No video

சாமானிய மக்கள் வாங்கும் பட்ஜெட் விலையில்/ Electric Bike/

  Рет қаралды 146,229

Kavish World

Kavish World

Күн бұрын

5 ரூபாயில் 100 கிலோ மீட்டர் போகலாம் Electric Bike, Electric Cycle|| Shankar Motors Trichy
Sankar Motors Part 1 Video: • சாமானிய மக்கள் வாங்கும...
SANKAR MOTORS VIKE BIKES
NH81, Mambazhasalai,
Melachinthamani, Tiruchirappalli,
Tamil Nadu 620002
Call or WhatsApp:
96595 00333, 96595 00555
Location:
maps.app.goo.g...
விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள:
For Suggestions and Sponsor
Contact Kavish World
WhatsApp Number: 9486291923
Mail : kavishworld1980@gmail.com
#electricbike #electriccycleindia #ev #electricvehicle #trichy #bestev #Ebike #ecar #ecycle #ebikeintamil
For Business inquiries Contact here:9486291923
Outing Vlog: • Shopping/Outing Vlog
Cooking vlog: • Cooking Vlog
Daily Routine: • Daily Routine
My Another Channel: / @kavishcutekitchen
My Ayurveda Channel: / @victoryayurvedam
KavishWorld: / @kavishworld2022
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for x"fair usex" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
**************************************************************

Пікірлер: 83
@rganesanrganesan
@rganesanrganesan 6 ай бұрын
Single battery 125000.. 2 battery 165000..
@arunasalamr3222
@arunasalamr3222 6 ай бұрын
வி லை சொல்லுங்க, இல்லை எனில் வீண் வீண்.
@santhakumarr7014
@santhakumarr7014 6 ай бұрын
ஆக கடைசி வரை விலை கூறாமல் எழுப்பிய தற்காக பாராட்ட்ட்டுக்கள்!
@santhakumarr7014
@santhakumarr7014 6 ай бұрын
ஆனால் தலைப்பு இந்த விலையில் இப்படி ஒரு பைக்கா? சூப்பரப்பு
@karunakaranp1974
@karunakaranp1974 6 ай бұрын
விலையை சொல்வே இல்லை மிக் நன்றி
@ismailm7643
@ismailm7643 4 ай бұрын
இதற்கு வேறு பெயர்???
@jaganathanrangasamy6520
@jaganathanrangasamy6520 3 ай бұрын
யூடியூப்பில் போடறவன் எல்லாம் கடைசி வரை விலை சொல்லுவதில்லை இதை விட குறைந்த விலையில் நிறைய வண்டிகள் வந்துள்ளது
@vinothkumar-sivakasi
@vinothkumar-sivakasi 2 ай бұрын
வண்டி நல்ல இருக்குது . ஆனால் முன் பகுதியில் இட வசதி இல்லை.முன் பகுதியில் ஒரு LPG CYLINDER வைக்கும் அளவுக்கு இடம் இருந்தால் வாங்குவதற்கு தயார்
@NAGARAJAN-ur7gj
@NAGARAJAN-ur7gj 6 ай бұрын
எல்லாம் சரி ஆனால் வண்டியின் முன் டிவிஎஸ்சில் உள்ள இட வசதி மாதிரி இந்த வண்டியில் இல்லவே இல்லை அப்படி இருக்கும்போது இந்த வண்டி எப்படி நல்ல வண்டி யாகும்.
@KavishWorld2022
@KavishWorld2022 6 ай бұрын
உங்களது கருத்துகளை ஷோரூம் உரிமையாளரிடம் தெரிவிக்கிறோம்🎉🎉🎉
@kumarankumaran6279
@kumarankumaran6279 6 ай бұрын
இதனாலேயே இந்த வண்டி விற்பனை ஆகவில்லை... முன்னாடி பளு ஏற்றகூடிய வகையில் வடிவமைக்கவில்லை..
@josephgnanasekar1107
@josephgnanasekar1107 6 ай бұрын
Yes correct.
@balagurubalu7132
@balagurubalu7132 6 ай бұрын
இந்த வாகனம் லூனா மொப்பட் வகையிலும் இல்லை டிவிஎஸ் அமைப்பும் இல்லை குடும்பத்துடன் நகரத்தில் சாமான்கள் வாங்க மட்டுமே பயன்படுத்த முடியும் இந்த வாகனம் ஆனால் முன்புறம் எந்த எடையும் வகையில் இல்லை
@ramkrishnan7916
@ramkrishnan7916 5 ай бұрын
Unmai
@user-ke9lp2bb8z
@user-ke9lp2bb8z 3 ай бұрын
😂 விலை 49,999/- மட்டும். டயர் ட்யூப் பேட்டரி சாரி குவார்டு ...தனி விலை. அதிகம் இல்லை. ஜஸ்ட் ரூ.1 லட்சம் தான். ஆக ஆன் ரோடு விலை ரூ.1,49,999 மட்டுமே. 7 வருடம் வாரண்டி. ஹி...ஹி... ரெண்டு வருஷத்துக்குள்ள நெறைய்ய வண்டி வித்துட்டு கம்பெனிய மூடிடுவோம். ஹி...ஹி... மக்கள் இதை மறந்து ஒரு வருடம் கழிச்சு வேற பெயர்ல கம்பெனி தொடங்கி ஏமாத்துவோம். ஹி...ஹி...😂
@MOHANKUMAR-qs4lf
@MOHANKUMAR-qs4lf 2 ай бұрын
Unmai
@thangadurai7701
@thangadurai7701 6 ай бұрын
முன்னாடி நல்லா லோடு வைத்து கொள்ளலாம் விவசாயி ஏற்ற வண்டி😊😊சூப்பர்
@NAGARAJAN-ur7gj
@NAGARAJAN-ur7gj 6 ай бұрын
வண்டியின் முன் பகுதியில் லோடு வைக்க சரியான இடவசதி இல்லை பிறகு எப்படி நல்ல லோடு வைக்க முடியும்
@Ourlifeislove21
@Ourlifeislove21 4 ай бұрын
சகோதரர்களே இவரு சொல்றான்னு சொல்லி வாங்காதீங்க .... Cons : விலை அதிகம் - Over rate மைலேஜ் கம்மி - Low mileage No front space... Good - disc brake Tyre 14 inch Build quality LFP battery.. Another thing please change hub motor to built motor...
@dulkarunaia5775
@dulkarunaia5775 6 ай бұрын
இராமநாதபுரம் மாவட்டத்தில் எங்கு கிடைக்கும்
@kulasai_parthiban
@kulasai_parthiban 4 ай бұрын
தம்ப்னெய்ல் : சாமானிய மக்கள் வாங்கும் விலை சரி விலை என்ன ? சொல்ல மாட்டேனே நீ என்ன பண்ணுவ ?
@s.a.rasiksbo
@s.a.rasiksbo 6 ай бұрын
valthukkal bro
@sakthiro
@sakthiro 6 ай бұрын
Battery pochina 30000 40000 selavu vaikum ithuku perol bike ottikalaam platina bike best
@nagarajans244
@nagarajans244 6 ай бұрын
Price sollamal Yeppudy decide Pannarathu
@rganesanrganesan
@rganesanrganesan 6 ай бұрын
Single battery 125000.. Double battery 165000..
@KavishWorld2022
@KavishWorld2022 6 ай бұрын
Contact no screen la iruku call pani kelunga sir..
@Thala-bp6sw
@Thala-bp6sw 5 ай бұрын
Nice
@crcr3942
@crcr3942 6 ай бұрын
1008 காரணம் சொல்லலாம் நண்பா முன்ன பின்ன இருக்கட்டுமே விலையைச் சொல்லணும் இல்ல அதானே நல்ல தொழிலதிபர்கள் உபகரணம் விலையைச் சொன்னா வர மாட்டீங்க என்று உங்களுக்கே தோணுது போல இருக்கு வீடியோ எடுத்து மேடம் இனிமேலாவது பழைய கூறும் வீடியோ போடுங்கள் நன்றி வணக்கம்
@KavishWorld2022
@KavishWorld2022 6 ай бұрын
Single battery Rs. 125000 Double Battery Rs. 165000
@SenbagaPatchi
@SenbagaPatchi 6 ай бұрын
Madurai ilaka showroom
@anbu2100
@anbu2100 4 ай бұрын
90km price range should be 70k better this Model
@sureshm4004
@sureshm4004 15 күн бұрын
Available chennai....?
@dharumanm6794
@dharumanm6794 4 ай бұрын
Price -125000, too much peice
@ramprabhu5017
@ramprabhu5017 4 ай бұрын
Please upload self recharge cycle available please upload
@jebarsanjeba9499
@jebarsanjeba9499 4 ай бұрын
Maximum speed?
@astromadhavan2476
@astromadhavan2476 6 ай бұрын
தங்கம் விலை சொல்லு தங்கம்
@KavishWorld2022
@KavishWorld2022 6 ай бұрын
Pin comments la iruku sir 🤝
@williamcolas4113
@williamcolas4113 4 ай бұрын
Price.. Not shown..
@shankara.shankar7327
@shankara.shankar7327 6 ай бұрын
Km range price poduga
@user-vl4ef7uw9l
@user-vl4ef7uw9l 6 ай бұрын
விலை என்ன
@KavishWorld2022
@KavishWorld2022 6 ай бұрын
Rs 125000
@kaveriazad7528
@kaveriazad7528 2 ай бұрын
சங்கர் மோட்டார்ஸிக்கு மதுரையில் கிளை உள்ளதா? அல்லது மேவறு ஏஜென்சி இதை மதுரையில் Deal செய்கிறார்களா?
@KavishWorld2022
@KavishWorld2022 2 ай бұрын
Screen la irukum number ku call panikelunga pls🙏
@kaveriazad7528
@kaveriazad7528 2 ай бұрын
ook
@KavishWorld2022
@KavishWorld2022 6 ай бұрын
kzfaq.info/get/bejne/maeJdpWmyNbQdGQ.htmlsi=gld9xEiMX5SP-Dck New video click☝
@AnbuAnbu-bm8fj
@AnbuAnbu-bm8fj 3 ай бұрын
எல்லாம்சரி.வன்டிமுன்னாடி.கூசாவைத்துஇருக்கிங்க.கேஸ்வைக்கமுடியாது. கடைசிவரைக்கும்விலைசொல்லவில்லை
@vannamuthucat
@vannamuthucat 3 ай бұрын
Is it BNC?
@KavishWorld2022
@KavishWorld2022 3 ай бұрын
Yes
@srkumarful
@srkumarful 6 ай бұрын
இன்னைக்கு என்ன விலை அதைசொல்லு. இல்லனா வீடியோ போடாத
@KavishWorld2022
@KavishWorld2022 6 ай бұрын
Price 129300... offer 11000 cash discount Effective price 118300
@udhumanramlan475
@udhumanramlan475 6 ай бұрын
இலங்கைல எங்கு எடுக்களாம்????
@velusamy0084
@velusamy0084 6 ай бұрын
Price
@KavishWorld2022
@KavishWorld2022 6 ай бұрын
Single battery Rs. 125000 Double Battery Rs. 165000
@henrydanial3319
@henrydanial3319 6 ай бұрын
Prics BRO
@s.a.rasiksbo
@s.a.rasiksbo 6 ай бұрын
bro FINANCE APPLY PANNA MUDIYUMA BRO
@KavishWorld2022
@KavishWorld2022 6 ай бұрын
Contact no. Screen iruku details ketuko plss🙏
@mathiazakanm106
@mathiazakanm106 6 ай бұрын
நறிய நறிய சொன்னீங்க விலையை பற்றி சொல்லல
@balajirohit1241
@balajirohit1241 6 ай бұрын
140000
@KavishWorld2022
@KavishWorld2022 6 ай бұрын
Single battery Rs. 125000 Double Battery Rs. 165000
@sudhasudhakar3538
@sudhasudhakar3538 5 ай бұрын
விலை எவ்வளவு?
@KavishWorld2022
@KavishWorld2022 5 ай бұрын
Contact number screen la iruku call pannunga 👍
@chinnasalemselvakumar6224
@chinnasalemselvakumar6224 6 ай бұрын
விலை சொல்லுங்க
@KavishWorld2022
@KavishWorld2022 6 ай бұрын
Single Battery Rs. 125000 Double Battery Rs. 140000 Bro
@user-qm5jx8cx2t
@user-qm5jx8cx2t 6 ай бұрын
ஆக்சிடென்ட் தவிர்த்து வேற உதாரணமே உங்களுக்கு சொல்லை கிடைக்கவில்லையா
@KavishWorld2022
@KavishWorld2022 6 ай бұрын
தீ என்றால் சுட்டு விடாது சகோ🎉🎉
@jahirmohamed4400
@jahirmohamed4400 6 ай бұрын
உண்மைதான் அக்கடி ஒரே ஆக்ஸிடண்ட் வார்த்தையை பயன்படுத்துவது நல்லதாக தெரியவில்லை எல்லோருடைய மனசும் ஒரே விதமாக இருக்காது இளகிய மனம் உள்ளவர்களுக்கு பயத்தைக்கொடுக்கும் நன்றி.
@user-eb6tj6ny3u
@user-eb6tj6ny3u 3 ай бұрын
Plesassendmobileno
@vinodkumar-bi5fp
@vinodkumar-bi5fp 6 ай бұрын
Ithu budget vilaya waste romba costly
@KavishWorld2022
@KavishWorld2022 6 ай бұрын
Starting Price of Petrol Vehicle Compare Bro🎉🎉
@jayasri8146
@jayasri8146 5 ай бұрын
Battery vangi kattupadi agathu, petrol vandi always best
@sadaiyandir8078
@sadaiyandir8078 3 ай бұрын
PRICE
@KavishWorld2022
@KavishWorld2022 3 ай бұрын
Video la dealer Cell Number irukku Sir, After budget Rate Reduce Aghi Ullathu Call dealer Number
@successinfo5929
@successinfo5929 6 ай бұрын
ozotech service very worst ,wast of mony
@ganeshperumal5894
@ganeshperumal5894 6 ай бұрын
Coimbatore contact number.
@Thala-bp6sw
@Thala-bp6sw 6 ай бұрын
Nice
@NESAMSURYAKANTAM
@NESAMSURYAKANTAM 6 ай бұрын
Price
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 4,2 МЛН
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 21 МЛН
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 47 МЛН
TVS XL Electric Conversion Kit TVS 50 Converted to Electric Bike EV Wholesale Shop LionEV 6383752697
14:28
LION EV / E-VEHICLE SPARES SALES & SERVICE
Рет қаралды 490 М.
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 4,2 МЛН