய்யா இங்க பார்ப்பனர்களை திட்டியே காலத்தை ஓட்டிடலாம்...
@msekar4221
@msekar4221 Күн бұрын
👌👌👌👍👍👍
@Gansat39
@Gansat39 7 күн бұрын
தரமான பேச்சு ஐயா… நன்றிகள்…. வணக்கங்கள்…🙏
@yogeshkrishna2549
@yogeshkrishna2549 2 күн бұрын
Balakumaran written long back .and only brahmin brings out all research and old tamil history. 😅😅😅
@sivakumars539
@sivakumars539 12 күн бұрын
யோக்கியர்பேசுற
@unitedthamizhkingdom3340
@unitedthamizhkingdom3340 Күн бұрын
நாம் தமிழர் NTK
@user-ew6rw4xf1d
@user-ew6rw4xf1d 19 күн бұрын
நீங்களே ராஜராஜன் துயிலும் இடத்தை வாங்கிமணிமண்டத்தை கட்டலாமே ஐயா...
@srm5909
@srm5909 8 күн бұрын
சரியான கருத்து.
@nitharsanam630
@nitharsanam630 Күн бұрын
நீங்கள் என்ன செய்கின்றீர்கள்?
@akadannuakkadannu6112
@akadannuakkadannu6112 Күн бұрын
​@@nitharsanam630"நீங்கள்" என்பது யாருங்க
@mayilvahanana3594
@mayilvahanana3594 Күн бұрын
ஏன் ராஜராஜன் சோழன் கட்டிய கோவிலோட வருமா யாருக்கு போகுது ஏன் இவர் கட்டணும், இதுபோல கேள்வி கேட்பவரை தான் நமக்கு கேள்வி கேட்க தெரியும் கேட்க வேண்டியவர்களை கேட்க மாட்டீர்கள்
@padhumaigaltv
@padhumaigaltv 3 күн бұрын
தமிழ் எந்த பிரபஞ்சத்தில் வந்து என்று தெரியுமா. வல்லார் நூலை படியுங்கள். உலகின் சிறந்த மொழி. அருள்பெரும் ஜோதி ஆண்டவர் கொடுத்த மொழி ஆத
@shyamalas9550
@shyamalas9550 18 күн бұрын
Very well said sir
@krk7328
@krk7328 9 күн бұрын
Tamilans are all Mutaals 😅
@Shanmugavel-dx7kx
@Shanmugavel-dx7kx Күн бұрын
🙏
@arulmanikandan3415
@arulmanikandan3415 10 күн бұрын
THAMILAN THELIYA innum 100 yrs venumm....
@sivavelayutham7278
@sivavelayutham7278 8 күн бұрын
Appada Yenakku 180 aagum!
@arulmanikandan3415
@arulmanikandan3415 8 күн бұрын
@@sivavelayutham7278 deerrkk aayyushhmaan bhava....
@coswamy
@coswamy 18 күн бұрын
100 % true.. NEET if abolished more money to private medical colleges.. please speak about private school fees ..
@user-gw5bv8kd9i
@user-gw5bv8kd9i 2 күн бұрын
Very good.
@tanishvibass2624
@tanishvibass2624 13 күн бұрын
👍👍❤️❤️💪👌👌🙏
@Kameshwaran877
@Kameshwaran877 19 күн бұрын
தமிழன் பழைய சோறுக்குத்தான் ஆசை படுகிறான் இது பெரிய கேவலம் ⚔️❤️💪நாம் தமிழர் 💪❤️⚔️
@iraivan010
@iraivan010 Күн бұрын
இல்லை, பிரியானி & சாராயம்
@veeraraghavana3456
@veeraraghavana3456 13 күн бұрын
உனக்கு கொடுக்கும் பொருள் பணம் மெய் பணம் அறிந்து பெற்று கொள்
@narayananjs6451
@narayananjs6451 2 күн бұрын
Super
@shrikhanthkunnavakkamvinch9400
@shrikhanthkunnavakkamvinch9400 8 күн бұрын
It is vithai definitely it will grow and spread good speech. Tamizh valartha azwargal who belongs to various caste delivered us Nalayira divyaprabatham pure Tamil songs. Educated our children's
@edwinsamson-bg5qq
@edwinsamson-bg5qq 6 күн бұрын
Periyar died 50 years ago but still we are talking about him
@jayborn2win
@jayborn2win 5 күн бұрын
People r making fun of him after 50 years...
@lv8520
@lv8520 3 күн бұрын
Judas died 2000 years back. Ravanan died 17000 years back. We still talk about him. 😂
@edwinsamson-bg5qq
@edwinsamson-bg5qq 2 күн бұрын
@@lv8520 who is ravana? Is he Tamil?
@gobigayle3387
@gobigayle3387 2 күн бұрын
அவன் நாத்தத சொல்றாங்க இன்னும் அந்த அளவுக்கு அவன் நாத்தம் புடுச்சவ அந்த சொயன்
@user-pd6mm2fr9i
@user-pd6mm2fr9i 5 күн бұрын
Sir..we..are..proud..because..sir..you..are..a..krishnan.
@Ramesh-ef8gs
@Ramesh-ef8gs 11 күн бұрын
yaruda indha kezhatu kamnaati
@kabalieswaran6009
@kabalieswaran6009 13 күн бұрын
அதிலென்ன சந்தேகம் வேண்டிருக்கிறது!
@selvakumar-cu3zg
@selvakumar-cu3zg 13 күн бұрын
ஒலிக் கட்டும் உங்கள் குரல்
@iraivan010
@iraivan010 Күн бұрын
​@krishnaraja4569 சீமானும் சினிமாகாரன், விஜயும் சினிமாகாரன்தாப், சீமான போல பேடைக்கு மேடை தமிழ் தமர்னு பேசி பேசி இன்னும் 5 வருசம்போனால் விஜயும் சொல்லிகளாம், மக்களுக்காக பேசேரேன்னு சீமான்போலவே!! எல்லாம் ஒரே குட்டுயில் ஊரிய மட்டைகள்தான்!! அதுவும் சீமான் ஏற்கனவே கதை வசனகர்தா, அப்டியே உண்மையான கலந்த பொய்கள் ஆறாய் ஓடி வரும்ல!! அப்ரோம் ஆங்காங்கு மானே தேனே போல, பார்பனனை திட்டி, அதோடு பழந்தமிழர் ஏடுகளையும் அதை எழுதியோரையும் இன்றுவரை வணங்கி போற்றும் சங்கிகளையும் திட்டி , தமிழர்கள் பழந்தமிழ் ஏடுகள சொந்தமா படிக்கனும் கட்டாயம் நமது தம்பிகளான்ற வாக்கியம் மட்டும் வாயில் வராமல், மேடைதோறும் தமிழ் தமிழ்னு சத்தமா கூவினால் அழகா பிழைப்பு நடத்தலாமே தமிழ்நாட்ல ஐயா!!!
@baskarandurairaj1404
@baskarandurairaj1404 13 күн бұрын
SIR I AM A FOLLOWER OF VALLALAR. Among all languages in India except TAMIL all language hads been included with SANSKIRIT & URDU. SANSKRIT+ TAMIL = Telugu & malyalam & kannada. URDU + SANSKIRIT = gujarathi & Marathi ....including Hindi. If URDU & SANSKIRIT did not enter India then it is clear that INDIA IS NATIVE OF TAMILIANS .
@balasubramanianr4858
@balasubramanianr4858 12 күн бұрын
The more contributions of Brahmins , in all fields,you will not talk. You all negleted them. Then you will say tamil innamae yazundru......
@allinoneig2311
@allinoneig2311 4 күн бұрын
சிதம்பரம் பிள்ளையோ, வீர வாஞ்சிநாதனோ கௌரவிக்கப்படாமல், பிரிட்டிஷ் கலெக்டர் ஆஷ் உங்கள் தி.மு.க., திருமாவல்வன் கும்பலால் கௌரவிக்கப்படும் அளவுக்கு தமிழகத்தின் தற்போதைய சூழல் உள்ளது.
@nicehosieries
@nicehosieries 9 күн бұрын
அய்யா திமுகவின் ஆதரவாளர் என்ற கருத்து பொதுவானதாக உள்ளதே தங்கள் கருத்து
@manigopanneerselvam9256
@manigopanneerselvam9256 18 күн бұрын
mr பெ.ம
@kathirthamiz1326
@kathirthamiz1326 19 күн бұрын
Yes ayya ungala pola
@samvelu8253
@samvelu8253 19 күн бұрын
When will these Tamils in Tamil Nadu politically wake up and come out from slumber. 😮😮😢
@mathivananvenugopal184
@mathivananvenugopal184 13 күн бұрын
உங்கள் குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு என்ன?
@mariavalan0007
@mariavalan0007 10 күн бұрын
தமிழ் குடிகளில் பிறந்தவர் தமிழனை ஆழ வேண்டும்
@MsSrinivasan-vb3rq
@MsSrinivasan-vb3rq 3 күн бұрын
,,40/40/ how the dring fellows.
@kavimani1374
@kavimani1374 7 күн бұрын
Whatever PRIYAR said but at least he did everybody equal no Caste base barrier, for Tamil no such things as caste,
@lv8520
@lv8520 3 күн бұрын
EVR was a casteist. He fought only for his naidus. He was against SC, ST people.
@user-rv4yv9nl1o
@user-rv4yv9nl1o 6 күн бұрын
தம்பி ஐயா பேசியது எங்களுக்கு புரிகிறது தம்பி
@swaminathanshivakumar6454
@swaminathanshivakumar6454 9 күн бұрын
Why Kannadigas and Telugus like Ongole Dhongalu should rule Tamilnadu?
@padhumaigaltv
@padhumaigaltv 3 күн бұрын
சிரிக்காதே. எவனாவது மலையை உடைப்பானா?
@balrajselamuthu6761
@balrajselamuthu6761 8 күн бұрын
It take 50 years to realize that we
@user-lh8cl5ns7b
@user-lh8cl5ns7b 12 күн бұрын
பாவம் மணியரசன், வேற எதையாவது பேசுங்கன்னா இனம், மனம், சுவை எல்லோரிடமும் இருக்கு. மனிதம் போற்றுவோம் 🙏
@MuthuKumar-hn6lp
@MuthuKumar-hn6lp 11 күн бұрын
மீண்டும் மீண்டும் தமிழர்களுக்கு மனிதத்தை பற்றியும் அறத்தைப் பற்றியும் பாடம் எடுப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். தமிழர்களை ஏமாற்றி பிழைத்து வரும் தெலுங்கு வந்தேறிகளிடம் உங்கள் மனிதப் பாடத்தை முதலில் நடத்துங்கள்.
@kaluvarayanv5206
@kaluvarayanv5206 19 күн бұрын
யு மீன் வேஸ்ட் லேண்ட்?
@subramanianramaswamy3075
@subramanianramaswamy3075 19 күн бұрын
You all hate EVR , but for your convenience you will accept his Brahmin hatred as it is convenient to hide your inefficiency.
@sivagnanam5803
@sivagnanam5803 15 күн бұрын
But EVR under the banner "brahmin hate" trounced the entire Tamil race...
@jsampathjanakiraman
@jsampathjanakiraman 2 күн бұрын
Katchi yaar venumnaalum aarambikkalaam. Nadigagalum kooda. Aanaal yaar aatchikku varugiraargal enbadhu thaan final.
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 3 күн бұрын
Periyar others reforms achievement name sticker pasted
@KajaMoideen-zy6de
@KajaMoideen-zy6de 11 күн бұрын
.in the paithiam pesaratha ketkarathukku. .nanga enna. .naai. .tamlar. Kumuttaikala....
@thangarajramanee7649
@thangarajramanee7649 19 күн бұрын
Vottukku pananam kuduthu pozzappu nadathupavanaiyum, votai pereethu panam paarthu pozzappu nadathupavanaiyum, election time ela poteei vanngupavanaiyum, puram thalleinal nadu urupadum.
@kessakessa9394
@kessakessa9394 6 күн бұрын
Seeman cinema Karan illiya?
@sundaramsadagopan7795
@sundaramsadagopan7795 5 күн бұрын
Sir Maniarasan, regarding Chola's memorial, why don't you spear head a movement to build a suitable memorial for king Chola instead of talking on stage only ? No point in blaming others and then keep quiet. Please initiate action.
@universaliconscoachingcent4019
@universaliconscoachingcent4019 5 күн бұрын
I will change
@ganesanjayaraman6835
@ganesanjayaraman6835 19 күн бұрын
Only 10 people are clapping. You can only spend time.
@g.pmoorthy8949
@g.pmoorthy8949 18 күн бұрын
Nee innum thirunthave illaya? Parppanukku pallakku thookkum nee Periyaraip patri pesa unakku thakuthi illai maniyarasa, Nee oru sangigalin adi varudi.
@elangovanVanitha-en4jg
@elangovanVanitha-en4jg 19 күн бұрын
Semannadigarthan
@FilexJ-qi5jh
@FilexJ-qi5jh 12 күн бұрын
நீங்கள் இதுவரை தமிழ் இனத்துக்கு என்ன செய்தீர்கள் தலை நீ வாங்குற அமௌன்ட் க்கு நல்ல பேசுற டா
@shreekanths2090
@shreekanths2090 2 күн бұрын
Raja raja was not thr only tamil king who rules tamilnadu. அவருக்கு முன்பு ஏராளமான மன்னர்கள் ஆண்டு மறைந்தார்கள் . If you should construct samadhi then. Construct samsdhi for all rulers. அப்படி பன்னா தமிழ்நாடு முழுவதும் ராஜ ராஜாக்கள் கல்லறை தன் இருக்கும் . இதை அறிந்துந்தன் ராஜா ராஜன் வேண்டாம் என்று எண்ணுகிறார் . புரிந்து போராடுங்கள் மக்களே. ராமரும் ராஜ ராஜனின் ஒன்றாக முடியாது. ஒருவர் கடவுள் அவதாரம் . மற்றொருவர் மண்ணின் மைந்தன். ஒப்பிட்டு காண முடியாது. Example kuduka teriyala na .. எதோ ஒரு point a pesadhenga iyya. பொருந்த பேசவும்.
@sivarathinam1
@sivarathinam1 9 күн бұрын
மணியரசரே, நீங்கள் ஒரு செல்லாக்காசு
@subashsumathy3145
@subashsumathy3145 8 күн бұрын
உன்ன வித்தா கூட விலை போகமாட நீ வந்துட 200 உப்ஸ்
@krishnaraja4569
@krishnaraja4569 6 күн бұрын
மணியரசன் பேச்சை தான் கேட்கிறார்கள் திருந்துகிறார்கள், இப்ப நீ கூட இவர் பேச்ச கேட்கிறாய், 😅😅
@jayborn2win
@jayborn2win 5 күн бұрын
அவர் சொல்வதை ஏதாவது உன்னால் மறுக்க முடியுமா?? காலம் மாறும்...
@haribala7708
@haribala7708 19 күн бұрын
சூப்பர்
@arulmanikandan3415
@arulmanikandan3415 10 күн бұрын
Ayya neenga dravidiyana pesurathu avangalukku pinnaala eriuthu....
@vyavasthatiruvarur523
@vyavasthatiruvarur523 20 күн бұрын
பாகிஸ்தான் மதத்தால் பிரிந்தது. ஒரே மொழியாக இருந்தும் தெலுங்கானா, ஆந்திராவிலிருந்து பிரிந்தது.
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 11 күн бұрын
தெலிங்கானா ஏன் பிரிந்தது என்று தெரிய வில்லை. அது ஒரு இனத்துரோக நடவடிக்கை என்று தான் தோன்றுகிறது.மொழியால் ஒன்றாயிருந்தாலும் பிரதேச வேறுபாடு பலமாக இருந்திருக்க வேண்டும். அல்லது சுயநலம் காரணமாக இருக்கலாம். என்ன இருந்தாலும் இனத்துரோக நடவடிக்கை தான்.
@srm5909
@srm5909 8 күн бұрын
மேலும் அரபு நாடுகள் ஒரே மொழி ஒரே மதமாக இருந்தாலும் பல பல நாடுகளாக பிரிந்து நிற்கின்றன.
@t.selvamt.selvam4521
@t.selvamt.selvam4521 5 күн бұрын
அரபு நாடுகள் ஒரே மொழியையா பேசுகின்றனர்
@srm5909
@srm5909 5 күн бұрын
@@t.selvamt.selvam4521 Yesss. அரபி மொழியை பேசும் நாடுகள் தான் அரபு நாடுகள். சவூதி, UAE, Qatar, Bahrain, Kuwait, Oman, Yeman, Lebanon, Sudan, Egypt, etc etc எல்லா நாடுகளும் பேசுவது அரபி மொழிதான்.
@vyavasthatiruvarur523
@vyavasthatiruvarur523 5 күн бұрын
@@srm5909 அரபு நாடுகள், குறிப்பாக முஸ்லீம் நாடுகள் ஜனநாயக நாடுகளல்ல, சரிவாதிகார மற்றும் மன்னராட்சிநாடுகள்.
@ragu5323
@ragu5323 13 күн бұрын
Moneyஅரசன்...ஈழப்பணம் வந்ததா...
@ragu5323
@ragu5323 13 күн бұрын
Moneyஅரசன்...தமிழன்-தமிழச்சி பணம் கிடைத்ததா...
@ramachandiranganesan7744
@ramachandiranganesan7744 6 күн бұрын
எதுவும் யாருக்கும் புரியாம பேசறது தான்
@manigopanneerselvam9256
@manigopanneerselvam9256 18 күн бұрын
சட்டமன்ற, நாடாளமன்ற வழியில் போகும் கட்சி வேறு எப்படி பெ.ம நீங்கதான் புரட்சியாளர் ஆச்சே
@PalaniMuthu-zr6jj
@PalaniMuthu-zr6jj 13 күн бұрын
கேன்டீனில் போய் சாப்பிடுவதற்காகத்தான் சட்டமன்ற உறுப்பினர்களாகவும் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் இதுவரை இருந்திருக்கிறார்கள்!
@subhashini4656
@subhashini4656 19 күн бұрын
Ayya veil adikama
@jayaramanjayaram7703
@jayaramanjayaram7703 8 күн бұрын
Only one commend good DMK is a politics gutter that is arasiyam Chakkadai. Correct. And not only that there are many blabbering koottam. First of all try to taught tamizh in tamilnadu that's enough.
@Muniraj-yr6uw
@Muniraj-yr6uw 9 күн бұрын
Tamilagathi valum makkalil tamilan yar
@user-tj8cj8dy3z
@user-tj8cj8dy3z 6 күн бұрын
நல்ல அறிவார்ந்த பேச்சு...
@Manoj-il8sk
@Manoj-il8sk 5 күн бұрын
திராவிடர் கழகம் என்று ஆரம்பித்து, இன்றைக்கு பெரிய கட்சியாக திமுகவை வளர்த்தெடுத்தவர் பெரியார் தான்
@gnanasekaranv27
@gnanasekaranv27 4 күн бұрын
Anna sorinjikinu irundhaara..
@user-ek9pv8vj8j
@user-ek9pv8vj8j 13 күн бұрын
Who asked you to speak like this ? .Taking side with sangi
@user-hq3yg2em8r
@user-hq3yg2em8r 19 күн бұрын
SarayacombaniTasmacMudhalaliStalinAchiVararaielumTamilNataipidithaDharidhiramPogadhu
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 95 МЛН
Always be more smart #shorts
00:32
Jin and Hattie
Рет қаралды 45 МЛН
OMG🤪 #tiktok #shorts #potapova_blog
00:50
Potapova_blog
Рет қаралды 18 МЛН
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 3,9 МЛН
Why i oppose PERIYAR ? | Ft . #paarisaalan | Varun Talks
1:03:21
Varun Talks
Рет қаралды 251 М.
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 95 МЛН