சீமான் நான் பேசட்டா உன்ன பத்தி..! | suba veerapandiyan angry speech about seeman,Vijayalakshmi Issue

  Рет қаралды 136,001

Mobile Journalist

Mobile Journalist

Күн бұрын

சீமான் நான் பேசட்டா உன்ன பத்தி..! | suba veerapandiyan angry speech about seeman,Vijayalakshmi Issue | Kalaignar Karunanidhi | CM MK Stalin | Mobile Journalist
#seeman #vijaylakshmi #subaveerapandian #subavee #journalist #mobilejournalist
Mobile Journalist is a Online News Channel in Tamil and English Language, community spread around the word worlds.
Hit the below Subscription link for more: bit.ly/Subscri...
Watch Mobile Journalist Live Streaming for Latest News and all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more only on Mobile Journalist.
More Videos To Watch :
நிருபர்களை வறுத்தெடுத்த பிரேமலதா..! : • நிருபர்களை வறுத்தெடுத்...
மதிக்காத கர்நாடகா துரைமுருகன் அதிரடி பதில்.! : • மதிக்காத கர்நாடகா துரை...
திமுக மேடையில் அடுக்கு மொழியில் அனல் பறந்த TR பேச்சு : • திமுக மேடையில் அடுக்கு...
BJP-யுடன் கூட்டணியா.? OPS பேட்டி : • BJP-யுடன் கூட்டணியா.? ...

Пікірлер: 308
@kayambuduraiarasu5655
@kayambuduraiarasu5655 Ай бұрын
ஒரு பெரியவர் ஒரு தலைவர் அதுவும் இல்லாமல் இறந்த ஆன்மா ஐயா முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களை தூற்றியது பலர் மனதை காயப்படுத்தி உள்ளது. பல புத்தகங்களை படித்தவன் இப்படி பேசமாட்டான்.
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r 24 күн бұрын
சில பிறவிகளை என்னதான் குளிப்பாட்டினாலும் அவை சாக்கடையைத்தான் நாடிச்செல்லும்.
@kannappanjaisankar
@kannappanjaisankar 3 сағат бұрын
🎉
@tamilarasantamil555
@tamilarasantamil555 20 күн бұрын
மிக வேதனையில் இருந்தேன் மிகச் சிறப்பு ஐயா.
@karthikeyankarthi6643
@karthikeyankarthi6643 26 күн бұрын
சுப .வீ அவர்களுக்கு வணக்கம்! உங்களோடு கோடிகணக்கண கலைஞர் தம்பிகள் இருக்கிறோம்! நன்றி!
@duraisamyk7134
@duraisamyk7134 Ай бұрын
சீமான் உன் உயரம் உன் தகுதி அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும்
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r 24 күн бұрын
தெரியாதது தான் பிரச்ணை. அதற்கெல்லாம் அறிவோ நல்லெண்ணமோ கிடையாது.
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r 24 күн бұрын
தெரியாதது தான் பிரச்ணை. அதற்கெல்லாம் அறிவோ நல்லெண்ணமோ கிடையாது.
@user-qw1qp4kl1g
@user-qw1qp4kl1g 23 күн бұрын
அய்யா உங்கள் பாத்தாங்களில் பணிகிறேன்
@mohans1129
@mohans1129 Ай бұрын
கலைஞரின்கால்தூசிக்குஇவன்வருவானா?
@gunasekaranvadivel636
@gunasekaranvadivel636 Ай бұрын
எங்களுக்கு மிகுந்த கோபம் வருகிறது சீமான் மீது நீங்கள் அற்புதமாக அவனுக்கு சூடு கொடுக்கிறீர்கள் நன்றி ஐயா
@VimalDavid-gx5be
@VimalDavid-gx5be Ай бұрын
ஐயா உங்கள் மாணவனாய் உங்கள் பேச்சை கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன்❤️❤️❤️
@sathiyaseelansk2024
@sathiyaseelansk2024 17 күн бұрын
Thanks suba vee sir
@ShiwaKumar-w3v
@ShiwaKumar-w3v Ай бұрын
🙏 Very good, Msg. Thank you, sir
@abdulgaffar8445
@abdulgaffar8445 6 сағат бұрын
சீமானை முடிக்க முடியாதா என்ன ?
@veryveelveryveel1399
@veryveelveryveel1399 Ай бұрын
கலைஞர் ஒரு தீர்க்கதரிசி அவரை பற்றி இழிவாக பேசிய யாரும் நிம்மதியாக உயிரோடு வாழ்ந்ததாக வரலாறு இல்லை இனி சீமானுக்கு வேதனை காலம்தான் ஐயா சுபவீ அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் ❤❤❤❤❤❤❤❤
@mohanm4057
@mohanm4057 15 сағат бұрын
Ĺll
@dhuvaraheshdhuva8942
@dhuvaraheshdhuva8942 Ай бұрын
அய்யா அருமையாக வரலாறை எடுத்துரைத்தீர்கள்
@domergemer9447
@domergemer9447 Ай бұрын
சரியான நேரத்தில் சரியான பதிலடி தந்த தோழர் சுப வீ க்கு நன்றி
@saamiezhilan2566
@saamiezhilan2566 Ай бұрын
இளைஞர்களை மூளைச்சலவை செய்து ஒரு சிறிய கூட்டத்தை வைத்திருக்கும் சிறுமை சீமானைப் பற்றிய இந்த உரையைக் கேட்டப்பிறகு புறக்கணிப்பர். வாழ்க மானமிகு அய்யா!
@jayabalank9936
@jayabalank9936 Ай бұрын
சரியான நேரத்தில் சரியான பதில்
@anbusanmuganathan5122
@anbusanmuganathan5122 Ай бұрын
சுப வீ அவர்களின் சுந்தரத் தமிழ் இனித்ததுஸ்பெயின்
@duraisamyp586
@duraisamyp586 Ай бұрын
Great and real speech
@UmaMoorthy-mm9vy
@UmaMoorthy-mm9vy Ай бұрын
6:23 ஐயா அரசில் நாகரீகம் புரியாத தருதலை சீமான்
@devasagayaraj7538
@devasagayaraj7538 Ай бұрын
அது தொடப்பக்கட்டை அதனை நான் சொல்லவில்லை விஜியலட்சுமி சொன்னது தொடர்பக்கட்டை மீது வழக்கு தொடர முடியுமா?
@Logamurthy-cj6cq
@Logamurthy-cj6cq 13 күн бұрын
மனப்புண்ணுக்கு மருந்நாக தங்கள் பதிவு க்கு நன்றியுடன் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@kalaiyarasukrishnan
@kalaiyarasukrishnan Ай бұрын
அருமை ஐயா உங்கள் பேச்சு கேட்க கேட்க இனிமை🙏🙏🙏
@duraisamyk7134
@duraisamyk7134 Ай бұрын
கலைஞர் பசு சீமான் பன்றி
@selvaakardi
@selvaakardi Ай бұрын
ஐயாவின் பேச்சு வார்த்தை உச்சரிப்பு உண்மை அருமை
@chandranchandran9500
@chandranchandran9500 Ай бұрын
உணமைத்தான்
@suryakalarajendran7414
@suryakalarajendran7414 26 күн бұрын
மாண்புமிகு டாக்டர் கலைஞர் புகழ் வாழ்க வளமுடன்👍🙏
@BalajiD-xy6mu
@BalajiD-xy6mu Ай бұрын
கலைஞரும் தமிழில்தான் தமிழன் கலைஞர் தான் கலைஞர் புகழ் வாழ்க
@jayachandiranjayaraman9440
@jayachandiranjayaraman9440 Ай бұрын
மிகச் சிறப்பான உரை உலகம் உள்ளவரை கலைஞரின் புகழ் ஓங்கி நிற்கும்
@ravineelaveni8936
@ravineelaveni8936 Ай бұрын
அருமை சு ப வீ
@baskarbaski8919
@baskarbaski8919 Ай бұрын
சுப வீ சார் சூப்பர் சார்
@usmansheik489
@usmansheik489 Ай бұрын
அய்யாவின் உணர்வுகளை மதிக்கிறோம்....எங்களின் வேகத்தைவிட அய்யாவின் அதிவேகம் மெய்சிலிர்க்கிறது.... ஆனாலும் எனக்குள் பலகாலமாக உள்ள ஒரு கேள்வி இன்னும் குடைந்துகொண்டிருக்கிறது! இந்த நாயை தொடக்ககாலத்தில் குரைக்கவிட்டு வேடிக்கைபார்த்ததில் மதிப்பிற்குரிய அய்யா சுபவீ அவர்களுக்கும் பங்கு உண்டுதானே இன்னும் பெரியார்திகவின் தலைவர் மதிப்பிற்குரிய மணிஅவர்களுக்கும் வை.கோபால் சாமிக்கும் பங்கு உண்டு வை.கோபால் சாமியை விட்டுவிடுவோம் அவர் திமுகவையும் தலைவர் கலைஞரையும் அழிக்க வண்மம் கொண்டு அலைந்தவர்... ஆனால் அய்யா அவர்களைப்போன்றோர் அப்படியில்லை ஆனாலும் இந்த நாய் குரைக்கத்தொடங்கியபோதே தடிகொண்டு அடித்திருந்தால் இன்று அவன் வாய்க்கொழுப்புகோண்டு அலைவானா?
@user-xu7kw6wq1l
@user-xu7kw6wq1l Ай бұрын
சூப்பர்
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r 24 күн бұрын
ஆம் அவன் வாய் வளர்த்து விட்டதில் இவர்கள் பங்கு உண்டு என்றால் அவனை வளரத்து விட்டதே கலைஞர் தானே. இல்லையேல் இந்த மூதியை ஒரு பயலுக்கும் தெரியாது. அவனுக்கு முகவரி கிடைக்கச்செய்தது கலைஞரின் நிழல் தான்.
@deivanayakipachaiappan469
@deivanayakipachaiappan469 Күн бұрын
Oo​@@user-ct1uq4pe6r
@godsgift8211
@godsgift8211 Ай бұрын
🎉 மிகவும் நன்றி அருமை🎉
@anbug5128
@anbug5128 Ай бұрын
மிகச் சரியான பதிலடி அருமையான அலசல்
@Ibrahim-ol6ef
@Ibrahim-ol6ef Ай бұрын
கலைஞரால் பெரும் நிலையில் இருப்பவர் ஒருவர்கூட அங்கு இல்லையா? மேடையேறி வீசினால் கூட்டம் கொக்காய் பறந்துவிடும்,
@govindarajan5684
@govindarajan5684 Ай бұрын
அருமையான பதிவு நன்றி அய்யா
@ravineelaveni8936
@ravineelaveni8936 Ай бұрын
தமிழ்வாழவாழந்தவர் மகாபெரியவர் முத்துவேல் தட்சிணாமூர்த்தி என்கின்றகலைஞர்
@veerasamimarimuthuari3739
@veerasamimarimuthuari3739 Ай бұрын
பேராசிரியர் அய்யா உங்கள் கால் தொட்டு வணங்குகிறேன். வாழ்க பல்லாண்டு
@azariahhenry6369
@azariahhenry6369 Ай бұрын
👌👍🔆🙏
@PugazhendhiiR
@PugazhendhiiR Ай бұрын
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க ஐயா வாழ்க
@govindans7425
@govindans7425 Ай бұрын
Sir super points
@AP-ii5on
@AP-ii5on Ай бұрын
அருமை பேச்சு ஐயா
@user-iq4qy4mh6y
@user-iq4qy4mh6y Ай бұрын
ஐய்யா முழு பதிவையும் கேட்காமல் கமென்ட் வைத்துவிட்டேன் தங்களின் நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று.
@ganesantailorganesantailor7982
@ganesantailorganesantailor7982 21 күн бұрын
சிறந்த பேச்சாளர் சிறந்த பேச்சு
@rsenthilarasu3652
@rsenthilarasu3652 Ай бұрын
Super speach sir
@PugazhendhiiR
@PugazhendhiiR Ай бұрын
ஐயா உங்க காலை தொட்டு வணங்குகிறோம்வாழ்க ஐயா வாழ்க
@acumasterabdulhaleem4386
@acumasterabdulhaleem4386 Ай бұрын
எதுக்கு
@sampathsanjeevi383
@sampathsanjeevi383 Ай бұрын
நல்லபேச்சு தகுந்த பதில் எனக்கு அவனை செருப்பால் அடிக்கவேண்டும் போல் உள்ளது.அவனுக்கு அதுதான் பரிசு
@chinnarajan7908
@chinnarajan7908 24 күн бұрын
Super Suba Ver
@ShiwaKumar-w3v
@ShiwaKumar-w3v Ай бұрын
🙏 Good Msg Thank you sir 🙏
@Sakunthala-df6dg
@Sakunthala-df6dg Ай бұрын
Good. Sar
@radhakrishnand9184
@radhakrishnand9184 Ай бұрын
சூடு சொரனை மானம் மரியாதை இருந்து பேசுகிறாயா சீமானே?
@user-uv1ui4yw8x
@user-uv1ui4yw8x Ай бұрын
கேடு கெட்டவன் சீமான்னுக்கு இது எல்லாம் புரியாது
@AP-ii5on
@AP-ii5on Ай бұрын
Super speech
@JayaramanJayaraman-x6c
@JayaramanJayaraman-x6c Ай бұрын
ஐயா சுப. வீ அவர்களே உங்கள் எதிரி
@rameshbl3608
@rameshbl3608 14 күн бұрын
❤❤ கலங்கரை பற்றி பேசுவதற்கு தகுதி உள்ள ரெண்டே ரெண்டு ஆள் பொன்னம்மாள் அனந்த நாயகி❤❤
@KanniappanManickam-l3p
@KanniappanManickam-l3p Ай бұрын
Super. சார்
@svmani1846
@svmani1846 28 күн бұрын
அயோக்கியன் சீமானுக்கு நாங்கள் போதுமே சுபவீ அவர்களே.
@thayumanavansomasundharam
@thayumanavansomasundharam Ай бұрын
காளிமுத்து அவர்களோடு கருத்துவேறுபாடு இருந்தாலும் இவனெல்லாம் அவருக்கு மருமகனாகவந்துசாபக்கேடு
@rafiuddeen4612
@rafiuddeen4612 29 күн бұрын
இருவருமே கழிசடைகள் தான்
@user-xy1ti7in4s
@user-xy1ti7in4s Ай бұрын
Arumai.nalla padhivugalai tharkku rikku puriyumbadi padhivu seydhullaar nam subav
@svmani1846
@svmani1846 28 күн бұрын
உங்கள் உரைகள் அருமை. கபோதி சீமானுக்கு செருப்படி.
@Janagreenworld
@Janagreenworld 28 күн бұрын
அய்யா உங்கள் பேச்சு மிக உண்மையாகவும் மீண்டும் மீண்டும் கேட்கும் ஆவலையும் தூண்டுகிறது. பல்லாண்டு வாழ்க
@michaeljoseph1014
@michaeljoseph1014 21 күн бұрын
தமிழகமெங்கும் நரைத்தலையுடன் நல்ல உரைத்தமிழ் முழங்கும் மானமிகு ஐயா பேராசிரியர் சுப வீரபாண்டியனாரின் பேச்சு வரலாறு படைக்கும். அவ்வளவு தகவல்கள். பேச்சிலும் வாழ்க்கையிலும் முரண்பட்டு வாழும் சீமானுக்குச் சரியான செ-ரு-ப்-ப-டி!
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 Ай бұрын
சுப வீ அய்யா 🙏🙏
@rishabameaningfulworship
@rishabameaningfulworship Ай бұрын
Arumai anna vazhga DMK
@gurusamykaliraj9448
@gurusamykaliraj9448 18 күн бұрын
நீங்கள் எல்லாம் அவனுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை உங்கள் நிலையில் இருந்து சைகை போதும் அவன் போன்ற சில்லறை களை உங்கள் தம்பிகள் நாங்கள் இருக்கிறோம்
@mohammedhaniff9839
@mohammedhaniff9839 24 күн бұрын
Suba ver.ayya.super speech.👌💯💪👏👏👏👍
@anbuanbu3923
@anbuanbu3923 25 күн бұрын
சிறப்பு.... அய்யா....
@subhachandra818
@subhachandra818 Ай бұрын
VAALGA Valamudan
@user-bz3wl7hw3h
@user-bz3wl7hw3h Ай бұрын
சிறந்த உரை ஐயா
@ramachandran8443
@ramachandran8443 12 күн бұрын
👌👌 super 👍👍
@krishnamoorthy-xh2or
@krishnamoorthy-xh2or 28 күн бұрын
சீமானுக்கு கத்த மட்டும் தெரியும்
@kamsalakamsala8361
@kamsalakamsala8361 22 күн бұрын
விஜயலட்சுமி பேசிய வார்த்தையை வைத்து ஒரு பாடல் அமைத்து பாடவேண்டும் தொடப்பக்கட்டை சீமானுக்கு
@MohamedMoosa-km6ku
@MohamedMoosa-km6ku Ай бұрын
Supper suba ve சார்.
@muthusamyv1634
@muthusamyv1634 Ай бұрын
இவ்வளவு இறங்கி ...😂😂😂 சுப வீ Sir....Seeman அவ்வளவு worth இல்ல....ஆனால் மேடை நாகரீகம்...???
@leemarose4899
@leemarose4899 Ай бұрын
சீமான் என்று முதல்வர் ஆவான்
@duraivelupunniyakotti5694
@duraivelupunniyakotti5694 Ай бұрын
Super Reply to barking dog
@kannappankarunagaran2776
@kannappankarunagaran2776 Ай бұрын
Good reaction against Seeman bro
@user-yw6qm9pu7z
@user-yw6qm9pu7z 16 күн бұрын
சீமானைவளரவிட்டுவிட்டு இப்பொது வருத்தப்படுகிறோம்.
@hbwc5060
@hbwc5060 Ай бұрын
அருமை அய்யா🎉
@SabariKarunanithi
@SabariKarunanithi Ай бұрын
S
@SabariKarunanithi
@SabariKarunanithi Ай бұрын
Super ayya verygood
@panakodi6313
@panakodi6313 15 күн бұрын
Super speech sir
@khaleelrehman7808
@khaleelrehman7808 Ай бұрын
Good speech,
@user-vp8zu3wj4p
@user-vp8zu3wj4p Ай бұрын
Super,sir
@KalidossKalidoss-sw2fr
@KalidossKalidoss-sw2fr Ай бұрын
நன்றி ஐயா
@maryimmaculate2112
@maryimmaculate2112 13 күн бұрын
I like yourlovely speach.
@ramachandran8443
@ramachandran8443 12 күн бұрын
Super super
@subramaniantamil31-dj3nh
@subramaniantamil31-dj3nh Ай бұрын
ஐயா அருமையான விளக்கம் அளித்துள்ளீர்கள் நன்றி! தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பேச வருவீர்களா ஐயா?
@AP-ii5on
@AP-ii5on Ай бұрын
அருமை பேச்சு
@user-dd9nh6gp7u
@user-dd9nh6gp7u Ай бұрын
சங்கீ சீமானை ஓட ஓட!!வீரட்ட வேண்டும் !!அவன் ஒரு பொம்பள பொறுக்கி 😂😂
@sundersinghd-df2kb
@sundersinghd-df2kb Ай бұрын
Amazing speech sir Excellent speech Greetings 🙏 iyyah
@a.g.m7779
@a.g.m7779 Ай бұрын
சீமானுக்கு புத்தி கெட்டு போச்சு.
@subramaniann8574
@subramaniann8574 Ай бұрын
Super sir
@Seenirajramasamy-cf2fp
@Seenirajramasamy-cf2fp Ай бұрын
Super speech and advaise to seeman, thankyou sir
@rajanranganathan8224
@rajanranganathan8224 Ай бұрын
#திறுவான்டிபட்டி_ராஜன்_ரங்கநாதன்_படையாட்சியார்‌
@Inbaoli_cpi_tvm
@Inbaoli_cpi_tvm 2 күн бұрын
சு.ப.வீக்குவாழ்த்துக்கள்
@srpselvampanneerselvam
@srpselvampanneerselvam 22 күн бұрын
கலைஞர்பற்றிஇழிவாகபேசிய சைமன்அவர்களைகைதுசெய்துநடவடிக்கைஎடுக்கவேண்டும்,சரியான நேரத்தில்சரியானபதில்கொடுத்த உங்களுக்குவாழ்த்துகள்
@user-up5ys1ql9x
@user-up5ys1ql9x 17 күн бұрын
அருமையான பேச் சு
@SenrajAbi
@SenrajAbi Күн бұрын
Very great sir congratulations 👏
@jayabalkuppusamy61
@jayabalkuppusamy61 21 күн бұрын
Dey Seeman.Be care ful .
@rajalakshmishree2165
@rajalakshmishree2165 10 күн бұрын
Excellent sir.
@ramachandran8443
@ramachandran8443 12 күн бұрын
Super 🙏🙏
@krishnaswamyn9705
@krishnaswamyn9705 Ай бұрын
யார் யாரையும் குரைத்து மதிப்பிடக்கூடாது!
@nagalingampillairajaraman7294
@nagalingampillairajaraman7294 Ай бұрын
Top class speech
@rammani5205
@rammani5205 Ай бұрын
SIMON SHOULD CHANGE HIS ATTITUDE.SIMON NEVER CRITICISE THAVALAPPADIYAR AND B.J.P
@zorrogaming2275
@zorrogaming2275 10 күн бұрын
Very good sir.
@karthikeyandevaraj4999
@karthikeyandevaraj4999 Күн бұрын
I still remember those meetings at Mint Street by Ayya Kalaignar.
@karthikeyandevaraj4999
@karthikeyandevaraj4999 Күн бұрын
I kindly request the DMK leaders to talk more about all the good deeds done by Ayya Kalaignar to our state. We need to teach our current generation what is good politics.
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 36 МЛН
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 25 МЛН
OMG what happened??😳 filaretiki family✨ #social
01:00
Filaretiki
Рет қаралды 13 МЛН